Тёмный

Vanathula Nachathiram | Chinna Ponnu | Yudhavin Singam 2021 | Advent Christian Church, Mambalam 

Yudhavin Singam
Подписаться 6 тыс.
Просмотров 798 тыс.
50% 1

Yudhavin Singam brings you the joy of Jesus Christ's birth to spread love and happiness to the world on this special occasion. Enjoy!
Lyrics & Music Producer: S. Victor Elango
Tune: P. Samathanam
Singer: Chinna Ponnu
Music: P. Santhosh
Direction: Cool Jayanth
Camera & Editing: J Arivazhagan
Mobile Number : 9600106302
Lyrics written and Song Composed on 2013.
Audio Recorded @ Jehovah Studio ,Valasaravakkam (2016).
Mixed and Mastered by : Ramesh.
Video Recorded @ Advent Christian church, West Mambalam , Chennai.
Yudhavin Singam Volume : 2
Hope you loved the song as much as we did making it, Share this video with your friends and family.
Please Like, Share, and Comment. Subscribe and Follow us for more related content and don't forget to click the bell icon.
வானத்துல நட்சத்திரம்
பூமியிலே முத்துச்சரம்
நட்சத்திரம் வந்து நின்றது
முத்துச்சரம் இங்கு பிறந்தது
தேடி வந்த தேவ கரம்
சூழ்ந்திருந்த பாவ பாரம்
தேவ கரம் தேடி வந்தது
பாவ பாரம் ஓடி போனது
( 1 )
மாளிகையும் இல்ல மகுடமும் இல்ல
மன்னவரு வந்தாரு மன கவல இல்ல
அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமாய் மாறும்
இனிமே துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்
நம்மோடு உறவாட ஒரு பாலனாய்
வாதும் சூதும் ஏதும் இல்லாமலே
ஏசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்
( 2 )
தந்தது காட்சி கொண்டது மீட்சி
அநீதியும் ஓடி போச்சி நீதியாச்சி
முந்தின ஆதாம் வந்து பாவத்தையே தந்தான்
பிந்தின ஆதாம் இயேசு மோட்சத்தையே தருவார்
இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல
இனிமேலும் இது போல வருவதில்ல
ஏசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும்
******************************************************
All copy rights are reserved to S. Victor Elango . Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.

Кино

Опубликовано:

 

13 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@newcovenantchurch2744
@newcovenantchurch2744 2 месяца назад
Jesus is Diamon😊🎉❤❤
@arula807
@arula807 Год назад
பாவம் மன்னிக்க பட்டு பரலோகம் செல்ல ஒரே பரிசுத்த வழி இயேசு கிறிஸ்துவே
@KaviMani-te3dy
@KaviMani-te3dy 9 месяцев назад
Akka esu ungalai nesikkirar esu mattum than unmaiya na theivam akka ❤❤❤❤esa pa kitta vaanga akka❤❤😊
@rajarathinam1311
@rajarathinam1311 Год назад
Wovsister super God bless you.Pstr.J.Rajan
@amalanathan8809
@amalanathan8809 2 года назад
என்ன குரல் அக்காவுக்கு குழந்தை யேசுபாலகனின் ஆசீர் இன்னும் அக்காவுக்கு கிடைக்க பிராதிக்கிரேன்
@samuvelsamuvel4490
@samuvelsamuvel4490 Год назад
Super Amma song
@user-xk4qv7pe2n
@user-xk4qv7pe2n Месяц назад
Vara lavala erukuna etha like panunga❤❤❤
@karunanithy.m.8559
@karunanithy.m.8559 Год назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்களை தொட்டு விட்டார். கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக. அல்லேலூயா. God bless you. Sister.
@arularasi1696
@arularasi1696 2 года назад
Super. Amma. Super
@user-iu4tu5gh3t
@user-iu4tu5gh3t 2 года назад
சகோதரிக்கு ஆண்டவர் நீண்ட ஆயுளை தர பிரார்த்தனை செய்கிறேன்
@roobanrooban7199
@roobanrooban7199 Год назад
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வாதிப்பார்
@soosaranirani9196
@soosaranirani9196 Год назад
Suppr may God bless you
@pastorms1789
@pastorms1789 Год назад
சபாஸ்அருமை
@mari3207
@mari3207 2 года назад
தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்
@yagapragasam172
@yagapragasam172 3 месяца назад
Yesapa avangala rashiparaka. Amen ❤❤❤ beautiful songs and my fav song ❤❤❤
@cynthia8673
@cynthia8673 Год назад
Super I most love it God bless you God is great 🙏🙏🙏🙏
@emilajoy3528
@emilajoy3528 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி உங்களையும் உங்க குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
@Vinblus413
@Vinblus413 Год назад
Super super super super Akka
@g.shyamalashyamala2612
@g.shyamalashyamala2612 2 года назад
Sema sema
@esthermythili4083
@esthermythili4083 Год назад
Glory to our Heavenly Father and our wonderful savior Lord Jesus Christ Hallelujah Amen ..
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Год назад
வானத்தில நட்சத்திரம் வானத்தில நட்சத்திரம் பூமியில முத்துச்சரம் - 2 நட்சத்திரம் வந்து நின்றது முத்துச்சரம் இங்கு பிறந்துது - 2 தேடி வந்த தேவ கரம் சூழ்ந்திருந்த பாவ பாரம் - 2 தேவ கரம் தேடி வந்தது பாவ பாரம் ஓடிப்போனது - 2 - வானத்தில நட்சத்திரம் சரணங்கள் 1. மாளிகையும் இல்ல மகுடமும் இல்ல மன்னவரு வந்தாரு மனக்கவலை இல்ல அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமாய் மாறும் இனிமேல் துக்கம் எல்லாம் சந்தோஷமாகும் நம்மோடு உறவாட ஒரு பாலனாய் வாதும், சூதும் ஏதும் இல்லாமலே இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்தில நட்சத்திரம் 2. தந்தது காட்சி கொண்டது மீட்சி அநீதியும் ஓடிப்போச்சு நீதியாச்சு முந்தின ஆதாம் வந்து பாவத்தையே தந்தார் -2 பிந்தின ஆதாம் இயேசு மோட்சத்தையே தருவார் இதுபோல ஒருதெய்வம் பிறந்ததில்ல இனிமேலும் இதுபோல வருவதில்ல இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் - வானத்தில நட்சத்திரம்
@jeniferaron
@jeniferaron Год назад
Super
@julieacatherine7304
@julieacatherine7304 7 месяцев назад
❤❤very cute 😘
@sathasatha7564
@sathasatha7564 Год назад
Nalla erukku song
@ralicestudio8732
@ralicestudio8732 2 года назад
Sinna ponnu akka Supper
@jacinthamaryd1585
@jacinthamaryd1585 2 года назад
அருமை அருமை அழகுபாடல்
@vanivani1141
@vanivani1141 2 года назад
Woooooow
@lourduantony5690
@lourduantony5690 2 года назад
அல்லேலூயா!
@christopherisaac9015
@christopherisaac9015 2 года назад
Very very nice to hear from this famous singer
@vinoth.govind.r.mvinoth.go5054
@vinoth.govind.r.mvinoth.go5054 2 года назад
Super ka vera level
@packiaselvi5056
@packiaselvi5056 2 года назад
Super song ⚘⚘⚘
@yovansamuel3970
@yovansamuel3970 Год назад
வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
@Nk_choki_boy_
@Nk_choki_boy_ 2 года назад
Akka vara lave
@simsonrajamoni6747
@simsonrajamoni6747 2 года назад
Amen song good
@esthermythili4083
@esthermythili4083 Год назад
God bless you dear sister Chinnaponnu .. Lord Jesus Christ love you so much .. Hallelujah Amen ..
@vilvincent2142
@vilvincent2142 Год назад
எல்லோரும் உங்கள் பாடல் படிச்சு இயேசு நாமும் மகிமைப்படா வேண்டும்
@voiceofpeople723
@voiceofpeople723 2 года назад
Wow!!!? I missed it for Christmas 🎄🌲.. fabulous 😍
@jencya9247
@jencya9247 Год назад
Vera level ❤️❤️veryy nice song ❤️❤️
@alfiegodtoblessing1207
@alfiegodtoblessing1207 Год назад
Super akka
@m.nagarajm.nagaraj7244
@m.nagarajm.nagaraj7244 2 года назад
Sister.cina pannu god blessyou jesus Christ
@leemrose7709
@leemrose7709 2 года назад
From Singapore
@stellarani6581
@stellarani6581 Год назад
Supper god bless you
@vjscbm
@vjscbm 2 года назад
Sweet song my challa akka Love you all
@melodiesofworship4107
@melodiesofworship4107 Год назад
Super Song ....best wishes
@premadanielpremadaniel3679
@premadanielpremadaniel3679 2 года назад
Amen amen amen super song
@krishnamoorthy8534
@krishnamoorthy8534 2 года назад
Enarji full 🎵🎵🎵🎵 Thanks❤❤❤❤ God bless all people
@prabhum9782
@prabhum9782 Год назад
பாடல் படியா சகோதரி அவர்களை கர்த்தர் பெறுக பண்ணுவராக
@SureshSuresh-qw8mz
@SureshSuresh-qw8mz Год назад
இந்த பாடலைப் போல் இன்னும் பன்மடங்கு பல மடங்கு பாடல்களை பாடிட கர்த்தரை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்💓🙏🙋
@manjulamerymanjula5331
@manjulamerymanjula5331 Год назад
Jj Hmm ki kon ok pink Ok N my mm na ii nn mm
@natesanchidambaram
@natesanchidambaram Год назад
Thottiyam Nchidambaram THANKYOUJESUS ❤️❤️❤️👍👍👍👏👏👏👏👏👏👏👏
@aiswaryamadhi1808
@aiswaryamadhi1808 2 года назад
Superb lyrics & Music wonderful Folk & Enjoyment song God bless you Music band group & singer Chinna ponnu 🥳🥳
@tbabu9342
@tbabu9342 2 года назад
Sis really super super super
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 Год назад
Very very nice akka God bless you akka amen amen amen amen amen amen amen amen appa nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri 👏👏👏👏🎄🎄🍫🍬🍬🍬🍬🍬🍬🎂🍫🍬🎂🎂🎉 happy Christmas 🎄🎄
@Jesuschristtouching
@Jesuschristtouching 2 года назад
Super super super
@divyapriyapriya90
@divyapriyapriya90 Год назад
God bless u sister . Jesus will save u
@acdass4136
@acdass4136 2 года назад
சின்ன பொன்னு சகோதரி அருமையாக பாடியுள்ளீர் மிக்க நன்றி இசையும் நன்று வாழ்க உங்கள் சேவை.
@iruthayasamy4378
@iruthayasamy4378 2 года назад
Army mangal padalgal
@sheelavictor9833
@sheelavictor9833 Год назад
Super song
@raghuselvaraj5932
@raghuselvaraj5932 2 года назад
அக்கா பாடல் வரிகள் அருமை
@jessypapacreations9779
@jessypapacreations9779 Год назад
Vera level song.. 😊😊
@CutiesVideos5674
@CutiesVideos5674 2 года назад
Glory to Jesus
@samuelsamuel9596
@samuelsamuel9596 2 года назад
Super song 👌
@beulahravi6912
@beulahravi6912 Год назад
Excellent👍
@simsonr6929
@simsonr6929 2 дня назад
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@rajasekarr3818
@rajasekarr3818 Год назад
அக்கா உங்கள் பாடல் அருமை மிக அருமை வாழ்த்துகள் நன்றி.
@jeniecr119
@jeniecr119 2 года назад
Praise the lord super excellent very nice song chinnaponnu akka God bless you all sister and brothers 🥰🥰❤️❤️✝️✝️💗💗👏👏💥💥🌹🌹🤗🤗🌷🌷🙏🙏
@jesusthelightjesusthelight9170
@jesusthelightjesusthelight9170 2 года назад
Jesus is the king of kings 3
@devenesondeveneson6881
@devenesondeveneson6881 Год назад
Thank you sister God bless you
@manimegalai3250
@manimegalai3250 2 года назад
Praise the lord
@christyshanthi2632
@christyshanthi2632 2 года назад
Super 💕
@sathasatha7564
@sathasatha7564 Год назад
Super
@vadivelvadi2324
@vadivelvadi2324 4 месяца назад
Super song 👍 kiruba amen amen 🙌 amen 🙏❤
@AbrahamVijayan5558
@AbrahamVijayan5558 Год назад
அருமை சகோதரி அருமை கர்த்தர் இன்னும் அநேக பாடல்களை பாட உங்களை எடுத்து வழி நடத்துவாராக ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️
@ArulmaryJames
@ArulmaryJames 7 месяцев назад
Ok
@Preach_the_Gospel2512
@Preach_the_Gospel2512 2 года назад
Super singing super music it is all by GOD'S GRACE.
@vadivelvadi2324
@vadivelvadi2324 4 месяца назад
Super song 👍 kiruba amen amen amen 🙏
@albinedger498
@albinedger498 2 года назад
Cute.💘 vera level.masss.😃
@alwinyogesh1360
@alwinyogesh1360 2 года назад
இன்னும் இதுபோல பல கிறித்தவ பாடல் பாட வேண்டும்🙏💕
@rangerboy8229
@rangerboy8229 2 года назад
Nice song
@jpreethi9049
@jpreethi9049 Год назад
Very nice and beautiful ❤️❤️❤️❤️
@kamalesh6056
@kamalesh6056 Год назад
Praise the lord 🙏🙌🙇
@asirvathambr9025
@asirvathambr9025 2 года назад
அம்மா உன் பாடல் மிக மிக அருமையாக இருந்தது.ஈடு இணையில்லா இசை.கர்தர் இந்த பாடிய உங்களைமென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@paulpaul6124
@paulpaul6124 Год назад
அருமை
@shobanashoba639
@shobanashoba639 2 года назад
Super Amma
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 2 года назад
உன்மையில் நீங்கள் பாடும்போது புல்லரிக்குது.அருமை .உங்களை பாலன் இயேசு ஆசீர்வதிப்பார்.
@angeli5980
@angeli5980 2 года назад
God bless you
@kaverithangavel5916
@kaverithangavel5916 2 года назад
That is real...👍👍👍
@skcomputers7235
@skcomputers7235 2 года назад
கடவுள் கொடுத்த தலாந்தை கடவுளின் மகிமைக்காக பயன்படுத்தும் தங்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக...!
@cathrinejemimma1243
@cathrinejemimma1243 2 года назад
Thanks for your nice songs 💞 sister . God bless you all 💕
@selvim7101
@selvim7101 2 года назад
Super song
@dhanasekar8665
@dhanasekar8665 2 года назад
God bless you amma
@rithikarithu1765
@rithikarithu1765 2 года назад
Amen 🙏
@rohith187
@rohith187 Год назад
Super voice super music and lyrics thanks for this song
@ezhumalainagavalli5045
@ezhumalainagavalli5045 2 года назад
Wow 💯 very nice your voice anty
@cynthia8673
@cynthia8673 Год назад
Hi
@jeniferchellam4125
@jeniferchellam4125 2 года назад
அருமை...இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...வாழ்த்துக்கள் .
@srmtrust1585
@srmtrust1585 2 года назад
very nice song sister GOD bless you
@epsiepsi9693
@epsiepsi9693 Год назад
Super sister
@jubgeofgob2563
@jubgeofgob2563 Год назад
👌👌👌👌🎈👌👌
@lawrenceragu6704
@lawrenceragu6704 2 года назад
Such a wonderful song. Lyrics and music super👌🏻👌🏻👌🏻🙏🏽
@tamilselvan1043
@tamilselvan1043 7 месяцев назад
மிகவும் சிறப்பாக உள்ளது இந்த பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர்.ஆமென் ❤
@baskardaniel6739
@baskardaniel6739 6 месяцев назад
Valthukkal 🎉🎉🎉
@ayeshap3855
@ayeshap3855 2 года назад
Very very nice voice God bless you
@Tbmchennai
@Tbmchennai 2 года назад
Rock style song super, good lyrics
@annal7957
@annal7957 2 года назад
Super aunty nice song
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 года назад
அய்யாஉண்டு மிக அருமை
@mohanac9961
@mohanac9961 2 года назад
I like this song
@renurachel2513
@renurachel2513 2 года назад
Nice song super
@angelinaangelina4134
@angelinaangelina4134 2 года назад
Beautiful song and nice voice thank you mom 🙏🌹🌿❤🍬🎶🌟
@dsamuel8157
@dsamuel8157 2 года назад
அருமை
Далее
mood всех бабушек
0:11
Просмотров 396 тыс.
Кто сделал Катар богатым? #shorts
0:59
Enga Kula Deivam Yesu Saamingo CSI Iruguvai Pastorate
7:17
ORU THANTHAYA POLA || CHRISTMAS DANCE || KOLLACHERI
6:34
Кто забрал мяч ?
0:21
Просмотров 919 тыс.