Тёмный

Antique Utensils - Ep 12 | Traditional kitchen tour | சமையலறை பயணம் 

Antique Collections India
Подписаться 9 тыс.
Просмотров 67 тыс.
50% 1

Disclaimer: This video is meant for educational and informational purposes only. The content presented here is not meant to promote the sale, purchase, or valuation of antiques. The information is based on research, historical context, and personal opinions. Viewers are encouraged to conduct their own research and seek professional advice before making any decisions related to antiques. The creator of this video is not responsible for any actions taken based on the information presented.
Credits
Music - Indian Devotional Instrumental Music (No Copyright / SBM Music )
• Indian Devotional Inst...

Опубликовано:

 

29 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 9 месяцев назад
பழங்கால வாழ்வியல் முறையில் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்க்கும் போது அன்றைய கலை, பண்பாடு, மருத்துவம், செழுமை போன்ற அனைத்தையும் அரிய முடிகிறது.. இத்தகைய அருமையான படைப்புகளை தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@TamilSelviPari-oi2vs
@TamilSelviPari-oi2vs 8 месяцев назад
பழங்கால பாத்திரங்கள் மற்றும் பாரம்பரிய உணவுகள் கொண்ட வீடியோக்களை நான் தனித்தனியாக பார்த்திருக்கிறேன். ஆனால் இவை இரண்டும் ஒன்றாக இருப்பது உண்மையான பாரம்பரியம். உங்கள் வீடியோவில் இவற்றை விளக்கியதற்கு நன்றி. இது ரொம்ப சூப்பர்.
@anbuSelvan-Palani
@anbuSelvan-Palani 8 месяцев назад
இந்த வீடியோ அரண்மனை சமையலறைக்கு செல்வது போல் உள்ளது :)
@raheem1008
@raheem1008 8 месяцев назад
இந்த பொருட்கள் உங்க முன்னோர்கள் பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்காங்க ரொம்ப பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது அழகு❤❤❤❤ lucky family ❤❤❤
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@Venciyaglory
@Venciyaglory 6 месяцев назад
உண்மையில் முன்னோர்கள் வாழ்ந்ததுதான் வாழ்க்கை. மிகவும் அற்புதம்😊
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 6 месяцев назад
இந்த காணொளி ரசித்ததற்கு நன்றி :)
@JeevithaMosasraj-fq8rd
@JeevithaMosasraj-fq8rd 6 месяцев назад
அரசார்கள் காலத்துக்கு போன மாதிரி இருக்கு ஐயா ❤❤❤❤❤❤
@gowtham00787
@gowtham00787 4 месяца назад
ரொம்ப பாரம்பரியமாக உள்ளது சமயலறை .வாழ்த்துக்கள்👏👏👏👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
மிக்க நன்றி :)
@sudhamathy7056
@sudhamathy7056 8 месяцев назад
அருமையாக உள்ளது...... இதை பார்த்த உடன் எனக்கும் ஆசை வந்தது இதை பராம்பரிக்க வேண்டும் என்று........
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
உங்களுக்கு மிக்க நன்றி. பாரம்பரிய சமையலறையை நோக்கிய உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்
@santhivasantharajan6166
@santhivasantharajan6166 5 месяцев назад
பழங்கால பாத்திர அணி வகுப்பு அழகு அருமை
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video
@ramyaramasamy8732
@ramyaramasamy8732 6 месяцев назад
Super brother. எல்லாரும் அவங்க அவங்க family ku நன்மைகளை சேர்த்து வைப்பாங்க but neenga unga தலைமுறைக்கு நன்மைகளை சேர்த்து வைக்கிரிங்க.வாழ்த்துக்கள்
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 6 месяцев назад
ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 8 месяцев назад
அருமையோ அருமை பழைய பொக்கிஷங்களை மிக அற்புதமாக பாதுகாத்து வைத்திருப்பது .Wow👏🏼👏🏼👌😍👍💐💐
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
ஊக்கத்திற்கு மிக்க நன்றி :)
@chandra-sekar68
@chandra-sekar68 5 месяцев назад
Traditional kitchen tour is useful and beneficial and beautiful
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video :)
@tamilarasitamilarasi6844
@tamilarasitamilarasi6844 6 месяцев назад
மிகவும் அருமையாக உள்ளது
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 6 месяцев назад
இந்த காணொளி ரசித்ததற்கு நன்றி
@Ragul-zx9iq
@Ragul-zx9iq 4 месяца назад
It is really mesmerizing 👍👏👏👏👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
Thanks for Watching :)
@SangeethaSangeetha-xe3rj
@SangeethaSangeetha-xe3rj 5 месяцев назад
Entha pathirangal than healthuku nallathu..nice
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video
@ramasamys7745
@ramasamys7745 5 месяцев назад
Really mesmerizing kitchen.romba aarokiyam😮
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video
@SurprisedAlpineVillage-et6xo
@SurprisedAlpineVillage-et6xo 4 месяца назад
உண்மையில் பழங்கால சுற்றுலா சென்று வந்தது போல இருக்கிறது. 😎
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
மிக்க நன்றி :)
@meenamameenama4116
@meenamameenama4116 5 месяцев назад
Fabulous collections 👏👌👏
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video
@user-jb2xm7tc4h
@user-jb2xm7tc4h 5 месяцев назад
Very nice collection
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Thanks a lot
@bhaskarreddyt
@bhaskarreddyt 9 месяцев назад
"Very beautiful...I would like to build a traditional kitchen like this one day"
@user-zo4rw9ju8r
@user-zo4rw9ju8r 5 месяцев назад
🎉🎉🎉🎉
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Thanks for watcing :)
@LordlyCyril
@LordlyCyril 5 месяцев назад
So beautiful ❤ your generations are very lucky👍
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
You are so kind
@aravinth21
@aravinth21 9 месяцев назад
Looking at the utensils, I feel proud for our ancestors who lived a healthy and peaceful. Hard work done by the team to collect these lost treasure.. Good Luck...👌
@sudhamahendran-sl8xi
@sudhamahendran-sl8xi 9 месяцев назад
V.v.super.
@kalingaantique8051
@kalingaantique8051 9 месяцев назад
Uuufff... mind blowing 🎉🎉
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 8 месяцев назад
இந்த பாத்திரங்களின் சேகரிப்பை பார்க்கும் போது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது இவ்வளவு விதமான சிறப்பு வாய்ந்த பாத்திரங்களின் சேகரிப்புக்களை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
நன்றி ஐயா, எதிர்காலத்தில் இன்னும் பல விளக்குகளைப் பகிர்வோம். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
@maheswaryramachandran8137
@maheswaryramachandran8137 9 месяцев назад
Very very good fantastic
@chandrubjs
@chandrubjs 5 месяцев назад
பாத்திரங்களின் அணிவகுப்பு பொருட்காட்சி போல் உள்ளது
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
மிக்க நன்றி :)
@Vasugimuthukumarasamy
@Vasugimuthukumarasamy 5 месяцев назад
Parkka parkka aasai ❤❤
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Glad you liked this video
@jayamalini5580
@jayamalini5580 9 месяцев назад
❤மிகஅருமை😊
@meghalajeyaseelan9270
@meghalajeyaseelan9270 9 месяцев назад
Cooking in these vessels will improve our immunity,hats off to ur collections ...
@manikodid6138
@manikodid6138 8 месяцев назад
Super❤❤❤❤
@SomangalamMeenavan
@SomangalamMeenavan 9 месяцев назад
Super Anna ❤❤
@anbuSelvan-Palani
@anbuSelvan-Palani 9 месяцев назад
பகிர்ந்தமைக்கு நன்றி. இது மிகவும் அருமையான காணொளி. பொருட்களைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர முடியுமா? பெயர் மற்றும் பயன்பாடு? ❤❤❤ ❤❤
@user-cm1lf2do9m
@user-cm1lf2do9m 9 месяцев назад
Well arrange and cleaning is amazing , collecting this much vessels is not a simple task .
@parthi8920
@parthi8920 5 месяцев назад
🌹🌹🌹🌹 நைஸ்
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 4 месяца назад
மிக்க நன்றி :)
@user-rn1pp7xy1t
@user-rn1pp7xy1t 2 месяца назад
😅nice collection, 🙏🏼🙏🏼
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 2 месяца назад
Thanks for liking
@user-hr9nu5ju4i
@user-hr9nu5ju4i 6 месяцев назад
Mava sava parampara ma bhumika vande Marie irukku thank you very much net pavi
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 6 месяцев назад
.
@ummehani7315
@ummehani7315 9 месяцев назад
The most beautiful kitchen ever seen❤
@baggiambaggiam953
@baggiambaggiam953 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@gnalini6832
@gnalini6832 8 месяцев назад
I like this things
@malarengaraj9013
@malarengaraj9013 9 месяцев назад
Super
@suganthic3915
@suganthic3915 8 месяцев назад
Excellent video
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
Thank you very much!
@krvnaick2022
@krvnaick2022 8 месяцев назад
Looks like the Metal utensils shop was closed for some 50 years as ladies were only selling all yellow metals and buying silvery metals. Now all such shops opened, dusted all stock and marketing at 20..40 times of original cost to same ladies who threw same vessels to roadside buyers( Akri kadai) when they were young and Modern.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
Yes , many online stores have also come.
@user-kk4vx3wx9d
@user-kk4vx3wx9d 5 месяцев назад
Perfect 😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟😟
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
thanks :)
@Babu-ww7yz
@Babu-ww7yz 8 месяцев назад
❤❤❤❤👌
@UmaMaheswari-rl5rr
@UmaMaheswari-rl5rr 9 месяцев назад
👌👍🎉💐
@royalup2260
@royalup2260 9 месяцев назад
Super 👍👍 🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@julimagdaleneraj78
@julimagdaleneraj78 5 месяцев назад
இது பழங்கால பாத்திரங்களின் பொருட்காட்சி
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
Thanks :)
@glorymagdaleneraj7154
@glorymagdaleneraj7154 5 месяцев назад
எல்லாவற்றிலும் உடல்நலத்தை முன்வைத்து பயன்படுத்தி உள்ளது வெளிப்படுகிறது.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
மிக்க நன்றி :)
@ZeenathKauser
@ZeenathKauser 9 месяцев назад
🙋🏻‍♀️🤗♥👍
@SelvaKumar-zw4ye
@SelvaKumar-zw4ye 5 месяцев назад
You not pnly save you family. Through this video you save many.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 5 месяцев назад
thanks for liking this video :)
@kannanp.p.6830
@kannanp.p.6830 9 месяцев назад
Super very nice
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 9 месяцев назад
Thank you very much
@deivasigamanigandhimathi6381
@deivasigamanigandhimathi6381 6 месяцев назад
இந்த பொக்கிஷங்களை கொடுத்ததாங்களுக்குநன்றி
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 6 месяцев назад
காணொளியை பார்த்து ரசித்ததற்கு நன்றி
@pushparangarajulu4772
@pushparangarajulu4772 9 месяцев назад
Good
@saisugunadevi9264
@saisugunadevi9264 9 месяцев назад
எப்படி இப்படி
@Estherr89
@Estherr89 9 месяцев назад
கைய்யா உருளியின் விலை எவ்வளவு இருக்கும்? நீங்கள் சொன்ன பாபு என்பவரிடம் கிடைக்குமா?
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 9 месяцев назад
yes, I bought few kaiya urili from him, he can get some. If not let me know, will try with other dealers
@RamyaMukundaIyengar
@RamyaMukundaIyengar 9 месяцев назад
Can u help us with contact details pls
@madhurikona7376
@madhurikona7376 8 месяцев назад
Namaskaram sir, please tell me sir where to buy these products, i am also collecting old bronze vessels. Any contact numbers, please provide.
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 8 месяцев назад
Please try, Babu - 8939108539 Saran - 9500878416 Ashok - 8075499041
@chitralekha3980
@chitralekha3980 9 месяцев назад
Paramparia samalarayil gas cylinder irukkuthe 😂😂
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 9 месяцев назад
ஆம், இந்தக் குடும்பத்தால் 100% பாரம்பரிய சமையலறை இருக்க முடியாது என்பதுதான் உண்மை :)
@pachiyammalss147
@pachiyammalss147 8 месяцев назад
Pokishama iruku
@Kamakshisareebrindhavan
@Kamakshisareebrindhavan 9 месяцев назад
விற்பனை செய்வீர்களா
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 9 месяцев назад
No pls, Just sharing collections and known information
@mpchannel4774
@mpchannel4774 9 месяцев назад
Super
@AntiqueCollectionsIndia
@AntiqueCollectionsIndia 9 месяцев назад
Thanks
Далее
Would you help?!😳
00:32
Просмотров 4,5 млн
Телеграмм-Колян Карелия
00:14
Просмотров 164 тыс.