Тёмный

APPA EN APPA :: RAVI BHARATH :: STEPHEN J RENSWICK :: JUDAH ARUN :: AAYATHAMAA VOL. 7 SONG 1 

Ravi Bharath Official
Подписаться 117 тыс.
Просмотров 509 тыс.
50% 1

A song appealing to believers to give first priority to spiritual growth.
LYRICS, TUNES, VOCALS & SCREENPLAY : RAVI BHARATH
MUSIC, BACKGROUND SCORE, MIXING & MASTERING: STEPHEN J RENSWICK
DOP: ARUN B
POSTER DESIGN: SARATH J SAMUEL
EDIT, DI & DIRECTION: JUDAH ARUN
SPECIAL THANKS
BRO. SAM PRAKASH, BRO. RUFUS DAVIDSON, PASTOR. ALLWYN KINGSTON AND THE CONGREGATION AT SHEKINAH ASSEMBLY, PADALAM
FOR FREE RESOURCES
WWW.RAVIBHARATH.COM
ANDROID APP: RAVI BHARATH OFFICIAL
Listen to the song on
GOD MUSIC APP
ANDROID: play.google.co...
iOS: apps.apple.com...
SPOTIFY
open.spotify.c...
iTunes
music.apple.co...
Apple Music
music.apple.co...

Опубликовано:

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 919   
@DanielKishore
@DanielKishore 3 года назад
*B-min* அப்பா என் அப்பா... வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா... வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா Appa En Appa... Venduthal Seiyuren Kelungappa... Appa En Appa... Venduthalae Neenga Thaanae Appa... 1.Anbu Vaikkanum Unga Mela Keezhppadiyanum Unga Vasanathirku Naan Nadakkanum Ungalukklla Mukkiyaththuvam Unga Prasannathirku Aarathikkanum Aaviyoda Ullathukkulla Unmayoda Nandri Sollanum Muzhu Ithayathoda Niththam Niththam Paraloga Ninaippoda Ithuvarai Ketkatha Vishayangala Innaikku Kettupputtaen Ithuvarai Parkkatha Vithangalila En Vaazhkkaya Parthupputtaen-2-Appa 2.Nambikkayila Valarnthidanum En Siluvaya Naan Sumanthidanum Ungalukkulla Magizhnthidanum Neenga Echcharikkum bothu Bayanthidanum Veettukkullayum Oorukkullayum Anbu kattanum Ungalappola Ennai Veruththu Suyam Maruthu Sitham Seiyanum Unga Magana pola Ithuvarai Ketkatha Vishayangala Innaikku Kettupputtaen Ithuvarai Parkkatha Vithangalila En Vaazhkkaya Parthupputtaen-2-Appa
@vrajking2060
@vrajking2060 3 года назад
Tq bro😁
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@vimalw6803
@vimalw6803 3 года назад
UNGAL sevai thodaratum ..kishore brother
@violetjebaf1631
@violetjebaf1631 3 года назад
Tq bro 🙏🙏
@hepzisammy832
@hepzisammy832 3 года назад
Bro romba thanks,ninga send panra lyrics romba usefulla iruku,worship edukurathuku,songs lyrics memory panavum romba helpful ah iruku,Jesus bless you bro.
@Hanaladdu
@Hanaladdu 2 месяца назад
Ravi Bharath Anna......❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉neega epome vera level😍😍😍😍👍👍👍 yesappa ungalukku kodutha kiruba...... Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ aayathama songs ellame enakku romba pudikum... Anna💐💐💐💐💐💐 God bless you.... Anna😍
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 3 года назад
A Unique Man of God in Tamil Christian community ❤️ God Bless u and ur Ministries Annan
@edwinpragore
@edwinpragore 3 года назад
Tamil christian industry ahh🤔🤔
@a.jayasri1779
@a.jayasri1779 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6I0hqkaiUEg.html
@heretoshare612
@heretoshare612 3 года назад
@@edwinpragore edit pannitaan pa.. vitru... enna panrathu
@rebekarani5206
@rebekarani5206 3 года назад
} t
@godwinraja295
@godwinraja295 3 года назад
Yeah
@ias1903
@ias1903 3 года назад
கர்த்தர் கொடுத்த உங்க பாடல் என்னை மனம் திரும்பி கர்த்தர் வழியில் சேர்த்துவிட்டது
@arunaabi5124
@arunaabi5124 3 года назад
Praise God 🙏👏....
@Graceson_mohandas_74
@Graceson_mohandas_74 3 года назад
Amen good 👍
@ruththomas2522
@ruththomas2522 3 года назад
Praise the lord
@karunaimusic315
@karunaimusic315 3 года назад
Super bro..
@mpandikutti
@mpandikutti 3 года назад
Super sang bro God bless you
@alfredsatheshkumar1668
@alfredsatheshkumar1668 3 года назад
எத்தனையாவது மனந்திரும்புதல் தெரியலப்பா😢😓😥
@Robert-nx3do
@Robert-nx3do 3 года назад
Metoo 😞😞😞
@d.roselindhayalan7827
@d.roselindhayalan7827 3 года назад
ஆவியானவருக்கு விட்டு கொடுக்கனும்.. சத்தியத்தை விட்டுகொடுக்கூடாது..💐💐
@Johaan_08
@Johaan_08 3 года назад
Aayathama vol 7 ku wait pandravangalam like podunga pa
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 года назад
... ரஜினி ரசிகர்கள் போல ...இப்போ வருவாரு...அப்போ வருவாரு னு ... Wait பண்ணி... Tension aagiduchu nga... இன்னும் உருவ பொம்மை மட்டும் தான் எரிக்கல..
@shinyyakkobu5775
@shinyyakkobu5775 3 года назад
😁
@Johaan_08
@Johaan_08 3 года назад
@@trumpettamizhan3836 Y bro ippadi peasaringa karthar kudutha kandippa songs poduvaru bro☺️☺️☺️
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 года назад
@@Johaan_08 chumma bro... Namma annan..Thana...
@arun3049
@arun3049 3 года назад
@@trumpettamizhan3836 bro appadilam pesadhinga
@christianfamily2957
@christianfamily2957 3 года назад
எண்ண மறந்துடே என்ன மறந்திடாதிங்க அப்பா ❤❤❤❤
@mahiclips25
@mahiclips25 3 года назад
பரலோகத்திற்குச் செல்லும் வழியை பாடலில் சொல்லிவிட்டீர்கள். நன்றி அண்ணா
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 года назад
Ravi bharath anna you are the best actor in the Christian music field🤩🤩🤩,

@@jessicaunderwood4503 english translation please...........
@helenmary1782
@helenmary1782 3 года назад
Absolutely rit
@dahveedchandrabose2139
@dahveedchandrabose2139 3 года назад
Amen
@S.S.Gowtham
@S.S.Gowtham 3 года назад
எத்தனையாவது மனந்திரும்புதல்னு "எண்ண" மறந்துட்டேன்.. ஆனால் "என்ன (என்னை)" மறந்துடாதீங்க.. அருமையான , அனுபவமிக்க வரிகள் சகோ.. கர்த்தர் நல்லவர்..
@philipdani8780
@philipdani8780 3 года назад
Vera level comment bro
@S.S.Gowtham
@S.S.Gowtham 3 года назад
ஏன் டேனி சகோ?.. ஏன்?.. ஏன் இப்படி எல்லாம்? ஹாஹாஹா
@hiddentreasuresmediaminist5914
@hiddentreasuresmediaminist5914 3 года назад
Much needed song of the hour... “எண்ண மறந்நுட்டேன் என்ன மறந்திடாதீங்க” Nice Prayer !!!!
@pmosaspmosas3593
@pmosaspmosas3593 3 года назад
Really Nice Line❤️❤️❤️✝️
@tutuslk4402
@tutuslk4402 2 года назад
Mm
@saravanansds5255
@saravanansds5255 9 месяцев назад
​@@pmosaspmosas3593😂🎉😢😮😅😊
@jpjoshuamuthukumarkumar3446
@jpjoshuamuthukumarkumar3446 3 года назад
உம் சித்தம் நான் செய்திடனும் உங்க மகனப் போல AMEN 🛐🛐🛐
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@sf4851
@sf4851 3 года назад
அருமை... அருமை அண்ணா.. உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றிலும் நான் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே வருகிறேன்...
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@steevykeys1
@steevykeys1 3 года назад
Happy to be a part of this beautiful song. You are a blessing Ravi anna. Hope this song is a blessing to many as it was to me. Judah Arun bro, wonderful work as usual.
@Judah_Arun
@Judah_Arun 3 года назад
Happy to work with always bro. you are awesome :)
@josephdrew2449
@josephdrew2449 3 года назад
Anna mixing nd music Vera level, so lovely when hearing in headphones.
@steevykeys1
@steevykeys1 3 года назад
@@josephdrew2449 Thank u Joseph. Glory to God
@reinhardjoseph8126
@reinhardjoseph8126 3 года назад
Amen jesus ☺
@michael_1068
@michael_1068 3 года назад
Ithu varai kekadha vishyangala that portion 😇
@johnwilliam-jw2120
@johnwilliam-jw2120 3 года назад
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்! ஆவியானவர் ஒருவரே நம்மை நடத்துவாராக ஆமேன் 🙏
@priyarachel2804
@priyarachel2804 3 года назад
Tq Anna.. Indha Lyrics ah enoda Diary la yeludhi vetchi dhinamum naan yepdi irukanumnu Oru reminder kuduthuka poren ☺️ வீட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் அன்பு காட்டனும் உங்கள போல ❣️❣️❣️
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@Srilanka_girl_bikelover14
@Srilanka_girl_bikelover14 6 месяцев назад
I love Jesus ❤😊
@rumblingwaves5683
@rumblingwaves5683 3 года назад
Seriously I wonder how this man Stephen J Renswick is not from another planet🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@calebmanuel17
@calebmanuel17 3 года назад
I shocked Stephen j renswick involved in vol 7
@lahairoiglory6761
@lahairoiglory6761 3 года назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதது ஆயத்தம்மா songs
@Judah_Arun
@Judah_Arun 3 года назад
Happy to work with Ravi Bharath annan video production always. The drive and dedication with which you worked towards the goal ( Prayer : first priority to spiritual growth) were great. Your commitment to work brings the best result. Thank you - JUDAH ARUN
@johnwesly2752
@johnwesly2752 3 года назад
👍👍👍
@johnwesly2752
@johnwesly2752 3 года назад
Neenga direct pandra videos ellamey super ah irukku na. Do more na
@Judah_Arun
@Judah_Arun 3 года назад
@@johnwesly2752 Praise God alone :) thanks for the love and encouragment
@johnwesly2752
@johnwesly2752 3 года назад
@@Judah_Arun ☺️☺️
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@roshinis480
@roshinis480 3 года назад
Appa en appa 🥰🥰 🥰🥰
@jesusmysaviour3021
@jesusmysaviour3021 3 года назад
Ravi anna singing style Is always vera level
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@asirraja4573
@asirraja4573 3 года назад
Ama pa 😍😍
@reetakathir4206
@reetakathir4206 3 года назад
Ama ama correct 💯❤️
@trumpettamizhan3836
@trumpettamizhan3836 3 года назад
ரஜினியின் ரசிகர்கள் போல wait பண்ணி ...இன்னும் உருவ பொம்மையை மட்டும் தான் எரிக்கல...6 month before release panni iruntheenga .. corona ve மறந்து enjoy.. Panni irupen..But... God's time always correct.. Perfect.. Hallelujah... Kekkala... HALLELUJAH...... Thanks na..Love you..And your team
@arun3049
@arun3049 3 года назад
😏😏
@sathiskumar9369
@sathiskumar9369 3 года назад
ஓட்டத்தை ஜெயமுடன் நானும் ஓடிட அருள் செய்வார் விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் ❤️❤️❤️கர்த்தர் நல்லவர் துதியுங்கள்❤️❤️❤️💯💯💯
@victork6122
@victork6122 3 года назад
Anna supreme super na vera level
@sasiisravel2870
@sasiisravel2870 3 года назад
சில ஆண்டுகளாக இதற்காகவே காத்திருந்தோம் ❤️🔥
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@sasiisravel2870
@sasiisravel2870 3 года назад
@@jessicaunderwood4503 ஆமென் 🙏🙏🙏
@sivakodir7073
@sivakodir7073 3 года назад
Ithu varaikum kekkatha vishayangala innaikku kettupen semma line song 😇😇😇😇😇😇😇😇
@rufusgodwinblesso1263
@rufusgodwinblesso1263 3 года назад
Ravi bharat anna always rocks in Minor chords. This song is in "B minor" Stephen renswick anna composed well. Great work entire team👏👏👏👏👏 Super song anna. ❤
@anishablessy8160
@anishablessy8160 3 года назад
Amazon song.amen.Lord u used super.Anna.g.b.u.g
@rebeebi727
@rebeebi727 3 года назад
Annaaa... Song Sema super,Remba alagaa paadureenga... Unga song aa Remba naalaaa miss pannunom... Ippam oru periya treat aa irunthichu.... Thank you God and Thanks annaa... Remba Remba Happy annaa 😊😊
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@sopiyakutty490
@sopiyakutty490 3 года назад
Ennakkum ethu Mari songs jesus kkaga padanum nu romba aasa anna...song super brother...one of my favorite 🙏🙏
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 года назад
Super music, awsome orchestration, heavenly singing, superb acting, nice location, great direction, FINALLY AAYATHAMAA VOL 7🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌟🌟☀️⭐️⭐️⭐️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️☀️
@sekarkar545
@sekarkar545 3 года назад
Unga songs ellame karuthu ulla avikuriya Padal. Karthar ungalai menmelum payanpaduthuvaraga .thevanuke makimai undavuthuthaga amen.
@stewans1203
@stewans1203 3 года назад
Congratulations brother god bless you....na .... every praise goes to Jesus
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@shekark6484
@shekark6484 3 года назад
Praise the lord Ravi Anna devan ungaluk. Kodutha nalla thaladukaga devanukku. Nandri
@சிங்கப்பெண்ணே-ற4ட
Oh godddd sema lyrics ....supbbb song...avalo sandhosama iruku indha song keakumbodhe..na ravi anna bigggg fan
@parthip8308
@parthip8308 Год назад
அருமையான பகிர்வு ஐயா . கர்த்தர் இன்னும் பல தாலந்துகள் தந்து ஆசீர்வதிப்பாராக
@rj7342
@rj7342 3 года назад
thank you paster intha song kaga Namaku spirtual things important ah prayer la kekkanum nu sonnathuku
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@tamilpasiaugustine4835
@tamilpasiaugustine4835 3 года назад
அண்ணா மிகவும் அருமையாக இருந்தது ஆண்டவர் இயேசு கிட்ட எண்ணத்தை கேக்கணும் எப்படி கேக்கணும் தெரியாம இவ்வளவு நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் ஆண்டவர் கிட்ட எதோ கேக்கனும்னு தெரிஞ்சுகிட்டேன் ஆவியே தான் கேக்கணும் ஆவிக்குரிய வரங்களை தான் கேட்கணும் அவர்தான் கேட்கணும்னு தெரிஞ்சுகிட்டேன் இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் தேவன் உங்களையும் நீங்கள் கைவிட்டு ஆண்டவருக்காக செய்கிற ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக நன்றி
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 года назад
All greetings from kerala👍👍☀️☀️☀️
@psujitha7376
@psujitha7376 3 года назад
Anna song vera level ennakku romba pidichirukku devan innum ungala athigama payanpaduthuvar na ungalukkaga prey pannikkitu irukkan anna God bless you
@r.aprabhakarofficial3466
@r.aprabhakarofficial3466 3 года назад
அண்ணா பாடல் அருமை உண்மையான அப்பா அவர்தான்...
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!! இன்னும் பல தகவல்கள்....
@kingofkings7457
@kingofkings7457 3 года назад
Anna unga ela songum sema na u r song addicted anna nan chruchla neeenga paduna songa naangalum karoke la paduvom rmba ubardhumpada thonum jesus is great na unga messageum superna god child neenga inum niraya song eludha valuthukal na
@abiyaabiya852
@abiyaabiya852 3 года назад
God bless u brother.yesappa innum athigama ungalai payan paduthanum
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 3 года назад
Ravi Bharat Anna... I'm always love you so much reason 13 years munnadi naan ratchiikapattu sthirama valarndhadhuku unga first second volume songs la dhaan uruvakuchu yesappa ungaluku thandha oru oru song oru bible college padicha kooda puriyadha vishayangala orey songla solra kirubaya andavar ungaluku kuduthurukiraru Anna... adhukaga aandavarku sthothiram undavathaga... Devanukey magimai... God bless you and God will use you mightily Anna. Bye. Amen.
@jerlena7138
@jerlena7138 3 года назад
Praise the lord jesus🙏
@jessicaunderwood4503
@jessicaunderwood4503 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TusYoARcuU8.html ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):- 👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி 👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌. 👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள். 👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!! 👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇 👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!! இன்னும் பல தகவல்கள்....
@Lakshu272
@Lakshu272 3 года назад
Yasapa na ogga keta vadiketo than irrukan thinamum na kata tha yanako thaga yasapa please 😭😭😭🙌🙌🙌🤴🤴🤴
@sherlysherly3771
@sherlysherly3771 3 года назад
No words to describe the talent which God gave to you, I praise God for gave such kind of man for us, may you be blessed abundantly and may God delighted in you Iyya
@praisethelord4845
@praisethelord4845 3 года назад
Aayathama eappavume Vera level, valiba life Ku😇😇😇😇😇😇
@nithishkumar4549
@nithishkumar4549 3 года назад
Semma song super Ravi bro ,I like it you
@neeraeellam9736
@neeraeellam9736 3 года назад
அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட..... இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன் அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா அப்பா என் அப்பா… வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா… வேண்டுதலே நீங்கதானே அப்பா
@John_Kavi
@John_Kavi 3 года назад
Superb 😍😍😍. But in between ads avoid panirukalam. It spoils the feel.
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 года назад
தேவ அன்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@christianscreation4301
@christianscreation4301 3 года назад
Amen..💖💖 Nice sort film🔥🔥, acting🔥🔥, song🎶🎶🎶...💖💖 Thank you Glory to Jesus.....💖💖💖
@saranyaaruna479
@saranyaaruna479 5 месяцев назад
அன்றாடத் தேவை..... ஆவிக்குரிய தேவை 😊
@sipporalsathia5212
@sipporalsathia5212 3 года назад
Glory to God😀 pastor one kind request pls add English subtitle so that everyone will be benefited😃
@ramyarammi2704
@ramyarammi2704 3 года назад
Praise the Lord🙏 Aavikkuriya dheavi Yesukkula uirthealundha ellorum purindhu kollura mari velipauthittinga... Jesus blessing eppavum irukum anna ungalukkum unga family kkum...
@aruljoshva4698
@aruljoshva4698 3 года назад
Very nice film and Nice Lyrics...Glory to Jesus... 🎊Congratulations anna...💖👌👍👌
@boopathibenjamin2542
@boopathibenjamin2542 3 года назад
ஆமென்.....அப்பாவுக்கும் வளரவும் , வாழவும் ,அனுதினமும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை பின் செல்லவேண்டும்...... நன்றி அய்யா... ஸ்தோத்திரம்...........
@shalemuraju5686
@shalemuraju5686 3 года назад
Thanks for uploading your songs in RU-vid anna. Nice song with excellent message. We love your way of style in proclaiming Jesus, touches our heart... good team work. Your songs always blessings for us, continue doing, may God bless you, your team and ministry.
@ratheeshanratheeshan7562
@ratheeshanratheeshan7562 3 года назад
Ravi anna ungada paattu enakku viruppam but yesappava enakku rompa viruppam
@Jaspe494
@Jaspe494 3 года назад
Awesome Ravi Anna .... Dani & Rufus Shekinah team.... Vera Level.... God bless team effort.....
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@nirmalkumarnirmal7100
@nirmalkumarnirmal7100 3 года назад
Supper ரெம்ப நாட்களுக்கு பிறகு அண்ணன் voicela கேட்கிறது மனசுக்கு இதமா இருக்கு
@m.yogaraj6190
@m.yogaraj6190 3 года назад
"Devanagiya Karthar Oruvaruke Magimai Undavathaga.....🥳🥳🥳 Unga song and lyrics, tune.. super Bro.. Unga Acting um sammaaa bro.. Athuvum antha Azhara seeeennnn.. Mass oh masssss..🤓
@arulmozhii9041
@arulmozhii9041 3 года назад
Nice na.... Madurai slang...
@sivakodir5564
@sivakodir5564 3 года назад
Praise the Lord God bless you song super vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kgnaprakash9248
@kgnaprakash9248 4 месяца назад
முதல்ல எதை தேடனும்ணு அநேக்கருக்கு தெரியல..,.உங்க அழைப்பை பாடலாகவே பாடிவிடுறேங்க சகோ...அருமை
@reginakristin3501
@reginakristin3501 3 года назад
Amen 🙏very nice👏 🎶🎤God bless you
@nimmijeni332
@nimmijeni332 Год назад
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த இந்த அர்தமான ஸ்க்குக்கும் சகோதரர்களின் திறமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக அமைந்தது எல்லரையுமே 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰👏🏻👏🏻😍😍✨✨👍🏻👍🏻❤️❤️💫💫
@devij230
@devij230 3 года назад
அப்பா என் அப்பா வேண்டுதல் செய்கிறோம் கேளுங்கப்பா அப்பா என் அப்பா வேண்டுதலே நீங்க தானே அப்பா 1. அன்பு வைக்கணும் உங்க மேல கீழ்படியானும் உங்க வசனத்திற்கு நான் நடக்கணும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசனத்திற்கு ஆராதிக்கணும் ஆவியோட உள்ளத்திற்குள்ள உண்மையோட நன்றி சொல்லணும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நெனப்போட அ அ அ அ அ ........ இதுவர கேக்காதா விஷயங்களை இன்றைக்கு கேட்டுபுட்டேன் இதுவர பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பாத்துப்புட்டேன் - அப்பா என் அப்பா 2. நம்பிக்கையில வளந்திடனும் என் சிலுவைய நான் சொமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளையும் ஊருக்குள்ளையும் அன்பு காட்டணும் உங்கள போல என்ன வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யணும் உங்க மகன போல அ அ அ அ அ ........ - இதுவர கேக்காதா - அப்பா என் அப்பா Praise the Lord. Ethana mistakes iruntha sorry.
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 года назад
அப்பா என் அப்பா... வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா... வேண்டுதலே நீங்கதானே அப்பா 1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா 2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
@selvarajm6843
@selvarajm6843 3 года назад
Nice
@selvarajm6843
@selvarajm6843 3 года назад
Spiritual life words
@அல்லாவலுசர்ப்பம்
Super song . Super dance. Massa irukkuppa
@rebeccasamuel5445
@rebeccasamuel5445 3 года назад
Superb as always brother! May God bless your ministry and touch many souls.
@rhemarelax5279
@rhemarelax5279 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UEFjy1ocWKY.html
@ladshikamohan4777
@ladshikamohan4777 3 года назад
இயேசப்பாவை போல வாழணும் என்பதை simply sweet ah சொல்லிட்டீங்க,congratulations team.
@arunsangilimuthu51
@arunsangilimuthu51 3 года назад
Biblically wrong we said jesus as a father bro ravibharat also said lord as father . SJ berhmans started this theme that is wrong doctrine
@Madhanofficial777
@Madhanofficial777 3 года назад
Waiting is over.. finally it has released 🙂 Brother "Ravi Bharat" song rocks always.. awesome lyrics with good meaning song.glory to God..god bless you abundantly brother ❤️❤️❤️
@pastor.gpalanivelamose7538
@pastor.gpalanivelamose7538 3 года назад
Aayathama vol 7 sema sema sema sema super song
@sofieravi8941
@sofieravi8941 3 года назад
Thank you for your songs it's boost my spiritual life God bless you 🙏🙏👍
@NagaRani-o6d
@NagaRani-o6d Год назад
Super Ravi Bharat. My fan is Jesus 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
@santhoshmartin7201
@santhoshmartin7201 3 года назад
Praise the Lord 🙏 Superb and meaning full song brother👍God Bless🙌
@PTimothyKumar
@PTimothyKumar 3 года назад
கிறிஸ்தவர்களுக்கு தேவையான ஒரு நல்ல போதகர்
@vimals6990
@vimals6990 3 года назад
Vera level msg anna
@isravelvasu8152
@isravelvasu8152 3 года назад
Ama appa na oru paavi aandavare ennai manniyungapa
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 года назад
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@vasanthmarvin9032
@vasanthmarvin9032 3 года назад
Praise the lord
@angeljovanna7917
@angeljovanna7917 3 года назад
A
@danielk9432
@danielk9432 3 года назад
அருமையான பாடல் சகோதரர் வாழ்த்துக்கள் 👌👌💯💯💯👍👍👍👍👍👍
@salvationchurch3545
@salvationchurch3545 3 года назад
Amen.. Nice song, sort film, and acting... Thank you Glory to Jesus Christ...
@aaronr152
@aaronr152 3 года назад
Yes !!!Amen..
@toy9954
@toy9954 3 года назад
Amen...Yes Jesus!!!
@salvationchurch3545
@salvationchurch3545 3 года назад
@@toy9954 😊😊😊..
@estherj7953
@estherj7953 3 года назад
Amen.. Nice song and acting..❤️❤️👍👍..
@kirubaivenumpa7647
@kirubaivenumpa7647 3 года назад
அப்பா என் அப்பா என் வேண்டுதலே நீங்கதானேப்பா❤
@jscosborn
@jscosborn 3 года назад
Very glad to hear and see a song about prayer in these days ( in the time of compromising Gospel preachings days). All are running out to write ✍️ a song 🎧 about only earthly 🌏 blessings!!! But you are “புரடசிகரமான கிறிஸ்தவ கவிஞர் / பாடகர்”!!! God bless!
@JA-zz7kw
@JA-zz7kw 3 года назад
எண்ண மறந்துட்டேன் என்னை மறந்துராதிங்க ..👌👌👌 என்னோட daily டயலாக் to God
@rajeshrobinson1857
@rajeshrobinson1857 3 года назад
Excellent Effort & Heart Piercing Ravi Anna's Voice.I really Enjoyed the 1st BEEP sound as introductory sound. Hats off STEPHEN Bro's Music. All Praise&Glory to Our Lord JESUS Christ 🙌👍🙏
@steevykeys1
@steevykeys1 3 года назад
Thanks brother. Glory to God
@arundave
@arundave 3 года назад
Super god bless you
@jasmineinnaci7944
@jasmineinnaci7944 3 года назад
Full song in one word --->Vera level 🥳🥳🥳.God bless You Bro
@djcaleb7618
@djcaleb7618 3 года назад
Ravi bharath ANNA Eppavumae VERA level Super
@lucksontmathew7581
@lucksontmathew7581 3 года назад
Annaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@judahmercy3516
@judahmercy3516 3 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர்
@kingJosh81
@kingJosh81 3 года назад
Super song and awesome voice may god bless you 😊
@anbugrace2670
@anbugrace2670 2 года назад
Super song BRO
@JOHNDIVINESONISRAEL
@JOHNDIVINESONISRAEL 3 года назад
beautiful lyrics as usual.blessed by it :}
@rubicog3772
@rubicog3772 3 года назад
Love you dad you are wonderful ✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐
@princeabrahamofficial
@princeabrahamofficial 3 года назад
Ravi anna is back😍....Stephen j Anna is as usual amazing❤
@m.k755
@m.k755 3 года назад
Super anna christavan yaru nu kandippa eppa nalla purithal ellorukkum varum
Далее
Uyaramum unnathamum official Music Video
7:49
Просмотров 975 тыс.