Тёмный

AR Rahmanக்கு ஏன் பாடல்கள் எழுதல? - யுகபாரதியின் பதில் | YSR | Yugabharathi Interview | Part 3 

Tamilnadu Now
Подписаться 500 тыс.
Просмотров 297 тыс.
50% 1

SPB’s that reaction changed whole mood of the song making everyone cry: Poet Yugabharathi shares working experience with Yuvan also mentioned why he couldnt able to work with AR Rahman!
Yugabharathi Interview | Part 1 : • யுகபாரதினு ஒருத்தன் இர...
Yugabharathi Interview | Part 2 : • ‘ஊதா கலரு ரிப்பன்’ பாட...
#Yugabharathi #LyricistYugabharathi #ARRahman #YuvanShankarRaja #SPB #Saindhavi #PlaybackSingers #LyricistYugabharathiInterview
subscribe and support us: / tamilnadunow
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer: Ma Pandiarajan
Camera: Balaji.G, Varun Prasad
Editor: Ajith Kumar
Channel Manager: Ganesh R
Creative Head: Ki.Karthikeyan
Business Head: Ganesh Murugan
Follow us on:
Facebook : / thetamilnadunow
Instagram : / thetamilnadunow
Twitter : / thetamilnadunow

Развлечения

Опубликовано:

 

30 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@shenthoorankanagaradnam6152
@shenthoorankanagaradnam6152 2 года назад
தற்பெருமையில்லாத பாடலாசிரியர்கள் இருவர் ஒருவர் நா.முத்து, மற்றவர் யுகபாரதி.. நல் அருமையான நேர்காணல்
@gopinathkrishnan7292
@gopinathkrishnan7292 2 года назад
தமிழுக்கு நிகர் தமிழ் மட்டுமே. அருமையான நேர்காணல்.
@kannaa9897
@kannaa9897 2 года назад
யுகபாரதி ஒரு மிகச் சிறந்த படைப்பாளி 🙏❤️ அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று நினைத்தால் பெருமை தான். அவரை சரியாக பயன்படுத்தினால் நமக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும்.
@user-ss2mw9zl4w
@user-ss2mw9zl4w 2 года назад
அருமையான பேட்டி, அரைத்த மாவையே அரைக்காமல் பாடல் ஆசிரியரிடம் கேட்கவேண்டிய அவரை முக்கியப்படுத்திய கேள்விகள். மிகவும் சிறப்பு.
@sankaranarayanans5649
@sankaranarayanans5649 2 года назад
Q
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 года назад
யுகபாரதியின் நேர்காணல் என்றால் பலபடி தேன் குடுக்கும் உணர்வு எனக்கு. இவரை நேர்காணல் செய்வதற்காகவே நான் ஊடகவியலாளராக ஆக விரும்புகிறேன். மனசுக்கு நெருக்கமான மனிதர். நானாகவே அவரை நான் பாவித்துக்கொள்வதுண்டு. சந்திக்க பெருவிருப்பம் கொண்டுள்ளேன்.
@rgpchandru
@rgpchandru 2 года назад
சமீபகாலமாக நான் பார்த்த மிக சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று. அண்ணா யுகபாரதி பாடல் எப்போதும் எளிய மனிதர்களுக்கு ஆன பாடல். ரொம்ப மகிழ்ச்சி யாக இருந்தது. நேர்காணல் எடுத்த தோழர் ரொம்ப யதார்த்தமாக இருந்தார். ரொம்ப சுவாரசியமாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்.
@BHARATH9072
@BHARATH9072 2 года назад
அருமையான நேர்காணல்... யுகபாரதி அய்யா வாழும் பாரதி👌👌
@apolitical-
@apolitical- Год назад
பேட்டியின் சிறப்பு, யுகபாரதி சொல்லும் "இப்படி ஒருவன் பாட்டு எழுதுகிறான் என்பதே அவருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை" என்கிற அந்த அறிக்கை! திரை உலகை உங்களை உயரத்திற்கு கொண்டு சொல்லும்! அப்போதும் எதார்த்தத்தை சார்ந்து வாழ்வீர்கள் என்கிற நம்பிக்கை தரும் வரிகள் அவை!!
@elumalaic2200
@elumalaic2200 2 года назад
இந்த தலைமுறையின் சிறந்த பாடலாசிரியர் நீங்கள் ,உங்களின் படைப்புகள் நிறைய வர வேண்டும் .தமிழ் சினிமா உங்களை அதிகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
@TRIGGER1818
@TRIGGER1818 2 года назад
என் வாழ்நாளில் இத்தனை இயல்பான அலட்டல் இல்லாத பேட்டியை இதுவரை கண்டதில்லை. மிக அருமை தோழர் யுகா.
@srlschennai250
@srlschennai250 Год назад
C
@VijayParakrama
@VijayParakrama 9 дней назад
🎉
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 2 года назад
கனா கண்டேனடி பாடல் மெட்டும் பாடல் வரிகளும் 🎷 இசையும் தமிழ் ரசிகர் இதயங்களில் என்றும் எதிரொலிக்கும் 🙏
@rasukuttimoorthy5880
@rasukuttimoorthy5880 Год назад
கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நேர்காணல் இனிமையாய் இருந்தது❤️❤️❤️யுகபாரதி❤️
@vijayakumar4213
@vijayakumar4213 Год назад
அற்புதமான பாடல் வரிகள் நன்றிகள் வாழ்த்துகள்
@gunasekar2774
@gunasekar2774 2 года назад
கவிஞரின் பாடல்களைப் போலவே இந்த நேர்காணலும் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.
@sgian_ninthuraji8789
@sgian_ninthuraji8789 2 года назад
16:16 Shreya Ghoshal 😍🔥❤️❤️
@m.u.shafiulla2606
@m.u.shafiulla2606 2 года назад
ஒரு பாடலைக் கேட்கும்போது இருக்கும் சுகம் அதை பாடலாசிரியர் சொல்லும் விதம் மிக அழகு ரகுமான் சாருடன் நீங்கள் பாட்டு எழுதவில்லை என்பதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது நிச்சயம் நிறைவேறும் எதிர்பாருங்கள்
@praveenboo
@praveenboo 2 года назад
Underrated lyricist ❤️😔
@vijay6834
@vijay6834 2 года назад
Super நா கேட்கனும்னு நினைச்ச கேள்வியெல்லா வரிசைபடுதத்தி கேட்டீர்கள் ..அருமை 😍😍😘
@paavendananbazhagan8102
@paavendananbazhagan8102 2 года назад
அருமையான பேட்டி.. பாடகர்கள் பற்றிய கேள்விகள் மிகவும் சுவையான தகவல்கள் ❤️
@indianmakkal2411
@indianmakkal2411 Год назад
மாமன்னன் பாடலைக் கேட்ட பிறகு யார் யாரெல்லாம் இந்த வீடியோவை பாக்குறீங்க 👍
@malaipranavi139
@malaipranavi139 Год назад
I am June 30 2023
@venkatesanm4744
@venkatesanm4744 19 дней назад
மாமன்னன் படத்திற்கு உதயநிதி வேண்டுகோளைக்கிணங்க ஏ ஆர் ரகுமான் ஒத்துக்கொண்டார்
@ansglobs
@ansglobs 2 года назад
இசையும் இமானும் ஸ்ரேயாவும் யுகபாரதியும் என் மனதில் ஆழ்ந்து உறவாடும் மகிழ்ச்சியான நுரையாளர்கள் காற்றில் தானே இந்த காதுகேட்கிற புரிதல்கள்
@sowntharrajan4648
@sowntharrajan4648 2 года назад
நீங்கள் உண்மையான நல்ல செய்தியை சொன்னீர்கள் பாடலின் சிறப்பு வரியில், மெட்டில் இல்லை அந்த பாடலை பாடும் நல்ல குரலில் உள்ளது. SPB Sir தான் பாடிய எல்லா பாடலுக்கும் உயிர் கொடுத்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்.
@vasanth6266
@vasanth6266 2 года назад
விதைத்தவர் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்காது நண்பரே!,.. 🙏🙏🙏💐💐💐
@jayanthin3834
@jayanthin3834 2 года назад
பாடகர் தான் உயிர் கொடுப்பவர் என்ற உண்மையை ‌சொன்னீர்கள் எஸ் பி பி எல்லா இசையமைப்பாளர் களின் பாடலுக்கு உயிர் ‌கொடுத்தவர்
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
​@@vasanth6266அருமையான பதிவு.
@S.pMohan-yu9rq
@S.pMohan-yu9rq 25 дней назад
பாவம் பார்த்து மொழியை பலியாக்க முடியுமா? அந்த இடத்து, அந்த நேரத்து, அந்த மனிதர்களின் முடிவுக்கு தமிழ் உட்பட்டதா?
@vetrisuccess1618
@vetrisuccess1618 2 года назад
2008 தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பார்த்தது அப்படியே இருக்கிங்க!
@shkmhdadrmn
@shkmhdadrmn 2 года назад
Arumai Anna. viraivil AR Rahman sir ku nenga paatu ezhudhura vaaipu amaiyanum endru veandugiren.
@MuRuGu1975
@MuRuGu1975 Год назад
மிகச் சிறப்பான நேர்காணல்.....கேட்கவும் ,அறியவும் இதில் யதார்த்தம் மட்டுமே இருந்தது. என்பது தான் உண்மை வாழ்த்துகள்...... இருவருக்கும்......வாழ்க வளமுடன். இந்த வையம் போற்றும் வரை.......
@ansglobs
@ansglobs 2 года назад
யுகபாரதியல்ல யூகபாரதி யூகிக்கவே முடியாத எளிமை நடையில் பாடல் எழுதுவார் "மறைஞ்சு போனாலும் மறக்க முடியாத நினைப்புதான் சொந்தமே" உதாரணம்
@Raj_Alamanda_photography
@Raj_Alamanda_photography 2 года назад
The interviewer has done a lot of research. His sensible questions are bringing the best information from the guest. The guest treats him with respect because of that. One of the best interviews I have seen recently.
@m.anbalagan7533
@m.anbalagan7533 2 года назад
மிக சிறப்பாக இருந்தது பாடலாசிரியர் யுவபாரதி அவர்களின் உரையாடல். வாழ்க வளமுடன்👍👍👍
@mohamedyasir202
@mohamedyasir202 2 года назад
தற்போது மாரிச்செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரஹ்மான் சார் இசையில் நீங்கள் பாட்டு எழுத போகிறீர்கள்... வாழ்த்துக்கள்... 👍👌🏻
@veerarajkalaiselvi76
@veerarajkalaiselvi76 2 года назад
கேக்கவே ரொம்ப புதுசா இருந்தது கூடிய விரைவில் AR இசையில் நீங்கள் பாடல் எழுத வேண்டும்
@nasiha.j4456
@nasiha.j4456 2 года назад
Nice interview and talk by Yugabharathi sir. I'm your big fan.
@agnirajr1945
@agnirajr1945 2 года назад
Sure our legend Tamil lover The respect man. The decipline man Music lover ARR ONEDAY CALL YOU GOD BLESS YOU
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 года назад
Iman yugabarathi combo all are super songs
@s.r.handloomshuttle9156
@s.r.handloomshuttle9156 2 года назад
விரைவில் ஏ. ஆர் பாடல் எழுத வாழ்த்துக்கள் 👌🙏
@m.abdulazees480
@m.abdulazees480 Год назад
Maamannan 💥💥
@tamilmotivationalsongs6642
@tamilmotivationalsongs6642 2 года назад
யுகபாரதி, உரையாடலை அழகாக்கியிருக்கிறார்
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 2 года назад
Really He is a Meritable human UGABHARATHI I ADMIRE HIS QUALITY AND REALITY.VERY NICE.
@sbharathnarayan575
@sbharathnarayan575 2 года назад
Parisuthamaana Nalla Tamizhan. Beautiful lyricist and so hard working and emotional and most of all very honest student of cinema. Salutations to yugabharathi sir 🙏
@rizirizi7193
@rizirizi7193 2 года назад
முற்றிலும் உண்மை 😍😍😍
@RaviKumarRaviKumar-kt8uu
@RaviKumarRaviKumar-kt8uu 2 года назад
I
@Leninsgalaxy
@Leninsgalaxy 2 года назад
தொடர்ந்து செல்லடா! ================ (கண்ணானக் கண்ணே! க்கு லெனினின் வரிகள்! இது தாலாட்டி தூங்க வைக்கும் வீழ்ச்சிப் பாட்டு இல்லை! உலுக்கி விட்டு எழுப்பி விடும் தீப்பள்ளி எழுச்சி பாட்டு!) செவ்வாழைக் கண்ணே! செவ்வாழைக் கண்ணே! எழுந்து கொள்ளடா! ஓய்ந்தது போதும் பாய்ந்திட நீயும் நிமிர்ந்து நில்லடா! உன் பாதம் செல்லும் பாதைகள் தூரம் தொடர்ந்து செல்லடா! சோம்பலும் வேண்டாம்! தேம்பலும் வேண்டாம்! துணிந்து செல்லடா! சந்தேக நோயும் தீரும்! உன்னில் நீயும் நம்பிக்கை கொள்ளடா! விதியை நம்பி விதைத்தவனுக்கு விளைச்சல் இல்லையே! உழைப்பை நம்பி உழுதவனிங்கே விழுவதில்லையே! தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி திருவினை ஆக்குமே ! (குறள்: 616 / 619) ஊழையும் உப்பக்கம் விரட்டுமே உன் உலையில்லா உழைப்புமே! (குறள்: 620) தொடர் தோல்விகள் உன்னை தொடர்ந்திடவே செய்தால் அடை மழை போல் நீயும் தொடர்ந்திடடா கண்ணே! இடர்பாடுகள் கண்டே இடிந்திடவும் வேண்டாம்! இடி போலவே நீயும் உடைத்திடடா கண்ணே! ஒவ்வொரு துளியாய் சேர்ந்தால் தூறல் மழையாய் உருமாறும்! ஒவ்வொரு அடியாய் ஊர்ந்தால் உச்சி மலையும் வந்து சேரும்! ஒரு கவிதைப் போலவே இந்த வாழ்வும் கூடத் தான்! நல்ல கற்பனை ஆற்றில் வார்த்தை போகும் படகு சவாரி! பூஞ்சோலைக் காற்றே! பூஞ்சோலைக் காற்றே! புயலாய் வெளியே வா! பொல்லாத பாதை புண்ணாக்கும் காலை! பூச்சாலை போட வா! பத்தோடு நீயும் பதினொன்னாய் வீழும் வாழ்வு ஏனடா? துயரைப் பந்தை தூர உதைத்து 'தோல்வி கொல்'லடா! எல்லோரும் மூக்கின் மேலே விரலை வைக்கும் வாழ்க்கை வாழடா! - லெனின் -
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
Felt very relaxed after this interview... Don't know why... Such a nice conversation... Illaiyaraja apdinu sonnavudan oru silence 🙏
@santhoshsmart9853
@santhoshsmart9853 2 года назад
20:04 - U1 26:02 - ARR
@9488vijay
@9488vijay 2 года назад
Thank you
@kingmega8730
@kingmega8730 2 года назад
Thanks
@heygbn073
@heygbn073 2 года назад
@26:00 Yugabharathi has written lyrics for AR RAHMAN in the Tamil version of 'Chaka Chak' from Atrangi Re ....'Chaka Chakkalathi....' sung by Shreya Ghoshal
@mohamedyasir202
@mohamedyasir202 2 года назад
உங்கள் பாடல் வரிகளில் ar ரஹ்மான் இசை வேற லெவல்ல கண்டிப்பாக இருக்கும்..
@millionaire7372
@millionaire7372 2 года назад
rahman தவறவிட்ட சிறந்த பாடலாசிரியர்.
@woraiyurampandian4019
@woraiyurampandian4019 17 дней назад
உங்கள் பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு சலிப்பு இல்லியோ அதே போல் உங்கள் நேர்கணலும் ❤
@n.logeshkumar9293
@n.logeshkumar9293 2 года назад
Anchor's involvement is great....
@sarbudeenm3966
@sarbudeenm3966 2 года назад
A.R. Rahman 26:02
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 2 года назад
திரை இசை பாடல்களில் தனித்துவமான பாடல் ஆசிரியர் அண்ணன் யுக பாரதி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@jlb396
@jlb396 2 года назад
மிகவும் இயல்பாக இருந்தது 27 நிமிடங்கள் போனதே தெரியல
@therupaadakan6795
@therupaadakan6795 Год назад
பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் நேர்காணலை கானக்கான தேனினும் சுவைமிகுந்ததாக இருந்தது
@murugannagappan8442
@murugannagappan8442 2 года назад
நேர்காணல் அருமையாக இருந்தது
@djjagan100
@djjagan100 2 года назад
வளசரவாக்கம் அவர் வீட்டுக்கு சென்றால் அவர் குழந்தை..... அண்ணா வாழ்க வளமுடன்....
@richardanthony907
@richardanthony907 2 года назад
Isaignani...nandri
@sugumarcivil7869
@sugumarcivil7869 2 года назад
@22.50 Harris sir 😍❤💯
@sakthiammu7906
@sakthiammu7906 Год назад
முதல்முறை ஒரு இசைக்கச்சேரி கேட்ட மகிழ்ச்சி நன்றி யுகத்தின் பாரதிக்கு மேலும் வளர வாழ்த்துகள்❤❤
@__KayalVizhiB
@__KayalVizhiB Год назад
யுகபாரதி 🔥🔥🔥😍தமிழே அழகு 😍😍 இதில் வரிகள் அழகோ அழகு
@maheshwaran.6689
@maheshwaran.6689 2 года назад
நன்று...
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 2 года назад
உச்சரிப்பும் சொல் நயம் பேசும் தோரனை எல்லாம் வரும் காலத்திற்கு உறம்தான் நான் நம்புகிறேன் வாழ்த்துக்கள்
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 2 года назад
அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா
@samsongladys9377
@samsongladys9377 2 года назад
உண்மையான பேச்சு பாடகர் கிட்ட தான் இருக்கிறது
@dr.sundararajantvp1025
@dr.sundararajantvp1025 2 года назад
அருமையான தமிழ் பாடல்களை திரையுலகத்திற்கு கொடுப்பதற்கு மிகவும் நன்றி
@madhubala8049
@madhubala8049 2 года назад
ஆத்தி என நீ.. யுகபாரதி எழுதியதா..? கடவுளே..இவ்ளோ நாள்..பா.விஜய் னு நினைச்சிட்டு இருக்கேன்.
@user-ju9iu9di3p
@user-ju9iu9di3p 2 года назад
Nanum appadithan nenaichen
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 года назад
அருமை ஐயா நல்ல பதிவு
@tamizhnilatv5174
@tamizhnilatv5174 2 года назад
Arumaiyana interview
@gnanaduraianandadoss9664
@gnanaduraianandadoss9664 2 года назад
👌👌👌👏👏👏👍God bless you
@baskar1312
@baskar1312 Год назад
பாண்டியின் கேள்வி கேட்டுக்கும் மற்றும் பதில் கேட்டுகும் நடைமுறை நன்குள்ளது
@karthikarunsart8398
@karthikarunsart8398 2 года назад
Thank you😍
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 8 дней назад
Ugabharathi talented damn honest n simple man
@karnan4483
@karnan4483 Год назад
Thanks... Tamilnadu Now... Yugabharathi.... Sir... 👌👌👌👌👌
@sudharshansinger
@sudharshansinger 10 дней назад
பாவம் தமிழ் மொழி தெரிந்த பாடகர்கள் நிறைய இல்லை
@nithyasaku5892
@nithyasaku5892 2 года назад
Mathu romba pidikkum .konja neram pidikkum
@jeevaleslie1369
@jeevaleslie1369 Год назад
தமிழ் வாழ்க என்ன அழகு, இன்னும் கேட்க தூண்டுதே கவிஞரே
@Selvam-xw1kp
@Selvam-xw1kp Год назад
அருமையான உரையாடல்!!!
@sanathananvelauthapillai5174
@sanathananvelauthapillai5174 2 года назад
From my opinion, the media lights are not showered on him - coz those who are on the awarding panels think that they wouldn’t be recognised if they fail to choose Vairamuthu. No doubt that he is a good lyricist, yet it’s not always true that he should be the finalist... for gaining popularity, the media showers more on him...
@pianoartist9091
@pianoartist9091 2 года назад
Really superb interview 👍
@MARIMUTHU-qf1nj
@MARIMUTHU-qf1nj 2 года назад
நேர்காணல் அருமை
@sokkan4466
@sokkan4466 2 года назад
வாழ்க வளமுடன் 🌾🌾
@kanank13
@kanank13 2 года назад
great interview, good questions and great responses. I didn't know anything about YUgabharathi before but now I know and udnerstand what a great talented young gentleman he is. Best Wishes to the lyricist.
@aziz9188
@aziz9188 2 года назад
#Chaka_chakkalathi ஏ ஆர் ரஹ்மான் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் ☝️☝️
@mayilaifood9080
@mayilaifood9080 2 года назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள்
@mayilaifood9080
@mayilaifood9080 2 года назад
Spb சார் மிக பெரிய ஜாம்பவான்
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 2 года назад
🌹🦋 ஹாய் யூகா அண்ணா 😊🙂🌹💞🦋
@nerujanan2856
@nerujanan2856 2 года назад
சிறந்த நேர்காணல்
@djjagan100
@djjagan100 2 года назад
அண்ணா கூட பழகிய அனுபவம் கம்மி....ஆனால் அண்ணன் சிறியவன் பெரியவன் கிடையாது......மனுசன் சாதாரண மசுஷன்...அவர் வீட்டுக்கு போயிட்டு எனக்கு இயற்கா பேசுவர்....
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 года назад
No matter how ever good the lyrics for the song is good - No point because no more SPB
@karthikfineartkarthikfinea1111
திரை இசை பாடல்களில் தனித்துவமான பாடல் ஆசிரியர் அண்ணன் யுக பாரதி வாழ்த்துக்கள் அண்ணா
@pionearsltd8282
@pionearsltd8282 2 года назад
Great simple man.
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 года назад
16.19 - 18.40 SG Indiyan Musical Queen🥰🥰🥰😘😍😚🥳🥳🥳🤩🤩
@rahmansarena9719
@rahmansarena9719 2 года назад
Ut a great lyricist .lot of hidden info ..
@AJFedo
@AJFedo Год назад
I am here after being addicted to Nenjame Nenjame song... beautiful lyrics and wonderful music!!😍
@tamilvidiyaltv
@tamilvidiyaltv 2 года назад
வாழ்த்துகள்.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Год назад
சகோதரர் ரகுமான் அவர்களே! யுக பாரதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.நல்ல கவிஞர்.
@sugadevanarr1
@sugadevanarr1 Год назад
done in maamannan,
@BHARATH9072
@BHARATH9072 2 года назад
May be a long post but hve to appreciate the brother who s taking interview... Excellent preparation and letting guest talk without interference... He s spontaneously conversing movie names and lyrics which shows he follows all of yugabharathi sirs work.. Kudos to u bro... What is his name @ tamilnadu now
@mapandiarajan5393
@mapandiarajan5393 2 года назад
Thank you so much Brother 💓
@tamilthaham
@tamilthaham Год назад
அருமையான நேர்காணல்..
@bharathi852
@bharathi852 2 года назад
Shreya ghosal recordinga pathi imman- yugabharathi interview edunga...
@user-zq6py1yq9l
@user-zq6py1yq9l 2 года назад
yugabharathi sir super... Good love you...
@pandithurai1243
@pandithurai1243 13 дней назад
தலைக்கணம் மிகுந்த இசையமைப்பாளர் ஒருவர் கண்ணில் படும் வரை இந்த பேட்டியை ஷேர் செய்யவும் நண்பர்களே
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 года назад
Vera level kavingnar yuga sir
@KalimuthuV1976
@KalimuthuV1976 2 года назад
Great Memory from him.
@mahadevan5497
@mahadevan5497 2 года назад
Arumaiyaana padhivu👌👌😍😍😍
@m.u.shafiulla2606
@m.u.shafiulla2606 2 года назад
என் மனதுக்கு கேட்கிறது இந்த டிசம்பருக்குள் உங்களை ரகுமான் சார் அழைப்பார்
@Isaiye
@Isaiye 2 года назад
He got the song in galatta kalyanam dhanush movie ARR sir song
@G_R-885
@G_R-885 2 года назад
Yugabarathi + ARR combo confirmed recently for MAMANNAN film.
@sureshraj8168
@sureshraj8168 2 года назад
Wait will come from Oscar👍
@thangavelkannant81
@thangavelkannant81 Год назад
excellent interview YB sir valthukkal
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 156 тыс.
Good deed #standoff #meme
00:15
Просмотров 1,5 млн