Тёмный
No video :(

AR Rahman Emotional Interview | இதைக் கேட்டு நான் ஒரு வாரம் தூங்கவில்லை | Save Light Man | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 1,1 млн
50% 1

#arrahman #arrahmanspeech #arrahmanmusic #sunnewslive
AR Rahman Emotional Interview | இதைக் கேட்டு நான் ஒரு வாரம் தூங்கவில்லை; கனத்த இதயத்துடன் பேசிய AR ரஹ்மான் | Save Light Man | Sun News
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

10 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 770   
@mimicryvenkat5676
@mimicryvenkat5676 Год назад
கண்டதை பார்க எத்தனையோ நிமிடங்கள் வீணாக செலவு செய்கிறோம் யுடியூபில்.. என் தலைவனுக்காக ஒரு எட்டு நிமிடம் ஒதுக்கி பார்த்தவர்களுக்கு நன்றி..
@jananielango
@jananielango Год назад
True❤
@Tnpsc-Goal
@Tnpsc-Goal Год назад
✌️
@loveisgod786
@loveisgod786 Год назад
👍❤🙏
@nirmalar5624
@nirmalar5624 Год назад
👍
@veerapandiyan6321
@veerapandiyan6321 Год назад
Boomer
@Buddykarthick
@Buddykarthick Год назад
" எல்லா புகழும் இறைவனுக்கே" ஒரு புனிதமான வாக்கியம் என்னைப் பொறுத்தவரை.
@MUKILANK-nr9ws
@MUKILANK-nr9ws Год назад
Alhamdulillah - Ella Pugazhum Iraivanukke
@rajaam620
@rajaam620 Год назад
ஒப்பற்ற உண்மை ப்ரோ!
@noufalbinzainudheen5633
@noufalbinzainudheen5633 Год назад
I am from kerala. AR Rahman is not just a musician he is a Best Human with pure Heart❤️
@matthewsamuel8958
@matthewsamuel8958 Год назад
நான் AR ரகுமான் ரசிகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி அண்ணனுக்கு வாழ்த்துகள்
@habeebrahman3542
@habeebrahman3542 Год назад
உயர உயர பறந்தாலும் அடித்தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு முறையும் புதிய முன்னெடுப்புகளை செய்கிறார் ரகுமான். உயர்ந்த மனிதர்.
@sarathy7370
@sarathy7370 Год назад
நான் இஸ்லாத்தை பற்றி புரிந்து கொள்ள மிக காரணம் நீங்கள் தான் சார்.❤️
@iraivan010
@iraivan010 Год назад
Avan nallavan pol nadipathey ithukuthaaney. Kavinyar pirai soodan netriyil vaitha thiru neerai alithu vitu vara sonnavan!! Ipdiyaa emaaliya irupingga
@noufalbinzainudheen5633
@noufalbinzainudheen5633 Год назад
❤❤❤
@haridass8254
@haridass8254 Год назад
இந்த இசை புயலுக்கு என்றும் ஓய்வில்லை ❤️
@nachimanisinggaran4263
@nachimanisinggaran4263 Год назад
சார் நான் இளையராஜா ரசிகன். இருப்பினும் உங்கள் ஒழுக்கம், தன்னடக்கம், அமைதி என்னையே ஈர்த்து விட்டது. இன்னைக்கு கூட பைக்குல ஒரு 100 km, உங்கள் பாடலை dolby utmost கேட்ட பொழுது உங்கள் நேர்த்தி தெரிஞ்சது. full bass. இப்போ உங்கள் சமூக சேவை பாராட்ட வேண்டிய விஷயம். வயது இல்லை எனவே வாழ்த்துக்கள் மட்டும் சொல்றேன்.
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
👏👏🙏
@kabirali1993
@kabirali1993 Год назад
🫡🫡🫡🫡🫡🫡🫡
@vimalraj2541
@vimalraj2541 Год назад
It’s a blessing you born as Tamilian. We all proud of you sir
@sridarriviere5668
@sridarriviere5668 Год назад
En rajavi roja
@ArumugamArumugam-lx9nj
@ArumugamArumugam-lx9nj Год назад
S very true
@quotozmusic5696
@quotozmusic5696 Год назад
❤❤❤❤❤
@namachivayamgnanaguru7630
@namachivayamgnanaguru7630 Год назад
அடுத்த மனிதரையும் சக மனிதனாக தன்னை போல் நேசிப்பதால் தான் ரகுமான் is Great . ஏன்னென்றால் நம்மை சுற்றி உள்ள உலகம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்க்கின்றோம்/உணர்கின்றோம் ❤
@iraivan010
@iraivan010 Год назад
Nalla nadikiraar, hindunaa allergy avarukku!!
@caddcentre2393
@caddcentre2393 Год назад
@@iraivan010 hinduna illada unna maari sanginna elkarukum allergy thanda un dp la kaavi Vada heavy a adikuthuda sangi
@ThamilNesan
@ThamilNesan Год назад
எல்லாப்புகழும் இறைவனுக்கே அந்த சிந்தனையே Br உங்க இறுதி மூச்சு உள்ளவரை உங்களை காத்துக் கொள்ளும் we are so proud about you as respectful human being,,🇨🇦
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அதிசயமனிதர்! மிகவும் நல்லவர் !கர்வம் கொஞ்சமும் இல்லாதவர் உயர்ந்த மனீதர்!யாரும் வாங்காத ரெண்டு ஆஸ்கார்அவார்டூகளை வாங்கினவர் ! இவரைப்போல யாருமில்லை! எனக்குப்பிடீச்சமானவர் !இவதின் முகத்திலேயே தெரியும் நல்லவர்னு ! நீடூழிவாழ வாழ்த்தறேன் !ஏ ஆர் ரகுமான் வாழ்க 👸
@vijayanandh94
@vijayanandh94 Год назад
சூப்பர் தலைவா நீ எப்பவுமே தமிழன் தான் என்பதை எப்போதுமே நிரூபித்துக் கொண்டே இருகிறாய்❤️❤️❤️❤️
@sridharkarthik64
@sridharkarthik64 Год назад
நல்ல உள்ளம் கொண்ட தமிழர். 🙏
@thinkoutthamizha
@thinkoutthamizha Год назад
Thayavu senju epa parthalum ithaye solli kadupethathinga da avar thamilan tha da Yara illa nu sonna
@iraivan010
@iraivan010 Год назад
Ipdi anthaalin Matha veri theriyamal solringgaleh
@iraivan010
@iraivan010 Год назад
​@@sridharkarthik64 tamilar endraal iyarkaiyai vanangganum, sooriyanumu ponggal vaikanum, potu vaikanum,mukiyamaaga sivanai vangganum .ivaru tamilar illai. Maaji tamilan , ippo Muslim( thulukar). Namathu munnorai kothu thaai kondravanin pin sendru, maamannargalin perumai pesa thaguthi illaathavargal Tamilar illaingga.
@vijayanandh94
@vijayanandh94 Год назад
​@@iraivan010 நான் எழுதியிருக்கும் கருத்தை சற்று கவனித்துப் படியுங்கள் நான் மதத்தை குறிப்பிடவே இல்லை அவர் எந்த மதம் என்பது எனக்குத் தேவையுமில்லை அவர் தமிழன் என்ற இனம் மட்டும் போதும்
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 Год назад
இது தான் ARR. கீரவாணி க்கு கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கின்ற ARR ஒரு உந்துசக்தி! ! Excellent Orchestration Conductor. Excellent Composer
@rameshramesh-xy6ou
@rameshramesh-xy6ou Год назад
தமிழ் தாயின் தலை மகன். Ar Rahuman sir
@aathavana8216
@aathavana8216 Год назад
திரு. ரகுமான் அவர்களிடம் கற்று கொள்ள பல நற்பண்புகள் இருந்தாலும் எனக்கு அவரிடம் மிகவும் ஈர்த்தது சற்றும் சலனம் இல்லா அவரது உரையாடல், நன்னீரை போன்றது. 🙏 மனித இனத்தை என்றும் பலமுடனும் உயர்த்தும் இந்த நற்பண்பை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது. 🙏 வாழ்க நலமுடன், வளமுடன் 🙏🙏🍀
@hajamydeen3862
@hajamydeen3862 Год назад
மனிதநேயமிக்க பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரகுமான் வாழ்க பல்லாண்டு ♥️♥️💕🌹🙏🙏🙏
@rajarajan-jr4vl
@rajarajan-jr4vl Год назад
❤️❤️❤️❤️❤️👌👍சூப்பர் தோழா ❤️
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
@101stevejobs Jobs onu nalla purinjukonga, Music is music, namma Tamil la isai ku than athiga mukyathuvam kudthurukom, ungluke history theriyum, and Tamil la IsaiTamil nu onnu iruku, u knew that right, then epdi apdi solringa hmm, avar tamilar than, muslim apram than madham ithula thinikkavendame, apdi athu harama iruntha kadavul atha panna vitrupara allahh, hmm, ulagame isai virumputhu apdi ulagame kondadura onna oru nalla visayatha kadavul haram nu soluvarsaa hmm, and moreover Antha zakir oru fraud, madhakalavaratha undaka pathaan Malaysia la, ivana pathi unmayana visayam therinjutu avana anga irukra muslimse adichu thurathinanga, athulam ungluku theriyuma, madhaveri Tamilarku koodave kodathu bro
@ashokkumar-wv7zw
@ashokkumar-wv7zw Год назад
Super super
@kuppurajradha7887
@kuppurajradha7887 Год назад
@101stevejobs Jobs Allaahi போதுமானவன், ஆமீன் ஆமீன் Hasbunallaahu வ Niyamal vakiel நியேமல் மவுலா வ நிக்மன் Nazeer.,
@noufalbinzainudheen5633
@noufalbinzainudheen5633 Год назад
​@@krishnaraja4569 well said bro. Zakir naik is a vahabi.
@ramanans18
@ramanans18 Год назад
கடவுளின் நண்பன் திரு. A.R.ரகுமான் ❤
@kuppurajradha7887
@kuppurajradha7887 Год назад
மனிதர்கள் அனைவரும் பெரும் மகத்தான வெற்றி சக்தி உடைய கடவுளின் தோழர்கள் /சாஹேப் அல்லாஹ் தான்.,
@ianand308
@ianand308 Год назад
தெய்வங்கள் நேரில் வருவதில்லை மனிதர்கள் வடிவில் வாழும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த உலகத்திற்கு நிறைய வேண்டும். இறந்த பின்னும் மற்றவர்கள் மனதில் நல்லதை செய்யத்தூண்டும் எஸ் பி பி யின் புகழ் வாழ்க. ஒரு படத்தில் எத்தனையோ கோடிகளை வாங்கும் கலைஞர்கள் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை பற்றி நினைப்பது இல்லயே என்ற ஆதங்கம் பல காலம் இருந்து. கீழ்மட்ட உழைப்பாழிகளின் பாதுகாப்பு விரும்பும் ஏ ஆர் ரஹ்மானின் இந்த எண்ணம் அதற்கு ஒரு முதல் படியாக அமைகின்றது. கவிதா உங்களுடைய ஆடம்பரமற்ற நேர்காணல் முறை வரவேற்கத்தக்கது. எல்லாப் புகழும் இறைவனுக்கே🧡
@HABU111
@HABU111 Год назад
எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤️❤️❤️
@niroshannirosh7961
@niroshannirosh7961 3 месяца назад
எல்லா புகழும் இறைவனுக்கே ❤🤍💯😍 என்றும் என் காவிய தலைவனே
@visumymobile
@visumymobile Год назад
நீங்கள் எந்த உச்சிக்கு போனாலும் சக மனிதனை சமமாக மதிக்கும் பண்பிற்கு நன்றி 🙏.......,
@agalyamaniyan1733
@agalyamaniyan1733 Год назад
ஒரு நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்
@senthila1801
@senthila1801 Год назад
A R, நல்ல மனிதர், நல்ல தமிழர் ஹை சார்
@ragavendraenterprises6822
@ragavendraenterprises6822 Год назад
AR.இரகுமான் இறைவனின் மணதை கொண்டவர்,மனித நேயம் வாழ்த்துகல் வாழ்க வளமுடன்...
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 Год назад
நன்றி இறைவா இந்த மனிதனை எங்களுக்கு கொடையாக கொடுத்ததற்கு
@blesslinble6078
@blesslinble6078 Год назад
A.R.Rahman sir is such a humble and very down to earth🥺❤️.. Really a GEM💎 None can replace him❤️.
@manishsv5206
@manishsv5206 Год назад
வாழ்க்கையின் அனுபவம் வாய்ந்த மனிதர் என்று அடிக்கடி நிருபித்தி விடுகிறார்கள் 😍தலைவா❤️
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 Год назад
ARR Man Of Simplicity
@thegreatfut7364
@thegreatfut7364 Год назад
Now he's look man of simplicity for you?? Do you know what is simplicity is mean nagoor meeran Nice name but why why why meeran
@tamilkadal6617
@tamilkadal6617 Год назад
மிகவும் புனிதமான ஆத்தமா ஏ.ஆர்.ஆர் வாழ்த்த வயதில்லை பால்ணாடு நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@agilanmugilannikila6821
@agilanmugilannikila6821 Год назад
Away from everything தனி ஒரு மனிதனாக நான் வியந்து மதிக்கும் ஒரே மனிதர்🙏
@abdullahsharief9273
@abdullahsharief9273 Год назад
This guy is a real gem.
@deenul099
@deenul099 Год назад
நான் ஏ ஆர் ரகுமான் பாடல்களை அதிகம் விரும்பி கேட்கக்கூடியவன் அதேசமயம் அவருடைய பாடல்கள் மட்டுமல்ல அவருடைய சிந்தனைகளும் வித்தியாசமாக இருக்கிறது ஏ ஆர் ரகுமான் உடைய இந்த முயற்சி இனிதே அமைய என்னுடைய வாழ்த்துக்கள் இசையில் மட்டும் புயல் அல்ல அனைத்திலும் புயலாகவே திகழ்கிறார் எல்லாப் புகழும் இறைவனுக்கே
@md8703
@md8703 Год назад
நான் எப்பவும் Harris and U1 music than no.1 nu சொல்லிட்டு இருப்பேன். ஆனா இவர் பேச ஆரம்பிச்ச அல்லது பாட ஆரம்பிச்ச என்னையும் அறியாமல் feeling ஆகிறேன். இப்போதான் தெரியுது இவர் ஏன் எப்பவும் no.1 இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. தமிழ் நாட்டின் பொக்கிஷம். எல்லா புகழும் இறைவனக்கே.
@muniappanmuniappan7951
@muniappanmuniappan7951 Год назад
மிக சிறந்த உயர்ந்த மனிதரின்.உரையாடலைக் பின்புற இசைக்கும் நெருடலாக இருந்தது வருத்தமாக இருந்தது
@aanand21
@aanand21 Год назад
He has been in fame and glorified for 31 years. But he is still god fearing and grounded. He will be an inspiration for current and future generations. AR ❤
@bodhidarma666
@bodhidarma666 Год назад
Been following this man for 31 years and the best part about him is that when you think you have known everything about him, he will amaze again with something new. And I must say the love his fans for him is more than then love for his music. He won our ears and our hearts in a long long time.
@Ekalai
@Ekalai Год назад
நாயகன்!!!... 👌👌👍👍🌹🌹😊😊🙏🙏
@basheerahamed2395
@basheerahamed2395 Год назад
தலைகனம் இல்லா மனிதபண்பாளர் வாழ்க வாழ்க நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
All human are equal..well said sir.. nobody cares for anybody.. wicked world.. Rahman sir tq for being so kind to your fellow human..
@bhuvaneshwarinatarajan7848
@bhuvaneshwarinatarajan7848 Год назад
Thanks for taking your time saying thanks for a great reason to a great soul 😇👍 Jaihind 😇
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
@@bhuvaneshwarinatarajan7848 have to right 👍
@microscanjamal
@microscanjamal Год назад
True well said
@NaplesFC
@NaplesFC Год назад
@101stevejobsjobs4 why do you give a **** about that .
@Elite_jr13
@Elite_jr13 Год назад
நல்ல மனிதன்! இசை தலைவன் 🔥❤️
@m.harish9c606
@m.harish9c606 Год назад
🙏🙏 உயர்ந்த உள்ளம் ஐயா உங்களுக்கு 🙏🙏 நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@arunarvind7195
@arunarvind7195 Год назад
A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical to almost everything. Sorry if my comment is repetitive, I just want to celebrate a living legend.
@ManiVaas
@ManiVaas Год назад
All those are World class classical composers
@madhan15raj
@madhan15raj Год назад
You are absolutely right
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Год назад
@arunarvind7195 Ever TRULY "listened" to Ennio Morricone, Nino Rota, Henry Mancini et al at all, my friend?!?
@thegreatfut7364
@thegreatfut7364 Год назад
Ya ya but he is tamilan da not vadakkan
@krk24
@krk24 Год назад
he is above all you mentioned because of his diversify
@agilan08
@agilan08 Год назад
Last few years ARR has become very open-up. Always ARR ❤️
@Perera350
@Perera350 Год назад
Yes
@Americavlogintamil
@Americavlogintamil Год назад
Age breaks barriers
@chithram1240
@chithram1240 Год назад
Interviwer is not overwhelmed. Calm and composed. Good job.
@TheProtagonist555
@TheProtagonist555 Год назад
Sir.. I am very very proud that I am your fan for the last 25 years.. You're the real Alpha..
@ahmedyusefk.a6784
@ahmedyusefk.a6784 Год назад
അണ്ണാ നിങ്ങൾ കഴിഞ്ഞേ ഒള്ളു സെലിബ്രേറ്റകളിൽ ഞങ്ങൾക്ക് ആരും.. We Love you അണ്ണാ thalaiva_ARR
@nishamsuni5469
@nishamsuni5469 Год назад
🥰🥰🥰🥰🥰
@veeruarun10
@veeruarun10 Год назад
Gem of Tamil Cinema.. Salute AR Sir...
@brindhashanmugam2436
@brindhashanmugam2436 Год назад
When you feel the world is coming to an end… ARR gives hope.. he makes us believe that humanity still exists! 😇
@smartecho3766
@smartecho3766 Год назад
Can you mention the name of the song that was played at the beginning?
@CaptainJacksparrow-r5h
@CaptainJacksparrow-r5h Год назад
My childhood memories filled with AR Rahman sir music. proud to be AR sir fan. he is a Pride of Indian music
@shanmuganathanmanickam922
@shanmuganathanmanickam922 Год назад
Genius but very simple , good human and humble that's ARR.That's why God has given ARR all the goodness.
@UnknownUser-qq1od
@UnknownUser-qq1od Год назад
This guy is going to be remembered for a long time to come. he changed what it means to be an indian song. And really showed what it means to be a good Muslim. Everyone ought to not consider him as a god, but become good character like him. you can tell by just looking at this guy that he never does anything wrong.
@naganandakumar2467
@naganandakumar2467 Год назад
அன்பு நிறைந்த மனம் படைத்த திரு ரகுமான் அண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@MugilRaja
@MugilRaja Год назад
நல்ல மனிதர்!!!
@venkatesh__here
@venkatesh__here Год назад
ARR u r great soul. Hatsoff👋👋
@murazickzahir522
@murazickzahir522 Год назад
31+ years still no1 no one can beat him,real human ,king of world musical icon Sri Lanka die hard fans club forever ,more more blessing u and ur family
@sjstudiothagavalkalanjiyam1354
எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏽❤️
@geethunatrajgeethunatraj8487
"...Ella pugazhum iraivanuke..." not an easy to tell this words everywhere...that's why u r there😍😍😍we have to learn that thing from you...keep rocking ❤️
@PONDYTALKIES
@PONDYTALKIES Год назад
A R RAHMAN THE KING OF MUSIC🎶 ❤❤❤🙏🙏🙏💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥
@senthil4912
@senthil4912 Год назад
Rajasir only one who is king and god of music.. AR is a just computer depend music composer..
@alwinalwinsingh3331
@alwinalwinsingh3331 Год назад
@@senthil4912 yow poya yow.. nee sangamam, Varalaru,Muthu,Padayappa,Sarvam Thalamayam,Jhodha Akbar Padam LA paathathu illaya.illa koma la irunthiya intha padam la release aagum podhu
@alwinalwinsingh3331
@alwinalwinsingh3331 Год назад
@@senthil4912 Nee Ilayaraja than god of music nnu kooda sollikko aama Rahman music epdi nnu ellam nee solla venam bro. Poi buiscuit saapttu thoongu bro
@senthil4912
@senthil4912 Год назад
@@alwinalwinsingh3331 😁😁😁😁😁😁 nee than comala iruntha. 4-5 padam per sonna periya aala.. 😇😇😇
@senthil4912
@senthil4912 Год назад
@@alwinalwinsingh3331 😂😂😂😂😖😖
@paulraj4684
@paulraj4684 Год назад
Humble and humanity meaning 💗 AR
@ehdddgf1619
@ehdddgf1619 Год назад
❤ ஏ.ஆர். ரஹ்மான் = மனிதம் ❤
@shenbak6738
@shenbak6738 Год назад
Job well done to the Interviewer, you carried the entire interview so gracefully not any explicit excitement of meeting ARRJi, blabbering of fan moment and stuff, very neat and clear (though a little bit tension in you could be sensed but its quite ok)
@sajathmenon
@sajathmenon Год назад
yeah you were spot on..she did her job well..no over excitement or over praising
@priyasupramaniam7118
@priyasupramaniam7118 Год назад
Yes very cool , clarity and calm
@arunraju04
@arunraju04 Год назад
No words to describe.. a person who is an inspiration to a million... beside music A R Rahman is a humble human being
@ssjsathish1212
@ssjsathish1212 Год назад
"All humans are Equal"👌🔥
@rajeshphilipanand9084
@rajeshphilipanand9084 Год назад
ARR's humility stands out to be the hall mark of his success. In Tamil Nadu there are some guys claim to be the Rajas of music...but real Raja is ARR
@avish3
@avish3 Год назад
My Inspiration, my Role model , my everything,,, ARR is an inspiration to all youngsters who want to achieve big on there Own without any external support.. one day I will make u proud sir..
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical Год назад
Arr never ever changes neither his behaviour nor his lifestyle. He is an extraordinary human being,persons,associated with him knows well the experience ,total feeling is different
@prasanthv2300
@prasanthv2300 Год назад
So much depth in our ARR speech... Happy to be his diehard fan...
@kajasheriff1020
@kajasheriff1020 Год назад
Till date Hindi Film industry and Music lovers remembering Singer Mohd Rafi for his humanity, kindness along with his uncomfortable talent, likewise ARR will be remembered.
@kanniyappana1814
@kanniyappana1814 Год назад
A,R ரஹ்மான் இசை நேசிபதைவிட தமிழ் நேசிக்கும் மனிதர்
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i Год назад
தமிழ் மொழியை எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்.
@sagunthalaivadamalai4273
@sagunthalaivadamalai4273 Год назад
Whenever we felt there are no humanity in this world you can look ARR sir....he is caring his humanity all the time 💜
@Thatonlyone678
@Thatonlyone678 Год назад
Your name is class 👌
@sagunthalaivadamalai4273
@sagunthalaivadamalai4273 Год назад
@@Thatonlyone678 thank you 💜
@savijiths
@savijiths Год назад
True gem you are sir. May almighty bless you and your loved ones.
@mynameisarunbabushankaran9362
என் மனிதன்❤
@malkiyajoseph.j6397
@malkiyajoseph.j6397 Год назад
Man gets never old ...King 💥❤
@shinyumgabyum
@shinyumgabyum Год назад
A humble human being... I love him as a person than a music director. ❤❤❤
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 Год назад
This should be initiated by actors because they only mostly worked with them but musician initiated this one.Great sir🙏
@pavithravellingiri
@pavithravellingiri Год назад
Most of the movie stars only care about their paychecks. They don't care about their colleagues
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 Год назад
@@pavithravellingiri yeah correct.Even though they don't care about his fans.
@balakumar-1234
@balakumar-1234 Год назад
All time favourite ❤️.....True gem 💎
@kuppurajradha7887
@kuppurajradha7887 Год назад
MAA tujhe Salaam alaikum I Don't வொர்ரி about Gaddaari/துரோக Rss peesappee ஜெய் ஹோ ஜெய் பீம் ஜெய் தமிழ் நாடு ஜெய் தமிழ் ஜெய் தமிழ் மக்கள் நாளை அல்ல இன்றால்பவன் நின்றால்பவன் இன்ப தமிழர் மட்டுமே,
@vinigowtham7853
@vinigowtham7853 Год назад
Wonderful human ❤
@arunkumars3633
@arunkumars3633 Год назад
humble.. great.. caring.. talented icon.. he is definitely a leader in action!
@pavithravellingiri
@pavithravellingiri Год назад
His speech is free therapy, filled with humanity, humbleness, spirituality and positivity. Legend forever with great heart!
@MASTERPRABHUDEVA
@MASTERPRABHUDEVA Год назад
A.R forever ❤
@saradabala6350
@saradabala6350 Год назад
Sorry to hear about the light man's lives! God bless AR Rahman and all his efforts! Ella pugazhum iraivaukke- being grateful is human!! All the best and God's best blessings to AR Rahman and all in the world!
@renugadevialwar1554
@renugadevialwar1554 Год назад
Nowadays A R Rahman sir very open really super
@venomdealer790
@venomdealer790 Год назад
HIs voice is just amazing...even as a man myself, i admire and envy!
@shankarkrishnan3320
@shankarkrishnan3320 Год назад
Only a great human can become a great artist. Art is a beautiful form of humanity 🙏💐
@amalababu91
@amalababu91 Год назад
I am agreeing with You
@tamilbulletin
@tamilbulletin Год назад
எவ்வளவு பாஸிட்டிவ் ஆ பேசுரார் இந்த மனுசன்... எல்லா புகழும் இறைவனுக்கே..
@poongavanamrave7055
@poongavanamrave7055 Год назад
தலைகனம் இல்லாத உன்னத இசை கலைஞன்
@007stanlee
@007stanlee Год назад
This is why rahman is greater than ilayaraja at any time. Man is alwys humble n down to earth even aftr reaching this much height in his career .❤
@faizhamza3537
@faizhamza3537 Год назад
If you believe that A R Rahman is superior to Ilayaraja, that's perfectly fine. I share the same sentiment as well. But it's important for us to keep our personal opinions to ourselves. Comparisons between two exceptional artists are never ideal whether it's regarding their personality or profession, and such comments are likely to provoke IR fans to have negative feelings towards ARR. So let's refrain from making comparisons.
@007stanlee
@007stanlee Год назад
@@faizhamza3537 who cares if it provokes … ilayaraja got headweight n ego alwys he degrade others . Yes we can nevr compare the legend arr with tat cunt .
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Год назад
@@faizhamza3537 comparison of their characters it is true as well
@getaradhakrishnan8451
@getaradhakrishnan8451 Год назад
To U S royalty issue SPBs silence spoke volumes of his magnanimity Till the last a humble personality He has appreciated AR Rahman what more
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 Год назад
So what in having headweight he is extremely knowledgeable and experimental
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
ஏ ஆர் ரஹ்மான் தமிழன் எங்க தமிழன்
@jannalpaarvai5901
@jannalpaarvai5901 Год назад
Proud to be ar fan
@chandrakumari5979
@chandrakumari5979 Год назад
So proud of our AR Rahman.. 👍. As he says, all praise is to God because without the the grace of God, nothing good can happen ... So true.. every moment is in God 's hands.. Rahman is a gem from Tamilnadu ❤️... So humble after so much fame.. 🥰 very rare to be grounded with fame & money..
@thalibhussain6510
@thalibhussain6510 Год назад
❤️ARR❤️ Always been a fan for this great human ❤️
@suchitraanish5097
@suchitraanish5097 Год назад
Rehman sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lifecrustvlogs
@lifecrustvlogs Год назад
ARR is a great human being👍👍
@varunprakash6207
@varunprakash6207 Год назад
AR Rahman Gem 💎 of Tamil cinema He is doing show for Lightman for music 🎵 concert The Humanity 🙏 AR Rahman apart from Oscar Nayagan 🏆 his Tamil language love ♥️ The man caring Even for Lightman Recognises each and every person This way we love ♥️ AR Rahman Humanity with Equality He is inspiration for many people in life Good intiative by AR Rahman 😍
@prem_9791
@prem_9791 Год назад
Before musician, you are good hearted human being and cool man.
@sprabu12
@sprabu12 Год назад
Proud to be your fan sir. Will try to follow your life path as a humble human being.
@milanshiv
@milanshiv Год назад
A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come nerar him...why the other music composers are still sitting on the same chair till nowl..Then or Now..HE REACHED MARS..many came many went he is still ruling..few of the jeaoulsy fans still compare him with others.. proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians..The OSCAR , BAFTA, GOLDEN GLOBE, award winner, BRITISH Academy of Film and Television Arts, New York: After Markham, a city in CANADA honoured AR Rahman by naming a street in his honour !! 7 times Hollywood used his music in their movies.The only man from Asia, who have entered most times at the ACADEMY AWARD. .He has composed for 12 Hollywood movies..His Movie which is Produced and Directed by Himself "LE MUSK" Nominated for 2023 Producers Guild of America ( PGA) .He is the only Indian celebrity popular all over the Globe. A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI ||
@smbharathi2978
@smbharathi2978 Год назад
இசை கடவுளின் குழந்தை ARR ❤️
@imranuzair
@imranuzair Год назад
Legend … proud of Tamil Nadu
Далее
would you eat this? #shorts
00:39
Просмотров 2,8 млн
Tamil New Year Special | Koffee With DD Full Episode
45:10
would you eat this? #shorts
00:39
Просмотров 2,8 млн