Тёмный
No video :(

Are millets really good for diabetics and weight loss? Who should avoid millets? | Dr. Arunkumar 

Doctor Arunkumar
Подписаться 1,7 млн
Просмотров 437 тыс.
50% 1

சிறுதானியங்கள் உண்மையில் சர்க்கரை நோய்க்கும் உடல் பருமனுக்கும் நல்லதா ?
யார் யார் உண்ணலாம் ?
யார் யார் உண்ணக்கூடாது ?
எப்படி உண்ணலாம் / உண்ணக்கூடாது ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Is millets really good for diabetics and weight loss?
Who can eat millets?
Who should avoid millets?
How millets should be eaten?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #millets #benefits #harms
Chapters
00:00 - introduction
01:31 - history of millets
04:14 - nutrients in millets
06:38 - are millets good for diabetics?
07:46 - anti-nutrients in millets
11:22 - millets and thyroid problem
12:28 - conclusion
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
www.youtube.co...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Опубликовано:

 

15 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@dhinakarans4405
@dhinakarans4405 Год назад
சிறுதானியங்கள் பற்றி அருமையாக ஆரம்பித்து முடிவில் எதிர்மறையான கருத்துகள் தெரிவிப்பது எப்படி உள்ளது என்றால் விருந்து வைத்து வேறு ஒன்றை வைத்தது போல உள்ளது...... முடிவில்,,, நாங்கள் என்ன உணவு தான் சாப்பிட வேண்டும்?????¿??????????? தினகரன் மதுரை
@usha6986
@usha6986 17 дней назад
ஒரே குழப்பமா இருக்கு
@Poornimaachchu
@Poornimaachchu Год назад
அரிசிய விட சிறுதானியத்தில் அதிகமா சத்து இல்லாமல் கூட இருக்கலாம் ஆனா மானாவரி பயிர் பூச்சி மருந்து இல்லாமல் வருவதால் சிறுதானியமே சிறந்தது நன்றி
@sekars3429
@sekars3429 8 месяцев назад
சிறுதானியங்கள் தேவை அதிகரித்து விட்டால் பிறகு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு நவீன முறைகளை கடைபிடிக்க தொடங்குவார்கள். அப்புறம் வழக்கம்போல சிறுதானியங்களிலும் உரம் பூச்சி மருந்து எல்லாம் கலந்து விடும்.
@subashreeraghavan3516
@subashreeraghavan3516 4 месяца назад
Thank you sir your informations. Are very useful
@navaratnameswaravel2860
@navaratnameswaravel2860 4 месяца назад
அளவு முக்கியம்
@MakeshArun-nb4bw
@MakeshArun-nb4bw 2 месяца назад
Super thala .... சப்புனு கன்னத்தில் அடிப்பது பொல் சொன்னீர்கள்
@sridhara6714
@sridhara6714 Месяц назад
@panneerselvam5746
@panneerselvam5746 Год назад
மக்களின் உடலுடன் சார்ந்த சிறந்த அறிவுபூர்வமான ஆக்கபூர்வமான தங்களது கருத்துக்கள் சமூகத்திற்கு உண்மையாகவே பயனளிக்க கூடியவை உங்களது சமூக இரைப்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@duraisamym8609
@duraisamym8609 Год назад
சரியான சமயத்தில் சரியான தகவல் டாக்டர்... இதைவிட விளக்கமாக யாரும் சொல்லிவிட முடியாது...மக்கள் மயக்கம் தெளிந்து தெளிவடையும்...👌👍🙏🙏🙏
@sarosundaraj1594
@sarosundaraj1594 Год назад
சரியான விளக்கத்திற்கு நன்றி
@amruthavalli.d190
@amruthavalli.d190 Год назад
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllklllllllllll
@harshitha438
@harshitha438 Год назад
⁵⁴3k¹
@Anitha.Hari91
@Anitha.Hari91 Год назад
உங்க Comedy Sense எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு Sir. ☺️👏🤣
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 Год назад
சிறுதானியம் சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் அதன் பலனை முழுமையாக எடுத்து கொள்ளலாம். அனுபவத்தில் சொல்கிறேன் எனக்கு thyroid 2009ல் இருந்தது. 2012ல் இருந்து சிறுதானியம் மட்டுமே என் உணவு. Thyroid ஐ யோகா மற்றும் உணவு பழக்கம் மூலம் கடந்த பத்து வருடமாகவே இல்லை. டாக்டர் சொல்வதைப் போல் சிறுதானியதுடன் வெள்ளை சக்கரையோ மைதா மாவையோ chemical additives, உடலுக்கு ஒவ்வாத எந்த பொருளையும் கலந்தால் சிறுதானியத்தின் முழுமையான பலன் நமக்கு கிடைக்காது.
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 Год назад
உண்மை சகோ
@Deebdremers
@Deebdremers Месяц назад
தைரகய்டுக்கு என்ன உணவு ?
@shaks1345
@shaks1345 Год назад
மிகத்தெளிவாக நடை,விளக்கம். நன்றி மருத்துவரே.💐🙏
@samanmsaman7049
@samanmsaman7049 Год назад
சார் உண்மை தான் சுவையை மிகைப்படுத்துவது தவறேயில்லை. உதாரணமா கம்பு உணவில் நிறைய சுவையும் விதவிதமான உணவுகள் அதில் தயார் பண்ணலாம். கம்பு கஞ்சி, கம்பு ரொட்டி, கம்பு பூரி, கம்பு கொழுக்கட்டை, கம்பில் சுவை நிறைய உண்டு. அதுவும் கம்பு பூரியும் மட்டன் குழம்பும் சூப்பர் 👅 சுவை. இதுபோல சாமை, கேழ்வரகு, தினை, சோளம், கொள்ளு, மக்காசோளம் அனைத்தும் சுவையே
@santhakumarisanthakumari2537
டாக்டர் pls talk about எலும்பு தேய்மானம் in Hip,shoulder, Neck portion....pls dr....
@kangeyism6676
@kangeyism6676 Год назад
Same Here nga Waiting Video link kedachalum anupunga 🙏
@santhoshrider7348
@santhoshrider7348 Год назад
அருமை. கீரைகள் குறித்து ஒரு காணொளி பதிவேற்றுங்கள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
அருமை கீரை இருக்கா
@jothip6673
@jothip6673 Год назад
Dr really great advise in correct time. what ever millets available in the market are polished one only. Olden days people used millets without polished hence 7 to 8% of insoluble fibre was good since they use to do hard work . The Millets are less palatability and problem in digestion. Some lattest scientific evidence white rice also innovated with 14% plant protein 13% soluble fibre with Low Glycemic index 44.2. now available in market.
@SangaviAnand
@SangaviAnand 8 месяцев назад
Sir we were looking for solutions but u have addressed only the problems comes with it. Kindly put up a video on how to properly consume millets to get full benefits
@subalakshmi6871
@subalakshmi6871 Год назад
Doctor can u please explain whether taking millets as idly or dosa daily is good for health.
@thankabai3992
@thankabai3992 Год назад
பேச்சு சூப்பர் டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
@user-rg8ku5nx6t
@user-rg8ku5nx6t Год назад
அருமையான காணொளிக்கு நன்றி.
@kanimozhikarunanithi2485
@kanimozhikarunanithi2485 Год назад
Sir, can you please explain about hyperthyroidism and some suggestion also. Thank you
@louieleo7020
@louieleo7020 Год назад
டாக்டர் நீங்க சொன்னது புரியுது ஆனா புரியல
@balasandarkalieannan300
@balasandarkalieannan300 Год назад
Millet is not a miracle food is high in carb this will elevate sugar and Insulin. Thank you for sharing.
@preethamahajanpreethamahaj2163
மிக்க நன்றி ஐயா. நான் மீண்டும் மீண்டும் நிறைய கற்றுக்கொள்கிறேன்
@priyumbbs88
@priyumbbs88 Год назад
Sir pls speak about Aatukal soup Whether good for joint problems and how frequent one person can take Whether taking on daily basis will increase cholesterol level
@ashoks726
@ashoks726 Год назад
Attukal soup is High in Collagen, it will help to Increase Good HDL Cholesterol, if taking daily take it as soup (not thick).... My own expirence it give good energy and recovery, i was in hospital for 3 months and Attukal soup helped for my recovery. If you have any digestion problems youncan take it 3 times a week.
@user-ns4hw8ww3p
@user-ns4hw8ww3p Год назад
குழந்தைகளுக்கு வரும் Hand foot mouth disease பற்றி சொல்லுங்கள் டாக்டர்
@NNFamilychannel
@NNFamilychannel Год назад
Thank you for creating awarness about millets, its used a lot for me. I can give healthy food to keep my family healthy.
@prajan6182
@prajan6182 Год назад
வணக்கம் டாக்டர், நான் தங்களின் வீடியோக்களை பார்த்து இன்றமிட்டன் ட் விரதம் இருந்து வருகிறேன். விரத நேரத்தில் உணவு சமைக்கும் போது சுவை பார்ப்பது விரதத்தை தடை செய்யுமா? தண்ணீர் தவிர வேறு எதுவும் சுவைத்தால் விரதம் தடை பட்டு விடும் என்கிறார்கள். தயவு செய்து தெளிவு படுத்தவும்.
@irose4066
@irose4066 Год назад
Explain about “ Kazhi “. Is it really worth it?.
@theanonymous2581
@theanonymous2581 Год назад
Dailyum kazhira la apra en atha pathi kekra and definitely worth tha
@hussainfawzer
@hussainfawzer Год назад
what you are doing is a charity to the society.... May Allah Bless You and your family and provide you long life
@rameshk7506
@rameshk7506 Год назад
Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu rombanalachI unmaiya thelivaaga arumaiyaana elimaiyana healthiyana vilakkam
@geethasudhakar8511
@geethasudhakar8511 Год назад
Hello Dr. Superb video. Can you please share the method to cook millets so that the anti nutrients are under check and also to help to maintain optimum sugar level. Thank you very much for the useful information. 👍 🙏
@malligarjunanmallaiya2657
@malligarjunanmallaiya2657 Год назад
E
@shinysabaresh2534
@shinysabaresh2534 11 месяцев назад
...
@padmavarsni7702
@padmavarsni7702 Год назад
Well said Dr. Eppadi samaippathu endru sonnaal useful a irukkum.
@ranganayakinarayanan463
@ranganayakinarayanan463 Год назад
excellent explation doctor..very simple and easy to understand.thankyou so much
@kaykay6776
@kaykay6776 Год назад
Sir, I have an honest feedback. You said you'll explain the best way to cook and consume millets. But I think you missed it in the video. Can you please clarify? I understand that consuming them as snacks is not healthy. How about sprouting, roasting and and taking as sathu mavu kanji? Or making idly dosa in the usual way?
@priyadarshinin1062
@priyadarshinin1062 Год назад
@Vinoth kumar stop it. Don't insult or hurt him.
@shrisamayapurathumariamman4475
Same i thought
@shrisamayapurathumariamman4475
@Vinoth kumar irukatumey ithanala namaku ena loss. Kanda kanda tik tok ku net poguthu useful video paarthu avarum sambathikatum namalum nanmai adaivom.
@kaykay6776
@kaykay6776 Год назад
@Vinoth kumar I politely disagree with you. He is a boon to the mankind. He has broken many myths about healthy eating inviting enmity of many commercial consumable brands. Why should he do so?
@kumaresh5962
@kumaresh5962 Год назад
@@shrisamayapurathumariamman4475 he said it needs some research. we can't have them as such or cook or process! so it needs a new research.
@thankabai3992
@thankabai3992 Год назад
டாக்டர் நன்றி பயறு வகைகள் பற்றி பேச வேண்டும்.
@santhis9681
@santhis9681 Год назад
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏🙏
@user-yy1ql8fs4o
@user-yy1ql8fs4o Год назад
Hai sir. Cia seeds udambai kuraikkuma sir. Cia seeds uses and side effects pathi oru video podunga sir. Thank u.
@krishnagiridhar3692
@krishnagiridhar3692 Год назад
Very informative. Thank you
@spirulinapandi9630
@spirulinapandi9630 Год назад
Mr. Arun sir, please speech about spirulina... How it's benefits for people health
@arunthathys5877
@arunthathys5877 Год назад
Alcohol addicted personsku awareness video podunga sir plz
@srividhya1027
@srividhya1027 Год назад
Those counters in the middle are the exact mind voice of the viewers I think. Seriously what to eat & how to eat? When seeing all these videos of yours it's very clear. But later on having all these in mind & then to buy & cook something is really very challenging. Plz doc, i request u to tell what to eat. Also if its economical it will be beneficial for many. Coz so many remedies & solutions available around are so expensive.
@roopmathirajesh9919
@roopmathirajesh9919 Год назад
Hi Sir நான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் எல்லாம் அருமை ஒரு வயது குழந்தைக்கு மன்னா ஹெல்த் மிக்ஸ் கொடுக்கலாமா அதில் சத்துக்கள் அளவு சொல்லுங்கள் Sir pls
@venkateswarisivanantham6448
Very good points Sir, got the clarity about the millets
@sangeethasri8720
@sangeethasri8720 Год назад
Hi sir...en husband ku thyroid iruku sir..Naga today vaga ragi and kampu idli tha saparom...eppo Enna sapada nu therila sir...konjam solluga thyroid cure aga Enna Pannaum...eppo avar siddha tab saparaga...
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 11 дней назад
Nice vedio .Thank you very much doctor.
@mashaallah1546
@mashaallah1546 Год назад
Hypothyroidism hashimoto deases pathi solluga yenna sapalam sapta kudathunu yepdi cure pandrathunu
@pramilchella5057
@pramilchella5057 Год назад
🙏🙏🙏 super dr...and need a video on aval..red and white aval it's advantages and disadvantages...
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
பிரவுன் அரிசி வெள்ளை அரிசி என்ன வித்தியாசமோ அதே தான் இரண்டிற்கும் வித்தியாசம்
@pramilchella5057
@pramilchella5057 Год назад
@@doctorarunkumar tnx for ur reply dr...👍👍
@saradha2414
@saradha2414 Год назад
Sir pls talk about vitamin d deficiency and solution.
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Sure
@saradha2414
@saradha2414 Год назад
Thank you🙏
@revathibalakrishnan2901
@revathibalakrishnan2901 Год назад
How to cook millets sir. Please explain in next video... All videos are very useful and interesting.
@jaihindu8817
@jaihindu8817 Год назад
Search in youtube...100s of them there
@jeyamaladevi7147
@jeyamaladevi7147 Год назад
Skin problem(fungal infection) irrukravnga millets eduthuklam sir
@budhayakumar5574
@budhayakumar5574 Год назад
மருத்துவ ஆசான் 🙏
@saravanavelksh5942
@saravanavelksh5942 Год назад
டாக்டர் எனது மகளுக்கு வயது 12 கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் கருமை நிறத்தில் உள்ளது.உணவு முறை கூறுங்கள்.
@villageboys3494
@villageboys3494 Год назад
Sir .. pls talk about apple cider vinegar
@kanimozhik9035
@kanimozhik9035 Год назад
Sir appo siru thaneyam fine powder ha panni sathu mavu Kanji panne kodukalama children's ku
@karthikamurugesan1411
@karthikamurugesan1411 5 месяцев назад
Sir eatha than sapdrathu...??
@vijayaranir6993
@vijayaranir6993 Год назад
அருமையான பதிவு ஐயா ABC juice பற்றிய ஒரு பதிவு தாருங்கள்
@kavisankarp4057
@kavisankarp4057 Год назад
Super explanation sir.... Editor was such a great timing," keep it up" sir...
@bharathisethumathavan2236
@bharathisethumathavan2236 Год назад
Thank.yoi.dr.explanation.about.siru Daniyangal.
@anandhimohanraj4344
@anandhimohanraj4344 11 месяцев назад
Dr sir ithula vadivel comedy 😂😂😂😂 superb intha video pakum pothu same feeling kindly upload milats cooking methods it's very helful for us
@mohamedaashik6064
@mohamedaashik6064 Год назад
Sir apo millets maavaha use pannama mulumayaha epdi use panrathu nu oru video podunga pls
@shyamalagowri9992
@shyamalagowri9992 Год назад
Soaking millets for 8 hours and cooking with same water helps to retain all its minerals. And millets never loose it’s glycemic index due to its spiral structure
@prasannanarayanan7674
@prasannanarayanan7674 Год назад
Sir please weezhing ullavanga enna food edukalm body hot body coolingka edutha breathing problam varuthu inhale edthukirn
@rojapushparani
@rojapushparani 23 дня назад
Thinai vagaikalai sathu maavu pol araithu sapidalama sir
@sathiyaDPI
@sathiyaDPI Год назад
முக்கிய வித்தியாசம் அரிசி உணவு அதிகமாக உட்கொள்ளத்தோனும் ஆனால் சிறு தானியங்கள் தோனாது
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
Yes
@murugandh4475
@murugandh4475 Год назад
Crt
@rajeshwarirenuka5990
@rajeshwarirenuka5990 10 месяцев назад
@shantid7965
@shantid7965 Год назад
Good explanation, this video cleared many doubts.
@vinothrajendran2605
@vinothrajendran2605 Год назад
I have hypothyroidism, can I take varagu, samai and kuthirai valli for lunch daily or is brown rice better Dt
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
சாதம் ஓகே
@annamsingaravelu3848
@annamsingaravelu3848 Год назад
தைராய்டு இருந்தால் சிறுதானியம் avoid பண்ணிக்கிறது நல்லது. நான் one month சிறுதானியம் எடுத்துக்கொண்டேன் தைராய்டு அதிகமாயிடுச்சி. Please check.
@geethasankarsankar.l1643
@geethasankarsankar.l1643 Год назад
மிகவும் நன்றி
@nandhinipriya715
@nandhinipriya715 8 месяцев назад
Sapiduratha ila venama
@likhilsharwinlikhilsharwin2655
@likhilsharwinlikhilsharwin2655 2 месяца назад
Which vessels good to cook
@yaminikarthik8651
@yaminikarthik8651 Год назад
Sir I have reduced weight after watching ur videos and followed.. its my dream and aim from past 6 years.. tried many things ..but only watching clearcut explanation to reduce weight made thank u so much sir
@sathyaselvaraj1568
@sathyaselvaraj1568 Год назад
Could u please explain ur food chart from morning to night for a week ??
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Congrats
@yaminikarthik8651
@yaminikarthik8651 Год назад
@@sathyaselvaraj1568 watch the previous vides doctor has given clearly
@ruby.17.13
@ruby.17.13 Год назад
You are making a clear view about everything doctor. Hat's off. Kindly guide about diet of teenage girls --(14years). As they are in the grade of 10 to 12, there stress level is too high. Tell about sleep patterns for them. Thank you sir. Eagerly waiting
@ar.nivedithaviswanathan3351
Strictly avoid packet foods. Give more black uraddhal and nallennai. More viscous foods like javvarisi/ flax seed/ragi/ kanji unavugal/ thinai/ mulai kattiya payirgal - kaalai velayil. Iravu unavai 7 manikkul mudithuvitu 9 manikku thoonga sendral. Piragu Ellam seerai amayum. Kaalayil 4 manikku vizhithu edhu seidhaalum vetriye.
@joiceparimala3291
@joiceparimala3291 Год назад
​@@ar.nivedithaviswanathan3351 llppppppppp0pppppp
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l Год назад
வியாபாரம்தாங்க அடுத்து வரும் நவதானியங்கள் பற்றியும் புதிய தானிய விற்பனை வரலாம் சிறியவன்
@susilaramasamy427
@susilaramasamy427 Год назад
எனதுகருத்தும்இதுவே
@umas.p.a295
@umas.p.a295 Год назад
Super sir Thanks for clearing many doubts Thank you sir
@rajarajeswari573
@rajarajeswari573 Год назад
Thank u so much Dr. for your best information.
@rubikaranjithSRM
@rubikaranjithSRM Год назад
Sir pls make a vedio about vessels for cooking.. aluminium vs stainless Steel
@tharunika2319
@tharunika2319 Год назад
Hypothyroid and hyper thyroid pathi video podunga sir
@benhur821
@benhur821 Год назад
சிறப்பான குறிப்புகள் டாக்டர்..வடிவேலு வரும் இடங்கள் சிரிச்சு முடியல
@parvathyulaganathan2464
@parvathyulaganathan2464 Год назад
Thanks Doctor for your enlightening video. However food scientist Dr.Khader Valli from mysore has explained the methods to cook millets which is really working well. We will have to soak millets for 8 hours to get rid of the phytic acids. people who are going to start millets,they can consume them as porridge( soak for 8 hours) and ferment the porridge to obtain the health benefits.
@parvathyulaganathan2464
@parvathyulaganathan2464 Год назад
*pongal in millets
@abhinayar2192
@abhinayar2192 Год назад
Doctor - can you pls explain on benefits and side effects of Vasambu ?
@sahana081190
@sahana081190 Год назад
thanq for ur video sir .. very useful.. I have both diabetes and hypothyroid prblm.. taking tablets too.. i m gaining weight and now trying to reduce it .. can I drink apple cider vinegar with honey? is it ok to have honey for a diabetic?
@deenajohn8726
@deenajohn8726 Год назад
Sir pls tell abt, microgreens. Just like a fibre rich food or really nutritious?
@RG-uj2yz
@RG-uj2yz 3 месяца назад
We want a video on briyani eating at all times, i.e after 7pm and throughout the night, on highways, adultration with dog and cat meats in this. Your opinion.
@kathijavinulagam
@kathijavinulagam Год назад
அருமை அருமையான பதிவு
@sonofGodMiraclesministrys
@sonofGodMiraclesministrys 5 месяцев назад
அருமையான பதிவுகள்
@thasleesumaya9723
@thasleesumaya9723 Год назад
Use full video sir thank you
@DelightfulBackgammon-wp7lv
@DelightfulBackgammon-wp7lv 6 месяцев назад
Super demo dr
@hariharanandsanthosh915
@hariharanandsanthosh915 Год назад
Sir sathumaavu kanji alvodu edduthal nallatha kettatha pls sollunga sir because En 2 passangalukku morning breakfast a 5yrs koduthuttu varen
@amuthavallir6880
@amuthavallir6880 10 дней назад
10.31 nijamave thalai suthuthuga sir..... Ipo polished millets use panlama unpolished millets use panlaamaanu
@sillylily8393
@sillylily8393 Год назад
All doubts cleared sir,thank you so much
@thilagavathykandasami3207
@thilagavathykandasami3207 Год назад
வாழ்த்துக்கள்🎉 .நன்றி தங்கள் கருத்துக்கு.🙏
@georgem7534
@georgem7534 Год назад
Good advice Doctor thanks God bless you sir
@archana4191
@archana4191 Год назад
Sir.. pasithu sapdanuma.. ila time ku sapdanuma..? dinner 7 pm kula sapda solrangale... 🤔 post video about this...
@jananinatarajan7886
@jananinatarajan7886 Год назад
Can you please provide us the food chart n healthy snacks or drink. Right from morning to night to maintain the BMI.
@brameshavadhani1720
@brameshavadhani1720 Год назад
Awesome review Dr. Of sirudhaniyam
@beginnerssamayal8319
@beginnerssamayal8319 Год назад
Sir video about fruits and veggies please sir because some says fruits increase sugar level
@badushabadusha1826
@badushabadusha1826 Год назад
Sir ragiya koozh aakki kudichalum carbs athihamahuma?
@doctorarunkumar
@doctorarunkumar Год назад
Yes
@venkateswarlua618
@venkateswarlua618 Год назад
I really felt that thala valikuthu moment
@jamesfernandez4664
@jamesfernandez4664 Год назад
Dear Dr I take 100 mcg thyroid tablets. My breakfast is 2 tsp ragi/ Kurakkan, 2 tsp kadalai parippu flour, 1 tsp Red rice flour, 1 tsp milk powder. Add boiling water. Close for 5 minutes. Add 1 tsp gingerly oil. I’m over 60 and quite fit. No other tablets taken. Can it have any side effects. Your kind advice please, Thank you. Kindly please advise as early as possible Thank you
@jamesfernandez4664
@jamesfernandez4664 Год назад
Also Dr I eat more fruits daily,
@maanasadevi4859
@maanasadevi4859 Год назад
Sir, kollu patri sollunga pls, athil ulla sathu appram yaar saapidalam saapida koodathu nu sollunga Sir Tq
@Muthuramu2596
@Muthuramu2596 Год назад
Hi doctor👨‍⚕ சரியான நேரத்தில் அருமையான பதிவு
@gangavikky
@gangavikky Год назад
இரத்த வகைகளை பற்றி பேசவும்
@cartoonanime602
@cartoonanime602 Год назад
Sesame Seed explain ? Please
@saranshiva9400
@saranshiva9400 Год назад
Sir please tell about your daily food chart. Put that related vedio.
@sillylily8393
@sillylily8393 Год назад
Thank you sir 🙏 for wonderful info
@shyamalagowri9992
@shyamalagowri9992 Год назад
Millets consume very less water and attract more birds. Can regain soil’s glory. There are lots of minerals and spirally arranged fibre which has less glycemic index which saves diabetic patients from vertigo (due to sudden dumping of glucose into blood)
Далее
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
The good, necessary and bad about chia seeds ( TAMIL )
14:51