Тёмный

Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Опубликовано:

 

7 фев 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 238   
@munuswamynarayanswamy3665
@munuswamynarayanswamy3665 6 лет назад
ஐயா நீர்தான் உண்மையான தமிழன். தான் பெற்ற இன்பம் இந்த வையம் பெறட்டும் என்று நினைக்கும் நீர் நீடுழி வாழ்க! ஆனால் இந்த காணொளியில் நீங்கள் ஹிட்லர் ஜாதகத்தை கூறும் போது ஒரு தடவை ல/கற்கு 3ம் இடத்தில் சந்திரனுக்கு பதில் சுக்ரன் நிற்கின்றார் என்றும், மறுபடியும் கூறுகையில் சந்திரனுக்கு பதில் சனி இருக்கின்றார் என்று தாங்கள் சொன்னது போல் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும். போகிற போக்கில் உங்கள் காணொலியை தொடர்ந்து பார்ப்பவர்கள் சுய சோதிடராகி வியாபார சோதிடர்களுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ!!! ஆனாலும் அர்கலா மிகவும் அருமை அதிலும் எளிமை.
@venkateshsiva497
@venkateshsiva497 6 лет назад
வணக்கம் திரு சிண்னராஜ் சார்.போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்,பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவா இருக்கும் சார்.இந்த பதிவு சூப்பர் சார்.
@lathag1867
@lathag1867 4 года назад
அருமையான விளக்கம் சார்... நன்றி... சோதிட ஆசிரியருக்கு நன்றி.. சோதிட கணிப்பு பற்றியும் ஈடுபாடு பற்றியும் அடுத்த நிலைக்கு செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது... இது நீண்ட பயணமாக இருக்கும்... நன்றி சார்....
@anandsankarasubramanian5037
@anandsankarasubramanian5037 6 лет назад
The best video of your series. I loved this intricate details of this simplified form of judging a planetary position and I don't think I have come across similar videos from others. Great job 🙏
@unmaijyothidam
@unmaijyothidam Год назад
ஆமாம், இது ஒரு மிக சிறந்த போதனை என்றுதான் சொல்வேன். இதுவரை எவரும் ஏறெடுத்துப் பார்க்காத பகுதி அர்கலா. கிரக இருப்புகளின் வாயிலாக பலன் நிகழ்வுகளில் அர்கலா தரும் ஊக்கம் தாக்கம் பற்றிய போதனை அற்புதமாக இருந்தது. நன்றி.
@thirunavukkarasupillaiyars8076
ஐயா மிக சிறப்பான பதிவு. காரணம் எனக்கு தெரிந்து இது வரை "அர்க்கலா" கணக்கீட்டை இன்றைய சோதிடர்கள் எவரும் சொன்னதில்லை. வாழ்த்துக்கள். முதல் எடுத்துக்காட்டில் அர்க்கலாவிற்கும். பொதுவாக நாம் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிராக பலன் அமைகிறதே அது ஏன்? இதில் பலன் சொன்னால் எதிர்மறையாக ஆகாதா? இதை விளக்குங்களேன். நன்றி.
@venkatr4628
@venkatr4628 6 лет назад
This is the first time I came to know about this method...Thank you for sharing the devine knowledge Sir!!!
@venkitachalamhariharan2794
@venkitachalamhariharan2794 6 лет назад
Beautyful and very informative video Keep it up and informations very interesting
@selvi9179
@selvi9179 5 лет назад
Simple and perfect explanation. Thanks.
@mikkelbritto5570
@mikkelbritto5570 6 лет назад
Useful subject. .... thank u...
@harreraamshivem3937
@harreraamshivem3937 6 лет назад
iya super arumai. tq.
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 6 лет назад
In one word, AWESOME. today learned something new. Thank you sir.
@yrk55
@yrk55 4 года назад
What a knowledge sir... I think u have all yogams... The way u educate us also superb... Hatss off aiyya... 🙏Please bless our family....
@bagirathiravi4231
@bagirathiravi4231 6 лет назад
Interesting, super, its not that much difficult , thank u
@tamilselvannatarajan7024
@tamilselvannatarajan7024 6 лет назад
wonderful explanations, superb👍👍👍☺☺☺☺☺👌👌👌👌👌
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 лет назад
Very interesting to watch sir . Beautiful description jenious sir neega..congrats .
@vijaysarathy4256
@vijaysarathy4256 6 лет назад
Nice and easy concept of analysing but needs depth knowledge.. Thank you
@bhanumathichari9318
@bhanumathichari9318 6 лет назад
excellent explanation .you are really blessed !
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 года назад
அருமையான பதிவு
@karthikakarthika9619
@karthikakarthika9619 6 лет назад
Sir,new topic explained cleary ,hats off to u for giving difficult predictions in an easy way.....👍👍
@thegreat6994
@thegreat6994 4 года назад
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@annamalaisamythangaraja1376
@annamalaisamythangaraja1376 6 лет назад
dear cinnaraj sir , my heartful wishes for your service that conveying ancient wonderful astrological ways of prediction ...thank you sir
@logusundari8892
@logusundari8892 6 лет назад
Argala aaraaichi super sir, Thank u,
@mciheal1
@mciheal1 6 лет назад
Vanakkum Sir! Super explanation, very helpful prediction method, similar to prasna astrology. Its very informative and knowledgeable. Keep up the good work, Sir! God bless you.
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 3 года назад
very interesting method ! Needs repeated practice in order to master Argala josyam 🙏🏼
@dineshram7456
@dineshram7456 6 лет назад
புதுமை! புதுமை! மிகத்தெளிவு... அற்புதம் ஐயா...
@viveka3566
@viveka3566 6 лет назад
simply beautiful explain about Argala...
@wintercherry1243
@wintercherry1243 6 лет назад
Hi sir, interesting and informative video. I look forward to seeing newest Rahu-Ketu video comments reply also. Thank you.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 3 года назад
Super explanation , thank you so much sir
@kimberlyalbin6613
@kimberlyalbin6613 6 лет назад
I just subscribe on your channel...awesome videos you have here...Thanks for sharing your knowledge on the public
@grumapathi7778
@grumapathi7778 4 года назад
மிக நன்று... மிக்க நன்றி
@ramanathansramanathans1968
@ramanathansramanathans1968 6 лет назад
Thank you sir , Argala is very easy to predict any thing in astrology. It is better than parsannam .Please release the ragu script soon. We are waiting.
@velviji6252
@velviji6252 6 лет назад
Nice explaination Sir!
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 4 года назад
:) :) :) my dear Chinnaraj, I am learning from you and how can I comment... love it...
@mahalakshmivenkatraman1758
@mahalakshmivenkatraman1758 2 года назад
🙏🙏Best Explanation, Simple and easy method👍🙏 God Bless You Sir 👌🌅Needudi Vaazhga ⭐⭐🌻 All the Best 👍
@anithamaheswarikanagarajan9735
@anithamaheswarikanagarajan9735 3 года назад
Thank you for sharing this yogam. I think I am blessed to see this video. Once again thank you sir.
@astrochinnaraj
@astrochinnaraj 3 года назад
My pleasure
@rajasekarraja3488
@rajasekarraja3488 6 лет назад
thank you sir your view is always different
@elumalaia1843
@elumalaia1843 3 года назад
ஐயா, தங்களின் மூலம் இந்த முறையைத் தெரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல. சுலபமாக பலன் எடுக்க இம்முறையை பயன்படுத்தப் போகிறேன். நன்றி! நன்றி! நன்றி!
@user-hk1mh6sf5l
@user-hk1mh6sf5l 5 лет назад
நன்றி...
@chitradevi2164
@chitradevi2164 6 лет назад
thank you fine explanation
@sridharandhandayuthapani8889
@sridharandhandayuthapani8889 4 года назад
Fantastic. Great person
@k.mohankm7378
@k.mohankm7378 6 лет назад
This master piece vedioes sir
@velumurganmurgan6557
@velumurganmurgan6557 6 лет назад
Hi Astro ji always watching our video ever Friday , beautiful background nandri !!!
@astrosivashankariprasath1887
@astrosivashankariprasath1887 5 лет назад
Highly informative sir
@sureshk.r3203
@sureshk.r3203 6 лет назад
Very very super sir.
@palani450
@palani450 6 лет назад
Interestingna nice
@perieisele8612
@perieisele8612 5 лет назад
Excellent Topic.
@Ram1988
@Ram1988 6 лет назад
சூப்பர் சார். ஜோதிடத்தில் மற்றொரு லெவல் எடுத்து செல்வதில் சந்தோஷம். இருபது வருடம் ஜோதிடத்தில் நுனி புல் மேய்ந்து இருந்தும் arkalaa என்ற ஒன்று எனக்கு மிக புதிது. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. ராம்.
@shriaakash1524
@shriaakash1524 6 лет назад
Sir... wonderful video..... very informative and educative,,,,, long live chinnaraj...... one more request is there any parihaaram for bad urgala? if yes....pl upload a video so that people who are suffering may get relief.....thank you very much for such videos......
@suryanarayan8859
@suryanarayan8859 6 лет назад
Sir would prefer more charts on Argala with detailed explanation. Very well explained
@shreedurga526
@shreedurga526 6 лет назад
Excellent clarity in your videos , now a days
@bala3345
@bala3345 6 лет назад
Great sir Nalla video
@thegreat6994
@thegreat6994 4 года назад
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur. In my original chart ரிசப லக்னம் 1,2,4,5,6,7,9,10 மற்றும் ராகு சனிசாரம். On my interest I put my DOB ரிசப லக்னம் 1,4,6 மற்றும் ராகு சனிசாரம் Which one is correct
@manoharmano2202
@manoharmano2202 6 лет назад
அருமை ஜி
@NS-xj7bw
@NS-xj7bw 3 года назад
நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏 பயனுள்ள தகவல்கள் பல தருகிரீர்கள் நன்றி ஐயா 🙏🙏
@acraju4788
@acraju4788 4 года назад
Good explanation try to search some arascopes thanks
@anandsankarasubramanian5037
@anandsankarasubramanian5037 5 лет назад
One word. Excellent!
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram 4 года назад
Excellent sir
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sirs super explanations sir
@rajeswarikarthikeyan2758
@rajeswarikarthikeyan2758 2 года назад
No words wonderful explanations
@vijayashanthie6948
@vijayashanthie6948 6 лет назад
wow super....
@ganesanr9012
@ganesanr9012 4 года назад
நன்றி
@ragavendiranr2946
@ragavendiranr2946 6 лет назад
Very very useful for me. Let me send my horoscope to know about my future. Awaited for reply from you.
@umamaheswari5092
@umamaheswari5092 6 лет назад
Thank you sir
@judespaul177
@judespaul177 6 лет назад
வணக்கம் சார் அர்கலாவைப்பற்றி இதற்குமுன்பும் படித்திருக்கிறேன்..அப்போ ஒன்றும் புரியவில்லை..நமக்கு ஏன் வீன்வம்பு என்று விட்டுவிட்டேன்..இப்போ உங்களுடைய தெளிவான விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு புரிகிறது. ராகு கேது reverse planets என்பதால் reversல் பார்க்க வேண்டும் என்றால் வக்கிரம் பெற்றுள்ள ஒரு கிரகத்தை எப்படி பார்ப்பது??? நன்றி
@aangaraishreerajaram9544
@aangaraishreerajaram9544 6 лет назад
Hello Sir, Very nice. When both planets in argala and thadai are subha planets, how do we predict?
@ramsanki2337
@ramsanki2337 6 лет назад
Dear Chinnaraj Sir, every Friday I'm waiting to see ur new informative video continuously.I wonder how u r choosing the topic... You r genius sir no words to explain and appreciate sir!!!!! I have a question for myself about my job, I pray this time u need to read my comment Sir 🙏🙏 when will I get job, Nov 1-11-87 Vellore 7.35am
@ramamoorthyrajakumar8542
@ramamoorthyrajakumar8542 6 лет назад
Good evening sir I am waiting for your reply sir in my Case arkala in second place planet combination like suriyan sukran puthan and guru the opposite side no planet how it's working and therefore 4,11th place is neutral, in this position how is my future thank you Sir
@senthilmurugan6505
@senthilmurugan6505 6 лет назад
சூப்பர் சார். பிரிச்சு .மேஞ்சுட்டிங்க
@bhavanik7326
@bhavanik7326 6 лет назад
sandhiran and guru at 2nd place frm lagna but in 12 th place ketu is that good or bad sir
@ShashiKumar-gg4yw
@ShashiKumar-gg4yw 6 лет назад
Good video sar. How it will effect on navamsa chart? Or look at only birth chart? What about from the moon transit sir? Kindly please explain. Tq. S.Kumar. KL Malaysia.
@seethalakshmi6163
@seethalakshmi6163 6 лет назад
Thanks
@sabasabapathy2073
@sabasabapathy2073 6 лет назад
நானு ஜோதிடர் தான் ....அருமை அண்ணா நல்ல விளக்கம்
@s.eswarys.eswary1105
@s.eswarys.eswary1105 6 лет назад
Nice sir
@lyfnovember9048
@lyfnovember9048 5 лет назад
Super sir
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 6 лет назад
sir arkala video superb
@kuwaitshiva5416
@kuwaitshiva5416 6 лет назад
அர்கலா விளக்கம் சூப்பர் .
@priya51483
@priya51483 6 лет назад
Ipotan nanga pakara josiyar epadi 5 min la jathagam matum pathu calculation hey panama correct ha palan slararu nu puriyuthu sir... nice 👍🏻 u r always deivamey.. 2 house la chandran, sukaran, guru iruku 12 house la kethu iruku sirr kadaga lagnam
@aravindrajan4631
@aravindrajan4631 3 года назад
Which is more powerful puskaram navamsa Or argala yoga??
@RCPsychics
@RCPsychics 6 лет назад
Hi sir, i am rincy from Melbourne. excellent work sir. This new technique is very useful for everyone. So i think we can easily find out our future financial status as well. I am 40 just finished 8/2/1978. Three dependant kids and myself born in thrissur kerala 11: 05 am. Which are the house of lagna i have to calculate to find out my argala financial status for future. Please help me sir. Just tell the houses
@Revelation_360
@Revelation_360 5 лет назад
Please sir make video about THARMA KARMATHIPATHI YOGAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@satheesbs
@satheesbs 4 года назад
Superb sir
@shreedurga526
@shreedurga526 6 лет назад
Sir, please clarify... Will gajakesari yoga give results for Virgo assendents ??
@kk226488
@kk226488 6 лет назад
Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , "ஆட்சி" பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? (not asking about neesa banga raja yogam) ..please reply. (Lagnam: simmam )-->Suriyan (aatchi)and Budhan in first house, sukkiran in 2nd house (neecham), sani (ucham)in 3rd house, ketu(ucham)and chevvai (aathci)in 4th house, guru(aatchi) in 5th house, chandran in 6th house, ragu(neecham) in 10th house.
@abcxxz8967
@abcxxz8967 5 лет назад
Sir,. This is ok, but whether this will give the same palans , benefits gives by the planets in Rasi prediction.respective houses.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@RajKumar-rg1gy
@RajKumar-rg1gy 6 лет назад
Hi Chinaraj sir, If all planets are between Kethu and rahu ,sani from 2nd to 8th, how this argala will works ? I couldn't understand.please say in my son's chart.date is 28th August 2013 at 9.33 p.m, Canada,Toronto
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 6 лет назад
ஐயா வணக்கம் ஏணது பெயர் சிவா மே 1st 1993 time 12 :10 am place pattukkuattai pls tell about my career and when will change my job ?
@brramachandra2527
@brramachandra2527 3 месяца назад
sir endha concept romba nalla erukku...but bayangarama kolapiruchu...enaku 2,4,11 la planets eh ella...but 2,10,12 la planets erukku....dob 11/02/2004 time 12.00.00pm madurai...edhai example ah vechu argala explain panna romba useful ah erukkum nandri ayya
@prabhushankar4946
@prabhushankar4946 6 лет назад
சின்னராஜ் சார், ரேடியோ பற்றி சொல்லியிருந்தீர்கள் ,சூப்பர்.விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு ,திருச்சி வானொலி நிலையம்..உங்கள் விருப்பம்..காலை 8.30 _9.30 முடியும்போதுதான் பள்ளிக்கூடம் போவேன் நேரம் சரியாக இருக்கும். இரவு "இன்னும் ,தூங்காலயா? என்று கேட்டால் இப்பதான மணி 9.15 அடுத்து விளம்பரதாரர் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி ,புதிய திரை படங்களின் விளம்பரம்..ஆகா,பசுமையான மலரும் நினைவுகள்..super. Ok.. ஜாதகம் பார்த்து சொல்வது சரியான முறையா?இல்லை ஆர்கள முறை சரியா? ஏனென்றால் இதில் நீங்களே ,நிறைய வித்தியாசங்களை சொல்லி உள்ளீர்கள்,கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. .குமார்...Denmark
@ashaprakash8145
@ashaprakash8145 6 лет назад
Hello sir, I have second house argala with Guru in it, 12th house I have Kethu. Guru is 4th and 7th house owner. Rest of all the argala and opposite houses are empty. Please tell me palan Sir.
@devanathanrengaraju1536
@devanathanrengaraju1536 6 лет назад
Also Can please explain about Kala surba Thosam & yogam.
@umasankaranm4729
@umasankaranm4729 6 лет назад
Hello sir, Whether Argala takes precedence over the rasi chart? In the first example that you discussed, the planets are not well placed in the rasi chart, however the argala was good and hence the woman experienced positive results in her life. What happens when the situation is other way around i.e. the planets are placed well in the rasi chart, but the argala is not good. In that case, whether the person will experience positive or negative results?
@muruganmurugancm4867
@muruganmurugancm4867 6 лет назад
Super
@mohanrajs7786
@mohanrajs7786 2 года назад
Dear ayya, if we are. Considered Arkala, whether it required to consider regarding பாதக ஸ்தானம் ஆட்சி, உச்ச, நீச்சம் ? இதை விளக்கவும்
@sanjusanju2991
@sanjusanju2991 6 лет назад
AYYA VANAGAM
@purushothamangurusamy587
@purushothamangurusamy587 4 года назад
அர்கலா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.
@aravindkumar7977
@aravindkumar7977 6 лет назад
You are giving new perspective in astrology great. Especially examples are great . My dob 06/12/1995 , 02:43AM , Salem, Tamilnadu . Rahu Dasha is going on .will I earn money enough to clear debts of my father .which bukti is auspicious for me ? Will I lead a life I like ? If time allows tell about how much I could be spiritual in whole life .
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 6 лет назад
Sir very good service and it is useful to society. Please tell about my daughter horoscope. Dob:5th March 2010. 3.50 pm place of birth coimbatore. How is my daughter future. What profession she will choose in future.
@balasubramaniamd620
@balasubramaniamd620 6 лет назад
My son 28.11.85 11pm Pollachi.carrier eppadi irukum
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 815 тыс.
СПАЛИЛА МАМЕ СТАРШУЮ СЕСТРУ
00:23
Vesi Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
23:00
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 815 тыс.