*Art Films* எல்லாம் கதைக்களத்தில் புதிய முயற்சிகளோடு படம் எடுப்பது (Feel Good Movies).......... *Commercial Movies* எல்லாம் நல்ல கருத்துகள் உள்ள கதையை மக்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் கதையை சொல்வது அதில் பாட்டு காமெடி காதல் குடும்ப செண்டிமெண்ட் எல்லாம் இடம் பெற்றிருக்கும் அதுதான் Comercial Films.........❤❤❤
There are sometimes when a film serves as an Arthouse film and a Commercial film at the same time (most notable examples include Vada Chennai, Ayirathil Oruvan and Hey Ram!)
@@roopeshb3492 oru set of people's culture, food, thoughts way of expressing themselves....idhu yellamae art film category la DHA varum....yep Vada chennai is Art film with commercial element....
@@arunscofield4625 kadaisi vivasayi la enna commercial element irunthuchi.... Summa ennathayavathu pesakoodathu... Commercial elements light irunthale adhu commercial movie dha....
Recent na patha best art film na athu "kadaisi vivasayi" And my all time favourite commercial films are padayappa, basha, vasool Raja MBBS, veeram and ghilli Best commercial director na athu K.S. Ravikumar
Its not like art movie, its like a genre "feel good films" and even the art movies with the correct level and timing of emotional scenes may even get a good response its not about what we handle its about how we handle it
Films are considered art, but art films are based on facts and human thoughts and feelings with an emphasis on art. Commercial films are films made on the basis of money.
Bro vera level bro artah illa commercialahnu ketta na art and commercial kalandha movie dhan betternu solluven ana vera level video bro ennku romba pudichiruku bro 💯✨🔥💥
Anna 90s kids suntv la podura hollywood movies pathi poddunga and title um pathi dedective kandhasamy la podunga bro Ithu miratal adi rasikar sarba vandkol
Hi KK, Can you explain what a game engine is? I searched in internet, however I find only english content, I understood a bit but it will be more efficient if you explain in tamil.. By the way love your content. Thank you.
Aelay nu oru movie tv la direct release pananga ..... Manikandan , samuthirakani act panirupanga ... Andha padam romba super aah irrunduchu... Adhe mari Mandela kuda nalla irrunduchu.....
ரொம்ப நல்ல படம் இது. ஆனா ஓடல. காரணம் நம்ம ஆட்கள் தான். துப்பாக்கி சூடு, அரிவாள் வெட்டு, கத்தி குத்து, ஐட்டம் சாங், பொம்பள மேட்டர் இதெல்லாம் இருந்தா தான் நம்ம ஊரு சொறி நாய்கள் படம் பாக்க வரானுங்க. இந்த படம் ஓடாம போனதுக்கு இன்னொரு காரணம் அஜித் தான். இந்த படம் 10 நாள் தியேட்டர்ல ஓடுச்சு. 10 நாள் கழிச்சு வலிமைன்ற குப்பை படத்த ரிலீஸ் பன்னுனார். அந்த படமும் குப்பை மாதிரி தான் இருந்துச்சு. அந்த படமும் கெட்டு போனதும் இல்லாம இந்த நல்ல படத்தையும் அடிச்சு காலி பன்னிட்டார்
Bro Tamil light nu oru tharkuri irukan avanuku comercial films vanthale kupai nu solli oru video thookitu vantharan. Cenima is an entertainment athu art a iruntha enna commerciala iruntha enna
ஆர்ட் திரைப்படங்கள் ஆதரிக்கவும் பார்ப்பதற்கும் அருமையாக இருக்கும் கதைகளிலும் திரைக்கதைகளிலும் வலுவாக இருக்கும் ஆனால் கமர்ஷியல் படங்களை சென்சோடு எடுக்கப்பட வேண்டும் உதாரணமாக துப்பாக்கி விஸ்வரூபம் விக்ரம் கத்தி மாஸ்டர் கைதி கதை பழசாக புதிதாக இருந்தாலும் திரைக்கதையும் கதாப்பாத்திரமாகவும் மாறுபட்டு இருக்கும் ஒரு பொழுதுபோக்காக நன்றாக இருக்கும்