Тёмный

ARTIST RAMANAN |  

JOURNEY FOR ART - Tamil
Подписаться 14 тыс.
Просмотров 17 тыс.
50% 1

#Art #Artist #Art_Demo #Artist_G_Ramanan #Digital_Art #Illustrator_Artist #Digital_Artist #Character_Sketch #Character_Design #Digital_Art_Demo #Artist_Interview #Journey_for_Art #Madurai_Ovn
Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. G.ரமணன் அவர்களின் Digital Illustration Demo மற்றும் Interview.
இவரின் தனி சிறப்பு... Character Sketches, Character Designing, Acrylic Painting, Poster colour, Water Colour & Oil Painting
******************************
Artist G.Ramanan to Contact : 9487133715
Mail ID : gramananvin@gmail.com
Facebook : RamananGovindan
******************************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
/ maduraiovn
maduraiovn.blogspot.com/
/ maduraiovn
plus.google.com/u/0/+maduraiovn
************************************************
Music : RU-vid Music Library
************************************************
Other Artist's Interview & Demo Video Links
ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
ARTIST_NT_KANNAN | • ARTIST N.T. KANNAN | #...
******************************************
Thank You
Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Опубликовано:

 

30 дек 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@sarojat6539
@sarojat6539 3 месяца назад
நன்றி வணக்கம் ஐயா
@nathiyaraja3078
@nathiyaraja3078 3 месяца назад
I am inspired this vedio thanks for this video
@devadharshini6465
@devadharshini6465 3 года назад
Useful video sir tq sir
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 года назад
மிக நேர்த்தியான நேர்காணல் வாழ்த்துகள்.
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 года назад
நன்றிகள்
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 года назад
Good
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 года назад
Thank you
@theking7541
@theking7541 Год назад
11:45 this is fact🙏🙏🙏🙏
@user-dy5bt5db6i
@user-dy5bt5db6i 3 года назад
அருமையான விளக்கம்....
@michaelraj8406
@michaelraj8406 5 лет назад
நன்றி திரு.ரமணன்.
@lifeismagical6432
@lifeismagical6432 3 года назад
Nanum Oru oviyenaga virumbupavanthan thangal pechai kettu enakku Oru puthunarchi piranthullathu
@nallanmohan
@nallanmohan 3 года назад
சூப்பர் ஆர்ட் சார் என்னமா வரையிரீங்க சார்? இந்த சேனல் வழியாக அறிய கலைஞர்களை உலகத்திற்கு கொண்டுவருகிரீர்கள். நன்றி
@sthapathis.d.bhaskartemple1374
@sthapathis.d.bhaskartemple1374 3 года назад
👍👍👍🙏🕉️❤️ ஒரு ஓவியரின் உண்மையானமற்றும் இயல்பான பேச்சும் அருமைஇதையே இதைத்தான் கவிஞர்கள்சித்திரத்தைப் பற்றி "சித்திரம் பேசுதடி"என்று வர்ணித்தார்களோ என்னவோ,உங்களில் நேர்மையான பேச்சு அருமை🙏🙏🙏
@sagotharan
@sagotharan 5 лет назад
காணவே இயலாத கலைஞர்களை.. அவர்களின் அனுபவத்துடன் காணும் வாய்ப்பு.. நன்றி நண்பரே.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
நன்றி...
@vasandanartist1328
@vasandanartist1328 5 лет назад
Super...sir
@station2699
@station2699 5 лет назад
Superb speech sir 😍 I'm also ur student sir I love MC school 💖💖💖
@stkarts2741
@stkarts2741 5 лет назад
super sir
@aadharshika
@aadharshika 5 лет назад
This channel is doing a great work..awesome..👍👍
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you Aadharshika Duraisamy
@mrkk
@mrkk 5 лет назад
I'm Shared This Video to My Friends...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you bro
@mrkk
@mrkk 5 лет назад
Super...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@petchir9904
@petchir9904 4 года назад
Live long you and your channel
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Thank you Sir
@divyarajesh9658
@divyarajesh9658 5 лет назад
Super anna Semmma Very inspiring 👌👍
@raviartists8493
@raviartists8493 5 лет назад
அருமை ரமணா... வரைகிற விசயங்களை சரியானவிதத்தில் சொல்கிறதும் ஒரு கலைதான். அதை மிகச் சிறப்பாக கையாளுவதை பலமுறை நேரில் கண்டு வியந்து ரசித்திருக்கிறேன். இதையெல்லாம் வீடியோவாக ஆவணப்படுத்தவும் விரும்பியிருக்கிறேன். ஆனால் அதை நடைமுறைப்படுத்த கையாலாகாமல்தான் கடந்துகொண்டிருக்கிறேன். ஆனால் அதை தொடர்ந்து சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கும் மதுரை ஓவியனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
அன்புடன் திரு.ரவி Sir , #JOURNEY_FOR_ART channel சிறப்பாக செயல்பட முக்கிய காரணமே உங்களை போன்ற கலைஞர்களின் ஒத்துழைப்பே sir... என்னுடையது சிறிய முயற்சியு மட்டுமே... அதுமட்டுமல்ல ஒவ்வொரு கலைஞர்கள் மூலமும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன் அதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.... நன்றிகள் பல... Madurai Ovn
@mohanpugaz
@mohanpugaz 5 лет назад
Awesome!!!!
@nirmalkumarkavitha
@nirmalkumarkavitha 5 лет назад
Very nice interview
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@artsenba
@artsenba Год назад
Chennai la( T.Murugan.mfa )sir 2021 national award vaangirukaaru avara interview pannuga please 🙏
@thelimitlessartist4440
@thelimitlessartist4440 5 лет назад
Happy New Year
@anilkumarn8879
@anilkumarn8879 5 лет назад
Thank you very much, Journey for ART channel.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Welcome bro
@rkmedia3463
@rkmedia3463 5 лет назад
Thank you sir....
@sabinsabinraj8269
@sabinsabinraj8269 5 лет назад
Aarumai..
@abishek.rkalainjan9763
@abishek.rkalainjan9763 5 лет назад
Really inspiring...11:01 to 11:49 nice lines from ramanan sir
@vikasupadhyay1398
@vikasupadhyay1398 5 лет назад
You people are doing fantastic job ..bringing all Indian artists online who share their knowledge..but due to language most of the content spoken goes non understood ..so please have English subtitles...that's very important if want more people to subscribe
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Sure, thank your valuable feedback.
@madhans373
@madhans373 5 лет назад
Pencil and paper smell raman sir true words. Hats off to madurai ovn team.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@ntkannanartistsrivilliputt6914
your interview is useful for Art development congratulations sir
@tamizhankeyframe6365
@tamizhankeyframe6365 5 лет назад
Bro I really happy abt this channel na ippo tha art kathukaren actually na 3d artist but na drawing Panna ippo learn pannitu irruken but entha time la entha channel golden ticket 😍😍😍
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for your feedback
@harrisartworks799
@harrisartworks799 5 лет назад
0:48 namala maathiriyana Surya veriyan pola!!!
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 года назад
நானும் digital drawing வரைய விரும்புகிறேன்.ஓவியர் ரமணன் அவர்கள் பயன்படுத்தும் drawing app அல்லது drawing software பெயர் சொல்ல முடியாமா ? அல்லது அதற்கான download link முடியுமா ? தோழர்
@JOURNEYFORART
@JOURNEYFORART 2 года назад
Apple ipad pro... Software : Procreate
@geethababu1856
@geethababu1856 5 лет назад
Superb Ramanan!
@vijayamuthan2607
@vijayamuthan2607 5 лет назад
Thanks mam
@Manithan123
@Manithan123 5 лет назад
மிகவும் அருமையான விளக்கம், திரு ரமணன் அவர்களே! நீங்கள் Procreate என்ற சாப்ட்வேர் பயன்படுத்தியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். இதை ஸ்மார்ட் போன் அல்லது tablet இல் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். அது பற்றி விளக்கினீர்கள் என்றால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
@muthuswamis8506
@muthuswamis8506 5 лет назад
Which software? In desktop or tablet? Very nice . More details of the digital art is expected fro you.
@sunilkolekar1794
@sunilkolekar1794 5 лет назад
गुड
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you...
@hardcoregamerstudio
@hardcoregamerstudio 5 лет назад
awesome video bro. I'm also a vector illustration artist, it was so inspiring. please post more videos
@plganesan867
@plganesan867 5 лет назад
super speech எந்த சாப்ட்வேர் யூஸ் பண்றீங்க சார்
@gopal5357
@gopal5357 5 лет назад
Sir nanum digital art pannitu erukken... This video make more useful to mee... this work is more amazing but entha art la villuku thread podala ???...
@mjaganart8318
@mjaganart8318 5 лет назад
nannum painting and sketch pannuven....but both in digital painting and hand painting, observing the object and color is required. Mostly I like it handmade than digital it gives u physical touch and liveliness.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for comments...
@MaduraiDeivaarts
@MaduraiDeivaarts 5 лет назад
படம் அல்ல பாடம் , ஓவியத்தை நவீன முறையில் கையான்ட ஓவியா் ரமணன் அவா்களுக்கு வாழ்த்துகள்!
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you Deiva Sir. For Comments
@ramanangovindan5087
@ramanangovindan5087 5 лет назад
மிக்க நன்றி தெய்வா சார்
@AK-cf6sj
@AK-cf6sj 5 лет назад
Sir, enaku vayasu 21. Enaku graphic design and illustrations kathukanum. Naan already konjam varaiven.
@Timo_Golden_Retreiver
@Timo_Golden_Retreiver 5 лет назад
Sir, I was ur student from 5 tha to 8th std.... let me know ur number... will be in Madurai next week and would be delighted and honoured to meet u
@55555harris
@55555harris 5 лет назад
Is age matters to start drawing..?
@ramanangovindan5087
@ramanangovindan5087 5 лет назад
Dear Harris Devan ,,, there is no age limit to start drawing because everyone one have that drawing instincts
@manipmani-vs9hq
@manipmani-vs9hq 5 лет назад
Super sir which application or software? Tell us sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
One more video i will upload soon with Artist Ramanan Sir's Explanation
@ganeshperumal118
@ganeshperumal118 5 лет назад
@@JOURNEYFORART waiting for that video very eagerly sir !!
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
@@ganeshperumal118 now process going on for next video ... After that i will upload soon... Sorry for delay...
@sakthianushu2300
@sakthianushu2300 5 лет назад
1st comments
@VigneshSunlightArtist
@VigneshSunlightArtist 5 лет назад
Superb...
@VigneshSunlightArtist
@VigneshSunlightArtist 5 лет назад
Am Going to try This...
@VigneshSunlightArtist
@VigneshSunlightArtist 5 лет назад
Thank you Ramanan Sir and Jurny For Art...For Giving More Ideas...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
@@VigneshSunlightArtist thank you
@vijayamuthan2607
@vijayamuthan2607 5 лет назад
Thanks vicky sharukh
@sagotharan
@sagotharan 5 лет назад
நான் ஏகலைவன் போல முறைப்படி பயிலாமல் ஓவியம் வரைபவன். பொழுதுபோக்கிற்காகவும்.. மன மகிழ்ச்சிக்காகவும் வரைகிறேன். என் ஓவியங்களை கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் பகிர்கிறேன். இதன்மூலம் யாருக்கேனும் ஓவியம் தேவைப்பட்டால் பணம் கொடுக்காமல் அதனை பயன்படுத்திக்கொள்ள இயலும். உங்களது சில ஓவியங்களையாவது இவ்வாறு உலகிற்கு தாருங்கள் நண்பர்களே. நன்றி.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
விரைவில்... sir
@AK-cf6sj
@AK-cf6sj 5 лет назад
Ellamey nalla irukku, aana enakku bayamavum irukku...
@bagath_at
@bagath_at 4 года назад
super sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
😇🤝
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 222 тыс.
How To Paint Skin - Digital Painting Tutorial!
15:22
Просмотров 325 тыс.
Oviyar ilakkiyan 9962420800
3:24
Просмотров 339 тыс.
5 Things I Wish I Knew as a BEGINNER ARTIST
16:10
Просмотров 4,2 млн