Тёмный

#ARTIST_SABAPATHY 

JOURNEY FOR ART - Tamil
Подписаться 14 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Dear Friends,
Madurai Ovn's Tamil Art Channel:
" Journey for Art - Tamil "
ஓவியர் திரு. N.S.சபாபதி அவர்களின் Traditional Painting Demo மற்றும் Interview.
இவரின் தனி சிறப்பு... Sculpture, Traditional Sketch, Traditional Character Designing, Traditional Painting, Acrylic Painting, Oil Painting, Water Colour & Poster colour.
******************************
Artist N.S. Sabapathy to Contact : 9600108443
Mail ID : surathbramhaa@gmail.com
Facebook : Imayam sabapathy
******************************
Madurai Ovn -ன் இந்த Journey for Art - தமிழ் சேனல் கலை மற்றும் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலைஞர்கள் அவர்களுடைய கலை அனுபவம் மற்றும் அவர்களின் திறமையை வெளிபடுத்தும் விதமாக Journey For Art - தமிழில் தொடங்கப்பட்டது.
மேலும் Madurai Ovn-ன் - Journey for Art -தமிழ் சேனல் இன்னும் திறமையான கலைஞர்களை வெளிப்படுத்த உங்கள் பேராதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன் ...
நன்றி...
***********************************************
#Art #Artist #Art_Demo #Artist_NS_Sabapathy #Acrylic_Demo #Traditional_Artist #Character_Sketch #Traditional_Design #Sculpture #Oil_Painting #Artist_Interview #Journey_for_Art #Madurai_Ovn
************************************************
Contact to Mail : maduraiovn@gmail.com
************************************************
Be Friends with My Social Networks
Following links :
/ maduraiovn
maduraiovn.blogspot.com/
/ maduraiovn
plus.google.com/u/0/+maduraiovn
************************************************
Music : RU-vid Music Library
************************************************
Other Artist's Interview & Demo Video Links
ARTIST_SIVA | • ARTIST_SIVA | #ARTIST_...
ARTIST_DEIVA | • ARTIST_DEIVA | #ARTIST...
ARTIST_RAVI | • ARTIST_RAVI | #ARTIST_...
ARTIST_MARUTHI | • ARTIST_MARUTHI | #OVIY...
ARTIST_OSCAR_KALIMUTHI | • OSCAR_KALIMUTHU | #OSC...
ARTIST_JOTHI | • ARTIST_JOTHI | #ARTIST...
ARTIST_NT_KANNAN | • ARTIST N.T. KANNAN | #...
ARTIST_RAMANAN | • ARTIST RAMANAN | #ARTI...
******************************************
Thank You
Madurai ovn (மதுரை ஓவியன் ) ...

Опубликовано:

 

29 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@jeyasankar1936
@jeyasankar1936 2 года назад
அருமை அய்யா மகிழ்ச்சி
@MaduraiDeivaarts
@MaduraiDeivaarts 5 лет назад
கலைப் பொக்கிசம் சபாபதி அவா்களை வெளியுலகிறக்கு அறிமுகம் செய்த madurai ovn youtube சேனலுக்கு நன்றி!
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you Deiva Sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@manivelramachandiran
@manivelramachandiran 8 месяцев назад
அருமை ஐயா
@kovai.art752
@kovai.art752 Год назад
தங்கத் தாமரை பறக்கும் குதிரை நந்தி 👌👌👌 மிகவும் அருமையாக இருக்கிறது
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@dhanalakshmivenugopal1015
@dhanalakshmivenugopal1015 5 лет назад
தில்லையம்பலத்தில் ஆடும் திருமேனியாம் நடராஜப்பெருமானை மிகவும் அழகாக, அற்புதமாக வண்ண ஓவியமாக வரைந்து காட்டிய திறமை, மிகவும் பாராட்டுக்குரியது. ஓவியக்கலை பற்றியும், அது நலிந்து விடாமல் பாரம்பரிய முறைப்படி வளர்வதற்குரிய வழி முறைகள் பற்றியும் அழகாக எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்கு அன்பு கலந்த வணக்கமும், நன்றியும் !
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
அன்புடன் நன்றி...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@vairakarupanan6302
@vairakarupanan6302 6 месяцев назад
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகா பாம்பாற்று ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. என்னுடைய 5 வயதிலிருந்து இக்கோவிலுக்கு சென்ன்று வருகிறேன். அங்கு பல ஆண்டுகளுக்கு பின் தற்போது புனரமைப்பு பணிகள் முடிந்து அருமையாக உள்ளது. இதில் தாங்கள் தற்போது வரைந்து கொடுத்துள்ள கேன்வாஸ் oil ஆஞ்சனேயர் ஓவியம் ikkovilirkku மிகவும் மேலும் அழகூடுகிறது ஐயா. இப்படிக்கு இளம் ஓவியன் மு. வைரவன் பெரியகுளம்.
@kasirajan9900
@kasirajan9900 5 лет назад
Arumai
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 5 лет назад
நாவினால் நயந்து நல்ல நடையொடு கவிதை பாடிக் காவியம் படைப்ப தற்கோர் கவின்மொழி அறிவு வேண்டும். மேவிய விழிக ளாலே.,, மெய்சிலிர்ப் பூட்டி நம்மை., "ஓ"வென ! வியக்க வைப்ப(து) ஓவியக் காட்சி ஒன்றே । ☆☆☆☆☆☆☆☆☆☆ அரங்க. கிரிதரன். மதுரை 16 ----------------------------
@seenuutr
@seenuutr 5 лет назад
Great journey sir
@tseetharaman
@tseetharaman 3 года назад
Super. தெய்வீகக் கலை பொக்கிஷம் மறைந்த கோவில்பட்டி திரு கொண்ட ராஜா அவர்களைப் பற்றி இந்த காணொளியில் பதிவிட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
@pachiyappanr3403
@pachiyappanr3403 3 года назад
Super drawing
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@manithiru2650
@manithiru2650 5 лет назад
ஓவியப்பயணம் பண்பலைக்கு வணக்கம் ‌ எனது பெயர் ப.திருமணி ‌ நான் ஆலயவர்ணம் திருப்பணிகள் செய்து வருகின்றேன்‌ கடந்த சில நாட்களுக்கு முன் இந்த RU-vid channelல நான் உங்களது காணொலி பார்தேன் ‌ ஆஹா என்னே அருமை நமது தமிழ் ஓவிய கலைஞர்களை நீங்கள் மிகைப்படுத்தும் விதம் எனது மனதில் மிகுந்த அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .‌ ஆனந்தம் அளவற்ற ஆனந்தம் . இதில் வரும் ஒவ்வொரு ஆசான்கள் அனைவரையும் கட்டுரைவாயிலாகவும் ,செவிகேள் வழியாக மட்டுமே நான் அறிவேன் ‌ இன்று காணொளியாக பார்ப்பது அளவற்ற பூரிப்பை எனக்குள் ஏற்படுத்தியது உங்களுக்கு நன்றி சொல்வது எனது கடமை என என்னுகிறேன்‌ அனைத்தும் கருத்து வாயிலாக சொல்ல முடியாது ‌ நிச்சயமாக உங்களை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக்கொண்டு உங்களிடம் உரையாடுவது மேற்கூறிய ஆனந்தத்தை இன்னும் அதிகப் படுத்திக் கொள்வேன் ‌‌ நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
எல்லா புகழும் இறைவனுக்கே ... மகிழ்ச்சி , நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் செய்யவில்லை, இன்னும் நான் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கு ... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@shyamala5919
@shyamala5919 Год назад
you are a great Legend
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@mathyscreations
@mathyscreations 3 года назад
நல்ல பதிவு ஐயா
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@kannananjalai8276
@kannananjalai8276 5 лет назад
super i am imprasted
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@lohhithartsandcrafts816
@lohhithartsandcrafts816 3 года назад
Hands of to madurai ovn I came to know the true traditional artists
@vijay7971vk
@vijay7971vk Год назад
Beautiful work iya super
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@asathalartboy2270
@asathalartboy2270 5 лет назад
Super aiya
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@vinodramaiah3452
@vinodramaiah3452 3 года назад
Great art ayya 🙏🙏👍
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@palanivel5333
@palanivel5333 3 года назад
அருமையான கருத்துகள் தடையில்லாமல் தந்ததே ஒரு கலைதான் ஐயா.
@udhayakumarkannan
@udhayakumarkannan 5 лет назад
arumaiyana villakam .....traditional art value aa azlaga sonniga
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@jyothipriyayuvarani7704
@jyothipriyayuvarani7704 5 лет назад
This channel JOURNEY FOR ART is doing a Great job Thank you so much ☺☺☺☺🙏🙏🙏🙏🙏🙏
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@Akka_Kuruvi
@Akka_Kuruvi 5 лет назад
கற்றலின் வழி பேரானந்தம்😍😍😍
@sathyasathyaarts2675
@sathyasathyaarts2675 Год назад
Nanri ayya. ..
@vishvaksena6433
@vishvaksena6433 5 лет назад
அருமை ஐயா நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் மிக மிக அருமை N.S. சபாபதி ஐயா அவர் என்னுடைய மானசீக குரு ஆவார் அவருடை பேட்டி மிகஅருமை அவர் சிறப்புகளை அறிய அவருடைய இன்னொரு காணளியையூம் வெளியிடலாம் மேலும் ஒரு வேண்டுகோள் என்னவேன்றால் ஓவியர் திரு சிவானந்தம் ஸ்தபதியை பேட்டி காணவேண்டும் அவர் சிதம்பரத்தை சார்ந்தவர் அவரைபற்றி அறிந்திருப்பீர் மேலும் தகவல் அவர்பற்றி தர தயராக உள்ளேன்
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@Yaazhtattoostudio
@Yaazhtattoostudio Год назад
❤️❤️❤️❤️
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@vijays-ti5ex
@vijays-ti5ex 5 лет назад
Super sir.
@abishek.rkalainjan9763
@abishek.rkalainjan9763 5 лет назад
From 19:18 sec to 20:04 sec such a inspiring and informative lines ...Thanks for the documentary sir....
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@gprakash7369
@gprakash7369 5 лет назад
Super
@thetempleschool5584
@thetempleschool5584 5 лет назад
மிகவும் அருமை .. வணங்குகிறேன்
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@SathyaRavi46sathya
@SathyaRavi46sathya 5 лет назад
ஓவியர் திரு. சபாபதி அவர்கள் வரைந்த நடன சபாபதி ... மிகவும் அருமை .. வணங்குகிறேன் .. தங்களது கலை மேன்மேலும் சிறப்புற ஈசனை வேண்டுகிறேன் .. இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய மதுரை ஓவியன் நண்பர்களுக்கு நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன் .. தொடரட்டும் .... வாழ்த்துக்கள் ...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
சத்ய மூர்த்தி அவர்களுக்கு அன்புடன் நன்றிகள்...
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@shastikumark.m6124
@shastikumark.m6124 5 лет назад
Super sir awesome your speech
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
ஓவியர் திரு. சபாபதி அவர்களின் Interview மற்றும் demo-க்கு உறுதுணையாக இருந்த ஓவியர் திரு. தெய்வா அவர்களுக்கு அன்புடன் நன்றி தெரிவித்து கொள்கிறேன்...
@th-hannibal
@th-hannibal 4 года назад
This artist is blessed to draw Lord Shiva.
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Thank you for your comments
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@balatv2361
@balatv2361 5 лет назад
மிக்க நன்றி
@radhakrishnan2455
@radhakrishnan2455 5 лет назад
இந்த காணொளி பதிவு செய்ததற்கு உங்களுக்கு நன்றி
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
நன்றி
@vishvaksena6433
@vishvaksena6433 5 лет назад
உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும்
@kalaivanank3759
@kalaivanank3759 5 лет назад
Valthukkal arumayana pathivu
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@kavitabanu2683
@kavitabanu2683 3 года назад
Tq master
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@arulprakash3820
@arulprakash3820 4 года назад
ஐயா நான் பள்ளி பருவத்தில் இருந்து ஓவியங்கள் வரைந்து வருகிறேன். உங்கள் தொடர்பயணத்தில் நானும் உடன் வர விரும்புகிறேன்.... எனக்கும் சொல்லி கொடுங்கள் ஐயா உங்கள் அலைபேசி எண் வேண்டும்.....
@glimpseofsketch1667
@glimpseofsketch1667 5 лет назад
useful videos..... Thanks for Journey for ART
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Welcome
@subhanarayanaswami8201
@subhanarayanaswami8201 5 лет назад
👀👌👍🙇🙏No words to express our gratitude to this great legend
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@kasivenba3167
@kasivenba3167 5 лет назад
Nalla manithan nalla ovian
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@ikbrss
@ikbrss 5 лет назад
ஐயாவின் பேச்சு, முக்கியமாக குருக்களின் நன்றிமறவாமை இன்னும் அவரை மென்மேலும் கொண்டு செல்லும். ரொம்ப நன்றி ஐயா.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@saravanankm8661
@saravanankm8661 4 года назад
Nice
@thalapuranam3040
@thalapuranam3040 Год назад
🙏🏻
@venkateshv9668
@venkateshv9668 5 лет назад
Super sir nice......
@jeeva95
@jeeva95 5 лет назад
andha nadarajar face super sir.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@sriharikrishnan3408
@sriharikrishnan3408 5 лет назад
Congrats and very nicee as always for the info artist , artwork .. thanks for sharing ... And kindly do check with the video colour correction and background noise ,which u can notice wen u hear it through a head set... Once again ..Wish u a very great success in this good initiative...
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for your valuable suggestions... Sure next time I will try to correct...
@elizalandysethu4684
@elizalandysethu4684 5 лет назад
wonderful! I love our art No words to express my feelings!
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@shsekhar28
@shsekhar28 5 лет назад
How easily you have been drawing with pencil..super sir..
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@VijayKumar-oi2cw
@VijayKumar-oi2cw 5 лет назад
Super sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@vidyamageshkumar8768
@vidyamageshkumar8768 5 лет назад
Very beautiful words and works. Golden advice to artists . If only all the Indian traditional arts could be available in RU-vid channels just as we access foreign videos, it would help safe guard it as well help everybody know about it.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for your valuable comments. Plz share to your friends
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@arjunv.r7178
@arjunv.r7178 3 года назад
God's gift ❤️ love those painting
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@venuprasath8872
@venuprasath8872 5 лет назад
Such a valuable information ,thanks for sharing such a Great knowledge . And thanks to JOURNEY FOR ART
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@Vasanthvincent
@Vasanthvincent 5 лет назад
Superb bro , cartoonist Madan sir interview upload pannunga...
@RAJA-ww2zc
@RAJA-ww2zc 3 года назад
Hat's off Journey for art... My best regards...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
மகிழ்ச்சி... அன்பார்ந்த நன்றிகள்
@deepikar6326
@deepikar6326 Год назад
I really want to learn these things from you sir, so blessed to see this interview 🤩
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@sarapack001
@sarapack001 5 лет назад
super sir
@bhaskararts4191
@bhaskararts4191 5 лет назад
payanulla pathivu thanks for all
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
நன்றி
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@harrisartworks799
@harrisartworks799 5 лет назад
very inspiring ayya...♥
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@kanchangupta2038
@kanchangupta2038 3 года назад
Great
@udhayakumarkannan
@udhayakumarkannan 5 лет назад
next time ...unga video varaira ovier ooda oviem aa (HD) image link koduka try pannuga
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
I try. Thank you for your feedback...
@nirmalkumarkavitha
@nirmalkumarkavitha 5 лет назад
Very nice
@vivekmecha
@vivekmecha 3 года назад
Sir, in Chidambaram great artist named LOGU ARTS ... his talent not yet recognised by the society.. most of the painting in thillai natrajar temple was drawn by him .. please consider ..
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
I try
@user-li9th6oq6o
@user-li9th6oq6o 3 года назад
வழிகாட்டலுக்கு மிக்க நன்றி ஐயா
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@agrahangal
@agrahangal 5 лет назад
Amazing information sir thank you so much it helps for young artist
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@naveenan2794
@naveenan2794 5 лет назад
Hatsoff appa
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
😊😊😊
@silpaega
@silpaega 3 года назад
Great Artists 🙏🙏👏👏
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@user-mv2bh6fx1i
@user-mv2bh6fx1i Год назад
ஐயா இம்மையில் நன்மைதருவார் கோயிலில் உங்கள் ஓவியங்களை பார்த்தேன்.மகிழ்ந்தேன். அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஓவியத்தை தாங்கள் வரைந்து உள்ளீர்களா? நான் பார்க்க விழைகிறேன்.
@dr.nagarajasharma6729
@dr.nagarajasharma6729 5 лет назад
Beautiful narration Sir. You are a qualified and dedicated artist. My respectful Vanakkam to you Sir.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@arulprakash3820
@arulprakash3820 4 года назад
முதலில் என் கனிவான வணக்கம்.. ஐயா.... உங்கள் ஓவிய பயணம் இன்னும் தொட்டும்.... நானும் ஓவியர் ஆக ஆசை....
@vivekmecha
@vivekmecha 3 года назад
Great work ..
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@bhuwanlalsahu2960
@bhuwanlalsahu2960 5 лет назад
बहुत ही खूबसूरत चित्र कला
@wasimmohammedsusee8675
@wasimmohammedsusee8675 3 года назад
ஓவியம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இந்தியாவில் எங்கு கிடைக்கின்றது plz உதவி செய்யுங்கள் உறவுகளே
@s.rathinavelengineer9293
@s.rathinavelengineer9293 3 года назад
hi sir,i am also interest on only traditional drawings.and also draw some well.only like traditional not interest on others.congragulation sir.you explain well about our trational .and about art.
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@pavithras3818
@pavithras3818 5 лет назад
Great work. Please make more such videos. How to contact these brilliant artists ? Please let us know. It would be great to learn to from such legends. Thanks It would be nice if you mention their art class details/contacts if any.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for your feedback Kindly read the video Description I given Artist Ph. No plz check
@redchilli450
@redchilli450 5 лет назад
Thank you for the video. However, can you please turn down the annoying music? It's very distracting and morphs out the speaker.
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you for your feedback...
@ganeshperumal118
@ganeshperumal118 5 лет назад
bro.. awesome work.. congrats to you... kindly reduce the volume of background music... BGM is overriding the voice
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank You for your feedback.
@anp7997
@anp7997 3 года назад
Please put English subtitles It's a humble request
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
I agree. I try
@sangeethkrishnan1364
@sangeethkrishnan1364 5 лет назад
Can you please provide English subtitles?THAT WOULD HELP alot
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
I will try Sir
@vimalrajp2846
@vimalrajp2846 4 года назад
ஓவியங்கள் எளிய முறையில் கற்று கொள்ளுவதற்கான வழிமுறைகள் சொல்லுங்கள் ஐயா.💞💞💞👌👍
@9999rcrajesh
@9999rcrajesh 3 года назад
Sr. We are waiting for new video blog, why you silent at long time 😭😭❤️
@crescendos_art
@crescendos_art 3 года назад
Nice videos... A real service for artists of tamilnadu... Keep up the good work... I want to contact you and the artists... For my own art journey...
@JOURNEYFORART
@JOURNEYFORART 3 года назад
Kindly Check video description... Thank you
@puyalarts2412
@puyalarts2412 5 лет назад
ஐயா எனக்குசொல்லிகொடுங்கள்
@artistsabapathy2646
@artistsabapathy2646 5 лет назад
cantact me
@bluemineartistry4151
@bluemineartistry4151 5 лет назад
Teach pandrangala sir
@th-hannibal
@th-hannibal 4 года назад
What type of paint is this? Watercoulour or gouache?
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
Acrylic on canvas
@richamanchi131
@richamanchi131 Год назад
How to get admission?
@JOURNEYFORART
@JOURNEYFORART Год назад
Kindly check the video description
@krishnaveni-ev1cl
@krishnaveni-ev1cl 4 года назад
8 loose gal unlike pannirukkanga 💔💔💔💔 kovama varudhu
@JOURNEYFORART
@JOURNEYFORART 4 года назад
உங்கள் ஆதங்கத்திற்கு மதிப்பளிக்கிறேன் . உங்கள் ஆதரவிற்கு நன்றி...
@jeyasankar1936
@jeyasankar1936 2 года назад
அருமை அய்யா மகிழ்ச்சி
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much
@artandcraftaathvika672
@artandcraftaathvika672 4 года назад
Super sir
@ntkannanartistsrivilliputt6914
Super sir
@JOURNEYFORART
@JOURNEYFORART 5 лет назад
Thank you Sir
@SabapathyFineartAcademy
@SabapathyFineartAcademy Год назад
Thank you so much Artist NT kannan artist srivilliputtur
Далее
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 1,7 млн
BKS Iyengar - Barbican Demonstration 1984
1:01:54
Просмотров 1,7 млн
ТОП 10 Худших игроков Евро-2024
30:22