ஊர்வன பறப்பன எல்லாம் இருக்கத்தான் செய்யும்.இது இயற்கை.இந்த அம்மா கூறுவது சரி.இந்த சீவன்கள் வாழ மரங்கள் தேவை.அடியேன் புட்டபர்த்தி சாய்பாபா கோவில் சென்று உள்ளேன் அங்கே உள்ள மரங்களில் வவ்வால்கள் தொங்கும்.அதே போல் மரங்களை நட்டு வைத்தால் மீண்டும் அவைகள் அங்கு தங்கும்.எங்க ஊர் கோவிலும் பழமையான 1000 ஆண்டு களுக்கு முற்பட்டது.அக்கோவிலுக்கு சிலர் மட்டும் 1980 இல் செல்வார்கள்.சில வவ்வால்கள் அங்கு தங்கும்இப்போது பலர் வழிபாடுகள் செய்கிறார்கள்.இரவு மட்டும் வரும் வவ்வால்கள் பகலில் வெளியில் சென்று விடும்.இக்கோவிலை நலமாய் மீட்டு உருவாக்கி இவ்வூர் மக்கள் நலமாக வாழ சிவனை வேண்டுகிறேன்.
Amma unmaike neenga romba sakthi ullavanga please intha idatha media uku mattum katatheenga please illaiendral athaiyum kedukanumnu varuvanunga please Amma om nama shivaya
அவர்கள் நல்லது துணிந்து செய்ய நினைக்கும் போது எல்லோரும் உதவி செய்ய வேண்டும்.இது போல் கோவில்கள் மீண்டும் நலம் பெற வேண்டும்.காசுக்க சிமிண்ட் கட்டடம் மட்டும் கோவில் கட்டுவது தவறு.
அவங்க கிட்ட கேமாராவை கொடுத்து உள்ள என்ன இருக்கு அந்த பாம்பு பாம்பு குட்டி சூரிய ஒளி எல்லாத்தையும் ரெக்கார்டு பண்ணி தர சொல்லனும் அப்பத்தான் நாங்கள் நம்புவோம்