Тёмный
No video :(

Asian koel | Paravaigalai Arivom | Part - 7 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam 

Vetry org
Подписаться 71 тыс.
Просмотров 624 тыс.
50% 1

கருங்குயில் | பறவைகளை அறிவோம் | பகுதி - 7 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
#birds #birds_of_india #common_birds
#urban_birds_india #urban_birds #garden_birds #birds_for_kids
#indian_birds #indian_wildlife #wildlife #cute_bird #bee_eater
#வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamalardaily
Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
Image & Video credits:
www.pexels.com/
Digital Partner:
Madras Creatives: madrascreatives.com/

Опубликовано:

 

3 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 999   
@WisdomMinistries
@WisdomMinistries 2 года назад
மிக மிக அருமை சார். பேக்ரவுண்ட் இசை பெரிய இடைஞ்சல். வகுப்பாசிரியர்., வகுப்பெடுக்கும்போது, பக்கத்தில் ஸ்பீக்கரில் சத்தமா இசைக்கப்படுவது, நாம் விரும்பமாட்டோம்.
@suganbharathi4908
@suganbharathi4908 2 года назад
True. Speaking is very nice and interesting. Background sound is kind of disturbing.
@rajakhss
@rajakhss 2 года назад
இது இப்போ எல்லா you tube லும் இருக்கு, புரியாத நபர்கள் செய்யும் வேலை....
@Geeyem428
@Geeyem428 2 года назад
True True
@chitraraman8372
@chitraraman8372 2 года назад
ஆங்கிலம் கலவாத தங்களது வசன உச்சரிப்பு மிகவும் அருமை அய்யா.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@ckrishnakumar597
@ckrishnakumar597 2 года назад
nature's actions clear enunciation sir
@balachander7740
@balachander7740 3 года назад
ஒரு ஆயா தன் பேரன் பேத்திகளுக்கு கதை கூறுவது போன்று உள்ளீடுகின்றிர்கள் ஐயா..🌾 நீடூடி வாழ்க..🌳🐘🌿
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@geetha-1165
@geetha-1165 2 года назад
Yes I am addicted to hear his stories about birds... naturally tells about the nature of birds and their life , journey...
@lourdusamyrobert4547
@lourdusamyrobert4547 2 года назад
good life
@duraiarasupalanivel2172
@duraiarasupalanivel2172 2 года назад
Super
@nidhishraja8932
@nidhishraja8932 2 года назад
ஏன்? தாத்தா கத சொல்லமாட்டாரா? இவர பாக்க ஆயா மாதிரியா இருக்கு Bro? 😆😂😂
@cumbumponnaga1977
@cumbumponnaga1977 2 года назад
குயிலின் குரல் இனிமை அதை உங்கள் குரலில் சொன்னது அருமை,, "பத்து மரம் நட்டு வை மனிதா பறவை நூறு மரம் இட்டு வைக்கும் மனிதா "அருமை
@arumugamm6040
@arumugamm6040 2 года назад
குயில்களின் வாழ்க்கை முறையை மிக குறுகிய காலத்தில் விளக்கிய விதம் அருமை. ஐயாவிற்கு நன்றிகளை தெரிவிக்கும் அதே வேளையில் காக்கைகளுக்கும் குயில்கள் கூட்டத்தின் சார்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். என்னதான் குயில்கள் நம் காதுகளில் இனிய இசையை கொண்டு வந்து சேர்த்தாலும் இந்த குயில் இனத்தையே காலாகாலத்திற்கும் அழிந்து விடாமல் இனத்தை பெருக செய்யும் பெண் குயிலின் வாழ்க்கை போராட்டம் நமக்கு மன வலியை ஏற்படுத்துகிறது என்பது இயற்கையின் விதியாக இருக்கிறது.
@moonshorts913
@moonshorts913 2 года назад
7
@mathiyazhagib8043
@mathiyazhagib8043 2 года назад
Ayya, entha enamaaga erumthalum pen enagalukku mattume migavum vaazhkai vethanaiyaga vullathu.
@radhikadevir9617
@radhikadevir9617 2 года назад
பழமரங்கள் வளர்த்தால் பல பறவைகள் வரும் , வாழும், வாழவைக்கும்... மிக்க நன்றி ஐயா . எங்கள் வீட்டில் ஏழு மரங்கள் வளர்க்கிறேன்.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@ganapathyoffseta.sentthilk2136
@ganapathyoffseta.sentthilk2136 2 года назад
Tq sir
@shree8815
@shree8815 2 года назад
ஆசிரியரால் மட்டுமே இவ்வாறு அழகாக வர்ணித்து கூறமுடியும் அழகானபதிவு நன்றி
@bharathi524
@bharathi524 3 года назад
கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது.... இனி பறவைகளைப் படிப்போம்... நன்றி ங்க ஐயா....
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@textilescanservicec.shanmu4762
@textilescanservicec.shanmu4762 2 года назад
நன்றி - அய்யா
@hariprasath4320
@hariprasath4320 3 года назад
இயற்கையை விட சிறந்த பாடம் எதுவும் இல்லை💚...நன்றி அய்யா
@madhuvalli2754
@madhuvalli2754 2 года назад
அய்யா என்பது இலக்கணப் பிழை ஐயா என்பதே சரி ஆகும்
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 2 года назад
@@madhuvalli2754 ஐயோ
@panchacharamc755
@panchacharamc755 2 года назад
இன்றுதான் பெண்/ஆண் குயில் வித்தியாசம் மற்றும் அவைகளின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா
@vijayathri9319
@vijayathri9319 2 года назад
நீங்கள் கூறும் விதம் மிகவும் அழகு சலியாமல் கேட்கும்படியாக இருக்கிறது நன்றி வாழ்க வளமுடன்
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@suganthisundaralingam972
@suganthisundaralingam972 2 года назад
பாவம் காக்கை.....பெண் குயில்களும்தான். மிக அழகாகப் பறவைகள் வாழ்வியலை எடுத்துச் சொல்கிறீர்கள் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@simplesmart8613
@simplesmart8613 2 года назад
பெண் குயிலின் வாழ்க்கையில் பல போராட்டங்களிலும் குயில்களின் வாழ்க்கை பறவைகளின் மனசாட்சி பேசுவது போல் நம்மில் பலரின் வாழ்க்கை பயணத்தில் தன் நம்பிக்கை ஊட்டும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் ஜயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் உங்கள் வீடியோக்களை பார்ப்பது இதுவே முதல் முறை
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 года назад
இறைவன் இருப்பதை நீங்கள் உணர வைத்து விட்டீர்கள். குயிலி ன் வாழ்வை கூறி நன்றி🙏💕🙏💕🙏💕
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 года назад
மீண்டும் எங்களை பள்ளிப் பருவத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் ஐயா. தங்களின் கதை சொல்லும் பாங்கு மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. மிக்க நன்றி.
@nadarasaveena7424
@nadarasaveena7424 2 года назад
இயற்கை அன்னையில் படைப்பு அற்புதமே கேட்கவே அருமைஆக இருக்கு❤🙏🌹🙏♥️💐
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@skselvaraj9665
@skselvaraj9665 2 года назад
தங்களின் விளக்க உரையை முதன் முதலாக இப்போதுதான் கேட்கிறேன் மிக அருமை. மிக்க நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்.
@kovaisathasivam4779
@kovaisathasivam4779 Год назад
நன்றியும் - மகிழ்வும்.
@josephjeyam5905
@josephjeyam5905 2 года назад
கேட்க கேட்க, ஆர்வத்தை தூண்டும் தகவல்கள், நன்றி ஐயா.
@ramfrombgl
@ramfrombgl 2 года назад
Your explanation is Very Good. Your voice is strength of this video.. Request you to stop background music starts initial.
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@harishibt
@harishibt 2 года назад
Yes, it will be great if background music volume is reduced or removed.
@vishnumuthuraman2483
@vishnumuthuraman2483 2 года назад
இயற்கையின் மீதான அன்பும் ஆர்வமும் அனுபவமும் அதன் மீதான ரசனையும் கொண்ட மனிதர்கள் அபூர்வம் அதை பகிரும் விதம் அழகு வாழ்க !🦩
@kannakannan3561
@kannakannan3561 2 года назад
என் உயிரினும் மேலான தமிழ்மொழி உங்கள் குரலில் இன்னும் வளர்கிறது தமிழில் கருத்து தெரித்த அனைவரும் அற்புத மனிதர்களே!
@kovaisathasivam4779
@kovaisathasivam4779 Год назад
நன்று!
@SelvamSelvam-cs4hz
@SelvamSelvam-cs4hz 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் இனிமையான தூய தமிழில் தந்தது இன்னும் சிறப்பு 👌👌👌👌👌
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o 2 года назад
தமிழக அரசின் விருதுக்கு பொருந்தமான " பறவைகளின் பாட்டான் " என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர்.... 🥰🥰🥰
@nausathali8806
@nausathali8806 2 года назад
குயில்களைபற்றிய தங்களது விளக்கம் அருமை ஐயா...! பறவைகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் நினைத்துகூட பார்க்க முடியாது...!
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@nausathali8806
@nausathali8806 2 года назад
@@Vetryorg நல்லது ஐயா...!
@anandabalaraju842
@anandabalaraju842 2 года назад
இன்றைக்கு தான் உங்கள் கணொழிகளை பார்த்தேன் . இயறக்கை புகைப்படக்காரநாக நன் தேடும் பதிவுகள் இவை.. நன்றிகள் உமக்கும்....
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@LetsTalk_World
@LetsTalk_World 2 года назад
Very nice information conveyed in a beautiful manner... Please avoid the beat music and add nature sounds alone to enhance the experience 👍
@sekarng3988
@sekarng3988 2 года назад
குயிலின் வாழ்க்கை யை சிறப்பாகச் சொன்னீர்கள் நன்றி🙏💕
@kishor5464
@kishor5464 2 года назад
Facebookஇல் .....உங்களின் 1நிமிட காணொளி பார்த்தேன்.... உடனே youtube இல் தேடி கண்டுக்கொண்டேன்.........நன்றிகள்
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@baleswaran8541
@baleswaran8541 2 года назад
🙏உங்கள் வார்த்தைகளில் தமிழ் தேன் 💐🙏
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@thangaveluganesan9634
@thangaveluganesan9634 2 года назад
குயிலின் அற்புதமான வாழ்க்கை முறையை எங்களுக்கு மிக அழகாக விளக்கியதற்கு மிக்க நன்றி அய்யா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 2 года назад
ஐயா குயில் கூ வுவது எவ்வளவு இணிமையோ, நீங்கள் பேசுவதும் அவ்வளவு இனிமை. கேட்டுக்கொண்டே இருக்கலாம். வாழ்க பல்லாண்டு.....
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@abalaji5792
@abalaji5792 2 года назад
ஐயா குயில் மீது ஒரு நல்ல மரியாதையை உண்டாக்கி விட்டீர்கள் ஐயா ரொம்ப நன்றி....
@kavitharajavalli1006
@kavitharajavalli1006 2 года назад
அருமை ஐயா எங்கள் வீட்டில் தினமும் இந்த இரண்டு குயில்களும் சாப்பிட வரும்.குயிலின் இசை எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பது மனதுக்கு இதமாக இருக்கும். நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் சுவராசியமாக இருந்தது. குயில்கள் மட்டுமின்றி காகம் அணில் மயில் என அனைத்து பறவைகளும் சாப்பிட தினமும் வரும் .
@annaikumarm5349
@annaikumarm5349 2 года назад
மிக அருமை, பின்னணி இசை தேவை இல்லை ஐயா 🙏
@vijayamohan8173
@vijayamohan8173 2 года назад
மிக அருமையான பதிவு ஐயா.நீங்கள் பேசும்போது பின்னால் இசை ஒலிக்கிறது.அதனால் சில இடங்களில் கூர்ந்து கவனிக்க வேண்டிய தாக இருக்கிறது.அதனால் பின்னணி இசை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்
@esakkidurai8183
@esakkidurai8183 Год назад
ஐயா , தங்களின் ஒவ்வொரு பறவைகள் பற்றிய தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
@licsekars
@licsekars 2 года назад
இதுவரை கேள்விப்படாத அறிய தகவல்கள்.
@jeganmohan1015
@jeganmohan1015 2 года назад
Simply superb Ayya. Mikka nandri, I am in Bahrain for 23 years. Really missing these nature feast. Your narration is fantabulous.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@iganeshkannan
@iganeshkannan 2 года назад
அருமையான தகவல்.. இயற்கை பெரும் அதிசயம் 💫 நன்றிகள் அய்யா 🙏
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@mumtajhameed1085
@mumtajhameed1085 2 года назад
நன்றிங்க ஐயா ! இன்னும் பறவை பற்றிய விபரம் தாங்க 🙏
@sivanandadas4761
@sivanandadas4761 2 года назад
அய்யா பதிவிற்கு நன்றிகள் பலகோடி. நான் குழல் இசை கலைஞன். என்னுடைய குருநாதர் யார் என்றால் இந்த குயில் தான். இளம் வயதில் 5 வயதில் குயில் பாடுவதை போலவே குழலில் வாசிப்பேன். என் ஆசான் குயில் பாடல் பாட அதே போன்று நான் குழல் இசைக்க .... வகுப்புக்கள் அதிகாலையில் நடக்கும். இப்பொழுது எனது அகவை 50. இப்பொழுதும் பாடம் படித்து கொண்டிருக்கின்றேன். என்னுடைய குருவை பற்றிய செய்திகளை பதிவிட்டதற்கு மீண்டும் நன்றிகள் பல கோடிகள். வளரட்டும் உங்கள் பணிகள். வாழ்க குயிலிசை. வாழ்க குழலிசை. வளர்க குயில்கள் . வாழ்க என் குருநாதன் குயில். இப்படிக்கு. நாகூர் குயில் தாசன்.
@RajeshRajesh-fh7ik
@RajeshRajesh-fh7ik 2 года назад
என்ன அருமையான விவரணை. மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 года назад
காக்கையும் இன்னும் அனேக பழம் தின்னும் பறவை வகைகளும் விதைகளை பரப்பும் ஏஜென்ட்கள் தான். குயில் புழு பூச்சிகளையும் உண்ணும். முதலில் பொரிக்கும் குயில் குஞ்சு, பின்னர் பொரிக்கும் காக்கை குஞ்சினை கூட்டில் இருந்து வெளியே தள்ளி விட்டு விடும். குயில் காக்கை கூடு என்றில்லை மற்றபறவைகள் கூட்டிலும் முட்டை இடும். நன்றி.
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 5 месяцев назад
Superanna இவ்வாறு எவரும்குயிலின்இனப்பெருக்கம்குறித்துவிளக்கம்சொல்லவில்லை நன்றி ஐயா.
@tamilarasanayyavu1525
@tamilarasanayyavu1525 2 года назад
இயற்கையின் அதிசயத்தை கூறியது சிறப்பாக உள்ளது ஐயா வாழ்த்துகள்
@kovaisathasivam4779
@kovaisathasivam4779 Год назад
நன்றி!
@r_a_s_i_k_a_n
@r_a_s_i_k_a_n 2 года назад
உந்தன் இசை 🌹 பூவாகும்... எந்தன் மனம் 💕 வண்டாகும்..
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 2 года назад
Pure Tamil and plus knowledge. I’m loving the nature. Thank you sir
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 года назад
மெய் சிலிர்த்து போனேன் இறைப் படைப்பை பார்த்து. மிக்க நன்றி ஐயா🙏
@palio470
@palio470 2 года назад
என் சிறு வயதில் என் மன அமைதிக்காக சந்தோசத்திற்காக பாடிய பறவை குயில்கள். அதன் கூவுதலை கேட்கும் போது இயற்கையக ரசித்த ஒரு இனம் புரியா ஆனந்தம் வரும். வாயற்ற இயற்கை நம்மோடு உறவாடும் என்றால் அது இந்த குயில் பாடும் பாட்டு மூலம் தான்...எல்லாம் அற்று போய் விதியே என்று இப்போது நகரத்தில் வாகன ஒலிகளுக்கிடையே வாழ்க்கை என்றாவிட்டது..நினைவுகள தூண்டிய இந்த கானோளிக்கு ஒரு நன்றி அய்யா
@sethuraja4106
@sethuraja4106 2 года назад
குயில் வரவேண்டும் என்பதற்காகவே கருவேப்பிலை மரம் நட்டுள்ளேன்.
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 2 года назад
சிறப்பு 👌 மிகச் சிறப்பு 👍
@vishnumuthuraman2483
@vishnumuthuraman2483 2 года назад
😅👍
@n.i.l.a
@n.i.l.a 2 года назад
அருமை
@bernathjansirani2213
@bernathjansirani2213 2 года назад
👍🥰🤝💐💐
@grogree9786
@grogree9786 2 года назад
Very very interesting videos... One day, I noticed when the sound of the bird finished & stopped the music, a chained pet dog nearby which was also listening for the whole time, started to make the same kind of sound.... It was awesome to see how the animal gets to understand and love the nature Once the season ended and the bird never came for the next few months... But the dog used to make the same sound exactly around the same time (like calling the bird to come again to sing)
@solairajjoseph9980
@solairajjoseph9980 2 года назад
70 வயது நிரம்பிய கணித பாடத்தில் பட்டம் பெற்ற எனக்கு உங்கள் பதிவு அற்புதமாக ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் ரசனை எங்களை ரசிக்க வைத்துவிட்டது. நன்றிகள் பல அய்யா.
@user-if8mo8ev6e
@user-if8mo8ev6e 2 года назад
பறவைப்பற்றிச் சூழலைப் புரிதலை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவது சிறப்பான முயற்சி..!👍👌வெளி நாடுகளில் உள்ள போல் பறவைகளை பார்க்கும் கலாச்சாரத்தை இங்கு அதிகரிக்க வேண்டும்.
@MD-iw4wd
@MD-iw4wd 2 года назад
ஐயா..உங்களுடைய விளக்கம் எங்களுக்கு ஒரு சிறந்த பாடமாக வும் நல்ல அறிவுரையாகவும் இருந்தது..மிக்க நன்றி ..இனியும் இது போல பல தகவல்களை எங்களுக்கு பகிரவும்...
@porkaipandian8373
@porkaipandian8373 2 года назад
அருமையான ஒரு பதிவு நன்றி🙏💕
@velanvelan435
@velanvelan435 2 года назад
குயில் இனிமை,தங்கள் கருதும் இனிமை ஐயா..... நடுவில் இசை நாராசமாக உள்ளது ஐயா.
@ajithkumarr3056
@ajithkumarr3056 2 года назад
நான் மிகவும் பறவைகள் அன்பு கொண்டவன் உங்கள் தகவல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@thamaraiselvir9149
@thamaraiselvir9149 2 года назад
ஐயா,இனை இசை சற்று கேட்க கடினமாக உள்ளது ஆனால் இது இல்லாது கூறினால் உங்கள் கூற்றின் ஆழம் சற்று மிகைபடும் . நன்றி🙏🏽
@Pandian015
@Pandian015 2 года назад
யாருடா அந்த மோளகார டேய்....🎶🥁😡😄
@kajenkanaga
@kajenkanaga 2 года назад
உண்மை நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள். மகிழ்ச்சி
@vengatesangopal6600
@vengatesangopal6600 2 года назад
correct
@suresharumugam8754
@suresharumugam8754 2 года назад
இசையை சிறிது குறைத்து கொள்ளலாம் மற்றபடி பிண்ணனி இசை அருமை அது தான் கேட்கும் ஆர்வத்தை தூண்டுகிறது
@salaikumaran2342
@salaikumaran2342 2 года назад
இணை
@jeevanandham7524
@jeevanandham7524 2 года назад
Good morning sir. Your have given us a lovely and real fact's about this beautiful bird. Thank you so much sir.
@natarajan7838
@natarajan7838 2 года назад
இந்த தகவல்களை கேட்டுக்கொண்டிருந்த போதே எங்கேயோ குயில் கூவுகின்ற சத்தமும் கேட்கிறது....
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 2 года назад
Azhagaga pesukirirgal. Nice and Thankyou
@sanjayr8371
@sanjayr8371 2 года назад
Well explained and helpful in know the history of the Bird 🐦. Need so persons like this to now the unknown fact of the birds ... ☺️
@shobhapai4252
@shobhapai4252 2 года назад
Sir thank you so much for the extremely interesting info. I’m also an amateur birder and enjoyed the funny way you discussed the birds. Lots of regards from Mumbai. 🙏🙏🙏
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад
மிகவும் இனிமையான குயில் இனங்கள் காதல் கதைகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது மிகவும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@espionage44
@espionage44 2 года назад
அருமையான விளக்கம்...ஆசிரிய பெருந்தகைக்கு நன்றி
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 года назад
ஏன் கூடு கட்டுவதில்லை என்கிற அதன் கருக்காலம் நீடிப்பதால்தான் என்னும் விஷயம் அருமை.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@suganbharathi4908
@suganbharathi4908 2 года назад
Very nice and beautiful narration of birds life. First time I'm watching your video sir. Very interesting to know the nature's wonders. 🙏🙏
@BalaMurugan-en6sw
@BalaMurugan-en6sw 2 года назад
அருமையான பதிவு. நன்றி ஐயா
@ganeshsharp
@ganeshsharp 2 года назад
thanks arumaiyana villakkam
@tamilmalaracademy3312
@tamilmalaracademy3312 2 года назад
I am a teacher..I will share this with my children 😊they will enjoy for sure
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@lotusdoss
@lotusdoss 2 года назад
Well, it was quiet interesting to hear the way you narrated the life history of cuckoo and the awareness to protect the species for the purpose of natures envirionment was indeed true.
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@jacob1319
@jacob1319 2 года назад
ஐயா மிகவும் அருமையாக உள்ளது. நன்றி ஐயா
@thabasukumar6193
@thabasukumar6193 2 года назад
குயிலின் கதையை குறும்படம்போல் சொன்னது அழகு.இயற்கைவெளியில் இயல்பாக சொல்லியது அருமை.குயிலுக்குள் இவ்வளவு கதையா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@lalithabhavani5570
@lalithabhavani5570 2 года назад
உங்கள் குரலும் வர்ணனையும் அருமை.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@jaykay2875
@jaykay2875 2 года назад
Pls remove the background noise, ur voice and the story is really nice
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 года назад
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா
@savithrykumar3837
@savithrykumar3837 2 года назад
Ivvalavu Nall yenakku irundha doubt cleara azhaga Oru kadhai vadivil sonneerkal Nantri Arumaiyana viedeo padhivu 🙏👏
@vinothkumar-il7wj
@vinothkumar-il7wj 2 года назад
மிக மிக அருமையான பகிர்வு ஜயா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@delfteast8899
@delfteast8899 2 года назад
excellent history bird quill . thank for your research.and when I being in park . I will also absorb birds even every single moment action and sound.
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@vasanthimanickam3854
@vasanthimanickam3854 2 года назад
அய்யா எனக்கு நீண்ட நாட்களாய் இருந்த சந்தேகம் தீர்ந்தது பறவைகளை மிகவும் பிடிக்கும் நம்மை ஆசுவாச படுத்துகிற சக்தி பறவைகளிடம் மட்டுமே உள்ளது வாழ்க பறவைகள் வாழ்த்துக்கள் அய்யா நிறைய பதிவிடுங்கள்
@user-ye1wf5wg1j
@user-ye1wf5wg1j 2 года назад
எவ்வளவு எளிமையான உரை! போகிற போக்கில் ஆற்றுகிற அழகான பேச்சை குயிலின் கூவலைப் போலவே கேட்க கேட்க மேலும் கேட்கத் தோன்றுகிறது. மிக நெருக்கத்தில் இருக்கிற ஒரு பறவை குறித்துக் கூட இவ்வளவு அறியாத் தகவல்களும், அழகிய இயற்கையும் இருப்பதை மெய்ப்பித்த தங்கள் உரைக்கு என் அன்பு வணக்கங்கள், நன்றிகள்.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@marampalanisamy3385
@marampalanisamy3385 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@Vetryorg
@Vetryorg 3 года назад
நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!
@muthupandi4398
@muthupandi4398 2 года назад
Sir.. super pls avoid background music
@activeant155
@activeant155 2 года назад
எந்த நிலை வந்தாலும் பெண்களுக்கே தான் வந்தடைகிறது கடவுள் கருணை காட்டவேண்டும் நன்றி
@cdavid6148
@cdavid6148 2 года назад
நன்றி மிக அருமை ஐயா
@jayaharanellayathamby4751
@jayaharanellayathamby4751 2 года назад
ஐயா பறவைகளின் வினோதமான செயல்களை விளக்கியதற்கு மிக்க நன்றி.
@brg1475
@brg1475 2 года назад
Hello Sir.. Nicely explained... Intially when RU-vid recommended your video... Just thought about what this old man is going to say... Well hats off to you Sir... Your voice, narration,your style, your body language are excellent... Thanks for this knowledgeable video about birds ..
@sajeethahamed9985
@sajeethahamed9985 2 года назад
தமிழ் கசக்கிறதா??
@seethalakshmiskitchen7570
@seethalakshmiskitchen7570 3 года назад
😭 கண்ணீர் வருகிறது
@udhayaudhaya807
@udhayaudhaya807 2 года назад
அய்யா மிகவும் அருமையான தகவல் .
@narayanan4064
@narayanan4064 2 года назад
தகவல் அருமை நன்றி
@KenP762
@KenP762 2 года назад
WoW super explanation sir. Thank you 🙏
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@gnddhana8817
@gnddhana8817 2 года назад
புது தகவல் ஐயா...நன்றி
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@AnbudanMalar
@AnbudanMalar 2 года назад
Very interesting and fascinating 👏 👍 👌. Great. Wonderful colourful amazing scenery and beautiful weather for picturization. Thank you 👌 😊
@francisxavier1936
@francisxavier1936 2 года назад
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. மிக அருமையான பதிவு. வளர வாழ்த்துக்கள்
@lalcgeorge13
@lalcgeorge13 2 года назад
Wonderful video.... Great message of nature
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 2 года назад
பேசுவதைக் கேட்க முடியாமல் இசை பெரும் தடையாக உள்ளது. தவிர்ப்பது சிறப்பு.
@indumathiselvaraj6651
@indumathiselvaraj6651 2 года назад
Ur smile express ur joy in ur profession lovely to watch this video tku sir
@venunandagopal6874
@venunandagopal6874 2 года назад
குயிலின் வாழ்க்கையும்,இயற்கையையும் பற்றி தாங்கள் கூறியவிதம் அருமையோ அரு மை.நேரில் கண்ட காட்சிபோல் இருந்தது.வாழ்த்துகள்.
@bhaskaranjagadeesan5766
@bhaskaranjagadeesan5766 2 года назад
Backround music தேவையில்லை ஐயா❤️❤️❤️அல்லது மிகவும் ஒலி குறைவாக பயன்படுத்தவும்
@ashokkumar-qf7nc
@ashokkumar-qf7nc 2 года назад
இதனால் தான் தமிழன் இயற்கையையும் கடவுளாக ஏற்றுக்கொண்டான்.
@y.kalaiselvi7156
@y.kalaiselvi7156 2 года назад
அருமையான விளக்கம்.அழகாக சொன்னீர்கள்
@padmavenkatesan8635
@padmavenkatesan8635 2 года назад
நன்றி மிகவும்அருமை
Далее
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.
Пиратские котики
00:50
Просмотров 55 тыс.