Тёмный
No video :(

Spotted owlet | Paravaigalai Arivom | Part - 10 | Iyarkai Aarvalar Kovai Sadhasivam 

Vetry org
Подписаться 71 тыс.
Просмотров 104 тыс.
50% 1

புள்ளி ஆந்தை | பறவைகளை அறிவோம் | பகுதி - 10 | இயற்கை ஆர்வலர் கோவை சதாசிவம்
வெற்றி குழுவின் மற்றும் ஒரு முயற்ச்சியான பறவைகளை அறிவோம் என்ற சிறப்பு தொகுப்பில் நாம் நம் தமிழ்நாட்டின் பறவைகள் பற்றியும், அதனால் நமக்கு விளையும் நன்மைகளையும் தெரிந்து கொண்டு இருக்கிறோம்.
25 Types of birds in Tamilnadu and its benefits are explained in detail
Intro about birds and its importance: • தமிழ்நாட்டின் பறவைகளும...
Full Playlist of Paravaigalai Arivom: • தமிழ்நாட்டின் பறவைகளும...
#birds, #birds_of_india, #common_birds, #புள்ளி_ஆந்தை, #urban_birds_india, #urban_birds, #garden_birds, #birds_for_kids, #indian_birds, #indian_wildlife, #wildlife, #cute_bird, #bee_eater,#வனத்துக்குள்திருப்பூர், #Vetry, #VanathukkulTirupur, #Spotted_owlet,
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamalardaily
Pasumai Vikatan: / @pasumaivikatanchannel
Image & Video credits:
www.pexels.com/
Digital Partner:
Madras Creatives: madrascreative...

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@user-cv3mo8xj3k
@user-cv3mo8xj3k 2 года назад
சமூகத்துக்கு தேவையான பதிவு ஐயா நன்றி
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@sivagamim4576
@sivagamim4576 2 года назад
பறவைகள் தோழன் அய்யா பல்லாண்டு வாழ்க...
@padmarangan7630
@padmarangan7630 2 года назад
very informative
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
@bhuvana5025
@bhuvana5025 2 года назад
இரவாடி ... என்ன பொருத்தமான சொல்.பறவைகள் குறித்து மட்டுமல்ல இப்படி அழகான சொல்லாடல் அருமை ஐயா.
@keelaihassan
@keelaihassan 2 года назад
அருமையான பதிவு அழகிய தமிழில். ஒரு சினிமாக்காரன் குத்து பாட்டு போட்டு இருந்தால் ஒரு பத்து லட்சம் லைக் வாங்கி இருப்பான், ஆனால் இப்படி ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது யாரும் கண்டுக்கல
@monalisalisa7775
@monalisalisa7775 2 года назад
Kalikkaalam nallathai sonna yaaru ketkuraa , arai kurai aadai, koothadi interview potha pala vayum kannum thoranthukkum
@anuradhaganessan3262
@anuradhaganessan3262 2 года назад
Very nice video message
@mayappanv.r3430
@mayappanv.r3430 2 года назад
நானும் இவ்வளவு நாள் எங்களது தோட்டத்தில் இருக்கும் ஆந்தையை கல்லை விட்டு எறிந்து விரட்டுவேன் மூடநம்பிக்கையால். நீங்கள் கூறியதிலிருந்து ஆந்தை மேல் எனக்கு மிகுந்த ஒரு நம்பிக்கை வந்துள்ளது அதனை இனி விரட்ட மாட்டேன்
@johnbenedict666
@johnbenedict666 2 года назад
ஆந்தை மற்றும் இயற்கையின் சிறப்பை உணர்ந்து மிகவும் சிறப்பாக விளக்கும், எந்த உயிரையும் கொல்லும் உரிமையும், தேவையும் மனிதருக்கு கிடையாது என்பதையும் விளக்கும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! மிகவும் சிறப்பான பதிவு!!
@anianto20
@anianto20 2 года назад
நம்மவர்களுக்கு இந்த உணவுச்சங்கிலி மற்றும் சுழர்ச்சி புரியாவிடில்....அது நம் தலையில்தானே விடியும் !!
@elumalaivaiya66
@elumalaivaiya66 2 года назад
ஆந்தை கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.
@selvak5071
@selvak5071 2 года назад
எங்க வீட்ல இருக்க புளியமரதுல இருக்கு இன்னும் இருக்கு ❤️
@veeraxxx2643
@veeraxxx2643 2 года назад
ஒவ்வொரு பறவைகளின் பதிவுகளையும் புத்தகமாக வெளியிட வேண்டும் ஐயா, அப்போதுதான் அதை ஒவ்வொரு வீட்டிலும் பொக்கிஷமாக இருக்க வேண்டும், அப்போதுதான் வருங்கால தலைமுறைக்கு சொல்லி தரமுடியும் ஐயா, வாழ்த்துக்கள்
@sundharams6444
@sundharams6444 2 года назад
பறவைகள் தோழன் ஐயா அவர்களுக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@mudaiyahsandrakumaran3620
@mudaiyahsandrakumaran3620 2 года назад
Superb! காலங்கடந்து பார்த்தேன்.பயனுள்ள பதிவு குப்பைகளுக்கு நடுவில் வைரக்கல்.
@raghunandhan1202
@raghunandhan1202 2 года назад
அற்புதமான பதிவு!!!!! பகல் வெல்லும் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தற்கு வேண்டும் பொழுது!!! தமிழில் மட்டுமே இப்படி பொக்கிஷமாக இருக்கிறது இயற்கை...அய்யாவுக்கு என் மரியாதைகள்🙏💐👑✨
@dineshkumara8795
@dineshkumara8795 2 года назад
உங்களைப் போன்ற ஒருவரை ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன் மிகவும் நன்றி
@padmavathyveeravagu9910
@padmavathyveeravagu9910 2 года назад
மிகவும் அருமை உங்களால் பறவைகளைப்பற்றி அறிந்து கொள்கிறோம் மிகவும் நன்றி
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 2 года назад
ஐயா, பறவைகளின் தோழர் நீங்கள். எப்படி இப்படிப் பட்ட செய்திகளை சேகரிக்கிறீர்கள்! நல்ல செய்திகளை சமூகத்துக்கு பயன்படும்படி சொல்கிறீர்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வு. வாழ்க இரவாழிப் பறவைகள். உண்மையிலேயே நல்லவைகள் நடக்கும் என்றால் கூட ஒரு உயிரைக் கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.
@welcomeback6143
@welcomeback6143 Год назад
அருமை அருமை அருமை மதுரை தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளமுடன்
@loveanimals9303
@loveanimals9303 2 года назад
எனக்கு மிக பிடித்த பறவைகளில் ஆந்தை முதல்
@anianto20
@anianto20 2 года назад
நன்றி அய்யா ..இயற்கையை அழிவுப்பாதையில் நடப்பிக்கிற இந்த நூற்றாண்டுக்கான சரியான பதிவு !
@kmkarthickkmkarthick6075
@kmkarthickkmkarthick6075 2 года назад
அய்யா அவர் போடும் பதிவுகள் அனைத்தும் மனித இனம் உனர்ந்து செயல் பட வேண்டும்
@rajendiranrajendiran0074
@rajendiranrajendiran0074 2 года назад
சிறப்பான பதிவு உயிர்களை காத்து நின்ற இந்த பதிவுக்கு நான் வரவேற்கின்றேன் நன்றி ஐயா அவர்களுக்கு
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@veeraxxx2643
@veeraxxx2643 2 года назад
உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் போதும் ஐயா எனக்கு, மிகவும் சிறப்பான பதிவுகள், வாழ்த்துக்கள் ஐயா
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
உங்களின் அனைத்து பதிவுகளும் தமிழ் அழகாக இருக்கு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா.
@licsekars
@licsekars 2 года назад
நல்ல தகவல். ஆந்தையை பழி கொடுக்கும் மூட நம்பிக்கை பழக்கம் புதிய தகவல். இந்த தகவலை தவிர்த்திருக்கலாம்.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@varatharajan7078
@varatharajan7078 2 года назад
ஐயா உங்களின் காணொளி வாயிலாக நிறைய நல்ல தகவல்களை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி🙏🏽🙏🏽
@simplesmart8613
@simplesmart8613 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஜயா அவர்களுக்கு வாழ்க வளமுடன்
@gnanavelr5601
@gnanavelr5601 2 года назад
நன்று நன்று
@mosesalfred2469
@mosesalfred2469 2 года назад
அதற்கு முக்கிய காரணம் கல்வியறிவு இல்லாததும்,,மூட நம்பிக்கையும்,கலாச்சாரமும்தான் காரணமாக இருக்கமுடியும்
@ljpcroos
@ljpcroos Год назад
தங்கள்பறவைகள்பறவரணப்பதிவுகள்சிறியோர்பெரியோர்வரைகவரும்வண்ணமுள்ளது மிகவு‌ம் அருமை
@Vetryorg
@Vetryorg Год назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@saravanantc8931
@saravanantc8931 2 года назад
As former very happy with this video 🙏🇮🇳👍
@josephine911
@josephine911 2 года назад
Dr. V. P. R. Writer👍 Super.
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 2 года назад
ஆந்தை நம் வீட்டில் நாலஞ்சு பிவிசி பைப் ஒரு பக்கம் அடைத்து ஒரு பக்கம் திறந்த வட்டத்தில் லேசாக நிமிர்ந்து வட்டத்தில் வைத்து மரத்தில் கட்டி விட்டால் தானே வந்து படுத்துக்கொள்ளும் அடியில் விரல் போடுமளவுக்கு ஓட்டை போட்டு விட்டால் அதனுடைய எச்சங்கள் கீழே விழுந்துவிடும் இதனுடைய பயன் இரவில் நடமாடும் விஷப் பூச்சிகளை சாப்பிடும் தென்னை மரத்து வண்டுகளை பிடித்து உண்ணும்
@aathavanmohan8255
@aathavanmohan8255 2 года назад
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா தங்கள் சேவை தொடரும்
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@sharmisharmila9665
@sharmisharmila9665 2 года назад
மிக சிற்பான விளக்கம்
@govindanethirajan812
@govindanethirajan812 2 года назад
நல்ல அறிவுரை.
@vijayakumark6752
@vijayakumark6752 2 года назад
Very much impressed about your message sir,let us preserve nature and birds and animals. GREAT SIR.
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@ravichandrankv4227
@ravichandrankv4227 2 года назад
உங்களின் சேவை மனித குலம் வாழும் வரை தேவை. நன்றி
@ManiMaran-sd7wh
@ManiMaran-sd7wh Год назад
Arumaiyana vilakkam koduthirgal sir
@csr8355
@csr8355 2 года назад
நாம் தமிழர் ஆட்சி அமைந்ததும் இவைகள் பாதுகாக்கப்படும்.
@prasathabic1480
@prasathabic1480 6 месяцев назад
Very interest sir 👌
@muhammedhussain6844
@muhammedhussain6844 2 года назад
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு சுப்பர் ❤️❤️
@pkadithya20
@pkadithya20 2 года назад
Hello sir, you're doing great work and spreading knowledge! You're also an excellent orator and I love all your videos! I'm not in India, but I would love to support your work. Please let me know where and how I can help. Thank you!
@deepamithun7191
@deepamithun7191 2 года назад
அழகா சொன்னீங்க sir❤
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@Polestar666
@Polestar666 2 года назад
ஐயா நீங்கள் அற்புதம் . ராஜதானில் ஒரு கம்யூனிட்டி ஆந்தையை தேவியின் வாகனம்
@muralikumar3086
@muralikumar3086 Год назад
ஆந்தை பற்றிய அறிய தகவல்கள். நன்றி ஐயா.
@Vetryorg
@Vetryorg Год назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@augustinekaleb929
@augustinekaleb929 2 года назад
மிக சரியான விளக்கம்
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@rakshithavasundhra2223
@rakshithavasundhra2223 2 года назад
Super sir 👍👍👍
@cheguevaramariappan5952
@cheguevaramariappan5952 2 года назад
Migavum arumai ayya
@jayavel18877
@jayavel18877 2 года назад
அருமை ஐயா
@satheesmahendran7273
@satheesmahendran7273 2 года назад
Hi interesting sir thank you
@rajeshkannank500
@rajeshkannank500 2 года назад
அருமை....🙏
@bigilkarthi393
@bigilkarthi393 2 года назад
அருமையான பதிவு
@courtralamnagaraj8884
@courtralamnagaraj8884 2 года назад
அருமையான தகவல்கள்
@kamarajk1219
@kamarajk1219 2 года назад
Your explanation on the life of birds and natural cultivation is to protect natures and to pave way to keep natural cultivation and kinds of birds' living. Your representation is impressive and pivotal.Thank you.
@Sumanthsimon07
@Sumanthsimon07 2 года назад
Wow Really Wonderfull info Sir 🥰🙏🏼
@lakshmipathi9959
@lakshmipathi9959 2 года назад
Sir, great 🙏
@justininbaraj7830
@justininbaraj7830 2 года назад
அருமை ஜயா
@commenman3926
@commenman3926 2 года назад
தகவலுக்கு நன்றி ஐயா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 2 года назад
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி,.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@selvakumarselvarasu7598
@selvakumarselvarasu7598 2 года назад
நன்றி🙏💕 ஐயா
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 2 года назад
Thank you sir
@mahaflex1969
@mahaflex1969 2 года назад
manitharkalukku தேவையான பதிவு ஐயா நன்றி Valga valamudan
@porkaipandian8373
@porkaipandian8373 2 года назад
அருமையான ஒரு பதிவு 🙏💕நன்றி
@jeromsock6510
@jeromsock6510 2 года назад
பறவைகளை பற்றி எல்லோருக்கும் தெரிந்தாளும் அதன் செய்யும் வேளைகலைப்பற்றியும் அதன் பயன்களை பற்றியும் , அதன் உட்கார்ந்துகளையும் தெல்ல தெளிவாக எடுத்து உரைத்தமைக்கு மிக்க நன்றி. மேலும் தாங்கள் இயற்கைக்கு செய்து வரும் சேவை பணி தொடர வாழ்தி வணங்குகிறேன் அய்யா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@akgames3333
@akgames3333 2 года назад
அருமையான தகவல் நன்றி
@akgames3333
@akgames3333 2 года назад
நன்றி
@ravirravi6070
@ravirravi6070 2 года назад
Super sir
@MGanesMGanes-vo4jz
@MGanesMGanes-vo4jz 2 года назад
Nalla Tagaval Aiya, Mikka Nandri 👌👏
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 2 года назад
Arumaiyana Explanation Aiyya Vazhthukkal Vazhka Vazhamudan.
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@manikandanraj1580
@manikandanraj1580 2 года назад
சூப்பர் நண்பா
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@palaivanatheydal
@palaivanatheydal 2 года назад
Arumai arumai arumai
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@SnakeBabu-ds3pw
@SnakeBabu-ds3pw 2 года назад
பறவைகளை பார்த்தால் ஒரு மரியாதை வருகிறது தாத்தா நன்றி
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@gopibabu2794
@gopibabu2794 2 года назад
In North India, Owl is considered as Vaganam of Dhaanya Lakshmi
@senathipathysiva6638
@senathipathysiva6638 2 года назад
அற்புதமான பதிவு ஐயா நன்றி
@monalisalisa7775
@monalisalisa7775 2 года назад
Bravo👌😅
@Abdulsalam-le7qk
@Abdulsalam-le7qk 2 года назад
வணக்கம் ஐயா பறவைகள் மீது எனக்கும் ஆர்வம்..அதிகம் உங்கள் பதிவு எனக்கு பறவைகளின் வழக்கை முறை அறிய முடிகிறது... நன்றி🙏
@ppmmohan
@ppmmohan 3 года назад
I am watching your videos Sadhasivam Sir, Great knowledge on birds. Hearty wishes for your work and very org and Siva Anna.
@Vetryorg
@Vetryorg 3 года назад
Thank you Mohan! Please stay connected to know more about other birds as well!
@MyTripHistory
@MyTripHistory 2 года назад
நன்றி ஜயா 💡🙏
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
@beatz0007
@beatz0007 2 года назад
மிக்க நன்றி ஜயா வாழ்த்துக்கள்
@sugenize
@sugenize 2 года назад
ஐயா ...... உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக முக்கியமான ஒன்று.... நன்றிகள் பல
@saravanantc8931
@saravanantc8931 2 года назад
Every bird's about words talking right also all bird's now in my village Krishna giri to MRK in between BCP all bird's live in atmosphere
@rajaguruguru3819
@rajaguruguru3819 2 года назад
அருமையான பதிவு ஐயா
@firewaves218
@firewaves218 2 года назад
Sir I love birds. I support you
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you. Please stay connected. Keep sharing with your friends.
@firewaves218
@firewaves218 2 года назад
@@Vetryorg is this reply given by whom spoken in the video or somebody else?
@bheemlr1079
@bheemlr1079 2 года назад
உபயோகிக்க தகவல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@mohammedrafi2563
@mohammedrafi2563 2 года назад
Real truth
@baskaransubramani2097
@baskaransubramani2097 2 года назад
நன்று நன்றி ஐயா
@govindarajankrishnasamy8766
@govindarajankrishnasamy8766 2 года назад
Beautiful analysis sir. Congratulations 🎉
@athiyamannedumananjij3878
@athiyamannedumananjij3878 2 года назад
Excellent job. Continue your contributions to the nature.
@cd.muruganmurugan1979
@cd.muruganmurugan1979 2 года назад
Super information
@dhanadhana3956
@dhanadhana3956 2 года назад
Nalla informations
@shanthiruchelvam1540
@shanthiruchelvam1540 2 года назад
Great and informative message to everyone including myself. I enjoy watching your series. Thank you sir.
@deviram5928
@deviram5928 2 года назад
Arumai ayya
@kamarajm4106
@kamarajm4106 Год назад
ஆந்தை ku நன்றி செலுத்த வேண்டும்
@aandalbaby2316
@aandalbaby2316 2 года назад
Nandri Iyya. Kodanukodi Nandri
@pradeepprad
@pradeepprad 3 года назад
Excellent work by Vetry and Vanatthukul Tiruppur!! Thank you Sadhasivam Sir.
@Vetryorg
@Vetryorg 3 года назад
Thank you Pradeep! Please stay connected to know more about other birds as well!
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702 2 года назад
பறைவைகளெல்லாம்பூமிக்கும்மனிதவாழ்வுக்கும்சிறந்தவையாகவும்இருப்பதுமனிதனுக்குதெரியாதனால்பறைவைகளைஅழிக்கின்றான்ஐயாநீங்கள்சொல்வதைமனிதன் கேட்டுதிருந்துவானககருதுகின்றேன்ஐயாவுக்குகோடிநன்றிகள்சொல்லத்தகும்
@venivelu4547
@venivelu4547 2 года назад
Sir, thankyou🙏🙏👌👌
@thangarajannamalai7250
@thangarajannamalai7250 2 года назад
நன்றி ஐயா
@vijaysivasamy
@vijaysivasamy 2 года назад
அருமை ஐயா வாழ்த்துகள் 👏🏽
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 года назад
Supper
@Vetryorg
@Vetryorg 2 года назад
Thank you! Please stay connected..
@RAVICHANDRAN-yv5xj
@RAVICHANDRAN-yv5xj 2 года назад
Arumai sir
@Vetryorg
@Vetryorg 2 года назад
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.
Далее
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41