Тёмный

ASPECTS OF SUBATHUVA SATURN - சனியின் திருக்பல(பார்வை) சூட்சுமங்கள். 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 48 тыс.
50% 1

சனியின் பார்வை நன்மையைத் தருமா? அது எப்போது? சனி பார்வையின் சுபத்துவ papaத்துவ நிலை சூட்சுமங்கள்..
#adityagurujipremiumvideos
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
Also, Like and Follow us on:
Facebook page ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
Facebook timeline ➤ / adhithya.guruji.7
Facebook group ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
Website ➤ www.adityaguruji.in/
Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
Guruji tv ➤ / adityagurujiastrologer...
Instagram ➤ / aditya_guruji
Twitter ➤ / adhithyaguruji
Share chat ➤ sharechat.com/profile/2040552...
Aditya Guruji App ➤
Android Phone link ➤ play.google.com/store/apps/de...
Aditya Guruji App ➤
I Phone link ➤ adityagurujiapp.in/
#Adithyaguruji#Guruji tv videos
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos

Опубликовано:

 

23 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@sundartuty143
@sundartuty143 Год назад
Romba vala valanu pesuringa sir.. Mudiyala straight ah point ku vanga.. 1hr video la content 5 nimisam than iruku.. 🙏
@Selvam-rj8ld
@Selvam-rj8ld Год назад
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
@sriranjinisrikanth854
@sriranjinisrikanth854 Год назад
Nice explanation gurujii. For thula lagnam if guru is in lagnam, dhik balam, sani in mesham ___ what will be his/ her health point as guru is sixth adhibathi for thula.
@prabaharan210
@prabaharan210 Год назад
அருமை குருஜி
@sudhagarb7926
@sudhagarb7926 9 месяцев назад
அருமையான விளக்கம் குருஜி
@malininagaraj8248
@malininagaraj8248 Год назад
Please make video on Vakra sani parvai when Achi,ucham,and lagnadipathi. Especially aspecting lagnam.
@manoharmano2202
@manoharmano2202 Год назад
அருமை ஜி
@nirmalravinirmalravi671
@nirmalravinirmalravi671 Год назад
நன்றி ஐயா வணக்கம்
@vishkarveda
@vishkarveda Год назад
வணக்கம் குருஜி ஐயா ஒரு கிரகம் 6 8 12 இல் மறையும் பொழுது அந்த வீட்டு பாவக பலனை செய்யாது என்பது விதி என்றால் அந்த கிரகம் ராசி கட்டத்தில் ஆறு எட்டு பன்னிரண்டில் மறைந்து அந்த பாவக பலனை செய்ய முடியாத நிலையில் நவாம்சத்தில் அந்த கிரகம் உச்சம் ஆட்சி போன்ற நல்ல நிலையை அடையும் பொழுது அதன் பலன் எவ்வாறு இருக்கும்.
@karumbajalamkokila5559
@karumbajalamkokila5559 Месяц назад
மிகவும்அருமைகுருஜு
@senbagababu
@senbagababu Год назад
மகர லக்னம் 4லில் சனி நீசன் வக்கரம், 7 லில் குரு, சுக்கிரன். இப்போது குரு, சுக்கிரன் 7 ஆம் பார்வை சனி மீது படும் அப்போது சனி பார்வை எப்படி இருக்கும்?
@sahullhameed1817
@sahullhameed1817 Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajar5651
@rajar5651 Год назад
Sani in 12 house of kumbam along with Buddha and kattu palan? Is it help to learn astrology.
@vidhyaprabhakaran4059
@vidhyaprabhakaran4059 Год назад
Sir vanakkam,,,en Magal 11-7-2006,1.10pm birth , erode, ena patikum ,, doctor seat kidaikumngalaa
@vimalsachi9183
@vimalsachi9183 Год назад
Thank u guruji 🙏🇮🇳
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Very good explanation about sani is very clear thank you so much guruji
@nila3351
@nila3351 Год назад
Athuvey thulathirku 4il sani kendhirathil vakramagavum suriyanin parvaiyum petru 10 paarvaiya lagnathai parkum pothu enna palan varum guruji ayya
@senthilsapthagirimotors8072
வணக்கம் குருஜி
@drkarthik88
@drkarthik88 Год назад
தனுசு சனி கும்ப ராகு. ராகு திசை எப்படி இருக்கும். குரு வக்ரம் பெற்று ரிஷபத்தில் மேஷ லக்னம்
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 Год назад
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@Super_empath
@Super_empath Год назад
Hi
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 Год назад
16.12.86 11.05pm புதுகை அரசு வேலை எப்போது குருஜி தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் பதம் பனிந்து கேட்கிரேன்
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
What a suooooper explanation.V will meet u when v come to Tamilnadu. Our guru dakshina is over due guruji.
@gothandamani
@gothandamani Год назад
Nama pandra thavaruku keragam mattum enna pannum athu pattuku antha antha keragam athu pattuku work pannitu erukerathu enaku ellam avan sail ellathavanuku tharmam kudu tharmam thalai katkum
@kannanvnr8569
@kannanvnr8569 Год назад
Sani in Asdama Vakkaram Enna Seium
@jeyalakshmi7018
@jeyalakshmi7018 Год назад
வணக்கம் குருஜி மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் 7ஆம் இடத்தில் உச்ச சனியோடு சேர்ந்திருந்து லக்னத்தை பார்த்தால் என்ன பலன் . சனி திருக்பலத்துடன் லக்னாதிபதியோடு சேர்ந்து லக்னத்தை பார்க்கிறார்
@duraimuruganduraimurugan1685
குருஜி வணக்கம் சிம்மத்தில் தனுசில் குரு சனி பார்த்தால் பலன் சொன்னீர்கள் துலத்தில் அதே நீச்ச சனி பார்த்தால் என்ன பலன்
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 4 месяца назад
தங்களை போல் ஒரு ஆசன் நான் கண்டது இல்லை குறுவே
@vinoth-df9hb
@vinoth-df9hb Год назад
Kuru 28/7/1994 4.40pm salem அரசுவேலை கிடைக்குமா வருமானம் எப்ப அதிகமாக வரும் எதிர்காலம் எப்படி இருக்கும்
@sithuthangavel8178
@sithuthangavel8178 Год назад
ஐயா, 8 ஆம் இடத்தில் கன்னியில் உள்ள வக்கிர செவ்வாய் இராகுவுடன் இணைந்து நீச்ச பங்கம் பெற்ற குருவின் பார்வை பெற்றால் செவ்வாய் சுபமா?
@usharanisundararajan168
@usharanisundararajan168 Год назад
கன்னி லக்னம். கும்பத்தில் சனி மட்டும். புதன் தனியாக உச்சம். எப்படி இருக்கும் குருஜி 🙏
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 5 месяцев назад
மேஷ லக்னம் கும்பத்தில் சனி ஆட்சி ,3ஆம் பார்வை லக்னம் ,10ஆம் பார்வை ராசி என்ன பலன்?
@Dhivya-z8p
@Dhivya-z8p Год назад
பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுங்கள் ஐயா.
@shunmughamrajachinnam986
@shunmughamrajachinnam986 4 месяца назад
If Saturn is in the view of moon's athiyogam and Saturn is with ketu,then what will be effect of Saturn look
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
Vanakkam guru ji iyya Erode eswar
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 Год назад
@Beautiful life paathi alavu nanmai irukkum.....
@mugesh9038
@mugesh9038 Год назад
குரு ஜி, சனிக்கு, ஆட்சி பெற்ற சுக்ரன் பார்வை,சிம்ம லக்னத்துக்கு 4ல்சனி வக்ரம் ஆக பார்வை
@Dhivya-z8p
@Dhivya-z8p Год назад
சனி தசை, தனுசு லக்னம் மகரத்தில் சனி முடிவில் குடும்பத்தை இழந்தேன்
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖
@vimsen4744
@vimsen4744 Год назад
குருஜி சனியின் மூலத்திரிகோணம் வக்கிரம் திக்பலம் பலன் எப்படி
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
கடகத்தில் சனி, வளர்பிறை சதுர்த்தி சந்திரன் ரிஷபத்தில் தனுசு லக்னம், சனி தசா? அம்சத்தில் சிம்மத்தில் குரு, சனி, சந்திரன்
@saibaba172
@saibaba172 Год назад
🌷💐👍
@iyappanpriya5434
@iyappanpriya5434 Год назад
🙏🙏🙏🙏🙏
@meenusunder3018
@meenusunder3018 Год назад
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏💐
@jothisakkaravarthivarthi8853
@Beautiful life உங்களுக்கு மகர அல்லது கடக ராசிஅல்லது லக்னமா கடுமையான மன அலுத்தமா .சனி கும்பத்திற்கு சென்ற பின் ஜனவரிக்கு பின் மன அழுத்தம் குறையும்
@jayashree2122
@jayashree2122 Год назад
🙏🙏🙏💐💐💐💐
@vibingfreak
@vibingfreak Год назад
Who will success in E - commerce business? horoscope example please 🙏 sir.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@jothisakkaravarthivarthi8853
@Beautiful life உங்களது எந்த லக்னம் எந்த ராசி எந்த கிரகம் எந்த வீட்டில் எத்தனைடிகிரியில் உள்ளது
@jothisakkaravarthivarthi8853
@Beautiful life 7 ம் அதிபதி அவர் வீட்டிற்கு 8 ல் மறைவதால் லேட் மேரேஜ் .ஆனால் 7 ம் அதிபதிசுபத்துவமாக இருப்பதால் நல்ல வாழ்கை துணை அமையும். செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை. 7 அதிபதி பௌர்ணமி யோகத்தில் இருப்பதால் பிற்பாதி வாழ்க்கை நன்றாக இருக்கும்.செவ்வாய் ராஜயோகாதிபதி பார்வை கெடுக்காது ராசிக்கு7 ல் சுக்ரன் தனித்து கேந்திரத்துக்கு அதிபதி கேந்திரத்திலேயே இருக்க கூடாது.குரு தசை நன்றாகவே இருக்கும்குருவுக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சமாகியுள்ளதால் குரு தசை நன்றாகவேஇருக்கும். திருமணம் எப்போ என்பதை உமா அக்காவிடம் கேளுங்கள்.
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
Guruji Sir , please throw some lights on planet conjunction in navamsa . How to take palan . Does Jupiter mars moon conjunction in navamsa make difference in telling about the planet strength . And if sun rahu or sun sani or sani sevvai sani moon all these conjunction are not considered good in rasi chart but if it is in navamsa should we consider it bad or no need to bother.
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
@@karthikv4161 Thanks for your reply bro
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
@@karthikv4161 Nenga online student aa
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
@@karthikv4161 😁 unga comment padicha udaney sirripu vandhutu bro. Seri oru valiya astama sani midiya poguthu , all the best bro.👍
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
@@karthikv4161 don't worry bro nalla irupenga . Kadavul nambikai irundhal nengal naladhai ye seyungal mathadha avar pathupar.🙏
@madhusudhans7683
@madhusudhans7683 23 дня назад
வணக்கம் குருஜி. கடக லக்னம். மகர ராசி லக்னத்திற்கு 4இல் சனி(சுவாதி2) உச்சம் & சுக்கிரனுடன் (சுவாதி 1) சேர்க்கை. மிதுன குரு 5 ஆம் பார்வையால் பார்க்கிறார். இப்போது, சுபத்துவம் பெற்ற சனி தனது 10ஆம் பார்வையால் லக்னத்தை பார்க்கிறார். மேலும், தற்போது சனி திசையில் ராகு புக்தி from 01.02.23. சனி (சுவாதி 2 ஆம் பாதம் ராகுவின் சாரம்) ராகு(பூராடம் 2 ) 6இல் (தனுசு) செவ்வாய்(மூலம்4) உடன் மிதுன ராசியில் உள்ள குருவின் 7ஆம் பார்வையில் உள்ளார்கள். மேற்படி கிரக அமைப்பில் தசா நாதன் சனி & புக்தி நாதன் ராகு எப்படிபட்ட பலன்கள் தருவார்கள்? தங்கள் மேலான பதில் எதிர் நோக்கும் தங்கள் RU-vid நேயர். வயது 70. (09.09.1954 03.35 am. Polur, T.V.Malai dist. T.N.. நன்றி. வணக்கம்.
@vedhajayabal9598
@vedhajayabal9598 Год назад
🙏🙏🙏👏👏👏👏👏👌💐
@jothisakkaravarthivarthi8853
அக்கா பியூட்டிபுல் லைப்க்கு பதில் தரவும் அக்கா .
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sharmilat8115
@sharmilat8115 Год назад
Vanakkam Gurujii...If saturn(19 degree) is with Mars(8 degree) and venus(9 degree) in Capricorn for cancer ascendant, what will happen, how will be marriage and health? Please explain this good planet and bad planet conjunction.
@pawankalyan3562
@pawankalyan3562 Год назад
@@karthikv4161 sir hardware engineer ku enna planets responsible?Saturn or mars
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
@@karthikv4161 hardware na semiconductor production or vlsi,pcb,vetilog design
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
@@karthikv4161 bro neega soladradhu ennaku konjam purijudhu.....vlsi design ku enna planet?
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
@@karthikv4161 ok bro...thx
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
@@karthikv4161 bro oru chinna help..if u are free plzz tell about this hroscope.....7.11.1990- 11.30 am....theni...edhu my appa ku therja client joda payan jadagam...saturn dasa guru bitila corona Nala 60 days hospital admit sola pona rebirth Mari....na saturn la Jupiter budhi sumara irrundhu irrukum nu sonain...but total opposite very worst part of his life avaru appa sonaru....asthma shani Mattum evaruku evalvu problem gave or saturn Jupiter in 6-8places to each other.... saturn in uccha guru house and it is asspected by moon (5 days after pournami)....what is the reason for his problem?8 shani or dasa buthi?
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
Vanakam Guruji, Sir why sukra dasa in young age in school days or college days considered bad .If sukran is for love sex but it is also for art , song,dance then why why it is not said that if sukra dasa comes at a age of 10 or below 20 a child will do good in singing competition or art competition or dance competition will get many awards at young age in those places but why it is not said so.please clear me is there chances of such happening or not .does in all situation kutti sukran will only spoil mind in unnecessary thoughts . please anyone clear my doubts.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Год назад
True I agree with your points but what guruji says is kutty sukran will give unwanted thoughts to those children if sukran is in pabhathuvam when it is in subhathuvam the child may learn art,dance,singing everything and also we have to consider bhudhan also for learning subhathuva sukran will lead their parents a luxury home and luxurious lifestyle I think
@SankarSankar-zg2cg
@SankarSankar-zg2cg Год назад
@@nithyalakshmielango6930 Ok Mam thank you for clearing my doubt.
@ashta_varahi_jothidam
@ashta_varahi_jothidam Год назад
துலா லக்கினம் துலா ராசி 11ல் குருவுடன் சேர்ந்து சனி லக்கினத்தை பார்ப்பார் தொழிலில் 60% நன்மை இருக்குமா குருவே விளக்கம் கொடுங்கள் ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Далее