Тёмный
No video :(

At Home With Parthiban | I stay in a Rented house | JFW Exclusive 

JFW - Just for Women
Подписаться 1,3 млн
Просмотров 1,6 млн
50% 1

Click the link and subscribe to JFW
bit.ly/2LGTWhf Renowned actor, Director, Producer Parthiban walks us through his home and shares with us his passions, dreams and every inspiration behind his home.
To advertise on our videos, click this link jfwonline.com/...
Also, Like and Follow us on:
Facebook: / jfw
Instagram: / jfwmagazine
Twitter: / jfwmagofficial
Website: www.jfwonline.com
#jfw #athome #actorparthiban

Опубликовано:

 

15 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேசி அலட்டுபவர்களுக்கு மத்தியில் அழகான தமிழில் உண்மையாக பேசிய பார்த்திபன் ஒரு உயர்ந்த மனிதர்.
@pfaisalsalem6186
@pfaisalsalem6186 3 года назад
Hfye🙏🙏🥰
@vjy0037
@vjy0037 3 года назад
ஆமாம் சரியா சொன்னிங்க
@premajesudoss3545
@premajesudoss3545 2 года назад
Nalla Tamil athupole veedum nallatha
@kalaivani2858
@kalaivani2858 2 года назад
S
@vadivela6955
@vadivela6955 2 года назад
பிறவிக் கலைஞன் திரு பார்த்திபன் அவர்களை விரைவில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது பிரபஞ்சம் அதை நிறைவேற்றும் நன்ற
@shreenila1916
@shreenila1916 4 года назад
வீடு வேணும்னா emptya இருக்கலாம் ஆனா எங்க மனசுல fulla நிறஞ்சிட்டிங்க i really like you sir நான் இதுவரை யார் fan ம் கிடையாது இனி உங்களோட fan
@tamilzinbaa5235
@tamilzinbaa5235 5 лет назад
இவரு இப்போ கஷ்டதுல தான் இருகாரு ஆனா எந்த sympathy um இல்லாம ஆமா நான் நல்லா வாழ்ந்தேன் இப்போ வாடக வீட்ல தான் இருக்கேன்னு எவ்ளோ geth ah சொல்றாரு அதான் பார்த்திபன் Sir 😍🥰😍🥰😍😍🥰😍🥰😍🥰😍
@vanishree2508
@vanishree2508 3 года назад
Junkjmmjj
@prabakaransankar9326
@prabakaransankar9326 5 лет назад
நான் பல நாள் கழித்து skip பண்ணாமல் பார்த்த video 📹
@karthickdoie308
@karthickdoie308 4 года назад
Mee too
@yogageethasakthivel5469
@yogageethasakthivel5469 4 года назад
You are speaking in real life story great sir 🙏🙏🙏
@s.kamarudeen578
@s.kamarudeen578 3 года назад
Mee too
@s.subramanianco1543
@s.subramanianco1543 3 года назад
Yes sir
@drchandru4529
@drchandru4529 5 лет назад
பாா்த்திபன் சினிமாவில்" மட்டும் மனிதன் அல்ல, நிஜ வாழ்க்கையிலும் "மனிதன் தான்",
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👍👍👍👍👍👍👍
@mathusudhan.g1929
@mathusudhan.g1929 4 года назад
Super Anna
@jayapriya7204
@jayapriya7204 5 лет назад
அழகான பதிவுகள்....... ஒரு வரி கூட தவறாமல் கேட்டு ரசித்தேன்...... வாழ்த்துக்கள்
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 5 лет назад
Jaya Priya same here
@poorvaagencyindiapvtltd7433
@poorvaagencyindiapvtltd7433 5 лет назад
Same here
@thugmachi2281
@thugmachi2281 5 лет назад
S dear
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 4 года назад
Absolutely mam
@ashvathiashvathi977
@ashvathiashvathi977 4 года назад
Same dear
@PuthirVanam4U
@PuthirVanam4U 4 года назад
சுவாரசியத்தின் உச்சம் பார்த்திபன் அவர்கள்! பிள்ளைகள் சிரமத்தை அனுபவப் பட்டால்தான் உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் வாழ்வை இரசிக்கக் கூடியவர்களாக வருவார்கள் என்று கூறுவது அருமை! Hats off to you sir!
@vannathirai-live
@vannathirai-live 5 лет назад
சேர் உங்ளுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க இதய பூர்வமாக இறை என்ற சக்தியை நோக்கி என் என்னத்தை எய்கிறேன்
@ismathsultana3542
@ismathsultana3542 5 лет назад
உங்களை தந்தையாக அடைய உங்கள் பிள்ளைகள் கொடுத்து வச்சிருக்கனும் சார். Happy ஆ இருங்க சார்.
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@thugmachi2281
@thugmachi2281 5 лет назад
@@shivasundari2183 s dea
@umachandra4915
@umachandra4915 4 года назад
Correct
@jayajulee3264
@jayajulee3264 5 лет назад
I love you parthiban sir. You'll get there sooner... Congratulations in advance. Thank you JFW for interviewing this legendary human.
@mrdj7285
@mrdj7285 5 лет назад
In my childhood days we used to live for rent opposite to parthiban sirs alwarthiru Nagar home. Even though I don't remember those days, my parents said that he was so humble and throw a friendly smile to the neighbours...
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 5 лет назад
பேட்டி என்றால் இப்படி இயல்பாக இருக்க வேண்டும்...
@josika7680
@josika7680 5 лет назад
Sirrr kanula tani vandurchi sir..... U r a good human being....
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 лет назад
Kandippa nenga sontha veedu vaanguvinga sir.... Simple and humble person
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@monishachandru2090
@monishachandru2090 4 года назад
Super semma speck sir
@surajmellinium
@surajmellinium 5 лет назад
I watched this entire video only to hear Parthiban sir's speech. Even now, his passionate towards cinema and trying for an award is mesmerizing. Can't express my love towards you in words.
@HariPriya-ob9ck
@HariPriya-ob9ck 5 лет назад
Sir..yevlo neram venaalum unga speech kekalam..yedho oru magnetic sensation in Ur voice.. My heartful prayers for u..
@prabhanair2512
@prabhanair2512 5 лет назад
A unique person. Frank. Sensitive without being overly sentimental. His house is a refreshing change from all the clutter we see around us. His life experiences have touched me. Regarding his children, he need not feel guilty at all. He has done his absolute best for them and I have no doubt they know that as well. A great father. His children seem happy, well-balanced and well settled. What more do you need sir? It is clear that you have gone through much emotional stress and turmoil. May everyone around you see the goodness in you and may the Supreme Being bless you with inner peace and much deserved happiness.
@meerasridhar8353
@meerasridhar8353 5 лет назад
வேற வேற மாதிரி சார் நீங்க ஒவ்வொரு விசயமும் வேற மாதிரி யோசிக்கிரிங்க i like it👍😊
@umanathsivaguru7730
@umanathsivaguru7730 5 лет назад
Nice
@rabiahrabiah3024
@rabiahrabiah3024 5 лет назад
I like Sir
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 года назад
Telungu people verrey intelligent 👍🇩🇪
@boopathis8036
@boopathis8036 5 лет назад
புதிய பாதையில் படத்தின் மூலமாக 700 ரூபாய் வீட்டில் இருந்த நீங்கள் அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார்கள் அதேபோல் இந்த வீட்டையும் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த வீட்டை வாங்குவதற்கு வாழ்த்துக்கள்
@muthumaharaja8201
@muthumaharaja8201 4 года назад
ஒத்த செருப்பு படம் பார்த்து ரசித்த பின் இக்காணொளியை காண்கிறேன் . தமிழ் சினிமாவின் சிறந்த படமாக காலாகாலத்திற்கும் பேசும் படமாக இருக்கும் . வாழ்த்துக்கள் பார்த்திபன் சார் .
@lakmichinto5086
@lakmichinto5086 5 лет назад
His words just flow from his mouth.. Shows his experience and experiments with life
@swethaparthasarthy2494
@swethaparthasarthy2494 5 лет назад
A simple man without head weight inspite of 30 yrs of experience. May God bless you with happiness and love for long time
@ssanjay4928
@ssanjay4928 3 года назад
மனிதரில் மாணிக்கம் சார் நீங்க. நிச்சயமாக மீண்டும் நீங்கள் நல்ல நிலைக்கு வர இறைவனை பிரார்த்திக்கும் உங்கள் ரசிகை....
@selvamurugan3944
@selvamurugan3944 3 года назад
நமஸ்காரம். அவர் மனதில் அவர் நல்ல நிலையில் இருக்கிறார். (நம் மனதிலும். )நடிப்பினால் அல்ல, நல்ல குணநலன் மூலமாக வாழ்த்துக்கள் வணக்கம்
@shobanaprem7738
@shobanaprem7738 4 года назад
உங்கள் வீட்டைக் காட்டிலும் மனதை சுற்றி காட்டியமைக்கு நன்றி.
@SunilPLReddy
@SunilPLReddy 4 года назад
Its my dream also to own a house.. I want to live in my own house at least one day b4 I die..
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 5 лет назад
He is a very unique person ,both professionally and personally. He is a man almost liked by all We wish him for his future project
@sv3036
@sv3036 3 года назад
This man is a legend. I hope we get to see him on screens more. ❤️
@jayakumarvelu4670
@jayakumarvelu4670 4 года назад
சார் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலிய உள்ள ஒருத்தனை வாங்கனீர் ஒரு ரூபாய் கூட இல்லாமல் என்னை வாங்கி விட்டீர்கள்.
@civilian5458
@civilian5458 4 года назад
Nice
@sagisagi7720
@sagisagi7720 4 года назад
Really good
@vishalimegam3202
@vishalimegam3202 3 года назад
Very nice
@swethavani9079
@swethavani9079 3 года назад
Arumai arumai arumai
@purpletulips6586
@purpletulips6586 3 года назад
Unmai..
@kesavansivakumar7736
@kesavansivakumar7736 5 лет назад
I wanna tell something .... *Parthiban sir I seriously admire you on screen and off screen* *love you so much sir* ❤ MGBU 💯❤
@umapl4761
@umapl4761 5 лет назад
Evlo arumaiya valandhurikinga, pasangala valathurikinga sir, you will get global recognition not only to othaseruppu movie, in all your upcoming movies sir, great interview
@kalavumkatrumaravanaja7234
@kalavumkatrumaravanaja7234 4 года назад
தலை எங்கு இருந்தாலும்.. கால் தரையில் தான் இருக்கனும்.... இது புரியாமல் தான் ஒரு சிலர் வாழ்க்கையில் சந்தோஷத்தை தவற விட்டு... சந்தோஷத்தை தேடி கொண்டு இருக்கின்றனர்..
@rajeshp9966
@rajeshp9966 5 лет назад
Unga face Vena pakka rough ah irukalam, but neenga roja poo mathiri soft anavaru, excellent human being
@pamelasworld449
@pamelasworld449 4 года назад
He is talking and talking but never boring that's the magic of parthiban.. Love him! We want more of your interviews sir in RU-vid pls...
@ajeethaparvis9648
@ajeethaparvis9648 5 лет назад
buddha image super sir.. sure it makes ur home and heart peace.. hats of u sir.. be happy always..
@menakaprabhur9538
@menakaprabhur9538 5 лет назад
Simplicity!!! Such Clean wonderful Man sir nenga!!!😊 Stay Blessed always☺️☺️☺️ sir ஒத்த செருப்பு படம் வெற்றி பெற வாழ்த்துகள்👍👍💐 sir
@anuiyerrecipes
@anuiyerrecipes 5 лет назад
You are speaking from heart sir. Such a simple, humble person. Multi talented with deep meaning in each and every single word you utter. Highly intellectual ! Hats off
@arvinthramakrishnan9395
@arvinthramakrishnan9395 5 лет назад
I think, he is part of Mr.Mani Ratnam's Ponniyin Selvan
@gayathirimanikandan6726
@gayathirimanikandan6726 5 лет назад
His script writing pad itself very unique, how many of u noticed that at 8.21
@vinothviny9575
@vinothviny9575 5 лет назад
8:21
@arunprasath2515
@arunprasath2515 5 лет назад
I noticed, very different
@santhakumard9172
@santhakumard9172 5 лет назад
that is exactly 8.23
@kvimaleswaryvimales1961
@kvimaleswaryvimales1961 5 лет назад
If u didnt mention i couldn't repeat .tq . Yes . Very unique.. 😊😊😊
@kvimaleswaryvimales1961
@kvimaleswaryvimales1961 5 лет назад
When he said about his father his works as posmen then as clerk . My father too .1st job posmen and later pos clerk...
@Divya171287
@Divya171287 5 лет назад
Didn't even skip a second... Lovely speech sir.. Sir my friend Lakshmi Priya worked in your office sir... for auditing.. but only for a month.. she has a son.. surely ungaluku niyabagam irukum.. in Tnagar sir..
@Mkhader786
@Mkhader786 5 лет назад
Crystal clear voice and biography of him for me to boost my confidenc. Thanks Sir.
@visalakshikaruppiah9918
@visalakshikaruppiah9918 4 года назад
Yes I too felt the same
@nawaskhan180
@nawaskhan180 4 года назад
ஏதோ ஒரு வெருமை தெரிந்தது உங்க பேச்சில நீங்கள் குடும்பத்தை ஏற்படுத்தியிருக்களாம் .
@siva.n4948
@siva.n4948 5 лет назад
வீடை வீட பார்த்தீபன் பேச்சு அழகாக்க உள்ளது
@clayforum4545
@clayforum4545 3 года назад
Always good to hear his speech. God bless him.
@happyhome212
@happyhome212 5 лет назад
Can listen to his speech for hours, very peaceful😍
@MangalaDIyer
@MangalaDIyer 5 лет назад
Agreed.
@nayantharakuppoo3485
@nayantharakuppoo3485 5 лет назад
True it's like spiritual speech
@madhavaraogururajan4152
@madhavaraogururajan4152 4 года назад
Straightforward attitude person sir.all the best.
@chandrakala3994
@chandrakala3994 4 года назад
It's true
@iampreethi12
@iampreethi12 5 лет назад
Buddha wall decor s just wow..evlo artistic ah iruku
@CAT-te3lq
@CAT-te3lq 5 лет назад
A humble kind soul. Always like Partiban for his simplicity. Wishing you all the best
@AchuNini
@AchuNini 5 лет назад
May God give you a bigger home than your first home. Your hv a pure heart 💐
@vaishnavipremkumar8572
@vaishnavipremkumar8572 5 лет назад
I think aarav should learn some simplicity from him.. Too much attitude after acting 2 movies itself
@sharmilar1955
@sharmilar1955 5 лет назад
Vaishnavi Vaishu s correct
@Jeni_J
@Jeni_J 5 лет назад
Factu factu u said is right wt i thought
@kothaikumar4090
@kothaikumar4090 5 лет назад
Adipadara varaikum elam seen poda than seivaanga
@UDIstrue
@UDIstrue 5 лет назад
Ys ..crrct ah sonninga ..avan episode pathen sema scene
@priyangaramasamy934
@priyangaramasamy934 5 лет назад
Correct
@shobanaprem7738
@shobanaprem7738 4 года назад
Parthiban is not someone who we have seen in films. He is some one who is a different and great person. Love u sir.. neenga vera level.. Film industry is not so blessed to using u in a correct way.
@shakiThanu5488
@shakiThanu5488 5 лет назад
Am very very big fan of PARTHIBAN, so many actors tried to act like him but he is the only person staying in his own role of acting ... great man🙌 ...
@shivasundari2183
@shivasundari2183 5 лет назад
👌👍👍👍
@engeekay2003
@engeekay2003 5 лет назад
What a beautiful video by Parthiban sir ! I never knew that you were this simple & humble, Parthiban sir ! My hats off to you.... May the almighty bless you in the path ahead ! Thanks @JFW Exclusive for this beautiful programme !
@parvathang
@parvathang 5 лет назад
Super sir. உலகமே வாடகை வீடு தான் ஸார். எப்படி ஒன்னும் இல்லாம பிறந்தோமோ, அப்படியே தான் ஸார் போய் சேரப்போறோம். யாருமே இதை உணர்ந்து வாழ்வது கிடையாது. இதை சொன்னா பொழைக்க தெரியாதவங்கன்னு சொல்வாங்க ஸார்.
@baskii4u
@baskii4u 4 года назад
arumai
@saransundar3036
@saransundar3036 4 года назад
💯💯 💯 facts
@lillydivine6234
@lillydivine6234 3 года назад
You r alone
@sumiwaran8972
@sumiwaran8972 5 лет назад
There's a saying "you are what you eat ' !!! Same goes to Partiban sir....Althought it's rented house , it speaks for itself......simple , natural , not over done ,......just like him...another very heart touching is he talks about his childhood His struggles.......gone threw so much personal matters in life....etc....love his very natural acting especially with vadivelu sir......Wishing you all the best for your up coming movie and you should direct many more movies......
@rajakalyani6065
@rajakalyani6065 4 года назад
Paarthiban Sir u r such a simple and clean in your vaarthai. Its vry rare to find a person like u. Vry interesting to listen to your views and the hurdles u faced in your life. V nvr missed your films. Your house is not empty. Bcoz its filled with a man whos being human thats Paarthiban a brave man. The house is so nice and neat and filled with your gud thots.. Blessings of Lord shiva may b showered on u Sir. So many ppl r with u Sir u r not alone. I am senior citizen of 64 yrs old frm Blore. Worked in Commr.of Police office and retired. U r a Legend. Felt vry happy to listen to your heart touching vaarthaigal and the experience u faced in your life.
@samdennis888
@samdennis888 5 лет назад
பார்த்திபன் sir oru gem ❤️😍
@nethrachandru737
@nethrachandru737 5 лет назад
I want to show this video to my son sir.... Really i cried don't know y... But everyone need to learn from u...
@samuthirapandianm3620
@samuthirapandianm3620 4 года назад
Really super
@rahulrocky8575
@rahulrocky8575 4 года назад
nice sir lu
@naseemanasee5162
@naseemanasee5162 4 года назад
உண்மை வார்த்தைகள் இந்த பூமியும் வாடகை தான்
@VijayKumar_Boss
@VijayKumar_Boss 4 года назад
22 mins ponadahe theriyile. Superb speech on ua experience in life. Indha ulagame oru vadagai veedu dhan!
@kaminiadhi4790
@kaminiadhi4790 5 лет назад
My all time fav Parthiban sir... Best of luck for your OS7
@malathiakilan4455
@malathiakilan4455 5 лет назад
I have not skipped.... very true heart person...
@deviram415
@deviram415 5 лет назад
The Legend.....Parthiban sir 😃😃😃😍😃😃😃😃😃😃😃
@PerthPlayList
@PerthPlayList 4 года назад
He have so much pain inside him because of his matureness he tackles it well. God Bless You
@anudevi6815
@anudevi6815 2 года назад
Well said..
@pushpalegaladvisor3880
@pushpalegaladvisor3880 5 лет назад
EVERY word he spoke , was speaking his experience , every individual who experience different stages of life reaches a level of calmness, in this level nothing can disturb us ,
@biochemistryspice325
@biochemistryspice325 5 лет назад
Really very honest man.mainthing your 2daughters life you settled good way as a father.rajinikamal daughters r very worst .but you are in cine field without any issues both are settled good.really you are a very God gifted father for them.still no 2nd marriage.thinked children s future and life settled them good way.great Mr pathipan sir.
@ArjunTR1
@ArjunTR1 5 лет назад
If you want to you praise some one praise them directly..you don't have to compare and criticise others...what is wrong with Rajini and kamals daughters what have you achieved in life to judge them....who are you???
@shruthinov017
@shruthinov017 5 лет назад
@@ArjunTR1 exactly kamal's daughters are very independent so they are living their life....whats wrong in that
@varunprakash6207
@varunprakash6207 5 лет назад
#Parthiban is a Good 💟💖💝💜💜💓💗💖💙💚❤️ Man #Simplicity with the humour speech and natural different way thinking Vera Level 👍👍👍👍👍👍👍
@suryaraju31
@suryaraju31 2 года назад
I'm a telugu guy, but watching this video just because of Parthiban and to hear and learn few Tamil words...
@sonaimuthurajamuthuvel2622
@sonaimuthurajamuthuvel2622 5 лет назад
Without knowing abt parthiban sir directly, I cant able to say that whether he is good or bad human being with this single interview. But informations that shared here are Very inspirational... Thank you parthiban sir
@priyadharshini-qc5hx
@priyadharshini-qc5hx 5 лет назад
It's not a video..It is like a lesson
@sivasankaran6230
@sivasankaran6230 5 лет назад
True... their Experience is our lesson.
@VikranthLionship
@VikranthLionship 5 лет назад
I am happy to see this video ☺️ I was the one requested for parthiban house tour .. thanks .. but I wanted to see his old house
@bhuvanasavithiri4349
@bhuvanasavithiri4349 4 года назад
அனுபவம் தெளிவு நேர்மை இம்மூன்றும் ஒரு சேர்ந்த நல்ல மனிதர்....
@8chinaya
@8chinaya 5 лет назад
வீடு , கூடு இரண்டையும் சரியாக புரிந்து அதன்படி வாழும் மாமனிதர் ! வாழ்த்துக்கள் திரு. பார்த்திபன் அவர்களுக்கு !!!💐💐💐💐💐
@poongodiIT
@poongodiIT 5 лет назад
He has just only tells his life story, but his words tells the stories of every life🙏 i.e paarthiban sir
@jaysiva1127
@jaysiva1127 5 лет назад
Sir... Semma speech sir. I actually like your voice so much and the way you accept your mistakes and learn from your bad and good experiences of life. You are good soul with lots of ups and downs. May God bless you sir. Hope as you said, 2019 would be great year for you. All the very best for your movies sir...
@PriyaPriya-ks1mz
@PriyaPriya-ks1mz 4 года назад
His experience and hurdles reflects in his words. His self-confidence stands on top of everything.
@nwo61333
@nwo61333 5 лет назад
Didnt realised i was watching the whole interview..nice to hear parthipean speech
@subathravenkataraman288
@subathravenkataraman288 5 лет назад
His speech is always unique and thought provoking.. BRILLIANT PARTHIBAN SIR..
@kamaldhandapani489
@kamaldhandapani489 5 лет назад
You will get confirm national award sir
@seethalakshmi7510
@seethalakshmi7510 2 года назад
அண்ணா உங்க படம் உங்க காமெடி ரெம்ப புடிக்கும் 👌👌👌👌
@kugenthranpannerselvam1370
@kugenthranpannerselvam1370 5 лет назад
Great lesson fr me.. thanks fr Sharing your experience sir.. may God bless us all🙏
@akhifroshan9730
@akhifroshan9730 5 лет назад
parthiban always follow his soul to living salute to you sir🙏🙏🙏
@srinivasanm3908
@srinivasanm3908 5 лет назад
நல்ல மனசு உள்ளவர்
@ramanisadasivan4741
@ramanisadasivan4741 5 лет назад
Mr.Parthiban, what you told about your experience is correct. First we have to feel downness then we can enjoy the life beautifully. Good luck for your Oscar Awards
@ushaganesh8085
@ushaganesh8085 5 лет назад
When age and life experience mellows you, there is a glow on Ur face and Ur personality
@Jeni_J
@Jeni_J 5 лет назад
I like very much Mr. Parthipan sir
@ponmeena4614
@ponmeena4614 5 лет назад
Best wishes for getting Oscar 🎥🏆sir . Your eyes tells your pain. Every thing will be alr8 soon sir . 🙂 keep going. Semaya pesrings Sir.
@Universaltruth808
@Universaltruth808 5 лет назад
Being a Telugu , u have great Tamil language fond. Appreciate you..
@1622roma
@1622roma 5 лет назад
My favorite actor and director, I look forward to meeting you in person one day.
@saidesignsalem1852
@saidesignsalem1852 5 лет назад
CREATIVITY... சின்ன சின்ன இடத்லயும்... செம SIR...
@nkumudahnagarajah4204
@nkumudahnagarajah4204 5 лет назад
A different man with high taste and talent.
@kanagat7314
@kanagat7314 5 лет назад
Parthiban Sir I like your life style. Manusan Ayya Nee. Un pola silar irupathalthan malaipeiyuthu. Valga Parthiban Sir, ....Great man.
@sudhap5168
@sudhap5168 4 года назад
Solla varthai illa. nega pesura alaga unga eyes sa , nega pesura varthaigal ,nega start pandra varthai ku mudikura varthaiku naduvula nega pesura visayam avalo alagu sir. Ungala rasikuren avalo alaga. Unga pasaga so lucky. 😊
@gayinirahul3586
@gayinirahul3586 5 лет назад
Super sir. Nenga cinemala mattum illa real-lifelaum herotha. God bless you always..... valthukkal Herova Villana Comediana innum neenga eangaloda payanikkanum 💕💕💕💕
@SS-fu6zh
@SS-fu6zh 5 лет назад
Gentle man... What a beautiful thoughts... His view on life is different... 🙋💕
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 5 лет назад
Hi Sir🙏🏻 Your personality is a true reflection of your humble 🏡 home. I’m from Singapore...almost 20 years ago I have seen you in a shopping area at Orchard Road. Too bad selfie didn’t exist then. You have always been my favourite hero cause ...I see my elder brother’s resemblance in you. Favourite means you are so real with deep encyclopedia knowledge about life. Your are truly an amazing human being. Whenever I go to Dubai...I get reminded of your comedy with Vadivel Sir ... is an all time classic scene...what a great movie it is! Your movies are eccentric with beautiful meanings & uniquely delivers special messages at the climax... You are one of the finest & rarest director & actor of this century. Wish you all the best for your films endeavours 💐
@indumathi7539
@indumathi7539 5 лет назад
வாழ்த்துகள் சார் இயல்பான ஒரு இயக்குனர் பெண்கள் மனம்கவர்ந்த கலைஞர்.கலைகளை ரசிப்பதும் சுவாசிப்பதும் அழகு.உங்களுடைய ஒற்றை செருப்பு வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
@drizzlycloud8843
@drizzlycloud8843 5 лет назад
God bless you and ur family..... My prayers for all ur success and happiness in life
@kavithaikadal7599
@kavithaikadal7599 4 года назад
பல விருது பெற்று பன் மடங்கு வளர வாழ்த்துக்கள் பார்த்தீப்பன் சார் 🙏🖋️👍
@rajarani2793
@rajarani2793 3 года назад
My eyes truly had tears in some instances of your voice. i wonder how you could speak so lightly with all your sadness inside you. I want to be a friend/brother for you regardless of your age and achievement appreciate your simplicity and remembering your past. You can be a example for every struggling individual...We learn from you certain aspects of life....Thanks Anna.....Hope you truly drive inspiration to many people.
@kavinkumat1831
@kavinkumat1831 3 года назад
Neenga romba azhaga manasula irukkuratha appadiye pesuringa. Ungalukku kuzhanthe manasu than. Enakku ungala romba pidikum sir. ❤❤❤🙏
@michellesahay91
@michellesahay91 5 лет назад
Intense thoughts, hatss off to Mr. Parthiban sir's humbleness
@mrdj7285
@mrdj7285 5 лет назад
Buddha face us in whichever direction we see him. Wow 😮
@daddysgirl9850
@daddysgirl9850 3 года назад
True father 💐💐💐🤩🤩🤩🤩🤩🎊🎉🎊🎉🎊🎉I feel blessed and Happy to see ur interview.... thank you sir...
@nandymalar
@nandymalar 4 года назад
Unga life la irukara sogathalam maraichu evlo alaga pesareenga. Vera yaravadhu irundha sogatha negativity ah parapite irupanga but u r really unique😍👏
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 1,1 млн
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.