Тёмный

V-CONNECT | Parthiepan Mother | என் புள்ள நல்லா வரணும்..பார்த்திபனின் அம்மா உருக்கம் | Oththaseruppu 

Filmibeat Tamil
Подписаться 665 тыс.
Просмотров 711 тыс.
50% 1

#oththaseruppu
#parthiban
#Parthibanamma
#vconnect
#ரீவைண்ட்ராஜா
#REWINDRAJA
#parthibanmother
#parthibandaughter
#parthibanfamily
#parthibandaughterkeerthana
#parthibaninterview
#parthipanfilmibeat
#filmibeatparthipan
#filmibeattaml
Director Parthiepan Mother Exclusive interview.
ஒத்த செருப்பு பட நாயகன் பார்த்திபனின் அம்மா பத்மாவதி பேச்சு இயக்குனர் பார்த்திபனின் அம்மா உருக்கமான பேச்சு | oththaseruppu |
Subscribe for More Videos..
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
♥ subscribe : / @filmibeattamil
♥ Facebook : www.facebook.c...
♥ RU-vid : / @filmibeattamil
♥ twitter: / tamil_films
♥ GPlus: plus.google.co...
♥ For Viral Videos: tamil.oneindia....
♥ For Filmibeat Android App: play.google.co...
♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 343   
@daviddave07
@daviddave07 5 лет назад
கண்டிப்பா நல்லா வருவங்கமா... உலகம் என்ன சொன்னாலும் நாங்கள் அவரின் ரசிகனாக யென்றும் துணை நிற்போம்
@shanthit1694
@shanthit1694 2 года назад
உன் துணைய வச்சி???? ஒரு வேளை சோத்துக்கு கூட லாயக்கு இல்ல உன் சப்போர்ட் ! போட கேன!
@sundarpainter2195
@sundarpainter2195 5 лет назад
இவர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன் பார்த்தீபன் ஐயா... சூப்பர்.....
@saimageshshanmugam7
@saimageshshanmugam7 5 лет назад
எங்கள் தமிழ் சினிமாவின் அடையாளம் ஆர் பார்த்திபன் இயக்குனர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 💐💐💐
@sunwukong2959
@sunwukong2959 2 месяца назад
avan tamilaney illai avan oru telugu
@sivasidambarams492
@sivasidambarams492 2 года назад
அம்மா உங்களின் பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்ய ஆசைப்படுகிறேன்..உங்களை போன்ற அம்மா அனைவருக்கும் அமைய வேண்டும்
@naveencreation6047
@naveencreation6047 5 лет назад
அம்மா உங்க எதார்த்தமான பேச்சு ரொம்ப நல்லா இருக்கு அம்மா நீண்ட ஆயிலோடும் நல்ல சுகத்தோடும் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்த வயது இல்லை வனுங்குகிறேன் அம்மா
@shandestmannankar1771
@shandestmannankar1771 3 года назад
பார்த்திபன் கவனிக்க படாத ஒரு படைப்பு 😍😍😍😍😍😍
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 лет назад
உங்க புள்ள நல்லா வருவார் அம்மா
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 5 лет назад
Jaambavaan means karadi ........Amma vunnhmaiyai solluraangha padathin peyar enakkum pidikkavillai.rp donot keep like this name.because of the title of this cinema I didn't want to go to theatre
@hrpproductions53
@hrpproductions53 4 года назад
Avar la nalla varuvar nu yaaru sonna nalla vandhutaaru
@sathamhussainr9943
@sathamhussainr9943 5 лет назад
பிள்ளைய ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க அம்மா, மகன் இருவருமே
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 4 года назад
Keerthana is simply observing her grandma’s words...👏👏👏👏...Don’t worry ma...though the film did not Do well in box office..as usual your son won our hearts...👏👏👏👏👏
@sohaiburahman5842
@sohaiburahman5842 5 лет назад
அவர்கள் தாய் மொழியில் பேசுவது தப்பா. அவர் தமிழ் பேசும் அழகே அழகு. வாழ்க பார்த்திபன் சார்
@rasnakhan2538
@rasnakhan2538 Год назад
Evey language beautiful her place
@parameswari5061
@parameswari5061 5 лет назад
அழகான புத்தகத்தின் பெயர் கிறுக்கல்கள் .அருமையான படத்தின் பெயர் ஒத்த செருப்பு .மாத்தி யோசிப்பவர் பார்த்தி சார் .
@shanthit1694
@shanthit1694 2 года назад
பார்த்தீபன் ஓரு பைத்தியம்!
@sathissathis4883
@sathissathis4883 5 лет назад
நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்
@saranyasaranya2468
@saranyasaranya2468 5 лет назад
கவலை வேண்டாம் அம்மா உங்க பிள்ளை நல்ல வருவார் 👌👌👌👌👌👌
@anithaelangovan5543
@anithaelangovan5543 5 лет назад
Keerthana parthiban na ungaloda periya fan 😍😍😍...innaiku kooda kannathil muthamittal film pathan....love you so much 😇😍😘
@hlaasgvs5796
@hlaasgvs5796 2 месяца назад
திரு.பார்த்திபன்அவர்களுக்கு வணக்கம் . பெத்த தாய்யும் இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார் கள் இதே ஒரு பெரிய சொத்து.நீங்க உங்கள் அம்மாவை போல் இருக்கிரிங்க நீங்கள் மென்மேலும்உயர்ந்துவருவீங்க .ஒத்த செருப்பு உங்களைபேரும் புகழையும் தர போகிறது.நானும் படத்தை பார்த்தேன 👍👍👌👌
@arumugamchennai4043
@arumugamchennai4043 2 года назад
தெய்வத்தாயே அன்று நீங்கள் சிந்திய கண்ணீரே இன்று அவரை கரைசேர்த்து விட்டது இரவின் நிழல் படத்தின் மூலம் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம் நீங்களும் நீடூழி வாழ்க தாயே இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள்
@sathyasoundararajan6911
@sathyasoundararajan6911 4 года назад
அம்மா மனசுக்கு ஏப்பவும் தனி பவர் உண்டு உங்களுடைய மகன் நல்லா வருவார் .
@joshiskitchen1505
@joshiskitchen1505 2 года назад
உங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் எவ்ளோ சென்டிமென்ட். அந்த சென்டிமென்ட் பார்த்திபன் சார் படங்களையும் பார்க்க முடியுது பார்த்திபன் சார் ஒரு வித்தியாசமான மனிதர் அவரோட ஒவ்வொரு படைப்பிலும் ஒரு தனித்துவம் இருக்கும் எந்த marriage function லயும் அவரு gift கொடுக்கும்போது அந்த பேப்பர தூக்கிட்டு அந்த frame(gift) கொடுப்பாரு அதுவே பார்க்க அழகாய் இருக்கும். எங்க family ல உங்களை எல்லாருக்கும் பிடிக்கும் சார். உங்க அம்மா ஆசைப்படியே இன்னும் மிகப் பெரிய ஆளா வருவீங்க வாழ்த்துக்கள் சார்💐💐💐💐
@manimegalai5720
@manimegalai5720 3 дня назад
என் உடன் பிறந்த தம்பியே, தயவுசெய்து உன் சகோதரியாகிய என்னை தொடர்பு கொள்ளுங்கள். தம்பி 🙏🙏🙏🙏🙏🙏
@rajabasha3488
@rajabasha3488 5 лет назад
தாயின் அன்புக்கு ஈடுஇணை வேறில்லை
@sooriyangaming5363
@sooriyangaming5363 5 лет назад
பார்த்திபன் sir வாழ்த்துகள். உங்க kudava அம்மா இருக்காங்களா. அவங்க தான் family parthu இருக்காங்க. ரெண்டு ponnugalum அழக கல்யாணம் paniteenga. நல்ல ozukama பசங்களா வளர்த்து இருக்கீங்க. அடக்கமான பசங்களா இருக்காங்க. அருமயான father. God with u. Take care ur health.
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 5 лет назад
Parthiban sir is extraordinary brilliant. So always he will happy.
@sundarmurthyariyur2472
@sundarmurthyariyur2472 5 лет назад
Mother's blessings ...100% success.. Mr.Parthiban sir is unique and his films will be unique always.. From: Sundar / Bangalore
@klyrk7050
@klyrk7050 5 лет назад
Keerthana looks a like her grandmom
@sivasiva-nb6qu
@sivasiva-nb6qu 4 года назад
Eruntha enna thapu
@lakshmiraja1167
@lakshmiraja1167 Месяц назад
Seetha madam romba respect pasuvaga periyagata.parthi ban sir mother super.unmaiyana affection.
@dhanasekarr5597
@dhanasekarr5597 5 лет назад
Just I saw os7. Exoridinary movie. I dont know another moviewill come. World cinema. Hats off
@naveencreation6047
@naveencreation6047 5 лет назад
அம்மா உங்க புள்ள ரொம்ப நல்லா வருவார் அம்மா உங்க ஆசிர்வாதம் எப்புவும் இருக்கும் அம்மா அவருக்கு வாழ்த்துக்கள் பார்த்திப்பன் அண்ணா
@parimalam1239
@parimalam1239 5 лет назад
Yesterday we watched in theatre otha seruppu . Extraordinary film really all should watch with family.He delivered and touched all side emotions .This kind of film should never miss anyone.We can't feel till end of film engaged.Great Parthiban sir .
@lognathan8234
@lognathan8234 2 года назад
ஒத்த செருப்பு திரைப்படம் தேசிய விருது பெட்ரதில் மிக்க மகிழ்ச்சி
@saravananpandian6169
@saravananpandian6169 5 лет назад
பார்த்திபன் சார் வாழ்த்துக்கள் 😘
@oshakooshako4793
@oshakooshako4793 2 года назад
நாங்கள் எப்பொழுதும் திரு. பார்த்திபன் ஐயாவின் இரசிகர்கள் தாம்.🔥
@user-fs8wn9rk6j
@user-fs8wn9rk6j 5 лет назад
பார்க்கும் எங்களுக்கும் கண்கலங்குகிறது
@rajasekarraj4110
@rajasekarraj4110 5 лет назад
பார்த்திபன் சார் மேலும் வாழ்க வளர்க உள்ளே வெளியே படம் மாஸ்ஹிட்
@raviodiyur
@raviodiyur 5 лет назад
The interviewer is good. His role and way of interviewing makes the interview more interesting.
@rafimohamedrafimohamed8177
@rafimohamedrafimohamed8177 5 лет назад
அம்மா நீங்கள்100 ஆண்டு வாளணும்.🌺🌻🌹🍀🌷🌸💐
@k.kanagaraj6112
@k.kanagaraj6112 5 лет назад
உண்மையில் நல்ல மனிதர் உயர்ந்த மனிதர். தமிழ் சினிமாவில் தமிழ்த்தாயின் மகன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன் புசுக்குனு செப்புனு சொல்லி மனம் உடைந்து, வெளியே தமிழ் பற்று, உள்ள தெலுங்கு செப்பு , எனிவே வாழ்த்துக்கள்.
@sivagnanam4055
@sivagnanam4055 5 лет назад
செப்பு மொழி பதினெட்டு உடையாள் அவள் சிந்தனை ஒன்று உடையாள் : பாரதி கவிதை என்று.....
@raziasulthana8037
@raziasulthana8037 5 лет назад
Romba mukkiyam
@raziasulthana8037
@raziasulthana8037 5 лет назад
Oruththar putusa muyarchchi seithal parattunga atha vittu Tamil ahh illayanu pakkathinga. Plzzzzzzzz
@sunsun4222
@sunsun4222 5 лет назад
Tamil cinema vil mukkavaasi veruinathavar than... Ithu enna puthusa...
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 5 лет назад
Like Mother like Son ❤️ Such a humble human being...with all respect to you Maa 🙏🏻 Without doubts Sir’s movie always deeply explores & exquisites intense feelings. With all blessings to the Best🎉
@faizulriyaz9135
@faizulriyaz9135 4 года назад
Wow!!!...அம்மா உங்களை பார்த்து பேசி 30 வருடங்கள் ஓடிவிட்டதே!!(மே 1989) இன்னும் பல காலம் ஆரோக்கியமான,சந்தோஷமான வாழ்கையை நீங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்...
@merina7322
@merina7322 5 лет назад
இது போன்ற ஊடகங்களுக்கு வாழ்த்துக்கள்.
@hemavathimohan9384
@hemavathimohan9384 5 лет назад
Mother love and affection is always great
@maluu2367
@maluu2367 2 года назад
Amma must be proud...parthiban sir got national award
@sundarmurthyariyur2472
@sundarmurthyariyur2472 5 лет назад
And parthiban's sir's daughters are lucky too
@maruthuvino3087
@maruthuvino3087 3 года назад
சொர்ணமுகி திரைப்படம் நல்ல ஒரு அருமையான திரைப்படம் இன்னும் எவ்வளவு படம் செல்லலாம்
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 4 года назад
Her voice is like keerthana’s voice in Kannathil muthamittal
@trendingcomedy4843
@trendingcomedy4843 2 года назад
She acted in the movie as child artist
@vijayarani2385
@vijayarani2385 5 лет назад
மிகவும் நல்ல மனிதர்& இயக்குனர்💐💐💐💐💐
@siramudumari3558
@siramudumari3558 5 лет назад
A good mother's love for her loving son .All the best for Amma and her family.
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 5 лет назад
namaskaramandi parthibangaru!!! meeru good actor -director. long live!! mi thalli aseervatham epuudu untunthi meeku!!!
@VijayKumar-vk4wf
@VijayKumar-vk4wf 4 года назад
பார்த்திபன் சார் நல்ல வருவார் நல்ல இயக்குனர் தமிழ் சினிமால ஒரு பெரிய ஆள் ஒரு ரசிகனாக இருக்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாமா
@priyakumar8475
@priyakumar8475 5 лет назад
Parthiban sir black beauty.parthiban vadivel combination ultimate👌👌👌
@vijayakumar7377
@vijayakumar7377 5 лет назад
திரு. பார்த்திபன் அவர்களுக்கு பாக்கியம் அவர்களையே குருவாக பெற்ற பெரும் பாக்யம் பெற்றீர்கள்.இந்த பாக்யத்தை பாக்யம் ( திரு. கே.பாக்யராஜ்) பெற்றிடவில்லை. இது தங்களுக்கு கிடைத்த பெரும் பாக்யம்.வாழ்த்துக்கள்!
@thanushzanthiyagalingam8090
@thanushzanthiyagalingam8090 5 лет назад
It’s emotional 👍 Hatsoff parthiban sir 🙏
@kamatchik7929
@kamatchik7929 29 дней назад
நடிகர் பார்த்திபன் சார் ரொம்ப பிடிக்கும்❤❤❤
@agoramramanujam5939
@agoramramanujam5939 4 года назад
The great movie in tamil ஒத்த செருப்பு
@srikanthprabhakar4551
@srikanthprabhakar4551 5 лет назад
ஒத்த செருப்பு படம் மிக அருமையாக உள்ளது நன்றாக ஓடும் பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நடுவில் அந்த அம்மா பேசிக்கொண்டிருக்கும்போது ஏதோ செப்பு என்று சொன்னார்களே பார்த்திபன் தெலுங்கா?
@deepavani7751
@deepavani7751 5 лет назад
You're tooooo blessed parthiban sir. God bless you sir.
@rjchandran3489
@rjchandran3489 5 лет назад
பார்த்ிபன் தெலுங்கு ஆ இ௫ந்தாலம் வாழ்த்துகள் அண்ணா 🙏🙏ஆதாரம் இதோ 2,24 பார்க்க
@sellamuthu4298
@sellamuthu4298 5 лет назад
Tamil, thelungu ethuva Iruntha enna pa... Parthiban Nalla manithar
@saravananpandian6169
@saravananpandian6169 5 лет назад
என்ன பொழுப்புடா இது மொழிவெறி டா உனக்கு 🙊 நானும் தமிழன் தான்
@aroarputha4688
@aroarputha4688 5 лет назад
Just came know he is Telugu but very good man ,he is much better than rajini
@rjchandran3489
@rjchandran3489 5 лет назад
@@saravananpandian6169 மொழி வெறி இல்லை அவரவர் அடையாளம் தான் அத
@reypraveen1
@reypraveen1 5 лет назад
அவர் யாரா இருந்தா என்ன அவர் ஒரு நல்ல படைப்பாளி நல்ல மனிதர் அதை மட்டும் பாருங்கள் ஏன் இனத்தை இதற்குள் புகுதுதுகுறீர்கள்
@annsfashiontailoringboutiq7016
@annsfashiontailoringboutiq7016 4 года назад
God bless you sir amma acir vathm erugum pothu neega nallavaruvinga sir 😍😍😍❤❤❤
@dheerannaturals8684
@dheerannaturals8684 5 лет назад
ஈன்றபொழுதும் பெரிதுவக்கும் ..........தாய்.
@vijayhotelsurya9088
@vijayhotelsurya9088 5 лет назад
Hats off parthiban sir
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 лет назад
Parthiban sir amazing actor, director, producer above all great human being...
@sindy5710
@sindy5710 5 лет назад
Family emotions.... Paaka ve sandhoshama iruku
@4080ChandabiChannel
@4080ChandabiChannel 4 года назад
என்ன பாட்டிமா உங்க புள்ள ஏற்கனவே நல்லா வந்துட்டாரு.. இன்னும் மேல மேல வருவார். மிகச்சிறந்த வித்தியாசமான கலைஞன் உங்கப் புள்ள
@VSPJgamer
@VSPJgamer 5 лет назад
Avar eppavo super ana edathuku vanthutaru. Innum pala vuyarangal kathirukku. Ungal blessings athu senji mudikum. He is too good. 😭❤👍
@thevan9922
@thevan9922 5 лет назад
Parthiban sir kusumbu romba pidikkum avarku neenga support ah erukathu santhosam ah erukku love you sir
@vijayasampath8407
@vijayasampath8407 5 лет назад
Parthiban sir, nalla thiramaisaali.. all the best to him..
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 5 лет назад
Unga pulla eppavoo nalla vanduttarrunga ma.☺️☺️
@ksiva99
@ksiva99 5 лет назад
Even though he is telungu, he loves and speak good Tamil.
@kanthvickram4490
@kanthvickram4490 3 года назад
is there any tamilian in tamilnadu??????!!!!!!!!
@saravanan695
@saravanan695 3 года назад
@@kanthvickram4490 poda thevidiyalukku poranthavane....poccha mudittu poda dai sakkili thayoli.....
@nathajitn1051
@nathajitn1051 5 лет назад
My mother parthiban sir mother both are some 🤗🤗🤗🙌🙌🙌
@shancharan7834
@shancharan7834 5 лет назад
parthipan's daughter is cute
@kasthuriprabhu373
@kasthuriprabhu373 5 лет назад
parthibhan sir smile romba alagu adhu avarudaya amma kita irundhu vandhuruku...
@puwanesnehaneha8175
@puwanesnehaneha8175 5 лет назад
அம்மா உங்கள் கருத்துக்களை விட அம்மா நீங்கள் நீடுழி வாழ்க. நல்லமகன் .தெய்வத்தாய்.அதைவிட எனக்கு கீர்த்தனா என்றால் பேராசை.கன்னத்தில் முத்தமிட்டால் எத்தனை முறைப்பார்தாலும் சலிப்பதில்லை.உன்மழலைநடிப்புக்கு.வாழ்த்துக்கள் கீர்த்தனா. I love you so much.
@rasnakhan2538
@rasnakhan2538 Год назад
So beautiful huart touching
@usahakeras4431
@usahakeras4431 5 лет назад
Parthiban is best actor.
@rajarajan2430
@rajarajan2430 5 лет назад
Parthapan sir good gentleman
@tamizhamudhu9351
@tamizhamudhu9351 5 лет назад
Take care of your health sir and it's very nice to hear the good comments from the audience about the movie Otha seruppu 7.
@k.kmoneshraj5886
@k.kmoneshraj5886 3 года назад
Parthiban sir is a very different attitude person very movies likes also
@தமிழன்டா-ச3த
Nice parthiban sir otha serupu sema movie, yesterday parthen, next aayirathil oruvan 2 la ungala yethirparkiren
@shafi.j
@shafi.j 2 года назад
ஆணவம் பிடித்தவன் திறமை இருந்தும் பலரால் பாராட்ட பட வில்லை
@arunmozhiselvan3381
@arunmozhiselvan3381 5 лет назад
Amma ....hats off to you 😇
@sujathar904
@sujathar904 2 года назад
yennoda amma madhiriye irukanga ammava miss panni 8 years ayiduchu ammava partha madiriye iruku
@vasudevaa5441
@vasudevaa5441 4 года назад
Really heart touching one, mother’s love, affection and blessings always great 🙏, all the very best to Parthiban sir.. as director and actor I feel excellent performance with different thoughts 🙏👌🏻
@moulidharan1798
@moulidharan1798 5 лет назад
Great parthiepan sir
@saraswathishanmugam7660
@saraswathishanmugam7660 3 года назад
Great family bond
@bangaloreteamsrinivas2773
@bangaloreteamsrinivas2773 5 лет назад
Nice Amma nice speech
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 года назад
Parthiban.sir All.super Movie 🎬🎞️🎬🎞️👍
@sreeshaan8789
@sreeshaan8789 5 лет назад
Sure amma Parthiban sir will win and he will be awesome in his life
@annakilibalajee276
@annakilibalajee276 3 года назад
நல்லா வருகிறது என்னம்மா இருக்கு அவர் நல்லா இருக்கிறார் அம்மா கடவுள் உங்களுக்கு முன்பே ஆசீர்வதித்துள்ளார் அம்மா நம்புங்க உங்களுக்கு பின்னாடி நாங்க இருக்குறோம்
@saisundar493
@saisundar493 5 лет назад
Keep rocking Parthiban Sir!
@anandanand9172
@anandanand9172 5 лет назад
Vallthukkal Parthiban
@anupriya-rp6qj
@anupriya-rp6qj 5 лет назад
Soooooo sweet heart amma your speech touching and emotional unga son is very kind hearted box office kaga vey will go and see the movie I'like parthiban sir for his kind hearted
@sakthysakthy7348
@sakthysakthy7348 5 лет назад
Geerthana pattipola face....congrats Parthipan sir..
@nandhinikamal3961
@nandhinikamal3961 5 лет назад
Very good question. Very good Anchor
@revathisrimathi6627
@revathisrimathi6627 5 лет назад
Epovum parthiban sir Oda movie la difference irukkum athu expect pannithan ponan really superah irunthuchu emotional movie avar acting semma love u sir love u so much innum nariya difference movie edukanum ungalukana oru fan base irukku hats off u sir
@shajilavinochristopher7045
@shajilavinochristopher7045 5 лет назад
Ugka payan nalla vanthuttaru ma. Avagka evvalavu feeligs a thandi vanthathala ipdi peyar vachiruppagka.👌👍👐🎁👑🏆❤️. Supper
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 года назад
நீங்கள் நல்ல புள்ளையதான் பெற்று இருக்கிறீர்கள் 🙏🙏🙏
@srinivasanmarimuthu1642
@srinivasanmarimuthu1642 4 года назад
Paripan sir telungana iruthalum avaradhu thiramayiku tamil pesi natikarar congratulations sir
@soniyadevaraj4366
@soniyadevaraj4366 5 лет назад
So cute keerthana
@megnamegna3466
@megnamegna3466 5 лет назад
super amma. parthiban sir nalla varuvaru ma . kavalaipadadhiga
@Manicka210
@Manicka210 5 лет назад
God bless your son
@shreedharanselvakumar9559
@shreedharanselvakumar9559 5 лет назад
Excellent movie.must watch.
@UDIstrue
@UDIstrue 5 лет назад
Patti dont cry ...sir super ah cinema la varuvaru
@directorsarahman9534
@directorsarahman9534 4 года назад
எங்க வீட்டுப்பிள்ளை என் பிள்ளை என சொல்லும் வாய்ப்பும் பெருமையும் பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை.
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45