Тёмный

Athiradi Soft Mysore Pak. அதிரடி மென்மையான மைசூர் பாக்கு 

Chef Damu
Подписаться 1,5 млн
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 626   
@thannambikkaimanikandanman3030
@thannambikkaimanikandanman3030 4 года назад
நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் பிறந்திருக்கின்றோம் என்பதே எங்களின் பெருமிதம் ....sir.....👍👍👍👌👌👌👏👏🏅🎁 குரு வாழ்க. குரு வே துணை...
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@03parvathibabu54
@03parvathibabu54 4 года назад
செய்து காட்டும் போதே‌சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது
@subashinig6336
@subashinig6336 4 года назад
Super appa i well try
@hemajothi1801
@hemajothi1801 4 года назад
Unmaithan ...supper
@rajamjayabalan7280
@rajamjayabalan7280 4 года назад
Vilvàmaraam
@krishnarajramasamy5966
@krishnarajramasamy5966 3 года назад
நன்றி ஐயா.. உங்கள் சமையல் குறிப்புகள் மிக. மிக எளிதாகவும் மிகவும் சிறப்பாகவும் மனதில் சுலபமாக பதியவைத்துக்கொள்ளவும் முடியும்.. மிகவும் ருசியாகவும் இருக்கும்..தங்கள் புத்தகங்களைப் படித்து ‌ சமையல் செய்து நான் நன்றாக சமைப்பதாக பாராட்டு பெற்றுள்ளேன்..அனைத்தும் உங்களையே சாரும்..நன்றிகள் குருவே.
@shajahanshajahan2178
@shajahanshajahan2178 Год назад
நான் திருமணம் ஆகி சமைக்க ஆரம்பித்தது ஐயா வின் சமையல் பார்த்துதான். இன்றும் என் கணவர் இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் குரு என்று சொல்லுவார். நன்றி குருவே. 💐💐
@mohamedrafeek1587
@mohamedrafeek1587 3 месяца назад
😂😂😂அப்போ அம்மா சமையல் பிடிக்கல
@RKSS2006
@RKSS2006 4 года назад
உங்களை பார்த்து தான் சமையல் செய்ய ஆசை வந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. மைசூர் பாகு செமையா வந்தது எல்லாரும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. நன்றி
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 4 года назад
எத்தனையோ குக்கிங் சேனலை‌ப் பார்த்தாலும் செஃப் தாமு அய்யா அவர்களின் சமையல் குறிப்புக்கு ஈடாகாது.
@Aathiraiyan
@Aathiraiyan 3 года назад
Unkida samaiyal super
@veerlakshmi384
@veerlakshmi384 2 года назад
@@Aathiraiyan Thanks
@sivachandran1153
@sivachandran1153 3 года назад
கூக் வித் கோமாளி நிறைவு நிகழ்ச்சில் நீங்கள் கண்ணீர் மல்க பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது சமையல்👑👑ராஜ நானும் கணணீர் சிந்தினேன் don't feel cooking 👑👑👑King எல்லாம் மாறும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்த வயது இல்லை 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💐💐💐💐💐💐
@subramaniyans3441
@subramaniyans3441 3 года назад
மிகவும் எளிதான விளக்கம். அருமை. சாருக்கு நன்றி.
@mernzy982
@mernzy982 3 года назад
Super sir..nanum try panninen.rombavum soft ah vandhuchu🖤 tnx...nan last ghee knj vitten..mulukka mulukka ghee aala senja maari vandhuchu..
@akilam8905
@akilam8905 4 года назад
நீங்கள் சொல்லும் அழகே சாப்பிட்ட உணர்வு
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
My favorite mysorepak thank sir...நீங்களே செய்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் எங்களுக்கு எல்லாம் இல்லையா தாமு sir 20Years ஆ உங்கள் சமயல் பக்குவம் தான் எங்கள் இல்லத்தில் மணம் வீசுகிறது நன்றி.. சார்...
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@bagavathivenugopal2451
@bagavathivenugopal2451 4 года назад
@@ChefDamusMulticuisine Thanks for tour reply sir...
@deborahthevi718
@deborahthevi718 День назад
கடலை பருப்பு இருந்தால் அதை மிக்சியில் அரைத்து பவுடரக்கி போட்டு செய்யலாமா
@nizamudeenkhaja123
@nizamudeenkhaja123 Год назад
பண்டம் செய்யும் முறையை ... தொலைபேசி மூலம் வளைதளத்தில் ஆஷான இருந்து செய் முறையை கற்று தந்து பள்ளிக்கூட குழந்தைக்கு பண்டம் தந்த பாரதியாரே நீர் வாழ்க !... நன்றி ஐயா!...
@lovelyshree0831
@lovelyshree0831 2 года назад
Appa very thanama vandhurukku dhamu pa
@farjurayyankitchen3498
@farjurayyankitchen3498 4 года назад
Sir nan ippo than senjen ... Half glass gram flour and 3/4 glass sugar, 3/4 glass oil gold winner, half glass water iduku 10 piece mysore pak superb a vandurchu ... Idu than ennoda 1st try tq so much sir
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 года назад
தீபாவளி இனிப்பு நெய் மைசூர்பாக் சூப்பர் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🌞✋🌹🍎🥀🍒🎈👌✌🏾✌🏾
@re.indiragandhichannel8699
@re.indiragandhichannel8699 3 года назад
அப்பா உங்களுடைய காம்பினேஷன் வித்தியாசமாக இருக்கிறது ரொம்ப சூப்பரா வந்திருக்கு நான் எந்த டைம் பண்ணுனாலும் பாகு மட்டும் என்னால கண்டுபிடிக்க முடியவில்லை லாஸ்ட் எல்லாமே சொதப்பி விடுகிறது வர்ஷா சிஸ்டருக்கு கமர்கட்டு செய்வதற்கு பாகுபதம் பார்ப்பதற்கு சொல்லி கொடுத்தீர்கள் அப்பா நீங்களும் சிவாங்கி மாதிரியே ஒரு குழந்தைதான்👏👏👏
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
சமையல் கலை நிபுணர் அய்யா திரு. தாமு அவர்கள் சிறந்த சமையல் கலை வல்லுநர். அவருக்கு நிகர் அவர்தான். அவர் கை பட்டாலே பலகாரம் நினைத்தவுடன் நமக்கு சுவைக்கும். வாழ்க நலமுடன் வளமுடன் நீடூழி.
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words thank
@radhakamalakannan4572
@radhakamalakannan4572 4 года назад
Sir neenga yedhu seidhalum adhu nalla irukkum.....naanga try pannalum nalla varum....paarthale mouth watering a irukku.....innum niraiya videos podunga sir.... Yevlo paarthalum alukaadha channel...Long Live sir....
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@b.vinothkumar1323
@b.vinothkumar1323 3 года назад
Sir ninka solra samayal thelivaka purikirathu tq sir
@PriyaJJSP
@PriyaJJSP 3 года назад
Sir super sir athilayum neenga rashichu sappidum pothu Vera level sir
@kumarswaminathan6370
@kumarswaminathan6370 3 года назад
Super Mysur paku with mandra kadala Ennai
@80skidsmemorial50
@80skidsmemorial50 3 года назад
தாமு சார் சூப்பர் . இந்த வருடம் தீபாவளிக்கு இந்த மைசூர் பாகு செய்ய போகிறேன்
@sathishkumardharmaraj3128
@sathishkumardharmaraj3128 4 года назад
Excellent Sir. I was thinking today to do something for my daughter. It's long pending request from my daughter. Will definitely try this today. Thanks for saving me from my daughter.
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much sir enjoy making
@kmssaranya1695
@kmssaranya1695 4 года назад
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍👌👌👌👌
@madhumala4695
@madhumala4695 Год назад
Namaskaram sir,your naration for making soft Mysore pak is great sir, 🙏🙏❤️🎉
@அழகியபாறை
@அழகியபாறை 4 года назад
Sir sema.neengal than yen cooking Guru
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@rebelking9633
@rebelking9633 4 года назад
You are full of happiness Sir.. Which is more important!
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Yes very true
@swethaselvam8313
@swethaselvam8313 2 года назад
@@ChefDamusMulticuisine ❣️❣️
@premaaakkuparai7163
@premaaakkuparai7163 3 года назад
Wow super,,,,,, 😋👌😍 அப்பா உங்க சமையல்... நீங்கள் செய்யும் style ... செம... ரொம்ப ரொம்ப உங்களை பிடிக்கும் இதே மாறி நானும் செய்தேன் சூப்பரா வந்தது Tq
@kavyasai6799
@kavyasai6799 4 года назад
Happy morning Anna Super Super Ghee Pedikadhu Enaku Romba Udhaviya Irukum Tq So Much 😍😍😍Anna🙏🙏🙏👌👌👌
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you Kavya
@kavyasai6799
@kavyasai6799 4 года назад
Anna En Magal Name Kavya En Name Jamunarani 🙏🙏🙏Unga Replyku Romba Nandri Anna👍👍👍
@mehandidesgin-l4w
@mehandidesgin-l4w Год назад
Damuu appa very nice cooking nigga pallandu varudam vazha valtukkal appa❤
@anaivarumanbukattuvom7680
@anaivarumanbukattuvom7680 4 года назад
Today na prepare panna sir . supera vanthuruku sir . I'm feel very happy. Thank you so much sir.
@nadeemfari740
@nadeemfari740 4 года назад
வணக்கம்.🙋‍♀️🙋‍♀️🤩🤩🤩😋😋😋😋அருமை அருமை அருமை
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@banupriya7693
@banupriya7693 3 года назад
Sir..I have tried this sweet...very very very nice...am so happy....tq for ur wonderful explanation....
@sathisathya6011
@sathisathya6011 3 года назад
Wow amazing chef, great result... Very smooth Mysore pak👍👍👍
@maheshsenthil8453
@maheshsenthil8453 Год назад
😮super
@radhakrishnanrajagopalan1667
@radhakrishnanrajagopalan1667 4 года назад
ஏராளமானவர்கள் மைசூர்பாக் செய்முறை சொல்லிவிட்டார்கள். சமையல் துறை பிரின்ஸ்பால் ( கல்லூரி ) ஆக இருந்த தாங்கள் இப்போது U TUBE சேனலில் கூட சமையல் செய்முறை கற்றுக்கொடுக்க வந்து விட்டீர்கள். நல்ல திறமை உள்ள அதிஸ்ட்டக்காரர் தாங்கள். உங்கள் ஆயுள் காலம்வரை மக்களுக்கு பல புதுவிதமான பலகாரங்களை செய்துகாட்டி அசத்துங்கள். வாழ்க திரு. தாமோதரன்
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you fir your blessings sir
@soloramkumar7462
@soloramkumar7462 4 года назад
Thank you Will make tomorrow for Krishna I used ghee but will try oil Thank you so much
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
You can try
@ammu1975
@ammu1975 Год назад
Wow I'm your great fanfl from Kerala appa ur cooking style and videos are amazing appa ❤loved the way you are cooking and talking CWC great fan we are me and my hubby even doesn't know the language properly but will see and enjoy a lot
@s.nitheeshkumar5328
@s.nitheeshkumar5328 4 года назад
Semma vayil pottakarayakoodiya mysoorpa deevakiye vanthamathiri irukku super sir
@BreatheFresh
@BreatheFresh 4 года назад
Came out really well sir. Had fear of doing Mysore pak. Now really happy. My kids enjoyed it. Thaks a lot sir,
@selviselvi1854
@selviselvi1854 4 года назад
Thankyou pa yellarum Amma kitathan cooking kathuguvanga but naan ungakita kathukiten
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much Selvi God bless you abundantly
@beautychannel2534
@beautychannel2534 4 года назад
Super Sir you Mysore pak super very very tasty super super now 10th standard na CNG pata super-
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@amalpeters
@amalpeters 4 года назад
Sema ya iruku Saapta Apdiye Nice ah Thondaila Irangum pola iruku sir Sabash Nice Recipe
@saranya3986
@saranya3986 3 года назад
Super sir pakkumbodhae aasiya irukku
@jeyabharathisingaram8574
@jeyabharathisingaram8574 4 года назад
Semma sir. Vaai ooruthu nenga sapdum pothu
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
😁😁😁🙏🙏🙏thank you
@yasopurple2262
@yasopurple2262 4 года назад
Sir i tried first time mysore pak today..it came very perfect...thank u sir
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Wow that’s lovely
@pvparasuraman7648
@pvparasuraman7648 3 года назад
THANKS for your GOOD VIDEO SIR
@swathipriya8424
@swathipriya8424 3 года назад
Kalangal kadanthalum Maratha punnagai udan negal seiyum samayaluku Nangal yendrum adimai yendru soluvathi yengaluku perumaye💐
@samayalwithshanthi7896
@samayalwithshanthi7896 4 года назад
Intha kastamana suzhnilayila ellarum seythu sappidum vagaiyil intha sweet seythu kattiyatharkku Thousand hands up sir Intha sweet nan seythu parthen nalla vanthathu sir nan enga channel la seythu katta pogiren sir, ethumathiri recipe athigama podunga sir makkal payan peruvargal sir, Nandri sir🙏🙏 Take care sir🤝💐
@sharadhajayaraman7149
@sharadhajayaraman7149 4 года назад
Appa kalakkalana my favourite m pk thanku pa
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you da
@sasireka8345
@sasireka8345 4 месяца назад
Haai dhamu mudhaliyar avargalee ❤
@anandhisurya1841
@anandhisurya1841 4 года назад
Yummy ..and quick Mysore pak ...J Ur way of Narrating makes it . interesting ... For Everyone to Cook🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging
@umadevisigamani6972
@umadevisigamani6972 4 года назад
Thanks for🙏💕 this recipe sir. Mouth watering. 🙏
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@kanimozhikanimozhi2379
@kanimozhikanimozhi2379 4 года назад
MYSOREPA without ghee..... Wonderful sir....
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Very tasty and soft too
@pankajk3002
@pankajk3002 2 года назад
Sir you r Taste of King Hats off to U Sir
@nuraishah1184
@nuraishah1184 4 года назад
I tried out the recipe with the ratio of one cup of sugar to one cup of flour with a bit of cardamom powder. Guess what, it was really good. Less sweet,no problem of storing, for it finished like hot cakes. Ha,ha, . Looking forward for more recipes. Bye for now. God bless.
@vasansvg139
@vasansvg139 2 года назад
சிறப்பு..... வாழ்த்துகள்
@Iamgayathrinagarajan
@Iamgayathrinagarajan 3 года назад
Edhu dhaan enakku quick recipe 👏👏
@kesavanskitchen1691
@kesavanskitchen1691 4 года назад
Sir wonderful cooking I can't control my tongue when seeing ur mysore pak thanks a lot for tempting recipe
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 года назад
ஹாய் வணக்கம் சார் அட்டகாசமான மைசூர் பாக் சூப்பர் சூப்பர்
@RenuJayasriRenuJayasri
@RenuJayasriRenuJayasri Год назад
தாமு அப்பா சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@usharanivadivel4572
@usharanivadivel4572 3 года назад
Very nice sir I will try today
@mariathomas9980
@mariathomas9980 4 года назад
Just loved the way you prepared chef thank you
@oneeyedudera
@oneeyedudera 4 года назад
We grown watching your cooking shows... Now we started to cook with our own heart content... Bcaz you inspired us... I'm at 31st age but still you inspiring us... Thank you for your wonderful video sir .
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@oneeyedudera
@oneeyedudera 4 года назад
@@ChefDamusMulticuisine ☺️
@solaiappanravi7674
@solaiappanravi7674 4 года назад
Super boss. Semaiya இருக்கு
@Sunil-vd8ps
@Sunil-vd8ps 3 года назад
Vvvvv nice mysore pak sir
@SekarSekar-ph2jb
@SekarSekar-ph2jb Год назад
Thank you Dhamu Apa
@mysplcooking4986
@mysplcooking4986 4 года назад
Hii chef ungle your my roll model for cooking and your recipe for easy
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@subadharshumurugesan5165
@subadharshumurugesan5165 Год назад
தாரு சார் நீங்கள் சொல்வது அப்படியே சாப்பிடலாம் போல இருக்கும் அளவுக்கு
@mohansakkarapani9894
@mohansakkarapani9894 4 года назад
Sir I tried this very nice and super sir awesome sir really It came soft sir I am really happy sir 😊😊😊
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 4 года назад
ஹய் சூப்பர் செம மேசூர்பாக் ✋🌹👌🎈🎈🎈🎈
@VadivuKitchenWireBaskets
@VadivuKitchenWireBaskets 4 года назад
வாயில் போட்டதும் கரையுதே...😋😋😋😋அமர்க்களமா இருக்கு 👌🤩 ஒரு கடி மைசூர்பாக் ஒரு கடி வடை....😂😂
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Super madam
@vickyjohn860
@vickyjohn860 3 года назад
Superrrrr Appang n i love ur cooking Appang😋
@mayuripalaniswamy5740
@mayuripalaniswamy5740 4 года назад
Great man.. everytime I tink to do... If ghee goes waste means I get scared... U make it so simple..
@kavi5876
@kavi5876 4 года назад
Hi sir nan ungaloda big fan sweet is very nice and so yummy 😃😃😃😃
@dhanyasreekumar5679
@dhanyasreekumar5679 4 года назад
Namaste chef, just now I made this sweet as per your advice, I must say it was so easy and quick, tasty. Thank you
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 4 года назад
வணக்கம் sir🙏 very simple method!! Always I like to watch ur cooking. Tq so much sir🙏 may God bless you 🙏💐
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
thank you so much for your encouraging words
@nandhinissamayal3527
@nandhinissamayal3527 4 года назад
Tq sir🙏
@ushahyundai
@ushahyundai 4 года назад
Super sir ur receipies are mouth watering super sir we r waiting for more receipie
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much sure
@malathysrinivasan1548
@malathysrinivasan1548 4 года назад
Sir... super👌👌👌 this year krishna jayanthi special in my house. Thankyou
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Super
@gajavasanth4088
@gajavasanth4088 Год назад
Thank you chefSir. Really great. 🎉🎉🙏
@pradeepkarthi7080
@pradeepkarthi7080 2 года назад
ALIMATE SIR ❤
@janakir8807
@janakir8807 4 года назад
Thank you so much sir.... tried it. It was so yummy and very easy....economical and healthy
@KalaiSelvi-in2ys
@KalaiSelvi-in2ys 4 года назад
Pakum pouthey samaya iruku sir., Super 😋
@sbharathi5846
@sbharathi5846 3 года назад
Very nice appangggg sir 👌👌🙏🏼🙏🏼🙏🏼
@jayanthid9343
@jayanthid9343 4 года назад
Wow super sir..fan for u from my childhood
@sridevivishali1204
@sridevivishali1204 4 года назад
super healty mysorepak tq sir
@divyamohan8570
@divyamohan8570 4 года назад
i have tried this .... very awesome😚😚😚
@MAHASHAKTHI2022
@MAHASHAKTHI2022 4 года назад
Water bottle super and ur samayal
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
@bala2627
@bala2627 2 года назад
Thalaivare vanakkam 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰
@divyashan7050
@divyashan7050 4 месяца назад
Just now I tried... Sir ... Taste and softness super.... But flour raw smell came lightly....
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 года назад
Hi super super Excellent 🙏🙏👍👍👍👍
@santhiyachokkalingam2957
@santhiyachokkalingam2957 4 года назад
Sir tried this recipe came out very well evlavo mura try paniruken sir but unga recipela easyah vanthiruchu sir mysore pak really it made me very happy thankyou sooooo muchh for sharing your recipes sir ur dishes made my lockdown delicious sir tq sir
@momtobe9492
@momtobe9492 4 года назад
Neenga kadala ennai dhan use panningla
@josephinerani5474
@josephinerani5474 4 года назад
Kalakkal mysore pak.... mouth watering.... will try today....
@rubialawrence1850
@rubialawrence1850 3 года назад
Hi Chef i made the Maisor pak. It came really well. Thank you
@bhavadharanid2777
@bhavadharanid2777 3 года назад
Super Abba I like this
@shalulekshmanan5645
@shalulekshmanan5645 4 года назад
I tried this recipe.... It came out very well... My mom was surprised and first time how you achieve this 😊😊 ... Your method simply super.. Thank a lot
@laxmimohan7452
@laxmimohan7452 2 года назад
சூப்பர் சார்
@jansimohan5652
@jansimohan5652 4 года назад
Super sir easy, and u enjoying the cooking like kids playing with the toys.... Awesome its states ur involvement , dedication and how u passionate towards cooking..... Great sir
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much for your encouraging words
@vidhyam5962
@vidhyam5962 3 года назад
Sri i will try after lockdown thanks sri
@sugithasmultispeciality2972
@sugithasmultispeciality2972 3 года назад
Super uncle I try it
@mythrababu2005
@mythrababu2005 4 года назад
Super sir i will love you sir
@universalnaturelover5290
@universalnaturelover5290 3 года назад
Nice video my friend 👍
@rabiyahidayath312
@rabiyahidayath312 4 года назад
U r my big inspiration sir.
@ChefDamusMulticuisine
@ChefDamusMulticuisine 4 года назад
Thank you so much
Далее
Recipe 203: Ghee mysore Pak
7:10
Просмотров 666 тыс.
Traditional Mysore Pak
13:25
Просмотров 239 тыс.