🙏 I have shared this video in Quora Tamil so that many people who wants to have a darshan of Athivaradar will know many useful information from your channel. This is to inform you the same. Thank you. 🙏 ta.quora.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/answers/152183965
இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களும் நேரில் அத்திவரதரை தரிசிக்க செல்வதை போலவே இருந்து எங்களுக்கு இந்த பாக்கியத்தை கொடுத்த தங்களுக்கு கோடனுகோடி நள்றிகள் வாழ்க வளமுடன் தம்பி
Ganesh raghav is the first youtube channel that posted the video of this darisanam in the world before the official telecast Best channel ... . fast channel .....
1979-ம் ஆண்டு ஆதி அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்த நேரத்தில், காஞ்சீபுரத்துக்கு கவிஞர் கண்ணதாசன் சென்றிருந்தார். அவர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, அவரை காஞ்சீபுரம் தினத்தந்தி எழுத்தர் பெருமாள் சந்தித்து, ஆதி அத்தி வரதர் குறித்து 4 வரிகளில் எழுதித் தருமாறு கூறியுள்ளார். முதலில் ஆதி அத்தி வரதரை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட கண்ண தாசன் அடுத்த 2 நிமிடங்களில் கவிதை ஒன்றை கைப்பட எழுதிக் கொடுத்தார். அதில், “நீண்டதோர் காலமாக நீரினுள் மூழ்கி நின்று காண்பவர் வியக்கும் வண்ணம் கரைவந்த வரதன் தன்னை மாண்புகழ் கொண்ட ‘காஞ்சி’ மைந்தர்கள் வணங்கும் நாளில், ஈண்டுலந்தின் இன்பமுற்றேன். இறைவனின் செயலே யன்றோ” என்று எழுதிக் கொடுத்து, கண்ணதாசன் என்று கையெழுத்திட்டு 15-7-1979 என்று தேதியையும் குறிப்பிட்டிருந்தார். அதை இதுநாள் வரை பத்திரப்படுத்தி பொக்கிஷமாக காத்து வரும் பெருமாள், தள்ளாத வயதிலும் அதை பெருமையோடு நினைவு கூறுகிறார். Source www.dailythanthi.com
Brothers! இவ்வளவு கூட்டத்திலும் அழகாக வீடியோ எடுத்து வரிசையையும் கடந்து நீங்களெல்லோரும் குடும்பத்துடன் தரிசனம் செய்த மகிழ்ச்சி உங்கள் முகங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் சேர்ந்து கண்களில் நீர். வாழ்த்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை. 50 ரூ தரிசனத்திலேயே வேறு வேறு நாட்களில் வந்து 2 முறை தரிசிக்க அனுமதிப்பார்களா என்பதைக் கேட்டுச் சொல்லுங்கள். அடியேன் சென்னை.
Super Anna,really awesome ,u done a great and awesome job,that god blesses will be always for u & for ur family,thank u Sooo much for swamy dharsanam,for us also by ur channel ,we r waiting for daily updates until this festival finish ,thank u anna
Had Darshana of AthiVaradar today afternoon. Wore madisar saree inspired by your comment. Got very good Darshana and came out before the local people darshan time started. Could have been regulated much better . Hope it improves as the days go by!
Very Hard and good efforts from you and your friends bro. Sri Krishna / Sri Athi Varadaraja Perumal had already blessed you by giving you such a big service (Kaingaryam). Thank you / Ram Krishna Hari.
Super bro👍🙏...keep us updated. Thanks. Will all the line come together at the end or there is a separations like 500 Rs can view the Swamy nearby and 50Rs can only view from some distance like that ?
Mikka Mikka Nandri Ganesh Raghav.. Because of your efforts I had a wonderful Darshanam of Athi Varadar today through your Video 🙏 I pray to Perumal gives all the Blessings to all his Devotees As Ganesh Raghav said corwd management seems to be little unplanned outside the Temple. Probably no one is exactly aware about the expected crowd on the first Day. Obviously the last time it was 40 yrs ago. As said everyone will be organized for the upcoming days after the first day. Thanks agai n to the officials. Before commenting on the Police and the Authorities we need to say that people were also not compliant with the Authorities, you can see people running away from the que and trying to go ahead of other's. I Dont know why they are in such a hurry to have the Darshanam. Please be patient and you can see that its helpful for yourself and others. Athi Varadar has come after 40yrs only to give Darshanam to all of us and bless the mankind and the world. Please please be patient. Its my humble request Ganesh Raghav nandri for showing others about your Veshti and Sattai during Darshanam.😊👏 One more request to the Authorities I did see in other videos an Officer/Security/Volunteer in Black and Black uniform next to Athi Varadar. He was organising the crowd by pushing them so that they make way for others to come. But he was also pushing women of all ages from their back!!!! Its done with a good intention but its is definitely not correct for a man to do that to women. Request for the Authorities kindly appoint women Officer/Organiser the handle the women crowd Nandri Nandri 🙏🙏 Anthi Varadar Arul anaivarum pettru pallandu vazgha prathikkiren