Тёмный

ATHUMAAVE | BEN SAMUEL |  

Ben Samuel [Official]
Подписаться 152 тыс.
Просмотров 230 тыс.
50% 1

Many a times our soul gets troubled and we feel so lost. I pray this song will reveal the good news God has for you and me.
Thanking God for bringing out this project in His time after 2 years of waiting. To God alone be the glory.
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். ( சங்கீதம் 42:5 )
Why, my soul, are you downcast? Why so disturbed within me? Put your hope in God, for I will yet praise him, my Savior and my God. ( Psalm 42:5 )
Lyrics, Tune & Composed by BEN SAMUEL
Music Arrangements by - Alwyn M
Acoustic, Electric and Bass Guitar - Keba Jeremiah
Flute - Suresh
Rhythm Programming - Godwin
Solo Violin - Embar Kanan
Strings Orchestra - The Chennai Strings Orchestra, arranged by Collins Rajendran
Recorded @ 20db Studio by Avinash Sathish,
Tapas Studio by Anish Yuvani,
Oasis Recording Studio by Prabhu Immanuel,
Strings Recorded @ Vincey Productions
Mixed and Mastered by Avinash Sathish at Jovi Records
Video Credits
Video Production by Daylight Pictures
Director of Photography - Daniel Raj
Title Design - Chandlyan Ezra
Lighting Unit - Mayilsamy @ RS Ootdoor Unit
#bensamuel #bensamuelsongs #athumaave #tamilchristiansong

Видеоклипы

Опубликовано:

 

27 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 360   
@DanielKishore
@DanielKishore 6 месяцев назад
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2 உன்னை அழைத்தவர் உன்னோடு நிச்சயமாய் நடத்திடுவார்-2 நீ ஏன் கலங்குகிறாய் ? என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே 1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார் கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2 எதை குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ என் 2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2 தாய் போல தேற்றிடுவார் தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்
@s.balajisathrock
@s.balajisathrock 6 месяцев назад
Scale
@DanielKishore
@DanielKishore 6 месяцев назад
@@s.balajisathrock F# major bro
@gomathigracy1639
@gomathigracy1639 6 месяцев назад
Thank you so much brother 🙏
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wNMJtX1jbqo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
@sathiya2809
@sathiya2809 6 месяцев назад
😢😢😢😢😢
@pharishkumar9286
@pharishkumar9286 5 месяцев назад
இந்த பாடல் இறுதியில் நீங்கள் சிரிக்கும் போது இயேசு கிறிஸ்து எங்களை பார்த்து அன்பாக சிரிப்பது பொல் இருக்கிறது ✝️✝️✝️
@MarvelSoundChannelM.S.C
@MarvelSoundChannelM.S.C 4 месяца назад
Itz true guy 😊
@MarvelSoundChannelM.S.C
@MarvelSoundChannelM.S.C 4 месяца назад
Itz true guy 😊
@PaulinPaulin-hi9cx
@PaulinPaulin-hi9cx 3 месяца назад
💯💯💯💯💯💯💯💯💯
@trishtrisha1152
@trishtrisha1152 3 месяца назад
Yesssss😢😢💯💯💯💯
@JeanetteJedes
@JeanetteJedes 6 месяцев назад
Literally my soul cried🫠🥺🤍... This is exactly like my story 💯.. this is what happened when I was in my mother's womb, same thing happened, Lord changed my Dad's heart... And now I'm here crossed 18 years... Stepping into 19... He proved that he's Faithful... Hope that he'll lead to the eternal... Thank you for this song :)🤍 God bless✨ -with prayers🤍
@James_miller7
@James_miller7 6 месяцев назад
Ben Samuel anna neengalum john jebaraj and giftsom durai avangala pola concert la poidatheenga na avunga kooda pls i like you so much be with jesus only ❤️.and we will pray for them 💯.
@joyprincy2643
@joyprincy2643 6 месяцев назад
எதை குறித்தும் பயம் வேண்டாம்..நிச்சயமாய் நடத்திடுவார்..🥹💯❤️
@jayavanitha7767
@jayavanitha7767 6 месяцев назад
Amen 🙏 nadathunga appa...
@arunkumar-iz2gt
@arunkumar-iz2gt 6 месяцев назад
Amen....Thank you JESUS Lord of faithful and promise Keeper GOD
@esther7189
@esther7189 6 месяцев назад
Amen💯❤️
@sandhiyarangasamy1044
@sandhiyarangasamy1044 6 месяцев назад
Amen❤
@s.manonmani1175
@s.manonmani1175 6 месяцев назад
Amen
@evangelistsamprasad3034
@evangelistsamprasad3034 6 месяцев назад
This verse always have been a booster that brings hope when there is no way to go !! Lovely to hear it as a song !!! May God bless all the soul who hears it !! God bless Ben ❤️😇
@pennagaramkirubaiagchurchj2859
@pennagaramkirubaiagchurchj2859 6 месяцев назад
Amen❤
@athisayas4936
@athisayas4936 6 месяцев назад
யேசுவே வெளியே சொல்ல முடியாத கவலைகளில் இருந்து ஆறுதலையும் விடுதலையும் தாங்க அப்பா…
@helsiyaponselvi3642
@helsiyaponselvi3642 6 месяцев назад
எதைக் குறித்தும் பயம் வேண்டாம் நிச்சயமாய் நடத்திடுவார் .நீ ஏன் கலங்குகிறாய் என்னில் ஏன் நீ புலம்புகிறாய் 😭😭புதிய வருடத்தில் ஆண்டவர் அவர் விருப்பப்படி நடத்திடுவார்.🙏🙏🙏🙏 எதைக் குறித்தும் பயம் வேண்டாம்🙏🙏 ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wNMJtX1jbqo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
@babymothishbabymothish9526
@babymothishbabymothish9526 6 месяцев назад
எதிர் காலத்தை குறித்து எனக்கு பயம் ஆனால் இந்த பாடல் கேட்ட உடன் பயம் நீங்கியது ஆண்டவர் ஆறுதல் படுத்தினர்.ஆமென் 🙏✝️🙏
@prabhugjofficial2545
@prabhugjofficial2545 6 месяцев назад
ஒட்டுமொத்த வரிகளையும் இசையையும் வென்றுவிட்டது...கடைசியில் அந்த புன்னகை...❤😍 # inspired Ben Samuel
@Maryrajkumar1523
@Maryrajkumar1523 6 месяцев назад
I get tears when I hear this song He is there for me I believe him My god won't leave me alone
@user-ej5zh1ij7x
@user-ej5zh1ij7x 6 месяцев назад
Anna song romba super manasuku romba aruthalaga irunthathu ...GOD anba nalla unara mudiuthu anna GOD BLESS YOU anna🙏🏻👍🏻👏🏻👏🏻❤️❤️
@JebaChristy-pv1ul
@JebaChristy-pv1ul 6 месяцев назад
Same situation happened in my life but Jesus didn't forget me thank you Jesus so much
@patrickpaul2542
@patrickpaul2542 6 месяцев назад
That smile on ben samuel anna's face at last... the feel of that smile.. when we completely feel the grace and love of god❤❤ the way god guide us was tremendous... unimaginable God we have❤❤
@muthuk197
@muthuk197 5 месяцев назад
😭😭இந்த songs kekumothu எனக்கு ஒரு சமாதானம் இருக்கு இந்த songs உங்களுக்கு கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙏🏻🙏🏻
@yagapragasam172
@yagapragasam172 4 месяца назад
Amen ❤ anna unga ella songs su pathuruken manasuku roomba aruthala irruku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen nadathiduvar ❤❤❤
@judeshippon8120
@judeshippon8120 6 месяцев назад
Amen😇😇😇
@user-fo9jz2go6k
@user-fo9jz2go6k Месяц назад
My everything for Jesus ❤️🙇🏻‍♀️🙏🏻
@arasu0001
@arasu0001 6 месяцев назад
அருமை Bro, இந்த பாடலைக் கேட்கும்போது என் கண்களில் வருகிறது..எத்தனை ஆறுதலான பாடல் இது...❤🎉
@singtothecreator2720
@singtothecreator2720 6 месяцев назад
Amen
@sofiyassofi
@sofiyassofi 5 месяцев назад
Sudden na indha paatu kaekum bodhu jesus enkooda pesura mari feel panna thanks ur lyrics ❤
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 6 месяцев назад
Thank you yeasapa...Thank you lord for all...very soon you will bless my womb.. Thank you Jesus ❤
@jayanthistanislas6572
@jayanthistanislas6572 Месяц назад
Nambikayodu prayer panan..Jesus blessed my womb..thank you almighty lord ❤
@abisha-abi6
@abisha-abi6 6 месяцев назад
எதை குறித்தும் பயம் வேண்டாம் 🥺🥺 நிச்சயமாய் நடத்துவார் ❤️😭🙇‍♀️
@priscillapaulraj8191
@priscillapaulraj8191 6 месяцев назад
உடைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாக்குளுக்கு அவர்களுடைய ஆத்துமாவை தேற்றும் பாடல்...... Song lyrics awesome bro .... song time indeed in my life now.... Praise God for this wonderful song....
@danielraj177
@danielraj177 6 месяцев назад
Tank you jesus 💯💯
@Abisampaulofficial
@Abisampaulofficial 6 месяцев назад
2:31 amen
@jking7587
@jking7587 6 месяцев назад
AMEN APPA 😭😭🥺😰😞😞😢💔💔💔☦🩸🚶‍♂️🩸☦
@sumathihoney3955
@sumathihoney3955 6 месяцев назад
Without jesus We Are Nothing and zero😢With jesus everything Hero
@AbishaIsrael
@AbishaIsrael 6 месяцев назад
என் கடைசி பரியந்தம் வரை என் ஆத்துமா கர்த்தரையே நம்பி இருக்கும் ❤🙇‍♀️
@meenambigaiv4999
@meenambigaiv4999 6 месяцев назад
Amen Hallelujah
@Imjoyprincy
@Imjoyprincy 6 месяцев назад
Don't worry my soul.... Saviour Jesus is there for us in our situations 🥺✨
@m.j.prabhakarrao7639
@m.j.prabhakarrao7639 6 месяцев назад
🙏Amen💕Amen 💕Amen 🌹praise ❤️jesus👍Amen🤗
@truegod5346
@truegod5346 6 месяцев назад
Amen❤
@JesusGospel2001
@JesusGospel2001 6 месяцев назад
i literally cried when i hear this song 🥺...such a heart touching lyrics💯✨❤️
@priyanc8081
@priyanc8081 4 месяца назад
Amen Amen🙏🙏🙌
@pharishkumar9286
@pharishkumar9286 6 месяцев назад
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் வரிகள் இன்னும் அதிகமான பாடல்களை பாடவேண்டும் என்று விரும்புகிறேன் இயேசுவுக்கு புகழ் ✝️✝️✝️❤️❤️❤️
@user-ec2yt1xj9f
@user-ec2yt1xj9f 6 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wNMJtX1jbqo.htmlsi=m8QEqTSRbUAAxIoO
@Priya-he1fu
@Priya-he1fu 6 месяцев назад
Praise the Lord 💯💯💯✝️✝️✝️❤️❤️❤️
@sofiyassofi
@sofiyassofi 5 месяцев назад
😭😭😭😭😭😭😭😭heart melting
@keranevanjalin7686
@keranevanjalin7686 6 месяцев назад
Yes ethai kurithum kavalai vendam nadathuvar en devan ❤ ne kalakam vendam
@Samuvelofficial
@Samuvelofficial 6 месяцев назад
Amen 🙌
@jeyaruba2002
@jeyaruba2002 6 месяцев назад
Thank you holy spirit 🙏 wonderful song Ben anna
@sampaulwsm
@sampaulwsm 6 месяцев назад
நீ ஏன் கலங்குகிறாய் ? worry not ! I have JESUS
@Poomani21B
@Poomani21B 6 месяцев назад
Praise The Lord 🙏 Anna 🤝GOD BLESS YOU ✝️👍
@j.velectronicsjeniston2388
@j.velectronicsjeniston2388 6 месяцев назад
*Amen jesus*
@jithuhashan2479
@jithuhashan2479 6 месяцев назад
On repeat mode. Surely this song will be a blessing to many. Let only GOD'S name be glorified.
@Soldierforjesus-
@Soldierforjesus- 6 месяцев назад
Our God is good alltime.❤
@dravidraj898
@dravidraj898 6 месяцев назад
I don't know why my eyes are crying ❤
@Encouragingpeople.
@Encouragingpeople. 6 месяцев назад
Nice song ben.. god bless you.. that father guy acting really good..Praise God..❤
@johnjoshuajoshua3388
@johnjoshuajoshua3388 6 месяцев назад
En aathumavae ..😢 nee yaen kalangukirai heart touching worship song... sssssssso blessed god is good all time ......God presence fill with my soul....
@Nissiprincy
@Nissiprincy 6 месяцев назад
Heart touching lyrics 😇god bless you brother... Amen 🙇‍♀️
@PrettyM-ed4ql
@PrettyM-ed4ql 6 месяцев назад
2 nd stanza lines was touched to my ❤️. I just want to share the testimony here.... Though lines are true and it is happening in my life. Amma and appa was not their to me right now, relatives are thrown away me because of converting into jesus christ.. Still my hope is Jesus their to me.. that hope is am living happy life in Christ ❤
@malathys7171
@malathys7171 6 месяцев назад
Dn wry sis. அவரை நம்பும் ஜனங்களை அவர் கை விடுவதே இல்லை. நானும் உங்க சூழ்நிலை தான். ஆனால் இன்று கர்த்தர் என் குடும்பத்தையே கர்த்தருக்குள் கொண்டு வந்தார். என்னை மிக உயர்த்தினார். எனக்காக வைராக்கியமாக செயல்படுகிறார். உங்களுக்கும் செய்வார். ஆனால் பாடுகள் உபத்திரவங்கள் அநேகம் வரும். கர்த்தரை சார்ந்துகொள்ளுங்கள். உங்களை நிச்சயம் உருவாக்கி, உயர்த்துவார்.
@jlshministry2021
@jlshministry2021 5 месяцев назад
All Glory to Wonderful Mighty God.புது கிருபை பெருகும்
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 6 месяцев назад
ஆமென்💙
@JacquelineAnitar
@JacquelineAnitar 6 месяцев назад
Amen 🙏🙏🙏
@jabeshj7162
@jabeshj7162 6 месяцев назад
This song will be heal the wounded heart and gives the hope, Jesus gave the song to your heart and bless the whole world
@vinothkumar4570
@vinothkumar4570 6 месяцев назад
உண்மையாகவே உடைந்துபோய் இருக்கிற ஆத்துமா ஆறுதல் அடையும் அண்ணா... wonderful song ❤
@kasthuri788
@kasthuri788 6 месяцев назад
Thank you Blessed Song pastor...Wounderful Lyrics Amen!..God Bless You. Glory To God Alone ❤❤❤❤❤
@passanga5147
@passanga5147 4 месяца назад
Amen🙏🙏🙏🙏🙏🙏
@vengatash.v3205
@vengatash.v3205 Месяц назад
Amazing creation anna overnight this song running on my mind ♥️
@priyasamuvel
@priyasamuvel 6 месяцев назад
Amen😊
@Stellamary_Sindhu
@Stellamary_Sindhu 5 месяцев назад
Amen...Ennai alaithavaar enodu nichayamaai nadathiduvar✝️🥺🙇🏻‍♀️ Amazing song💎 God bless ben & ministry & family💯❤️✨
@jabeshj7162
@jabeshj7162 6 месяцев назад
Heart touching lyrics anna, Jesus bless you, praisy Akka baby and your ministry❤❤
@sheebadevaprasana3452
@sheebadevaprasana3452 6 месяцев назад
Lyrics speaks a lots 🥺💯 God bless you abundantly paster
@jeffrinedwardpabilo1491
@jeffrinedwardpabilo1491 6 месяцев назад
🎉😊👍👏
@josvamoses4631
@josvamoses4631 6 месяцев назад
Super song and music video lyrics all ways great 🙂👍
@lahirukumara9190
@lahirukumara9190 6 месяцев назад
Amen aththumave kalangathe
@shabnamali2
@shabnamali2 6 месяцев назад
JESUS called Me & Healed my Sickness So,I came in Christ, Now My heart broken because of Some Christ people and i was Telling Crying Where is GOD & JESUS? he Love's Only bad people,😢 In this Situation I hear this song,first time & feeled JESUS Taking with Me,❤ Thank you Ben Samuel Brother 🙏 Nice heart healing Word's iam also God Chosen Child to heal & Pray for Others Life In Jesus Name AMEN ❤God Bless U & Ur family Abundantly❤ ❤❤❤❤
@PERUMALKANI-6005
@PERUMALKANI-6005 6 месяцев назад
Amen apppa love you appa 💯👑👑
@rufushosanna6456
@rufushosanna6456 6 месяцев назад
Praise The Lord hallelujah 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌼
@SureshKumar-hp5so
@SureshKumar-hp5so 6 месяцев назад
God is Great Pastor Holy Spiri muving this song
@davidsurinofficial8622
@davidsurinofficial8622 6 месяцев назад
Amen🙌🙌🙌 Glory to God
@jnpscstechbitsnithyapriyaj9563
@jnpscstechbitsnithyapriyaj9563 6 месяцев назад
Nice theme.. praise God..keep doing more songs like this..🎉
@vijaysamual1985
@vijaysamual1985 6 месяцев назад
I watched the song after next day the same verse i am reading in bible god spoke to me
@stalinstalin4497
@stalinstalin4497 6 месяцев назад
மீண்டும் ஒரு அருமையான கண்ணீர் வரவழைக்கும் பாடலை கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவன் சகோதரர் மூலமாக தந்துள்ளார். இந்தப் பாடல் தேவ அன்பை உணர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படுவதாக. அவருடைய நாமத்துக்கு மட்டுமே மகிமை உண்டாவதாக
@j.madasamy3675
@j.madasamy3675 6 месяцев назад
Praise the lord amen
@samirajajayakumar9423
@samirajajayakumar9423 6 месяцев назад
𝑆𝑢𝑝𝑒𝑟 𝑠𝑜𝑛𝑔 𝑢𝑛𝑐𝑙𝑒❤🎉🎉
@nivinam8271
@nivinam8271 6 месяцев назад
Praise the lord pastor 🙏 wonderful soulfull song ❤ glory to God 🎉 I'm blessed to ur song ❤
@JbLOfficial
@JbLOfficial 6 месяцев назад
Thanks for this song na..🤲🏽🙏🏽
@kanishak5263
@kanishak5263 6 месяцев назад
Nice song
@sheron.832
@sheron.832 6 месяцев назад
Heart touching song 🎵 love from srilanka ❤❤god bless you
@Itsmechristyeva
@Itsmechristyeva 6 месяцев назад
Praise the lord pastor..Heart toching song..Amen Amen Amen...
@blessyevanglin2710
@blessyevanglin2710 6 месяцев назад
5:18 உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார் ❤ Beautiful and comforting lyrics! ❤🥺 May God bless you more anna! ❤️
@josephdass8318
@josephdass8318 6 месяцев назад
❤❤❤❤❤ Praise the Lord
@Sheeba2024
@Sheeba2024 6 месяцев назад
Wonderful song. Helps us to strengthen with the heavenly covenant
@priyadarshini2521
@priyadarshini2521 6 месяцев назад
Very wonderful song brother god bless you
@SASanthoshkumar
@SASanthoshkumar 6 месяцев назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
@sshan-er9nr
@sshan-er9nr 2 месяца назад
Amen ❤❤❤❤
@vipparthikomal919
@vipparthikomal919 6 месяцев назад
Praise the bro🙏🙏thanks for dis song ᥬ🤗᭄ ᥬ🤗᭄ Praise God🙌🙌
@imragul
@imragul 6 месяцев назад
Different story line and nice song 😊👌
@anbusony9572
@anbusony9572 6 месяцев назад
Wonderful lyrics ❤ mesmerizing music... May god bless you abundantly pastor...
@cityharvestmissions643
@cityharvestmissions643 6 месяцев назад
Really appreciate the PRO-LIFE stand on this song!! Needed message to the families! God bless you pastor Ben! Wonderful lyrics and tune, Goodb video, Music everything wonderful!! God bless you beyond measure!!
@bhuvaneshwarip155
@bhuvaneshwarip155 6 месяцев назад
Hallelujah 🙏
@PrahatheshPrabha-iz3tw
@PrahatheshPrabha-iz3tw 6 месяцев назад
Praise the lord❤
@hemavathi168
@hemavathi168 6 месяцев назад
Wow wonderful lyrics ❤️ Beautiful song 😊❤️ Heart touching song 😢 God bless you ben samual anna 🙌🏻💐
@varshinivarshini4702
@varshinivarshini4702 6 месяцев назад
Praise the lord Before hearing this song.. I'm depressed and having fear of my life situations..This song juz console my souls..Those lines.. Don't fear anything he will guide..😢😢😢😢 I felt like jesus consoling my soul through this song😢😢❤❤❤ Thank you for the wonderful song brother
@mercy5368
@mercy5368 6 месяцев назад
Wow..❤✨
@jeniferjenifer8996
@jeniferjenifer8996 2 месяца назад
Devaae kalagina idhayathai sari agina deivam neee appa aviyanna thagappan,kayathai matrina unmaiyana deivam appa neenga ,thedruneerae
@PrettyM-ed4ql
@PrettyM-ed4ql 6 месяцев назад
Blessed song bro, ur voice and lyrics is blessing to us.. thank god and thank you bro
@barnabasbaskaran9517
@barnabasbaskaran9517 6 месяцев назад
Praise God🙏 True lines 😭😭🙏I don't worry about anything😍Jesus with me.... Glory to Jesus 🙏
@alexkumarmedia3845
@alexkumarmedia3845 6 месяцев назад
Nice ❤❤❤❤❤❤❤❤
Далее
Throne Room Worship Series
35:51
Просмотров 58 тыс.
JUKEBOX - DAVIDSAM JOYSON SONGS - THAZHVIL NINAITHAVRE
1:22:04
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 588 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 4 млн
GODZILLA
2:09
Просмотров 883 тыс.