Тёмный

Ayyananthan - ராகுலை நெருங்கும் ஜெகன்மோகன் ! அமித்ஷாவிற்குப் போன ரிப்போர்ட் ! Jeeva Today | 

Jeeva Today
Подписаться 783 тыс.
Просмотров 56 тыс.
50% 1

#JeevaToday #ayyanathan #rahulgandhi #modi #jaganmohanreddy #amitshah
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@jeevatoday5887
@jeevatoday5887 2 дня назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@TeluguRojuVarthalu
@TeluguRojuVarthalu 2 дня назад
@5:42 ஷர்மிளா ஜெகனின் தங்கை, மூத்தவள் அல்ல
@ramanathanks1055
@ramanathanks1055 12 часов назад
​@@TeluguRojuVarthaluYes.
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 2 дня назад
தோழர் அய்யநாதன் சொல்வது முற்றிலும் சரி இந்தியா கூட்டணி ஒன்றுப்பட்டு உறுதியாக போராடினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 2 дня назад
All corrupt leaders in one alliance that is nondi allaince
@sarokyaraj6672
@sarokyaraj6672 2 дня назад
பாசிச வெறியர்களின் வீழ்ச்சி வெகுஜன மக்களின் எழுச்சியால் நிச்சயம் நிகழும்.
@murugamuruga4504
@murugamuruga4504 2 дня назад
​@@nagendrankrishnaiyer1722ஆனால் அனைத்தும் இன்னும் பாதி வழக்காக மாறவில்லை விசாரணையிலே உள்ளது. ஒரிஜினல் திருடர்கள் கூட்டம் காவி மோடி கூட்டம் மைனரிட்டி யில தப்பிச்சுகிச்சு.. மாட்டும் மாட்டும் காவி.
@selvarajs8628
@selvarajs8628 2 дня назад
ஜெகன் காங்கிரஸ் கட்சி யில் சேர்வது அவருக்கு நிச்சயம் நல்லது
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d 2 дня назад
உள்ள பூடுவாரு
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 2 дня назад
எதற்கு? நாசமாக போவதற்காகவா?
@harinathan3070
@harinathan3070 День назад
7.5 started for Jagan now
@dsj1962
@dsj1962 День назад
ஆமா நல்லது
@panneerselvam8481
@panneerselvam8481 2 дня назад
மக்கள் அவர்களது சக்தியை உணர்ந்து ,கார்ப்பரேட் களையும் ,ஆதரவு கட்சியான மோடியும் விரட்டினால் தான் வாழ்வாதாரமே ,
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 2 дня назад
மோடியை விரட்டினால் இந்தியா வெகுவிரைவில் இஸ்லாமிய நாடாகிவிடும் என்பதால் இந்துக்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்.
@narayanasamymunuswamy
@narayanasamymunuswamy 2 дня назад
Yes. It is true that Mr. Jegan must join congress as told by the speaker and then only it is possible for him to sustain in the political arena.
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 дня назад
வினை விதைத்தவன் வினை அறுப்பான் உப்பு தண்ணீர் குடிப்பான் என பழ மொழி உள்ளது
@user-ml2yy4no5y
@user-ml2yy4no5y 2 дня назад
மிகவும்சிறந்தவிவாதம் வாழ்த்துகள். ஓ. கே
@VenkateshR-c1s
@VenkateshR-c1s 2 дня назад
காங்ராசில் சேர்ந்தால் ஜெகனுக்கு நல்லது
@user-gr1oz6vz8r
@user-gr1oz6vz8r 2 дня назад
நாயுடு நிதீஷ் டம்மி புல்லட்ஸ், வெடிச்சாலும் ஒன்னும் ஆகாது 😮
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 2 дня назад
தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் இது மோடி சர்க்கார் தான்.
@margaretsammanasu5165
@margaretsammanasu5165 2 дня назад
👆👆👆🤣🤣🤣🤓🤓
@ganeshsankar8410
@ganeshsankar8410 2 дня назад
​@@srinivasavaradhank.e3753 ஓ, நீ கைபர் போலன் கேஸா.😂
@haroonrasheed551
@haroonrasheed551 2 дня назад
BEST PROPOSAL JEGAN TO JOIN CONGRÈSS
@PraKash-zm8dx
@PraKash-zm8dx 2 дня назад
Super sir
@amruthangamayah5226
@amruthangamayah5226 2 дня назад
0:57 ED ride அனுப்புன தலை குனியக் கூடியது தானே இவங்க செய்யமுடியும்
@E.elias1528
@E.elias1528 2 дня назад
Super analysis!
@anikuttan16
@anikuttan16 2 дня назад
அண்ணே அய்யநாதன் அவர்களை வைத்து இதுபோல அரசியலை அலசுங்கள்.அய்யநாதன் அவர்கள் ரொம்பவும் நடுநிலையாக பேசுகிறார்.மக்களும் அவரை கேட்கிறார்கள்.
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z 2 дня назад
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@Adhith-xv1tc
@Adhith-xv1tc 2 дня назад
ராகுல்ஜி மட்டும் தான் இந்திய ஒன்றியத்தின் ஒரே நம்பிக்கை....
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 2 дня назад
நீ இன்னமும் ஆங்கிலேயர்களின் அடிமையாகதான் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறாய்.
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 2 дня назад
Surely, Rahul Gandhi will be next Prime minister of India. All National parties must do something for ban EVM.
@harinathan3070
@harinathan3070 День назад
In Dreams...Modi 3.0
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 дня назад
Ayyanathan sir mass spech
@jsargunam
@jsargunam 2 дня назад
ED, CBI and IT Dept. will hound Jagan.
@harinathan3070
@harinathan3070 День назад
Muttal..CBI case was filed by Manmohan Singh first da
@ayupkhan8773
@ayupkhan8773 2 дня назад
பிரிந்தவர்களைசேர்த்துக்கொண்டால்காங்கிரஸ்பலம்பெறும்
@FAROOK.GOLDEN
@FAROOK.GOLDEN День назад
ஜெகன் ராகுலை நெருங்கி என்ன பியோசனம்.சபாநாயகர் தெரிவில் மோடிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 2 дня назад
Wow nerungkattum inayattum onddruthaan 🎉🎉🎉🎉🎉
@user-wx1hn8ng5z
@user-wx1hn8ng5z 2 дня назад
❤❤🎉
@haroonbasha2295
@haroonbasha2295 2 дня назад
Jagan Mohan Reddy should merge his party with Congress party in a grand function. Then we can hope better future to Jagan and Congress party.
@harinathan3070
@harinathan3070 День назад
Jagan will have to be cleaner in Rahu l house
@stephenkj6799
@stephenkj6799 2 дня назад
👍👍👍
@VenkataramananThiru
@VenkataramananThiru 2 дня назад
opposition should fight for PSUs
@kannadasanarumugam3651
@kannadasanarumugam3651 2 дня назад
என் தம்பி ஜீவா புத்திசாலி போரட்டக்காரன். ❤
@solomon.a9073
@solomon.a9073 2 дня назад
Praise the lord Thank you sir
@user-ci5lc9gr3i
@user-ci5lc9gr3i День назад
ஐயா உங்க பதிவு சிறப்பு 👍🙌🙌🥰
@TeluguRojuVarthalu
@TeluguRojuVarthalu 2 дня назад
@5:42 ஷர்மிளா ஜெகனின் தங்கை, மூத்தவள் அல்ல
@jsargunam
@jsargunam 2 дня назад
Everything has become nothing before money. Nitish and Naidu can do nothing.
@rameshvijay9412
@rameshvijay9412 2 дня назад
ராகுல் காந்தி பிரதமராக நிச்சயமாக வருவார் ..2029
@Mohideen11
@Mohideen11 2 дня назад
Temporary government very quickly dissolve
@harinathan3070
@harinathan3070 День назад
2039 not possible...
@rkesavan7577
@rkesavan7577 2 дня назад
Nallaseithi
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 дня назад
Why dont the opp.parties not taken EVM werroneous result of election with F,17c
@user-wr1km3er9b
@user-wr1km3er9b 15 часов назад
உண்மையான கருத்து
@r.chandrasekaranrajendran4084
@r.chandrasekaranrajendran4084 2 дня назад
Jaganukku Congress than maruvalvu😅
@mathivanann7839
@mathivanann7839 День назад
அண்ணே உங்கள் கருத்து உண்மை தான்..... ஆனால் நான் எப்படி பிழைப்பது????? சும்மா பேசி என்ன பயன்..... வாழ.... வழி....????
@ramaswamysundaram4357
@ramaswamysundaram4357 2 дня назад
Naidu will be washed out in municipal election
@marimuthueswari5953
@marimuthueswari5953 18 часов назад
உண்மையானவார்த்தைமோடிஅரசுஅண்ணியருக்குஆனாதுகார்ப்பரோட்டுகளுக்குஆனாது.ஏழைமக்களுக்குஆனாது.அல்ல
@kavyaprince
@kavyaprince 2 дня назад
🎉jeeva Anna leave him He is a soft sangi B team of bjp. Seems thumbi
@harinathan3070
@harinathan3070 День назад
Jagan is a true nationalist and he supported Article 370 abrogation.
@josepharokiasamy2667
@josepharokiasamy2667 2 дня назад
Naidu keeping silent is dangerous and waiting for the right time he will act.
@swaminathank2727
@swaminathank2727 2 дня назад
As he tells they both threw mud on their own head,both Jagan and Naveen.
@ramanathanks1055
@ramanathanks1055 12 часов назад
Chandra Babu Naidu was also in congress.
@vingadassamy9899
@vingadassamy9899 2 дня назад
அரசியல் புரிந்தவனே மேடைமுழக்கத்திற்கு/பணத்திற்கு ஏமாந்து போகிறான் கடை கோடி மக்களுக்கு அரசியல் என்ன புரியும்.
@chandrasekarnarayanswamy7855
@chandrasekarnarayanswamy7855 День назад
Ayyanathan, YSR was Andhara's congress CM till his death. The party didn't spilit unified Andhara as a respect to him
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 2 дня назад
கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் என்பதுதான் ஞாபம் வருகிறது ஜெகனுக்கு இந்த புத்தி சர்மிளா காங்கிரசுக்கு வந்து காங்கிரஸ் தலைவர் ஆனபோதே வந்திருந்தால் பிஜேபிகூட்டனி மண்ணை கவ்வி ஜெகனே மீண்டும் முதல்வராகவும் ஆகி இருக்கலாம் மத்தியிலும் இந்தியா கூட்டனி ஆட்சி அமைத்து இருக்கும் கட்சிதலைவி சர்மிளாவும் சம்மதித்து இருப்பார்கள் . இப்பொழுது ஜெகனுக்கு முன் உள்ளது மூன்று டீல் இருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தலைவி சர்மிளாதான் ஜெகன் முதல்வர் வேட்பாளர் டீல் NO 1 இல்லை கட்சி தலைவர் பதவி தனக்கு வேண்டு மானால் சர்மிளா முதல்வர் வேட்பாளராக ஜெகன் 14:56 ஒப்புக்கொள்ளவேண்டும் டீல் NO 2 அல்லது காங்கிரசோடு YSR காங்கிரஸ் கூட்டனி வைத்து தனதுகட்சிக்கு தலைவராகவும் கூட்டனி முதல்வர்வேட்பாளராகவும் இருக்க சம்மதிப்பது டீல்NO 3. காங்கிரசும் இப்படியான மூன்றில் ஒரு டீலுக்கே சம்மதம் தெரிவிக்க வேண்டும் காரணம் தேவையே இல்லாமல் பிஜேபி விசுவாசியாக தொடர்ந்து இருப்பதால் உ.ம் ஸ்பீக்கர் ஆதரவு . கட்சிதலமையையும் முதல்வர் வேட்பாளராக வும் எடுத்த எடுப்பில் கொடுப்பது கூடவேகூடாது . அதிரை அபூ ஆபிது. அதிரை அபூ ஆபிது.
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 День назад
Body language path that piththalattampol irukkanga.
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 2 дня назад
மூன்றாம் டீலில் விடுபட்ட ஒன்று அதாவது ஜெகன் முதல்வர் பதவி சர்மிளா துணை முதல்வர் பதவி அவர்வர் கட்சிகளுக்கு அவரவர்கள்தலைவர் இதுவே கூட்டனிக்கான டீல். அதிரை அபூ ஆபிது.
@josephchandran2692
@josephchandran2692 2 дня назад
With in 90 days, the strength of BJP in the Lok saba will be 300, they have already started the steps for that, after attaining the number 300, the BJP will put Chandra Babu Naidu and Nithish Kumar under their foot steps
@harinathan3070
@harinathan3070 День назад
Why cant Rahul Dravidan convince Naidu and Nitish
@ramanathanks1055
@ramanathanks1055 12 часов назад
Sharmila younger sister
@chandrashekarchlpppandrash6869
JAI SREERAAM ENRU CHOLLAKOODAATHU ENRU SATTAM IRUKKIRATHAA ?
@sankar1980gee
@sankar1980gee 2 дня назад
Time pogalanna PM Modiya kurai pesi oru interview. Ippadi pesi pesi varusham oduthu.
@Itz_Millie2012
@Itz_Millie2012 2 дня назад
Perhaps BJP and Naidu joined in EVMs 😮
@shrestaassociates4063
@shrestaassociates4063 2 дня назад
Sarathkumar did and got it...
@dhannhauardhannhauar8283
@dhannhauardhannhauar8283 2 дня назад
Thozhar JEEVA avargale JAGAN ANNAN SHARMILA THANGAI
@rayanseafoods1274
@rayanseafoods1274 2 дня назад
Sharmila is jegan younger sister
@subramani1721
@subramani1721 2 дня назад
ஜெகனுக்கு நல்லது
@mekala5009
@mekala5009 День назад
ஜெகனை காங்கிரஸ்ஸில் சேர்க்கவே கூடாது
@lakshmanand811
@lakshmanand811 18 часов назад
Reddy Vetti
@vijayakumar7303
@vijayakumar7303 2 дня назад
Jeeva awegala jagan arthe anubavam elli krungu kieiel gotha matrey😂😂😂😂😂😂
@panneerselvam8481
@panneerselvam8481 2 дня назад
திரிவேதி ராஜ்யசபா ,மோடி ஜவகர்லால் நேருவை விட வலிமையானவராம்,
@lakshmanand811
@lakshmanand811 18 часов назад
Modi Arasu Makkalukku Anathu illai . Corporatukalukku Puriyathu.
@user-wr1km3er9b
@user-wr1km3er9b 15 часов назад
ஜெகன் காங்கிரஸில் இணைவது நல்லது
@sundaramurthyknatarajan4015
@sundaramurthyknatarajan4015 2 дня назад
அய்யோ நாதன். அய்யோ பாவம். இலவு காத்த கிளியாக இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 дня назад
உப்பு வித்த van தண்ணீர் குடிப்பான்
@ramans5938
@ramans5938 2 дня назад
Whom did Jagane support in the speaker election withe four votes? These old bark the same anti Modi sentiments Bring new persons and discuss both sides to get cleared pictures Sonia family is main cause for Jagan family' split in fund transfer cases
@aquaristashok
@aquaristashok 2 дня назад
Ivan saman adivarudi. Please avoid him Jeeva.
@jeyaramsrinivasan8923
@jeyaramsrinivasan8923 2 дня назад
Andhra cong below 5%
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 2 дня назад
திரு.அய்யநாதன் மூத்த பத்திரிகையாளர் மட்டுமல்ல கதை சொல்லி சீமோன் கட்சி கொள்கை பரப்பு செய்லாளர் ம் கூட
@radah.mradah1061
@radah.mradah1061 День назад
மோடிஜீ மோடிஜீ தான். 😂😂😂😂😂
@rajnirangan6584
@rajnirangan6584 2 дня назад
7:18
@rajahapplasamy7437
@rajahapplasamy7437 2 дня назад
Jaganaal onnum pudungga mudiyathu
@user-bm9qp8ps9d
@user-bm9qp8ps9d 2 дня назад
இந்த கைமுட்டி கும்பல் தொல்ல தாங்க முடியல. இப்புடி கனவுல கைமுட்டி அடிக்கறதே இவனுங்களுக்கு பொழப்பா போச்சு.. ச்சைய்.
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 2 дня назад
Pichakkarangalukku vera pozhappu
Далее
BABYMONSTER - ‘FOREVER’ M/V
03:54
Просмотров 15 млн