வெற்றி தோல்வி சகஜம், இதுக்கு முன்னாடி சுற்றுல பிராவோ பனியன் கு பின்னாடி இருக்க நம்பர் காட்டுறது , ஊரு பெயர் காட்டுவது இது எல்லாம் தவறு அல்லவா ? எதிரணி வீரர்கள் கூட நன்றாகவே விளையாடினார்கள், இருந்தும் கூட ஒரு புள்ளி வித்தியாசம் அவ்வளவுதான் , அடுத்தவர்களை இழிவு படுத்தும் வகையில் விளையாட்டு இருக்க கூடாது ❤️🌟🙏