Тёмный
No video :(

Azhagendra Sollukku (Revival) | Murugan Song | T.M. Soundararajan | Saregama Tamil Devotional 

Saregama South Devotional
Подписаться 96 тыс.
Просмотров 1,4 млн
50% 1

For More Devotional Songs Subscribe: / @saregamatamildevotional
Title Track : Azhagendra Sollukku (Revival)
Album Title : Karpanai Endralum
Singers : T.M. Soundararajan
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy the original and virus free track, visit www.saregama.com.
Follow us on: RU-vid: / @saregamatamil .
Facebook: / saregamasouth
X: / saregamasouth
#saregamatamildevotional #murugandevotionaltamilsongs #AzhagendraSollukku

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 645   
@SaregamaSouthDevotional
@SaregamaSouthDevotional 3 месяца назад
▶ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-u-loEMzpJZg.html Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏
@dhanunjayt271
@dhanunjayt271 2 месяца назад
ppp
@dhanunjayt271
@dhanunjayt271 2 месяца назад
pp
@jeevaravi1518
@jeevaravi1518 20 дней назад
​@@dhanunjayt271ok be
@punithaarumugam9795
@punithaarumugam9795 18 дней назад
1
@Swathi779
@Swathi779 7 месяцев назад
யாரெல்லாம் முருகன் அடிமை❤😊
@karuppusamy9113
@karuppusamy9113 7 месяцев назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@manoharakumar9887
@manoharakumar9887 7 месяцев назад
நான்
@nithish.b3584
@nithish.b3584 7 месяцев назад
Naaa ❤❤❤❤❤
@allintamilvideos6005
@allintamilvideos6005 7 месяцев назад
Naanum dhan
@nareshprincy2855
@nareshprincy2855 7 месяцев назад
Naaan bro ❤️❤️❤️
@vkdmedia3734
@vkdmedia3734 3 месяца назад
யாருக்கெல்லாம் முருகன் இஷ்ட தெய்வம் 🙏✡🙏✡🙏✡🙏✡🙏✡🙏✡🙏✡🙏✡🙏
@user-nu1vn9tg6x
@user-nu1vn9tg6x 4 месяца назад
முருகா நான் இப்பொது கர்ப்பமாக உள்ளேன். நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும். 😍😍😊
@vijaykavin1715
@vijaykavin1715 4 месяца назад
🙏🙏🙏
@iniyavlog2
@iniyavlog2 4 месяца назад
கடவுள் அருள் உண்டாக
@KARANKUMAR-lr5vh
@KARANKUMAR-lr5vh 3 месяца назад
அக்கா...... குழந்தை பிறந்த உடன் பழணி முருகனை வணங்குங்கள் குழந்தைக்கு ( பழனி முருகன் பெயர் ஏதாவாது வையுங்கள்)
@PechipechiPandi
@PechipechiPandi 3 месяца назад
தாய் கவலைப்படாதே முருகன் உனக்கு கண்டிப்பாக மகனாக பிறப்பான் 🙏🙏🙏
@dhilipsaran9823
@dhilipsaran9823 3 месяца назад
Kandha guru arul epothume ongaluku thunayah erukum
@joicejoice8376
@joicejoice8376 День назад
முருகா....... முருகா......... அழகென்ற சொல்லுக்கு முருகா....... அழகென்ற சொல்லுக்கு முருகா...... உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா........ அழகென்ற சொல்லுக்கு முருகா........ உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா.......... அழகென்ற சொல்லுக்கு முருகா.......... சுடராக வந்த வேல் முருகா ........... கொடும் சூறைரைப் போரிலே வென்ற வேல் முருகா...... சுடராக வந்த வேல் முருகா ....... கொடும் சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா....... கனிக்காக மனம் நொந்த முருகா...... கனிக்காக மனம் நொந்த முருகா....... முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா..... அழகென்ற சொல்லுக்கு முருகா...... ஆண்டியாய் நின்ற வேல் முருகா...... உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா...... ஆண்டியாய் நின்ற வேல் முருகா...... உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா......... பழம் நீ அப்பனே முருகா..... பழம் நீ அப்பனே முருகா ......... ஞானப்பழம் உன்னை அல்லாத பழம் ஏது முருகா ........ அழகென்ற சொல்லுக்கு முருகா....... உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா...... அழகென்ற சொல்லுக்கு முருகா....... குன்றாறும் குடிகொண்ட முருகா..... பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா..... குன்றாறும் குடிகொண்ட முருகா....... பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா.... சக்தி உமை பாலனே முருகா ..... சக்தி உமை பாலனே முருகா.... மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா....... அழகென்ற சொல்லுக்கு முருகா........ பிரணவப் பொருள் கண்ட திரு முருகா...... பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா...... பிரணவப் பொருள் கண்ட திரு முருகா..... பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா..... ஹர ஹர சண்முகா முருகா ......ஹரஹர சண்முகா முருகா..... என்று பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ........ அழகென்ற சொல்லுக்கு முருகா...... அன்பிற்கு எல்லையோ முருகா...... உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா ......... அன்பிற்கு எல்லையோ முருகா........ உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா....... கண் கண்ட தெய்வமே முருகா....... கண் கண்ட தெய்வமே முருகா...... எந்தன் கலியுக வரதனே அருள்தாரும் முருகா ...... அழகென்ற சொல்லுக்கு முருகா..... உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா ....... அழகென்ற சொல்லுக்கு முருகா.......🙏 முருகா...... முருகா...... ஓம் சரவண பவ.......🙏
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 6 месяцев назад
I am Christian but I like lord murugan 😊
@havoccj0308
@havoccj0308 5 месяцев назад
Naanum christian thaan.... But like it murugan songs
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 5 месяцев назад
@@havoccj0308 super
@ashwinshiva18
@ashwinshiva18 5 месяцев назад
பேசாம தாய் மதத்துக்கு மாறி நம்‌ ஐயனை சரணடையுங்கள்.
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 4 месяца назад
❤ உண்மையில் நீங்கள் உயர்ந்தவர்கள் ❤
@Manisepictravel
@Manisepictravel 4 месяца назад
@@ashwinshiva18sir avangaloda periya manasa parungaaaa.. don’t jus comment something
@Arunalakshmi-kj6iy
@Arunalakshmi-kj6iy 7 месяцев назад
கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா❤
@gopik5708
@gopik5708 7 месяцев назад
இந்த வரிகளுக்கு நானும் அடிமை...✨😌
@Heritageislife
@Heritageislife 2 месяца назад
Who are Murugan lovers ❤
@KabikshaKabiksha
@KabikshaKabiksha 5 месяцев назад
முருகா என் பிள்ளையை மருத்துவர் படிப்பிர்கு படிக்க வைக்க வேண்டும் நிதான் கை கொடுக்கா வேண்டும் ❤
@SaravananKathirvel-mw6dc
@SaravananKathirvel-mw6dc Месяц назад
கண்டிப்பாக கிடைக்கும் ❤
@thangam0569
@thangam0569 Месяц назад
All the best
@user-jy9ux4of7x
@user-jy9ux4of7x 13 дней назад
திருச்செந்தூர் முருகனுடைய அருளால கிடைக்கும்
@ramakrishnan3049
@ramakrishnan3049 11 дней назад
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அருமையான வரிகள் ✍️ அதைவிட டி எம் எஸ் பாடியது நல்லா இருக்கு 🎤🙏🦚
@johnganapathy9153
@johnganapathy9153 7 месяцев назад
மதங்களைத் தாண்டிய நான் ஒரு கிறிஸ்தவன் இந்தப் பாடல் எனக்கு மிகவும் அருமையான பாடல்❤❤❤❤
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 6 месяцев назад
இந்து மதத்தை வளர்க்க வேண்டும் நீங்கள் தாய் மதம்
@user-cl4sg4xp8w
@user-cl4sg4xp8w 5 месяцев назад
நீங்க கிறித்துவ கரது இப்போ சொல்லியேஹ் ஆகணுமா
@huangkhairunkumarassociate496
@huangkhairunkumarassociate496 17 дней назад
A true believer in GOD will not resist and oject the followers of any other religion.
@sumathisumu645
@sumathisumu645 4 месяца назад
இந்த பாடல் கேட்க போது மட்டும் எனக்கு கண்ணீர் வந்துடும் எதனால் இன்றுவரை தெரியவில்லை 😢😢😢
@parthibanaarvee
@parthibanaarvee 8 месяцев назад
முருகா! முருகா! அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா
@user-wf7kx5wb6j
@user-wf7kx5wb6j 6 месяцев назад
@muralidharan2905
@muralidharan2905 5 месяцев назад
❤❤❤❤❤
@deepa.sdeepa.s3848
@deepa.sdeepa.s3848 4 месяца назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nice 😢
@paramasivamk6952
@paramasivamk6952 4 месяца назад
❤❤
@KishorekumarBalasubramanian
@KishorekumarBalasubramanian Месяц назад
மனிதனுக்கு எட்டாத தத்துவமே முருகா❤❤ ❤❤
@tn46mani6
@tn46mani6 7 месяцев назад
அன்பிற்கு எல்லையோ முருகா🙏 உந்தன் அருளுக்கு எல்லையே இல்லையே முருகா 👌👌👌 கண் கண்ட தெய்வமே முருகா🙏🙏🙏
@Cithra.sCithra.s
@Cithra.sCithra.s 29 дней назад
கண் கண்ட தெய்வம் முருகன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sathyasathya8404
@sathyasathya8404 5 месяцев назад
முருகா! நீயே என் குழந்தையாக வரும் வரம் தருவாயா? கந்தா 🙏
@ilangoselvan2346
@ilangoselvan2346 3 месяца назад
காத்திருங்கள் முருகனே வந்து பிறப்பான்
@BalaBala-jj6zp
@BalaBala-jj6zp 4 месяца назад
கனத்த மனதுடன் இருக்கிறேன் எனக்கு ஒரு தெளிவு வேண்டும் முருகா என்றென்றும் என்னோடு துணையாக இருக்க வேண்டும் முருகா
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 19 дней назад
எனக்கு மிகவும் பிடித்த டி எம் சௌந்தரராஜன் ஜயா அவர்களின் பாடல் அதுவும் முருகன் ரொம்ப பக்தியால் மெய் மறந்து விடுவேன்
@user-vy8jg7en2e
@user-vy8jg7en2e 6 месяцев назад
முருகன் மீண்டு வரும் போது தமிழர் வாழ்வு விடியும்
@rishavravi2713
@rishavravi2713 5 месяцев назад
Hamare bhi bhai
@RamanaBA1707
@RamanaBA1707 4 месяца назад
நான் முருகன் அடிமை 🙏🙏
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul 5 месяцев назад
"பரம் பொருளுக்கு குருவான தேசிகா முருகா"---அருமை.
@manikandan-we2mt
@manikandan-we2mt 19 дней назад
🦚கண்கண்ட தெய்வமே முருகா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் சரவணபவ 🦚
@pakavathi3724
@pakavathi3724 7 месяцев назад
அந்த முருகனுக்கு இந்த முருகன் எப்பொழுதும் அடிமைதான்,அனுதினமும் அவர் பாதத்தை இடை விடாமல் பிடித்துக்கொள்ள வரம் வேண்டும், ஓம் சரவணபவ ஓம் முருகா வெற்றிவேல் முருகா... 🦚🦚🦚🦚🦚🦚✡️✡️✡️✡️✡️✡️
@Saravanan21995
@Saravanan21995 17 дней назад
Muruga Neeye Thunai 🙏
@SubramanianSubramanian-vv5um
@SubramanianSubramanian-vv5um 4 месяца назад
யாரெல்லாம்முருகன்பக்தன்❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@Saravanan21995
@Saravanan21995 13 дней назад
Om Muruga Neeye Thunai 🙏
@saranammu9382
@saranammu9382 4 месяца назад
எனக்கு நீ குழந்தையா பிறக்கனும் முருகா 🙏
@NarutoKrishnan-ou7eh
@NarutoKrishnan-ou7eh 3 месяца назад
🥴🥴yaara neengalam
@LovelyasmikaKutty
@LovelyasmikaKutty Месяц назад
விரைவில் பிறப்பார் முருகன்
@penguintutorialstamil9506
@penguintutorialstamil9506 3 месяца назад
அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா
@rkdieseltech160
@rkdieseltech160 5 месяцев назад
நான் உணர்ந்த என் அப்பன் முருகன் ❤❤❤❤
@abiprakashh2267
@abiprakashh2267 2 месяца назад
Romba நன்றி முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MurganNagapan-bk3ly
@MurganNagapan-bk3ly 2 месяца назад
எனக்கு முருகர் தா உயிர் ❤❤❤😊
@SundaramSundari-m6g
@SundaramSundari-m6g 9 дней назад
முருகா நா என்னய்யா அப்படி பாவம் செஞ்ச என்ன இப்படி வாட்டி வதக்கிறியே முடியலையா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 4 месяца назад
ஓம் சரவணபவ முருகா நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா ஆறுமுகம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamaa5378
@shanmugamaa5378 18 дней назад
முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் நமச்சிவாய
@SivaniSivani-hr5dq
@SivaniSivani-hr5dq 5 месяцев назад
முருகா விரைவில் எனக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் குழந்தை இல்லாதது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது
@mathansri3272
@mathansri3272 5 месяцев назад
கந்தன் என்று சொன்னால் வந்த வினையும் வருகின்ற வினையும் கலங்கி விடும்
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 4 месяца назад
❤ காத்திருங்கள் சகோ. கார்த்திகேயன் பிறப்பான். அளவில்லா ஆனந்தம் தருவான்.❤
@bhavani8652
@bhavani8652 2 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊1
@nagarasa5528
@nagarasa5528 13 дней назад
அக்கா கவலை வேண்டாம் நிச்சயமாக முருகன் வந்து பிறப்பான் அவனை கைவிட வேண்டாம்
@MagizhanJeeva
@MagizhanJeeva 8 месяцев назад
We are in 2024,Thank You God❤
@karthigrace919
@karthigrace919 7 месяцев назад
Yes
@Sivanmagan1110
@Sivanmagan1110 13 дней назад
Muruga murugaa.... ❤❤❤❤... OM namah shivay 💜🖤🔥🔥💚💚
@HariHaran-hb8do
@HariHaran-hb8do 5 месяцев назад
அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா சுடராக வந்த வேல் முருகா கொடும் சூரரை போரிலே வென்ற வேல் முருகா கனிக்காக மனம் நொந்த முருகா கனிக்காக மனம் நொந்த முருகா முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா ஆண்டியாய் நின்ற வேல் முருகா உன்னை அண்டினோர் இன்பமே முருகா பழம் நீ அப்பனே முருகா பழம் நீ அப்பனே முருகா ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா குன்றாறும் குடிகொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா சக்தி உமை பாலனே முருகா சக்தி உமை பாலனே முருகா மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா கண்கண்ட தெய்வமே முருகா கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா முருகா முருகா முருகா
@komathikomathi1031
@komathikomathi1031 3 месяца назад
Nan 7 month pragancy muruga nee magana pirakka venum unna dha nambi irukken......... 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@priyanka.g5916
@priyanka.g5916 3 месяца назад
Murugane ungaluku maganai varuvar
@IT-SIVAKUMARR
@IT-SIVAKUMARR 2 месяца назад
Murungan Irukka bayameyen
@IT-SIVAKUMARR
@IT-SIVAKUMARR 2 месяца назад
5:08
@sanjeevsrinivas6569
@sanjeevsrinivas6569 2 месяца назад
Murugan arul ungalukku undu sagodhari...
@santhanakumar147
@santhanakumar147 19 дней назад
முருகா நான் திருச்செந்தூர் வந்து உன்னை சந்திக்கணும் 😢❤🙏🦚🫂🫂🫂
@AnbaArasi-ur9ud
@AnbaArasi-ur9ud 4 месяца назад
முருகா முருகா முருகா ❤ முருகா முருகா முருகா ❤ ஆறுமுகம் அருளிடும் 🌸அனுதினமும் ஏறுமுகம் 🥹
@haridha1370
@haridha1370 6 месяцев назад
Lord Murugan songs + TMS sir’s voice = Peace/Heaven❤️😇
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 Месяц назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@user-ez9xw9cp7q
@user-ez9xw9cp7q 2 месяца назад
என் பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள் முருகா...
@renjithasukumaran2681
@renjithasukumaran2681 4 месяца назад
കൺ കണ്ട ദൈവമേ മുരുക..🙏🏻♥️
@santhikrishnan8713
@santhikrishnan8713 22 дня назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் i love it 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@rathika8407
@rathika8407 2 месяца назад
முருகா நல்ல படிய கர்ப்பம் ஆகனும் நீயே குழந்தையா வரணும் முருகா உன்ன நம்பி தான் முருகா இருக்கேன்
@kalidassbalaji7884
@kalidassbalaji7884 2 месяца назад
முருகா உன்னிடம் சரணடைந்தேன் முருக முருகன் வலியில் நான்
@mystic7486
@mystic7486 5 месяцев назад
உந்தன் அருளின்றி உலகிலே பொருளேது முருகா ❤
@user-jv7xy5pv6e
@user-jv7xy5pv6e 7 месяцев назад
நேற்றும் இன்றும் என்றும் நானும் என் வழி வழி பரம்பரை அனைத்தும் அந்த ஆறுமுகனுக்கே அடிமை
@user-dm6zj3so5g
@user-dm6zj3so5g 5 месяцев назад
குழந்தை வரம் கொடுக்க வேண்டும் என் அப்பனே முருகா 🙏🙏🙏
@sakthi8424
@sakthi8424 5 месяцев назад
❤ஓம் முருகன் துணை 🕉️🙏
@prasandharchviz
@prasandharchviz 5 месяцев назад
அரகரா சண்முகா முருகா அரகரா சண்முகா முருகா என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா
@expectopatronum2316
@expectopatronum2316 Месяц назад
Goosebumps ... enna voice uh 🤩🤩
@ramusecj1877
@ramusecj1877 2 месяца назад
ஓம் முருகன் நீயே எங்களுக்கு துணை ஆண்டவா முருகா 🥺🥺🥺🙏🙏🙏🥺🙏
@user-co8oj1kb8y
@user-co8oj1kb8y 6 месяцев назад
எங்கள் பாரம்பரிய அடிமை ❤
@MuruganP-l4u
@MuruganP-l4u 13 дней назад
முருகா
@SowndharyaSown3ya-fs7ns
@SowndharyaSown3ya-fs7ns 22 дня назад
Enaku kulanthai varam kutu appanyee muruga🛐🛐✴️😥 un kalati il erukra ennaku konjam karunai kattu appa😓😓😓😭😭😭😭😭😭
@KJCouplesVlogger
@KJCouplesVlogger 6 месяцев назад
🙏🔥ஓம் நமசிவாய சிவாய சிவாய நமஹ அண்ணாமலையாரே போற்றி🙏🙇🏻‍♂️🔥💐📿ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் கந்தவேல் முருகன் துணை🔥💐🙏 சுகமே சூழ்க🔥🙏🙇🏻‍♂️ 🙇🏻‍♂️🙏 கார்த்திக் ஜனனி பிரணவன் சேதுபதி👨‍👩‍👦 0:14 0:15 0:16 0:17 0:19 0:19
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад
தமிழ்க் கடவுள் முருகன் பாடல் அருமையான பதிவு
@athithyavaruma9430
@athithyavaruma9430 17 дней назад
My god Murugan 🙏🙏❤
@ramusecj1877
@ramusecj1877 2 месяца назад
ஓம் முருகா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா முருகா 🥺🥺🙏🙏🥺🥺🙏🙏🥺🙏🙏
@lakshmipraba4960
@lakshmipraba4960 7 месяцев назад
Got tears 😢🥺💗💙💙
@KesavanJeevitha
@KesavanJeevitha 2 месяца назад
ஓம் முருகா போற்றி 🙏
@goodgobi
@goodgobi 7 месяцев назад
I don't know why I got tears while hearing this song... ❤🙏🥲
@rahulr8236
@rahulr8236 7 месяцев назад
Ssss me also
@sarcaztic
@sarcaztic 7 месяцев назад
Ada ahama ya
@Santhosh-hn5bp
@Santhosh-hn5bp 7 месяцев назад
Me too🖐️
@rajivkannan5314
@rajivkannan5314 7 месяцев назад
Me too❤
@23vignesh
@23vignesh 6 месяцев назад
Mee toooo
@raguraja2133
@raguraja2133 7 месяцев назад
நன்றி முருகா 2024 காண்பதற்கு 🙏🙏🙏
@NovaSneka
@NovaSneka 6 месяцев назад
😅
@radhas8097
@radhas8097 6 месяцев назад
இந்த நாள் இனிதாக அமைய வழி செய் முருகா,!
@sureshbalaji9644
@sureshbalaji9644 2 месяца назад
உள்ளத்தில் கோயிலை கட்டி வணங்குங்கள்முருகன் அருள் பெருக
@user-cg5db9gj8y
@user-cg5db9gj8y Месяц назад
நான் என்ன குடும்ப முருகன்அடிமை❤❤❤❤❤
@RamamurthiRukkumani
@RamamurthiRukkumani 3 месяца назад
Murga murga murga murga murga entha padalli katkum potha Enna kangall 😭😭😭 buttifull song this murgaaaaaaaaaa
@kirubaeditz4585
@kirubaeditz4585 7 месяцев назад
ஓம் சரவண பவ 🙏✨...
@princyangelinemary5022
@princyangelinemary5022 4 месяца назад
Endrum murugan adimai ❤ en uyire Murugan 🙏
@ishwaryasakthi1285
@ishwaryasakthi1285 3 месяца назад
மனிதன் சக்தி கு எட்டாத தத்துவமே முருகா
@hotchpotchdaily
@hotchpotchdaily 8 месяцев назад
Om Nama Shivaya Om Shakthi Amma Pillayarappa Om Muruga Valli Amma Deivanai Amma 🙏😌❤️
@gsmaniele
@gsmaniele 6 месяцев назад
நான் எப்போதும் முருகன் அடிமை ❤❤❤❤❤
@AparaajithaaSreeG
@AparaajithaaSreeG 6 месяцев назад
Murugaa 🥹🥹🥹❤
@ramusecj1877
@ramusecj1877 3 месяца назад
ஓம் முருகா நீ ஏன் எங்களுக்கு துணை முருகா 🥺🙏🙏🥺🥺🙏🙏🙏🥺🥺🙏🥺
2 месяца назад
ஆளப்படுவதும் அடிபணிவதும் அடியேனுக்கு மட்டுமே🥹🥹🥹
@riderrider3174
@riderrider3174 Месяц назад
Muruga 🥹
@vivekkrishna6727
@vivekkrishna6727 6 месяцев назад
எனக்கு பிடித்த முருகா 🦚🦚🦚🦚
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 4 месяца назад
Muruga Saranam Muruga saranam Muruga saranam.
@mahadevan-gh2jt
@mahadevan-gh2jt 4 месяца назад
Muruga en magaluku kulanthai varam koduthu aval kaneer thudaiyungal appa
@SuriyaKala-ic3cw
@SuriyaKala-ic3cw 5 месяцев назад
ஓம் முருகா ❤
@vigneshkumar8804
@vigneshkumar8804 7 месяцев назад
Idk why am crying while hearing this song🥺💯❤....
@santhoshkumar6196
@santhoshkumar6196 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என் அப்பனே 🙏🏿
@kkassociatesoffice7364
@kkassociatesoffice7364 2 месяца назад
என் மனைவிக்கு இன்னும் 10 நாளில் இரண்டாவது குழ்ந்தை பிறக்கபோகிறது பெண் குழந்தை அருள்வாய் முருகா....
@aravindandurai9716
@aravindandurai9716 18 дней назад
சொல்லின் பொருளா, இசையின் இசையா, போல் இந்த பாட்டு யில், TM சௌந்தராஜன்யின் குரல் மற்றும் இசை நடையின் மூலம் அந்த முருகன் கிடையோ போய்டுலாம் போல......
@KirubankaranKirubankaran
@KirubankaranKirubankaran Месяц назад
Nanum Muruga saranam shanmuga saranam
@MahiBalan-z1i
@MahiBalan-z1i 6 дней назад
All are same be tamilan by tamilan murugan is the tamil god song is wonderful to hear😊
@BhuvanakK
@BhuvanakK Месяц назад
Naalam paithiyam❤❤❤
@vinitham5836
@vinitham5836 7 месяцев назад
Om muruga Appa ❤️
@gunavathiezanthsiva2380
@gunavathiezanthsiva2380 5 месяцев назад
Appa appa appa appa appa appa என்னை கை விட்டதா அப்பா எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு 2வது குலத்தை வரும் கொடு muraga அதில் என் வாழ்க்கை உள்ளது😢😢😢😢😢😢😢😢😢நானும்8வருசம் தவம் இருக்கேன் மணமிருக்கு muraga நான் சகுறுதும் வளதும் உன் கைள உள்ளது
@priyankapriya666
@priyankapriya666 5 месяцев назад
En uyirah yeduthuko muruga nothing to give u😢😢
@_Crazzy._.queen_
@_Crazzy._.queen_ 4 месяца назад
Yena achu🙊
@lovesongstaker3345
@lovesongstaker3345 3 часа назад
Mudi laam silirkiradhu 🙏🙏🙏🙏
@user-sp7cn2yw2d
@user-sp7cn2yw2d 5 месяцев назад
Lord muruga bless my daughter get her MBBS govt college seat in 2025, she is going to write her NEET, but she is weak in physics & chemistry, she is putting more effort not sleeping well only she is sleeping 4 hrs only, bless her, teach her in her weak subjects, make her to get MBBS govt college seat🙏🙏🙏🙏😢😢😢
@saranamayappasaranam25
@saranamayappasaranam25 4 месяца назад
Lord Murga will be with you and your daughter!!
@Sasi-zq5gh
@Sasi-zq5gh 5 месяцев назад
Endrum murugan adimai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhiranyadhiyab6352
@dhiranyadhiyab6352 7 месяцев назад
😊 Who 😊 loves 😊 murugan 😊 like 😊 me 😊... Muruga 😊
@Prabha_Sri_J
@Prabha_Sri_J 4 месяца назад
❤ அன்பு அப்பாவின் ஞாபகம் மலர்ந்தது❤
@manisub5308
@manisub5308 3 месяца назад
முருகா துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Далее
Maruthamalai Satthiyama
12:07
Просмотров 60 млн