அழகு அழகு அழகு அழகு ஐயப்பன் அழகு அவர் அடிமலரை பணிபவர்கள் யாருமே அழகு ( அழகு அழகு.......) கரிமலையை ஏறும் அந்த காட்சியும் அழகு அந்த கருணாமூர்த்தி தயவினிலே இறக்கமும் அழகு பம்பா நதி நீராடும் பக்தர்கள் அழகு பம்பையிலே சத்தியும் அழகோ அழகு ( அழகு அழகு.......) கன்னிமூல கணபதியின் காட்சியும் அழகு சீதாராமனின் திருசன்னிதியும் அழகோ அழகு நீலிமலை ஏற்றத்திலே நிர்மலம் அழகு அந்த நித்யானந்தன் கருணையினால் எதுவுமே அழகு ( அழகு அழகு) பதினெட்டு படிகளின் தத்துவம் அழகு அந்த பந்தளத்து மாமணியின் தரிசனம் அழகு நெய்யாலே அபிஷேகம் நித்யமும் அழகு பொன்னம்பல மேட்டினிலே ஜோதியும் அழகு ( அழகு அழகு.......)
பதினெட்டு படிகளின் தத்துவம் அழகு அந்த பந்தளத்து மாமணியின் தரிசனம் அழகு நெய்யாலே அபிஷேகம் நித்யமும் அழகு பொன்னம்பல மேட்டினிலே ஜோதியும் அழகு ( அழகு அழகு.......)
Simple, and beautiful! In my opinion, many highly accomplished singers try to complicate and show off their varied skillsets on a song. As a result, they end up spoiling the beauty of the song. I am glad that it's not the case here. Well sung, Sir!
radhekrishna, one more feather to your cap for wonderful uploading. i sincerely find no words to words to praise your azhagu . may ayyappa bless you with all wealth and beauty to help us enjoy for ever.
அழகு அழகு அழகு அழகு ஐயப்பன் அழகு அவர் அடிமலரை பணிபவர்கள் யாருமே அழகு ( அழகு அழகு.......) கரிமலையை ஏறும் அந்த காட்சியும் அழகு அந்த கருணாமூர்த்தி தயவினிலே இறக்கமும் அழகு பம்பா நதி நீராடும் பக்தர்கள் அழகு பம்பையிலே சத்தியும் அழகோ அழகு ( அழகு அழகு.......) கன்னிமூல கணபதியின் காட்சியும் அழகு சீதாராமனின் திருசன்னிதியும் அழகோ அழகு நீலிமலை ஏற்றத்திலே நிர்மலம் அழகு அந்த நித்யானந்தன் கருணையினால் எதுவுமே அழகு ( அழகு அழகு.......)