Тёмный

Kaanikkai Konduvandhen Ayyappa...Shenkottai Hari..Alangudi Radhakalyanam-2010 

rkraman
Подписаться 95 тыс.
Просмотров 360 тыс.
50% 1

காணிக்கை கொண்டு வந்தேன்... ஸ்ரீ ஹரிஹரபுத்ர த்யானம் - செங்கோட்டை ஸ்ரீ ஹரிஹரஸுப்ரம்மண்ய பாகவதர்- ஆலங்குடி ராதா கல்யாணம்
விருத்தம்:
மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே..
நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே காயம் புலி தலைவனே மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம்
ஆரியங்காவய்யனே அச்சன் கோவில் அரசனே குளத்து புழை பாலகனே எரிமேலி சாஸ்தாவே ஓ சாஸ்தாவே மாமலை வாழும் ஐயப்பா தவ யோக சித்தாந்த சபரி
பீடாஸ்ரமஸ்தான மெய்ஞான குருவே ஐயப்பா..
க்ருதி:
காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா
கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா
எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ...
வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய்
கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய் ( காணிக்கை )
காணான வழிச்சுமையுடனே
நடந்து நடந்து உம்மை
காண மனதில் மிக
ஆசை கொண்டேன் காணவரதன்
ஐயப்பா ஐயப்பா
காணவரதன் திரு நாமத்தை
புகழ்ந்து பாடி அந்த
ஆனந்தமுடன் சன்னிதானம்
அடைவதற்கு தகதிதோம்
தகதிதோம் தகதிதோம்
காணவரதன் திரு நாமம்
அதைப் புகழ்ந்து அந்த
ஆனந்தமுடன் சன்னிதானம்
அடைவதற்கு ( காணிக்கை )
நாமாவளி
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா
ஸ்வாமியே ஐயப்பா...
SMS Your Views to : 9444922848 or Email: alangudi@sriradhakalyanam.org

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@hariganesanvenkataraman7807
@hariganesanvenkataraman7807 3 месяца назад
காணிக்கை கொண்டு வந்தேன் காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ... வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய் கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய் காணான வழிசுமையுடனே நடந்து நடந்து உம்மை காண மனதில் மிக ஆசை கொண்டேன் காணவரதன் ஐயப்பா ஐயப்பா காணவரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு தகதிதோம் தகதிதோம் தகதிதோம் காணவரதன் திரு நாமம் அதை புகழ்ந்து அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா கடை கண்ணால் பாருமைய்யா.........
@hmcmillenium
@hmcmillenium Год назад
*ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா* *விருத்தம்* *மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன்* **ஐயனே* *ஐய்யப்பா* *ஐய்யப்பா* *ஐய்யப்பா** *மற்றொருவர்* *இல்லையே* *இன்னும்* *சபரியான* *தெய்வம் ஐய்யனே* *நீ *எனை** *ஆதரிக்கின்றனை* *என்று எனது* **உள்ளம்* *தெளிவு கொண்டு** *உந்தன் சரண* *தூளியை எந்தன்* *சிரஸில் மேல்* **அணிந்தேன்* *உந்தன் சரண** *தூளியை எந்தன்* **சிரஸில் மேலணிந்தேன்* *நிஜ பக்தப் ப்ரியனே** *காயாம்புலித் தலைவனே* *மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட* *கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனைத் தேடியே* **தாயான பூர்ண* *மஹாராஜா குமாரா *நிதி தந்து அருளும்* *இது சமயம்** *கருணாநிதி தந்து அருளும் இது சமயம்* *குளத்து புழை பாலகனே* **ஆரியங்காவய்யனே* *அச்சங்கோவில்** *அரசரே* *எருமேலி* *சாஸ்தாவே* *ஐய்யப்பா* *பூ சாஸ்தாவே* *மணிகண்டா* *மணிகண்டா* *மணிகண்டா* *சபரிகிரி நாதனே* *சபரிமாமலை* *வாசனே* *மாமலை வாழும்* **ஐய்யப்பா* *பதினெட்டாம்** *படியில்* *வாழும் * *ஹரிஹரசுதனே* *ஆனந்த சித்தனே* *ஐய்யப்பா* *நிதி தந்து* *அருளும் ஐயா* *கருணாநிதி தந்து அருளும் இது* **சமயம்* *தவயோக* *சித்தாந்த சபரி** **பீடாஸ்ரமஸ்தான* *மெய்யான குருவே** *என் குல தெய்வமே* *என் குல தெய்வமே* *ஐய்யப்பா* *ஐய்யப்பா* *ஐய்யப்பா* *ஐய்யப்பா*
@subhashthejus
@subhashthejus 8 месяцев назад
Great ...Thank you so much
@ragupathiselvamkarnaticmus8260
@ragupathiselvamkarnaticmus8260 9 месяцев назад
அருமை🙏🙏
@sudheepkarmasudheepkarma1291
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@umamaheswari5388
@umamaheswari5388 9 месяцев назад
Swami saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏
@devikalvettu7251
@devikalvettu7251 Год назад
Super
@maruthum.k6489
@maruthum.k6489 2 года назад
ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐய்யப்பா
@thiagarajanjayaraman534
@thiagarajanjayaraman534 4 года назад
SARVAM SASTHA MAYAM. HARI ANNA IYYAPPAN SONGS. AWESOME. LUCKY🍀 TO HEAR THIS GOLDEN SONGS🎵. SARANAKATI SASTHA. MJT
@sambasivan7822
@sambasivan7822 3 года назад
@ashokanashok1872
@ashokanashok1872 2 года назад
@@sambasivan7822 0
@ashokanashok1872
@ashokanashok1872 2 года назад
@@sambasivan7822 0
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Ayyappa se PREM Karo and happier raho always till death.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Superb songs lyrics singers musicians composition and presentation ek bar nahi bar bar suno and tensions bhagao immediately and permanently.
@subhasrinivasan6144
@subhasrinivasan6144 Год назад
இனிமை
@nithisswaranraghunathan9352
@nithisswaranraghunathan9352 3 года назад
Swamiye Saranam Ayyappa
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Ayyappa se Dil lagao and stress bhagao.
@narayanaswamiiyer6169
@narayanaswamiiyer6169 4 года назад
Excellent rendition. Swamiye sharanam ayyappa
@sury39
@sury39 3 года назад
watch rk raman brothers very much immersed; i am watching this for the fifth time thks again
@parmeshwark1049
@parmeshwark1049 2 года назад
Hari Anna ultimate
@mathyvdm5152
@mathyvdm5152 Год назад
அருமை ❤❤❤
@venkateshkrishnan5176
@venkateshkrishnan5176 4 года назад
Superb virutham followed by excellent song in divine voice. It will be better if all songs are followed by lyrics
@GARYGATTU718
@GARYGATTU718 4 года назад
Ggfdhhfjfkfuf
@rajmen1
@rajmen1 7 лет назад
mayanubhoothiyaal unai maranthirunnen ayyappaa...great lyrics ...Ayyappa swami will hear this voice..
@sury39
@sury39 4 года назад
wonderful we missed this day. great organization by Sri RKRamana nd family; we also missed 2020!
@srisasthacatering9922
@srisasthacatering9922 4 года назад
By
@vvijayalakshmi686
@vvijayalakshmi686 Год назад
Anybody knows which raga is this song composed?
@VARAGOORAN1
@VARAGOORAN1 5 лет назад
Kaanikkai kondu vanthen Ayyappa Pallavi Kaanikkai kondu vanthen Ayyappa Kadai kkannaal paarum ayyaa Ayyappa Anupallavi Vendi thozhupavarkku, vendum varam koduppai Kannukkimai pol ennai, kaathu rakshikka vendum Charanam Kaanaana vazhi shumai udaney nadanthu ummai Kaanaa manathil mika aarvam konden Daana varadan thiru naamathai pukazhnthu paadi Daanandhamutan sannidhaanam adainthumakku kaanikkai
@vvijayalakshmi686
@vvijayalakshmi686 Год назад
Enna ragam therinja sollungo🙏
@rajmen1
@rajmen1 7 лет назад
i get goose pimples while listening to this...one of the greatest ayyappa songs ever...respect from.kerala...ayya saluting you..swami sharanam
@kgopalarathnamkrishnamurth6322
. . .
@krishnansubramanian9744
@krishnansubramanian9744 6 лет назад
RAJESH MENON t
@mannargudisitaramansrinivasan
@mannargudisitaramansrinivasan 16 дней назад
please inform...whether 5700 put or call.....which you are talking fatega... call fatega or call fatega
@dharunarts8316
@dharunarts8316 2 года назад
காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா கடைக்கண்ணால் பாரும் அய்யா ஐயப்பா அனுபல்லவி வேண்டி தொழுபவர்களுக்கு, வெண்டும் வரம் கொடுப்பை கண்ணுக்கிமை போல் என்னை, காத்து பாதுகாக்க வேண்டும் சரணம் கானான வழி சுமை உடனே நடந்து உம்மை கானா மனத்தில் மிக ஆர்வம் கொண்டேன் தான வரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி தானந்தமுதன் சந்நிதானம் அடைந்துமக்கு காணிக்கை
@itz_ragavan6738
@itz_ragavan6738 2 года назад
Thank you Swamy 😊
@Tiruchendur_Murugar_official
@Tiruchendur_Murugar_official 3 года назад
Awesome voice
@batistabombda7566
@batistabombda7566 2 года назад
Ayyapa
@vijayalakshmivenkateswaran6192
@vijayalakshmivenkateswaran6192 4 года назад
Superb song
@purnimavajjhala9262
@purnimavajjhala9262 3 года назад
Radhakrishna Radhakrishna 🙏❤🙏
@pranavzlife1033
@pranavzlife1033 4 года назад
What devotion and humility! I have been lucky to attend to attend your Bhajans thrice@ Vaikom and Thiruvarppu Samooham. What a down to earth, divine being- truly God's gift to the Iyer community
@revativaidyanathan2937
@revativaidyanathan2937 2 года назад
🙏🏿🙏🏿
@r.mangalam7184
@r.mangalam7184 2 года назад
🙏🙏🙏
@rithishgayathridevi7711
@rithishgayathridevi7711 5 лет назад
Awesome:-) nadanthu nadanthu🚶‍♂️
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Super fantastic energetic stronger and more powerful singer and songs.
@kalaikuttykalai8190
@kalaikuttykalai8190 3 года назад
Samy saranam
@rajugowda1285
@rajugowda1285 3 года назад
Super.
@venkatnr9771
@venkatnr9771 6 лет назад
Chenkottai with ayyakuti Kumar combination too good Sairam
@ushanaidu1450
@ushanaidu1450 4 года назад
Swamye saranam.
@kcravindran
@kcravindran 3 года назад
Thank you very much for uploading.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Mast and best songs and singing.
@kirankthilak
@kirankthilak 4 года назад
Plzzz upload lyrics
@BalageethamTamil
@BalageethamTamil 4 года назад
melodious
@hariharaniyer8177
@hariharaniyer8177 10 лет назад
nice of my hero as i am his fan podi podinju dhu
@bsmani76
@bsmani76 4 года назад
Swamy Saranam, Awesome
@sury39
@sury39 2 года назад
sri RK Raman how are you?
@rajamsunderam592
@rajamsunderam592 3 года назад
Nice song. I want the lyrics please
@adipuliyurlakshminarasimha5088
@adipuliyurlakshminarasimha5088 4 года назад
How in radha kalyanam Ayyappan songs
@sithalakshmipk2790
@sithalakshmipk2790 3 года назад
May be some one's request or coordinating committee 's desire.(note :-Songs of all the gods will be there in Radhakalyam.). This Bhagavathar' s one of the special singing song is Kanikkaiy...... so someone asked to sing I think...
@sadgurusevacharitabletrust3403
@sadgurusevacharitabletrust3403 12 лет назад
super ayyapanoda bhakthiya idumari padina avrku dasan
@drprabhunrvenkateswara8394
@drprabhunrvenkateswara8394 3 года назад
Good rendition
@BalageethamTamil
@BalageethamTamil 4 года назад
with ayyapan blessing i have written 14 ayyappan songs and 4 songs released in my Balageetham Tamil channel. could you please look into comment.
@harivarshiniharivarshini2520
@harivarshiniharivarshini2520 6 лет назад
swamiye saranam 🙏
@vedhapurineelakandan2691
@vedhapurineelakandan2691 6 лет назад
Harivarshini Harivarshini
@avsantoshiyer
@avsantoshiyer 13 лет назад
ultimateeee no words to say
@dr.seetharamaniyer2444
@dr.seetharamaniyer2444 11 лет назад
Nice song. Thank u for upload
@gurug6143
@gurug6143 5 лет назад
Samiya saranam ayypa
@rajasou
@rajasou 8 лет назад
Awesome :-)
@venkatnr9771
@venkatnr9771 6 лет назад
Kannikkai kondu vandhene by shenkottai with ayyakuti Kumar adhi podhi too good Request for more songs on Lord ayyappa by both of them together Sairam
@KrishnaMoorthy-ug1ou
@KrishnaMoorthy-ug1ou 5 лет назад
Arumaiyana bavam
@muthumaribalasubramanian6519
@muthumaribalasubramanian6519 7 лет назад
ullam urugavaikum padal
@venkateshkrishnan5176
@venkateshkrishnan5176 4 года назад
Either in English or Sanskrit
@venkatnr9771
@venkatnr9771 6 лет назад
Do we have more songs like this and noorini sastha varavu pattu please post
@viswanathanr8751
@viswanathanr8751 4 года назад
Nice
@venkatramansuresh8868
@venkatramansuresh8868 6 лет назад
pls add lyrics of this song
@gmanny76
@gmanny76 8 лет назад
Can someone post the lyrics of the vrutham?
@bhanuanand5808
@bhanuanand5808 2 года назад
ஐயப்பன் விருத்தம் என் அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவும் ஆகி என் அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவும் ஆகி என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐயப்பா எனை ஆட்கொள்ளும் தெய்வமே பந்தள வேந்தனே பசுபதி மைந்தனே ஐயப்பா உன்னை நினைந்து நினைந்து நினைந்து நினைந்து உருகி உருகி உருகி கண்ணீர் நல்கும் பக்தர்களின் கஷ்டங்களை போக்க வந்த குலமணியே குலமணியே குலமணியே ஐயப்பா ஒன்றும் அறியாது போல் இருப்பது உன் ஞாயமோ உன் மனம் என்ன கல்லோ ஒருமாரீ நுகஹ் வீண் பொருளை அழைத்திடும் உலகினில் பொய்யடாமோ பொய்யடாமோ அன்று ஒரு யச்சியை காலில் விளங் ஆடி அவரதையும் உண்ட செய்தி அறியாததோ நின்னுடைய லீலையாம் வெகு கோடி வேஷம் எல்லாம் மந்திரியும் நின் அடிமையாம் என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ ஏனோ என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ என் மீது நீ இறங்காதது ஏனோ மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா நான் மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா கானான்ழி மஹில் கர்தனே கருணை மாவரி நிதியே ஐயப்பா மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே காயம் புலி தலைவனே மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம் தவ யோக சித்தாந்த சபரி பீடாஸ்ரமஸ்தான மெய்ஞான குருவே ஐயப்பா
@ramharimba
@ramharimba 7 лет назад
plz upload lyrics
@ramharimba
@ramharimba 7 лет назад
காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா கடை கண்ணால் பாருமைய்யா ஐயப்பா எங்கள் கஷ்டங்களை தீர்குமய்யா ... வேண்டி தொழுபவற்கே வேண்டும் வரம் கொடுப்பாய் கண்னுக்கு இமை போல் என்னை காத்துரஷித்துடுவாய் காணான வழிசுமையுடனே நடந்து நடந்து உம்மை காண மனதில் மிக ஆசை கொண்டேன் காணவரதன் ஐயப்பா ஐயப்பா காணவரதன் திரு நாமத்தை புகழ்ந்து பாடி அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு தகதிதோம் தகதிதோம் தகதிதோம் காணவரதன் திரு நாமம் அதை புகழ்ந்து அந்த ஆனந்தமுடன் சன்னிதானம் அடைவதற்கு காணிக்கை கொண்டு வந்தேன் ஐயப்பா கடை கண்ணால் பாருமைய்யா.........
@mahalingamsubbaraman3505
@mahalingamsubbaraman3505 7 лет назад
I'm. 😑😘😘😶😗😆😆😆😘😘😍😍😍😍😍😐
@ramyaswaminathan7316
@ramyaswaminathan7316 4 года назад
@@ramharimba can you post the virutham lyrics
@balarajakesari9261
@balarajakesari9261 6 лет назад
Indha paatu endha raagam?
@ashwinbalakrishnan6506
@ashwinbalakrishnan6506 6 лет назад
Naadanamakriya
@girishekarprasanna925
@girishekarprasanna925 5 лет назад
Maya malava gowlai
@shainasuresh2584
@shainasuresh2584 4 года назад
Mayamalavagowla
@karthikr08
@karthikr08 2 года назад
Is it Saveri?
@r.jeganathanj.venkatesan4574
@r.jeganathanj.venkatesan4574 2 года назад
Super
@shankaran1948
@shankaran1948 4 года назад
Swamiye Saranam Ayyappa.
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Год назад
அருமை 🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 2 года назад
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@ramkumarramesh7679
@ramkumarramesh7679 6 лет назад
Swamy saranam
@vedhapurineelakandan2691
@vedhapurineelakandan2691 5 лет назад
Ulagalantha perumal temple Agraharam,singanallur.
@seethalakshmirssubramanian8788
@seethalakshmirssubramanian8788 2 года назад
Super
Далее
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24