Тёмный

Baakiyalakshmi | 12th to 17th August 2024 - Promo 

Vijay Television
Подписаться 25 млн
Просмотров 3,6 млн
50% 1

பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 705   
@SHREEJA4
@SHREEJA4 Месяц назад
இதுக்கு ஈஸ்வரி பேசாமல் ஜெயில்லே இருந்திருக்கலாம்😂😂😂
@zahidmunazir7891
@zahidmunazir7891 Месяц назад
Apprm eppadi innum oru 100 episode ilukkuradu 😂
@thangamaniarjun9355
@thangamaniarjun9355 Месяц назад
Indha kilaviku thimiru korayadhu esori
@AbiRami-my9wy
@AbiRami-my9wy Месяц назад
🎉
@MohamedAskar-po5ff
@MohamedAskar-po5ff Месяц назад
Adhane ulaga valakam 😂😅​@@zahidmunazir7891
@7745077450
@7745077450 Месяц назад
😂😂😂
@Aswin778
@Aswin778 Месяц назад
யாரெல்லாம் ஈஸ்வரி கிழவியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வராமலேயே இருந்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள் 👍👌💯😅
@Ashwin778.
@Ashwin778. Месяц назад
யாரெல்லாம் நான் இந்த மாதிரி லைக்ஸ் பிச்சை எடுக்கிறதுக்கு பதிலா நாலு பேத்தோடதா வாங்கி மடுக்கு மடுக்குனு குடிக்கலாம்னு நினைக்கிறீங்க 🤣🤣
@Introvertguy2004
@Introvertguy2004 Месяц назад
​@@Ashwin778.Nee enna thaan fake id create panni avana asinga paduthinalum antha aswin ku likes pichutu poguthe pa😅😅
@robertgnanaapragasam7872
@robertgnanaapragasam7872 Месяц назад
​@@Introvertguy2004antha likes vechitu neeyum kushwin serthu moothiram dan adikabmudiyum 😂😂
@logeshwarans4106
@logeshwarans4106 Месяц назад
Sss
@ramuramasamy1634
@ramuramasamy1634 Месяц назад
😂😂😂
@Gunacm
@Gunacm Месяц назад
Bekkulakshmi:intha veeta vittu poi kelavi thollai ilama santhosama iru
@raniraja9899
@raniraja9899 Месяц назад
sss...adhukaga dan irukum
@anirudhkavattur3651
@anirudhkavattur3651 Месяц назад
Yeah correct 💯
@freeda8696
@freeda8696 Месяц назад
Mm yes
@prasanthkumar1774
@prasanthkumar1774 Месяц назад
This is what family story....all families in real life has these stories
@MatramVarum
@MatramVarum Месяц назад
இந்த ஈஸ்வரி க்கு பையன ஒழுங்கா வழக்க தெரியல 😡😡 ஆனா மத்த எல்லாரையும் ஓவரா பேசுது 😂😂
@user-wr7eg4wb5f
@user-wr7eg4wb5f Месяц назад
கரெக்ட்
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
தவறு செய்த பையனை வீட்டுக்குள் கொண்டு வந்த கிழவி தவறு செய்யாத பேரனை வெளியே போக சொல்லுது
@BharathiRamesh-tx6ej
@BharathiRamesh-tx6ej Месяц назад
Mmmm❤❤❤❤
@SyedeniyaEniya
@SyedeniyaEniya Месяц назад
Nijathulaiyum niraiya peru eptithan erukanga😢
@hey346
@hey346 Месяц назад
Andha point ah yarumey solra madri director kaatave mataru
@JAY4TRUTH
@JAY4TRUTH Месяц назад
பாட்டி துள்ளி குதிக்கிறா 😄😃 தாத்தா மல்லாந்து தூங்குறான் 😃 கோபி சின்னவீடு செட் பண்ண பாக்கியாக்கு சொரணையே இல்ல 😃 நல்ல குடும்பம் 😄😃😀😁
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs Месяц назад
😂😂
@shinchanveriyanclubtamil4151
@shinchanveriyanclubtamil4151 Месяц назад
இந்த சீரியலை பார்க்கும் நீ சூடு சொரணை இல்லாத ஜென்மங்கள் தான் பைத்தியக்கார கூட்டம் இருக்கும் வரைக்கும் பாட்டி கதை வசனம் ஜெயிக்கும் 😂😂😂
@SA-do1xv
@SA-do1xv 29 дней назад
Adudhan bekkulakshmi aache
@kamalakamath1724
@kamalakamath1724 28 дней назад
தாத்தா is a waste. Should have given one slap to the Eswari and told her that herself is a waste piece in this house
@mathanagopalank5794
@mathanagopalank5794 Месяц назад
Ezhil should reply.... "இந்த வீடு எங்க அம்மா பேரு ல இருக்கு நான் ஏன் போகணும்? " நீங்க வேணும் ன்னா உங்க மகன் கூட போய் இருந்துக்கோங்க ன்னு சொல்லணும்😡😡
@JeevaJeeva-cf6fi
@JeevaJeeva-cf6fi Месяц назад
ம்..அதானே ..🙂
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal Месяц назад
Correct
@mathanagopalank5794
@mathanagopalank5794 Месяц назад
​@@VaralakshmidhanapalTQ sis
@paingaami6853
@paingaami6853 Месяц назад
Ezhil vera veetuku kaasu kuduthan konjam. Inda kelavi a anupirukanum
@dancelover6461
@dancelover6461 Месяц назад
Velila po nu sonnathey amma thaan... 😂😂
@ajanthan_dharzewin1204
@ajanthan_dharzewin1204 Месяц назад
பழைய எழில் இருக்கும் போது பாக்யாக்கும் எழில்க்கும் நிறைய சீன்ஸ் வந்துச்சு இந்த எழில் வந்த அப்புறம் பாக்யாக்கும் செழியனுக்கும் தான் நிறைய சீன்ஸ் வருது...who agreeee😊😅
@janaram3720
@janaram3720 Месяц назад
Bakya mind voice- unna jail la irunthu kapthanaku enna panna mudyumo atha pannitey...
@sweeTG10
@sweeTG10 Месяц назад
Pekku thanoda "nalla marumagal" peyara Kaapatha petha pulliya vellila anupitu..
@karunakaran826
@karunakaran826 Месяц назад
Audiance mind voice : Ivanga innum thirundhala mama........😂😂😂😂
@niravlogzz9622
@niravlogzz9622 Месяц назад
😂😂😂😂
@prabhusp9258
@prabhusp9258 29 дней назад
Radhika amma sonathu correct tha ... She deserves to be in jail.... Poison talking lady😂😂😂
@balachandranrajamani6897
@balachandranrajamani6897 Месяц назад
Intha serialukku seekiramaa end card podunga paa... Mudila da saami 😂😂😂
@hadhiyaskitchen5712
@hadhiyaskitchen5712 29 дней назад
பாக்கியா பாவம் 😢😢 மத்த பிள்ளைகளை விட எழில் தான் பாக்கியாக்கு எப்போதுமே உறுதுணையா ஆதரவா நீண்டான் 🙂
@karthi-2410
@karthi-2410 Месяц назад
Gopi to Radhika: ராதிகா, ஏழில் வீட்ல இருந்து போய்டான், நான் நம்ம அங்க போலாமா 😂😂😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
போகலாம் இனி சமைக்கவே வேண்டாம்
@rajamanis8293
@rajamanis8293 Месяц назад
😅😅😅😅😅😅😅
@ThamizhanKing
@ThamizhanKing Месяц назад
நீங்க மட்டும் அவன் குறுக்க வெளிய போயிடாதீங்க சார் ! 🤣🤣🤣
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
ராதிகா அம்மா கமலா mind voice:- இது சரிபட்டு வராது நம்ம பொண்ண இவன் அம்மாவோட சேர்ந்து கொடுமைப்படுத்துனான்னு டபுள் கேஸ் போட்டுலாம் கோபியும் அவன் அம்மாவையும் சேர்த்து ஜெயில்ல தள்ளிடலாம் 😂😂😂😂
@cookwithhg3846
@cookwithhg3846 29 дней назад
😂😂
@Divishnacodia
@Divishnacodia Месяц назад
இந்தக் கிழட்டு கிழவி சிறையிலேயே இருந்திருக்கலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்
@user-lt3rs6cg2m
@user-lt3rs6cg2m 29 дней назад
குழந்தை பிறப்பை எப்போதும் தள்ளி போடவே கூடாது. பாட்டி சொல்வதில் தப்பே இல்லை.
@MumthajBegum-se2lx
@MumthajBegum-se2lx 28 дней назад
Correct. Patti is correct but she also cannot keep forcing them. Ezhil has no financial security as yet.
@ajayprakash99
@ajayprakash99 Месяц назад
Thatha mind voice - Pesama kelaviya potu thallirlama?😂
@SA-do1xv
@SA-do1xv 25 дней назад
Noo. Thaatha loves her soo much. Easwariya Onnum solla maatar. Yeh Easwari, avlodhaan.
@ajayprakash99
@ajayprakash99 25 дней назад
@@SA-do1xv Ella prachaniyum pillayar suzhi vekradhu Eashwari illa avangaloda uthama magan Gopinath😂😂
@hirankumar8296
@hirankumar8296 Месяц назад
Ipo dha baeku oru nalla mudivu eduthrku👍
@natarajandhana1287
@natarajandhana1287 Месяц назад
ராதிகா அம்மா செய்த காரியத்தை பாக்கியா தடுத்ததின் விளைவு அவளுக்கு வினையாய் வந்தது
@incredibledestiny4538
@incredibledestiny4538 Месяц назад
This how the family breaks and bhagya gets remarried 😎
@anirudhkavattur3651
@anirudhkavattur3651 Месяц назад
Hope it happens
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
Sure she will marry palanisamy in future and run business successfully
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 Месяц назад
Even PROMO பார்க்க முடியவில்லை. Please finish the story
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Месяц назад
Original amma marinara ne po en magan inga than iruppan nu solluva. Serial amma😂😂😂😂😂
@karurvnmohan56
@karurvnmohan56 Месяц назад
நான் இந்தசீரியலை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்.
@bhavanivbns224
@bhavanivbns224 Месяц назад
Store illama poghuthu adhan😂😂😂ezhil paliyadu 😂😂😂
@Voicewithout_music
@Voicewithout_music Месяц назад
Mahanadi Saturday vum podunga ya😢 intha serial mudichu tholainga
@revjaan
@revjaan Месяц назад
Ezhil stands for Amirtha 🎉🎉♥️💥💥😉Poduu 🎉 Semma scene 😻🥳
@asmasadhak
@asmasadhak 29 дней назад
Ezhil moving out is not a punishment for him. It should be a blessing for him and Amrutha. They can focus more on their career without family problems. I feel bad for Bakhya who lost a helping hand. Jenny will again sit around doing nothing and Bakhya has to take care of Jenny as well. They will show Jenny pregnant for years. Once Ezhil succeeds, Paati will change colours and shamelessly go behind.
@kamalakamath1724
@kamalakamath1724 28 дней назад
Yeah they will have to drag this serial at least for another 500 episodes. Jenny is also happy internally that Amritha is gone and she can be pampered again by Bhagya and this evil Eswari.
@dhanabal2413
@dhanabal2413 Месяц назад
எழில் மாத்துனது சுத்தமா பிடிக்கவில்லை 😢😢😢
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
அந்த எழில் ஜீ தமிழுக்கு போயிட்டுதா ஒரு தகவல்
@NavanilaNila
@NavanilaNila 24 дня назад
Unmaithan❤❤
@_heart_hacker_prem_
@_heart_hacker_prem_ Месяц назад
இந்த நாடகம் கதையே இல்லாமல் இந்த டைரக்டர் அரைத்தமாவைய் அறைத்துக்கொண்டிருக்கிறார்🤦
@Joel-nl2yh
@Joel-nl2yh Месяц назад
Why did bakiya ask ehzil to leave she could have defended him that's my question weird story 😂😂😂
@_heart_hacker_prem_
@_heart_hacker_prem_ Месяц назад
@@Joel-nl2yh 😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
அதுவும் ஊசிப்போன மாவு 😂
@obamiumsussygaming2107
@obamiumsussygaming2107 Месяц назад
​​@@ramashchidambram3751 yow athu kettupoi ethana uyirinangal antha maavula vaalutho
@PremkumarArunachalam
@PremkumarArunachalam Месяц назад
BeakuLakshmi and Makku Meena will never change in Vijay tv
@vishalvinod8923
@vishalvinod8923 Месяц назад
கதிர் -முல்லை தமிழ் -சரஸ்வதி ஜோடிகள் வரிசையில் இந்த எழில் -அமிர்தா ஜோடி வெளியேற போறாங்க ஆனா அவங்கள மாதிரி திரும்ப வீட்டுக்கு வந்துடாதீங்க மறப்போம் மன்னிப்போம் மாதிரி ஆகிடாதீங்க 😂😂😂
@vaishuavv3481
@vaishuavv3481 Месяц назад
Oru chinna change TS climax episode la than vandhanga 😊
@beawarehelp6029
@beawarehelp6029 29 дней назад
​@@vaishuavv3481 apo ok
@GunaSundari-gj6cr
@GunaSundari-gj6cr Месяц назад
சூப்பர் பாக்கியா சரியான முடிவு.கிழவிக்கு வாய் கொழுப்பு.ஜெயிலில் விட்டிருக்க வேண்டும்.கிழவி மண்டையை போட்டால் கூட எழில் வரவே கூடாது
@Joel-nl2yh
@Joel-nl2yh Месяц назад
Why did bakiya dint stand up for ezhil but ask him to leave that's weird 😂😂😂
@ramyar5985
@ramyar5985 Месяц назад
Eswari a thitra madhiri oru scene kuda illa...ivlo pesa vittu yaarum vedika paakamatanga...practical a ve illa indha serial
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 Месяц назад
ரொட்டேஷன் ஸிப்ட் போல இருக்கு...முதல்ல இனியா, அப்புறம் எழில்...அப்புறம் ஜெனி தான்னு நினைக்கிறேன்
@vigneshg2386
@vigneshg2386 Месяц назад
😂😂😂😂
@VGRagni
@VGRagni Месяц назад
ஜெனி already வெளியே போய்ட்டு வந்தவ தான் மாலினி விஷயத்தில்
@allanthamizhgeorge9992
@allanthamizhgeorge9992 Месяц назад
@@VGRagni Director again onnu create pannuvaru...iniyaku kuda schoolaye problem vandhachu...ippavum varalaya?
@metildajasmine2925
@metildajasmine2925 29 дней назад
Malini was employee harassment track very different which happens in real life too Same way Iniya school problem are good message to parents Even if repeated they are coming in different age ie during school age or teens and handled in a different way …good to see
@surenbavany
@surenbavany Месяц назад
ஈஸ்வரி கிழவி நீ செத்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்து பாக்கியா குடும்பமே நல்லா இருக்கும்
@shakkthikannan270
@shakkthikannan270 Месяц назад
Ezhil 🔥
@kalasriram4183
@kalasriram4183 Месяц назад
Thappu sencha Chezhiyan nalla irukkan.Paavam Ezhil.Real life la thaan Eppadi ndakuthu nu partha serial yum Athae mathiri irukku
@ranjali008
@ranjali008 Месяц назад
Indha ezhil character apde enga veetle. Idhe mari enga appa va enga paati anupitanga. Ana apoove avaru independent a irundhirundha enga family achu happy a irundhrukum. Sometimes people dont understand how it affects the family of film aspirants.
@Vicky-qq5fm
@Vicky-qq5fm 29 дней назад
Gopi With amma - 😈😈😈 Gopi Without amma - ❤️😍 So, real villi is ....,....
@mgrstatus7459
@mgrstatus7459 Месяц назад
லூசூ டைரக்டர்... கோபி என்னோட பிள்ளை இல்லைன்னு தலை முழுகிய அடுத்த எபிசோட்லயே அம்மாவும் பிள்ளையும் சமையல் போட்டியில் ஒன்னா நிப்பாங்களாம்..???
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
இந்த சீரியலோட ஸ்டார் பக்ஸ் அக்காவும் தான் காரணம்
@sharikan436
@sharikan436 Месяц назад
உங்களால் தான் அன்னைக்கு producer சந்திக்க முடியவில்லை என்று சொல்லி இருக்கனும்
@banumathipanneerselvam9145
@banumathipanneerselvam9145 Месяц назад
Yes
@kamalakamath1724
@kamalakamath1724 28 дней назад
Yes inspite of saying that, that Eswari being an arrogant venomous woman. She deserves to be in jail and rot
@streetknight007
@streetknight007 Месяц назад
ஒன்று படிப்புத் தான் வாழ்க்கையில் முக்கியமானது என்று முடிவு செய்து நன்கு படித்து ஒரு நல்ல வேலையைத் தேடி கொள்ள வேண்டும். அல்லது நம் லட்சியத்தின் மீது அளவு கடந்த காதல் வைத்து அதற்காக முழு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம் லட்சியம் அடைய, வாக்கு கொடுத்தவருக்கு முழ மூச்சுடன் வாக்கை நிறைவேற்ற வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவை இரண்டும் முடியவில்லையெனில் பணக்கார பெண்ணை திருமணம் செய்து அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும். காதல் கீதல் எல்லாவற்றையும் கிடப்பில் போடவேண்டும். இதில் எதுவும் செய்யவில்லை எனில் இப்படித்தான் நடுத் தெருவில் நிற்க வேண்டும்
@metildajasmine2925
@metildajasmine2925 29 дней назад
Well said 💯apt for Ezhil charecter
@priya9634
@priya9634 29 дней назад
Atleast someone talks with Sense instead of blaming paati.
@Fathimathasneem-fi4yi
@Fathimathasneem-fi4yi 29 дней назад
Bakiyaa Sorana ketta midheviiya yaaru ku laam pidikaadhu 😊
@ramsudha
@ramsudha Месяц назад
Serial la story illaamma oruthar mathi ..oruthar veettukku porathum thirumbi varrathum ....ithukku serial la mudichidalaamla...
@florencejasminedavid9086
@florencejasminedavid9086 Месяц назад
Why will old people get into the bedroom of the young couple.. it's a shame on elders
@user-wr7eg4wb5f
@user-wr7eg4wb5f Месяц назад
முதல்ல இந்த சிரியாலுக்கு end card கொடுங்க .செம அறுவ, அழுமூச்சி சீரியல் 😅
@krishnansaratha7254
@krishnansaratha7254 29 дней назад
Just don't understand stand why Bahkiya is keeping quiet, she should have e shut Eswari's mouth. Eswari should know where she stands she should not be ruling Bahkiya's household.
@jeyanthijeya384
@jeyanthijeya384 29 дней назад
பாக்யா பாட்டி ஓவரா அழுகாத இன்னும் நீ அழ வேண்டியது ஏகபட்டது இருக்கு 🤦🏻‍♀️😂😂😂😂😂
@godjesus8276
@godjesus8276 Месяц назад
கிழவி நீ ஜெயில்ல போயி கஷ்டப்பட்டப்ப வீட்ல எவ்ளோ சொகுசா இருந்தனு நெனச்சு பாத்தியா. ராதிகா மாதிரி உன்ன வெளிய அனுப்பிருக்கனும் இந்த பேக்கு சரியில்லை 😂😂
@ShyamS-mq2mv
@ShyamS-mq2mv 29 дней назад
Ezhil seekirama periya cinema director agura madhiri story kondu ponga.
@harshithreddy3433
@harshithreddy3433 Месяц назад
Paavam ganesan same scene 😂😅
@niravlogzz9622
@niravlogzz9622 Месяц назад
😂😂
@SHREEJA4
@SHREEJA4 Месяц назад
இனி தனிக்குடித்தனமா😮😮😮😮😮😮😢😢😢
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
கிழவி இல்லாமல் நிம்மதி 😂😮
@AnbudeviNatarajan-dz1rq
@AnbudeviNatarajan-dz1rq Месяц назад
அய்யோ முடியல போதும் இந்த நாடகத்த முடிச்சு வைங்க 😕
@poovapriya780
@poovapriya780 Месяц назад
அதான இந்த கிழவிக்கு எத்தனை பட்டாலும் வாய் கொழுப்பு மட்டும் அடங்காது
@hparamesh9151
@hparamesh9151 Месяц назад
மிகச்சரியா சொன்னீங்க திமிர் அதிகம் அந்த பொம்பளைக்கு.
@raghaviyer6044
@raghaviyer6044 Месяц назад
Good decision by bhakiya live independently ezhil all the best ezhil . Live independently and happy in alone eshwari patti is old generation lady she can't understand today trend
@zeewolf4027
@zeewolf4027 28 дней назад
Eshwari need to be sent to a home. Why should Ezhil leave his house?
@raghaviyer6044
@raghaviyer6044 28 дней назад
old.people should not take not send home as a son or / daughter in law should not send home instead should take care of them ezhil decision is quit home is a good decision
@zeewolf4027
@zeewolf4027 27 дней назад
@@raghaviyer6044 No. If old people have no respect, they should be sent to a home. They are not entitled to control anyone.
@zeewolf4027
@zeewolf4027 27 дней назад
@@raghaviyer6044 Paati vetti sooru ssaputu, sandai pooduruthu maatum thaan paanithu. She has never helped anyone in that house, always negative. Thaatha maari people are welcomed to live with family, paati needs to be ditched on the street.
@varunprakash6207
@varunprakash6207 Месяц назад
Eeswari Rocked Ezhil shocked 😂
@raniraja9899
@raniraja9899 Месяц назад
Ipo ezhil apram cheziyan...elaraum anupitu son gopi ya varavaikum kilavi😂
@user-rf4wr8ss4h
@user-rf4wr8ss4h Месяц назад
Eswari crosses her limits.Very wrong.
@jaisonsmith651
@jaisonsmith651 Месяц назад
Ippadi ovvoratharaa veliya annupuna Veetula Yaaru dhaan irupa idhuku peasamaa subham pottu mudichidalaam😂😂
@sharikan436
@sharikan436 Месяц назад
Easwari jaila இருந்திருக்கலாம் 😂
@vishxl69
@vishxl69 Месяц назад
Indha kilavikku sariyana aal radhikavum Ava ammavum than bakya waste
@revjaan
@revjaan Месяц назад
Ezhil pogum pothu antha emotional feelings scene 💔 smmmma ♥️
@sweeTG10
@sweeTG10 Месяц назад
Pekku thanoda "nalla marumagal" peyara Kaapatha petha pulliya vellila anupitu..
@metildajasmine2925
@metildajasmine2925 29 дней назад
😂 correct 💯
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 29 дней назад
Gopiku happy enna veliya pogs sonnana ippo avane poitan
@vaishuavv3481
@vaishuavv3481 Месяц назад
Vj.Vishal great escape from this serial 👌
@Indoorplantspropagation
@Indoorplantspropagation Месяц назад
இங்க ஒரு ஈஸ்வரி! அங்க ஒரு விஜயா! என்ன மாமியார் மாபியா?
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
So கூட பொறந்த அக்கா தங்கச்சியா இருப்பாங்க போல 😂😂😂😂
@swethavicky1362
@swethavicky1362 Месяц назад
Gopi bhagya radhika dancing aracha maava araipoma thuvacha thuniya thovaipoma
@LEO-PRAKASH-TVK
@LEO-PRAKASH-TVK Месяц назад
இந்த கிழவிக்கி கமலா கிழவி தான் லாய்க்கு😂😂😂🤣🤣🤣
@ItzzRummmii
@ItzzRummmii Месяц назад
Beku lakshmi payanukkaga defend panama mamiyar kaga paiyana poga soliduchu 😕
@ShaaliniShalini
@ShaaliniShalini Месяц назад
Baki is very much consious to show that she is very respective to old people. old man no words simply waste there over all they won't respect ezhil sacrifice.
@vaijayanthiv817
@vaijayanthiv817 Месяц назад
Indha new ezhil கோவ பட்டாலும் சிரிச்சாலும், சோகமா இருந்தாலும் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கு emotional expression la difference சுத்தமா இல்லை ஒரு heavy ரோல் change பண்ணும்போது equal performance பன்றவங்களை dhan replaçe aa போடணும் 😢😢😢
@scriptvisual5653
@scriptvisual5653 28 дней назад
100% right
@ibrahimjulbihar2092
@ibrahimjulbihar2092 Месяц назад
Arambichitagga da vita vitu porathukku ippam elila🤣🤣🤣
@ramyar5985
@ramyar5985 Месяц назад
Idhellam oru serial nu edukringa...arivu illa...baakiyalakshmi nu Peru vachutu oru naal kuda bold a very katradhu kidayadhu
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 29 дней назад
Iyoo bakiya 😢 marupadiuma😮
@vishnupriya5657
@vishnupriya5657 Месяц назад
எழில் அண்ணா நீங்க எடுத்த முடிவுதா கரைக்ட் நீங்க போங்க இந்த கீழவி என்ன பட்டாலும் திருதாது
@lathat9632
@lathat9632 27 дней назад
இன்று பாட்டிக்கு மட்டும் dialogue & daily petta 😂 others r attendance plzzzzzzzzzzzzz 😮
@InquisitiveMind23
@InquisitiveMind23 Месяц назад
These people stayed with her, which is why she lost her son. Now, she is going to lose her grandson. Older people don't understand that once they are older, it is better to keep their mouths shut about other household members' couple issues. They think this is showing love, which is stupid. No wonder they are sent to old age homes; who wants to go through this nonsense. When they are sent to old age homes, they act like victims. Others outside the family support the older gen; when it comes to them, they will do the same. Hypocrites. She is separating the son and mother. What a sadistic person. How loving these people were to her when she was in the police station. They should have let her rot in the station.
@annamalaiannamalai7312
@annamalaiannamalai7312 29 дней назад
பாக்கிய நீ எழில வீட்டை வீட்டு வெளிய போ சொல்லி இருக்க கூடாது பாக்கிய 😂😂😂 எழில் பாவம்😭😭😭😭
@jenifer6823
@jenifer6823 Месяц назад
😂😂😂 pandiyan stores 1 la epti oruthar Mathi oruthar vetta Vidu veliya ponagalo athe Mathiri ithulaum kadhai ya kondu vara poranga nu nenaikan 😂😂😂
@niravlogzz9622
@niravlogzz9622 Месяц назад
😂😂😂
@Priya-vx7mt
@Priya-vx7mt 29 дней назад
Same director wayra ena panuvan
@vishalvinod8923
@vishalvinod8923 29 дней назад
@@Priya-vx7mt no script writer star bucks akka 😂😂😂 so same script
@user-uf9wb6gt2n
@user-uf9wb6gt2n 29 дней назад
எழில் வீட்டை விட்டு போனால் இன்னும் பொறுப்பாக மாறுவான்.
@purpleaysh1170
@purpleaysh1170 Месяц назад
70s ல எடுக்க வேண்டிய சீரியலை இப்போ எடுத்துட்டு இருக்கானுங்க...
@blacknights3342
@blacknights3342 29 дней назад
Please end this story
@EmeldaRoselin
@EmeldaRoselin Месяц назад
பாட்டி பேசுறது இயற்கையா தெரியல. இப்போ வில்லன் வில்லி இல்லாததால் பாட்டிய வில்லியாக்கிட்டான்க. இந்த பாட்டியின் திடீர் மாற்றம் செயற்கையா இருக்கு .கேரக்டர்க்கு ஒத்துவரல 😊
@jstvee
@jstvee Месяц назад
Yenga intha serial villi Rathikanu nenaikreengala? Patti thaanga boomer vela parthuttu villathanam pannittu thirithu from the start.
@vanesaravanan2638
@vanesaravanan2638 Месяц назад
மத்த சீரியல்ல புறமோ போட்டா பார்க்க ஆர்வத்த தூன்டற மாதிரி யிருக்கு இந்த சீரியல் புறமோ வாந்தா அடுத்த எந்த எழவதூக்கி போடபோறானோனு இருக்கு.😊
@Harold_das0987
@Harold_das0987 Месяц назад
Indian thatha madiri oruthar vandhu kelavi mela varma ta pothu vaya muda veikanum endru solpavargal like pannunga😊
@MeeraMarimuthu-t9p
@MeeraMarimuthu-t9p 29 дней назад
Serial epdi kondu porathuni theriyama poranga.positive vibes poerichi serialla
@dogladykriti8712
@dogladykriti8712 29 дней назад
இயக்குனர் அவர்களே தயவு செய்து இந்த அண்டா வாய் கிழவியை பொட்டு தள்ளும்படி பணிவேண்புடன் கேட்க்ப்படுத்து😂😂😂
@a1aa269
@a1aa269 Месяц назад
Director ஒரு வாரம் ஒருத்தர்க்கு கதை குடுக்குராறு.. Rotationla vararu...
@ashvinauthithan7441
@ashvinauthithan7441 Месяц назад
Intha twist nanga eppidi ethirpakkala 🥺😧😱.
@vijaylavanya2218
@vijaylavanya2218 Месяц назад
Palani sir will support i think that's how he will come into the story😊😊😊
@M.Rajalakshmi-kv8ok
@M.Rajalakshmi-kv8ok Месяц назад
Patti etho ezhil nallathuku tha solluthu.ezhil ku oru vela irukanum kozhantha irukanum.enna tha irunthalum amirtha ganesh wife.marupadium ganesh pratcha panna kudathula.amirthavuku ezhilukum oru kozhantha porantha tha sariya irukum.patti jeniya kudam thittirku ana jeni ethuvum kova padama pattiya samathana paduthuva.
@emmagal14
@emmagal14 Месяц назад
Unggey India le kolanthai2 nu than irupingalo lolx.. Population eguruthu.. Even well developed rich nation will plan before having one kid.. Indians are always about marriage, giving birth lolx.. Athan olympics le mookuthu ippedi.. Have ambition first
@elakyanadarajan7134
@elakyanadarajan7134 Месяц назад
Yaaarachum oruthar veeta vitu veliya irukathu than intha serial story.......😂😂😂😂😂😂😂
@vasuki18
@vasuki18 29 дней назад
Edward பருத்தி் மூட்டை குடோன்லே இருந்து இருக்கலாம்.. 😂😂
@PrabaKaran-vz7mu
@PrabaKaran-vz7mu Месяц назад
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 மாதிரி ஒரு ஒரு குடும்பமா வெளிய அனுப்பி கதையைக் கொண்டு பொறுங்க 😂
@jaymi9173
@jaymi9173 28 дней назад
Kadal la irukuthu nandu intha maanam ketta serial ku illaya sir oru endu😂😂😂dandanaka ye danakunaka🤣🤣
@charu5869
@charu5869 28 дней назад
Easwari "back to form"😂
@user-yn1xd8pk8u
@user-yn1xd8pk8u Месяц назад
End episode eppa poduvinga😂
@user-qj4np8np7l
@user-qj4np8np7l Месяц назад
Sari Paati yenna thappa sonnanga.... Yennaikkume Irunthalum Ezhil ku kandippa oru Kozhantha venum thana... Ithu yellarum nenaikirathu 💯💯💯💯💯 right.....ithil yenna thappu...
@IRSS90
@IRSS90 Месяц назад
Here after only ezhil will realize that he and his family was living in his mom's income. Right decision made by baakiya as well. What eswari said was right but the way she said was wrong. You can't build your dream on others life. Ezhil busted.
@kavithamohan8236
@kavithamohan8236 Месяц назад
Why this thatha is always silent, kizhavi ya Gopi pesumpothu mattum kuthichan, ippo Yaru ko nu nikiran. Useless thatha.
@godjesus8276
@godjesus8276 Месяц назад
இது தான் நடக்கும்னு நினைச்சேன் வெளிய போயி கிழவி தொல்லை இல்லாம இருங்க 😂😂 இந்த தாத்தா சரியில்லை ஏ ஈஸ்வரி அதவிட்டா ஒன்னும் தெரியாது 😂😂
@ramashchidambram3751
@ramashchidambram3751 Месяц назад
தாத்தா வுக்கு அரைக் கிலோ மிக்சர் பார்சல் 😮
@sowmiadevi.s4454
@sowmiadevi.s4454 Месяц назад
இந்த serial இன்னும் எதுக்கு ஓடுதுனு தெரியல🤦🏼‍♀️
Далее
Baakiyalakshmi | 8th to 10th August 2024 - Promo
0:40