Тёмный
No video :(

Babymaவின் ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது 🔥 l family vlog in tamil l mama with babyma l  

Mama with Babyma
Подписаться 2,3 млн
Просмотров 593 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 485   
@rsuriya9202
@rsuriya9202 Год назад
Beautiful family💐💐எனக்கு அப்பா கிடையாது ஒங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.... எங்க அப்பா இருந்தா ஒருவேளை நாங்களும் இப்படி அப்பா அம்மா தம்பி னு பேமிலியோட சந்தோஷமா இருந்துருக்கலாமுன்னு தோணுது
@gopalgopal9698
@gopalgopal9698 Год назад
ஆமாம் 😭😭😭😭😔
@sangarsangar4024
@sangarsangar4024 2 года назад
உங்களோட ஃபேன் ஆயிட்டேன் சூப்பர் அண்ணா 👌🏻👍
@Manikandan-bp4bw
@Manikandan-bp4bw 2 года назад
இது நம் முன்னோர்கள் வழிமுறை ஆனால் இன்றைய நூற்றாண்டில் நமது நீண்ட நாள் சந்தோஷம் ஆகிவிட்டது🧐 However I've enjoyed the moment ❤
@karunanidhikothandapani7554
@karunanidhikothandapani7554 2 года назад
கிராமத்து குடும்பத்தை பார்த்த மன நிம்மதி மிக்க மகிழ்ச்சி
@dharanidailysamayal4760
@dharanidailysamayal4760 2 года назад
இந்த மாதிரி ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடுவதற்கு மிகவும் நன்றி அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் நான் உங்கள் new subscriber. All the best
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you 😊
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 года назад
எப்பொழுதும் விரகு அடுப்பில் சமைக்கும் போதுமுதலில் அடுப்பை பற்ற வைக்க வேண்டும் விரகுநன்றாக எரிய ஆரம்பித்தபிறகு தான் சட்டியை அடுப்பில் வைக்கவும் முயற்ச்சி செய்த து சூப்பர் மகளுக்கு கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றுசொன்னது மிகவும் அருமை
@sankars5629
@sankars5629 2 года назад
உங்க வீடியோ டிவி சீரியல் போல போர் அடிக்காம சூப்பரா இருக்கு 💐💐💐மாமா & பேபி மா வாழ்த்துக்கள் 👌💐
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you 😊
@sunthersunther8010
@sunthersunther8010 2 года назад
வாழ்த்துக்கள் மண் பானை சமையல் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ManikandanManikandan-dp2of
@ManikandanManikandan-dp2of 8 месяцев назад
Super anna unga video rompa pidichiruku athigama ithu maari video pottudunga ❤
@divyadharshini6695
@divyadharshini6695 Год назад
Adupu direct ah dhalathula vecha ceiling weak ayidum (manal(sand) keezha pottu Nalla Thani thelichi apram adupu adhumela vechi cook pannunga
@user-yu5go5zf6k
@user-yu5go5zf6k 3 месяца назад
எனக்கும் ஆசையாக இருக்கிறது மாடியில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று சூப்பர் பாப்பா
@joshijoshi9307
@joshijoshi9307 2 года назад
Hi ma ❤️ ஒரு கொட்டாச்சியில் கொஞ்சம் அடுப்பு சாம்பல் அல்லது அடுப்பு கரியை போட்டு அதில் கொஞ்சம் மண்ணெண்ணை விட்டு எரியவிடவும் நன்றாக எரியும்... 🔥
@anichlm3319
@anichlm3319 Год назад
சரியா சொன்னிங்க 👌🏻👌🏻
@harigiritaran374
@harigiritaran374 Год назад
Neega yaruppa sema Unga family nallatho kudumbam neega supper
@alamelumangai9754
@alamelumangai9754 Год назад
Please Put some sand in the floor then put the aduppu. Tharai soodu ayidum . Be safe. Paper podadheenga dust ayidum
@Jasmine-wu7db
@Jasmine-wu7db 2 года назад
Sema 😍😍😍😍😍😍ethu pola different ha poduga akka video nala eruku paaka🥰🥰🥰🥰🥰🥰annavae review soliraga spr nu🥳🥳🥳🥳🥳akka win Panitaga
@padmavathy1442
@padmavathy1442 Год назад
Coconut thaniya pepper jeera cashonut ellam fry panni arachivacha super ah irukkum
@kannanmj7241
@kannanmj7241 2 года назад
அருமையான சமையல் அண்ணா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@valentinaprayen
@valentinaprayen 2 года назад
Mud potty than adupu ariya vaikanum sis...ellana roof will get small cracks...when rains..water will gets in ..
@nithinithiya6992
@nithinithiya6992 2 года назад
Super family 😍unga pasangala paatha enakku rompa poramaiya irukku good parents..... Rompa joliya irukkurenga 😘😘god bless your family always
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you
@rajkumarnivi7144
@rajkumarnivi7144 Год назад
🥰👋
@rubyraj2802
@rubyraj2802 Год назад
Good keep trying but one small request pls Ladies when we r entering in to kitchen first think we must tie our hair ok
@annieshomemadecakes1102
@annieshomemadecakes1102 2 года назад
Brother sister ra nalla motivat pannuga pavam avaga ethavathu sollittu tay erukkiga...appa tha niraya sayvaga interest ta...nalla try pannierukkaga super sister 🤗👏👏👏👏👏👏👏👏
@raniraja6597
@raniraja6597 2 года назад
Super sistr... But nerupu konjam kammiya veinga sistr.. because neinga chappathi seiyum pothu.. Kaila nerupu Patra poguthu.. take care ..
@premkumar-uc3zb
@premkumar-uc3zb Год назад
7:22 mona reaction 😳 fire 🔥😊
@SaravananC-dd5vu
@SaravananC-dd5vu 8 месяцев назад
Romba nalla iruku video idhe Pola epaper health group nallathu
@duraid1153
@duraid1153 5 месяцев назад
Nice brother. Old memories recall it. Good job sister and family.
@priyasworld9545
@priyasworld9545 2 года назад
Unga ponnu romba scen poduthu.. But neega yellarum real life la irukura mari tha irukiga... Keep rocking
@donauyir3897
@donauyir3897 2 года назад
ஒரு நாள் ஏழை வாழ்க்கை
@Netal501
@Netal501 2 года назад
உங்களுடன் இணைந்து எங்கும் வீடியோ வில் கலந்து கொல்ல ஆசையாக உள்ளது அதற்க்கு வாய்ப்பு இருந்தால் மகிழ்ச்சி அடைவேன்
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Okay 👍
@jeevithar4503
@jeevithar4503 2 года назад
இந்த வேளையில் ஒரு நினைவு, அதிகாலை 4 மணிக்கு எழுந்து, விறகு அடுப்பில் தனல் மூட்டி, அம்மியில் மாசால அரைத்து, உணவு சமைத்த நம் முன்னோர்கள், ஆரோக்கியம் பெண்களிடம்....
@deepalakshmikarthick5511
@deepalakshmikarthick5511 Год назад
Very nice family.Babyma,Anna,pappa, Thambi.I like you all.semma kallakal.Anna give your support to Babyma throughout your life.
@anbuarasi3121
@anbuarasi3121 2 года назад
Semmmme bro , yathuvum ilanu soninga paruga , athu thane super...
@magdhalenemagdhalene7615
@magdhalenemagdhalene7615 2 года назад
Cooking video super ithe Mari samaichi neraiya receipes panni video podunga neraiya indha Mari video's kaga waiting
@manicharan2334
@manicharan2334 2 года назад
Super sister brother and family happy enjoy very very level
@rajieshwaritrajieshwarit3830
Super anna nenga romba eadharthama pesrenga Akka vera level
@mangaikumaravel5267
@mangaikumaravel5267 Год назад
Enna mayamo manthiramo theriyala unga video va tha pathutey iruken 😊😊😊
@naliniv8823
@naliniv8823 11 месяцев назад
Nice 👍 but next time madile samaikka pogu munne aduppuku Keele manal podunga illaina maadi damage aagidum
@sujatham6751
@sujatham6751 2 года назад
Super , husband akka excellent god gift be happy in u r life God bless this family
@niharasaheed5062
@niharasaheed5062 2 года назад
Super babyma man aduppu man chatti samayal semmaya irukkum
@jayapandu5082
@jayapandu5082 11 месяцев назад
Keep one waste cloth with karpuram. It will catch the woods fire fast.
@user-pl8vs9hw6w
@user-pl8vs9hw6w Год назад
Papa put ur hair back side while in kitchen
@vijayvishwa7874
@vijayvishwa7874 2 года назад
நீங்க இன்னொரு முறை விறகு அடுப்பில் செய்யும் போது நீங்க வைத்த விறகு கூட இன்னும் 4 விறகு சேர்த்து வைத்தால் அடுப்பு அணையாம எரியும்.. சரிங்களா...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@rajabigilrajabigilraja6202
@rajabigilrajabigilraja6202 Год назад
அண்ணா உங்களோட வெறித்தனமா ஃபேன் ஆயிட்டேன் உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@arulprince5252
@arulprince5252 11 месяцев назад
Romantic super family Annika uppma video amazing engavetil nadulum
@user-le9fy9fj8z
@user-le9fy9fj8z 3 месяца назад
Super babyma 👍🥰🤗🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞👍👍👍👍
@omnamonarayana2490
@omnamonarayana2490 8 месяцев назад
Anna anni ur my favorite family ungala patha happy ah iruku Anna mathry pasanga kita pasama,joliya iruka appa va pakala beautiful family ❤❤❤❤
@LoshiyaJeewani-xf2ow
@LoshiyaJeewani-xf2ow Год назад
2 விறகு நடுவுல வச்சி அதுல ஒரு பிளாஸ்டிக் துண்ட பத்த வச்சு போட்டு, side கு விறகு 2 வச்சி அப்றம் அந்த நடு விறகு மேல் மத்த விறகுகளை வச்சா அடுப்பு நல்லா எரியும்.
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 года назад
அண்ணா நீங்க, எங்க சின்ன அண்ணன், ரவி அண்ணன் மாதிரியே இருக்கீங்க,,,,,யதார்த்தமாக பேசறதும் அப்படியே இருக்கீங்க,,,God bless you 🙏 Anna
@jayapandu5082
@jayapandu5082 11 месяцев назад
Don't pour the kerosene while cooking. Food will smell of kerosene.
@m.padmavathi2173
@m.padmavathi2173 2 года назад
Super and happiest family
@ceciliapragasam612
@ceciliapragasam612 Год назад
Uncle Always unga video paths ofc stress LA odiruthu tq
@kavitharaghuram6595
@kavitharaghuram6595 2 года назад
Veragadupu samyale vera level than,super👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@assupushpa6794
@assupushpa6794 2 года назад
Happy family🥰
@revathivetri1219
@revathivetri1219 2 года назад
Sister and brother ungaludya video pottale oru thani santhosham varuthu😍😍😍😍
@user-nb7cb5hc7v
@user-nb7cb5hc7v 2 года назад
ஒரு நாள் விரகு அடுப்புள சமையல் பன்ன இவ்வளவு சிரமபடுரிங்களே நாங்களாம் வருஷத்துல 365 நாளும் விரகு அடுப்புள சமயல் பன்னிதான் சாப்பிடுரோம் சிலின்டர்லாம் வாங்கி ஓரமா வச்சாலும் வாழ்க்கை புள்ளா விரகு அடுப்பு தான் எங்கள் ஆரோக்கியத்திற்க்கு நல்லது
@LoshiyaJeewani-xf2ow
@LoshiyaJeewani-xf2ow Год назад
Naan srilanka, colombo tha sontha idam city, but na marry pannathu kiraamaththu boya so apramatha viragu aduppu palagi konden.
@sunsri176
@sunsri176 2 года назад
மண்ணெய் அதிகம் பயன்படுத்தினால் சாப்பிட்டில் அதே ( மண்ணெய் ) வாசனை வரும்....... மண்ணெயில் விறகை தொவைத்தவுடன் விறக்கிற்கு அடியில் வைத்தால் நன்றாக எறியும்... சிறிய ஆலோசனை.......
@arulprince5252
@arulprince5252 11 месяцев назад
Unga video laugh panni super
@priyav2000
@priyav2000 7 месяцев назад
Palithin cover, oil cover ,milk cover, snacks pocket cover idhu madhiri melt agara endha covers pottalum aduppu kattaila pudichi nalla erium, next time try panni feed back reply pannunga
@surya-tm7qx
@surya-tm7qx 2 года назад
இந்த மாதிரி வீடியோ அதிகமா போடுங்க கேஸ் அடுப்புல சாப்டு 65 வயசு தாண்டுரதே கஷ்டமா போச்சு எங்க பாட்டி விறகு அடுப்புல சாப்டு 95 வயசு வர இருந்துசு
@PonKokilam
@PonKokilam Год назад
தொட்டால் குச்சியை( தேங்காய் ஓடு) நன்கு துருக்கி அடுப்பில் போட்டு அதன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைக்கவும். தக தக என்று எரியும்.
@RaviRavi-hi1tn
@RaviRavi-hi1tn 2 года назад
சூப்பர் பேமிலி 👌👌👌
@vijays5526
@vijays5526 2 года назад
Beautiful Family, Friendly Parents For Mona Sis, Lovely Couples
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you
@nithyasiva2442
@nithyasiva2442 2 года назад
Namum
@essaki100
@essaki100 2 года назад
மண் பாத்திரத்தில் அதும் விறகு அடுப்பில் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் போய்விடும் .....
@ulthalcaroline9329
@ulthalcaroline9329 2 года назад
Woods zigzag method la vakkanum babyma , but good try, 👍 👌 😉
@marysheelamarysheela4401
@marysheelamarysheela4401 Год назад
🙏🙏🥰 vanakum babyma family super samyal nane bandu hadupuly samaikava nan nala samyak saira
@radharadha3060
@radharadha3060 2 года назад
Beautiful family
@srivithyat792
@srivithyat792 Год назад
Super family
@nagajothisundar3230
@nagajothisundar3230 2 года назад
விற்கு அடுப்பு சமையல் சூப்பர் உடம்புக்கு நல்லது அண்ணா
@saranyasaran9887
@saranyasaran9887 Год назад
Really best motivational 💯😄🤞
@sathiyar9488
@sathiyar9488 2 года назад
Nce nimga yepothum happya iruganum
@saranmanokar9390
@saranmanokar9390 8 месяцев назад
Hi sister 09.25 seconds la neenga sonna dialogue correct than sister enga oorla enga periyamma paper ah suruttyyyy apdiye vaipanganu sonningala athan correct 👍👍👍👍
@ashwiniachu6109
@ashwiniachu6109 2 года назад
Baby akka I ❤️ u you so very cute and beautiful positive person
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you 😊
@sarasraja3147
@sarasraja3147 2 года назад
Joly family together very nice 💞👌
@marudhurajs8421
@marudhurajs8421 Год назад
Super anna keep this village cooking items anna.real very encouraging for other..
@sarvakuttyofficial3302
@sarvakuttyofficial3302 9 месяцев назад
Thinamum ippadi seidhu sapdunga udambu arogiyama irukum nanum ippadi than seiven Time irundha
@marynelson382
@marynelson382 2 года назад
Wah nice Is that a clay kuali ( cinna pot)
@divyadivya2352
@divyadivya2352 2 года назад
Anna sema unga videos doing well 🥰🤗
@deepas5814
@deepas5814 2 года назад
மண்பானை சமையல் செய்தால் உடம்புக்கு ரொம்ப நல்லது எந்த நோயும் வராது
@KeerthanaKeerthana-xi6pl
@KeerthanaKeerthana-xi6pl Год назад
Neega super ra nadikeringa
@sankars5629
@sankars5629 2 года назад
கற்பூரம் + கட்டையில் சிறிதளவு நெய் சேர்க்கவும் பேபி மா,,, கிஷனாயில் போடாதீங்க
@kalaiyarasimani3439
@kalaiyarasimani3439 2 года назад
Super snd happiest family💐💐💐💐
@royalsomu3820
@royalsomu3820 2 года назад
rocket stove ready and cook that is super nice so ready rocket stove and cook it weekly 2 times pls akka anna
@lokeshwari4006
@lokeshwari4006 Год назад
akka first andha katai la eruka skin vachi yeriya vachitu kata vacha seekuram yeriyum
@ambikavv1937
@ambikavv1937 8 месяцев назад
Aduppula senjale automattic ka ve test vanthudum 😊❤ supera panniga 😊
@yuvaharsha9742
@yuvaharsha9742 Год назад
Akka anna nenga itha gramatthu style custume oda panirutha supra erukum
@rubyraj2802
@rubyraj2802 Год назад
Good superb keep on trying
@rajeswarirajasekarcoimbato9262
@rajeswarirajasekarcoimbato9262 8 месяцев назад
Hi Anna ugka family rompa pitichiruku
@priyariya249
@priyariya249 Год назад
Semma try in family
@HK19777
@HK19777 2 года назад
Ceiling la lite heat agum so sand konjam spread panitu mela stove vachi cook panuga
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Okay
@bharathidavi3711
@bharathidavi3711 2 года назад
Akka super me daily eating same cooking your weekly 2 time same cooking good
@dineshvenkat3871
@dineshvenkat3871 2 года назад
சூப்பர் 👌
@sheelasheela5129
@sheelasheela5129 Год назад
Super family dinner
@vimalavenkatesan8998
@vimalavenkatesan8998 3 месяца назад
Daughter ku cooking solli kuduthadhu arumai ❤❤
@prabasanthipraba3928
@prabasanthipraba3928 2 года назад
Hii anna,akka ipatha unga vedios pakkuran... ellame supr....💗💗
@sanjaysrinivasan6781
@sanjaysrinivasan6781 2 года назад
நல்ல சமைல் இந்த மாதிரி சமைத்து ரொம்ப நாள் ஆச்சு உங்க ஃபேமிலி நல்ல குடும்பம்,,,,🌹🌹
@Mamawithbabyma
@Mamawithbabyma 2 года назад
Thank you 😊
@divyajyothi6783
@divyajyothi6783 Год назад
Don't worry u guys will get used to it. Doing N.V. in clay pot will always b yummy
@Netal501
@Netal501 2 года назад
அருமை யான வீடியோ
@lakshmi2331
@lakshmi2331 2 года назад
சூப்பர்
@shobanakokila3649
@shobanakokila3649 2 года назад
Akka unga smile 👌🏻👌🏻 ungala romba pedikkum♥️
@lithideek6866
@lithideek6866 2 года назад
சூப்பர் மா 👍👍👏👏👏
@priyakannan5728
@priyakannan5728 2 года назад
Good husband and wife. You are the modal for youngsters
Далее