Тёмный

Balayya Alapparaigal - 3🤣 | கோமாளித்தனத்துக்கு ஒரு அளவில்லையா! | Kuppathu Raja Roast😂 | பாலைய்யா 😁 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 447 тыс.
50% 1

என்னென்ன பண்றான் பாருங்க!🤣 பாலைய்யாவின் உச்சகட்ட அலப்பறைகள்! - Balakrisha's Telugu movie Maharathi Roast starring Balayya, Meera Jasmine and Sneha
➡️➡️ To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com ⬅️⬅️
1️⃣ Balayya Alapparaigal 1 - • பாலைய்யா அலப்பறைகள் - ...
2️⃣ Balayya Alapparaigal 2 - • பாலைய்யா அலப்பறைகள் 2 ...
👉🏼 Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
👉🏼Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
👉🏼For Exclusive Cinema News and Updates
👉🏼Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
👉🏼Follow us on Twitter - / cinematicket_
👉🏼Follow us on Instagram - / cinematicketchannel
#Balayya #Balakrishna #CinemaTicket

Развлечения

Опубликовано:

 

10 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@RANGA145
@RANGA145 12 дней назад
Sneha - Kaasukkaga Enna Karumatha Ellaam Panna Vendi Irukku🤣🤣🤣
@arunachalamvelan7901
@arunachalamvelan7901 12 дней назад
இந்த காவியத்தை தியேட்டர்ல போய் பாத்தவங்கள நினைத்தால் தான் ரொம்ப பாவமா இருக்கு😂
@arunraja1741
@arunraja1741 12 дней назад
30 நிமிடங்களாக அனைத்தையும் மறந்து சிரித்தேன். எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவர் இப்படி நடிப்பதற்கு காரணம் இவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் தான். இவர் எப்படி நடித்தாலும் இவருக்கு பயந்து நடிப்பு ஓகே டேக் ஓகே என்று சொல்லி நடிக்க வைத்து விட்டார்கள்.அவரும் நடித்து நடிகனாகி விட்டார். நம்ம பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தால் இவருக்கு நடிப்பு என்றால் என்ன என்று தெரிந்து விடும். அப்புறம் நீங்க தொடர்ந்து இது போன்ற ரோஸ்ட்களை செய்யுங்கள்.
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 7 дней назад
பாலாவிடம் ஒரு நாள் கூட தாங்க மாட்டார் இந்த கிரிஞ்சு மன்னன் 😂😂😂
@AK17156
@AK17156 12 дней назад
பாவம் பாலய்யாவை பொலப்பதில் இந்த cinema ticketக்கு என்ன ஒரு ஆனந்தம்.....😂😂😂😂😂😂
@karthidude009
@karthidude009 12 дней назад
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jarnamhar
@jarnamhar 11 дней назад
Balayya கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நம்மை பிளந்து கட்டும் போது இது தப்பு இல்லை 😂
@AK17156
@AK17156 11 дней назад
@@jarnamhar 🤣🤣🤣🤣
@Kum286
@Kum286 12 дней назад
பாலையாவை பங்கம் பண்ணுவதில் நம்ம தல தான் டாப்😂😂😂
@muniasamy3316
@muniasamy3316 12 дней назад
Pesum pothu ungaluke sirippu vanthute bro.....😂😂😂
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 12 дней назад
Entha timing la bro
@valarmathiantony7523
@valarmathiantony7523 12 дней назад
15;13​@@ShanmugaPriyaPalanivel-ee8xy
@VkeyPlays
@VkeyPlays 12 дней назад
19:00 😂 check pani parunga
@prabhakaran6188
@prabhakaran6188 12 дней назад
Na Guber Nu Sirichitean 😂😂😂
@SSS-fx7jd
@SSS-fx7jd 11 дней назад
I really enjoyed that laugh bro 🤣😂🤣😂
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 10 дней назад
என்ன எழவு கதைடா இது. என்ன face expression da இது. இந்த வீணாபோனதை Cinema ticket லயே பாக்க முடியல. எப்படி theatre la போய் பாத்தானுங்க. 😭😭😭🤯🤯🤯🤯🤯😬😬😬😬
@ranir2010
@ranir2010 10 дней назад
6.29 - அவர் பாலய்யா பாட்டை கேட்டு தூங்குன மாதிரி இல்லை அவர் பாட்டை கேட்டு செத்து போன மாதிரி இருக்கு 😊
@BloodySweetLeo-or1il
@BloodySweetLeo-or1il 12 дней назад
Cinema Ticket இல்லாமல் Balayya உம் இல்லை balayya இல்லாமல் Cinema Ticket உம் இல்லை 🔥🔥🔥💯💯💯
@VijayKrishna
@VijayKrishna 12 дней назад
நிறைய தமிழ் youtube channel ya கடையாது
@praveenmanjunath
@praveenmanjunath 9 дней назад
உம் உம் இல்லவே இல்லை
@praveenmanjunath
@praveenmanjunath 9 дней назад
உம் உம் இல்லவே இல்லை
@praveenmanjunath
@praveenmanjunath 9 дней назад
​@@VijayKrishnayrs
@Thalapthy378
@Thalapthy378 12 дней назад
1) Balayaa Mass scenes ❎ Kelaven scene ✅ 2) Meera love ❎ payithikarai love 3) sheha love dialogue ❎ Adagommla ✅ 4) kovai sarala ❎ uruttu sarala ✅ 5) villain scene ❎ 🤡 ✅ 6) Balayaa reaction scene ❎ Kubeer seripu scene 😂✅ 7) Finally the director Name P. Vasu ❎ Adagommla Vasu 😂😂😂😂😂😂😂✅
@sathya9497
@sathya9497 11 дней назад
😂😂
@bharaniraj9362
@bharaniraj9362 11 дней назад
😂
@tiloksubberaj
@tiloksubberaj 10 дней назад
director initial maathiri than irukku padamum....💩
@user-cy8gx5it5w
@user-cy8gx5it5w 10 дней назад
😊
@naflannaflanalm3781
@naflannaflanalm3781 9 дней назад
😂🤣
@priyadharshinimurugaiyan8001
@priyadharshinimurugaiyan8001 12 дней назад
எப்படிங்க இந்த படத்த பார்த்திங்க?? ..😅.. நீங்கதான் அண்ணா ரொம்ப பாவம்......😂
@srisridhar5578
@srisridhar5578 10 дней назад
That ஆந்திரா மக்கள்: இந்த பைத்தியக்காரன்கிட்டிருந்து யாராவது எங்களை காப்பாத்துங்கப்பா😢😢😢😢😢😢
@dineshhari5555
@dineshhari5555 12 дней назад
Fun fact The film director by P. Vasu😂
@RajaKumar-ro4fk
@RajaKumar-ro4fk 12 дней назад
Chinna thambi p vasu va bro
@sivavadivelusivavadivelu4935
@sivavadivelusivavadivelu4935 12 дней назад
Amama avre than 😂​@@RajaKumar-ro4fk
@harishprabu5610
@harishprabu5610 12 дней назад
Adangommala moment for me when I saw it in the end😂😂
@vineethpv5422
@vineethpv5422 12 дней назад
@@RajaKumar-ro4fk Chinna Thambi story was stolen by Pee 🚽 Vasu from his assistant. Antha vesi mavanukku story, script naa ennaa ne theriyaathu 🥺🥺 Avan saagra munnaadi Chandra Pee Mukki 🚽 part 50 eduppaan. Athula Lawrence magan hero vaa iruppaan. Kangana naay ponnu heroine 🙏🏽 Athoda olagam alinjurum. Subam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@SasiKumar-sy8cb
@SasiKumar-sy8cb 12 дней назад
Ethir pakkala
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 12 дней назад
பாலையா ரோஸ்ட் பல பேர் பண்ணாலும் cinema ticket மாதிரி வரவே வராது...👏👏👏 உங்க அடி மட்டும் தனியா தெரியிது...🤣🤣🤣 பாலையாவே கடுப்பாகி நீங்க போட்ட வீடியோவ தூக்குன சம்பவம் தான் அதுக்கான சாட்சி...😂😂😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
🤪🤪🤪
@buvaneswarir1667
@buvaneswarir1667 4 дня назад
Athu epo bro
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 4 дня назад
@@buvaneswarir1667 கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான்... பாலையா படம் ரிலீஸ் ஆச்சு அத வச்சி செஞ்சிட்டாப்ள,அந்த வீடியோ வியூஸ் பிச்சிகிட்டு போச்சு அதுல மனுசன் கடுப்பாகி தூக்கிட்டாரு😂😂😂...
@gowthamkumar24
@gowthamkumar24 12 дней назад
10000 wala pattasu maari first irunthu last varai sirippu aramichathu end le than mudinchi ...🤣🤣🤣... Super cinema ticket naa... ❤️❤️.... depression ellam engayo nu pochi.❤
@SeekerSeekingSeeks
@SeekerSeekingSeeks 9 дней назад
மீரா ஜாஸ்மின் எல்லாம் உண்மையில் நல்ல நடிகை. அதிகம் உடம்பைக் காட்டாத காரணத்தால் top position கு வரவில்லை. கொஞ்சம் கூட நடிப்புத்திறன் இல்லாத நயன்தாரா அவிழ்த்துக் காட்டியே உயர வந்துவிட்டார்.
@mohamedusman1102
@mohamedusman1102 12 дней назад
19:08 un sirippu Aruma thalaiva😂
@whocares2544
@whocares2544 9 дней назад
How pakistani know tamil 🤔
@ItachiUchiha_18
@ItachiUchiha_18 8 дней назад
​@@whocares2544therinjikitu mmmbbaaa poriya...? Sangi koomthiyane
@jayatharani6308
@jayatharani6308 12 дней назад
19:06 Adminkeh sirippu thaangale😂😂😂 32:27 marana twist... By P.Vasu😂
@vaanavan
@vaanavan 12 дней назад
@19:06 நான் சிரிக்காம பாத்துட்டுறுக்கென்ல... நீ என்யா ஊடால சிரிக்கிற... ஏன் இந்த கொலவெறி😂😂😂
@mavienartsandcrafts1781
@mavienartsandcrafts1781 12 дней назад
Balaya + cinema ticket = 🤣🤣🤣
@dharunkumarp8677
@dharunkumarp8677 12 дней назад
யோவ் Handsoff !! எப்டி இந்த படத்த fulla பாத்த😅
@darlingbala2025
@darlingbala2025 12 дней назад
😂😂😂
@Mano-yi6md
@Mano-yi6md 9 дней назад
Athan nanum yosikkiran. 😂😂😂😂😂
@buvaneswarir1667
@buvaneswarir1667 4 дня назад
Athu hats off bro
@simonreingsmks6835
@simonreingsmks6835 12 дней назад
11:58 வேற எந்த பெரிய நடிகரா இருந்தாலும் சீரியஸான சீன்ல ஜட்டியோட நின்னா ஒரு பரிதாபம் அழுகை வரும் பாலையாவ பாத்தா சிரிப்பு தான் வருது
@chandrakanth6548
@chandrakanth6548 9 дней назад
19:06 enna thala unnalaye sirippa adakka mudiyalya 😂😂😂😂😂😂
@Dk_Munraaj_777
@Dk_Munraaj_777 9 дней назад
25:30 , என்னய்யா நினைச்சுகிட்டு இருக்கீங்க எப்போ பார்த்தாலும் எங்களையே (90s kids) அசிங்க படித்திகிட்டு.
@Adviews100
@Adviews100 12 дней назад
Troll videe பார்த்ததுக்கே மட்டமயிru எல்லாம் காயுது.. இதை தியேட்டர்ல போய் பார்த்தவன் நிலைமை நினச்சா தான் ஐயோ பாவம் டா..😂😂
@ourspace1429
@ourspace1429 10 дней назад
😂
@Sribasri2107
@Sribasri2107 12 дней назад
😂😂😂 பாலயானாலே சிரிப்புதான் cinema ticket nale sirappu thaan Vera level video ❤❤❤❤❤❤❤
@magilampoo4966
@magilampoo4966 9 дней назад
சினேகா பாலையோ பார்த்து இம்ப்ரஸ் ஆன நிமிஷம் எனக்கு ஒரு சிரிப்பு வந்துச்சு பாருங்க. ஒரு வாரமாக இருந்த மன வருத்தம் எல்லாம் போயிடுச்சு. தேங்க்யூ சோ மச்! இதே மாதிரி நிறைய வீடியோஸ் பண்ணுங்க. 😂😂
@adgjmptwarun
@adgjmptwarun 9 дней назад
இவளோ பெரிய ஜட்டிய இந்த உலகத்துல எங்கேயுமே பாக்க முடியாது.. Ultimate..😂😂
@GeeveeShree
@GeeveeShree 12 дней назад
குடிகார கிழவன பாத்ததும் அழகுல மயங்கிட்டாங்க 😂✌️
@vimalprasanth8717
@vimalprasanth8717 12 дней назад
11:43 சிரிப்பு அடக்க முடியல😅😅😅
@darlingbala2025
@darlingbala2025 12 дней назад
😂😂😂😂
@rajrio
@rajrio 12 дней назад
Balaya vs cinema ticket chapter never ending 💯🙌🏻😂😂😂 ultimate fun 🤣brother
@user-il6yd9eh7r
@user-il6yd9eh7r 11 дней назад
19:08 unka sirippu semmaiya iruku😂😂😂😂😂
@njmanimaran5385
@njmanimaran5385 12 дней назад
சினிமா டிக்கெட் நிகழ்ச்சி பார்க்கும் எங்களுக்கு மகிழ்ச்சி 😁
@Sathish-7
@Sathish-7 12 дней назад
19:08 unglalea mudiala 🤣🤣🤣🤣🤣
@arknayt1643
@arknayt1643 12 дней назад
Sneha n Meera jasmine appreciate pannenum eppadi sirikama ballaya kude nadichangga.....amazing acting 😂😂😂
@rmani4397
@rmani4397 12 дней назад
Yedhur pakadha climax twist vere level 😂😂😂😂😂😂
@Vigneshwaran_Pazhanikumaran
@Vigneshwaran_Pazhanikumaran 12 дней назад
My father relatives staying in Telangana and Andhra... whenever I ask about this guy to them... Simply they say... He is well talented, Marvelous actor 🤦🤦🤦😂😂😂 Enna kodumai Saravanan ithu 😂😂
@rky9438
@rky9438 12 дней назад
They have been brought up by that culture. They don't deserve much better content in their life. They will get stuck into the same loop of nonsense. They can't come out of such stupidity. Avangalukku ezhudhi vecchidhu avlo thaan. Onnum panna mudiyaadhu 🤦 it applies to even other language industry
@devatheking007
@devatheking007 11 дней назад
Yes he is very talented
@jishqu
@jishqu 10 дней назад
😂😂😂😂😂
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 10 дней назад
ஐயோ.. அம்மா ...🤯🤯😳😳
@pokemonitishere202
@pokemonitishere202 9 дней назад
Balayya is Telugu version of vijaykanth & Rajinikanth 😂😂
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 12 дней назад
Romba naal kazichu nalla sirippu. Vayiru nijamaave Vali. 😅😅😅😅😅😅😅 Idhavida cringe'a oru balayya padam irukaadhu. Cinema ticket comedy la no.1. ❤❤❤❤❤❤ P.vasu nu endla pottadhu dhan Shock.
@SatheeshKumar-jh5yp
@SatheeshKumar-jh5yp 9 дней назад
ரொம்ப பாவம் டா இவனோட ரசிகர்கள்
@nagulchelladurai1045
@nagulchelladurai1045 9 дней назад
💯 percent sirippu guarantee 😂😂😂. Balayya reaction sema fun😂😂😂😂. Unlimited fun bro😂😂😂😂
@mukunthansivakumar8338
@mukunthansivakumar8338 12 дней назад
19:09 ungalalayum siripa adaka mudiyalaya 😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
🤪🤪
@sathyams8727
@sathyams8727 12 дней назад
வா தலைவா வா பாலய்யா தாக்கப் பட்டார்😂😂😂😂😂
@sjvishnukanth03
@sjvishnukanth03 10 дней назад
டேய் கொல்ட்டிஸ் எப்படி ரா இவன வச்சுட்டு எங்க கூட சண்டைக்கு வரீங்க 😂😂😂
@vaanavan
@vaanavan 12 дней назад
@26:09 இந்த மிக்சிங் லாம் அணியாயத்தின் உச்சம் 😂😂😂😂😂😂
@RanjithKumar-sy2zr
@RanjithKumar-sy2zr 12 дней назад
Adei... 14:35 la... குபீர்னு சிரிச்சிட்டபா... 🤣🤣🤣
@mohamedusman1102
@mohamedusman1102 12 дней назад
தல innum neraya podu Ivan than super piece 🤣
@ShehanShelo
@ShehanShelo 12 дней назад
Wait pannadhuku worth aana video💥
@vigneswarana.v5907
@vigneswarana.v5907 10 дней назад
Dei poda pichaikara nayu goundar dialogue from goundamani semma timing😂😂
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 12 дней назад
Balayya: dei na TDP la election campaign la irukka nee vera 😂
@callmegoku027
@callmegoku027 12 дней назад
11:30 ada karumam pudicha kaateriku porandhavan , enna kandravi ya idhu 😂😆
@dganeshd
@dganeshd 12 дней назад
Entire video la end credit scene than ultimate - Directed by P. Vasu, intha maari oru kaviya padatha P. Vasu than edukka mudiyum :)
@kathiravan719
@kathiravan719 12 дней назад
Ellam ok itha Ellathayum panunathu p.vasu 😂😂 ithu than ya twistuuu
@mukunthansivakumar8338
@mukunthansivakumar8338 12 дней назад
Balaya roast..... much satisfied tdy 😂
@manikanta2619
@manikanta2619 12 дней назад
Balayya roast series continue pannunga vera levela erukku😂😅 who agrees ✋ ✋ Balayya Cinema ticket never ending story 😅
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️
@r.rsarvan155
@r.rsarvan155 12 дней назад
ivlo Periya Jatti ya vera level bro 😂😂😂😂
@senthilk5201
@senthilk5201 12 дней назад
சத்தியமா. சொல்றேன். நல்லா. சிரிச்சேன். நன்றி. சகோதரா. 😊😊😊👌👌👌
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️❤️
@indhumathisampath1367
@indhumathisampath1367 12 дней назад
வணக்கம்🙏🙏🙏🙏பாலைய்யா வீடியோவா சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣.. தாத்தா தாத்தா நெய் தான்🤭🤭🤭🤭🤭🤭
@An-ok8fi
@An-ok8fi 11 дней назад
Finally,.... please put videos frequently sir. I love to watch your videos.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 11 дней назад
I will try my best❤️❤️
@kathirtamil317
@kathirtamil317 9 дней назад
இன்று முதல் இவர் அன்புடன் ஆந்திராவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுவார்😂😂😂
@funcity-1716
@funcity-1716 9 дней назад
ஆந்திரா ல power star na பவன் கல்யாண் ஆமா ப்ரோ😅
@haribabug1442
@haribabug1442 12 дней назад
Late aanalum parava illa... Tharanana sambavam🔥🔥🔥👌👌👌🥰🥰🥰🥰
@nithyanithu1990
@nithyanithu1990 12 дней назад
Sad ah vantha enna happy ya poga vachathuku thanks bro 😊 Vasu ghaaru😂intha kaviyam vera level uh 😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️❤️
@nithyanithu1990
@nithyanithu1990 12 дней назад
@@CinemaTicketTamil thank you for the reply bro ❤️❤️❤️
@shakekhalith9727
@shakekhalith9727 11 дней назад
Super super bro Vera level sirichi sirichi sirikkama irukka mudiyala. Vera 19.05 sec ultimate 😂😂😂😂😂😂😂
@prasanthprasanth7606
@prasanthprasanth7606 11 дней назад
Thala nee vera level 😂 nalla kaikiringa 😂😅 etha video fulla pakka mudiyala yeppudi tha theatre poi pathu eruppangalo 🤦🤣🤣
@SenthiHotal
@SenthiHotal 12 дней назад
Yar sami 🤣🤣ivan engarndhu vandhurukaan😂😂
@ShanmugaPriyaPalanivel-ee8xy
@ShanmugaPriyaPalanivel-ee8xy 12 дней назад
3:17 intha walk ah paththa enaku youth movie la Vivek antha lady get up potutu fashion show povaru la apdi dhan iruku enna mariye yarkacham theritha 😂😂
@srmboys9221
@srmboys9221 12 дней назад
பாலய்யாவை பங்கம் செய்வதில் தலைவனுக்கே முதலிடம் 😂😂😂
@Mindset_player_2411
@Mindset_player_2411 11 дней назад
Vera level bro😂😂🔥🔥sirichu sirichu vairu valikuthu😂🤣
@DinalMadhushan
@DinalMadhushan 12 дней назад
என்னோட Stress buster யா நீ.. உன்கிட்ட புடிச்சதே உன்னோட வாய்ஸ் and எடிட் தான்யா 😂😂😂😂.. மனசுல இருந்த பாரமே கொறஞ்சி போச்சி 1000000% என்ஜோய் பண்ணினே 😂😂😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️❤️❤️❤️
@janamani5109
@janamani5109 12 дней назад
😂 சிரிச்சி சிரிச்சி வயிறு வழியே வந்துச்சி😂😂😂
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️
@karthikeyan0813
@karthikeyan0813 12 дней назад
*வலியே
@shakekhalith9727
@shakekhalith9727 11 дней назад
Super super bro Vera level sirichi sirichi sirikkama irukka mudiyala. 16.45. 19.05 sec ultimate 😂😂😂😂😂😂😂
@RANGA145
@RANGA145 12 дней назад
Video Vera Level🤣🤣🤣 Sirichu Sirichu Mudiyala🤣🤣🤣
@vimala.Ari89
@vimala.Ari89 12 дней назад
My stress buster 🤣🤣
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️
@NagaRaju-vu9si
@NagaRaju-vu9si 12 дней назад
Are sambar ava hiva hillada naresh balakrishna respect kudra adhidha sambar sambar​@@CinemaTicketTamil
@user-db5mt4qw4g
@user-db5mt4qw4g 12 дней назад
​@@NagaRaju-vu9si Baalaiyya voda ulladakkai madaithirandhu pudhuvellampol vekonarndhu kottiduthu -- idha google tramnslate panni answer podupaapom
@sriganesh606
@sriganesh606 12 дней назад
14:38 Avar porul eduthu avarye potingale bro😂 (mentioning the director)
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
Nice one bro 🤪
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS 10 дней назад
கண்டிப்பா அடுத்து ஒரு பாலையா படத்தை பாத்துட்டு வச்சி செய்வீங்க,அந்த மனப்பக்குவம்... சொல்ல வார்தைகள் அகராதியிலே கிடையாது... 🤣🤣🤣🤣 கடைசியா A FILM BY VASU னு ரொம்ப அழுத்தமாக காட்னீங்க... சந்தரமுகி 2 வை கலாக்கதானே 😂😂😂🤣🤣🤣 CODE WORD ACCEPTED 😜🙏🙏🙏👍👍👍
@user-if8hl7ve9c
@user-if8hl7ve9c 10 дней назад
Unga narresion veetla frds kuda ukkathu jollyya pesura mathiri irukku Naa.😅super🎉
@jenicajoseph1318
@jenicajoseph1318 12 дней назад
Finally 🔥🔥🔥🔥... Yow starting laye sathama sirichute yaa 😂😂😂😂
@kiruveni3798
@kiruveni3798 12 дней назад
Thanks ❤for this painkiller Anna🥺 Love from Sri Lanka 😊
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
My pleasure 😊❤️
@kiruveni3798
@kiruveni3798 12 дней назад
🥺😊
@jegadishjaga2926
@jegadishjaga2926 11 дней назад
19:8 யோவ் என்னையா நீயே இப்படி சிரிக்கிற 😂😂
@tdancemovement
@tdancemovement 12 дней назад
I have been waiting for your videos for so long !! Finally, you brought this crazy Balaiya !! Brilliant edit !!
@ansari-dw7hr
@ansari-dw7hr 12 дней назад
Bro naduvula entha memes venam bro ,neenga soldrathum and balayya face um pothum bro athuvey semma comedya iruku😂😂😂,naduvula entha memes poda thevai illa..
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 12 дней назад
Today my birthday anna balayya video pottadhukku mikka nandri 😅
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
Happy birthday Mounika🎉🎊🎂🎁🎈.
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 12 дней назад
​@@CinemaTicketTamilthank you anna 😊
@kirubakaranm4972
@kirubakaranm4972 12 дней назад
Thnxx Balaiaya Gaaruu.. Romba depression ah irunthe ippa intha video pathathum konjam relax aachu Thnxxx Cinema tickect ❤
@keerthanavenkatesan2136
@keerthanavenkatesan2136 12 дней назад
Ithey mathiri continue pannunga bro😂😂😂.....vera level ella roast uh mey😂😂
@jeyasurya2124
@jeyasurya2124 12 дней назад
Bro ungaluku award..ae kudukalam bro indha full padatha mulusa paathadhuku 😂😂😂😂
@siva8311
@siva8311 12 дней назад
Super thalaivaaaaa 😂😂😂😂😂siruchu siruchu vayiru valikuthu thalaivaa 😊😊😊😊😊
@The_vip_5
@The_vip_5 12 дней назад
really, Bro please post more content like this. I have always been watching your content. Your content gives relief to my brain, Stress Buster. Only you can give roast like these. Please, continue bro.
@nothin__without_u
@nothin__without_u 9 дней назад
Sneha mela irundha crush eh poiduchu da yabbahhhh 😂😂🤣 Namaku dha idhu Cinema Ticket uh Balayaaaa ku idhu sorgavaasal entry ticket uh 😂
@Sherwin0411
@Sherwin0411 12 дней назад
Romba nal ku apuram sirichayn Thank u
@yogabalanramamoorthi4401
@yogabalanramamoorthi4401 12 дней назад
Most wanted video😂😂😂😂
@ragavis6886
@ragavis6886 12 дней назад
😂😂😂😂 summer spl ❤19.9 ungalayea srippa control panna mudiyala anna😂
@Rishv279
@Rishv279 12 дней назад
Super anna😂😂🔥vachi senjittingga
@umamaheswaripm7253
@umamaheswaripm7253 12 дней назад
Love you bro rmba tension ah irundhy ...adhylam marandhu knja nerm sirichyn tq❤❤❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 12 дней назад
❤️❤️❤️
@KaviK-wr5nd
@KaviK-wr5nd 12 дней назад
ithe mathiri we want more😂😂😂
@kannadhasan2261
@kannadhasan2261 10 дней назад
உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லை தெரியுமா 😄😄😄 இந்த படத்தை உக்காந்து பார்த்துருக்கியே bro
@philipkeyshop5260
@philipkeyshop5260 12 дней назад
8:34 semma பங்கம் 😂😂😂😂
@muralirajesh
@muralirajesh 12 дней назад
Semma I always look out for your meme video. Especially about great balaiya tharamaana sambavam
@muralikrishnan2912
@muralikrishnan2912 12 дней назад
Thank you brother. I laugh loudly before long time 😂😂😂
@jeyasurya2124
@jeyasurya2124 12 дней назад
19:08 kadavulae 😂😂😂 sirippu thaangala da saami
@122padmarajan7
@122padmarajan7 12 дней назад
18:50 Balaya entry...😂😂
@deviulaganathan9966
@deviulaganathan9966 12 дней назад
Actually jayapradha classical dancer tha sago😂
@seethapathiarumugam4810
@seethapathiarumugam4810 10 дней назад
தசாவதாரம் படத்தில சிங் கமலுக்கு ஜோடியா நடிச்சிருப்பாங்க
Далее
Amma Paavangal | Parithabangal
14:11
Просмотров 2,7 млн
Husband Sothanaigal 4 | Micset
11:08
Просмотров 1,2 млн