Тёмный

Vivek Vibes - சின்ன கலைவாணர் விவேக் Vibey Vibeதான் | Vivek Version of Famous Tamil Songs 🤣 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 212 тыс.
50% 1

Comedy Actor Vivek Fun Spoof version of songs in Tamil Movies - சின்ன கலைவாணர் விவேக் திரைப்படங்களில் கலாய்த்து பாடிய பாடல்களின் தொகுப்பு
பாலைய்யா அலப்பறைகள் 1 - • பாலைய்யா அலப்பறைகள் - ...
CHANDRAMUKHI ROAST REVIEW - • என்னடா இப்படி எடுத்து ...
Chandramukhi 2 - Roast Video 1 - • சந்திரமுகிய என்னடா பண்...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Adipurush Alapparaigal - • Adipurush Alapparaigal...
Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
Remake Parithabangal - • Remake Parithabangal
Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#Vivek #TamilCinema #CinemaTicket

Опубликовано:

 

19 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 777   
@Anu_Anu8.2
மாலை நேரம்+ லேசா மழை+ சினிமா டிக்கெட் வீடியோ... வேற என்ன வேணும் ❤❤❤❤❤
@Aswin778
வடிவேல் சார்க்கு சினிமாவில் மட்டும் தனி இடம் உண்டு ஆனால் விவேக் சார்க்கு மக்கள் மனதிலும் தனி இடம் உண்டு❤👍👌
@Muruga512
Songs ku copyright varrathukkulla video va paathurunga guys 😂😂
@jenisonjino502
பத்ரி திரைபடத்தில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, சித்தி, குல விளக்கு, வாழ்க்கை, நிம்மதி உங்கள் சாய்ஸ், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற சீரியல்களின் title பாடல்களை பாடியிருப்பார்.
@Anu_Anu8.2
Admineyy.. next கோவை சரளா பத்தி ஒரு வீடியோ போடுங்க.. இவங்கள மாதிரி லெஜென்ட்ஸ இருக்கும்போதே கொண்டாடனும்.. pleaseee❤
@BalaChidambaram230
உண்மையான கலைஞனுக்கு என்றுமே மரணம் இல்லை விவேக் அய்யா உடல் வேண்டுமானால் இந்த உலகிலிருந்து மறைந்திருக்கலாம் ஆனால் அவரின் நகைச்சுவை என்றுமே அவரை மக்கள் மனதிலிருந்து மறைய விடாது I Love and I Miss You விவேக் அய்யா ❤❤❤
@farook3055
மரம் 🌲 நடும் நிகழ்ச்சி என்றால் எனக்கு விவேக் அண்ணா அவர்களின் நினைவு வருகிறது
@user-lh5ki8fr7w
தலைவன் இறந்துட்டாரு அப்படின்றத இன்னும் நம்ப முடியல ஆனா அவர் பேசிய வசனங்களும் இதுபோன்று அவர் வைப் செய்து பாடிய பாடல்களும் மக்கள் மனதில் இன்னும் அழியாமல் இருக்கிறது
@sathiyasiva6650
@sathiyasiva6650 28 дней назад
இந்த வீடியோவை பார்க்கும் போது நேரம் 12:45am சத்தமாக சிரிச்சேன்🤣🤣🤣. கவுண்டமணி செந்தில் அவர்களின் காமெடி அடுத்து அதிகமாக நான் ரசித்த நடிகர் விவேக் சார் அவர்களைதான் .
@user-ou9gp1go9z
இன்னும் இவர் இறந்து விட்டார் என்று ஏற்றுக் கொல்ல முடியவில்லை விவேக் சார் I miss you 😢😢
@mrmiraclesathish
விவேக் சார் மறைந்ததை இன்னும் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.. 🥺
@BloodySweetLeo-or1il
விவேக் மற்றும் விஜயகாந்த் போன்ற நல்ல மனிதர்கள் விரைவில் மரணம் அடைவது கவலையாய் இருக்கு 😢
@bharathshiva7895
சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நகைச்சுவை கொடுத்தாலும் ஆங்காங்கே சமூக நல்ல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும் 😇👍🏼. அதுதான் அவரின் தனித்துவம் 😍♥️👍🏼.
@rajkumar.d3130
Vivek பத்தி போட்டது ரொம்ப சந்தோசம். விவேக். காமெடி அறிவு ku velai kudukira maari இருக்கும்🎉🎉🎉
@SathishKumar-mg8ro
பச்ச மல பூவு, உன் கையிலதான் நோவு
@Sathishkumar-wm6iy
@Sathishkumar-wm6iy 28 дней назад
19 நிமிஷம் போனதே தெரியல....
@shalinijsativil1895
சிரிக்க வெச்சி சிரிக்க வெச்சி....கடைசில அழ வச்சிட்டாரு😢😢😢😢 miss you Vivek sir there will be noone like you❤
@Pettikadaiofficialtn72
Miss you விவேக் sir 😭😭😭😭😭
@prasadanand1252
Can't believe it's 3 years since he left us forever 😢😢
Далее
OMG! Bei der Hochzeit betrogen 😨 #tricks
00:43
Просмотров 2 млн
KPY Champions Doubles | Full Episode 8
1:04:16
Просмотров 340 тыс.