Тёмный
No video :(

Bangkok இல் எங்களின் முதலாவது Wedding Anniversary கொண்டாட்டம் 🥰👩‍❤️‍👨 🎂 | நம்ப முடியவில்லை 

Thavakaran View
Подписаться 274 тыс.
Просмотров 50 тыс.
50% 1

TH Agent
Address: Ram Intra 39 Bangkok Thailand
Phone number: +66963525469
Service: Wedding,Tour and transportation.
Insta: www.instagram....
TikTok :www.tiktok.com...
Facebook :www.facebook.c...
RU-vid : / @thagentstudio

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 343   
@ThavakaranView
@ThavakaranView Месяц назад
TH Agent ✨ Phone +66963525469 Service: Wedding,Tour and Transportation.
@Tamilellam
@Tamilellam Месяц назад
திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கபடுவது என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்.. அம்மா அப்பா இல்லாத குறையை தவகரன் நிவர்த்தி செய்து விட்டீர்கள்.. வாழ்த்துக்கள் ♥️
@velnalina5090
@velnalina5090 Месяц назад
அடுத்த திருமண நாளை பிள்ளையோடு கொண்டாட வாழ்த்துக்கள் 🎉
@jaffnaking3971
@jaffnaking3971 Месяц назад
சாடிக்கேற்ற மூடி என்பதன் பொருள்.. சிறப்பான பொருத்தம் என்பது... சூப்பர்
@JGomez-ji8zr
@JGomez-ji8zr Месяц назад
நீடூழி நீண்டகாலம் பாசத்தோடும் உயிருக்கு உயிராக வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வாதங்கள் இன்றும் என்றும் இருப்பதாக
@sristhambithurai8012
@sristhambithurai8012 Месяц назад
இணை பிரியா இனிய தம்பதிகளாய் எங்கே சென்றாலும் சீரும் சிறப்போடு வாழ்ந்திட எங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் நல்லதை செய்யுங்கள் நல்லதையே கேளுங்கள் நல்லதையே கவனியுங்கள் .
@rasfasifan6360
@rasfasifan6360 Месяц назад
எளிமையான போக்கு,மொழிநடை வாழ்த்ததுக்கள் சில RU-vid நடத்துறவங்களுக்கு நீங்க முன்மாதிரி ❤
@user-lq7vu2iv7p
@user-lq7vu2iv7p Месяц назад
அன்புள்ள மகள் மாப்பிள்ளைக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அடுத்தாண்டு பேரை குழந்தையோட உங்களை சந்திக்க பார்க்கணும்
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. ❤. சந்தோஷமாக வாழ்க 😮
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 Месяц назад
Super bro you are wedding stay very great good I am durairajan Kuwait Kuwait
@porselvansivakumar8585
@porselvansivakumar8585 Месяц назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ❤
@King-kw8op
@King-kw8op Месяц назад
தவகரன், சங்கவி, இனிய முதலாவது திருமண நாள் நல் வாழ்த்துக்கள்💐♥️💐உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக அமைய இறைவன் என்றும் துணை இருப்பார்🏠😀💖
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s Месяц назад
திருமண வாழ்த்துக்கள் இருவருக்கும்💐👍🏻
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Месяц назад
திருமணநல் வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி🎉
@thayaparanthaya4047
@thayaparanthaya4047 Месяц назад
நல்ல முசுப்பாத்தி இனி திருமணநாளினை வாழ்நாளில் மறக்கமுடியாத உயரத்தில் நடந்ததை நினைத்து பெருமைபடுங்கள். Happy wed day anniversary to you...
@SSAExim
@SSAExim Месяц назад
நல்வாழ்த்துக்கள் தம்பி தவகரன் தங்கை சங்கவி நீங்கள் அனைத்து செல்வங்களும் பெற்று என்றும் அன்பாக மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழ்க வளமுடன் ❤
@KNRajan
@KNRajan Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@theepanpratheepan-kb4wo
@theepanpratheepan-kb4wo Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்😍
@loretbastibal1770
@loretbastibal1770 Месяц назад
Happy anniversary to both. Have a long life together ❤. Enjoy
@ganesanm9906
@ganesanm9906 Месяц назад
தம்பி ❤❤❤தவகரன்❤❤❤ சங்கவி இதயம் கனிந்த திருமணம் நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
@tharsinitharsini6509
@tharsinitharsini6509 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள்
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n Месяц назад
இருவருக்கும் உளமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள் ❤️🙏🏼 வாழ்க வளமுடன் ❤️
@sabnammulti5142
@sabnammulti5142 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள், sangavi face ist like chinesh face
@muthusamy5179
@muthusamy5179 Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@kinsanniru8626
@kinsanniru8626 Месяц назад
Happy wedding anniversary both of you ❤️❤🎉🎉God bless you 🙏 Amma Appa ellatha kuraiya ellama thavakaran changaviya parthu kolrathu remba santhosam. Adutha Anniversary kuddy papavodu kondada valthugal. Unha video Athirparthu kondu erunthanan.
@senthildeena5257
@senthildeena5257 Месяц назад
திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 🎉💐 அடுத்த திருமண நாளுக்கு ஒரு குட்டி தவகரன் OR குட்டி சங்கவி வர வாழ்த்துக்கள்🤰🏻🤱🏻 🎉
@thillaiganapathi8722
@thillaiganapathi8722 Месяц назад
இனிய நல் திருமண நாள் வாழ்த்துக்கள்! இன்றுபோல் என்றும் வாழ்க! தங்கள் தாய்லாந்து பயணம் மேலும் சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள்!
@thevalingham2066
@thevalingham2066 Месяц назад
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க
@baburanganathan2729
@baburanganathan2729 Месяц назад
Happy wedding anniversary both of you
@theepanpratheepan-kb4wo
@theepanpratheepan-kb4wo Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@mohanrajsrilanka3463
@mohanrajsrilanka3463 Месяц назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@SeethaKumar-tu8hf
@SeethaKumar-tu8hf Месяц назад
Happy wedding anniversaire
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 Месяц назад
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.குன்றா நலமும் குறையா வளமும் மங்கா புகழும் பெற்று வாழ்க வளமுடன்.
@babuponnam6098
@babuponnam6098 Месяц назад
Happy wedding anniversary both of you❤❤
@Successful606
@Successful606 Месяц назад
திருமணம் என்பது ஒருவரை ஒருவர் மதித்து.மனதைப் புண்படுத்தாமல்,,ஊக்கப்படுத்தி வாழ்வதே.வாழ்க வளர்க.👍👌
@hameedmohameed7316
@hameedmohameed7316 Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.தவகரன் சங்கவி . பல்லாண்டு நலமுடன் வாழ்க.ஜாடிக்கு ஏத்த மூடி இல்லை.ஜோடிக்கு ஏத்த ஜோடி.
@alexrobin6586
@alexrobin6586 Месяц назад
வாழ்த்துக்கள்
@ramkumart8084
@ramkumart8084 Месяц назад
Happy wedding anniversary.
@jesiyanavlog283
@jesiyanavlog283 Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தவகரன் & சங்கவி❤️ என்றென்றும் இதே புன்னகையுடன் சிறப்பாக வாழ இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக❤
@lokakavi7011
@lokakavi7011 Месяц назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் நாங்கலும் 4 முறையாக பேங்க் காக் வருகிறோம் அடுத்த மாதம் டிக்கெட் உள்ளது மகிழ்ச்சி திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
@Nagaichchuvai
@Nagaichchuvai Месяц назад
இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துகள்
@noushadabdul4803
@noushadabdul4803 Месяц назад
Thavakaran Sankavi Neenkal renduperum eppadiyendal tire um tube m maathiri.😅Happy wedding day anniversary.all the best.❤❤❤
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Месяц назад
God bless you both, enjoy your first Anniversary. So lucky to be there to enjoy. Shankavi you are so lucky to have a man who take care of you, always do things what your wish, that is very important in marriage life, Enjoy every minute of your life together.
@meeraraja9018
@meeraraja9018 Месяц назад
மலேசியாவில் இரட்டை கோபுரம் நாங்களும் ஏறிபார்த்தம் நீங்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் மலேசியா சிங்கப்பூர் சென்று வாருங்கள்
@Milroy-w2f
@Milroy-w2f Месяц назад
Happy Wedding anniversary to the amazing couple-with Mr and Mrs Thavakaran.May god Bless you all.
@uthayasuriyanramasamy9032
@uthayasuriyanramasamy9032 Месяц назад
இனிய திருமணநாள் வாழ்த்துகள் தவக்கரன்சங்கவி அவர்களுக்கு🎉🎉
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 Месяц назад
வாழ்க வளமுடன் தம்பதிகள் தவகரன் சங்கவி திருமணநாள் வாழ்த்துக்கள் சந்தோஷமாக கொண்டாடி மகிழுங்கள் வாழ்க வளமுடன் 👌🎂🤝❤️🙏🏻
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 Месяц назад
இளம் தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் ❤
@sv8599
@sv8599 Месяц назад
இருவருக்கும் எங்கள் அன்பான திருமண நாள் நல்வாழ்த்துக்கள் திவா&சங்கவி🎂🎉🥰
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Месяц назад
Both of you congratulations, மட்டது அது கொத்துரொட்டி அல்ல ஒருவகை நூடுல்ஸ் அல்லது பஸ்ட்டா என்று சொல்வார்கள்
@chandrasekar2275
@chandrasekar2275 Месяц назад
Happy marriage life bro
@ArunthathiDevi-kz5tq
@ArunthathiDevi-kz5tq Месяц назад
Happy Anniversary
@A.Anantharasa
@A.Anantharasa Месяц назад
Happy wedding Anniversary both of you❤ be happy together forever
@user-ux4hr6tv3h
@user-ux4hr6tv3h Месяц назад
உங்கள் இருவருக்கும் எங்கள் அன்பான இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 💐🎈🎉
@jsmurthy7481
@jsmurthy7481 Месяц назад
💐திருமண நாள் நல்வாழ்த்துக்கள்🎊🎉
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 Месяц назад
நீண்டகாலம் நீடூடிகாலம் வாழவேண்டும் எனவாழ்துகிறேன்❤
@dohaqatar636
@dohaqatar636 Месяц назад
தவகரன் சங்கவி இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்
@nelsonnadar1875
@nelsonnadar1875 Месяц назад
Hi Happy Anniversary God bless both of you congratulations From Abu Dhabi UAE
@ara3388
@ara3388 Месяц назад
❤எருமை இல்லமால் LOVE ❤️ இல்லை ❤
@ooravan
@ooravan Месяц назад
தம்பி தங்கச்சி நானும் Bangkok இல தான் நிக்கிறன். ஆஸ்த்திரேலியாவில இருந்து இல்ங்கைக்கு போக முன்னர் எனது நிறுவனம் சார்பான அசல் கடமைகளின் நிமிர்த்தம் இங்கே இன்றும் இரண்டு நாட்கள் நிற்பேன் , முடிந்தால் சந்திப்போம்.
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 Месяц назад
Happy wedding anniversary both of your ❤❤❤
@KausiBalasundaram
@KausiBalasundaram Месяц назад
Happy wedding anniversary have a wonderful time 💕
@suganthyabey7383
@suganthyabey7383 Месяц назад
Happy Wedding Anniversary ❤❤❤❤❤❤❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 Месяц назад
Happy anniversary Enjoy your first year honeymoon, in Thailand, for a Junior Thavakaran or a Sweet Shankavi : Sweet dreams with god’s blessings 👏🙏👌❤️
@user-qu8ri8cu8u
@user-qu8ri8cu8u Месяц назад
இரண்டு பேருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
@777uthayam.
@777uthayam. Месяц назад
🎉🎉🎉🎉..இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
@sirajdeen4403
@sirajdeen4403 Месяц назад
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 Месяц назад
Happy Wedding Anniversary 🎉🎉🎉🎉...Rolls இல்லை..அது Springrollsஅதற்கு பெயர்
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Месяц назад
இனிய திருமண வாழ்த்துக்கள். என் திருமண நாள் மே 18
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Месяц назад
HAPPY WEDDING ANNIVERSARY BOTH OF YOU.THIS IS YOUR FIRST HONEY MOON ENRU NINAKIROM.CONGRATULATIONS.இருமனம் ஒத்து வாழ்ந்தால் திருமண வாழ்வு நிலைக்கும்.உங்கள் இருவரையும் பார்க்கும்பொழுது மிகவும் சந்தோசம்.இப்படி தான் கணவன் மனைவி விட்டு கொடுத்து வாழவேண்டும்.FROM CDN MONAA COOK/CANADA
@mahakugen9015
@mahakugen9015 Месяц назад
Happy 1st Anniversary Mr ❤ Mrs Thavakaran best of luck 👍
@yogarajahshanmugarajah9698
@yogarajahshanmugarajah9698 Месяц назад
இன்று போல் என்றென்றைக்கும் இருவரும் இதே குதூகலம், இயற்க்கை இயல்புடன் நற்ப்பயனம் செய்திடுவீர். இவ்வாழ்க்கைப் பயனம் எண்ணற்றமானிடர்களுக்குஎண்ணற்ற வகையில் மாறுபடும். ஆகவே இன்றையவாழ்நாள் எப்படியோ அது நாளை மாறுபடும்போது அனுபவம் பிறக்கும் அதுவே வரும் நாட்க்களுக்கு நல்வழிகாட்டும் அதை ஒரு நல்ல ஆசானாக ஏற்று வாழ்வாயாக
@Sella2403
@Sella2403 Месяц назад
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் தவகரன்& தங்கை சங்கவி
@thillapunitha7291
@thillapunitha7291 Месяц назад
வாழ்த்துக்கள் தவகரன்+ சங்கவி ஒரு நாளும் திருமண வாழ்க்கை யை குறைவாக கதைக்காதீங்க, திருமணம் கடவுள் ஆசீவதித்த ஒரு ஏற்பாடு. அதை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
@rasiahsuthakar5502
@rasiahsuthakar5502 Месяц назад
Hi Thavakaran&Shangabi happy wedding Anniversary both of you , I wish both of you will get all the success in future ❤❤❤❤❤
@Padthulakku
@Padthulakku Месяц назад
Happy wedding anniversary. God bless you both. *-Padmanaban,* from Kuwait.
@kumarsathish9725
@kumarsathish9725 Месяц назад
Happy Wedding Aniversary......
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Месяц назад
இனிய திருமண நாள் வாழ்த்துகள் ❤❤
@LaxmankuddyLaxman
@LaxmankuddyLaxman Месяц назад
Happy Anniversary Anna akka
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Месяц назад
இருவருக்கும் திருமண நாள் நல் வாழ்த்துக்கள் ❤👌🏼💐🤝👍😊
@yogaranirajeswaran2094
@yogaranirajeswaran2094 Месяц назад
Happy. திருமணநாள். வாழ்த்துக்கள். சங்கவி. தவகரன்
@aiyathuraikulasingam1662
@aiyathuraikulasingam1662 Месяц назад
அன்பான இனிய திரு மண நாள் வாழ்த்துக்கள்.
@rajanthandilaksanadilaksan1619
@rajanthandilaksanadilaksan1619 Месяц назад
தம்பி உங்கட திருமண நாள் எனக்கு நல்ல ஞாபகம் ஏன் என்டால் நான் அந்த அண்டு நான் கடை ஓப்பின் பண்ணினான்
@kovintharashathadshajini8801
@kovintharashathadshajini8801 Месяц назад
Happy wedding anniversary 🎉
@gajendiranveluppillai
@gajendiranveluppillai Месяц назад
Happy anniversari 🎉
@rajanthandilaksanadilaksan1619
@rajanthandilaksanadilaksan1619 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள்
@jamunaarullingam7758
@jamunaarullingam7758 Месяц назад
திருமண நாள் வாழ்த்துக்கள் தவகரன் சங்கவி❤❤🎉❤❤
@user-vc1vu1kb4l
@user-vc1vu1kb4l Месяц назад
வாழ்த்துக்கள் சர் imadurai
@SriSti-uk6ch
@SriSti-uk6ch Месяц назад
Happy anniversary wishes for you..... 15.07.. nan marakka maatan ur weddin day ai bcoz my wedding day um athe thaan....❤❤❤❤
@mercymaahendran8003
@mercymaahendran8003 Месяц назад
Happy 1st Wedding Anniversary to both of you 💐🎂 May the Lord bless you both always 🎊🎉❤️
@sakthimuthusamy4781
@sakthimuthusamy4781 Месяц назад
திருமணநாள் நால் வாழ்த்துக்கள்🎉
@sujalatha8915
@sujalatha8915 Месяц назад
வாழ்த்துக்கள் இரண்டுபேருக்கும
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 Месяц назад
🎉🎉🎉திருமண நாள் வாழ்த்துக்கள் 💞💞🍬🍬🍭🍭🍭
@rekkaakonrekka7392
@rekkaakonrekka7392 Месяц назад
Happy anniversary ❤ God bless you
@djilankolondon6103
@djilankolondon6103 Месяц назад
good to see both of yea 🥰🥰🤩
@balujaya669
@balujaya669 Месяц назад
❤❤❤wish a Happy Anniversary mr.and mrs.Thavakaran🙏🙏🙏🙏🙏🙏 congratulations to Both of you 🙏🙏🙏🙏 God bless both of you 🙏🙏
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw Месяц назад
வாழ்த்துக்கள் இருவருக்கும். கொடுத்து வைத்த சங்கவி. Bangkok rotate tower ல் 1st weeding anniversary . 😂
@naliguru
@naliguru Месяц назад
HAPPY WEDDING ANNIVERSARY. MAY GOD BLESSED WITH MANY MANY MORE YEARS TO CELEBRATE. PLEASE STAY LIKE THIS FOREVER. THAVAKARAN GOD SENT ANGEL TO SANKAVI'S LIFE. 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐♥️♥️♥️💖💖♥️🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🎂🎂🎂🎂🎁🎁🎁🎁🤗🤗🤗😇😇😇👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🎈🎈🎈🎈🎈🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@user-od3ri6ho6o
@user-od3ri6ho6o Месяц назад
திருமணவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kaleimathy3505
@kaleimathy3505 Месяц назад
தி௫மணநாள் நல வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉தவகரன் சங்கவி
@nirmalakumar443
@nirmalakumar443 Месяц назад
Happy wedding anniversary, both of you❤❤❤❤❤ God bless you both 💖 🙏🏻 ❤️ 🙌
@kumargopal7624
@kumargopal7624 Месяц назад
🎉🎉🎉🎉🎉 Happy anniversary day
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн