Тёмный

Bangladesh பிரச்னை: ADANI-க்காக விதிகளைத் தளர்த்தியதா MODI அரசு? | Independence day | Imperfect Show 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 59 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@vikatanwebtv
@vikatanwebtv 2 месяца назад
க்ளிக் அடிங்க... பரிசப் பிடிங்க! - Photography Contest Link - special.vikatan.com/sathyas-shutter-stars-contest/ Special offers on Digital Subscriptions 1 year bit.ly/3COCDlz 2 years bit.ly/3zmWVSn Lifetime bit.ly/3TAGwRI
@ruubanlx5523
@ruubanlx5523 2 месяца назад
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் நா.முத்துமாரின் நினைவு தினம் இன்று. கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோர் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். தமிழ் அன்னை தமிழ் ஊட்டி வளர்த்த மற்றுமொரு தவப்புதல்வனான இவர், கோலிவுட்டில் 1999ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்திலேயே மின்சார கண்ணா படத்தில் "ஓ அங்கிள்" பாடல் உள்ளிட்ட பல பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் மையம் கொண்டு இருந்த தமிழ் திரையிசை பாடல்களை தனது இன்பத்தமிழால் தாலாட்டியவர். கவிஞர் நா.முத்துக்குமார் தனது வாழ்வியலில் இருந்து அனுபவங்களில் இருந்து பாடல்களை எழுதினார். தனது கவிதைகளில் பல புதுமைகளை புகுத்தினார். காதல், கண்ணீர், நட்பு, பாசம் என அத்தனை மனித உணர்ச்சிகளுக்கு உருவகம் கொடுத்து பாடல்கள் எழுதினார். அதேபோல் நா.முத்துக்குமார் தனது 'தூர்' என்ற கவிதை மூலம் மிகப் பெரிய கவனம் பெற்றார். சிறுவயதில் புழுதிக் காட்டில் சுற்றித் திரிந்த நினைவுகளை தனது "வெயிலோடு விளையாடி" பாட்டில் காட்சிப்படுத்தினார். காதல் தோல்வியின் வலியை விட இவரது "போகாதே, போகாதே", "நினைத்து நினைத்து பார்த்தேன்" பாடல் வரிகளை கேட்டால் இன்னும் அதிகம் வலியை ஏற்படுத்தும். புதுப்பேட்டை படத்தில் "ஒரு நாளில்" பாடலை கேட்டால் நிச்சயம் புது மனிதனாக நாளை விடியும் கிழக்கு என்று உற்சாகம் மனதில் பொங்கும். "எத்தனை கோடி கண்ணீர் மன் மீது விழுந்து இருக்கும், அத்தனை பார்த்த பின்பும் பூமி இன்னும் பூ பூக்கும்" என நா.முத்துகுமாரின் வார்த்தைகள் நம்பிக்கை உரமேற்றும். இப்படி பல பாடல்களில் பேனா முனையில் ஒரு பெருந்துயரை கடந்து வர செய்திருப்பார். அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையும் இசைந்து கொடுக்கும். மகளை பெற்ற அப்பாக்களின் தேசிய கீதமாக மாறிப் போன பாடல் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்". அப்பாடலில் “இரு நெஞ்சங்கள் இணைந்து பேசிய உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை” என அன்பின் ஆழத்தை இரு வரியில் வெளிப்படுத்திருப்பார். இந்த பாடல் முழுவதும் அப்பாவிற்கும், மகளுக்குமான பாசத்தை வெகு அழகான வரிகளாக எழுதியிருப்பார். அதேபோல் சைவம் படத்தில் "மழை மட்டுமா அழகு, சுடும் வெயில் கூட அழகு" என்று எழுதி அழகே பாடலுக்கு தேசிய விருது பெற்றார். வெயிலை வெறுக்கும் நமக்கு வெயில் அழகு என்பதை புரியவைத்தவர் நா.முத்துக்குமார். காதலின் பிரிவு, காத்திருப்பு, ஏக்கத்தை கற்றது தமிழ் படத்தில் இடம்பெற்ற "பறவையே எங்கு இருக்கிறாய்" பாடலில் நா.முத்துக்குமார் அருமையாக எழுதியிருந்தார். காதலியை தேடி பயணிக்கும் காதலனின் வலியை "நீ போட்ட கடிதத்தின் வரிகள், கடலாக மிதந்தேனே பெண்ணே நானும் படகாக", "முதல் முறை வாழ பிடிக்குதே, முதல்முறை வெளிச்சம் பிறக்குதே" என காதல் விதைக்கும் நம்பிக்கையை நம்முள் விதைத்திருப்பார். இப்பாடலில் இளையராஜா குரலும், யுவன் இசையும் சேர்ந்து நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்லும். இன்னும் அவர் கற்பனையில் உருவான எண்ணற்ற பாடல்கள் வழியே நம்முள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் இந்த காஞ்சிபுத்துக் கம்பன் நா.முத்துக்குமார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நா. முத்துக்குமாரின் கவிதைகள் நம்மை தாலாட்டிக்கொண்டே இருக்கும்.
@Skm-x6o
@Skm-x6o 2 месяца назад
🎉
@SelvarajuShanmugam-og2gh
@SelvarajuShanmugam-og2gh 2 месяца назад
யாருங்கய்யா நீங்க. உங்க விமர்சனமே வரிக்கு வரி கவிதைதாங்க. தொடர்ந்து தாங்க சுகமாய் உணர்வோம் நாங்க .
@arivusaravanamuthu6314
@arivusaravanamuthu6314 2 месяца назад
Normal delivery கு பேரு சுக பிரசவம் அல்ல சுயபிரசவம்.
@mpr2082
@mpr2082 2 месяца назад
பேசாம இந்தியாவில என்ன வேணுமானாலும் செய்து கொள்ளலாம். என்று எழுதி கொடுத்திடலாம்😮
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
தேர்தலில் வெற்றி தராத ராமருக்கு விளக்கு தேவையில்லை என பாஜக நினைத்து இருக்கும்
@nagarajankaruppannan2943
@nagarajankaruppannan2943 2 месяца назад
எடப்பாடியார் அவர்கள் திருமதி வளர்மதி அவர்களை தமிழ் நாடு பாடநூல் திட்டத்தின் தலைவராக நியமித்து இருந்தார். கல்வியில் சிறந்த அவருடைய கல்விச்சேவையை உலகமே அறியும்.
@rameshs1128
@rameshs1128 2 месяца назад
தேநீர் விருந்துல உண்மையிலேயே Tea மட்டும் தான் குடுப்பங்களா?. ஒரு Tea க்காகவா போவாங்க. அப்படி என்ன இருக்கும் அந்த டீ ல. அந்த டீயை வாங்க முடியாமயா இருக்காங்க, நம்ம ஆளுங்க... இப்படி பல கேள்விகள் ரெம்ப நாளா மண்டைக்குள்ள ஓடுடிட்டு இருக்கு. உண்மை என்னன்னு கொஞ்சம் #comment show ல சொல்லுங்க. I am waiting..
@elangosarangapani6947
@elangosarangapani6947 2 месяца назад
யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு டீ ஆத்தபோறாங்களோ தெரியில மாளிகையில.
@ranganarasimhan6580
@ranganarasimhan6580 2 месяца назад
Guys, great show, I watch it every day. One feedback, when you talk numbers, stats etc etc....just don't say it, show them on the screen...1 picture is worth 1000 words...also, would like to share the tweets/ memes from your show, how to get them ?
@eshwaran8691
@eshwaran8691 2 месяца назад
😢விகடன் அதானி விகடனாக என்றோ மாறி விட்டது. நன்றாகவே மிரட்டி ஸ்வீட் பாக்ஸ்களும் கொடுத்து விகடனை மாற்றி விட்டார்கள்.
@nmdsalzy
@nmdsalzy 2 месяца назад
அதானி ஆனந்த விகடன் 😂😂😂
@elangosarangapani6947
@elangosarangapani6947 2 месяца назад
காவிரி உபரிநீர் திறப்பை கணக்கில் கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
@rubeshmuthu4660
@rubeshmuthu4660 2 месяца назад
Aariya sadist varun elangova 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@selvarajselvarajn6221
@selvarajselvarajn6221 2 месяца назад
தமிழ்நாட்டு மக்கள் இந்த அரசு இலவசமாக தருகிற அனைத்து பொருட்களும் தவிர்த்தால் மட்டுமே எந்த ஒரு விலைவாசியும் ஏறாது
@mpr2082
@mpr2082 2 месяца назад
அதானிகாக தான் ஆட்சி நடத்தராங்க
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
இரயில்வே துறையில் தமிழகத்தின் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி குறித்து விமானங்கள் வைப்பதில் தயக்கமா? விகடன் குழுமம் அதானி குழுமமாக மாறும் காலம் வருமா?
@sivayoyo
@sivayoyo 2 месяца назад
சேதா இளங்கோவனின் பேச்சு எப்போதும் இப்படித்தான் ஒரு உண்மை இருக்காது கேட்டா நம்ப தகுந்த வட்டாரம் வந்த செய்தி ஏதோ ஒண்ணு சொல்வது
@rampalanisamy8091
@rampalanisamy8091 2 месяца назад
சோர்ஸ் இளங்கோ😂😂
@karkuzhali9046
@karkuzhali9046 2 месяца назад
அருமை
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 месяца назад
Vaazhga valamudan. All are Avatars of India. No one ask them. Example. Railway minister was told Rs.150 crores for katpadi - Thiruvanamalai railway project before election, but they were allotted only Rs.1000 . Oh God save us .
@sankarans5866
@sankarans5866 2 месяца назад
பார்த்து பேசுங்கள் அப்புறம் ஆனந்த விகடன் அதானி விகடன் ஆகிவிடும்
@esakkisankar30
@esakkisankar30 2 месяца назад
😂😂😂
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 месяца назад
Just like NDTV.
@AntiSanghies
@AntiSanghies 2 месяца назад
இனி இந்தியா அதானிந்தியா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்....😂😂😂
@vganesan7172
@vganesan7172 2 месяца назад
Nanbenda !!!!😂😂😂
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
சகோ தேநீர் கொடுப்பது தமிழக மக்கள் பணம் ரவியின் பணமோ மோடியின் பணமோ இல்லை
@rajagopalp7011
@rajagopalp7011 2 месяца назад
புத்தக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறீர்கள் இன்றைய நிலையில் புத்தகங்களை தயார் செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் வசூல் செய்யாமல் உற்பத்திக்கு மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இது விலை உயர்வு அல்ல
@AntiSanghies
@AntiSanghies 2 месяца назад
போற போக்கை பார்த்தால் ஆளுநர் அவரே டீ போட்டு குடிச்சிக்கணும் போல.....😂😂😂
@funnydummy4390
@funnydummy4390 2 месяца назад
16:29 இன்னும் கொஞ்ச நாள் போன அதானி இந்தியா னு மாறிடும் போல
@muraligopal7492
@muraligopal7492 2 месяца назад
வெரும் டீ தந்தா எவ வருவா ? குவாட்டர் ,கோளி பிரியாணி , ஆட்டு பிரியிணி , மாட்டு பிரியாணி தந்தா வருவாங்க .
@susairajbanguraj671
@susairajbanguraj671 2 месяца назад
பாடநூல் விலையை உயர்த்துவது தவிர்க்க இயலாதது இதையும் குரூர புத்தியுடன் விமர்சிப்பது உங்கள் பாஜகவின் அடிமைத்தனத்தை காட்டுகிறது
@RIFAYCAPSCO
@RIFAYCAPSCO 2 месяца назад
கொலை செய்யப்பட்ட மேற்கு வங்க பெண் மருத்துவருக்கு புனிதமான பெயரை சூட்ட வேண்டும்
@police04
@police04 2 месяца назад
தம்பி, Udayanidhi வழக்கு combine பண்ணனும், ஆன சவுக்கு சங்கர் மேல 17 வழக்கு போடுவோம்... இளவரசுகு ஒர் நீதி, சங்கருக்கு ஒரு நீதி
@1parthasarathy
@1parthasarathy 2 месяца назад
Today is “Vijay” imperfect show
@chandranmathu
@chandranmathu 2 месяца назад
வரவிணை செந்தில்+சிபி சரண்(சரவணன்). +சிபி சிபி+வருண் சே.த.இளங்கோவன்+வருண் அடுத்தது யாரு சகோ
@manimaran-cu3mr
@manimaran-cu3mr 2 месяца назад
இது என்ன ராமருக்கு வந்த சோதனை 😂😂😂😂
@nalenymahalingam852
@nalenymahalingam852 2 месяца назад
திரும்ப திரும்ப முன்பு சொன்ன செய்திகளையே சொல்லுகிறீர்கள் ஓர் உதாரணமாக புத்தக விலையேற்றம் பற்றி.
@kannathathsan2746
@kannathathsan2746 2 месяца назад
பள்ளி கல்விக்கு திரு.தங்கம் தென்னரசு தான் சிறந்தவர்.
@athiG2020
@athiG2020 2 месяца назад
திமுக முன்னாள் அமைச்சருக்கு இந்த நிலைமையென்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்😊
@seetharamanslm3234
@seetharamanslm3234 2 месяца назад
இதற்குமுன் அதிமுக ஆட்சியில் வளர்மதி பாடநூல் தலைவர்!
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 2 месяца назад
Fantastic 🎉🎉🎉❤❤❤
@AntiSanghies
@AntiSanghies 2 месяца назад
உபியில் இருப்பவர்கள் பஜனை கட்சி ஆட்கள் தான்.... புல்டோசர் அவனுஙாக வீடுகளை இடிக்காது.....😂😂
@alexmercer3001
@alexmercer3001 2 месяца назад
அமித் ஷா தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றும் போது அசோக சக்கரம் அதில் இல்லை, இது தேசிய கொடி அவமதிப்பு இல்லையா? கையில் வைத்து இருந்த கொடி அல்ல, பின்னால் கட்டி இருக்கும் கொடி. அதை பற்றி பேசவும்.
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 месяца назад
நல்ல வேலையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான தண்ணீர் திறந்து விட்டு விட்டோம் ஆகவே இனிமேல் இரண்டு ஆண்டுகள் தண்ணீர் கேட்டு வரவேண்டாம் என கூறினாலும் ஆச்சரியம் இல்லை.
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 2 месяца назад
AYothila Tirudunathe nagathaanappa -BJP
@rajasekarraja823
@rajasekarraja823 2 месяца назад
பாஜகவுக்கு ஒரு யோசனை வேண்டுமானால் ராபிடோ பைக்கை புக் பண்ணி அதன் மூலம் பேரணி நடத்திக் கொள்ளலாம்.
@padmanathana9877
@padmanathana9877 2 месяца назад
Arasiyalil eranguvatharkku mumbe Mr.Vijay vilippudan erukka vendum sir arasiyal yenbathu periya sulartchi nirya thalaivargal mooligivittargal sir
@asaityresworks5648
@asaityresworks5648 2 месяца назад
Super
@dortienanthamsonhmurugadas9200
@dortienanthamsonhmurugadas9200 2 месяца назад
I miss Sibi😢
@police04
@police04 2 месяца назад
செந்தி பாலாஜி தம்பி எங்கன்னு எவனாவது கேக்கறீங்க ல?
@deepakk2368
@deepakk2368 2 месяца назад
Cibi and Varun I have sent a voice record to vikatan. Stating a social illness of a DMK party leader doing in my surroundings. Looking forward to getting a solution through that.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 2 месяца назад
Good morning sir
@noorboy2911
@noorboy2911 2 месяца назад
புத்தக விலை ஏற்றாவிட்டால் பத்திர பதிவில் ஏற்றி விடுவார்கள்
@shaikdca1977
@shaikdca1977 2 месяца назад
என்ன வருண் பெயரை சொல்லுறீஙக A2 (அதானி) A3 (மோடி) சொல்லுங்க இல்லேன்னா ED, IT, CBI ரைடு வரும்.
@rameshiss3704
@rameshiss3704 2 месяца назад
🎉🎉🎉
@selvaraj4168
@selvaraj4168 2 месяца назад
Cibi varalayaa
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 месяца назад
GOOD NIGHT 👍👍👍
@SenthilSenthillakshmanan
@SenthilSenthillakshmanan 2 месяца назад
அதானி விபச்சார விடுதி
@balajijayasingh3307
@balajijayasingh3307 2 месяца назад
விகடன் பத்திரிக்கை விலை ஏறாமல் அப்படியே இருக்குமா?
@SivaSankar-x8v
@SivaSankar-x8v 2 месяца назад
அதெப்படி ஏறாமல் இருக்கும்
@vijeshk.c8300
@vijeshk.c8300 2 месяца назад
ஆளுநர் தரும் டீ பார்ட்டி பற்றி பேசுங்கள்.... இந்த பழக்க வழக்கம் எப்போது இருந்து கடைப்பிடிக்க படுகிறது? #TheCommentShow
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 месяца назад
There will be crowd in BJP b8ke rally aa we will get free perrol
@dortienanthamsonhmurugadas9200
@dortienanthamsonhmurugadas9200 2 месяца назад
Where is Sibi?
@sivayoyo
@sivayoyo 2 месяца назад
சொல்லித்தான் ஆகணும் என்ற tone ஏன் மத்திய அரசை பத்தி பேசும் போது இல்லை .
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
அரசு பள்ளிகளில் புத்தகங்கள் இலவசமாகதானே கொடுப்பார்கள்.?
@avinazh
@avinazh 2 месяца назад
Sibi ilama bore ah pothu pa show😴
@mathanavarma1220
@mathanavarma1220 2 месяца назад
Vinesh Phogat case dismissed bro
@dropbox152
@dropbox152 2 месяца назад
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதா?
@krisnamoorthip5241
@krisnamoorthip5241 2 месяца назад
We miss you cibi😢
@susmiuma5102
@susmiuma5102 2 месяца назад
#comment_show Please explain about Communal Civil Code, Uniform Civil Code (UCC), Independence Day apo ji pesuna secular civil code pathi detail ah pesunga…
@appandanathand
@appandanathand 2 месяца назад
இலவசமாக கொடுத்தாலும் வேண்டாம்
@shaikdca1977
@shaikdca1977 2 месяца назад
படையப்பா படம் கதைதான் அதானி கதை. செந்தில் சொன்ன அந்த டைலாக் மாப்பிள்ளை (மோடி) அவர்தான் ஆனா அவர் போட்டுரிக்கும் சட்டை என்னோட (அதானி).
@shakkilsyed7697
@shakkilsyed7697 2 месяца назад
How both of you making fun about Senthil Balaji case, be happy both of you.
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 2 месяца назад
உண்மையில் அதானி பவர் தான்
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 месяца назад
மீசைக்கார நண்பா உனக்கு ஆசை அதிகம்டா ..
@mohanavannanpichai3522
@mohanavannanpichai3522 2 месяца назад
Konjam ..konjama.. Sangiya(chandramukhi) Mari kittu Vara indha irandu loosungala enna sollurathu..I will stop watching..
@police04
@police04 2 месяца назад
Daily எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கிண்டல் செய்யும் நீங்க, மன்னர் ஸ்டாலின் பற்றியோ, இளவரசு உதவா நிதி பற்றி கிண்டல் செய்யுங்க பாக்கலாம்? உடனே போலீஸ் மிரட்டல் வரும்
@arumairajl6704
@arumairajl6704 2 месяца назад
தமிழ்நாடு அரசின் அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி 🎉❤ வாழ்த்துக்கள் 💐💐 வருக 🎉 வருக🎉
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
5 லட்சம் 10 லட்சம் என்று பேசுங்கள் .அப்புறம் பார்த்தால் ஒரு லட்சம் கூட தேராது.
@udhayudhaykumar4392
@udhayudhaykumar4392 2 месяца назад
Ayothi consistencila eppo yaru win panathu.
@danielrajan8363
@danielrajan8363 2 месяца назад
It's not Nirbhaya 2.. Indian 2 mari idhu onnum sequel illa.. she has a name... Atleast use it.. idhayum innum oru statistics ah akiradhinga.. don't erase her..
@balachandarthangavel9896
@balachandarthangavel9896 2 месяца назад
Broadcast bill pathi pesunga
@rvkgg
@rvkgg 2 месяца назад
Ramar koiluku min vilakku veikarthuku bathila CCTV camera veichu irukalam..
@12vanchi
@12vanchi 2 месяца назад
Unga subscription tholai vera sagos
@peterpaulg1487
@peterpaulg1487 2 месяца назад
Happy independence day ❤
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 месяца назад
💐💐💐👏👏👏👏😂😂😂😂🤭
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 2 месяца назад
Vikatan books 10 yrs before enna vilai indru enna vilai? For the online version for one reader and one lakh readers, it is the same server you are going to use. Why don't you collect very few fees instead of collecting regular fees and pushing that burden onto people?
@SenthilSenthillakshmanan
@SenthilSenthillakshmanan 2 месяца назад
நாளை உங்களுக்கு விடுமுறை இல்லையா ?
@abishekradhkrishnan5632
@abishekradhkrishnan5632 2 месяца назад
Kolkata dr case
@ramakrishnannarayanamuruthy
@ramakrishnannarayanamuruthy 2 месяца назад
150croereshouse
@Rafeeq2224
@Rafeeq2224 2 месяца назад
4:55 பாஜக அவன் வாயாலே கேடுவான் அதற்கு உதாரணம் இந்த பேரவை. இந்த வருடம் நடக்கின்ற சம்பவத்தால் இனி எந்த வருடமும் பேரணி நடக்காது. காத்திருப்போம் ☺☺
@IbrahimSifa
@IbrahimSifa 2 месяца назад
படித்து இருந்தால் அதன் வலி தெரியும்,பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர்.
@SuppanReviews
@SuppanReviews 2 месяца назад
Sibi???
@kumarkesavan8700
@kumarkesavan8700 2 месяца назад
Where is mottai
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 месяца назад
Rama ராஜ்யத்தில் thiruttaa?
@rajpri3744
@rajpri3744 2 месяца назад
EB bill ok va
@finnkural
@finnkural 2 месяца назад
Happy Independence Day from Finland!🎉
@shanmugasundaramarjunan
@shanmugasundaramarjunan 2 месяца назад
I'm the first
@ytadltspv
@ytadltspv 2 месяца назад
ubari neerai saemikka thuppilla, unga program laye dmk contractors/minsters kaalvaaigalai adaiththuvittadhaal kadalukkul veenana thanneer - vaelai vaaipugalukku bengalur la vasikkareenga , engalukkae thanni varalai - 2k per 6k liter load maadham 2 vaangaroam, ungalukku edhukku varudam muzhudhum neer vidanum?? oru naal virundhonrum poadalai, maligai saamaan thaan free aaga koduththoam , adha veesi erindhuvittu engalai kurai solreenga?? adhai patri paesa vetkamaaga illai??? unga veetla corporation thanni varumbozhudhu anda -kunda- plastic tank-sump-oh tank ernu saemikkalai?? adhaipoalaththan nadhi neerum.
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 месяца назад
Mudalalikkaga karecta velai parkeranya
@sakthivelb741
@sakthivelb741 2 месяца назад
நிகழ்ச்சி நல்லா இல்லை
@SampathSam-j5u
@SampathSam-j5u 2 месяца назад
😁😁😁😊
@ganeshratnam3857
@ganeshratnam3857 2 месяца назад
Both are useless
@blackman6304
@blackman6304 2 месяца назад
Waste of time 😂
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 569 тыс.
NAH UH
00:17
Просмотров 2,4 млн