Тёмный

Bava Chelladurai | ச.பாலமுருகன் - சோளகர் தொட்டி | பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 7 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 137 тыс.
50% 1

சமூக அறிவியல் பள்ளி,
தாமரைகரை, அந்தியூர்
வழங்கும்
பவா செல்லதுரை
பெருங்கதையாடல் 7
ச.பாலமுருகன் எழுதிய "சோளகர் தொட்டி" நாவல்
நன்றி :
வி.பி. குணசேகரன்
அன்புராஜ்
ச.பாலமுருகன்
ஒருங்கிணைப்பு :
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
Tribal Foundation Anthiyur
Bava Chelladurai
#BavaChelladurai
9/10/2021
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

11 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@kavitha.v1289
@kavitha.v1289 Год назад
பவா நான் ஒரு சாதாரணமானவள் ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவள். நிறைய படித்து இருக்கிறேன் ஆனால் மறந்து விடுவேன். உங்கள் கதை கேட்டிருக்கிறேன் என் சக தோழனாக தெரிந்தீர்கள் இறை நினைத்தால் நாம் நிச்சயம் சந்திப்போம் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். உன் தோழி வை.கவிதா
@jayanthisenthil313
@jayanthisenthil313 2 года назад
பாவா அவர்களைக் என் வாழ் நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
@muthurana1494
@muthurana1494 2 года назад
நானும் தான் ஒரு முறை பார்க்க வேண்டும்
@pvr0518
@pvr0518 2 года назад
Thiruvannamalai vanga
@sivakumarv3414
@sivakumarv3414 Год назад
பவா வா,பாவா வா,
@ahal230
@ahal230 2 года назад
பாவா அண்ணா உங்கள் அல்லாம்கதைகைகள் விரும்பி 5"8 தடையை கேட்பேன் இன்று இந்தா பதி கலைக்குமேல் கேட்கமுடிவில்லை காலை விடிந்த உடன் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் இந்த கதை கேட்டஉடன் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது இது உன்மை
@pavimanithavamani
@pavimanithavamani 10 месяцев назад
நான் சிறையில் இருக்கும் போது படித்த புத்தகம்...மனதை பிழிந்து விடக்கூடிய கதை
@Dragonballdemondevils
@Dragonballdemondevils 5 месяцев назад
Thalaiva nee great
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 года назад
மனச இன்னும் பிசையுது 😔😔😔 புத்தகத்தை படித்து அதை தாங்கிக்கொள்கிற சக்தி எனக்கு வாய்க்காமலேயே இருக்கட்டும்
@anandRaj-bz1qm
@anandRaj-bz1qm Год назад
இவ்வளவு கொடுமைக்கும் காரணமான அந்த இறைவனே எங்கு இருக்கிறான் தோழரே இது என்றைக்கு மாறும் 😭😭😭😭😭
@arunthathiravishankar2838
@arunthathiravishankar2838 2 года назад
உண்மையில் இந்த நாவலை படித்துவிட்டு தூக்கமே வரவில்லை. மனதை கனக்க செய்யும் நிகழ்வுகள்
@parameshwaran007
@parameshwaran007 2 года назад
திரு முதலமைச்சர் அவர்களிடம் சென்று இதுதொடர்பாக சிறிது விளக்கம் கொடுங்கள்பாவா சிறிய சட்டங்களினால் இவர்களுடைய வாழ்வை வளமாக்கலாம் மனிதநேயம் என்னை மலைக்க வைக்கின்றது அந்த புரிதல் எனக்கு கூட இல்லை
@kalyanapasupathyvenkataraju
@kalyanapasupathyvenkataraju 2 года назад
மிகவும் சிறப்பான பதிவு மனித நேயத்தின் உச்சம் பெற்ற பழங்குடி மக்களுக்கு இவ்வளவு கொடுமைகள், கொடூரங்கள், துயரமும் நேர்ந்தது மிக கடுமையான வலியை மனதில் ஏற்படுத்துகிறது உன்னதமான பழங்குடி மக்களுக்கு இந்த துயரங்கள் ஏற்பட்டிருக்கவே கூடாது
@mohankumarc2605
@mohankumarc2605 2 года назад
மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது... எனது சமூக பார்வை குறித்து புரிதலை மாற்றி விட்டது. 😪🙏
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 2 года назад
என் ஆயுசுல ஒரு வருடம் பவா சார்க்கு குடுக்க விரும்புகிறேன்.... 🙏🏼🙏🏼🙏🏼 P.s: to elon musk.. apdi oru technology kandupidiya...
@arivazhaganc4913
@arivazhaganc4913 2 года назад
தன் கதைகள் மூலம் என்னை கட்டிவைத்தவர் உயர்திரு பாவா ஐயா அவர்கள் அறிவழகன் சந்திரராஜன் அத்தாணி.
@sivalingams5413
@sivalingams5413 2 года назад
Manitha Neyam Enkey
@gnanaprakashanm4601
@gnanaprakashanm4601 2 года назад
இந்தப் பதிவுக்கு அன்பு வணக்கம் இதை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 года назад
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️ 😘
@michaelgeorge6069
@michaelgeorge6069 Год назад
அற்புதமான நிகழ்வு மிகப்பெரிய வரலாற்றை பரைசாற்றுகிறது.
@avaltamizh3491
@avaltamizh3491 2 года назад
மனம் வலிக்கிறதே அப்பா sir... விளிம்புநிலை மக்களின் வாழ்வு இவ்வளவு ரணப்பட்டதா..
@suganthia1336
@suganthia1336 2 года назад
மனசு வலிக்குது கதையை முழுமையாக கேட்க முடியவில்லை 😭😭
@ckb54
@ckb54 2 года назад
I read this book when I was doing my 2nd year UG English... Before 13 years... It creates such an impact that you can't sleep peacefully...
@kabhilanarumugam1656
@kabhilanarumugam1656 2 года назад
என்ன ஒரு அற்புதமான பேச்சு..... 🙏
@sanaa2949
@sanaa2949 2 года назад
First view...❤️ VPG ஐயா...✍️ Thanks to bava sir..❤️
@manokodi9205
@manokodi9205 2 года назад
தங்கள் சேவை தொடரட்டும்.வாழிய செந்தமிழ்.
@venkateshpalanimuthu7898
@venkateshpalanimuthu7898 2 года назад
Two days was my best days in my life... People gathered, lived and shared as a commune... While hearing and met innocent victims... My heart weighed so heavy like rock and when I left that place and came back home, my heart was very light because none of my problem's were as big as what these people went through... When these innocent victims left that place they happily smiled, shared their contact numbers and asked us to come to there home to visit there place... They are really pure people...
@samprabhu88
@samprabhu88 2 года назад
0ll
@samprabhu88
@samprabhu88 2 года назад
Lll
@samprabhu88
@samprabhu88 2 года назад
Ll
@sobansoundararajan8956
@sobansoundararajan8956 2 года назад
how did you know of this event? I wish to join for one such event
@user-vo9cp7ei4u
@user-vo9cp7ei4u Год назад
இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது மனம் கனத்து போனது 😥😥😥😥
@Shibu3287
@Shibu3287 Год назад
என்ன புத்தகம்
@LocalstarMohan777
@LocalstarMohan777 2 года назад
Bava stress buster...🥰
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u Always my friend !
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 2 года назад
நான் கதை கேட்கவில்லை.அந்த அளவிற்கு என் மனதில் தெம்பு கிடையாது.சில வருடங்களுக்கு முன் சோளகர்தொட்டி புத்தகம் (மிகவும் கஷ்டப்பட்டு வாசித்து முடித்தேன்) ஏற்படுத்திய பாதிப்பு அப்படி. வாசித்து முடித்த புத்தகங்களை விருப்பத்தின் காரணமாக மறுபடி வாசிப்பது என் வழக்கம்.ஆனால் சோளகர் தொட்டியை நினைத்துப்பார்க்க க் கூட முடியவில்லை.அவ்வளவு ரணம், வலி......
@VaanSaran10
@VaanSaran10 2 года назад
Yes me too..
@Rajkumar-ow1lm
@Rajkumar-ow1lm 2 года назад
ஒரு மனிதனக்கு இதை விட வலியை தரவே முடியாது ....
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 2 года назад
Extraordinary story telling.
@VenkatashVaran-ds8ol
@VenkatashVaran-ds8ol Год назад
கனவா நினைவாசார் எங்கள் நீங்கள்எங்கள் ஊரில்
@arumugampillai8515
@arumugampillai8515 9 месяцев назад
Bava's narrative skill created the same impact as the original novel made..reading and listening have given a thrilling experience which cannot be expressed in words;i salute both the writer and the narrator
@sureshganesan5292
@sureshganesan5292 Год назад
விடுதலை படம் இவர்களுக்கு கடமை படவேண்டும் குறிப்பாக வெற்றி மாறன்
@ptapta4502
@ptapta4502 2 года назад
செவ்வணக்கம், வாழ்த்துக்கள்.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 9 месяцев назад
பழங்குடி மக்கள் பயிற்சி மையம் அமைத்தால் குலக் கல்வி என்பானே.
@naveenarajmohan1962
@naveenarajmohan1962 2 года назад
வெற்றி நிச்சயம்...விடியும்...நன்றி...
@adinvelmurugan5523
@adinvelmurugan5523 2 года назад
Ithai than romba naalaga thedinen. Nandi🙏🙏🙏
@vigneshwaranmanoharan2807
@vigneshwaranmanoharan2807 2 года назад
Awesome sir....tears full eyes whole night
@lalithas7451
@lalithas7451 7 месяцев назад
Veerappan is a great person 💯
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 10 месяцев назад
After hearing this story tearful 👁️ eyes.Sleepless night sir
@user-tf8it6sc2l
@user-tf8it6sc2l 2 года назад
மலை வாழ் மக்களுக்கு மட்டும் அல்ல இங்குள்ள அரசியல் வாதிகளுக்கு கூட...சில விசயங்கள் உள்ளன ..அதையும் நாம் வாழ்வியல் என கடந்து போகிறோம்....
@kabilan
@kabilan 2 года назад
Arumai
@SenthilKumar-jz2wd
@SenthilKumar-jz2wd 2 года назад
Super bava sir🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 Год назад
Extraordinary video All must see and share Treasure Thanks Bhava Anburaj
@kavithakavitha-tl2yd
@kavithakavitha-tl2yd 2 года назад
பவா சார் மனசு வலிக்குது கதைய பாதிக்குமேல கடக்கல வெளிய வநதுட்டேன்
@muthaiahkonarkasi9364
@muthaiahkonarkasi9364 2 года назад
சோகத்தில் இருந்து மாற்றம் சமூக மாற்றம் தான் வாழ்த்துக்கள்
@michaelgeorge6069
@michaelgeorge6069 Год назад
நானே கேம்ப்பில் இருந்தது போல் இருக்கிறது நாட்டில் ஜனநாயகம் படும்பாடு அரக்கர்களின் பேராசை புழு பூச்சிகள் கூட நிம்மதியாய் வாழ வழியில்லாமல் போய்விட்டது.
@mnrajaraja7935
@mnrajaraja7935 2 года назад
வாழ்த்துக்கள்
@thangamanis9471
@thangamanis9471 2 года назад
பவா சித்தப்பா நீங்க கதை சொல்றது கேட்டுகிட்டே இருக்கலாம்
@suthakarsiva
@suthakarsiva 2 года назад
Kudiya sekkaram nerla kekkanum ..❤️
@panuvalmanam
@panuvalmanam 2 года назад
என் வாழ்நாளில் எந்த காவல்துறை அதிகாரியையும் உயர்வாக நினைத்தது இல்லை... காவல்துறை வரலாறு முழுவதும் கறைபடிந்த குற்றம் செய்பவர்கள் தான்
@helptohelplessandhelpneedy2665
@helptohelplessandhelpneedy2665 2 года назад
11
@aravinddharma7780
@aravinddharma7780 2 года назад
Yes
@ahal230
@ahal230 2 года назад
பாலா @@helptohelplessandhelpneedy2665
@lifeofanbu2719
@lifeofanbu2719 11 месяцев назад
😊 1:53:09
@gokulrajj7530
@gokulrajj7530 2 года назад
After jaibheem movie I saw this video very painful 😢
@umapathy318
@umapathy318 6 месяцев назад
சொல்வதே சுவை வள்ளலார் சபைகள்
@arumugamaruna2070
@arumugamaruna2070 2 года назад
இந்தகதையில்வரும் ஊர்பெயர்.மனிததர்களின்பெயரும் கர்நாடக மாநிலத்தை தேடர்பு.உடையது
@pothumponnugovindharaj3304
@pothumponnugovindharaj3304 2 года назад
அன்பு அய்யா, வி.பி.குணசேகரன் அய்யா மற்றும் அம்மக்களின் குறைதீர்க்க உதவிய அனைவரும் வணக்கத்திற்குரியவர்கள். மேலும் கதைசொல்லி பவா. செல்லதுரை அய்யாவுக்கு நன்றியும் வணக்கங்களும்.
@SS-qj8rc
@SS-qj8rc 2 года назад
Wow..
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great sir
@agilaagilandeswari7747
@agilaagilandeswari7747 2 года назад
Love you all 😍💐
@nedunchezhiyankaliyamoorth6908
@nedunchezhiyankaliyamoorth6908 2 года назад
என்ன சொல்வது என்று தெரியவில்லை. மனசு கணமாகிவிட்டது பவா
@gopalakirshnansm6393
@gopalakirshnansm6393 2 года назад
Pain full story
@ndurga85
@ndurga85 2 года назад
Bava, saw you in surya sir trailer.. Happy bava...
@NalvazhikattiNGO
@NalvazhikattiNGO 2 года назад
அன்பர்களே!! , பவா செல்லதுரை என்ற கதைசொல்லி/எழுத்தாளர் ச.பாலமுருகன் வழக்குரைஞர் எழுதிய 'சோளகர் தொட்டி' என்ற பெரும் நாவலை பெருங்கதையாடல் என்ற வடிவில் நமக்கு கதை சொல்லி இருக்கிறார் ..... பழங்குடி மீது அக்கறையுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் இந்த கதையை தெரிந்து கொள்ள வேண்டும்... இது கதை அல்ல... வீரப்பன் என்ற தனி நபரின் பெயரைச்சொல்லி பழங்குடிகளுக்கு நடந்த கொடுமைகளின் தொகுப்பே ... பழங்குடிகளின் வழக்கை வாதாடிய பாலமுருகன், அவர்களின் துயரம் கேட்டு மனம் கொள்ளாமல்...நம் மக்கள் பட்ட கொடுமைகளை ஆவணப்படுத்தி நமக்கு தந்துள்ளார்...... முடிந்தால்.. இந்த கதையை தேடி, வாங்கிப் படிக்கவும்... அல்லது பாவாவின் எதார்த்த குரலில் இந்தக் கதையை கேட்கவும் . நன்றி,இப்படிக்கு, உங்கள் அருண்பாலாஜி செல்வராஜ், நல்வழிகாட்டி அறக்கட்டளை, பொள்ளாச்சி.
@aathitailoringinstitute4749
@aathitailoringinstitute4749 2 года назад
வணக்கம் பவா தோழரே ஆகசிறந்த கதையை கூறினிர்கள் பாமர மக்களிடம் கதை சொன்னது மகிழ்ச்சி
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 2 года назад
மனதில் உறுதியும் தெம்பையும் நிலைப்படுத்திக் கொண்டு வாசியுங்கள்.சுருண்டுவிடுவோம்
@jamessmuthu9936
@jamessmuthu9936 2 года назад
நான் குஜராத்தில் இருக்கிறேன் இந்த புத்தகத்தை வாங்கி வாசிக்க விரும்புகிறேன் பதிப்பகம் பற்றிய தகவல் முகவரி தரமுடியுமா?
@kumarsami1255
@kumarsami1255 2 года назад
💓💓💓
@tamilvanan9203
@tamilvanan9203 Год назад
Love appa ❤
@kandankathanmuniayya9686
@kandankathanmuniayya9686 2 года назад
சோளகர் தொட்டி என்னை அதிகம் பாதித்த நாவல் அந்த இடத்திற்கு என்னை அழைத்து சென்ற படைப்பாளர் திரு பாலமுருகன் அவர்களைப்பற்றி எழுதவோ சொல்லவோ என்னிடம் எந்தவொரு வார்த்தை யும் இல்லை ,வாசிக்கும் போது பெருகிய கண்ணீரே சாட்சி. நன்றி🙏💕
@budgetrealestateudumalpet875
@budgetrealestateudumalpet875 7 месяцев назад
Endha oor nanbare
@yogeshraj8878
@yogeshraj8878 2 года назад
❤️
@babuselvan4787
@babuselvan4787 Год назад
Veerappan can never be a hero...
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 Год назад
குற்றபரம்பரையும் பழங்குடியினரின் வாழ்க்கைமுறையும் இருவருக்கும் நடந்த கொடுமையும் ஒன்றுதான்
@pramila.mmarimuthu2595
@pramila.mmarimuthu2595 2 года назад
👌
@kabilan
@kabilan 2 года назад
❤️❤️❤️❤️❤️
@mschandran9923
@mschandran9923 2 года назад
Bava sir, iyarkai(malai) jaythirukalam ,anal mathipirkuriya Bava avarkalum ,avarathu Rasikarkalum thorkavillai👍v pg,kathai asiriyar ,matrum Anburaj enul neenkatha mathipirkuriyavarkal 🌷🙏🌷
@paulnicho8987
@paulnicho8987 2 года назад
VPG aiyya ❤❤❤
@ajithakaruppannan2557
@ajithakaruppannan2557 2 года назад
After listening ennaala thoonga mudiyala ,rathi,malli munnaadi vanthu vanthu ponaanga
@krishnamagesh8944
@krishnamagesh8944 2 года назад
👍👍👍
@c.m.advnvli6566
@c.m.advnvli6566 2 года назад
Fine
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 года назад
💕💕💞💞💘💘💘🙏🙏🙏
@kumargovindan736
@kumargovindan736 2 года назад
தோழர் வணக்கம் பழங்குடிகள் பவுண்டேசனுக்கு நன்கொடை அளிக்க அதன் விபரம் தெரிவிக்கவும்.
@user-cb7xh5vx6r
@user-cb7xh5vx6r 2 года назад
இரண்டாவது படம் (imege) என்ன அது?
@vijayabharathiviji3385
@vijayabharathiviji3385 2 года назад
என் நெஞ்சில் கத்தியை வைத்து குத்தி குதறியது போல் ஒரு ரணமான வலி ஏற்படுத்துகிறது
@chellapandian.b
@chellapandian.b Год назад
Can any one share the details where we can donate to the tribal foundation.
@marymagdalene891
@marymagdalene891 2 года назад
Veera Saivam da.
@nagarajan3065
@nagarajan3065 2 года назад
Next event date details share pannunga
@paulnicho8987
@paulnicho8987 2 года назад
Follow his fb account he will update
@josephprashanth2888
@josephprashanth2888 Год назад
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
@ganesankgghhby4thgx6rx77
@ganesankgghhby4thgx6rx77 Год назад
நான் ௮ழதுவிட்டேன்😢
@srinivasanthirunavukkarasu4499
@srinivasanthirunavukkarasu4499 2 года назад
How to get notified for this kinda of events ??
@Tamizhnila.
@Tamizhnila. 2 года назад
இலங்கை அரசப் பயங்கரவாதம் ஈழப் படுகொலை) சாத்தான்குளம் காவல் துறை படுகொலை தூத்துக்குடி துப்பாக்கி சுடு என அனைத்தையும் ஒருசேர ஞாபகப்படுத்துகிறது கிறது. நீண்ட ஆயுடன் வாழ்க பவா.சிறப்பு எழுத்தாளர் பாலமுருகன்.
@paulnicho8987
@paulnicho8987 2 года назад
💔💔💔💔💔💔💔
@onlinebuyer7943
@onlinebuyer7943 2 года назад
கா(ப்பாற்ற)வ(க்கு)ல்(லாத) துறை.
@thamizhdhaesam3242
@thamizhdhaesam3242 2 года назад
அழுகிறவர் யார்?
@harihari4412
@harihari4412 2 года назад
துப்பாக்கி சித்தன் கதையை அனைவரும் RU-vid யில் பார்க்கவும்
@9094123856
@9094123856 2 года назад
Odiyin Lakshmanan, tamil books enga kedaikum
@idleandactive
@idleandactive 2 года назад
someone please make a movie on this subject
@mohankumarc2605
@mohankumarc2605 2 года назад
One movie recently came on this concept
@idleandactive
@idleandactive 2 года назад
@@mohankumarc2605 which movie sir
@mohankumarc2605
@mohankumarc2605 2 года назад
@@idleandactive தேன்
@IyappanKasthuri
@IyappanKasthuri 2 года назад
வணக்கம் அண்ணன் பாவா செல்லத்துரை அண்ணன் அவர்களுக்கு ச.பாலமுருகன் - "சோளகர் தொட்டி" நாவல் "சோளகர் தொட்டி" சோளகர் தொட்டி என்றால் எனக்கு தெரியாமல் இருந்தது என்னைப் போல் நிறைய உறவுகளுக்கு தொட்டி என்றால் தெரியாமல் இருந்திருக்கும் ஆனால் தங்களது விளக்கம் சிறப்பாக இருந்தது "சோளகர் தொட்டி" என்றால் என்ன என்று 16 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தால் கூட இப்பொழுதும் இரத்தம் உறைந்து போகும் அந்த அளவிற்கு நடந்துள்ளது கொடுமையின் உச்சம். அதிகாரம் தம்மிடம் உள்ளதால் அதை எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு மிக மிக கொடுமையாக பயன்படுத்தி உள்ளார்கள் அப்போதே. சோளகர் தானியத்தை பயிரிடும் போது ஒரு பாடல் பாடிக் கொண்டே பயிரிடுவார்கள் "கண்டவர்கள் தின்றது போக" "காத்தவர்கள் தின்றது போக" "கள்வர்கள் தின்றது போக" விளைய வேண்டும் கடவுளே என்று யார் இப்போது இப்படி பாடிக்கொண்டு விதைக்கிறார்கள் ஆனால் அவர்கள் பழங்குடியினர்கள் என்று நாம் சொல்கின்றோம் ஆனால் அவர்களிடம் நாம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றது. அவர்கள் பட்ட கஷ்டங்களின் கணங்களை உணர்ந்து உங்களுடைய வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள் அதைக் கேட்கும் போது நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. தன்னுடைய உணவுக்காக மட்டும் வேட்டையாடி அவர்கள் எந்த தலைமுறையினருக்கும் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று விரும்பவில்லை அவர்களது வீட்டில் ஆடம்பரம் என்ற வகையில் எதுவுமே இல்லை. வனம் அறிந்தால் வளம் அழியும் பழங்குடியினரை பாதுகாக்க தவறினால் காடுகள் அழியும் காடுகளில் உள்ள பழங்குடியினரை நாம் பாதுகாக்க வேண்டும். "சோளகர் தொட்டி" நாவலை ஒரே நாளில் படித்து முடித்து விடாதீர்கள் என்று தாங்கள் சொல்லி உள்ளீர்கள் அண்ணா ஆனால் இதை ஒரே நாளில் படிக்க முடியாது அண்ணா அந்த அளவிற்கு இதனுடைய கணங்கள் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகிறது. அவர்களும் ஒரு மனிதர்கள்தானே எந்த அளவிற்கு அவர்கள் வலியை சுமந்து இருப்பார்கள் வலியைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள். தோழர் வீ பி ஜி ஐயா அவர்கள் சொல்லும் போது ஒரு பழங்குடியினர் வீட்டுக்கு சென்றிருந்தேன் அவர்கள் பால் கலக்காமல் வெறும் டீ மட்டும் கொடுத்தார்கள் நான் அவர்களிடம் கேட்டேன் தங்களிடம் தான் மாடு இருக்கிறது கொஞ்சம் பால் கறந்து டீ-யில் பால் கலந்து கொடுத்திருக்கலாமே என்று அதற்கு அந்தப் பழங்குடியினர் மாட்டினுடைய பால் அதன் குட்டிக்கு தான் என்று என்று சொன்னார்கள் அப்படி பட்டவர்கள். நாம் அவர்களை பழங்குடியினர்கள் என்று நாம் சொல்கின்றோம் இதிலிருந்து தெரிகிறது யார் பழங்குடியினர்கள் என்று மிருகத்தை கூட ஏமாற்ற விரும்பாத உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. எந்த சோளகர் புகைப்படமும் எந்த காவல் நிலையத்திலும் இருந்ததில்லை இவர்களால் திருடியவர்கள் கொள்ளையடித்தவர்கள் என்று என்றால் சோளகர் அப்படி வாழ்ந்தவர்கள். "சோளகர் தொட்டி" நாவலை உறவுகள் படிக்க வேண்டும். 16 வருடங்களுக்கு முன்பு பாலமுருகன் அண்ணன் அவர்கள் எப்படி இதை எழுதி இருப்பார்கள் எத்தனை நாள் இதை எழுதி இருப்பார்கள். நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை எழுதிக்கொண்டிருக்கும் போது எத்தனை நாள் காகிதங்கள் கண்ணீரால் நனைந்தது என்று. பவா செல்லதுரை அண்ணன் அவர்கள் கதை சொல்லவில்லை அந்த காலத்திற்கே நம்மை அழைத்து சென்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கண்களில் கண்ணீர் மட்டுமல்ல இதயத்தில் ரத்தம் கசிய வைக்கிறது இந்த நாவல் ஐயப்பன்- திருமக்கோட்டை
@AshokKumar-bw6mq
@AshokKumar-bw6mq 2 года назад
👌🙏
@periyasamyperumal3988
@periyasamyperumal3988 2 года назад
பாவா செல்லத்துரை பல்லாணடுகள் வாழவேணடும
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 Год назад
டைகரீஸ் நாவல் தமிழ்மொழி யா?
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 9 месяцев назад
பழங்குடி குழந்தைகள் கல்விக்கு பணம் அனுப்ப எந்த ஜி பே‌ எண்ணில் அனுப்ப வேண்டும்?.
@dhanasekaransubramani985
@dhanasekaransubramani985 2 года назад
On 09 OCT 2021 Evening we (Annamalai,Annadurai ,Seenu and Self) were part of this event and Initial session of story (Hills People life style) told by . We felt very gland and enjoyed with natural Rainey external and we felt the same internally . No further words to express our learnings ...
@prabhuramamoorthyprabhu.pr2841
@prabhuramamoorthyprabhu.pr2841 2 года назад
பாவா தயவு செய்து இந்த மாதிரி கதைகளை சொல்லாதீங்க தாங்கிக்கொள்ள முடியவில்லை
@bharathiofficial1830
@bharathiofficial1830 2 года назад
Bava no venum
@selvana6131
@selvana6131 Год назад
சார், சோளகர் தொட்டி சமூகம் வாழ்ந்த இடம் எங்குள்ளது.
@dineshbabu2886
@dineshbabu2886 Год назад
ஈரோடு, தாளவாடி
@styleinprabha
@styleinprabha 2 года назад
தோழர் பவா 2.30 மணி நேரம் கட்டி போட்டு விட்டீர்கள்
@naveenarajmohan1962
@naveenarajmohan1962 2 года назад
பவா Sir , உங்கள் Cell No மற்றும் காளிதாஸ் Sir , Cell No எனக்கு அனுப்புமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். N.ராஜ்மோகன் , காரைக்கால்.
@BalamuruganVR
@BalamuruganVR 2 года назад
@shrutitv could you share contact details of Tribal foundation, if you have, please?
Далее
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
Просмотров 6 млн
Ах как прекрасно
0:17
Просмотров 26 млн