Тёмный

Bava Chelladurai | தி.ஜானகிராமன் - மரப்பசு | பெருங்கதையாடல் 6 | பவா செல்லதுரை 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 154 тыс.
50% 1

பவா செல்லதுரை
பெருங்கதையாடல் 6
தி.ஜானகிராமன் - மரப்பசு
#BavaChelladurai
#தி_ஜா
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

1 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@vimalavimala3468
@vimalavimala3468 Год назад
Climx semma அம்மணி பட்டாபியிடம் கேட்பேன் என்றது... உணர்வலை நிரம்பியது
@vivekbossjeeva
@vivekbossjeeva 2 года назад
Naan Neeril kandu magilndha tharunangal.. நன்றி பவா அண்ணா
@sakthikitchen879
@sakthikitchen879 9 месяцев назад
ஐயா அவர்கள் இருமும் போதும் செருமம் போதும் என்னைப் பெற்ற ஐயாவின் நினைவு வருகிறது.
@ahal230
@ahal230 2 года назад
பாவா அண்ணா 2 வருடம் தேடல் இன்று தான். மரப்பசு புத்தகம் கிடைத்தது மிகவும் நன்றி என்னை. மரப்பசு வசிக்க வைத்ததுக்கு
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 года назад
தி.ஜானகிராமன்
@RaviKumar-tj2hk
@RaviKumar-tj2hk 2 года назад
அருமை மிக அருமை
@60667
@60667 6 месяцев назад
இந்த ஒரு கதையிலிருந்து பல கதைகள் வந்திருக்க கூடும்
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 года назад
ஐ லவ் யூ பவா ❤️ 😘 😘 😘
@user-px3ez3zs6f
@user-px3ez3zs6f 2 года назад
Super story ❤️bhavaa
@muralik8910
@muralik8910 2 года назад
உங்கள்கதைகள் எல்லாம் கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்
@shanmugams23
@shanmugams23 2 года назад
இந்த நாவலை படித்த பின் பவா அவர்களின் பேச்சினை கேட்கிறேன் கதையின் பரிமாணங்கள், கதை மாந்தர்களின் உணர்வு நுணுக்கங்களை பிரித்துப் போடுகிறார்.. வாழ்க்கையின் ஸ்வாரஸ்யம் எழுத்துகளில் உள்ளது. புரிகிறது . நன்றி திரு பவா
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 2 года назад
நான் நீண்ட காலமாக உங்கள் இனிய குரலில் எதிர்பார்க்கும் நாவல். வாழ்த்துக்கள் பவா.
@osbornedevaasir
@osbornedevaasir 2 года назад
இது போன்ற பல நாவள்கள் (கதைகள் )தான் இன்னமும் மனிதனை மனிதனாக வைத்து இருக்குது
@renus2758
@renus2758 3 месяца назад
நாவல் ௭ன தி௫த்தவும். நன்றி.
@anandhkamarasu8867
@anandhkamarasu8867 2 года назад
எவளோ நாள் காத்திருப்பது சீக்கிரம் போடுங்க அப்பாவின் குரலை கேக்க ❤️😍😘
@poornimasakthi2696
@poornimasakthi2696 2 года назад
Very nice story telling u by CT by Cy by
@sivakumarbalakrishnan374
@sivakumarbalakrishnan374 2 года назад
Unga appa va poi olunga kavani...
@anandhkamarasu8867
@anandhkamarasu8867 2 года назад
@@sivakumarbalakrishnan374 அது எங்களுக்கு தெரியும் உங்க வேலை என்னவோ அத பாருங்க..
@RS-df2gr
@RS-df2gr 2 года назад
அருமை 👌 !! முயற்சி பாராட்டுக்குரியது!! நன்றி !!
@mapensee5606
@mapensee5606 2 года назад
I felt Ammanis smiling at bava thank you for portraying me beautifully.
@umamaheshwari9689
@umamaheshwari9689 Год назад
அம்மணி இன் கருணையும் இறக்கமும் தான் இந்த கதை
@ahal230
@ahal230 2 года назад
கதைவிட கதை சொன்ன விதம் மிகவும் அற்புதம் நற்பவி நற்பவி பாவா அண்ணா உங்கள் குரல் இசையு மையமான குரல்
@shenbagarajs2746
@shenbagarajs2746 2 года назад
அருமை அருமை தோழர்
@yogalingamdayanamby5721
@yogalingamdayanamby5721 2 года назад
Thank you Bava Sir. You are an excellent storyteller .
@naseemanaseema7132
@naseemanaseema7132 2 года назад
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலில் ஒரு கதை கேட்பது மகிழ்ச்சி
@subramanip4732
@subramanip4732 2 года назад
அருமை 👌 நன்றி பாவா அண்ணா
@mohamedariff319
@mohamedariff319 2 года назад
பவா அவர்களுக்கும் ஸ்ருதி மீடியாவுக்கும் வாழ்த்துகள்!!!
@Shan_says
@Shan_says 2 года назад
@@subramanip4732 o
@Shan_says
@Shan_says 2 года назад
@@subramanip4732 o
@gnaneshwaran.c1718
@gnaneshwaran.c1718 2 года назад
,, ,,
@Vicky-bz1jt
@Vicky-bz1jt 2 года назад
Love bawa sir...
@shameenaazmanshameenaazman587
@shameenaazmanshameenaazman587 2 года назад
உங்களின் கதைச் சொல்லல் மிகவும் அருமை ஐயா.
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
வணக்கம் ஐயா... அருமையான பதிவு ஐயா..
@dhanaraj4931
@dhanaraj4931 2 года назад
கதைச்சொல்லி அண்ணனின் வாசிப்பை படித்து கேட்ட பெருங்கதையை மிக நுட்பமாக எழுதிய நாவல் கதையை கேட்டு வாசிப்பை கதையை செவிகளில் கேட்டது சிறப்பாகும் வாழ்த்துக்கள்.🙏
@tamilselvan-qm9zn
@tamilselvan-qm9zn 2 года назад
அருமை அப்பா
@durgadevi-fz1re
@durgadevi-fz1re 2 года назад
Very great Bava sir
@tamilchemmaiuma4105
@tamilchemmaiuma4105 2 года назад
அருமை 🌹
@manivisu6604
@manivisu6604 2 года назад
பவா அப்பா
@arunachalamvelusamy9063
@arunachalamvelusamy9063 2 года назад
I love nature
@mohandas1502
@mohandas1502 2 года назад
இதை இதைத்தான் தங்களிடம் இருந்து எதிர்பார்த்து இருந்தேன் மிக்க நன்றி அய்யா
@gowthamglad2064
@gowthamglad2064 2 года назад
Thank you bava❤️
@gomathiswaminathan2019
@gomathiswaminathan2019 10 месяцев назад
🎉🎉😊
@animatoranandan
@animatoranandan 2 года назад
1st novel started to read .... great to hear after 25 yrs thankx pava sir
@pasupathiraj5714
@pasupathiraj5714 2 года назад
Very happy Bava sir
@elakkiyaeya2641
@elakkiyaeya2641 2 года назад
நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை
@seenuvasan_g
@seenuvasan_g 2 года назад
மிக அருமை ஐயா! உங்கள் கதை சொல்லும் உலகில் அனைவரும் சங்கமாகட்டும்!
@suriyasundaram
@suriyasundaram 2 года назад
Udjrkdj
@suriyasundaram
@suriyasundaram 2 года назад
Fhdg
@arunsundaram5957
@arunsundaram5957 2 года назад
அருமையான ஐயா
@veerasikku.p6156
@veerasikku.p6156 2 года назад
சிறப்பாக இருந்தது அய்யா..
@jkchristoper
@jkchristoper 2 года назад
அருமை அண்ணா....😍
@vinayagamoorthyk3230
@vinayagamoorthyk3230 2 года назад
We are waiting Bava Sir 😍👍
@sindhusaravanan4121
@sindhusaravanan4121 2 года назад
Super bava appa....sema..
@abdulnazar8868
@abdulnazar8868 9 месяцев назад
வாழ்த்துக்கள் சார்
@jayanthi4828
@jayanthi4828 2 года назад
Thanks a lot. Listened to a complete story today .
@visusp4461
@visusp4461 2 года назад
Thankyou!
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 2 года назад
பவா சார் மரபசுவுக்கு உயிர் கொடுத்துவிட்டீர்கள். நன்றி.
@sundarg8802
@sundarg8802 2 года назад
வணக்கம் பவா🙏
@sankargopal3150
@sankargopal3150 2 года назад
நான் படித்த நாவலை உன் குரலால் கேட்டு மனது மீண்டும் அசை போடுகிறது மரப்பசுவை....
@senthilmurugansenthil1038
@senthilmurugansenthil1038 2 года назад
I am waiting
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 года назад
💚🧡❤
@nadesanboopalan9796
@nadesanboopalan9796 Год назад
மரப்பசு நான் கல்லூரி காலத்தில் படித்த நாவல் ஜானகிராமன் நேரில் சொன்னது போல் இருந்தது பாவா கதை சொல்லல்
@abdullaabdulla2713
@abdullaabdulla2713 2 года назад
கல்கியும் சாண்டில்யன் மட்டுமே வசித்த நான் இன்று தி ஜா சுந்தராமசாமியும் வாசிக்க வைத்தவர் ,
@sathyaspassion6854
@sathyaspassion6854 2 года назад
Super 👍
@rajaarp
@rajaarp 2 года назад
அருமையான நாவல்...
@haranprintersmadurai
@haranprintersmadurai 2 года назад
Waiting
@fahimajumaana7448
@fahimajumaana7448 2 года назад
My fav story naa itha 11th padikum pothu keatrukea
@ganganaidu3881
@ganganaidu3881 2 года назад
Sir, 🙏
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 года назад
🙏
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 2 года назад
இந்த நாவல் எனக்கு எம்.ஏ.தமிழில்(1984-86) மதுரை காமராசர் பல்கலையில் பாடநூல்.
@madhanvishalrn7592
@madhanvishalrn7592 2 года назад
Sir tell best stories from Sujatha, and your experience with writer Sujatha
@vijayraagav1
@vijayraagav1 Месяц назад
Idhuvum silarukku sari.
@inspire6015
@inspire6015 Год назад
@anssenthil737
@anssenthil737 2 года назад
வெகுநாள் காத்திருக்கிறேன், இன்று தான் நிம்மதியாக உள்ளது,
@srihasthadevi7026
@srihasthadevi7026 2 года назад
Deivame!!!!
@lotuskumanan4096
@lotuskumanan4096 2 года назад
உங்களின்அடுத்தநிகழ்வில்நான்கலந்ததுகொள்ளமுடியுமா தோழரே "தாமரை"இலக்குமணன் .அரியலூர்
@prathiyumnan3504
@prathiyumnan3504 2 года назад
பவா சார்
@ayyappangt2229
@ayyappangt2229 2 года назад
😘😘😘
@draja9170
@draja9170 2 года назад
சிறப்பு சிறப்பு ஐயா அம்மணியே உரு கொண்டு தன் சுயசரிதையை உரைத்தது போலிருந்தது
@rathees5343
@rathees5343 2 года назад
I feel my weights has losen up and lite I feel enlightened after this bava Maaan ur such an amazing artist, contemporary
@johnpaulfranklin601
@johnpaulfranklin601 2 года назад
வணக்கம் பவா சார், இந்த கதையை கேட்க கேட்க, ஒரு கண்ணில் அம்மணியின் கதையும் மறு கண்ணில் ஜெயமோகன் அவர்களுடைய மயில்கழுத்து கதையும் கண்ணில் காட்சியாக படர்ந்து விரிந்து கொண்டே செல்கிறது.
@ramgk5228
@ramgk5228 2 года назад
Yes. I have same experience. Mayikaluthu gives short flashlight
@jayavardhansampath5168
@jayavardhansampath5168 2 года назад
சிந்து பைரவி படம் இந்த கதையின் தழுவலாக இருக்குமோ...
@gururaghavendra1686
@gururaghavendra1686 2 года назад
Ammani....
@ramprabhum8705
@ramprabhum8705 2 года назад
👍
@jayanthi4828
@jayanthi4828 2 года назад
Hai sir which place do you come from your name is different.
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Год назад
கதை சொல்லும் அழகே தனி சார்
@vijaysenthil7750
@vijaysenthil7750 2 года назад
அரங்கேற்றம் பிரமிளா , சிந்துபைரவி சுகாசினி , சிவகுமார் & அபூர்வ ராகங்கள் ஶ்ரீவித்யா எல்லோரும் இந்த ஒரு கதையிலே இருக்காங்க தானே?
@shenbagamm4127
@shenbagamm4127 6 месяцев назад
Supper
@Mselvaraj-ye8pz
@Mselvaraj-ye8pz 3 месяца назад
​@@shenbagamm4127😮😮
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 года назад
பவா !? பச்சையப்பன் மனைவி ரஞ்சிதம் என்று சொன்னாய் பிறகு ஜானகி ராமன் எழுத்தில் மயங்கி மரகதம் என்கிறாய் எப்படியோ என் 40 வருஷ ஆவல் புத்தகம் கிடைக்கல கதை 👍👍?? கேட்டேன்
@jayanthi4828
@jayanthi4828 2 года назад
BAVA SIR DOESN'T REFER TO BOOKS WHILE TELLING STORIES .READING STUDYING MUSING IMBIBING COMPREHENDING SUMMING UP AND FINAL OUTPUT
@murugank8644
@murugank8644 6 месяцев назад
ஆமாம் ஆமாம்
@user-cq4ce4xc3f
@user-cq4ce4xc3f Год назад
பவா செல்லதுரை ஐயா எனக்கு மோகமுள் நாவல் பதிவு இடுங்கள் ஐயா. இது கட்டளை இல்லை என் வேண்டுகோள். நன்றி வணக்கம்
@janarthanans9998
@janarthanans9998 2 года назад
மாதம் ஒரு முறையாவது உங்கள் குரலில் கதை சொல்லிவிடுங்கள்.....
@s.divyabharathi8343
@s.divyabharathi8343 2 года назад
தயவு செய்து ஐயாவின் அடுத்த கதையாடல் குறித்து எங்களுக்கு தெரிவியுங்கள்.. நேரில் அனுபவம் செய்ய வேண்டும்
@rajeshKumar-mi9kv
@rajeshKumar-mi9kv 2 года назад
நீண்ட இடை வேளைக்கு பிறகு மகிழ்ச்சி.....
@vichufoodvlogs
@vichufoodvlogs 2 года назад
ஜானகிராமன் பெண்னாய் பிறந்து வராத பட்டாபிகள் என அடுத்த பாகத்தை எழுதிக்கொண்டு இருப்பார் என நினைக்கிறேன் .
@pankajbalu3101
@pankajbalu3101 2 года назад
முப்பது என பெயர்சூட்டகாரணம்
@jamessmuthu9936
@jamessmuthu9936 2 года назад
இருபது நிமிடங்கள் கதையை கேட்டவுடன்,கேட்பதை நிறுத்தி விட்டேன், புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று, எங்கேக் கிடைக்கும்?, பதிப்பகம் பற்றிய தகவல்கள் யாராவது தர முடியுமா?
@k2saran
@k2saran 2 года назад
காலச்சுவடு பதிப்பகம்
@mathiyazhaganmanickam1431
@mathiyazhaganmanickam1431 2 года назад
Kalasuvadu padhippakam.
@2winsmom183
@2winsmom183 2 года назад
காலச்சுவடு பதிப்பகம் 290 ரூபாய் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கினால் தபால் செலவு இல்லாமல் அனுப்பி வைப்பார்கள். போன மாதம் ஜானகிராமன் அவர்களின் எல்லா புத்தகங்களும் 40% விலை குறைப்பில் கிடைத்தது.
@tamilvalari2359
@tamilvalari2359 2 года назад
வணக்கம்
@anguraja6344
@anguraja6344 2 года назад
வணக்கம் அண்ணா. நான் உங்கள் தீவிர ரசிகனோ.....இலக்கிய வாசிப்பாளனோ இல்லை.மரப்பசுவில் வரும் அம்மணி யாரிடம்.... கற்பை பறிக்கொடுத்தாள்.. கற்பை இழந்தாள்... உங்கள் பார்வையில்.
@vaspriyan
@vaspriyan 2 года назад
இடிச்சப்புளி செல்வராஜ் நடிகர் பாண்டுவின் அண்ணன்.இருவரும் இன்றில்லை.
@skbepositive
@skbepositive 2 года назад
Thanks Shruthi. TV for posting Bava's Video. You are entirely different from other Media's. Appreciating your effort and Different Thought.
@pandiyann2975
@pandiyann2975 2 года назад
மரப்பசு கதைநன்றாக இருந்த து.உங்கள்கதையைகூட நான் வாசித்திருக்கின்றேன்.நான் ஒருகதையை கருக்கொண்டிருக்கிறேன். ஆனால் கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. உங்களை ஒருமுறை சந்தித்து அதைப்பற்றி அளவளாவ வேண்டும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே வேலூரில் ரோட்டரி கிளப்பில் உங்கள் உரைக்குப்பின் வெளியில் உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொண் டுள்ளேன்.மகிவான நாள்அது.உங்களை சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன். அன்புடன் தமிழ்மணம் நா.பாண்டியன்.
@sasikumarv7172
@sasikumarv7172 2 года назад
நேரில் காணும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என காத்திருக்கிறேன்
@shafikahmed6889
@shafikahmed6889 2 года назад
Idharkaga thaan nedungalamaaga kaathirunthen
@skbaahubaligroups5455
@skbaahubaligroups5455 2 года назад
Nan ungalin rasigan
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 2 года назад
அன்ன வயல் இல்ல பவா அன்னவாசல் அம்மணியின் ஊர் என்று நினைக்கிறேன்
@vasanthkumar4831
@vasanthkumar4831 Год назад
மரியாதைக்குரிய பாவா நீங்கள் 40 வருடங்களுக்குப் பிறகு அம்மனிக்கு மறுபிறவி கொடுத்தீர்கள்
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 2 года назад
உண்மையில் இது கதை அல்ல. காப்பியம்
@jayanthi4828
@jayanthi4828 2 года назад
நான் இந்தக் கதையை என்னுடைய சிறிய வயதில் வாசித்துள்ளேன் . மரப்பசு புதினத்தில் ஒரே ஒரு அத்தியாயம் அது கதையின் நாயகி கை ஸ்பரிசம், கை குலுக்குவது , கைகள் தொடுவதைப் பற்றிய வர்ணனைகள், விதவிதமான கை தொடுதல்கள் - இந்த இடம் , மரப்பசு நாவலில் பசுமரத்தாணிபோல் என் இதயத்தைத் தைத்துவிட்ட தருணங்கள்.
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 2 года назад
மர பசு தலைபிற் க்கும் கதைக்கு ம் சம்பந்தம் கன்டுபிடிகமுடியவில்லை
@jayanthi4828
@jayanthi4828 2 года назад
Heroine is a cow - girl but with no coy emotions , just like a wooden cow .
@beeteekarthick
@beeteekarthick 2 года назад
@@jayanthi4828 brilliant
@hemasuces
@hemasuces 2 года назад
@@beeteekarthick heroine is an ornamental show piece. Good to look at but not of use.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
@@hemasuces illa. பசு பால் மரத்து போன பிறகு, அதை என்ன செய்வார்கள்? அடி மாடு தான். .ஆனால் சொந்த பசு வாக இருந்தால் வீட்டில் பராமரித்து, செத்து போனால் அடக்கம் செய்வார்கள். 2) but யாருக்கும் சொந்தம் இல்லாவிட்டால் அடி மாடு ஆகும். ---- she rants about " the ownership" of a woman.-- since she didn't marry.-- but lives a free love life-- what will happen to her in her old days/ who will bury her..since no body owns her?. This is the meaning of mara pasu( மரத்து போன பசு)
@amuthanpilot7771
@amuthanpilot7771 2 года назад
Pachaiappan manaivi ranjithama? Maragatha ma?
@lakshminarasimmanr877
@lakshminarasimmanr877 2 года назад
அம்மணியின் வாழ்க்கை தேர்வுக்கான காரணம் என்ன
@sathyaspassion6854
@sathyaspassion6854 2 года назад
பச்சையப்பன் மனைவி பெயர் ரஞ்சிதமா அல்லது மரகதமா...?
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
மரகதம்
@rajasekaranduraisamy7856
@rajasekaranduraisamy7856 2 года назад
Good afternoon sir! Only in recent months ,I have read thi. Ja nakiraman stories and novels! He describes the carvery delta villages as if we are living with him! ( Moreover I have worked in kumbakonam for 2 years as TKT examiner in 1984&85) marappasu ,I have not read it till date! Kindly mention the name of the publication to buy a copy Bava sir!
@filmlovers3056
@filmlovers3056 2 года назад
Kalachuvadu publications. Rs.290. I borrowed the book frm my clg library.
@rajasekaranduraisamy7856
@rajasekaranduraisamy7856 2 года назад
@@filmlovers3056 thanks sir for your kind reply
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 2 года назад
Janakiraman is confused when he finishing the story. All along ammani did was nothing at the end
@pselvam3291
@pselvam3291 2 года назад
Kkkkkkkiikkkk
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌇
3:16:26
26 июля 2024 г.
1:00
Просмотров 2,8 млн
Дымооок.. как альтернатива🤭
0:38