Тёмный

Bava Chelladurai | Fridgeல் வைக்கப்பட்ட காய்கறிகளா குழந்தைகள்? | சொல்வழிப்பயணம் - 2  

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 60 тыс.
50% 1

#mother #food #hungry #anandavikatan
This is the next episode of Sol Vazhi payanam. In this episode he talks about hungry and how hungry teaches us the life. But he goes beyond and says that how today’s people are selfish to full their stomach alone but not others. He defines the hungry in his own style.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
CREDITS
Camera - Suresh Krishna
Edit - Shree raj
Producer - Sakthi Tamil Selvan
Organiser - Sylwester L
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hell...
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@siddiquejuhaini9168
@siddiquejuhaini9168 Год назад
என் வாழ்க்கையில் நான் கேள்விப்பட்ட கதைகளில் தலைசிறந்த ஒன்று இது . (பசி 😢)
@rasikannanl3476
@rasikannanl3476 Год назад
இன்னும் பவா‌ அவர்களின்‌ வீடு‌ விருந்தோம்பலில் விடை‌ பெற வில்லை.....
@rasikannanl3476
@rasikannanl3476 Год назад
உங்களுக்கு சொல்ல தகுதி‌ உண்டு.....பின்பற்றாமல்‌ சில‌ கருத்துகளை‌ கூற‌ இயலாது
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 Год назад
வாழ்த்துக்கள், பாவா 👌💐
@munirathinam6038
@munirathinam6038 Год назад
என் அம்மாவும் இப்படித்தான் பவா..... எனக்கு நினைவிருக்கிறது. யார் வந்து உணவு கேட்டாலும் முகம் சுளிக்காமல் உணவு பரிமாறுவார் ......
@sureshm5497
@sureshm5497 Год назад
இப்போது கிராமத்தில் கோவில் கூட கேட்டு போட்டு பூட்டி வைக்கப்படுகிறது
@nplm947
@nplm947 Год назад
எங்க அம்மாவுக்கு ஐந்து பையன்களில் நான் ஒருவன் எங்க அம்மாவுக்கு என் அண்ணன் மீது அதிக பாசம்..அடுத்தது என் அடுத்த தம்பி..கடைசியல் நான்.... அதனால் அம்மா பாசம் யுனிவர்சல் கிடையாது.,
@RajaSekar-xx7ue
@RajaSekar-xx7ue Год назад
மிகச் சிறப்பானதொரு உரை...! 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@chandrasekaranvaidyanathan1215
பவா அண்ணா... உங்கள் குரலில் பலமுறை கத்தேல் சாஹிப் இன் கதையை(?) பல முறை கேட்டும், ஒவ்வொரு முறையும் கலங்கி இருக்கிறேன்... இந்தப் பதிவு ஒரு சிகரம்... பாரதி கூறியது போல, நம் மண்ணின் மிகச்சிறந்ததான அன்னதானம், தருவது போன்ற ஒரு சக்தியை உணர்ந்தேன்... அது மாறுகிறதோ என்ற துக்கத்தையும் உணர்ந்தேன்... என் மனதிலும், வீட்டிலும், இன்றும், என்றும் திண்ணை இயங்கிக் கொண்டு தான் இருக்கும்... மனதைக் களைந்த இந்தப் பதிவிறக்கு மறுபடியும் நன்றி.
@lazarjoseph9946
@lazarjoseph9946 Год назад
இந்த வார விகடனில் படித்தேன். பல இடங்களில் கண்ணீர் முட்டியது. குறிப்பாக சினிமாவில் உதவி இயக்குனர் பணி வேண்டி பசியோடு வந்த 2 இளைஞர்கள் குறித்த பகுதிகள் நெகிழ்ச்சியாக இருந்தது.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
60 வயது வரை வாய்ப்பு தேடி அலை பவர் களும் இருக் கிறார் களாம். கோலி வுட்டின் மறு பக்கம் மிகவும் கசப்பானது. அவர்களுக்கு யூனியன் உள்ளதால் ஏதோ பிழைப்பு நடக் கிறது. உயரம் தொட்டவன் சில பேர். வாழ்வை தொலைத்தவன் இளமை யை பணத்தை தொலைத்த வன் நிறைய உண்டு.
@rasikannanl3476
@rasikannanl3476 Год назад
உண்மை
@siddharthandprathyusha2970
@siddharthandprathyusha2970 Год назад
A
@voltairend
@voltairend Год назад
உண்மை. பவாவின் கதை பழைய நினைவுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்! -நல்வழி.
@nimmiaruna5761
@nimmiaruna5761 Год назад
எனது பாட்டியும் ஒரு அன்னத்தாய்,சிறு வயதில் என் வீட்டில் இரவு அல்லது மதியம் எப்பொழுதும் சாப்பாடு இருக்கும் எங்கள் மாமாக்கள் இரவில் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் யாராவது ஒருவர் அல்லது இரண்டு நண்பர்களை இரவில் அழைத்து வந்து விடுவார்கள் அவர்களுக்காகவே என் பாட்டி உணவு சமைத்து வைத்தார் போல் வருபவர்கள் உணவு உண்ணாமல் செல்லமாட்டார்கள் இன்று மனைவிகள் அம்மாக்களாக மாறுவதில்லை என்பது 100%உண்மை
@vallalarramalingam3131
@vallalarramalingam3131 Год назад
பசியின் வலியை மிகக் கருணையோடு விளக்கிய பவா அவர்கள், மீன், ஆடு, கோழி போன்ற உயிரினங்களை கொன்றுதான் பிறருக்கும் தமக்கும் பசியாற்ற வேண்டுமா? நம்மைப்போன்று பிற உயிர்களையும் நேசிக்க பவா அவர்கள் கற்றுகொள்ள வேண்டும். பிற உயிர்களுக்கும் நம்மைப்போன்று குடும்பம், பாசம், வாழ்க்கை உண்டு. பிற உயிர்களின் வாழ்க்கையை கெடுக்காமல் வாழ்வதுதான் மனித வாழ்க்கை.
@sureshvani824
@sureshvani824 Год назад
அற்புதம். பவா. சார்.. இந்த தலைமுறை அவசியம் கேட்க வேண்டிய பதிவு. பசி கொடியது. சக மனிதனின் பசியை போக்குவோம்.
@muthuveerappanb7148
@muthuveerappanb7148 Год назад
இந்த வேளையில் இந்த காணொளியை ரசிகர்களுக்கு அளித்த அனந்த விகடன் நன்றி 👌👍
@jeyagandanjeyaram4370
@jeyagandanjeyaram4370 Год назад
மீண்டும் பவாவின் கதை கேட்க வைத்த ஆனந்த விகடனாருக்கு வாழ்த்துகள். சிலமலை ஜெ.ஜெயகாந்தன்.
@nimmiaruna5761
@nimmiaruna5761 Год назад
கண்டிப்பாக 80களில் பிறந்தவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்
@Mkkumari-xu4qg
@Mkkumari-xu4qg Год назад
Eraivaa enna punniyam seitheno entha kanoliye kanden
@djdanielthekingofmusic3816
@djdanielthekingofmusic3816 Год назад
மனித மனங்கள் சுருங்கிவிட்டது பவா சார்
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 Год назад
சார் உங்கள் பதில்கள் அற்புதம். ஆனால் கேள்விகள் மாறிவிட்டது. இன்று கறி பிரியாணி குடுங்க இல்லை என்றால் காசு கொடுங்கள் என்று கேட்கும் கூட்டம் அதிகம். அன்னதானம் வழங்கப்பட்டது ஆனால் அதில் அமர காசு கொடுங்கள் என்று கேட்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது. Time changes Boss
@sindhuvn966
@sindhuvn966 Год назад
True காக்கா கூட பிரியாணி போட்டாதான் சாப்பிடுது சாம்பார் சாதம் வெச்சா அப்டியே கெடக்கு
@psureshkumar243
@psureshkumar243 Год назад
Deep thoughts , we ask ourself questions not from outside.
@shafikahmed6889
@shafikahmed6889 Год назад
Pasi mattum thaan matha saarbu atrathu
@visuvisu498
@visuvisu498 Год назад
பசியின் கொடுமையை இதற்கு மேல் யாராலும் விளக்க முடியாது. நன்றிகளுடன் ஐயாவை வாழ்த்தி வணங்குகிறேன்.
@sivakumars609
@sivakumars609 Год назад
I love you Bava sir. Very important story to this world for anytime.
@MuthuKumar-lr4og
@MuthuKumar-lr4og Год назад
🙏❤
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls Год назад
பாவா அப்பாவுக்கும் விகடனுக்கும் நன்றி நன்றி நன்றி
@MrRuthuthanu
@MrRuthuthanu Год назад
அருமை பவா சார்,, 📚📕🇨🇭📗📔
@annapooraniv.annapoorani.v608
கண்ணீருடன் வணக்கம் பவா.என் அம்மாவும் இப்படித்தான் பவா.
@bodmasdevi971
@bodmasdevi971 Год назад
பல இரவுகள் என் தந்தை அழைத்து வந்த சில நண்பர்களுக்கு உணவை தந்து விட்டு பெட்டியாக படுத்திருந்த என் தாயை நீங்கள் நினைவு படுத்தி கண்ணீரை வரவழைத்ததற்கு நன்றி பவா ஐயா.
@bodmasdevi971
@bodmasdevi971 Год назад
பட்டினியாக
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm Год назад
வணக்கம். பாவா 🌹🌹🌹qqq
@surensivaguru5823
@surensivaguru5823 3 месяца назад
Long time listener from Canada 👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@lekha6582
@lekha6582 Год назад
Sir lam writing story very good mother God bless you🙏🙏
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes Год назад
கரம்பிடித்து பயணிக்க காத்திருக்கிறோம். நன்றி பவா அவர்கள் மற்றும் ஆனந்த விகடன் குழு
@kalaimathichandrasekaran1399
Well said sir ,your mother is very lucky to have son like you❤
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 Год назад
கண்ணீர் வர வைத்த பதிவு.
@muthusumon8671
@muthusumon8671 Год назад
👏👏👏💕💕
@asokanp948
@asokanp948 Год назад
Good Explanation bawa iyya. Excellent article news
@yogumforlife
@yogumforlife Год назад
தமிழன் பெருமைக்குரியவன்
@banumathig5353
@banumathig5353 Месяц назад
வாழ்க வளமுடன்.🙏🙏
@rabertvedha6705
@rabertvedha6705 Год назад
Pasioda intha kadhai kekuran
@snravik
@snravik Год назад
கத்தேல் சாஹிப் padithapothu erpatta unarvu, meendum varukirathu..
@amuthank8920
@amuthank8920 Год назад
மனதை நொறுக்கி விட்டது....
@pachamuthuc2446
@pachamuthuc2446 2 месяца назад
🎉
@ramyaramya5261
@ramyaramya5261 Год назад
Nan entrum eppadiya erukiran bsvayaranum envittu vasalukkusappadu kettu year varuvathilai
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 Год назад
I love you bava sir. Nenga soldra kathai keta vazlkaia epadithan valanum .
@jayanthis7436
@jayanthis7436 Год назад
ஐயா ,வணங்குகிறேன்,எங்கள் அம்மாவும் தங்கள் அம்மாவைப்போல்தான் வாழ்ந்தார்
@lincyangel8947
@lincyangel8947 Год назад
அய்யா உங்க குரல் என் இருதயத்தை ஊருடுறவுகிறது.
@karthikeyanpoki6442
@karthikeyanpoki6442 Год назад
PASI ELAVATRAYUM VIDA KODUMAIYANATHU... ATHU POL ATHU NAMAKKAU THERIYADA ELLAVATRAIYUM KATTRU KODUKKUM
@rasikannanl3476
@rasikannanl3476 Год назад
என் நண்பர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்
@floydianpsyche
@floydianpsyche Год назад
uyarntha ullam...uyrantha ennam...mikka nandri
@karpi100
@karpi100 Год назад
😭😭😭😭👌🏼👌🏼👌🏼💐💐
@kalaichelvank7951
@kalaichelvank7951 Год назад
நிகழ்கால நிஜங்கள்
@m.vinothkumarsnehilsai6952
@m.vinothkumarsnehilsai6952 Год назад
💞
@gan90a
@gan90a Год назад
உறைந்து விட்டேன்
@v.balagangatharangangathar3237
வாழ்த்துகள் சார் 💐👏
@Gee-vee84
@Gee-vee84 Год назад
கசப்பான உண்மை
@saravananramasamy5554
@saravananramasamy5554 Год назад
பாபா ஐயா
@sureshkumar-mz3xw
@sureshkumar-mz3xw Год назад
🙏🙏🙏🙏🙏
@rasikannanl3476
@rasikannanl3476 Год назад
பவா நன்றிகள்
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Год назад
அற்புதம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Год назад
மாமா செல்லதுறை
@anandann6415
@anandann6415 Год назад
Some changes breathing . that time new cat seeing me. 😭
@NewGraduate
@NewGraduate Год назад
❤️❤️❤️
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 Год назад
THANKS BAVA BROTHER
@sivacharles4831
@sivacharles4831 Год назад
It's true sir ☺️
@nicecharles8935
@nicecharles8935 Год назад
Excellent
@singaralavelsuren3767
@singaralavelsuren3767 Год назад
Super 👍
@Crimepartners-S4girls
@Crimepartners-S4girls Год назад
Bava sir u speech super
@SS-qj8rc
@SS-qj8rc Год назад
When you talked about Sa. Thamizhselvan’s sirukathai Bavanaigal, I was reminded of Shoba Shakthi’s Vilangu pannai, which I read a few months ago.. when you too quoted Vilangai pannai, my joy knew no bounds. Love you.
@SrSrk98
@SrSrk98 Год назад
eye opener video... lot of good info... but one point bothers me, you talk about kindness and humanity but how does eating meat makes you feel right? aren't those animals and birds creations that need kindness... what right do we have to kill those to fill our bellies... all the great points and good soul vision you shared must spread ... not stop only with food and selective kindness... IMHO....God bless all with all goodness, kindness and humility...
@thenmozhis4657
@thenmozhis4657 Год назад
Do you mean to say plant do not live.
@vijayarunkumar1041
@vijayarunkumar1041 Год назад
உன் வீட்டில் பிரிட்ஜ் இல்லையாடா
@amuthank8920
@amuthank8920 Год назад
மரியாதை...
@jp2kumae
@jp2kumae Год назад
Please respect the pure heart person
@yogamani6473
@yogamani6473 Год назад
சக மனிதனின் கண்களின் வழியே பசியை உணர உன்னால் முடியுமா? வாழும் வள்ளலாரை போல எல்லா மனிதர்களையும் நேசித்து பசியாற்றும் என் அண்ணன் வீட்டில் ப்ரிட்ஜ் இல்லை.மரியாதையாக பேசு
@vasavivasavisrihari6335
@vasavivasavisrihari6335 Год назад
உங்களுக்கு கருத்து பிடிக்காவிட்டாலும் மரியாதை கொடுக்க மறவாதீர்கள்.
@vijayarunkumar1041
@vijayarunkumar1041 Год назад
முதலில் நீ அந்த மாதிரி வாழ்ந்து காட்டு மத்தவங்களுக்கு அறிவு சொல்வதைவிட தூமை
@jp2kumae
@jp2kumae Год назад
He is good human. Don't ask like this
@yogamani6473
@yogamani6473 Год назад
வாழ்வதினால்தானே ஆழ்மன உணர்வுகளை பேசுகிறார்...
@kannapiranr576
@kannapiranr576 Год назад
Avar vayathu kku uriya mariyathai illai ungalidam
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,6 млн
Qalpoq - Amakivachcha (hajviy ko'rsatuv)
41:44
Просмотров 400 тыс.