பெலனொன்றும் இல்லை தேவா, ஆவியால் பெலப்படுத்தும் சத்துவம் இல்லாத எனக்கு சத்துவம் தந்தருளும்-2 பெலனொன்றும் இல்லை தேவா, சாத்தானை எதிர்க்க பெலன் தாரும் சோதனை ஜெயிக்க பெலன் தாரும்-2 மாய உலகினை வெறுக்க என்னையும் பெலபடுத்தும்-2 பெலனொன்றும் இல்லை தேவா,.. ஆவியால் பெலப்படுத்தும் சத்துவம் இல்லாத எனக்கு சத்துவம் தந்தருளும்-2 பெலனொன்றும் இல்லை தேவா,..... மானின் கால்களைப்போல என் கால்களை பெலப்படுத்தும் -2 நூனின் குமரனைப்போல என்னையும் திடப்படுத்தும் -2 பெலனொன்றும் இல்லை தேவா...
James vasanthan Uncle... awesome lyrics and meaningful song Tune vera level.. When I am down,I sing this song which makes me comfortable and energetic in Christ Thank you so much and we r expecting more songs from you
This song was composed and lyrics provided by Rev.Christian Samraj. It was part of the album ‘Athisayamanavare’ which was produced by Penial Prayer band, way back in 1995 I had this cassette and all songs in this album was so divine and wonderful!! Please give credits to the actual composer and lyricist 🙏
Awesome song. Nice music, very good voice & beautifully sung. It gives me strength when i listen to this song. Thank you so much for posting this song. May God bless the singer & musicians. Great song. God bless you.