Тёмный

Best Diet for Diabetes 2020 | சர்க்கரை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்? Dr M Sivaprakash | R D Center 

Dr Sivaprakash
Подписаться 494 тыс.
Просмотров 1,4 млн
50% 1

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே.
முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.இந்த பதிவில் காலை முதல் இரவு வரை என்ன சாப்பிடலாம் என்று பார்க்கலாம் .
DIABETES AWARENESS VIDEOS
சர்க்கரை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா ? | #Diabetes​ & Non-Vegetarian | Dr.Sivaprakash | R D CENTER
• சர்க்கரை உள்ளவர்கள் அச...
Rice Vs Chapathi Which is good for Diabetes | அரிசி Vs கோதுமை எது பெஸ்ட் சாய்ஸ் | Dr Sivaprakash
• Rice Vs Chapathi Which...
பால் நல்லதா? சர்க்கரை உள்ளவர்கள் பால் சாப்பிடலாமா ? | Drinking Milk is Good or Bad for Diabetes
• பால் நல்லதா ? சர்க்கரை... ​
Video Playlist
Diabetes Awareness Videos:
• Diabetes : Role of Pan...
Healthy Food Habit and Best Food For Diabetes
www.youtube.co...
Gestational Diabetes and Infant Baby Care :
www.youtube.co...
Diabetes Foot Care
www.youtube.co....
Some of Our Video Playlist
Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
Google Map: bit.ly/2Qm4LIj
M:+91 9597260630
M:+91 8681923939
What’s up: bit.ly/3adj34b
Our Centers: Sathyamangalam | Pollachi
E-Mail: rudratshadiabetescenter@gmail.com
Website: rudratshadiabet...
Follow us on Social Media @
RU-vid: bit.ly/36lYGkb
Facebook: bit.ly/3iZyC36
Twitter: bit.ly/3t6mbHr
Instagram: bit.ly/2KYf9Dw
RU-vid Channel Managed & Marketed By
Smaark Media: wa.link/2y26nt
+91 9943707006 +91 9943707009
#drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
Video Courtesy: www.pexel.com
Sounds: www.bensound.com

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@DrSivaprakash
@DrSivaprakash 3 года назад
For more details Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital. No 1, CSR Street, Co-operative Colony, KK Pudur, Coimbatore-641038. Location Map Google Map: bit.ly/2Qm4LIj M:+91 9597260630 M:+91 8681923939 What’s up: bit.ly/3adj34b
@kumarans6487
@kumarans6487 3 года назад
Ulundhu athikamaa potta idli varaadthu doctor koozh thaan kitaikkum 😄😄
@akhilaramesh8502
@akhilaramesh8502 3 года назад
Thank you doctor sir
@nagaLakshmi-dq8xn
@nagaLakshmi-dq8xn 3 года назад
@@akhilaramesh8502 n
@parvathipadmanabhan7386
@parvathipadmanabhan7386 3 года назад
Tq
@anjalic1050
@anjalic1050 3 года назад
7g
@shanmugampon2528
@shanmugampon2528 3 года назад
மதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், எங்களைப்போன்றோருக்கு, இவ்வளவு விளக்கமாக, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு கூறியதற்கு கோடானுகோடி நன்றிகள் உங்களுக்கும், உங்களைப் பெற்றெடுத்த தாய் தந்தையருக்கும்.
@janaraman715
@janaraman715 3 года назад
உண்மை
@masstamilanfreefire4847
@masstamilanfreefire4847 3 года назад
Sure bar
@manimegalais7245
@manimegalais7245 2 года назад
Thankyousir
@santhiromel8353
@santhiromel8353 2 года назад
Supper
@nishanthnishanth6217
@nishanthnishanth6217 2 года назад
Thanku very much for ur kind advice sir
@jenithad7731
@jenithad7731 2 года назад
மருத்துவரின் விளக்கம் மிகவும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இங்கு பதிவிட்டு இருக்கும் நிறைய பேர் ஆங்கிலத்திலேயே பதிவிட்டு இருக்கிறீர்கள்.. தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதை மறந்து விட்டீர்கள்
@Lakshmanan767
@Lakshmanan767 4 года назад
நல்ல செய்தி.இதை விட எளிமையாக எவரும் சொல்ல மாட்டார்கள் ..மிக்க நன்றி.
@DhanaLakshmi-ys4hs
@DhanaLakshmi-ys4hs 3 года назад
Thank you v. Much sir. This diet chart is very useful to me.
@saisubramaniyanpitchumani690
@saisubramaniyanpitchumani690 2 года назад
வணக்கம்! தங்கள் காணொளியை தற்செயலாக பார்த்தேன் பயனுள்ளதாகவும் பல பேருடைய ஐய்யங்களைப தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இனிப்பு மருத்துவரின் இந்த காணொலியை இனிப்பு பிரச்னை உள்ள என் நன்பருக்கு பகிர்ந்துள்ளேன்.அது தான் தன்னலமற்ற தங்கள் பதிவுக்கு நான் செலுத்தும் நன்றி.நீங்கள் நீடூழி வாழ்க.ஆனந்தமாய் இருங்கள்
@ammachiskitchen1757
@ammachiskitchen1757 3 года назад
மிக,மிக தெளிவான ஆலோசனைகள்.மிக்க நன்றி ஐயா.
@a.balasubramani3159
@a.balasubramani3159 2 года назад
Super maruduvam velepunarvu tips thanks kodi kodi bunniyam nantry thanks
@vasuarumaigurujivazthukkal3739
@vasuarumaigurujivazthukkal3739 3 года назад
வாழ்த்துக்கள் அய்யா தங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி.
@nagarajp1032
@nagarajp1032 3 года назад
அருமையான பதிவு நன்றி dr
@lathakishore9404
@lathakishore9404 3 года назад
Thank you sir unga tamil ninga sollum vitham very nice👍
@noorjahanyounus188
@noorjahanyounus188 2 года назад
நன்றி அய்யா நீங்க பேசறது சொல்லுவது ரொம்ப அழகாக இருக்குது நீங்க சொல்லுவதை கடைப்பிடித்து வருகிறேன் நல்ல பலன் இருக்கிறது நன்றி அய்யா
@suseelaskitchen5147
@suseelaskitchen5147 3 года назад
அருமையான பதிவு.நன்றி சார்
@pushpavanamramakrishnan7079
மிக்க நன்றி அய்யா.
@preethamuthuraman7518
@preethamuthuraman7518 3 года назад
Thanks for your information doctor 👍 it will be helpful for all may God bless you doctor 🙏😊
@benjaminbenjamin1085
@benjaminbenjamin1085 2 года назад
Dear Madam, Good sleep is the only way to stop sugar and pressure.
@tamilselvanperumal4831
@tamilselvanperumal4831 2 года назад
ரொம்ப நன்றி ஐயா
@ramadassm768
@ramadassm768 3 года назад
நன்றி அய்யா 🙏🙏அருமையான, உபயோகமான பதிவு 🙏🙏
@aiyappank376
@aiyappank376 3 года назад
மருத்துவர் எத்தனை பேருக்கு இந்த மனசு வரும். வளமுடன் வாழ. வணக்கம் வாழ்த்துக்கள் 👍👌🙏
@geetharani9955
@geetharani9955 26 дней назад
நன்றி டாக்டர்.
@ssr7222
@ssr7222 3 года назад
சிறப்பு வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@najibakalifa33
@najibakalifa33 2 года назад
ரொம்ப. நன்றி. 🙏🙏🙏🙏🙏
@manimozhigovindasamy3771
@manimozhigovindasamy3771 3 года назад
அருமை நன்றி
@rajammalmani5341
@rajammalmani5341 Год назад
Thank you very much. God bless you Doctor.
@velusamyarumugam1578
@velusamyarumugam1578 3 года назад
டாக்டர் நல்ல உணவு முறை வழங்கினீர்கள் மகிழ்ச்சி
@Priya-yd3qp
@Priya-yd3qp Год назад
Thank you sir ivlo porumaiya ivlo vilakkam theliva sonnenga sir romba nandri sir
@padmavathygp4666
@padmavathygp4666 3 года назад
Thank you very much Sir.the way you explained helps us to follow your diet chart.
@lakshmananp9920
@lakshmananp9920 2 года назад
பச்ச‌அரிசி.சாதம்சாப்பிடலமசார்
@jeyakumaramyaframya6750
@jeyakumaramyaframya6750 2 года назад
Rompa nanri 🙏🙏🙏🙏
@sthavanlightkiruba4404
@sthavanlightkiruba4404 3 года назад
Thank you Doctor👨‍⚕
@RelaxingMusic-xp4hn
@RelaxingMusic-xp4hn 3 года назад
Simple and clear. Chinna kuzhandhaiya ketta kooda sollum nu sollra maadhiri chinna kuzhandhaiku kooda puriyRa maadhiri irukku. Fees illama diet chart kidaichudhu. Thank you
@saleem8019
@saleem8019 3 года назад
Tq.for simple and best advice, Sir.
@benjaminbenjamin1085
@benjaminbenjamin1085 2 года назад
Dear sir, Good sleep is the only way to stop sugar and pressure.
@s.karthikeyansethu8543
@s.karthikeyansethu8543 3 года назад
இந்த முறையில் உணவு எடுத்துக் கொள்ள முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
@divyabharathi4857
@divyabharathi4857 3 года назад
நன்றி சார்.உங்கள் கருத்துக்கு நன்றி.
@abdulhadhiabdulhadhi1575
@abdulhadhiabdulhadhi1575 3 года назад
Thank you very much doctor. Useful information.
@mahalakshmin590
@mahalakshmin590 3 года назад
நல்ல உபயோகமான தகவல். நன்றி ஐயா 🙏🙏
@lakshmis8516
@lakshmis8516 3 года назад
Ok sir. I hv started following the diet chart and will avoid idli dosai. Trying red rice and vegetables
@samayaltastysamayal3422
@samayaltastysamayal3422 2 года назад
நன்றிகள்
@janabairajendran9487
@janabairajendran9487 2 года назад
மிக்க நன்றிகள்
@elizabethmary8576
@elizabethmary8576 3 года назад
Thank you so much sir for the diet plan God bless you
@krishnakrishnakrish59
@krishnakrishnakrish59 2 года назад
Wow thank you so much sir helpfull video 🤝🙏👌
@kavithahari8725
@kavithahari8725 3 года назад
Super Dr.very gud explanation..thank u solo much.
@muthumarimuthumari1165
@muthumarimuthumari1165 Год назад
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 3 года назад
Kodi Namaskaram As a CITIZEN of India, that too from TAMIL Nadu, You have done Excellent Work by Dominating in Simple WORDS what to Eat for the WHOLE Day/
@kuralmanigovindharajan6280
@kuralmanigovindharajan6280 2 года назад
வணக்கம். மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு
@K.herlinrubava
@K.herlinrubava 3 года назад
Clear cut explanation sir ,my husband is pre diabetic i too can follow
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் மருத்துவர் அவர்களே. மிக்க நன்றி.
@chitrasrinivasan6045
@chitrasrinivasan6045 2 года назад
வணக்கம்‌‌ மருத்துவர்‌‌ அவர்களே மிக்க நன்றி 🙏🙏
@nagumouli9893
@nagumouli9893 3 года назад
மிக அருமையான பதிவு 🙏🙏
@gokiladevi7115
@gokiladevi7115 3 года назад
Super speech sir thanks sir romba porumaya solringa sir
@lakshmiesthar2018
@lakshmiesthar2018 2 года назад
Very nice sir. I'm following this my fasting sugar was 266;after food 360.after following your diet plan my fasting sugar 114;after food 189.with in 1month this change has happened. Thank you so much sir
@abiprasanna3468
@abiprasanna3468 2 года назад
Really ?mam
@maaliskitchen6393
@maaliskitchen6393 2 года назад
Super
@radharavi3038
@radharavi3038 3 года назад
Great talk Dr. Thanks 🙏
@SSimplesamayal
@SSimplesamayal 3 года назад
மிக. அருமை. பயனுள்ள. தகவல்
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 3 года назад
நன்றி டாக்டர் நீங்க நல்லாயிருங்க
@saleemismail2176
@saleemismail2176 3 года назад
Dr avrgalukku Mana maarndha nanrigal pala 🙏🙏🙏
@shortscrunches8268
@shortscrunches8268 3 года назад
Doctor I was eating brown rice for 2 months but I feel all my strength is gone and I started eating ...white rice with vegetables now I feel better
@LEGEND-BOY-06
@LEGEND-BOY-06 2 года назад
மிக்க நன்ற& சார் நல்ல விசயங்கள் உணவு கட்டுப்பாடு மிகவும் , சிறப்பு நன்றி சார்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 2 года назад
நன்றி ஐயா 😍
@vijayalakshmigovindarajan4702
@vijayalakshmigovindarajan4702 3 года назад
Very healthy diet chart doctor with good advice . Thank you so . much.
@puppyraaja42
@puppyraaja42 3 года назад
Very very satisfied diet Dr. Thanq
@rakkivlogs9640
@rakkivlogs9640 3 года назад
S s satisfied diet plan
@palanijayalakshmi6473
@palanijayalakshmi6473 Год назад
Very very excellent & useful diet chart. Thank you. Doctor
@phebejp5242
@phebejp5242 4 года назад
Thank you so so much Sir🙏💐💐
@lalitharaj1286
@lalitharaj1286 2 года назад
நன்றி டாக்டர் ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏
@lakshmis8516
@lakshmis8516 3 года назад
Very useful information. I hv identified sugar fasting 120 and PP 140. Hba1 7.3. For this I hv to take medicines Or diet is enough. I am taking peanuts as per your advice. Thanks a lot Sir
@saistories5567
@saistories5567 3 года назад
Hba1c 7.3 is not good one. Diet alone is not enough. Kindly take medicine also as per dr advice.
@clarinamary3904
@clarinamary3904 2 года назад
Thank you very much doctor very good explanation thank you so much god bless you
@vasukipriyanvasukipriyan2538
@vasukipriyanvasukipriyan2538 2 года назад
good message thank u sir
@vishnuvis3035
@vishnuvis3035 2 года назад
Very clear explanation Thank u sir 🙏
@gayathrir8961
@gayathrir8961 2 года назад
Romba நன்றி ayya 🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimaladuraisamy2740
@vimaladuraisamy2740 3 года назад
Ur speech is always inspiring and soothing to the suffering people
@sivakumarg9347
@sivakumarg9347 3 года назад
My expectations is satisfied by your video. thank you sir
@ssaraswathi7768
@ssaraswathi7768 2 года назад
Hats off to youpa.very nice you are and your treatments.tks a lot.
@dephorahmanoharandephorahm3294
@dephorahmanoharandephorahm3294 3 года назад
தெய்வம் மாதிரி சொன்னீங்க சார்.மிக்க நன்றி சார்
@ahamedaktharjan9757
@ahamedaktharjan9757 3 года назад
Np
@sabbainaidu9443
@sabbainaidu9443 2 года назад
அருமையான பதிவு ! மனதிற்கு நிறைவாக உள்ளது உங்களின் பதிவு !! நன்றி ! நன்றி !! நன்றி!!!
@karnanibindu
@karnanibindu 4 года назад
Best and simple diet chart which is very easy to follow by all. Thank U Doctor.
@johannamargaret9146
@johannamargaret9146 3 года назад
00j 4
@jayakumarautovee8959
@jayakumarautovee8959 Год назад
அருமையான ஆலோசனை சார் நன்றி 🙏
@kishansoni6090
@kishansoni6090 11 месяцев назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠*⁠˘⁠︶⁠˘⁠*⁠)⁠.⁠。⁠*⁠♡(⁠*⁠˘⁠︶⁠˘⁠*⁠)⁠.⁠。⁠*⁠♡
@annamayilganesh2919
@annamayilganesh2919 2 года назад
உனவு பாலங்கள் எப்படி என்கிற அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி வணக்கம் ஐயா
@yasee4526
@yasee4526 Год назад
Nandri sir baby ku try panravanga intha diet follow panalama sir
@kishansoni6090
@kishansoni6090 11 месяцев назад
I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)
@janani4410
@janani4410 4 года назад
Nice information for all diabetic patients.
@panneerselvamr6752
@panneerselvamr6752 3 года назад
😭😭 😭இன் கொடி வு த்😭❤️😭 என்று
@karthigaiselvia9545
@karthigaiselvia9545 2 года назад
Nice explanation Doctor. 👌
@jaisriram4199
@jaisriram4199 3 года назад
Sir, it's simply great explanation about diabetic diet... Its very very useful for everyone... 😊 🙏 💐 Jaiganesh, senior medical laboratory technician, Salem government hospital...
@susarithakandhappan4686
@susarithakandhappan4686 Год назад
😊
@asanmohideen9692
@asanmohideen9692 3 года назад
Thanks for Infarnation
@savithamadhavan4152
@savithamadhavan4152 3 года назад
Explanation very clear. Thank you Doctor.
@padmapriyakrishnan4831
@padmapriyakrishnan4831 Год назад
Super vazhga valamudan sir
@uniqueprints1256
@uniqueprints1256 3 года назад
Very good explanation thanks a lot
@sarojaravi-ux5jb
@sarojaravi-ux5jb 5 месяцев назад
Super Dr thankyou Dr.
@sarcaztic
@sarcaztic 4 года назад
It was Such a nice diet explanation, Thank u sir
@jayalakshmirajagopal2439
@jayalakshmirajagopal2439 3 года назад
Very useful tips for sugar patients
@rojar7086
@rojar7086 3 года назад
மிக நன்று-ங்ங...... மிக்க நன்றி-ங்ங..
@rathip7030
@rathip7030 3 года назад
VERY USEFUL TIPS DR. THANK YOU
@selvirani6074
@selvirani6074 3 года назад
மிக்கநன்றி டாக்டர்
@bmz8018
@bmz8018 3 года назад
ஏழைகளுக்கு ஏற்ற உணவுகளையும் சொன்னால் நல்லது. நன்றிசார்.
@seksekm8945
@seksekm8945 3 года назад
கேழ்வரகு களி சாப்பிடலாங்களா?
@nithyamurali2490
@nithyamurali2490 3 года назад
sir fatty liver ku yenna food saaptanum sir
@manimohanthakku799
@manimohanthakku799 3 года назад
நேரில் கேட்பது போல் இருந்தது
@krithikakrithika4462
@krithikakrithika4462 2 года назад
Thanks a lot dr... Ur explinining nice without no money mind... God bless you🙏
@pushpamano8991
@pushpamano8991 3 года назад
GodBless DR Sivaprakash Thank You Verymuch Sir
@lalithabalaji8757
@lalithabalaji8757 3 года назад
Very nice convincing valuable suggestions at free of cost . Thanks a lot dr. Sir. The way in which you are conveying the matter heals us.
@rajeshwrisubrna4657
@rajeshwrisubrna4657 3 года назад
Rommba thanks ayya
@sujatharajadurai6616
@sujatharajadurai6616 3 года назад
Thank u sir
@vijidhandapani4692
@vijidhandapani4692 3 года назад
Very useful in diabetics meal plan tq so much sir
@manimohanthakku799
@manimohanthakku799 3 года назад
நன்பர்களுடன் பேசியது போல் இருந்தது
@jansiraniverynicepadalrani9779
@jansiraniverynicepadalrani9779 2 года назад
நன்றி ஐயா
@lsmari346
@lsmari346 3 года назад
Thanks sir super mass
@sareescollectionandjewelle135
Thank you sir diebets chart searc pannitu irunthen thank God unga video watch pannathula idea kidachiruku🙏🙏
@rathikadinesh8219
@rathikadinesh8219 3 года назад
Diet la , Non veg. Egg path konjam solli irukkalam. Sir
@Karnanidhi1991
@Karnanidhi1991 Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏 எனது முதல் பதிவு, தங்களது தெளிவான தமிழ் பதிவே முதல் மருந்தாக உணர்கிறேன் 🙏🙏🙏, தங்களது அறிவுரைகளை கடை பிடிக்க தொடங்கி விட்டேன். நல்ல முன்னேற்றம் காண்கிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏
@olivewilliam4423
@olivewilliam4423 3 года назад
Suggestion for peripheral neuropathy, kindly advice doctor.severe pain on left leg, including knee pain.on insulin
@rajshekharshekar5063
@rajshekharshekar5063 3 года назад
Thank you very mush for ur advice sir v r from Bangalore.. Ninge solra method laye paadi suger parandupogudu sir mikka nanri
@karthikeyanssupersupersong8354
@karthikeyanssupersupersong8354 3 года назад
Thank you sir 🙏🙏🙏🙏👌
@sakthiraj1886
@sakthiraj1886 3 года назад
Very nice Thank you
@g.keerthanakeerthi110
@g.keerthanakeerthi110 3 года назад
Super sir diet chat...
Далее