Тёмный

Best Moments of Ilaiyaraaja Live In Singapore 💫 | Ilaiyaraaja | Mano | KS Chithra | Noise and Grains 

Noise and Grains
Подписаться 2 млн
Просмотров 6 млн
50% 1

The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
Presenting you the " Best Moments of Ilaiyaraaja Live In Singapore Concert"
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains

Видеоклипы

Опубликовано:

 

12 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 930   
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 месяца назад
இளையராஜா உலகத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அதுவும் தமிழ் மக்களுக்கு பெறுமை
@antonyvincent
@antonyvincent Год назад
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தீராத பாடல்கள் இளையராஜா இசையில் மட்டுமே. எத்தனை இசையமைப்பாளருடைய பாடல்களை கேட்டாலும் ஒரு ஆத்ம திருப்தி, இளையராஜாவின் பாடல்களில் கிடைக்கும். 🎶
@janakiponusamy9949
@janakiponusamy9949 2 месяца назад
சத்தியமான வார்த்தை.
@karthicknani1153
@karthicknani1153 Год назад
இது ஒரு குழந்தை. இதன் இசையையும், திமிரையும்,பிடிவாதத்தையும்,கோபத்தையும், ரசிக்க மட்டும்தான் தோனுகிறது..😍😍😍😍😍😘
@elankeswaransithiresan4047
@elankeswaransithiresan4047 Год назад
Ľ)
@chandramoulibalasubramania8756
@chandramoulibalasubramania8756 Месяц назад
100% truth
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 19 дней назад
Super sir
@kondalhari8424
@kondalhari8424 2 месяца назад
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். இளையராஜா உண்மையானவர் அதனால் அவர் இசையும் உண்மையாய் இருக்கிறது. ரசிக்க வைக்கிறது.
@subusubu6258
@subusubu6258 Год назад
உயிரில் கலந்த உணர்வு இசைஞானி உடலே அந்த உடலில் வாழ்ந்த ஆத்மாவுக்கு நன்றி
@balakrishnan07866
@balakrishnan07866 3 года назад
ஐயா நான் இறக்கும் முன் உங்கள் பாதம் தொட்டு ஆசீர் பெற வேண்டும் இதுவே என் சுயநலமான ஆசை. பணிவுடையான் பாலகிருஷ்ணன். நன்றி அய்யா
@srinivasan7432
@srinivasan7432 2 года назад
நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்
@srinivasan7432
@srinivasan7432 2 года назад
நான் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று இருபது ஆண்டுகள் ஆகின்றது திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆசிரமத்தில் தங்கி இருந்த போது அண்ணா சுகமான அனுபவம்
@bhaskarans8551
@bhaskarans8551 2 года назад
செவியில் நுழைந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த இசையே ..... இசை சித்தரே.... இதயராஜாவே.... இனிய ராஜாவே.... இளைய ராஜாவே.... வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்
@deepasairam2609
@deepasairam2609 11 месяцев назад
Illayaraja sir is Music God no doubt. We are lucky to have born in his generation thanks to almighty.
@ltcolumbo9708
@ltcolumbo9708 9 месяцев назад
Jesus Christ!!... where did you learn to talk like that
@ilayaragav8965
@ilayaragav8965 2 года назад
ஞானி சரியான குஷி மூடில் இருப்பதை இப்போது தான் முதல் முதலாக பார்கிறேன் எப்பவும் இதே போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அவரது இசையை போல நன்றி ஐயா 🙏🙏
@raghunathkesavan4281
@raghunathkesavan4281 6 месяцев назад
😂
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i Месяц назад
மிக்க நன்றி ஐயா
@thamilvanannadarajah5189
@thamilvanannadarajah5189 3 года назад
உயிருக்குள் நுழைந்து ஆன்மாவை உரசிச் செல்லும் இசை.. இசைக்கு என்றும் ராசா நீ மட்டும் தான்.
@premmp5157
@premmp5157 3 года назад
We cy Dr
@premmp5157
@premmp5157 3 года назад
Vt
@dhivagarc2198
@dhivagarc2198 2 года назад
நிஜமான உண்மை
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 года назад
உண்மை ஐயா👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@beemanparry2801
@beemanparry2801 Год назад
@@premmp5157 to
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 года назад
நூற்றுக்கு நூறு உண்மை இளையராஜா அய்யா அவர்கள் கூறுவது எங்கள் வீட்டில் உள்ள ரேடியோ வில் காலை பள்ளிக்கு செல்லும் சமயம் பாடல்கள் ஒலிக்கும் பள்ளிக்கூடம் அருகே செல்லும் வரை ஒலிக்கும் காரணம் ஒவ்வொரு வீட்டிலும் அன்று ஆல் இந்தியா வானிலையில் மட்டுமே எளியவர்களுக்கு கிடைக்கும் தேனிசை இசையமுதம் 🎼💕🙏👍
@kalyanikalyani2458
@kalyanikalyani2458 2 года назад
. . F f
@sarankumars1200
@sarankumars1200 Месяц назад
Kadavul, real God who heals.. love you ilayaraja sir ❤️....
@govindanshr1238
@govindanshr1238 2 месяца назад
கடல் போல் கரை காணா ரசிகர்கள் கூட்டத்தைப்பார்க்கும் போதே தெரிகிறது இசை ஞானி இளையராஜா அவர்களுடைய இசையின் ஈர்ப்புத்தன்மை . நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@jjkmvshorts2889
@jjkmvshorts2889 2 года назад
I don't understand Tamil language but I love Ilayaraja's music no words to express SUPPPERR
@praveenmedia5728
@praveenmedia5728 2 года назад
❤️❤️❤️❤️❤️
@kanthanlakshmi1
@kanthanlakshmi1 2 года назад
Well expressed bro 👌👌
@surenchristopher894
@surenchristopher894 2 года назад
@@sinniahjason1866 qàaa I
@nandakumar4139
@nandakumar4139 2 года назад
@@sinniahjason1866 your words expresses who you are😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃☺
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 года назад
@@sinniahjason1866 what abt yours🤣🤣🤣🤣🤣🤣its meaningless rubbish🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@nmramya2746
@nmramya2746 2 года назад
என்ன கஷ்டமா இருந்தாலும் மனசுக்குள்ள உங்களை பாட்டு கேட்கும்போது கஷ்டம் கொஞ்சம் குறையும் 🙏🤗👏🙌
@moorthymoorthy286
@moorthymoorthy286 2 года назад
Ooioikoioioooikooioioooookoiikooooiiooooooookojoooookoooiokkkik
@vellalasriram5338
@vellalasriram5338 2 года назад
Ĺlllĺpppppppppppppppppppppppllllĺllllllĺllllĺĺĺl
@sysk123
@sysk123 2 года назад
I grew up listening your songs.. Born in 1986.. From Malaysia..
@tukarambhojane5797
@tukarambhojane5797 2 года назад
I don't know Tamil but I am biggest fan of Raja sir he is one of best ever singer ✌🏻❤️
@venkatbalajiks3696
@venkatbalajiks3696 3 года назад
மிகப்பெரிய துரோக பாதிப்பிலிருந்து... என்னை காப்பாற்றியது உங்கள் பாட்டு... நீங்கள் ஞானி அல்ல... கடவுள்...❤️🔥🙏👍
@muralitharan7368
@muralitharan7368 2 года назад
மனிதனை கடவுளாக்குவதில் மனிதனே சிறந்து விளங்குகிறான்
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 2 года назад
சிங்கப்பரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரும் பேறு பெற்றவர்கள்... 👍👌👍👌💐🙏💐🙏
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 Год назад
நானும் ஒருவன்
@Tv-jy2ig
@Tv-jy2ig 3 года назад
இசைக் உங்களோடு கலந்து இருக்கிறதா இல்லை இசையோடு நீங்கள் கலந்து இருக்கிறீர்களா இந்த உண்மை அந்த ராக தேவனுக்கு மட்டும்தான் தெரியும்
@arokiadosssavarimuthu698
@arokiadosssavarimuthu698 Год назад
When I hear his mother songs I cry. He is really a God.
@puthuadukkalai9029
@puthuadukkalai9029 3 года назад
Raja sir is the only man for music ,your always great sir
@giridharan5548
@giridharan5548 2 года назад
Well said, obsolutely correct...
@sankararaman3575
@sankararaman3575 2 года назад
Our college days, we never missed any of his film,we go crazy hearing every one of his song,what a legend,blessed to live in his era,God's gift to tamil film music
@maheswaran1674
@maheswaran1674 Год назад
.
@susilanagarajan9984
@susilanagarajan9984 10 месяцев назад
ராஜா என்றுமே ராஜா ❤❤❤
@ukarunkumarebenezer4101
@ukarunkumarebenezer4101 3 года назад
People say he is arrogant. But his answers show that he is humble.
@amug5456
@amug5456 2 года назад
Let them say what they want... Jealous and insecure people! So who cares about their false comments based on lies ... 🙂 Ilayaraja is a pure genius to say the least
@UPE-DharunShankar
@UPE-DharunShankar 2 года назад
For the genius he is, he can be arrogant, and no one should have a problem with it😂.
@MrNo-dc2wp
@MrNo-dc2wp Год назад
His answer was the exact reason why ILAYARAJA IS ARROGANT. But i don't care becoz "ILAIYA RAJA IS THE GOD OF MUSIC"
@sln7839
@sln7839 Год назад
Those who love him understand him. The rest says he’s arrogant
@sln7839
@sln7839 2 года назад
Mano’s question was great and raja’s reply provided clarity to lot of people who have the same question.
@NvrGvUpEvr
@NvrGvUpEvr 2 года назад
Like him or hate him, you can’t stop childhood memories flashing, while hearing his music… Something happens from within and that is unexplainable…
@srinivasankulukki8547
@srinivasankulukki8547 7 месяцев назад
(////////////////(( 28:31 (
@jijensworld
@jijensworld 2 года назад
I regularly listen to Mr. Ilayaraja's songs every day, atleast for 45 minutes. Nostalgic feelings! No one can take his place ♥️
@govindanagri3449
@govindanagri3449 Год назад
Yes ilayaraja is ilayara Ja !
@anaghamanojnair1556
@anaghamanojnair1556 2 года назад
Raja rishi not an ordinaty man . He is directly blessed by Almighty .scarcely shall future generation bilieve that such a genius par excellence🎹🎺🎻🥁🥁🎤🎧😊 lived in flesh and blood .😭😷fan raja rishi 😭fan raja rishi
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 2 года назад
💞💞💞💞💞💞💞💞💞God bless u 💞
@anaghamanojnair1556
@anaghamanojnair1556 2 года назад
@@user-co5nk8co5i innumai . Pudu mai illamai raja rishi . 😷 fan raja rishi
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 2 года назад
YOURS ISAI GMANAM TOWARDS THE ZENITH, MATURITY WILL SOON ECHO AS DIVINELY BHIRAMA NAATHA OF SPACE .
@yogarajahsgy3553
@yogarajahsgy3553 2 года назад
@@anaghamanojnair1556 OM NAATHA AROUND THE COSMO CAN LESSEN THE DOMINANCE OF NEGATIVE ASPECTS.
@rameshkumarv3395
@rameshkumarv3395 2 года назад
Hi
@user-xk8dd6on1s
@user-xk8dd6on1s 7 месяцев назад
இசையை தனது மூச்சாக சுவாசிக்க சரஸ்வதி தந்த இசை ஞானம் இது இயற்கை தந்த பொக்கிஷம்
@VR_Vicky270
@VR_Vicky270 2 года назад
You are great ayya god bless you and your family 🙏👏👍 and keep you in long life ♥️ no one will be born a person like you great 🙏
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 10 месяцев назад
உண்மையான பேச்சு இறைவன் உங்களுக்கு ஆயுள் அருளட்டும்
@musharaftilmusharaf3252
@musharaftilmusharaf3252 3 года назад
என்னதான் சொன்னாலும் உங்களை விமர்சிப்பபவனுக்கும் ஆறுதல் உங்கள் இசையே
@mgprakash
@mgprakash 2 года назад
Avarin isaiyai yaarum vimarsipathu illa Karupukkal mattume
@MrRajinig
@MrRajinig 2 года назад
Unmai nanba
@murugan88
@murugan88 2 года назад
@@mgprakash ñ ñnjjbńń
@sukumard4537
@sukumard4537 2 года назад
well said
@savedchristian4754
@savedchristian4754 2 года назад
அல்லாஹ் எந்த புண்ணியமும் செய்யவில்லை.
@chirpy1381
@chirpy1381 3 года назад
Omg look at the crowd. I love Raja' sir music.
@Rameshkumar-in8ee
@Rameshkumar-in8ee Год назад
Violin, flute and guitar are very amazing in all songs of Isai devan Ilayaraja ji. Many times I cried after hearing violine and flute in Raja music.
@mbalubaby4575
@mbalubaby4575 2 года назад
சரஸ்வதியின் முழு ஆசீர்வாதம் பெற்றவர். அப்பாடி என்ன ஒரு திறமை. தமிழன் யோகம் பெற்றவன்.தமிழனை ஹிந்தி பக்கம் இருந்து திருப்பியவர்.
@edwinponni658
@edwinponni658 2 года назад
என்டா சரஸ்வதிய இழுக்குற
@edwinponni658
@edwinponni658 2 года назад
இளையராஜா தாழ்த்தப்பட்ட பறையர்
@mbalubaby4575
@mbalubaby4575 2 года назад
@@edwinponni658 இளையராஜாவே இந்த நிகழ்ச்சியில் சரஸ்வதி அருள் என்று கூறியுள்ளார்.இங்கே ஜாதி எங்கே வந்தது.உங்களுக்கு நான் சொன்னது பிடிக்க வில்லை என்றால் மன்னிக்கவும்.
@vijaysingam3790
@vijaysingam3790 2 года назад
இசைஞானி இளையராஜா அவர்கள் 1:28/6:30 , இசையின் நாதத்தை அதாவது உயிரின் (மூலம்) பரிணாமத்தை பிரபஞ்சத்தின் இயக்கத்தை (சக்தியை) உணர்ந்து இருக்கிறார் என்பதின் பதிலே இது நன்றி மற்றும் (பொக்கிஷப் பேலையை) இசை ஞானி இளையராஜா அவர்களின் இதயத்தில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை திறந்த மனோஷார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.🎼🎵🎶🎙🎤🎧🎷🎻🎺🎹🎸
@thameemulansar63
@thameemulansar63 3 года назад
எங்கள் வாழ்வும்.....! எங்கள் வளமும்.........! இளையராஜாவின் இசையோடு இணைந்து என்று சங்கே முழங்கு..!
@manas5855
@manas5855 2 года назад
முன் ஜென்ம பிராப்தம்
@kandaswamy7207
@kandaswamy7207 2 года назад
ரொம்ப சரியான முழக்கம்
@chandrank547
@chandrank547 2 года назад
@@manas5855 u
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
கண்டிப்பாக அண்ணன் ராஜாதிராஜன் ராஜா அண்ணன் இளையராஜா அவர்கள் மட்டுமே
@umadevisoundarajan746
@umadevisoundarajan746 2 года назад
9
@ittiamgg
@ittiamgg 3 года назад
This is IR's way of explaining what Krishna has said to Arjuna in the Gita (I am the do-er, you are merely an instrument). He is explaining that he is an instrument through which the divine music flows and the divine also has tuned us as listeners to cherish this music. Well said IR. IR is a staunch follower of Sri Ramana Maharishi and anyone who has followed Sri Ramana's teachings would be able to understand IR's standpoint.
@narenpechannel
@narenpechannel 3 года назад
💯 correct
@manikannan4003
@manikannan4003 2 года назад
p
@Beepvlogs
@Beepvlogs 2 года назад
Okay 👶
@chandragassenseeneevassen3138
@chandragassenseeneevassen3138 2 года назад
Rahuldevburman
@rameshramesh3144
@rameshramesh3144 2 года назад
உங்கள் இசை கேட்டா உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது மனோ சார் -100-/-
@prasanthmahalingam1741
@prasanthmahalingam1741 2 года назад
Entha padalaga irunthalum raja voice la kekum pothu athu Oru sugam🥰
@arjunbx8471
@arjunbx8471 2 года назад
When Our mind feel Very bad or Irritating or Sad.@This time this Type of Words and speech from the great Legend, It's Enough for changing the bad situation into Great Moments.Really Feeling Very Positive and Mind Relaxation.Love You Sir😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️
@selvaraj4864
@selvaraj4864 2 года назад
இசைஞானிக்கு என்ன ஒரு ஞாபக சக்தி
@PuthirVanam4U
@PuthirVanam4U 3 года назад
இளையராஜா=என்றும் நம் இதயத்தில் இசைப்பேரரசர்
@thirugnanasambath5931
@thirugnanasambath5931 2 года назад
Vijay5v
@srinivasana7987
@srinivasana7987 Год назад
@@thirugnanasambath5931 9
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 2 года назад
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்.இசை கடலில் நான் சங்கமம் ஆனேன்
@kumarweldingwork708
@kumarweldingwork708 2 года назад
Raja is grat
@babuamirtha4997
@babuamirtha4997 2 года назад
@@kumarweldingwork708 2
@sbabu7547
@sbabu7547 2 года назад
0
@BasheerBasheer-mj8nt
@BasheerBasheer-mj8nt 2 года назад
@@kumarweldingwork708 f
@BasheerBasheer-mj8nt
@BasheerBasheer-mj8nt 2 года назад
@@kumarweldingwork708 6=
@damodaranmoothedath883
@damodaranmoothedath883 2 года назад
മിടുക്കിക്കുട്ടിക്ക് അഭിനന്ദനങ്ങൾ. നല്ല ഗാനാലാപനം. 💖💖💖
@shanisha4211
@shanisha4211 2 года назад
A great musician is one who makes young to old enjoy n love music. That's maestro illayaraja
@SSS999zyz
@SSS999zyz 3 года назад
THE GREAT Genius par Excellence ....IR is an amazing musician ...
@sowmyam3144
@sowmyam3144 3 года назад
We miss the great soul our SPB
@vellapandi5989
@vellapandi5989 2 года назад
One of the greatest personalities of this century
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 года назад
Mastro Raja sir without ur music day cannot move.Because of ur music many people relaxing their time in good manner. 👏👏🙏
@rakeshp7111
@rakeshp7111 3 года назад
എല്ലാ ജന്മത്തിലും നിങ്ങളുടെ പാട്ട് കേട്ട് എനിക്ക് സ്നേഹിക്കണം, സന്തോഷപ്പെടണം, ഉറങ്ങണം
@aviladiya418
@aviladiya418 2 года назад
உண்மை தான் மனோ சார் ஐயா இளையராஜா இசையை கேட்டாலே போகும் உயிர் கூட வந்துவிடும் இளையராஜா நம் தமிழ் மண்ணிற்கு கிடைத்த பொக்கிஷம் 🙏???
@sounthararajahsanjeev
@sounthararajahsanjeev 2 года назад
ஆனால் SPB உயிர் வரவில்லையே
@bsagunthala2529
@bsagunthala2529 2 года назад
, .Swipe left or right to deleteru-vid.comQE4UZkKu8dU?feature=share
@sln7839
@sln7839 2 года назад
Is there a way raja can live forever?
@gomsram6026
@gomsram6026 2 года назад
ஐயா எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🙏🙏
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹 இசை ஒன்று இல்லாது போயிருந்தால், நாம் இல்லா மலே போயிருப்போம். எங்க ளை வாழ வைத்துக்கொண் டிருக்கும் இசை அமைப்பாளர்க ளுக்கு நெஞ்சம் கனிந்த நன்றி.🎤🎸🤗🥰😘👌🙏
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
இசை பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. இனிமைகள் புதுமைகள் பெருமைகள் அடையும் வகையில் பதிவு இருந்தது மனது மகிழ்ந்தது.. நன்றிகள் வாழ்க வளமுடன்.
@shrivishnu8434
@shrivishnu8434 2 года назад
Miss You SPB Sir...🥺
@karthik6591
@karthik6591 Год назад
God's wonderful creation.. "Ilayaraja sir"
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
உன்னை கர்வம் பிடித்த இசையமைப்பாளர் என்று நான் கேள்வி பட்டேன் உன் பதில்கூறும் முறையில் கண்டேன் உன்னை ( சாரி) உங்களை கர்வம் உனக்கு சரணம் கர்வம் நீ படவில்லை என்றால் எவன் படுவார்
@user-xo2gf7uv1z
@user-xo2gf7uv1z 2 месяца назад
Till our breathe....ie answer
@gjainkumar3609
@gjainkumar3609 2 месяца назад
பொதுவாக ஞானிகள் கர்வமாகத்தான் இருப்பார்கள்... அதில் தவறில்லை..
@baijukrishnan9718
@baijukrishnan9718 2 месяца назад
Loo
@LaxmiT.A
@LaxmiT.A Месяц назад
௧ ji ௧ ji ௧ se 1 se 1m1m1l1l1l1k1k1j1j1j1m1k1k1l1j1n1ji1111 ji 1111 1க்d111​@@gjainkumar3609
@gopalvenu293
@gopalvenu293 2 года назад
Nadaswaram...Thakil. Amazing instrument. 👌👌👌👌👌
@farookmohamed1751
@farookmohamed1751 2 года назад
I like that he mentioned he will not be reborn
@karanallwin852
@karanallwin852 3 года назад
Absolutely Raja sir🙏👍
@razakkarivellur6756
@razakkarivellur6756 3 года назад
The legend musician Ilayaraja
@kevinsantana9532
@kevinsantana9532 3 года назад
Isaignani Ilaiyaraaja ♥️🔥 No more explanation needed 💯 He lives and will live forever 🙏❤️
@kandaswamypalghatsubramani7939
@kandaswamypalghatsubramani7939 2 года назад
Greatest music director of India at present
@rameshs4976
@rameshs4976 2 года назад
World as well
@amalgamamul5759
@amalgamamul5759 2 года назад
He is dalit. Doesn't deserve such big complement. So pls
@venkatesanm9012
@venkatesanm9012 2 года назад
@@amalgamamul5759 hare pagal
@painreliever1728
@painreliever1728 2 года назад
@@amalgamamul5759 fuch that
@suseelaelumalai6067
@suseelaelumalai6067 9 месяцев назад
இது தான் ராஜாங்கம் ❤
@ratheeshmohan4871
@ratheeshmohan4871 2 года назад
Really miss 💖SPB💖
@bhagyalakshmitc6542
@bhagyalakshmitc6542 2 года назад
U r a music God hatts off Raja Sir we r lucky to have ur songs
@balabala1311
@balabala1311 2 года назад
❤️
@kumarkumar-bc1sp
@kumarkumar-bc1sp 2 года назад
ಇಳಯರಾಜ ಸರ್ ಮ್ಯಾಸಿಕ್ ಕೆಳುತ್ತಿದ್ದರೆ ಮನಸು ಹಗುರವಾಗುತ್ತದೆ. " ... " God of Music ... No boundaries in ILeyaraja sir music it's a miracle... my world is Raja sir music...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@latha2874
@latha2874 Год назад
The love we shows on u is infinite sir!!!!!
@trvarma0000
@trvarma0000 3 года назад
Maestro magician music.....
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 3 года назад
இசைஞானி யின் இசைதான் பேசும்.. அவருக்கு எது சரி தவறு என பேச தெரியாது..இந்த நிகழ்ச்சி யில் மிக நன்றாக பேசுகிறார்
@helenirish6520
@helenirish6520 11 месяцев назад
Q Whatsaap
@NarsireddyReddy-eg5ze
@NarsireddyReddy-eg5ze 10 месяцев назад
😅😅😅😅
@parthasarathysekar7169
@parthasarathysekar7169 15 дней назад
@gopiexim
@gopiexim 2 года назад
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
@SweetlinSG
@SweetlinSG 2 года назад
இசை ஞானியின் இசை 🔥🔥🔥
@SampathKumar-ot1jy
@SampathKumar-ot1jy 2 года назад
019). ISAIGNANI MAESTRO RAGA DEVAN THIRU ILAYARAJA AVRAGALUKKU ORU INIYA PIRANTHA NAAL PAARATTU (BIRTHDAY 2ND JUNE 2021...) LONG LIVE ILAYARAJA SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY WITH WORSHIP OF MILLIONS OF FANS!!! .............................. I ndru Nee Naalai Naan S ahala Kala Vallavan A nnakkili I ndru Poai Naalai Vaa G arjanai N iram Maa. Pookkall A laigall Oayvathillai N izhalgall I dhaya kovil M ullum Malarum A arilirundhu Aru. Varai E ngeyo Kaetta Kural S alangai Oli T hanga Magan R aaja Paarvai O ru Kaudhiyin Diary R osaappoo R. Kari A nnai Oru Aalayam G ayathri A mman K. Kizhakkale D havani Kanavugall E nga Ooru Paatukkaran V ikram A an Paavam N etrikkann T hoongathey T.T.gathey H ello Yaar Pesarathu I lamai Oonjal A. girathu R ajaathi Raaja.. U ravaadum Nenjam I dhayam L akshmi A zhage Unnai Aar. Kiren Y ejamaan A gni Nakshaththiram R aja Kumaaran A rangetra Velai J ohnny A poorva Sag.rargall A ranmanai Kili V idiyum Varai K.iru A dhisaya Piravi R asaave Unnai Nambi G opurangall S. thillai A njali L adies Tailor (Tel) U nnal Mudiyum Thambi K izhakke Pohum Rayil K aragaatta Kaaran U dhaya Geetham O ruvar V. Aalayam R am Lakshman U thiri Pookkall I thu Eppadi Irukku? N enjaththai Killathey I sai Paadum Thendral Y ugandhar (Tel) A chchani P unnahai Mannan I llam R aja Rishi A nbulla Rajinikanth N andu T haayagam H onest Raaj A zhagi N aan V. Vaippen A ala Piranthavan A ruvadai Naal L ove a. Love Only (Eng) P athinaaru Vayathinile.. A vathaaram A avaaram Poo R agangall Maaruvathillai A dharmam A maithi Padai T ik Tik Tik T hooral Ninnu Poachchu U ruthi Mozhi.. *******sampath****///
@naveenverycool1
@naveenverycool1 3 года назад
Miss SPB!!!
@sreevinothsaisairam4941
@sreevinothsaisairam4941 2 года назад
Rip
@Siva-bq9ro
@Siva-bq9ro 2 месяца назад
அந்த காலத்தில் ரேடியோ மட்டும் தான் இருந்தது முதல் வீட்டில் இளையராஜா பாட்டை கேட்டால் கடைசி வீடு வரை நடந்தே‌ கேட்டு கொண்டு களைப்பில்லாமல் போவோம்
@ramasamyravichandran4327
@ramasamyravichandran4327 2 месяца назад
எவ்வளவு புகழ் வந்தாலும் இறைவனை மறக்காமல் இருப்பது மிகவும் சிறப்பு
@smellofrain8538
@smellofrain8538 2 года назад
രാജാ സർ,,,,, സൂപ്പർ❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Год назад
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 8 дней назад
Sir, please upload remaining part of this show Sir ❤ Thanks for this valuable video Sir❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 25 дней назад
My favorite one sir your music super your are great sir ❤
@jujjuvarapusalmanraju6864
@jujjuvarapusalmanraju6864 2 года назад
గొప్పా మణిషి గొప్ప మనసు 🎹🎻🎼👌
@chandrashekar7556
@chandrashekar7556 3 года назад
உண்மைதான்இசைஎன்றால் m. S v. அவர்கள் ஒரு காலத்தில். மூண்றெழுத்தில்எண்மூச்சிருக்கும்என்றுஇன்றும்வாழ்ந்துகொண்டிருக்கினறார்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g Год назад
😅மனோ சார் 👌 உங்க இசை மட்டும் கேட்கும் போது உள்ளுக்குள்ள ஏதோ பன்னுது இளையராஜா லவ் யூ 😇👍
@ManojKumar-cf7th
@ManojKumar-cf7th 8 месяцев назад
Genius
@nelsonraj5781
@nelsonraj5781 3 года назад
Chitra fans hit like
@udhayakumarsankarapandian9772
@udhayakumarsankarapandian9772 2 года назад
Wow...super RAJA sir... 💐👍💐👍💐👍
@tamizanmeera4422
@tamizanmeera4422 2 месяца назад
ஏதோ.. நினைவுகள்.. டடடடடா.. டடடடா. டாடாட. டாடாடடா.. இசையோடு ஒன்றற கலந்து விட்டார் இசை ராசா
@mohandas4126
@mohandas4126 2 года назад
இசைஞானியின், இசைப் பேரரசரின் உயிரிலும் மேலான இசை படைப்புகளுக்கு ஆண்டவன் தந்த வரம் அவரது நல்ல குடும்பமும் சொத்துக்களும். என்றென்றும் வாழ்க அவரது தொண்டு 🙏
@sivarajr5286
@sivarajr5286 2 года назад
😈😈😈😈😅😅😅😄😅
@sivarajr5286
@sivarajr5286 2 года назад
😈
@simonmissier6245
@simonmissier6245 2 года назад
திறமை வரும் போதே ஆங்காரமும் கூடவே வந்துவிடுகிறது நல்ல கலைஞனிடம்...
@k.jawahar1075
@k.jawahar1075 Год назад
நீங்கள் ஒரு வீட்டை கட்டி விட்டு வேறு ஒருவர் வாடகை விட்டு சம்பாதித்தால் விடுவீர்களா?
@nagaraja755
@nagaraja755 11 месяцев назад
@@k.jawahar1075the
@shankarbogidi7838
@shankarbogidi7838 2 года назад
God of music in our country💐💐💐💐🌷🌷🌷🌷
@kuthuvoosi6734
@kuthuvoosi6734 2 года назад
Great sir
@neeleshpaarvai604
@neeleshpaarvai604 2 года назад
இசைக்கும் இறைவன் இசைக்கே இறைவன் ஆயுள் உள்ளவரை வணங்குகிறேன்
@bijuv.c4389
@bijuv.c4389 2 года назад
Fantastic 💓👍
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 2 года назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@jayakumars703
@jayakumars703 6 месяцев назад
My deat Ilayaraja, you r talking about research and psychology done well
@rbalasubramani4594
@rbalasubramani4594 2 года назад
இளையராஜா ஐயா என்றும் இமயம் தான்
@thinkpositive5725
@thinkpositive5725 2 года назад
God of Music❤ Maestro ILAIYARAJA sir
Далее
Top Videos Of 2020 | NG Jukebox | Noise and Grains
59:52
13 vs. 36 😂 (via @Fullmhouse/TT) #shorts
00:22
Просмотров 14 млн
SP Bala stage concert 2007
1:27:38
Просмотров 10 млн
POLI - Брат (Official music video Brata)
1:08
Просмотров 992 тыс.
SEVENTEEN (세븐틴) 'MAESTRO' Official MV
4:12
Просмотров 30 млн
NЮ - Забери  (ПРЕМЬЕРА КЛИПА)
4:15
Просмотров 412 тыс.