Тёмный

Best SAMBAR & breakfast near MADURAI MEENAKSHI TEMPLE !!! 

Banana Leaf Unlimited
Подписаться 496 тыс.
Просмотров 160 тыс.
50% 1

PRICES SHOWN AT 4:05 TIMESTAMP!!
Address(The Modern Restaurant)
N.S, L 160, Netaji Rd, near Meenakshi Amman Temple, Madurai Main, Madurai, Tamil Nadu 625001
Contact number: 09443717779
Google maps(The Modern Restaurant)
goo.gl/maps/Z9...
CONTACT NUMBER OF MODERN RESTAURANT: 09443717779
CONTACT NUMBER OF MODERN RESTAURANT: 09443717779
--------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#maduraifoodreview #breakfast #bananaleafunlimited

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@manirajsivaram589
@manirajsivaram589 2 года назад
ஐயா எங்கள் ஊர் கூட்டத்தை சித்திரையில் பாருங்கள் அது தான் திருவிழா 👌🔥🔥🔥🔥🔥
@rangarajanduraisamy5781
@rangarajanduraisamy5781 2 года назад
Modern Restaurant ல் மீனாட்சி அம்மன் 2022 தேர் திருவிழா அன்று சாப்பிட்டேன். Really good 👌
@aishwaryabharathy
@aishwaryabharathy Год назад
66
@rbr951
@rbr951 2 года назад
காலைல வெள்ளென குளிச்சு, நெத்தி நெறய துண்ணூறு பூசிட்டு, மீனாச்சிய பாத்துட்டு, காலாற பைய நடந்து அய்யரு ஓட்டல்ல இட்லி வட சாப்டுட்டு, அப்பிடியே மதியம் அங்குட்டு இங்குட்டு போய்ட்டு வந்து செட்டிநாடு ஓட்டல்ல சாப்பாடு ஒரு புடி படிச்சுட்டு, அப்புடியே கொஞ்ச நேரம் கட்டைய சாச்சு எழுந்திருச்சா… யப்பா… அப்புறம் மூஞ்சி களுவி பவுடர் அடிச்சு மேலமாசி வீதி புள்ளையாருக்கு ஒரு வணக்கம் போட்டு அப்புடியே கோனார் கடைக்கு வண்டிய விட்டோம்னா… கோலா உருண்டையும் கறித் தோசையும் சாப்ட்டு செகண்ட் ஷோ போக வேண்டியத்தான். அப்படி வாழ்ந்தோம்யா மதுரக்காரய்ங்க…
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
அருமை 😃🙏
@sankaranarayanan4379
@sankaranarayanan4379 2 года назад
ஜயா, மதுரை மாடர்ன் ல டேஸ்ட் முன்பு மாதிரி இல்ல. பேருதான் பெத்த பேரு. உங்கள வேனா ஸ்பெஷலா கவனிச்சிருக்கலாம். ரஷ்ஷா இருக்கப்ப போனா வெந்தும், வேகாத தோசை, ஊசிப் போன தேங்காய் சட்னிய சாப்பிட்டு நொந்து போய் வந்தோம். 😂😂😂 Meals munnadi nallaa irukkum. Ana ippa Madurai la ellaa hotels um romba worst aa irukku. Tourist varavanga nonthu poraanga.. athukku except aa sila roadside hotels la food items nalla quality aa irukku.... 🙏🏻🙏🏻🙏🏻
@sgovin2228
@sgovin2228 11 месяцев назад
😂😂😂
@arasukkannu7256
@arasukkannu7256 2 года назад
எங்கள் மதுரையில் தேர் வீதி உலா நீங்கள் பார்த்தது மகிழ்ச்சி. Modern Hotel பற்றி நீங்கள் சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.வாழ்த்துக்கள் நண்பா.
@ananth9373
@ananth9373 2 года назад
Thank you for this review..In 1990s I stayed in YMCA Hostel just next to this restaurent..Most of the time my food was from Modern Restarent and very fond memories of this place :)
@chandranpandian5236
@chandranpandian5236 2 года назад
பழைய பெருங்காய டப்பா ! மதிய சாப்பாடு சாப்பிட்டேன் மிகவும் மோசம். 1965 ல் தொடர்ந்து தினமும் சாப்பிட்டிருக்கிறேன். மிகவும் சூப்பராக இருக்கும். இப்பொழுது எதுவுமே நன்றாக இல்லைங்க. இவர் பில்டப் ஓவர்
@grmurughesanmurughesan7842
@grmurughesanmurughesan7842 2 года назад
மதியம் சாப்பாடு டோக்கன் வாங்க பணம் வாங்கும் இடத்தில் அமர்ந்திருப்பவன் உடல்மொழி நாம என்னவோ ஓசில சாப்பிட வந்தவங்க போல நடத்துவான்.
@nihathviews1465
@nihathviews1465 2 года назад
நாங்களும். சாப்பிடோம். சரியாசொன்னிங்க
@subbaraomurali2350
@subbaraomurali2350 4 месяца назад
Correct
@sampaths9466
@sampaths9466 2 месяца назад
You are correct
@srivedhajothidanilayam
@srivedhajothidanilayam Месяц назад
யாரும் நம்ப வேணாம்...
@srao6387
@srao6387 2 года назад
I believe it is one of the best Vegetarian restaurant in Madurai. As it is the city is well known for its food and Temples. Thank you brother.
@lakshmanpillai2090
@lakshmanpillai2090 Год назад
प्यारे मनोज, अपने सेहत का ध्यान रखना। आपका बहुत वीडियो देखता हू। लेकिन अपने परिवार, याने की आपकी पत्नी गीता और पुत्र ऋषि, उनका भी ध्यान रखना। What I mean is, good blogs, ok. But do not inculcate this on ur children's. They must be focussing on their future careers. உங்கள் குழந்தைகள் வேறு ஒரு, அவங்களுக்கு பிடித்த தொழிலில் இடு படலாம். Every now nd then, ur son's have to follow u. I had been watching ur video of food blogs every now nd then. However, இந்த சின்ன குழந்தைகளின் aspirations என்ன என்று எடிற்பர்திங்கிலா. I am not demeaning you of ur blog. But.. வாழ்க வளமுடன்.🙏🙏🙏
@venkateshvenkatesh-uy5yw
@venkateshvenkatesh-uy5yw 2 года назад
mixing poori and kesari it is murdering the taste, it is not amazing as you told. In a public place you should not do like this. For eating such fashion we are viewing this video? what do you think? nowhere i have seen like this mixing. Only in your video.Please dont repeat again. Follow the usual protocol in eating.
@arvindlaxman4276
@arvindlaxman4276 2 года назад
It is your opinion. Everyone’s eating method is different. Opinions are subjective.
@ananthsmart4458
@ananthsmart4458 2 года назад
நீங்கள் வீடியோ போடுவதற்கு பரிமாறப்படும் இந்த சாப்பாட்டிற்கு Bill பணம் செலுத்துவீங்களா இல்லை இலவசமா🤔
@PrakisMom
@PrakisMom 9 месяцев назад
Kandipa kudupanga
@manickamgomathy6450
@manickamgomathy6450 3 месяца назад
. சபரி ஹேரட்டல்தான் best
@padhmanabanmohan2768
@padhmanabanmohan2768 9 месяцев назад
Now changed....WORST SAMBAR...NOW THEY ARE FOCUS ONLY ON MONEY...
@cobrayogesh
@cobrayogesh 2 года назад
Gunda nalla உறுட்டு
@sgovin2228
@sgovin2228 11 месяцев назад
😂😂😂😂
@sekarranjani2042
@sekarranjani2042 2 года назад
நீங்க என்ன எல்லாரும் வெள்ளைக்கார பரம்பரையா ஆங்கிலத்தில் வந்து கமெண்ட் பண்றவங்களுக்கு தான் நீங்க லைக் போட்டு கமெண்ட் சொல்லி இருக்கீங்க ஏன் தமிழ்ல நீங்க வந்து அவங்களுக்கு லைக் போட மாட்டீங்களா
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
இப்பொழுது மாற்றி எழுதுவீர்களா? 😂😂
@arasukkannu7256
@arasukkannu7256 2 года назад
Madurai bye pass Road ல் உள்ள Gowri Krishna Hotel லில்Tiffan சாப்பிட்டு பாருங்கள் நண்பா.
@viswanathnarayan1872
@viswanathnarayan1872 9 месяцев назад
Thanks Manoj Sir for the wonderful review. One suggestion - waiters/ servers can avoid serving food with their bare hands 🙏
@pankajamshivkumar4500
@pankajamshivkumar4500 2 года назад
I was actually thinking that you would be taking chutney with poori and masala and you did it ... luv ur style 👏🏻👌
@muthukhumars.s.5143
@muthukhumars.s.5143 2 года назад
We had breakfast on Monday (11th July'22) morning. One of the ultimate places to have food in entire Bharath 🌺🌺👌👌👏👏🥳🥳
@potatobonda
@potatobonda 2 года назад
The reputation for quality tiffin is automatically projected by the 75 year old tradition! The wall clock SEIKOSHA that you showed is actually from the Japanese watch company which gives us the famous SEIKO wrist watches. Very well made video to tell all subscribers about the quality tiffin at Modern Restaurant in Madurai.
@lekshmikumari6838
@lekshmikumari6838 2 года назад
Sadharana alkar vanthal entha mathiri richari serve cheyyumo
@lalithasubramanian9794
@lalithasubramanian9794 2 года назад
Madurai Beebikukam area la vadamalayaan hospital ku அருகில் Narayana Restaurant iruku. அங்கும் எல்லாம் நல்லா இருக்கும். சாம்பார் வடை சூப்பர் ஆ இருக்கும்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Thank you for this information, will surely visit soon 😃👍🏻
@vasanthim6293
@vasanthim6293 2 года назад
@@banana_leaf_unlimited15th l op 0 yt j6
@sakthivelpandian7005
@sakthivelpandian7005 2 года назад
Bro average only don't overrated bro Nothing special
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 года назад
கொள்ளை விலை நன்றாக இருக்காது வேஸ்ட் யாரும் போகாதீர்கள்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 года назад
3.1.2022 ல் காலை டிபன் morden restaurant ல் சாப்பிட்டோம்.கேசரி Super ஆக இருக்கும்.மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு கோபுர வாசலின் நேதாஜி ரோட்டில் இவ் ஹோட்டல் அமைந்துள்ளது.
@sivakumarpoornam7886
@sivakumarpoornam7886 2 года назад
தாங்கள் ஒரு முறை மதுரை சபரீஷ் ஹோட்டலில் உணவை சுவைத்து பார்க்கவும்... நீ ஒரு மிகச்சிறந்த சிறிய கடை
@parithabangal-shorts
@parithabangal-shorts 2 года назад
Rate over
@kgf5749
@kgf5749 2 года назад
சபரி ஓட்டல் ஓனர் ஓவர் பில்டப், ஓவர் சீன் 🤣🤣🤣. திமிர் பிடித்த பயலுவ
@SatishKumar-ud3qm
@SatishKumar-ud3qm 2 года назад
Sir one doubt please don't mistake me . Do you pay for all the food or do they call for their advertisement.
@murugang47
@murugang47 2 года назад
I am a vegetarian and food reviewer . Recently i was at madurai and tried almost all top veg restaurants. For southindian this is the best. Only drawback was non ac dinning.
@nithyaprem829
@nithyaprem829 2 года назад
Sir please tell me how u are maintaining your weight
@sekarranjani2042
@sekarranjani2042 2 года назад
இப்போ எத்தனை ஆங்கில கமெண்ட்சுக்கு நீங்க வந்து ரிப்ளை பண்ணி இருக்கீங்க எத்தனை கமெண்ட்ஸ் வந்து நீங்க தமிழ் கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணி இருக்கீங்க நான் தமிழ்ல பேசுவேன் உங்க ஆங்கில சோகத்துக்காக நான் அப்படி பேசினேன்
@usshiyer2885
@usshiyer2885 2 года назад
sooper video, we always wait when your 10-15 mins video would be uploaded to see more small eateries. hats off sir. great content, please convey our love and respect to Geetha Maam, Rishi and Rohan. big faan from US
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Thank you 😃🙏
@ushalakshminarasimhan1641
@ushalakshminarasimhan1641 2 месяца назад
Hi Manoj..apdiye Aadi pooram..Aandal thaeroattam in Srivilliputhur la paarunga..adhi arpudham ah irukkum🎉❤🙏🏻
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 года назад
Very nice and realistic review. Feels like we r eating there instead of manoj brother haha thank u BLU.
@babuswami7523
@babuswami7523 Год назад
Bro,unga vedio's ellam romba pidikkum.Aanaal neenga mattum thaniya saaptu veruppethurathu dhaan pidikkala bro.🙄
@moujufathima2548
@moujufathima2548 2 года назад
I had both breakfast and lunch in this restaurant. Breakfast is ok, but cost is high. Lunch they are charging 110, unlimited. Taste is ok, but not as you said. Too much of hype review. Now a days Madurai become high rate compared to Chennai or coimbatore.
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 года назад
Super brother thaer dharisanam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 good quality food😋😋😋😋😋😋BLU keep rocking👍👍👍👍👍👍👍
@sambavichannel9715
@sambavichannel9715 2 года назад
Visiri thatha. Mundhi irundha taste illai.mundhi sambar nalla irukkum. Poori nalla irukum. Gopu iyengar kadai pakkthiladhan. Vellayapam karachatni spl. Vedio podunga. Pazhaya kadai
@gugananthan
@gugananthan 2 года назад
We can see a twinkle in your eyes if you like the food.. before your speak your eyes will convey how the food is .. On a personal note I do admire the collection of t shirts you wear... I personally like them .. would be great if you share where you buy them...
@srinivasanb3771
@srinivasanb3771 2 года назад
Same Q from my side also about the colorful T shirts
@anandmeenakshi2498
@anandmeenakshi2498 8 месяцев назад
மதுரை தினமணி பக்கம் PTR வெண்பொங்கல் சாப்பிட்டு பாருங்க
@rajendran6394
@rajendran6394 Год назад
இப்போ சரியில்லை
@lifecrustvlogs
@lifecrustvlogs 2 года назад
My late father's favourite restaurant for over 60 yrs.. when he was a kid, he used to take money from my grandpa and visits everyday here to taste Vada, bajji and coffee. Even my childhood has memories attached to this restaurant. I always used to eat Dosa and Sambar which is my all time fav. 😊🙏
@Peel-hk7oo
@Peel-hk7oo 2 года назад
Looks like his food is prepared with extra care because of celebrity status
@sgovin2228
@sgovin2228 11 месяцев назад
Correct.
@srinivasaraoyp3640
@srinivasaraoyp3640 Год назад
It's good please wear hand gloves while serving your customers. Maintain hygiene.
@manjunathasrinivasan8796
@manjunathasrinivasan8796 2 года назад
I belong to Thirunelveli. But, I like Madurai,very unique place.
@Chellam-y4t
@Chellam-y4t 12 дней назад
ஐயா தேங்காய் சட்டியை கொஞ்சமாக எடுங்கள்
@soursopmullsetha4537
@soursopmullsetha4537 2 года назад
Coffee & tiffin gud, but most unhygienic hotel, plates tumblers not cleanly washed..dirty washroom, on the way to washroom u can see their dirty & unhygienic kitchen after that u will stop eating there.. Pls inform management to correct it
@vijikkovai
@vijikkovai 2 года назад
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற உணவகங்களில் கூட சமையல் கூடம், கழிவறை முதலியன சரியான முறையில் வைப்பதுக் கிடையாது.
@soursopmullsetha4537
@soursopmullsetha4537 2 года назад
@@vijikkovai true, but even if vessels not cleaned properly? Even if the food is tastier? Next time they don't feel to go.. They r getting gud revenue and it's their duty to provide in very hygiene.. Let the message reach the management
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 года назад
I loveeee South Indian food❤️
@deepikaasai266
@deepikaasai266 2 года назад
தேர் பார்த்தது ரொம்ப சந்தோசம், அருமையான பதிவு
@jonsantos6056
@jonsantos6056 2 года назад
Definitely must try Modern Restaurant - Madurai.
@jayakrishna2765
@jayakrishna2765 2 года назад
I had lunch there but taste is not good as the reviews by the people here. Busy bcoz no hotel near from temple for pilgrims... Half star is enough for This hotel
@megala5839
@megala5839 2 года назад
Vanakkam Manoj bro 🙏🙏🙏🙏🙏 Eagerly waiting for Karaikudi reviews, Always Welcome our family members 💐💐💐💐💐💐💐
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 2 месяца назад
On tenth of July 24 we had dinner in modern restaurant. Not satisfied. Street food is good.
@muthukumarsundharam7199
@muthukumarsundharam7199 2 года назад
Sir I visited there 100 more time for lunch I m silver merchant our whole sale near by it Sundays come after for purchase & voted are
@vishvin15
@vishvin15 2 года назад
Halwa Poori is a staple breakfast in Pakistan, similar to Poori Kesari in terms of taste. Poori Chutney is one of the most underrated combos in my opinion.
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 года назад
Me also like poori coconut chutney combo
@bhagavathividhya750
@bhagavathividhya750 9 месяцев назад
That was good once, now not up to the mark in cleanliness and taste. Last week visited seeing yr video and just got disappointed.
@magendralingam7501
@magendralingam7501 Год назад
Love the vegeterian food spread and presentations by you. Thanks
@snagarajan738
@snagarajan738 2 года назад
Kesari with Puri.This is the national breakfast of Pakistan.The call it halva/Puri.As a foodie,in case you have the opportunity, please visit Pakistan for their excellent N.V.Food in Lahore/Karachi & Peshawar.The neighbour is Iran the heaven for Food.Turkey another classical country for food lovers.I wish Manoj should have the opportunity to visit these countries.
@thomaskoshy1364
@thomaskoshy1364 2 года назад
We get halwa puri in Kolkata, Bihar, UP.
@rajeshkannap1265
@rajeshkannap1265 2 года назад
bro, Welcome to Madurai, nanum madurai karan thanda 😊 This is my Favorite restaurant bro, I will always go for Dinner here , like there Ghee Dosai very much . thank you for visiting Enga Madurai 😇
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 года назад
Me frm Msia...i can swim in sambar for years. And love my moms sambar. A fried green chili abd sambar with rice is more than enough for me
@sabaridexplorer
@sabaridexplorer 2 года назад
yes sir, pongal looking suuuuper.
@krishnanvenkateswaran6748
@krishnanvenkateswaran6748 2 года назад
Modern cafe (restaurant) இதே இடத்தில் 60 வருடத்திற்கு மேல் உள்ளது் நான் இந்த ஹோட்டலில் 1965ல் வேலை பார்த்துள்ளேன் ரிப்போதும்மதுரைக்கு சென்றால் இங்உ அதன் செல்வோம்் உம்போதும் ருசி குறையாமல் உள்ளது
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 года назад
நானும் வந்து சாப்பிட்டு இருக்கேன் சூப்பராக இருக்கும்
@srinivasanb3771
@srinivasanb3771 2 года назад
Nice review.. Kesari Poori combo super.. Waiting for more veg restaurant videos
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Год назад
1990 களில் தினமும் மதிய உணவு முழு சாப்பாடு உண்டு இருக்கிறேன். இவர்கள் கடை அப்பளம் பெரிதாக இருக்கும். சர்வீஸ் அருமை. தரமான சாப்பாடு பேச்சிலர்கள் வியாபாரிகள் அலுவலர்கள் தினசரி வாடிக்கையாளர் ஆக வருவார்கள். திருக்கோயில் பக்தர்கள் வருவார்கள். காத்திருந்து சாப்பிட்டு செல்வார்கள்
@karthickkarthi5066
@karthickkarthi5066 2 года назад
இது என்ன அண்ணா கும்பல் கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர் மலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் சிவன் சித்திரை மாதம் தேர் அய்யர்மலை சுமார் மூன்று நாட்கள் சுத்தி வரும் அண்ணா 4 கிலோ மீட்டர் உள்ள கிரிவலப் பாதை சுற்றி வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் .வடம் பிடித்து சுத்தி வரும் அண்ணா நீங்கள் போட்டிருக்கும் இந்த மதுரை கும்பல் வீடியோ போல் 10 மடங்கு இருக்கும் அண்ணா அய்யர்மலை சித்திரை திருவிழாவில்
@janakiram4149
@janakiram4149 2 года назад
டிபன் அயிட்டங்களை பார்க்கையில் சூப்பராக இருக்கு. மதுரை மீனாட்சி கோவிலுக்கு வருகையில் கட்டாயம் இந்த மார்டன் ரெஸ்டாரண்ட் ல நானும் என் மனைவியும் கட்டாயம் , தவறாமல் சாப்பிடுகிறோம்.
@jamburajan9274
@jamburajan9274 2 года назад
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமக.ஸர்வத்ஸ்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா.. தேர் தரிசனம் கோடி புண்ணியம் காணக்கிடைக்காத தேர் தரிசனத்தை கண்களுக்கு விருந்தாக வழங்கிய கோவை கள்ளளழகரே உங்க ளுக்கு பல கோடி நன்றிகளள பக்தியுடன் சமர்ப்பித்து கும்பிடுகிறேன். ஐயா.. மீண்டும் மதுரை மாநகரில் மற்றுமொரு பழமையான பாரம்பரிய மான பழமையான 75ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்ற அற்புதமான சைவ போஜனலாயம் தி மாடர்ன் ரெஸ்டாரன்ட்.ஆஹா என்ன ஒரு அற்புதமான சுவையில் இட்லி வடை சாம்பார் வடை பூரி மசால் முந்திரிபருப்பு பளபளக்க மிளகு சீரகம் மினுமினுப்போடு கூடிய வெண் பொங்கல் நெய் மில் வறுத்த முந்திரி பருப்பு டன் அற்புதமான ரவா கேசரி ஸ்பெஷல் ரவா தோசை மற்றும் கிரண்ச்சியான நெய் ரோஸ்ட் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் பொழுது வாயில் நீர் ஊறி என்னை யறியாமல் வழிந்துது.ஆஹா அபாரமான சுவை. பக்தியுடன் அன்னை மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமி சுந்தரேஸ்வரர் தரிசனம்.செய்து அருள்மிகு கூடலழகர் பெருமானின் தேர் தரிசனம் கண்டு இறுதியாக அருமையான சைவ போஜனம் உண்டு திருப்தி யுடன் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியுடன் பூரித்த மனதுடன் வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா நன்றி வணக்கம்
@nazarlive
@nazarlive 2 года назад
Manoj- Eating Kesari with Poori is normal Punjabi breakfast, they call Kesari as Halwa, and Halwa Poori is the most famous breakfast for Punjabis May be you have some vittupona Punjabi connection.
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
😂😂😂👍🏻
@velukuppu6400
@velukuppu6400 2 года назад
Food with swami dharisinam, superb bro
@bewithbk
@bewithbk 2 года назад
Poori with Kesari.. my favorite. ungalukku intha taste pidikumna nan madurai la ungaluku oru dish solren. neenga erkanave video panna Gopu Iyengar hotel. anga weekly ore oru naal matum sojjiappam nu onnu poduvanga. Typical a Kesari senju, atha poori maavukulla stuff panni, oil la porichu tharuvanga. you will love that taste. And ippo avanga panrangala therila. Call pani ketukonga. Sourashtra evening vandi la mullu murungai vadai sale panuvanga. Athula sila per intha sojjiappam podranga. Just 10rs in that shops. Apdi kedachalum try panunga. you will love it ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-0MsrPEQDkuY.html
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 года назад
Anna August 1st week Andal kovil Therottam. Welcome. 3 days very special. 5th day 5 Garuda sevai, 7th day Sayana kolam Andal madiyal, 9th day Therottam. Modern restaurant Meals um try pannunga. Semma rush irukum
@meenameena7530
@meenameena7530 2 года назад
S bro... Naanga chinna pillaingala erundha podhil erundhey v know this hotel. Mordern restaurent is our family hotel before 55 years... Thank u for this video
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 2 года назад
மதுரை மாடர்ன் தனிதான்
@venkataramani5657
@venkataramani5657 2 года назад
You Must Have Asked Ur Two Sons And Mrs To Consume The Traditional Modern Restarant Of Holy Madurai Guided Them To Define Their Pet Tasty Items To view By Senior Citizens With Feeling Of Grandsons Completing Their quota At Big Gathering of Temple City We Enjoy Their Activities with crispy Taste of Medhu Vadas super Deliverance By you U done The Justice In Cabaleeharam Of Multi Palakaarrams minus Aappum and Cathrikai Bajji
@chathanreddy9748
@chathanreddy9748 2 года назад
Super Food Sir 🍗🍗🍗
@thirumalaiv5926
@thirumalaiv5926 2 года назад
8:49 - Sir Poori Kesari Chana, Punjab la Breakfast special. Anga Kesari ku Sheera nu peru. Color serka maattaanga.
@Munuswamy.G
@Munuswamy.G 2 года назад
தேரும் உணவகமும் அருமை.
@sakthim1127
@sakthim1127 2 года назад
Alagar ther 🙏 , 76 years modern restaurant good quality food had sir , looking Specially ghee roast, rava roast, vadai are
@kayam9707
@kayam9707 Год назад
மதுரை மாடர்ன் கபே பொங்கல் மிகவும் பிரபலம். நானும் மதுரைக்காரன்தான்.
@safetyfirst6400
@safetyfirst6400 2 года назад
Manoj bro I usually Take Poorai with Kesari But Not In Madurai it's in Chennai pursiwakkam Welcome Hotel ultimate Next time Madurai Visit I will Try Modern Hotel
@hariharansudarsan9783
@hariharansudarsan9783 2 года назад
விசிறி தாத்தா 😊
@sarav6059
@sarav6059 2 года назад
Rate is very high this hotel only rich person engalukku la set agathu, chinna chinna hotel ah podunga
@vaitheyanathanvaithe4209
@vaitheyanathanvaithe4209 2 года назад
உணவை பார்தவுடன்.சாப்பிட்ட திருப்தி நன்றி மாலைவணக்கம்
@prabhur1567
@prabhur1567 2 года назад
Price list must... understand..coz money make everything.
@usharanirani6026
@usharanirani6026 2 года назад
Nice vedio anna i like ur vedio its very nice and nanu coimbatore people than ms moorthy hotel saptu parunga its very nice food
@gurukarthickiyer5900
@gurukarthickiyer5900 2 года назад
Konjoo costly dhaa.tourist place so idhu pana mudiyadhu
@dsrisub7736
@dsrisub7736 2 года назад
North Indians and Pakistanis famous puri with kesari they call it halwa puri tastes awesome
@Channel-uc6kp
@Channel-uc6kp 2 года назад
Looks good
@நாளைநமது
@நாளைநமது 2 года назад
Hai I am selva nanum madurai than entha video yedukkum pothu nanum eruthen bro super
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 года назад
Super video 👍awesome 👍👏👏 Thank you Manoj and your family 🙏
@treeoflove
@treeoflove 2 года назад
I have eaten in modern restaurant many times. Many famous people from PM and CM have visited this place.
@GokulDODGE
@GokulDODGE 2 года назад
Awesome review, loved it!! One of my regular visiting restaurant.
@sudhakarselvaraj3699
@sudhakarselvaraj3699 2 года назад
Brother Indha video 13th June eduthinga
@deepakkumarg7531
@deepakkumarg7531 10 месяцев назад
Super video 😊.,....!!!
@GeethaRavi-lu5ol
@GeethaRavi-lu5ol 2 года назад
Semma tasty food & asusual unga video 👌💕💕💕💕
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 2 года назад
In Jammu poori suji halwa prasad combo is very famous.
@padmabalakrishnan2904
@padmabalakrishnan2904 2 года назад
Very good explanation about food sir you can visit temples and give that importance
@gopalsharma1358
@gopalsharma1358 2 года назад
Madurai landmark for idly pongal We can't get the same in any other places
@rameshbabu7395
@rameshbabu7395 2 года назад
Pls try Tiruvarur theru who most biggest in the world. I am in Singapore i never seen at all.
@Belighted
@Belighted 2 года назад
Theni ponganaa
@sangamraju2175
@sangamraju2175 2 года назад
Puri with Halwa(i.e.., Rava Kesari) is a Pakistani dish. They eat this item in the breakfast menu
@Kalukupaarvai
@Kalukupaarvai 12 дней назад
மதுரையில் மிக கேவலமான ஓட்டல் மாடர்ன் ரெஸ்டாரன்ட்
@xccreation
@xccreation 2 года назад
Pls must try murugan idly kadai anna, pothys opposite la irukku,
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Ко мне подкатил бармен
00:58
Просмотров 186 тыс.
Vintage Mani's cafe and gorgeous ghee roast
19:23
Просмотров 290 тыс.