Тёмный

Best Tamil Song - Love song - ஊரடங்கும் சாமத்துல - ooradangum saamathula 

Petrichor மண்வாசனை
Подписаться 7 тыс.
Просмотров 2,2 млн
50% 1

பாடல்: பிரளயன்
பாடியவர்: கிருஷ்ணசாமி
பாடல்:
ஊரடங்கும் சாமத்துல நான்
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர் கோடி ஓரத்தில உன் நினைப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சு சல சலக்கும்
சோலை எல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நினைப்பு
பாவி மகன் உன் நினைப்பு ..
வெள்ளியில தீப்பெட்டியாம் மச்சானுக்கு
விதவிதமா பீடி கட்டாம்
வாங்கி தர ஆச வெச்சேன்
காச சுள்ளி வித்து சேத்து வச்சேன் ..
சம்முகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போறவங்க வரவங்க பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
நான் பேச்சை எல்லாம் கேட்டு வச்சேன்
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே ..
ஒரு பாக்கு போட்டாலே உள் நாக்கு சிவந்திடுமே
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
உன் மேல ஏக்கம் வந்து என் தூக்கம் எல்லாம் போச்சு மச்சான்
கழனி சேத்துக்குள்ள களை எடுத்து நிக்கையில
கழனி காட்டுக்குள்ள களை எடுத்து நிக்கையில
உன் சொத்த பல்ல போல ஒரு சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழி கண்டு கலங்கி நிக்கையில ..
களைஎடுப்பு பின்னுதுன்னு பண்ணையாரு எசினாரே
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
கருவேல முள்ளேடுத்து கள்ளி செடியிலெல்லாம்
உன் பேர எம் பேர ஒரு சேர எழுதினமே
ஊருணி கரையோரம் உக்கார்ந்து பேசினமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊருக்காரன் தலைய கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே
சும்மா கிடக்கும் போதே துள்ளுகிற சாதிக்காரன்
சங்கமா சேந்திருக்கான் .. வம்பு பண்ண காத்திருக்கான்
என்ன செய்ய போறனோ ஏது செய்ய போறனோ
நம் கதிய நினச்சு மச்சான் என் மனசு பதை பதைக்க
சாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
சாதி சொல்லி பிரிச்சாலும் யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவன்னு துண்டு போட்டு தாண்டினியே ..
அந்த வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..
வார்த்தையில நானிருக்கேன் .. வாக்க பட காத்திருக்கேன் ..

Видеоклипы

Опубликовано:

 

13 мар 2011

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 549   
@teta-tamilnaduelectronicst5545
@teta-tamilnaduelectronicst5545 4 года назад
90களில் கேசட்டில் கலக்கிய பாடல்..இப்பவும் மனதை ஏதோ ஓர் உணர்வு வாட்டுகிறது. அன்று இருந்த அதே வலி... அதே உணர்வு...இன்றும்.. இப்பாடலை கேட்கும்ோது... நன்றி ....
@pandipandi6423
@pandipandi6423 4 года назад
அய்யா இந்த நாட்டுப்புற பாடலை மீண்டும் மீண்டும் கேட்க ஆசை யாக இருக்கிறது
@kumarmuthu4387
@kumarmuthu4387 6 лет назад
ஆயிரம் முறை கேட்டாலும் மனதை பரிகொடுக்கும் பாடல்
@pachaiappanduraisamy4491
@pachaiappanduraisamy4491 7 лет назад
அர்த்தமுள்ள பாடல் வரிகள். அன்புள்ள காதலிக்கு இனிமையான அர்பணிப்பு. உணர்ச்சியுடன் பாடுபவரின் குரலும் ஒன்றிபோய் காதலிக்காக நம்மை ஏங்கவைக்கிறது. அருமை..அருமை. பலமுறை கேட்டுவிட்டேன் மனதை என்னமோ செய்கிறது
@b.aaruthrasamruthi5651
@b.aaruthrasamruthi5651 4 года назад
Good
@chinnappanchinnappan3786
@chinnappanchinnappan3786 3 года назад
Nice
@chinnappanchinnappan3786
@chinnappanchinnappan3786 3 года назад
Nice
@prakashp3315
@prakashp3315 6 лет назад
பலமுறை கேட்டுவிட்டேன் மனதை என்னமோ செய்கிறது
@tamilisai2923
@tamilisai2923 3 года назад
எனக்கும்தான்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Месяц назад
எங்கள் ஏழை கிராமத்து உண்மை காதலி பாடும் ஏக்க கீதம்
@user-nc9lr2mw7z
@user-nc9lr2mw7z 8 лет назад
கிராமத்து காதல்!வரிகள்!உண்மையான காதல் கிராமத்து காதல் மட்டுமே !!!?
@ilangopalnaichamy9367
@ilangopalnaichamy9367 6 лет назад
கரிசல் குயில் என்றும் இனிமைதான்
@Maichalnilam
@Maichalnilam 4 года назад
பாடலை கேட்டதும் சட்டென்று கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது.
@anjeyam59
@anjeyam59 11 лет назад
ஆடம்பரம் இல்லை, அட்டகாசமும் இல்லை, மென்மையாக மனதை தொட்டு செல்லும் இனிய கானம் .. நன்றி திவ்யா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@chinnathampi4107
@chinnathampi4107 Год назад
Mrr
@rajkumarsivaranjani.m6415
@rajkumarsivaranjani.m6415 4 года назад
உங்களின் பாடல்கள் நிறைய பதிவிட வேண்டும் தோழரே ,அருமையான குரல் இனிமையான இசை மெய் மறக்க செய்கிறது ,நன்றிகள் பல
@p.suganthi7577
@p.suganthi7577 7 лет назад
மனதைமயக்கும்அருமையானபாடல்.
@Mr-on1sx
@Mr-on1sx 3 года назад
பல நூறு முறை கேட்டு விட்டேன் .. காலப்போக்கில் ஆயிரத்தையும் தாண்டும் ... மனதுக்கு அவ்வளவு நெருக்கமான பாடல் ...
@kumarselva8782
@kumarselva8782 5 лет назад
பழமை. தூசி அடைந்த..மாளிகை அல்ல...நம்மை...ஒளி பரதிபலிப்பாய் காடடு..கண்ணாடி மாளிகை
@sathyailayaraja5516
@sathyailayaraja5516 5 лет назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் பல முறை கேட்டிருக்க
@muthubhavanielakiya3067
@muthubhavanielakiya3067 3 года назад
இடது சாரி சிந்தனை பாடல். அருமை வாழ்த்துக்கள் தோழர்
@easumanieasumani2354
@easumanieasumani2354 4 месяца назад
ஏழையின் காதலில் இறைவனை காண்கிறேன்
@sakthimani5332
@sakthimani5332 4 года назад
கிராமத்து பாடல் கேட்டால் நமகாக படுற மதிரி இருக்கும் நன்றி அண்ணா வாழ்த்தூக்கள்
@r.s.ganesh2448
@r.s.ganesh2448 6 лет назад
கிராமிய பாடல் என்பது வாழ்க்கையில் ஒன்றிய ஒன்று
@thangammariyappan3587
@thangammariyappan3587 6 лет назад
மலேசியாவில் இருக்கும் உன்னை நினைத்து ஏங்கி தவிக்குதடி மல்லிகையே!என் இதயம்!!! பிரிந்து விட்டேன் ஆனால் மறக்கவில்லை
@baalachandran5926
@baalachandran5926 7 лет назад
மகத்தான மக்கள் கலைஞன் மகிமை
@alagumeenraj8656
@alagumeenraj8656 7 лет назад
கிராமத்துகீதம். கேட்கவேஇனிமை
@Manikandan-pn3or
@Manikandan-pn3or 6 лет назад
மிகவும் அருமையான பாடல் ஒவ்வொரு முறையும் மனதை வருடும்
@asaithambit.3498
@asaithambit.3498 3 года назад
இதயத்தை துளையிடும் குரல் வளம்.பாடகருக்கு எனது வாழ்த்துக்கள்.
@arumugamnr6117
@arumugamnr6117 5 лет назад
சிறப்பான குறள்வளம்
@JayaKumar-st1gw
@JayaKumar-st1gw 5 лет назад
மக்களின் வாழ்க்கையில் படும் துயரங்கள் அனைத்தும் வரிகளால் கோத்து இசையோடு பாடலாக கேட்கும் போது கிடைக்குற நிம்மதி வேறஎதிலும் இல்லை
@sivakamieswaran
@sivakamieswaran 3 года назад
அருமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்..
@loganathanv5889
@loganathanv5889 6 лет назад
ஓரு பெண்ணின் இதய வலியை உணர முடிந்தது
@marimuthug2958
@marimuthug2958 2 года назад
உண்மைய சொல்லுரேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎤🎤🎤🎤🎤 நாநேவிரும்பி பாடிஇர்க்கேன் அதிக நேரம்
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
அடடா...எத்தனை அருமையான பாடல்..!!
@kannansuman7087
@kannansuman7087 6 лет назад
கரிசல் கிருஷ்ணசாமியின் மண் மணம் மாறாத குரலில் மயங்கி நின்ற து நெடுநேரம்
@parvinnasar4875
@parvinnasar4875 4 года назад
கரிசல் குயில் என்றும் இனிமைதான் ஒவ்வொரு முறையும் மனதை வருடும்
@jesurajparvathy9905
@jesurajparvathy9905 6 лет назад
இதயத்தில் இரத்தம் சொட்ட வைக்கிற பாடல்
@ramyajram2207
@ramyajram2207 4 года назад
இதயக்கனி
@SakthiVel-ns8pr
@SakthiVel-ns8pr 6 лет назад
இந்த பாடல் வரிகளை மனதை எங்கோ ெகாண்போகிறது . வாழ்த்துக்கள் பழைய காதல் நிங்க நினைவுகள் அழிவதில்லை . இந்த பாடல்ளைப் ராசிக்கு ேபாதூ.
@megamalaimalaimalai6845
@megamalaimalaimalai6845 8 лет назад
உண்மையான கிராமத்து காதல்
@arulparimethagu8788
@arulparimethagu8788 8 лет назад
என் மனதை கவர்ந்த பாடல்
@indianthamizhan3603
@indianthamizhan3603 6 лет назад
manathu yeno,valikirathu,kadanthu ponna kathalai kanmunne kondu varugirathu,really superb
@SakthiVel-ng3ze
@SakthiVel-ng3ze 5 лет назад
உள்ளூர் காதல் கதை பாடல் அருமை, கேட்க அருமையாக உள்ளது
@rathnavelnatarajan
@rathnavelnatarajan Год назад
அருமை
@Gopalakrishnan---
@Gopalakrishnan--- 5 месяцев назад
இந்தப் பாடலை இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறேன். மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு ❤❤❤
@muthuselvam9489
@muthuselvam9489 4 года назад
அருமையான பாடல் 👍👍👍
@padmanabhanthankiah9816
@padmanabhanthankiah9816 10 лет назад
Supper pazhya ninaiugalai konduvarum padal
@periyasamyomangalammapottr3633
என்ன சொல்ல மிகமிக அருமை வெண்கலகுரல் கருத்து மிக ஆழம்!!!!
@arulrajkumar7487
@arulrajkumar7487 3 года назад
Beautiful song! Very melodious.
@chandranmathu
@chandranmathu 7 лет назад
மகத்தான கலைஞன் மனதை கவர்ந்த பாடல்
@vijayakanthr2613
@vijayakanthr2613 7 лет назад
சந்திரன் தமிழன்
@s.m.aradhanaix-d3504
@s.m.aradhanaix-d3504 6 лет назад
பாடல் பாடுபவர் பெயர் என்ன
@masisudhakar4371
@masisudhakar4371 8 лет назад
இனிமையான பாடல் என் மனதை கவர்ந்த பாடல் வரிகள்
@sundarigothandpani4939
@sundarigothandpani4939 8 лет назад
Mi
@tamilselvan-qm9zn
@tamilselvan-qm9zn 5 лет назад
மிக அருமையான பாடல் வரிகள் அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்
@chitravelchitravel9161
@chitravelchitravel9161 6 лет назад
அற்புதமான குரல்வளம் வாழ்த்துகள்
@vedivijayvedivijay
@vedivijayvedivijay Год назад
என்னுடைய அன்பு மனைவி அம்மு வா வழி தெரியாமல் நிற்கும் நிலையில் இருக்கும் என் உயிர் பிரிந்தது நீ பார்த்த விழிகள் என் நிலை இருக்கும் என்று
@headphone8243
@headphone8243 3 года назад
அருமை மென்மை
@anuraj1842
@anuraj1842 3 года назад
அற்புதமான பாடல்.
@kaviyoviyathamilan
@kaviyoviyathamilan 7 лет назад
உயிர் உருக்கும் அற்புதப்பாடல். இதுபோன்ற பாடல்கள் பரவலாக்கப்படவேண்டும்..
@paulraja6744
@paulraja6744 10 лет назад
Ennoda chinna vayasula kettu irukken, remba varusam kalichu original-la appadiya kekkum pothu santhosama irukku. nandri
@manibharathi847
@manibharathi847 7 лет назад
Protect like this song for next generation, I thank the singer who has given life to this song
@ashveen2884
@ashveen2884 5 лет назад
Un soththa palla oru soliya naan kandaduthen.......very nice lyrics .......👌
@swaminathan5568
@swaminathan5568 6 лет назад
மிக மிக சிறந்த பாடல் வரிகள் இதையம் கனக்கிறது
@alagarrajb9130
@alagarrajb9130 5 лет назад
வாழ்வில் தவிர்க்க முடியாத வரிகள் ஓவ்வொன்றும்
@gnanaprakashgnanaprakash917
@gnanaprakashgnanaprakash917 5 лет назад
அற்புதம் அருமை
@chinnapandi1752
@chinnapandi1752 6 лет назад
நன்றி கிருஷ்ணசாமி பாடலை இணையத்தில் வேறு எங்கு தேடுவது ? நிறைய பாடல்கள் இருக்கிறது . த மு எ ச வில் கேட்டது. அந்த நாட்களுக்கு என் மனம் ஏங்குகிறது
@robertt.robert1790
@robertt.robert1790 4 года назад
அருமையான பாடல் நெஞ்சை வருடி சென்றது
@BravoTamizhEntertainment
@BravoTamizhEntertainment 11 лет назад
Ethanai Murai Kettalum thigattatha theen intha paadal
@selvaganeshmurugan2875
@selvaganeshmurugan2875 8 лет назад
ஆஹா ஆஹா அற்புதம்
@chitravelchitravel9161
@chitravelchitravel9161 6 лет назад
அற்புதமான குரல்வளம்
@thksuthksu5515
@thksuthksu5515 6 лет назад
Chitravel Chitravel y
@rajar5063
@rajar5063 4 года назад
selvaganesh murugan s
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 5 лет назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@user-lf8jm8pb8r
@user-lf8jm8pb8r 4 года назад
நெஞ்சை அள்ளும் பாடல்
@semaashaik2871
@semaashaik2871 8 лет назад
பல வருசத்துக்கு பிரகு மனதுக்கு இதமான பாடல் சூப்பர்
@s.rajeevgandhi2052
@s.rajeevgandhi2052 8 лет назад
arumayana padal en suganyavukku paduna madhiri irukku
@parthidba
@parthidba 8 лет назад
மனதை கரைக்கும் குரல் , பாடல் மிக அருமை
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 5 лет назад
parthiban perumal ,unmai
@bijaychakma8967
@bijaychakma8967 5 лет назад
PSKAR
@dhavaseelankattumannarkoil2526
நாட்டுபுற பாடகர்கள் வாழ்க பல்லாண்டு
@sarkarvsakthivelveeramuthu234
@sarkarvsakthivelveeramuthu234 5 лет назад
பலமுறை கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை அருமையான பாட்டு என் மனதுக்கு மிகவும் பிடித்த பாட்டு சூப்பர் பாட்டு
@local_sports
@local_sports 3 года назад
தரம் 💪👌🏻👌🏻
@rajinirajabharathi8527
@rajinirajabharathi8527 5 лет назад
அருமையான பாடல்
@kumarkumer7788
@kumarkumer7788 6 лет назад
பாடல் மிக அருமை
@vinothvinolayam3719
@vinothvinolayam3719 9 лет назад
this song brought tears in my eyes and heart melted in feel enhancing and loved a lot
@jkjayakrishnan2336
@jkjayakrishnan2336 Год назад
Super
@s.rajkumars.rajkumar7314
@s.rajkumars.rajkumar7314 6 лет назад
என் இதயத்தில் பட்ட காயத்திற்கு ஏற்ற மருந்து இந்த பாடல். வேற என்ன சொல்ல........
@rubakannan3749
@rubakannan3749 Год назад
Look like remembering golden days of tamilnadu
@learnorigami3204
@learnorigami3204 6 лет назад
அருமையான பாடல்...
@karthikapalanisamy164
@karthikapalanisamy164 4 года назад
Intha Song Kekumpothu Ennaku Alugai Than Varuthu...Dedicated My Mama Paiyan...
@elanchezhiyanjayachandren5860
@elanchezhiyanjayachandren5860 7 лет назад
கரிசல் குயிலின் இன்னும் நிறைய பாடல்கள் உண்டு அதனையும் பதிவிறக்கம் செய்யவும்...
@jayachandranvenkataraman5443
@jayachandranvenkataraman5443 8 лет назад
மனதை வருடும் கிராமத்து காதல் பாடல்..... அருமை......
@skannathasan1981
@skannathasan1981 6 лет назад
Jayachandran Venkataraman 7
@parkaviparkavi60
@parkaviparkavi60 5 лет назад
super
@parkaviparkavi60
@parkaviparkavi60 5 лет назад
gramaththu nalangku paatal pota mutivuma
@parthipanmuthusamy8774
@parthipanmuthusamy8774 5 лет назад
Ennudaya nilayai vilakkugirathu intha paadal Idhayam kanakkirathu 💔💔💔😢😰😥
@johnsonraj327
@johnsonraj327 11 лет назад
nice lyrics thanks for upload
@murugancowsi3045
@murugancowsi3045 8 лет назад
very nice songs........
@sumanclinicallab1772
@sumanclinicallab1772 5 лет назад
அருமை நல்ல குரல் கிராமிய கலைகள் வாழ்க
@mahalakshmi3496
@mahalakshmi3496 11 месяцев назад
❤❤❤எனக்கு பிடித்த சாங்ஸ்❤❤❤
@Vijayakumar-dv8vp
@Vijayakumar-dv8vp 6 лет назад
ஊரடங்கும் சாமத்திலே.கடந்த நினைவுகள்.இனிமை
@ramarperumal4892
@ramarperumal4892 7 лет назад
அருமையான கிராமிய மணம் வீசும் பாடல்
@FahadFahad-nh4rk
@FahadFahad-nh4rk 6 лет назад
Ramar Perumal 😈😆😨🙊😹😸
@sahulhameed1003
@sahulhameed1003 8 лет назад
நான் தினம் ஒருமுறையாவது கேட்டு தூங்கபோகும் பாடல்
@chandranperumal4671
@chandranperumal4671 6 лет назад
Still listening
@brmsolomon7396
@brmsolomon7396 6 лет назад
SEXIT
@masilamani6489
@masilamani6489 5 лет назад
0 to Pp
@simbusimbu3537
@simbusimbu3537 5 лет назад
@VVt
@varadharajan7394
@varadharajan7394 5 лет назад
suppar.kerameya.padal
@user-gh5lp2du5c
@user-gh5lp2du5c 8 лет назад
அருமையான பாடல்வரிகள்
@usharaninagarajan4913
@usharaninagarajan4913 7 лет назад
fantastic song
@thatchinamoorthi2244
@thatchinamoorthi2244 6 лет назад
It is song absolutely intuition feeling humbling, what such a great compilation ,,it is wonderful recitation moment ,,
@josephananchan5869
@josephananchan5869 4 года назад
ஈரக்குலையை கசக்கும் காதல் பாடல்.
@sridharraj8092
@sridharraj8092 4 года назад
இந்த பாடலை டிஸ் லைக்கு பன்னி இருக்கானுங்க பாரு செவிடன தான் இருப்பானுங்க
@n.v.gnanaprahasam5651
@n.v.gnanaprahasam5651 8 лет назад
so sweet to hear the song . becouse of sivaranjani raga and also folk voice of the singer
@RaviChandran-wl3cw
@RaviChandran-wl3cw 7 лет назад
கிராமத்துப்பாடல்.அனைத்தும்.மிகவும் சுவரஸ்யமான. ஓன்று. நாட்டுப்புற கலைகளுக்கு அப்புறம் தான்.சினிமா.கலைகள். கிராமியம்.தான் மிகவும் சிறந்தது.முன்னோர்களின். ஓரு எடுத்துக்காட்டு.அழியா.வஸ்து
@kutty_sathish_14_
@kutty_sathish_14_ 7 лет назад
Ravi Chandran
@mahendrankumar5445
@mahendrankumar5445 7 лет назад
Ravi Chandran
@tsamy3868
@tsamy3868 7 лет назад
Ravi Chandran
@kalimuthu4038
@kalimuthu4038 7 лет назад
thanks
@angappans8786
@angappans8786 6 лет назад
Ravi Chandran ,
@ravichandransriram4183
@ravichandransriram4183 8 лет назад
என்னை மிகவும் கவர்ந்த பாட
@ramnadm
@ramnadm 2 года назад
எளிமை இனிமை
@tnvnews
@tnvnews 9 лет назад
கிருஷ்ணசாமி பாடலை த மு எ ச வில் கேட்டது. நிறைய பாடல்கள் இருக்கிறது . அந்த நாட்களுக்கு என் மனம் ஏங்குகிறது..நன்றி !
@nandinichandrancnandini4887
@nandinichandrancnandini4887 5 лет назад
Samaran Nagan
@nandinichandrancnandini4887
@nandinichandrancnandini4887 5 лет назад
Samaran Nagan p
@arokiyamdyana2886
@arokiyamdyana2886 8 лет назад
என்ன ஓா் அருமையன இசை என்னேடபேக்கிரைன்ட்
@microworld8393
@microworld8393 7 лет назад
arokiyam dya
@akashpathy7430
@akashpathy7430 5 лет назад
My favourite ever green song.....melting my heart.... peaceful song....
@viswanathanviswa5149
@viswanathanviswa5149 6 лет назад
Very nice song..... Beautiful
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Good.good.nallapattu ayya fan
Далее
Marikkozhunthe
4:26
Просмотров 10 млн
Anthony in Party - Odakara | Folk music from India
5:37
Alamaram Uranga
6:49
Просмотров 55 тыс.
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 312 тыс.
Arshavir Martirosyan - Voroshel em  chspasem
4:16
Просмотров 936 тыс.