Тёмный

BGauss D15 - Family-க்கு ஏற்ற சிறந்த Electric Scooter | 115 Range | 20 Safety Features | IP67 

Alert Aarumugam - Tamil Automobile Channel
Подписаться 883 тыс.
Просмотров 431 тыс.
50% 1

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@alertaarumugam
@alertaarumugam Год назад
Motor : PMSM HUB Power : 3100 W Torque : 110 Nm Max Speed : 60 Range - 115 km Motor IP Rating : IP67 Battery Capacity (Lithium) 3.2 kWh - CAN Enabled Cell Type : Advanced 21700 Lithium Ion Cells Charging Time - 80% : 4 hrs Charging Time - 100% : 5 hrs 30 mins Weight (Kg) : 109 Ground Clearance (mm) : 175 Vehicle Body Panels : Metal Body Wheel Type : 16" Alumium Alloy Tyre Type : Tubeless Front Suspension : Hydraulic Telescopic Rear Double / Monoshock : Double Hydraulic spring - 3 Step Adjustable Speedometer :CAN Enabled Digital Console Drive Switch : Yes Buzzer : Yes Short Circuit Protection : Yes Smart Features Communication Protocol : CAN 2.0 A Distance to Empty : Yes Riding Efficiency (Mileage) : Yes (Wh/km) Battery Pairing with Vehicle : Yes Temperature Based Performance Derating : Yes Motor to Function while Braking: Yes Limphome on Fault Detection : Yes Side Stand Sensor : Yes Roll Over Sensor : Yes App Based Smart Features GSM Module Single 2G Physical Sim Geo Fencing Yes Roll Over Alert Yes Find My Vehicle with Buzzer Yes Health Check of the Vehicle Yes State of Charge on App Yes Range in kms on App Yes Notification for the Battery remaining at 20% Yes Vehicle Theft Alert Yes Firmware Update via App (Bluetooth) Yes Motor & Battery Warranty : 3 years or 36,000 KM EMI Option Available Initial Down Payment : 17K Price (Base) : 99,999 Price (Pro) : 1,14,999
@taperecord2499
@taperecord2499 Год назад
Lithium ion இருந்து lithium po4 battery இக்கு மாறியாச்சு நீங்க இப்பவும் இதுல தான் இருக்கிறீங்க😜
@soundarajanrajan8257
@soundarajanrajan8257 Год назад
M
@jesusforallministriesminis8731
.,......,........,.
@timepass-rw5wj
@timepass-rw5wj Год назад
Chinnatha electric bike iruka
@anandhthiru2336
@anandhthiru2336 Год назад
LFB பேட்டரிஸ் தான் பெஸ்ட் ப்ரோ, லைஃப் அதிகமா இருக்கும் பேட்டரிக்கு...😃😃😃😃👍
@vijayarajanTN
@vijayarajanTN Год назад
என்னதான் சிறப்பான வசதிகள் இருந்தாலும் விலை அதிகமானதை மக்கள் விரும்புவதில்லை....₹40000...₹50000...-₹60000 க்குள் இருக்கும் வாகனங்கள் ok.
@shanmugampress5894
@shanmugampress5894 Год назад
பேருக்கு 48 - ஆயிரம் எல்லாம் முடிந்தபிறகு 68 ஆயிரம் ஆகுது மனசு நோகுது?
@venkateshkesav2514
@venkateshkesav2514 Год назад
😃😄
@ashokraja4456
@ashokraja4456 Год назад
அப்ப நீ சைக்கிள் வாங்கு
@senthilkumarsenthil574
@senthilkumarsenthil574 Год назад
திரு அலர்ட் ஆறுமுகம் 🙏 தங்களின் இந்த பதிவு மிக அருமை 👍 அதிலும் இந்த வண்டி முழுக்க முழுக்க ஒரு பாரத தயாரிப்பு என்பது மிக மகிழ்ச்சி யான விசயம் 👍 வாழ்க வளமுடன் 🙏
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thank you bro
@sivaprakasam4480
@sivaprakasam4480 Год назад
இந்த வண்டியின் விலை எவ்வள? மற்றும் EMI வசதி உண்டா?
@AZ-jx6tn
@AZ-jx6tn Год назад
Company
@plusorminus6517
@plusorminus6517 Год назад
Who said bharat manufactured It's import from China and just assembled in india
@tmani6273
@tmani6273 Год назад
T.m
@kalpanadevij66
@kalpanadevij66 Год назад
I have Bgauss B8 model.. I am using it for 1.8 years..driven 19500km... Till date there is no single issue with the vehicle.. Vehicle is very good quality.. I bought it because it is RR kabel brand product..
@alertaarumugam
@alertaarumugam Год назад
great bro
@MrSaseeikumar
@MrSaseeikumar Год назад
I am also using b8 eight months no issues.
@muralimohan8130
@muralimohan8130 Год назад
@@alertaarumugam Bro unga video pathen bro really amazing work keep it up.. bro nan diwali ku oru electric bike or scooter edukalanu iruken enoda requirement, enaku range athikama kidaikanum but speed around 60km pothum and battery warranty athikama kudukura company and finally my budget 1 lakh so enaku ethu suitable bike sollunga bro..I am totally confused because Hero, Tvs intha mathiri brand ah vangalama illa vera brand ethu better ah irukkum sollunga bro..
@common_man___
@common_man___ Год назад
@@muralimohan8130wait tvs hero company,
@kumarkandhasamy
@kumarkandhasamy Год назад
@@muralimohan8130 : yes, i am also in same situation... Pls let me know if you got answer
@PraveenKumar-mg4dd
@PraveenKumar-mg4dd Год назад
Bro.. you are correct, I am own BGauss D15 PRO..before buying I was searching for this video on your channel.. you are very late.. 😀 vehicle quality is very good.. because it is RR Cable brand which is know for Quality products. Vehicle is very smooth and ride quality is very nice.. as you said it feels like riding a bike.. full metal body and 20 safety features for battery (none of the other brands in market has this many safety features).. its worth the price..I am getting 112 km Range per charge..Distance to empty features is very accurate.. I am really happy with the product and saving huge petrol cost now..ran 6000 KM and saved approx.. 15000rs in just 2months😀 my old vehicle was activa
@JKSARAN
@JKSARAN Год назад
Price u bought????
@sakthivelnature
@sakthivelnature Год назад
Price also
@alertaarumugam
@alertaarumugam Год назад
99,999 bro
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thanks for Sharing bro
@ashankraju1043
@ashankraju1043 Год назад
Where can i get this
@ravisankar295
@ravisankar295 Год назад
விலைய மொதல்லயே சொன்னா யாரும் வீடியோ முழுசா பாக்கமாட்டாங்க ன்னு.. ஒரு லட்ச ரூபாய் வண்டிய ₹48000/- ன்னு சொன்னது கூட ஓகே.. ஆனா மானியம் போக.. ன்னு சொன்ன வாயி.. அந்த மானியத்தை எப்படி வாங்குறது, அப்ளை பண்ண நாள்லேர்ந்து எத்தனை வருசத்துல கிடைக்கும் ன்னும் கேட்டு சொல்லிருக்கலாம்ம்ம்.. 😕😕😕
@alertaarumugam
@alertaarumugam Год назад
neenga exshowroom mattum pay pana pothum bro
@kalyansviewsandexperiment5614
@@alertaarumugam How much exact price you should tell us
@venkateshkesav2514
@venkateshkesav2514 Год назад
₹99,999/- without insurance,regn...d15i model
@athiyamanr1962
@athiyamanr1962 Год назад
வண்டியோட மொத்த விலை ஆன் ரோடு அனைத்தும் சேர்ந்து இந்த விலை தானா முன் பதிவு செய்தால் எத்தனை நாட்களில் கிடைக்கும் மற்றபடி அனைத்து வண்டிகளை விட இதில் இருக்கும் ஆப்ஷன் மக்களுக்கு பிடித்திருக்கிறது எனக்கும் பிடித்திருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
@alertaarumugam
@alertaarumugam Год назад
Price (Base) : 99,999 (Exshowroom) Phone : 9994664685 or 9994616633 Contact them for more details
@vadiveld3951
@vadiveld3951 Год назад
Explanation is fantastic and in detail and interesting. Good video., நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thanks bro
@vadiveld3951
@vadiveld3951 Год назад
@@alertaarumugam Welcome boss
@SakthiVel-hb1vm
@SakthiVel-hb1vm Год назад
அருமையானதெளிவானவிளக்கம்சூப்பர் தகவலுக்குநன்றி
@mariathangam1406
@mariathangam1406 Год назад
Super features & Good quality & RR Brand very smart look
@alertaarumugam
@alertaarumugam Год назад
Yes, true
@RaviKumar-xt6fg
@RaviKumar-xt6fg Год назад
விலை மிக அதிகம் சாமானிய மக்கள் வாங்குங்கள் விலை நிர்ணயம் செய்யவேண்டும் இந்த கம்பெனி மானியம் ₹48000 போக ₹₹ 99999 மிக அதிகம் அப்ப வண்டிவிலை₹ 147999 ,₹162999 ஆ அப்ப அரசு மானியத்தை விலையை ஏற்றி ஆட்டையை போடுகிறான் வண்டியின் கம்பெனி ஓனர் இதுதான் உண்மை அப்ப குஜராத் மாநில விலை என்ன? சொல்லு புரோ
@rocktamil5946
@rocktamil5946 Год назад
இந்த நிறுவனத்தின் ஷோரூம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளதா எங்கெல்லாம் ஷோரூம் உள்ளது என்ற தகவலை தந்தால் நன்றாக இருக்கும்
@saturn3598
@saturn3598 Год назад
Very Good. Really Appreciate the explanation non stop.Great Looking forward to buy the pro model.Thanks bro.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Glad it was helpful!
@sambhamoorthyvb9827
@sambhamoorthyvb9827 Год назад
Bro, Is battery removable for charging?
@camilusfernando17
@camilusfernando17 Год назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 Год назад
Most important point ...BIG Wheel
@jayachandranpa6873
@jayachandranpa6873 Год назад
Bro, I bought D15 I model 1 month back. As you said the quality is good. Metal body. Suspension is good. I like it very much. Range I got 110km. both mode usage. Good family scooter.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thanks for sharing
@jeans710
@jeans710 Год назад
HOW MUCH IS COST
@inbaraj3265
@inbaraj3265 Год назад
Bro.. Evlo neram charge podanum, oru time full charge irunthal eththanai Kilometres pogalam..
@thevideovlogs4088
@thevideovlogs4088 Год назад
அரசாங்கம் உண்மையிலேயே வரி தள்ளுபடி வழங்க வாய்ப்பு உள்ளதா ? அப்படியென்றால் இதன் விலை மட்டும் அதிகம் ஏன் ?
@ArunKumar-ni5ue
@ArunKumar-ni5ue Год назад
Govt giving subsidy to company directly.. but what companies doing is if price is 100000rs and govt giving 48000rs subsidy, then they increase the price if bike to 150000rs so they get subsidy benefit and also getting money from customers. companies looting govt and customers.!
@akjmotors7901
@akjmotors7901 Год назад
Nobody can loot in subsidy sir.. government is taking strict actions.. actually for this vehicle 48000 is the subsidiary.. also you cannot buy 2 electric Two-wheeler with subsidiary in one name (or one adhaar card).. government is giving subsidiary only once for one adhaar card
@ArunKumar-ni5ue
@ArunKumar-ni5ue Год назад
@@akjmotors7901 that is not issue here.. Issue is companies rising their bikes price to amount which government gives subsidy. Actual price subsidy munnadi 1L na subsidy 50K vantha price ah 1.5L nu increase panranga so subsidy company ku profits la double aguthu but customer ku same 1L tha price varuthu
@ramans.t6941
@ramans.t6941 Год назад
EXCELLENT EXPLANATION WITH UTMOST CLARITY AND INTRICATE DETAILS 👏 👏 👏 HATS OFF TO YOU AND TO EVERY MEMBER OF RR GLOBAL TEAM 👍
@user-my2bb6lp1n
@user-my2bb6lp1n Год назад
7:03 சிம் இருக்கு வீடியோ கடைசியில் சொல்லுறேன் விபரம் சொன்னீங்க இறுதிவரை அதை பற்றி சொல்லலை சகோ.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Sim for sending information about the vehicle to your Application (Notifaction , vehicle condition etc)
@RajaKumar-hk4yh
@RajaKumar-hk4yh Год назад
அப்படி சொன்னால் தான் அது என்னவாக இருக்கும் என்று கடைசிவரை பார்ப்பார்கள். இவர்களுக்கு பெரிய புத்திசாலி என்கிற நினைப்பு வேறொன்றுமில்லை.
@PSK_KING
@PSK_KING Год назад
Okaya Fast F4 vangalama, sollunga bro...athum review pannunga... Range - 143, Top speed 70+...
@alertaarumugam
@alertaarumugam Год назад
will soon review podrom bro
@renganathanperumal9425
@renganathanperumal9425 Год назад
நீங்கள் உட்காரும் போதே முக்கால் வாசி சீட் இல்லை. பிறகு அடுத்தவர் எங்கே உட்காருவது. குழந்தைகள் எப்படி உட்காருவார்கள்.
@nishadmohammed5924
@nishadmohammed5924 Год назад
Super nice speech yellame onu vidame correcta solringa bro.😊
@Beast-zd7wb
@Beast-zd7wb Год назад
உண்மையான விலை எவ்வளவு !? 48000 or 99000 மானியம்-னு சொல்லி கொலப்பாதீங்க....😏😏
@simmarasipalangal
@simmarasipalangal Год назад
99000 rs
@gravichandran5522
@gravichandran5522 Год назад
@@simmarasipalangal. EV பைக் விலை 99,999...5 வருடம் ஓடிய பிறகு பிறகு பேட்டரி மாற்ற வேண்டும்..விலை சுமார் 40,000 + EB சுமார் 20,000 அதற்கு அடுத்த (6) வருடம் பைக்கை விற்றால் 25,000 மேல் யாரும் வாங்க மாட்டார்கள்..ஆக 6 வருடத்திற்கு பிறகு நமக்கு நஷ்டம் 1,35,000...............99,999 பெட்ரோல் பைக்கை வாங்கி 6 வருடம் ஓடிய பிறகு விற்றால் 50,000 கிடைக்கும்...இதில் எது லாபம்..? (பெட்ரோல் 5 வருடத்திற்கு சுமார் 50,000..) எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் நமக்கு நஷ்டம் சுமார் 35 to 40 ஆயிரம்....
@kathirmano6732
@kathirmano6732 Год назад
@@gravichandran5522 worst calculation this is.. For 6 years , Every Bike spares need to changed. Comparing Ebike , Normal bike has more spares and requires more maintanence. Battery cost athigam than bro. Ana daily petrol kaasaa vida kammi than ahum. If u are long drivers, Per day 100rs petrol x 365 days x 3 years = 1,10,000Rs Maintaince and repair cost will around 15000 Due to petrol demand future expenses sure fuel rate will high. Total cost of fuel and maintanence around 1.30 lakhs You can buy a new Ebike @ 1,000,00Rs + 10000 Eb + 10000 Maintaiance charge.
@kpj888
@kpj888 Год назад
@G Ravichandran, your calculations are wrong, if you drive electric vehicle minimum 50,000km you will save the petrol cost alone 1,25,000(considering 40km petrol vehicle mileage and 100Rs petrol cost).. after that if we keep 10000 as expense also this is profitable.. also mainly you are saving the environment for future generations..
@gravichandran5522
@gravichandran5522 Год назад
@@kpj888 சார் வணக்கம்.... 1 லி..40 கி.மீ ஓடுகிற பைக்கை வாங்காதீர்கள்... 1லி.. 80 கி.மீ ஓடும் பஜாஜ் டிஸ்கவர் பைக்கை வாங்கி ஓட்டுங்கள்...அப்ப நான் சொன்ன கணக்கு சரியாகவே இருக்கும்.. எப்படி பார்த்தாலும் கிட்டதட்ட ஒரே செலவுதான் ஆகும் சார்...
@balav4020
@balav4020 Год назад
Good presentation n covered all aspects
@albertantony5935
@albertantony5935 Год назад
வண்டியை ₹48000 க்கு கொடுக்கலாம். அனைவரும் வாங்குவார்கள், polution ம் வராது
@alertaarumugam
@alertaarumugam Год назад
nalla idea than , aana kudukamaatangale
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good product, but very expensive... Greetings from banglore India
@marimuthu8429
@marimuthu8429 Год назад
டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வைத்திருந்திருக்கலாம்
@rkkarthikeyan519
@rkkarthikeyan519 Год назад
Awesome Review and Budget vehicle.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thanks! 👍
@user-xx8tu3gb7c
@user-xx8tu3gb7c Год назад
36 ஆயிரம் கி மீ க்கு அப்புறம் பேட்டரி புதுசா வாங்கனுமா அதன் விலை எவ்ளோ .சார்ஜிங் நேரம் ???
@alertaarumugam
@alertaarumugam Год назад
after 36,000 battery vaanganumnu kattayam ila bro, if battery problem aachu na vaangikonga , price 40k, charging time 5.30 hours
@akjmotors9075
@akjmotors9075 Год назад
Actually Bgauss has extended warranty option for D15.. 5years or 50,000km
@ravichandrans9274
@ravichandrans9274 Год назад
No boot space.. How can I place my Helmet??
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 Год назад
லொள்ளு சபா மனோகர் மாதிரியே ஊடு கட்டுறீங்க மாப்ளே....தலையையும்‌ ஆட்டிகிட்டே...
@hariharanbp8570
@hariharanbp8570 Год назад
superb explanation, thankyou
@alertaarumugam
@alertaarumugam Год назад
You're most welcome
@devarasanc376
@devarasanc376 Год назад
ஒருமுறை சார்ஜ் பண்ணா எத்தனை கிலோமீட்டர் ஓட்ட முடியும் ? பேட்டரி விலை எவ்வளவு?
@akjmotors9075
@akjmotors9075 Год назад
It can run upto 115 km
@popcornparam
@popcornparam Год назад
50,000 subsidy poga 1,15,000 ithu over ah illa. ??? 1,65,000 ku lam ithu worth illa ... Nano car ah 1 lac ku than launch aachi
@ArunKumar-ni5ue
@ArunKumar-ni5ue Год назад
Govt giving subsidy to company directly.. but what companies doing is if price is 100000rs and govt giving 48000rs subsidy, then they increase the price of bike to 150000rs so they get subsidy benefit and also getting money from customers. companies looting govt and customers.!
@MrVinothkumar123
@MrVinothkumar123 Год назад
Yes normal bike Koda engine corbrator silencer gears chine spaket nu irukku 1lac sollalam intha battery vandila motor rum battery um thavira onnum illa ana itheiye 1 lac kku Mela than soldranga ithula subsidy poiyum intha rate athan people itha vanga thayanguranga
@Ramanraman-pb2qo
@Ramanraman-pb2qo Год назад
When you said about the size of the wheel is it comparable or totally New in size?
@akjmotors9075
@akjmotors9075 Год назад
It's easily available in the Market sir..
@santhanamsanthanam8490
@santhanamsanthanam8490 Год назад
மழை பெய்யும் போது மழையில் நனைத்தால ஸ்டாட் ஆகவில்லை என்றால் என்ன செய்வது
@alertaarumugam
@alertaarumugam Год назад
apadi aagaathu bro IP 67 rating iruku , so yevolo nanjaalum stop aagaathu
@osro3313
@osro3313 Год назад
நன்றி திருக்காட்டுப்பள்ளி அலர்ட் ஆறுமுகம் அவர்களுக்கு 👍🦋
@monsieurmohameduduman7602
@monsieurmohameduduman7602 Год назад
பேட்டரி வண்டி தரம் இல்லை! இதுப் போல் வண்டிகள் குறைந்த விலையில் விற்கலாம்! இனி வரும் காலங்களில் விலைக் குறையலாம்! 30 ஆயிரம் விலைக்கு விற்பனை செய்தால் ஏழைகளுக்கும் பயனுல்லதாக இருக்கும்!!!
@krdgr8235
@krdgr8235 Год назад
Proud owner of D15 pro...
@alertaarumugam
@alertaarumugam Год назад
Super bro
@lvvenky9973
@lvvenky9973 Год назад
Thank you for detailed review. What is the battery replacement cost ? Govt subsidy may not be available for such replacement after 3-5 years?. A
@alertaarumugam
@alertaarumugam Год назад
Battery Cost 35k to 40K , you dont need to change the battery after use , they will service it ,
@lvvenky9973
@lvvenky9973 Год назад
@@alertaarumugam Thank you. Best of Luck to Bgauss
@Chennai...
@Chennai... Год назад
On top of vehicle charges you need to pay 5000 or 7000 for mobile signal charges per year..
@akjmotors7901
@akjmotors7901 Год назад
No sir.. it comes with 3 years subscription when you buy the Vechile and it is applicable only for D15 PRO Model only not applicable for D15 I model
@Chennai...
@Chennai... Год назад
@@akjmotors7901 Okay thanks for the clarification..
@arulkumar.k2023
@arulkumar.k2023 Год назад
கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க சரியா புரியல. தயவு செய்து தமிழ்ல சொல்லுங்க
@Chennai...
@Chennai... Год назад
@@arulkumar.k2023 உங்கள் வண்டி சாப்ட்வேர் அப்டேட் செய்வதற்கு நீங்கள் ஒரு சிம் போன்ற கண்ணேக்ஷன் உபயோகப்படுத்த வேண்டும், இதற்கு 3000 ரூபாய் முதல் சார்ஜ் செய்கிறார்கள்...அப்படி பார்த்தால் வண்டி கட்டணம் தவிர பத்து அல்லது பதினைந்து ஆயரும் ரூபாய் செலவ செய்ய வேண்டியது இருக்கும்
@HOSTELHERO1
@HOSTELHERO1 Год назад
Eco is a word Yekko is a emotion🤗
@alertaarumugam
@alertaarumugam Год назад
😂
@senthilthil7048
@senthilthil7048 6 месяцев назад
அருமையான பதிவு
@kimyangKo
@kimyangKo Год назад
Features are very useful n practical bike
@srr4583
@srr4583 Год назад
விலை அதிகம் இந்த விலை க்கு வண்டி ஒருத் இல்லை
@sasikumaren8731
@sasikumaren8731 Год назад
பார்க்க M80 வண்டி டிசைன் மாதிரி இருக்கு சென்னையில் ஷோரூம் உள்ளதா
@dglmarketing8989
@dglmarketing8989 Год назад
chennai porur and T.nagar
@dhivakarans.r1228
@dhivakarans.r1228 Год назад
RR wires vuard finolex ah vida. nallaa irukum rate kooda. naanga home ku full ah rr thaan potrukom..
@akjmotors9075
@akjmotors9075 Год назад
Yes.. RR Cables are of Top notch quality.. they never comprises in quality
@Rajeshkumar-hs1bu
@Rajeshkumar-hs1bu Год назад
Nice explanation..✌️
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thanks 🙂
@baranibala1013
@baranibala1013 Год назад
Super bro. detailed review.keep it up!
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thank you so much 👍
@balamurali4816
@balamurali4816 Год назад
Petrol vandi kuduthu exchange pannikalama bro
@ashankraju1043
@ashankraju1043 Год назад
Need more showrooms in all district's 😍
@alertaarumugam
@alertaarumugam Год назад
they will open soon
@panneerselvam2525
@panneerselvam2525 Год назад
super brother God bless you
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thank you so much
@prasadd9165
@prasadd9165 Год назад
இந்த வண்டி உயரம் அதிகம் இருக்குறதுனால லேடீஸ் க்கு set ஆகாதுன்னு தோணுது
@akjmotors7901
@akjmotors7901 Год назад
Normal activa, dio, access height than sir..
@prasadd9165
@prasadd9165 Год назад
@@akjmotors7901 Thanks sir
@user-xb3wx4yx4e
@user-xb3wx4yx4e 2 месяца назад
Ellam ok thalaiva battary ku warranty , mudinja piragu evvalavu selavagum
@shankarse
@shankarse Год назад
detailed analysis. kudos..
@surentamil
@surentamil Год назад
How to do an on and off vehicle in the app, there is no option shown
@gopinatha.c4262
@gopinatha.c4262 Год назад
இந்த வண்டி Flipkart வருது Flipkart மூலம் வண்டியை வாங்கலாமா இல்லை அப்படின்னு ஒரு வீடியோ பண்ணுங்க showroom Flipkart இதற்கும் என்ன வித்தியாசம்
@Achuthanvasudevan
@Achuthanvasudevan Год назад
Loved this video
@p.johnbritto9077
@p.johnbritto9077 Год назад
Real price how much
@babu788
@babu788 Год назад
Reverse. Mode இருக்கா அண்ணா?
@alertaarumugam
@alertaarumugam Год назад
Reverse Mode iruku bro
@diwagardiwa5992
@diwagardiwa5992 Год назад
I believe them. Bec my birth year 1986.
@graji3431
@graji3431 Год назад
பேட்டரி லைஃப் 36 ஆயிரம் கி.மீ என தெரிவிக்கிறார்...நாள் ஒன்றுக்கு 100 கி.மீ தூரம் பயணம் செய்தால் ஒருவருடத்தில் பேட்டரி காலி....அப்புறம் எதற்கு இந்த வண்டி
@alertaarumugam
@alertaarumugam Год назад
bro athu battery life ila , battery warrenty 36,000 or 3 years , neenga propera maintain pana athuku mela kuda varum , then daily 100 km neenga use pandreenga apadina ungalu save aagura amountku - battery cost paarunga
@akjmotors9075
@akjmotors9075 Год назад
Bro, this battery will definitely run for more 70,000 KM.. if you drive 36000km in this vehicle, you will save approximately.. 1 lakh rs on petrol cost alone..(consider if you have 40km mileage giving petrol scooter).. so if you drive 70,000 KM in this D15 model.. you will definitely save around 2lakhs of petrol cost alone..
@rjcomputers7379
@rjcomputers7379 Год назад
Don't trust any RU-vid review. please check after buying any vehicle.
@alertaarumugam
@alertaarumugam Год назад
even i can say this , we are just giving information , if you are going to buy any vehicle its your responsibility to check , test drive and then decide , dont blindly believe us , We provide all the information , features and contact details for your assistance that's it
@venkatvkishor3930
@venkatvkishor3930 Год назад
Super bro
@sivasanjai4415
@sivasanjai4415 Год назад
namma oorula than road ye illaye
@balanagendran
@balanagendran Год назад
At least the speed should cover 100kmph.
@sathiyanarayanan6162
@sathiyanarayanan6162 Год назад
எல்லாம் சரி சர்விஸ் சேஷன் எங்கெல்லாம் இருக்கு அதை சொல்
@alertaarumugam
@alertaarumugam Год назад
Service ne yenga vaangireengalo andha showroom pani tharuvaanga , ilana all BGuass showroom (nearest ) will do
@lrlicoffice5921
@lrlicoffice5921 Год назад
Super Explanation
@alertaarumugam
@alertaarumugam Год назад
Thank you 🙂
@gunasekaran4782
@gunasekaran4782 Год назад
Regeneration brake is available bro?
@alertaarumugam
@alertaarumugam Год назад
yes
@babuwaltar6793
@babuwaltar6793 Год назад
Sir evalo km pogum oru charge ku sollunga. Enkitta pure ebike irukku 120 km poguthu. Intha bike.range enna sir.
@akjmotors9075
@akjmotors9075 Год назад
115 KM per charge
@thirumurugamuruga9346
@thirumurugamuruga9346 Год назад
முக்கியமாக மைலேஜ் கொடுக்கவில்லை
@alertaarumugam
@alertaarumugam Год назад
115 km
@mohanmathi6634
@mohanmathi6634 Год назад
bro ennha battery use panni irukkingha Lfb ha or lithium iron
@alertaarumugam
@alertaarumugam Год назад
lithiam ion , dont worry about safety , battery has protected with 20 safety features
@Chennai...
@Chennai... Год назад
இது ஒரு promo video.. So இவர் செல்லுவது உண்மை என்று நம்ப வேண்டிய அவசியம் இல்லை... Go check the vehicle make your own decision.. Buy or don't buy.. Don't go n buy based on any promotional video like this...
@David-vq6ob
@David-vq6ob Год назад
இந்த கம்பெனி showroom சென்னையில் இருக்கா
@alertaarumugam
@alertaarumugam Год назад
yes available , contact him for assistance 099946 16633
@aliyafunnyvideos5840
@aliyafunnyvideos5840 Год назад
Is this LFP battery ??
@vazirkhan7277
@vazirkhan7277 Год назад
So there's no option for helmet storage.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Yes
@akjmotors7901
@akjmotors7901 Год назад
For Helmet storage, accessories is going to come.. like a flexible storage
@nevergiveup8463
@nevergiveup8463 Год назад
@@alertaarumugam Customer review podunga bro... Quick
@remofancymedia
@remofancymedia Год назад
Full charge panna evalavu eb edukum
@alertaarumugam
@alertaarumugam Год назад
5.30 hours
@balrajrani5277
@balrajrani5277 Год назад
எவ்வளவு நேரம் பிளேடு போட்டு எங்க துட்டு புடுங்கறதுக்கு இது ஒரு இதுவா இது பிளேடு
@alertaarumugam
@alertaarumugam Год назад
na vandi neenga vaangi thaan aaganum yengayum mention panala and then neenga vandi vaangi yenkitaya kuduka poreenga , aparm yepadi unga thutta na pudunga mudiyum
@gurusankars9852
@gurusankars9852 Год назад
Motor rate? Battry rate? Full Charging time , weight ,, plz give me sir . Thank you.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Battery Price : 40,000 , Full charging Time 4 Hours , Weight : 109
@Commentpadikalamvaanga
@Commentpadikalamvaanga Год назад
If they give LFP battery, it would be the best in this segment... but not good as it's having lithium iron battery which is not safe and no longer life.. Safety is important in our Indian temperature. world moves behind the LFP. So far Okaya Faast is better...
@alertaarumugam
@alertaarumugam Год назад
They provide high quality cells and 20 Safety Features for battery , so dont worry , Watch the video fully without skip anything , you will understand
@MyVittal
@MyVittal Год назад
9
@madhavraodesai1499
@madhavraodesai1499 Год назад
சென்னையில் DEALER யாராவது இருக்கிறார்களா. போன் நம்பர் / விலாசம் தேவை. செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட DEALER விவரங்களும் தேவை.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Price (Base) : 99,999 Price (Pro) : 1,14,999
@m.paramanandanm.paramanand8995
Costly as on date. Let us wait for an year, to see the price reduction and alsp to ask other users for any problem faced.
@akjmotors9075
@akjmotors9075 Год назад
Actually all electric & petrol vehicle costs were already keep on increasing sir..
@realindian1534
@realindian1534 Год назад
Good updated machine
@paramasivam4851
@paramasivam4851 Год назад
Sim card recharge evalvo bro? Monthly ya , yearly a?
@alertaarumugam
@alertaarumugam Год назад
No need for 3 years bro , after that you have to pay yearly
@Beast-zd7wb
@Beast-zd7wb Год назад
😁😁😁
@Skrajuadmk
@Skrajuadmk Год назад
D15. விலை எவ்வழவு
@unseenviews745
@unseenviews745 Год назад
Kilometres per charge,?
@alertaarumugam
@alertaarumugam Год назад
115km
@geochemisttech8702
@geochemisttech8702 9 месяцев назад
Govt subsidy available
@danayokaguruji6419
@danayokaguruji6419 8 месяцев назад
15 என்ற எண் வரகூடாது என்னதான் வசதி இருந்தாலும் விபத்து நடக்க கூடிய எண் ஆகும்
@jegang5391
@jegang5391 Год назад
Bro, adutha video ku waiting...... That test video.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Coming soon
@divyamallayan8754
@divyamallayan8754 Год назад
சிறப்பம்சங்கள் அதிகமானால் வேலையும் அதிகமாகும். விலையும் அதிகம்.
@Sardarrid
@Sardarrid Год назад
Good vehicle
@madhavraodesai1499
@madhavraodesai1499 Год назад
இது போன்ற மழைக்காலங்களில் இந்த வண்டியை பயன்படுத்த முடியுமா, தகவல் கட்டாயம் தேவை
@alertaarumugam
@alertaarumugam Год назад
use panalam bro , ip67 rating iruku , water proof
@ramanathanvadivelu8264
@ramanathanvadivelu8264 Год назад
அளே ஏமாற்ற 48000.போட்டு பர்க்கவெக்கும் ஏமாற்று வேலை வேண்டாம்.subscriber போய்விட்டது.
@babuirnirn649
@babuirnirn649 11 месяцев назад
COIMBATORE ADDRESS PLEASE
@suryakalap7363
@suryakalap7363 8 месяцев назад
தஞ்சாவூரில் எங்கு வாங்கணும்
@jaggiswamey8932
@jaggiswamey8932 Год назад
Sir.Thanks for Information. iam 6 feet tall can use it.
@alertaarumugam
@alertaarumugam Год назад
Yes you can
@chidambaramkumar1815
@chidambaramkumar1815 Год назад
விலையும்!! போன் நம்பர் வேண்டும்
@maninagayya1225
@maninagayya1225 Год назад
பேட்ரி ஒருமுரை ரீசார்ஜ் எத்தனை கிலோமீட்டர் வருமென்ற விவரமில்லை விலையும் ரொம்ப அதிகம்
@alertaarumugam
@alertaarumugam Год назад
Range 115 bro
@raceraladdin1016
@raceraladdin1016 Год назад
இது திருச்சி திருவெறும்பூர் இல் உள்ளது
@alertaarumugam
@alertaarumugam Год назад
ama bro
@raceraladdin1016
@raceraladdin1016 Год назад
@@alertaarumugam kk bro♥️♥️♥️
@Srinivasan-cq9kp
@Srinivasan-cq9kp Год назад
பிளேடு கொஞ்சம் கம்மி பண்ணுங்க விலை என்ன சொல்லூங்க
Далее
Что думаете?
00:54
Просмотров 642 тыс.
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30