Voice of Rishis PūjyaSri Ramanacharana Tirtha (Nochur) Swami Satsang at Tiruvannamalai, Dec 2023 on the occassion of the jayanthi of Bhagavan Sri Ramana Maharshi www.voiceofrishis.org
This Swami is a treasure, never heard anyone expounding Ramana Bhagwan and Advaita this way. The Swami is one with what he speaks- he goes with the joys and sorrows and excitements and bliss of what he speaks. Such a Blessing to listen to him.
கேட்க கேட்க மனதில் ஒருவித அமைதி மற்றும் ஆனந்தம் தோன்ற ஆரம்பிக்கும். சுயமாக அனுபவித்தால் தான் புரியும். அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ. அடியேன் சடலம் விழும் போதும் அருணாச்சல சிவ என்பேனே
Pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu pallandu swamigal jay jagannath narayani jay devi Subhadra Jay balabhadra jay jagannath narayani 🙏🎉🎉🎉🎉🎉 wish you happy new year swamigal 🙏🙏🙏🙏🙏
Om Namo Bhagavathe Sri Arunachala Ramanaya ஶ்ரீ ரமண கீதம் -,Sri Sadhu Om (selected verses from different songs) 1 கொண்டு செல்வாரே ஒரு தினம் இதய குகையினில் "சற்குரு ரமண குரு நாதன்" நம்மை கொண்டு செல்வாரே ஒரு தினம் இதய குகையினில்" சற்குரு ரமண குரு நாதன் " 2.தானே ஒளிர்வது அறிவாயே அது தானே ஒளிர்வது அறிவாயே கேட்டாய் கிடைக்கும் தருணம் இதே உன் கேல்வன் அணுகும் தருநிமிது நீ மாட்டாய் என்றே மருக்காதே மனாளந அருளை வெருக்காதே 3.தனது அறிவொளியாய் இதயம் தங்கும் போதினிலே " சற்குரு ரமணா " எனது நானிலதால் தோன்ற எதுவும் இல்லை அயலே . 4.இன்னும் ஐயம் கொள்வது ஏனோ ஈசன் அருள் மேலே இன்று நடக்காதது உண்டோ "சத்குரு ரமணன் "அருளாலே 5.என்னை உய்விக்க எண்ணம் கொண்ட ஓர் உத்தமனை அடைந்தேன் அவன் செய்விக்கும் லீலைகளால் என்னை அவன் தேர்ந்ததை நான் அறிந்தேன் 6.இது வது நீ வரந்தருவாய் என இனி நான் வேண்டேன் எது நீ , தான் அருlள்வாயோ இன்ப பதமே "( சற்குரு பாதமே ") எனக்கு ( நமக்கு) முழு மன சரணாகதி அபயம் தர வேண்டும் அபயம் தர வேண்டும் அபயம் தர வேண்டும் சர்வமும் ரமண மயம். சர்வமும் அவருக்கு அற்பணம் .