Dei motta nai big boss la irukathuku nee setu poidu da naiya sotha thinriya kaludha muthratha kudikiriya unnaalam pethangala illa kuppaiyela irundhu thooku nangala pesama thooku matti sethuru da😡😡😡😡
Hello Suresh Sir! I tried Poondu chutney recipe..it turned out well but Poondu karam is more. I used big cloves garlic..may be shud I add more chilli.powder and grind again. Will that fix the chutney in right way as u showed? Kindly reply thanks
I'm here after BB 4, we see who's the winner! everyone has their own strategy to win. THIS IS TRUE. As Surest sir mentioned everyone including himself wears mask
Super. En thaththa pal vilundhuta anaaka sapdadum, kudikanum nu solvanga. Even tea , pal payasam any food mm apd than sapdanum. Nenga sapitadha pathadhum adhan gnabaham vandhuchu sir. Superb.
I have tried the milagai chutney and it gives the same taste what we get from ammikal. Oil adding in the mixer thats new for me. I love the chutney. Thank you so much.
Planning to do this for Dinner Sir! What I really like is your signature style of explaining things when cooking is happening! Chinese/Continental/Arabian/Mexican அப்டின்னு போகாம Authentic South Indian Dishesக்கு நீங்க கொடுக்கும் preference தான் இங்க பாராட்டப்பட வேண்டிய விஷயம்! Many Thanks and Much love, Sir! ❤
excellant chutney i gave my family a treat in new york . Thank you big boss suresh. And you are playing well in big boss. keep it up. i will vote for u.
Sir very kind of you have a nice day kindly share and describe all your south Indian reciepy I mean Chutneys Dosa vada vada and much more in English conversation it would be very thankful to you
திரு . சக்கரவர்த்தி அவர்களுக்கு வணக்கம் 🙏 . சமையல் பாடம் சிறப்பாக கற்றுத்தருகிறீர்கள். அதிலும் இயல்பான தமிழில் (பிற மொழி கலப்பில்லாமல்) நீங்கள் பேசுவது கூடுதல் சுவை.👍🏼
Tq so much for the recipe sir....nethi nyt en family Ku thanni chutney senji kuduthan en husband Ku rmba rmba pudichirukunu sonanga.. ..superb recipe.......fantastic sir... Tq u so much
This is our mothers recepie you do this without mixcy. Simply smash garlic with kitchen hammer and add chilly powder and oil. Tastes like heaven. Try it
சார் வணக்கம். உங்க சமையல் அருமை அபாரம் தூள். சன் டிவில பார்த்த நீங்க எவ்வளவு அழகாக சமைக்கிறேங்க. இப்பல்லாம் எங்க வீட்ல திருப்பதி புதினா தொக்கு அடிக்கடி செய்யுறோம். எல்லோரும் விரும்பி சாப்பிடுறாங்க. ரெம்ப நன்றி சார்.
Thanks sir இந்த மதுரை தண்ணி சட்னி நீங்கள் சொன்னபடி செய்தேன் அடடா மிகவும் அருமை சார். நேற்று ஒரு சிலருக்கு share பன்ன பார்த்தேன் video இல்லை மீண்டும் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார்
அருமையான ரெசிபி .நான் யாழ்பாணத்தில் இருந்து "Yatra" You Tube Channel, உங்கள் சேனலுக்கு இலங்கையிலும் , யாழ்ப்பாணத்திலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள். எனது சேனலும் வளர உங்கள் அனைவரினதும் ஆதரவு தேவை. தமிழால் ஒன்றுபடுவோம்.நன்றி.
@@induraj6813 🤣 Because when I tried , it was a direct trip to the doctor! It caused stomach ulcers , stomachache and burnt tongue! For almost 2 weeks!
Hello Sir, I did try this exactly as per ur instructions .. I tasted as it is but did not like much.. but when had these chutneys with idly it was delicious! Out of the world .. thank you .. appreciate your detailed explanation.this is a must try chutneys! 👏🙌
This thanni chutny is a really an awesome chuthy it makes us to eat more. in the initial stage I followed him in tiktok there only I got his thanni chutny recipe thanks to Suresh thata
Sir poondu chutney my patti spl sir 😥 Madurai sir native thanks sir I am new subscriber sir ur tiktok fan also sir ungaloda all samayal very very tasty sir ninga solra adha alave podevan sir taste vera level sir 😋😋😋🙏🙏🙏thanks lots sir
Hi Suresh, made these 2 items for idli today . Thanni and poondu chutney. Wow. So tasty. thanks for the recipes. Watching bigg boss everyday . Love it xxx
Awesome quick poondu chutney. Loved it. Actually I made a qty for a couple of days and wanted to store in the fridge. My son finished the whole thing in a day. 😁. Your recipes are simple and yummy. Thank you sir.
நீங்கள் டிக்டாக்கில் பூண்டு சேர்க்க சென்றீர்கள்.இப்ப பூண்டு சேர்க்கலை. சார் நீங்க யூடியூப்பில் வந்ததுமே ஹேப்பி ஏன்னா டேஸ்டா சாப்பிடலாமே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சார்.
I tried this coconut chutney... It's really very tasty, shared with my friends group, You don't belive, all my friends tried this recipe, and it was the talk of the week..
முதல் முறையாக உங்களது சமையல் குறிப்புகள் பார்த்து இருக்கிறேன்.. வீட்டில் செய்து விட்டு எப்படி இருக்கிறது என்று என்னுடைய கருத்துக்களை பரிமாறிகிறோன்.. என்னுடைய வாழ்த்துக்கள்.. உடனடி தோசை எப்படி செய்வது...
வணக்கம் சக்கரவர்த்தி சார் சூப்பரோ சூப்பர் உங்க மதுரை சட்னி நான் செய்து பார்த்துட்டு உங்களுக்கு கமெண்ட்ல வரேன் வீட்ல என்ன எல்லோரும் சூப்பரா செய்றீங்க என்று சொல்லணும் அந்த பாராட்டு உங்களைத்தான் சேரும் ஓகே சார் வணக்கம் வாழ்க வளமுடன்