*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil Facebook: facebook.com/MrGKTamil FB Support: facebook.com/MrGKTamil/support/
மழை நீர் சமைத்தல் என்னாகும் டைரக்டர் குடித்தால் என்ன ஆகும் மழை நீர் பூமியில் விழுந்து பிறகு ஆறாக ஓடும் போது குடித்தால் சுவை மாறாது வானிலிருந்து தண்ணீர் கையில் பிடித்து குளித்தால் தோல் சுவை மாறுது சொல்லுங்க சொல்லுங்க
மழை நீர் சமைத்தல் என்னாகும் டைரக்டர் குடித்தால் என்ன ஆகும் மழை நீர் பூமியில் விழுந்து பிறகு ஆறாக ஓடும் போது குடித்தால் சுவை மாறாது வானிலிருந்து தண்ணீர் கையில் பிடித்து குளித்தால் தோல் சுவை மாறுது சொல்லுங்க சொல்லுங்க
அறிவியல் கற்க மிகச்சிறந்த இடம் இது மட்டும் தான்......இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உங்களை போன்று அறிவியல் சொல்லித்தரும் RU-vid channel கள் இருக்கிறதா என்று தெரியாது....ஆனால் தமிழ்நாட்டில் எங்களுக்கு கிடைத்துள்ளது நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வரம் Mr Gk ❤️
Bro, na unga fan, IT work um panitu ithuvum learn pana eapudi time iruku nu theriyala, but ungaloda videos vera level. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. தானே முயன்று கற்றுக்கொள்ளும் நிலை கை கூடாவிட்டால், கற்றுக்கொண்டவர்களிடம் கேட்டுக்கொண்டாவது அறிவு பெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது உங்கள் பதிவுகள்.
அருகில் உள்ள புதன் வெப்ப மானது தொலைவில் உள்ளவை குளிரானது என இது வரை நினைத்திருந்தேன்.கருத்துச் செறிவு அதிகம் அதனால் பல முறை உங்கள் வீடியோவை பார்க்க வேண்டியுள்ளது .சிறப்பு ! சாதாரண மக்களுக்கும் அறிவியலுக்கும் பாலமாக செயல்படுகிறீர்கள். இவ்வளவு விஷயங்களை எங்கே எப்படி திரட்டுகிறீர்கள். Super sir!!thanks!!
I believe so far the temperature variation of planets is because of distance! Now i am 😟 ...i said my belief to so many so far!!. Thanks, I correct from now onwards...🙂
8:47 Another simple DIY example. Get a square (ex:2x2 inch) mirror and reflect sunlight or any other light source on the wall at least for some visible distance. Boom... You see a circle light on the wall... Optical illusion... 🤓
Ennaku Tamil Nadu la space research center aramichi space research ku oru vithai podanumunu romba aravama irukkan ungala mudintha information help pannunga வாழ்க #👑👑👑mr.gk
What confidence with your explanation and it's very crystal clear even google won't give such a simple way to understand. Mr gk says meaning mr perfect.
Nowadays getting information is not tough but getting right information from a right source matters. All the facts you shared was amazing sir. Thanks for the valuable video 🙏
Vanga anna vanga Vera level... Space myths are debunked 🔥🌍☺️🙏 naa nenachathu suriyan kita irukumbothu summer thoora irukumbothu winter apadinu anna... Next video thiruvathirai star pathi podunga anna..
சூரியன் எரிந்து கொண்டிருக்கிறது என்றுதான் நானும் நினைத்தேன்... அது உண்மையில்லை என்று இப்போது புரிந்து கொண்டேன் நண்பா உங்கள் பதிவின் மூலமாக மிக்க நன்றி 👍👍
Season change aagaradu and number of stars idhellam romba Nala na nambikondirundha visiyangal. But now it all myths.thank u sir for ur explanation about it .
HI GK Because of weather you can postpone telescope video thats ok , but atleast do a video about essentials or concepts we need to know to get into stargazing.Im requesting with love Teach how to start into it.
Time travellers past ku travel panna mudiyadu nu Stephen Hawking sollirukanga appadi irrundum future la irukuravanga past ku yeppadi vandu avaroda fuction ku vara mudiyum???
If your based out of Bangalore then wrt 🔭 viewing. 1) Where are light pollution free places? 2) which are the best communities/ astronomy clubs in Bangalore 3) how you initially did set up of your🔭 4) for beginners and those who are very limited in budget can you recommend a starter of a 🔭
ME: Speace la Pen. use panratha Veda Mobile & laptop use panalam Illaya Noteped tybe panalam save &edit sollar system Sun light vachi Power's create panalam Illaya Bro 🤔 Mr GK : Haha Haha wait panuga itha Questions Next videos Ans panra 😁
Subscribers count increase aagaratha vida unga video and content quality nalla improve panni irukinga bro 5M Iruka channel la kuda naa ivlo quality pakkala mass bro
Bro enaku oru doubt sun oru star thaana Oli chitharal naala sun yellow orange colour la theriuthu nu sonninga original white colour nu sonninga but night la star Vela colour la thaana theriuthu yen yellow colour la theriya maatikuthu 🤔
Unga videos elamae super bro.. Enaku oru doubt iruku.. Atha clear panunga.. Morning or evening sky la venus planet ah paaka mudiyum.. But apo nama earth sun side illama dark side la irukum apo solar system la namaku munadi irukura venus epdi nama paaka mugirathu.. Dark side varum bothu mars and so on side thanae face pani irupom..
நீங்கள் சொல்லும் பல தகவல்கள் முன்பே படித்திருந்தாலும்..அதை தாய் மொழியில் நீங்கள் விவரிக்கும் போது படிக்கும் போது விளங்காத தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. ரசிக்கும்படியாக கோர்வையாக தேவையானதை மட்டும் விவரிப்பது உண்மையில் என்னை பிரமிக்க வைக்கிறது....அடிமையாகி போனேன் உங்கள் சேனலுக்கு