Тёмный

Birth of the Moon: நிலா எப்படி பிறந்துச்சு? Moon - Earth சுவாரஸ்ய Relationship தெரியுமா? Explained 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 241 тыс.
50% 1

Birth of the Moon Explained: மனித வரலாற்றில் நிலவுக்குப் பெரும் பங்கு உண்டு. நம் மீது இவ்வளவு தாக்கம் செலுத்தி வரும் இந்த நிலா உருவானது எப்படி? ஆழமாக அலசுகிறது இந்த காணொளி.
Credits
Producer - Subagunam
Shoot, Edit, Graphics - Daniel
#moon #science #facts
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 392   
@masterdon1586
@masterdon1586 Год назад
நமக்கும் வந்தானுங்க வாத்தியானுங்க....😁😁
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Год назад
😅😅😅😅😅😅😅சரியா. சொன்னீர்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 Год назад
வாத்தியரவர்ல.மிருகம வந்தங்க. நண்பா
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Год назад
ஓய்வுக்கு பிறகு சிறந்த ஆசிரியராக தங்கள் பணி தொடர வேண்டும்,அவ்வளவு தெளிவு🔥🔥
@ChristianFaithLife
@ChristianFaithLife Год назад
2023 இல் இருந்து கொண்டு நிலா எப்படி உருவானது என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது வேதத்தில் உண்மை கூறப்பட்டுள்ள வசனம் சத்தியம் ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் சூரியனையும் சந்திரனையும் சிருஷ்டித்தார் என்று பரிசுத்த வேதத்தில் தெளிவாக உள்ளது மனிதனுக்கு கடவுள் கொடுத்த இடம் பூமி மட்டுமே இந்த பூமியில் உண்மையான கடவுளை தேடி உண்மையான அந்த பரலோக இராஜ்ஜியத்திற்கு ஆயத்தப்பட வேண்டும் 🙏
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை 😂😂😂🤦🏽‍♂️
@onemaster8133
@onemaster8133 6 месяцев назад
அவருக்கு ஏற்ற கதையை நீ சொல்ல கிளம்பி இருக்கிறாய்
@raaja369
@raaja369 2 месяца назад
நிலா.. நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா... நம்ம வாத்தியார் சொல்லி கொடுத்தது .😒
@sivasmasssamayal3178
@sivasmasssamayal3178 Год назад
உருளைக்கிழங்கு போண்டா., இட்லிக்கு உளுந்து அரிசி கலவை போன்ற தமிழகத்தின் சமையலறையில் செய்கின்ற அயிட்டங்களா பார்த்து உதாரணம் சொன்னது சூப்பர் சார்...👌👌😀
@nachimanicharde4967
@nachimanicharde4967 Год назад
சார் நீங்கள் கொடுத்த விளக்கம் இருக்கிறதே ..... மிகவும் தெளிவான, அளவான கருத்து.
@vv1614
@vv1614 2 дня назад
இவர் கருத்து தப்பு. செவ்வாய் கோள்தான் பூமி பெற்றெடுத்த மகவு. (இந்து சமயத்தின் கூற்றுப்படி பூமாதேவியின் மைந்தன்தான் செவ்வாய்). இந்த உண்மையை அட்வான்ஸ் டெக்னாலஜி இல்லாமலேயே 10000 வருடங்களுக்கும் மேல் முன்னரே நம் இந்து ரிஷிகள் ஜோதிஷம் என்ற வேத அங்கத்தின் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிட்டார்கள்.
@mohamedaslam5397
@mohamedaslam5397 Год назад
Padaippalan illamal eppady intha pirapanjam uruvaha mudiyum???
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை என்பதே உண்மை , நான் தி.ககாரன் இல்லை
@AbdulMalik-io8ie
@AbdulMalik-io8ie Год назад
@@SaravananSaravanan-vi7hk 😂😂 ellam thanaga uruvaga vaippillai raaja😂 ellam kandu pidippukkum oru padaippalan irukkiran
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 6 месяцев назад
​@@AbdulMalik-io8ieபடைப்பாளனை உருவாக்கியது யார் தலைவா? அறிவியலை அதற்கான கண்ணோட்டத்தோடு பாருங்க. கண்ணுக்கு தெரியாததை எல்லாம் போட்டு குழப்பிக்காதீங்க.
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 19 дней назад
​@@AbdulMalik-io8ieஅப்போ கடவுளுக்கும் படைப்பாளன் இருக்கிறானா? 😃😂
@rameshs.595
@rameshs.595 Год назад
பிரபஞ்சத்தை யாரும் அளக்கவும் முடியாது விளக்கவும் முடியாது இது முழுவதும் உங்களது கற்பனை
@seethalakshmi468
@seethalakshmi468 2 месяца назад
How moonku round shape kidaichadhu sir. Tq sir
@sen-ow7ub
@sen-ow7ub Год назад
It's very good what you have mentioned so easy for us to understand, you should keep posting videos about different things like space related research, moon earth, your videos are greatly appreciated.
@mehalat4295
@mehalat4295 Год назад
Ch hmm no ko
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 Год назад
தெளிவான விளக்கம் Sir.. ❣️❤
@kandakumar1978
@kandakumar1978 Год назад
ஐயா எங்களுக்கு மிகவும் அருமையான பதிவு செய்தீர்கள் மிகவும் அருமை
@coffeeinterval
@coffeeinterval Год назад
quran 41:11. பிறகு அவன் வானம் புகையாக (வாயுபந்து smoke ) இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்;
@mdmforever5021
@mdmforever5021 Год назад
டேய் பிராட்
@Mubarakgulam1039
@Mubarakgulam1039 Год назад
சுப்ஹானல்லா,அல்ஹம்துலில்லா, அல்லாஹூ அக்பர்❤
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 Год назад
​@@mdmforever5021குர்ஆனை படித்து விட்டு அறிந்து கொள் சகோதரா...பூமி வானம் பற்றி 1.400.ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறி இருக்கிறான்..
@Vetri812
@Vetri812 Год назад
athula earth flat nu sollu athum umaiya @@mohamedyaseen2973
@Vetri812
@Vetri812 Год назад
nee thirukural padi bro athula 2000 year kunadiya earth urundai nuu solliyatchi 🌎@@mohamedyaseen2973
@sivakumarkaliyan8707
@sivakumarkaliyan8707 Год назад
Super explanation sir, very clear thought, congrats.
@kingchozha8482
@kingchozha8482 Год назад
பிரபஞ்சத்தைப் பற்றிய பல்வேறு காணொளிகள் ஐயாவின் விளக்கத்தோடு நிறைய பதிவேற்றவும். மிகவும் தெளிவான அருமையான விளக்கம். பிரபஞ்சத்தின் ஊடாக பயனிப்பது போன்ற ஒரு ஆனந்த உணர்வாக இருந்தது.
@baludk5966
@baludk5966 Год назад
எந்த அளவுக்கு எளிமையாக விளக்கம் தர முடியுமோ அந்த அளவுக்கு அழகாக தெளிவா புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி.
@jesusiscomingsoonjesus2819
@jesusiscomingsoonjesus2819 Год назад
தேவனே படைப்பின் தேவன் 🙏 1ஆதியிலே⭑ தேவன் வானத்தையும்⭑ பூமியையும் சிருஷ்டித்தார். 2 பூமியானது⭑ ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்⭑ இருந்தது⭑; ஆழத்தின்மேல்⭑ இருள்⭑ இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்⭑. 3 தேவன் வெளிச்சம்⭑ உண்டாகக்கடவது என்றார்⭑. வெளிச்சம் உண்டாயிற்று. 4 †வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 †தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள்⭑ ஆயிற்று⭑. 6 †பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு⭑ உண்டாகக்கடவது⭑ என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7 †தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம்⭑ என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் ஆயிற்று. 9 †பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10 †தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையோ , உயிரனங்களையோ படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Год назад
​@@SaravananSaravanan-vi7hkThere is no ethiest in the FOXHOLES. இராணுவ பதுங்கு குழியில் தங்கியிருக்கும் நாத்தீக இராணுவ வீரனுக்கு அந்த நேரத்தில் கடவுள் மறுப்பு என்பது கிடையாது என்பது ஆங்கில பழமொழி.
@robbiejohnson445
@robbiejohnson445 Год назад
Science needs to be taught as easy as sir saying..Then most probably many scientists can contribute to this cosmos and to earth..Keep inspiring sir
@sathishkuppan3511
@sathishkuppan3511 Год назад
BBC-T you had wonderful host of this show... you should made series about Astronomy with this host.. he explained big content in very simple terms... he is great teacher...
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 Год назад
அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போலவே, பூமியில் இருந்து உடைந்த பாகமாக இருக்க வேண்டும். நிலவை பசிபிக் கடலில் மூழ்க வைத்தால் சரியாக இருக்கும். பூமியில் உடைந்த பகுதி நிலா வென்றும், குழியான பகுதி கடல் பகுதியாகவும் கருதலாம்.
@sakthivelb741
@sakthivelb741 Год назад
இப்ப ஆளாளுக்கு கதை உட்டுகிட்டு இருக்கான்.உங்களைப் போல் வான்வெளியியல் விஞ்ஞானிகள் கூறினால் சரி
@nancystephen9710
@nancystephen9710 Год назад
14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ஆதியாகமம் 1:14 15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ஆதியாகமம் 1:16
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@duraisinghp3669
@duraisinghp3669 Год назад
Good karpanai kathai.....cinema kathai eluthalaame... makkalai fool aakkaathe... 450 kodi aandukku mun piranthiruppaaro.....illai maru piraviyo. Publickkaa. Kathai vida koodaathu..shutup. total waste...
@nambidurai3496
@nambidurai3496 Год назад
வேதம் கூறுகிறது பூமியை மனிதன் வாழவும் பகலில் சூரியனையும் இரவில் ஆழ சந்திரனையும் உண்டுபண்ணினார் ...பகலில் சூரிய வெளிச்சம் இரவில் சந்திரன் வெளிச்சம் .நமக்கு கிடைக்கும்படி .செய்தார்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
😂😂😂😂😂 இந்த உலகையும் , உயிரினங்களையும் எந்தக்கடவுளும் படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Год назад
​@@SaravananSaravanan-vi7hkThere is no ethiest in the FOXHOLE . இராணுவ பதுங்கு குழியில் துப்பாக்கி சுடும் நாத்திக வீரனுக்கு அப்போது கடவுள் மறுப்பு என்பது கிடையாது என்பது ஆங்கில பழமொழி.
@SivamangalaShothy
@SivamangalaShothy 6 месяцев назад
பகல் இரவு என்ற ஒன்ற இல்லை பகுத்தறிவா சிந்தி 😅😅ஏன் சில இடங்களில் வெளிச்சமே இல்லாம இருக்கு உதாரணம் ஆட்டிக் அந்தாட்டிக் சூரியன் மட்டும் இல்லாவிட்டால் எல்லாம் இருட்டுதான்.
@janusvlog248
@janusvlog248 Год назад
Sir ur explanation is awesome..so we need to learn more about science and space..so pls give continuous lesson for common people understanding.. thank you
@jeganshalini6236
@jeganshalini6236 5 месяцев назад
நீங்க சொல்றதெல்லாம் பொய் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து பாருங்கள் பூமியின் படைப்பு தெரியும்.ஆதியாகமம் புஸ்தகம் படிச்சு பாருங்க உண்மை தெளிவா தெரியும்
@kanapathipillaikarnan
@kanapathipillaikarnan Год назад
நண்றி. நண்றி நன்றி சும்மா. ஒரு. யோக். தான். இது. சொவ்வாய்க்கு. இரண்டு. காதலி
@nationalelectronicssrilanka
அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போலவே, பூமியில் இருந்து உடைந்த பாகமாக இருக்க வேண்டும். நிலவை பசிபிக் கடலில் மூழ்க வைத்தால் சரியாக இருக்கும். பூமியில் உடைந்த பகுதி நிலா வென்றும், குழியான பகுதி கடல் பகுதியாகவும் கருதலாம்
@s.b.johnsons.b.johnson1016
@s.b.johnsons.b.johnson1016 4 месяца назад
14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். ஆதியாகமம் 1:14 15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். ஆதியாகமம் 1:16 17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், ஆதியாகமம் 1:17 18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். ஆதியாகமம் 1:18
@r.b6349
@r.b6349 Год назад
அருமையான விளக்கம்....நன்றி நன்றி....நன்றி என்னைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு (வயதானவர்களுக்கு)தமிழில் அருமையாக விளக்குகிறீர்கள்
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Год назад
அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம் 1:15
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
😂😂😂😂 காமெடிபீசு
@Muthukumar-kq2yp
@Muthukumar-kq2yp Год назад
உங்கள் குரல் கேட்கும் பொழுது காதில் தேன் வந்து பாய்வதை போல் உள்ளது. நீங்கள் பேசும் ஒவ்வொரு சொற்பொழிவும் உண்மையிலயே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை உருவாக்கிவிடும்.
@27charmingguy
@27charmingguy Год назад
semma Examples Bonda, Idly. Lovely, Simply, Knowledgeable Video
@MarecayarMsm-lp3np
@MarecayarMsm-lp3np Год назад
அருமையான விளக்கம்,வாழ்த்துக்கள் வானவியலாரே!
@samohamed333
@samohamed333 Год назад
இறைவனின் படைப்பை இன்னும் எத்தனை காலம் கடந்தாலும் கண்டுபிடிக்கவே முடியாத ஒன்று
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையோ , உயிரினங்களையோ படைக்கவில்லை ,நான் தி.ககாரன் கிடையாது
@STEPHEN__K.J.YESUDAS
@STEPHEN__K.J.YESUDAS Год назад
True👏
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 Год назад
🤣😂
@Xman-h2z
@Xman-h2z Год назад
வணக்கம் நன்றி... இவரிடம் இருந்தே பல விஞ்ஞான தமிழை கற்றுக்கொள்ளலாம் நன்றி..
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
விளக்கம் எப்போதும் போல இல்லறவியலை மையமாக எளிதான விளக்கம் நன்றி சார்
@Hyun766bgcvb
@Hyun766bgcvb Год назад
Only geniuses and experts can explain complex concepts in layman's language. This person is definitely a genius and must be the most respectful professor in his college.
@Mohamed_Ihlas
@Mohamed_Ihlas Год назад
What a lovely explanation Sir ❤🌚
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 3 месяца назад
சூரியனின் சூரியனிலிருந்து பிரிந்ததுதான் பல துருவ கோள்கள் பிரிந்த நெருப்பு கோலங்கள் படிவங்கள் உருவாகின அண்டத்தின் சுழற்சியின் காரணமாக உருண்டை வடிவத்தில் உருவானது சுழற்சியின் காரணமாக நிலவு ஆறிப்போனது வெப்பம் கொப்பளித்து மொட்லி வெப்ப குமிழிகள் அடங்கிப்போனது அதில் சில தனிமங்கள் வியாழன் போன்ற கிரகங்கள் பிளானட் கற்களாக உருவெடுத்தது மற்ற கிரகங்களை ஒப்பிடும் பொழுது நிலவு எடை குறைவான கிரகமே சூரியன் வெப்ப ஆற்றல் ஈர்ப்பு சக்தி காரணமாக ஒன்றன்பின் ஒன்றாக சுற்றத் தொடங்கின பூமி சுற்றுவட்ட பாதையில் சூரியனை விட்டு வெகு தொலைவில் உள்ளதால் அது மிகவும் குளிர்ச்சியடைந்து நீர் நிலைகள் திவாலைகள் 4:16 உருவாகின இப்படியே கால சக்கரம் சுழன்று வர பூமியின் ஈரப்பதத்தால் பூஞ்சைகள் உருவாகின அப்பூஞ்சைகள் கிருமிகளாக உருவெடுத்தனர் இன்னொரு மாற்றுப் பூஞ்சை செல்களுடன் உறவு கொண்ட செல்கள் மாறி மாறி புதிய புதிய மாற்று செல்களை உருவாக்கின அச்செழ்கள் உயிரினமாக மாறின அதன் பிறகு விலங்குகள் தோன்றின மாற்று இன விலங்கு கலவியல் மனிதன் தோன்றினான் மனிதன் பூமி ஆண்டார் என நினைக்கிறேன்
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 19 дней назад
அப்போ கடவுள்? 🤣
@ElangesWaran-d6t
@ElangesWaran-d6t 6 месяцев назад
இது போன்ற விண்வெளி சார்ந்த தகவல்கள் மற்றும் கடல் சார்ந்த தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் நண்பரே
@parthibankannan2835
@parthibankannan2835 Год назад
நிலவை இன்னும் சில டிகிரி சாய்த்து விட்டால் அங்கும் பருவ நிலை தோன்றி உயிர்கள் உருவாகலாம்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
இதொ கடப்பாரையோடு கிளம்பிட்டேன் சாய்ச்சுபுட்டுத்தான் மறுவேலை
@melwinamerica2873
@melwinamerica2873 Год назад
செக்குல ஆட்டின சிறப்பான உருட்டு😂😂😂😂😂😂😂😂😂
@rudranmk5353
@rudranmk5353 Год назад
அப்போ நிலா எப்படி உருவானது என்று உங்ககிட்ட தெளிவான விளக்கம் இருக்கு போல
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
​@@rudranmk5353 உலகம் தட்டைனு பைபிளில் எழுதியிருக்குன்னு உருட்டுற குரூப் அது
@Ravichandran.-ls7uf
@Ravichandran.-ls7uf Год назад
மகள் காதலி சகோதரி நிலவை பெண்ணாக சித்தரிக்கும் இந்த நிலைமை மாறனும் சார் 😂
@irfascrafts9521
@irfascrafts9521 Год назад
Almighty God Says" வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.Quran 44:39
@mrmrs5395
@mrmrs5395 Год назад
எதுவுமே உறுதியாக சொள்ளமாற்றாங்க ஆனால் கடவுள் காலங்களை கணக்கிடவே சந்திரனை உருவாக்கினார் என்று நான் நம்புகிறேன்
@MuruguppillaiBaskaranBaskaran
ஐயா நீங்கள் எப்படி உருவானிங்க இவ்வளவு பொய்களை சொல்லும் உங்கள் வார்தைகளை யார் தந்தது நீங்கள் மூச்சு விட்டு விட்டு பேசுவதற்கு சுவாசத்தை யார் தந்தது. நீங்கள் திடீரென உருவானீர்களா.பசி தாகம் அன்பு பாசம் காமம் எதுகுமே உங்களுக்கு இல்லையா விண்ணுக்கு செல்ல அறிவை உங்கள் மண்டையில் வைத்தது யார். வியாதி படும்போது வேதனை படும்போது இறைவனை நினைப்பது ஏன் 1.1/2kg மூளையை கொண்டுள்ள மனிதன் மனிதன் பிறந்து வின்ஞானியாகி சாதனைகள் படைத்து வயதாகி இறக்கும்வரை 10g மூளையை கூட செலவு செய்யவில்லை ஏன் . மனிதன் ஏன் வயதாகி இறந்துபோகிறார்கள். ஐயா பொய்மேல் பொய் கூறி ஒரு இறைவன் இருப்பதை திட்டம் போட்டு மறைக்க வேண்டாம்.இறைவனே வனத்தையும் பூமியையும் மனிதனையும் படைத்தார் நீங்கள் ஆராய்ச்சி செய்யும் கோள்களையும் அவர்தான் படைத்தார் பெய்களை கூறி இறைவனின் பொறுமையை சோதிக்கவேண்டாம் வின்ஞானிகளே.பூமியில் வாழ்கின்ற வாழ ஆசையுள்ள மனிதர்களே. நம்மை அன்பான வல்லமையுள்ள இறைவன் ஒருவனே நம்மையும் நாம் வாழ தேவையான கோள்களையும் படைத்தார்.நம் முன்னோர்கள் இறைவனை விட்டு பிரிந்து சென்றதால் ஏற்பட்ட பின்னடைவே நம் வாழ்வின் வேதனைக்கு காரணமாக அமைந்தது ஆனால் வெகு விரைவில் இறைவனால் இந்த பூமி நியாயம் தீர்க்கப்படும் கெட்ட மனிதர்களை கடவுள் அளித்து விடுவார் நல்லவர்களை இந்த பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கை கொடுப்பார் இந்த பூமி ஒரு பூன்சோலையாக மாறும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழும் காலம் சமீபம் இந்த உன்மையை திட்டம் போட்டு வின்னானிகளும் அரசியல் அமைப்புக்கள் மத அமைப்புக்கள் எல்லோரும் நம் படைப்பாளரையும் அவரின் பூமிக்கான நோக்கத்தை மறைத்து வருகிறார்கள் மனிதர்களே இவர்களின் பொய்களை நம்பாமல் நம் அன்பான படைப்பாளர் யார் என்பதை தேடுங்கள் மனித குலத்தின் உன்மையான விடுதலை வெகுவிரைவில் வாருங்கள் தோழர்களே உன்மைகளை அறிந்திட!!!!????
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@MuruguppillaiBaskaranBaskaran
@@SaravananSaravanan-vi7hk படைப்பாளரின் வீட்டில் இருந்துகொண்டே படைப்பாளர் இல்லை என்று சொல்லும் மனிதனே நீ உன் தாயின் வயிற்றில் உருவானதை சிந்தித்து பார் ஒரு தகப்பன் இல்லாமல் நீ பிறப்பாயோ. படைப்பாளர் குடும்ப உறவை ஏற்படுத்தவில்லையென்றால் நீ இன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள மானிடனே!!!!????
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Год назад
​@@SaravananSaravanan-vi7hkThere are no ethiests in the FOXHOLES. இராணுவ பதுங்கு குழியில் துப்பாக்கி சுடும் நாத்திக வீரனுக்கு அப்போது கடவுள் மறுப்பு என்பது கிடையாது என்பது ஆங்கில பழமொழி.
@durairajmuralimohan1601
@durairajmuralimohan1601 Год назад
Vera level explanation Sir..
@onemaster8133
@onemaster8133 6 месяцев назад
வெண்ணெய்...நேரில் சென்று பார்த்து வந்ததை போல பாட்டி கதை சொல்லும் இவரை போல 10ம் வகுப்பு மாணவனும் அறிவியல் படித்துள்ளான்...😂
@bhishmakaliyuga371
@bhishmakaliyuga371 Год назад
3 ஆவது thaan சரி..😮 1) பூமியில் பசிபிக் மறறும் எல்லா கடலின் மண் தான் நிலா... நீர் இல்லாத பூமியை நினைத்து பாருங்கள்... 2) tectonic பிளேட் உடைவதர்க்கும் காரணம் அந்த மோதல் தான் ... 3) பூமியில் நீர் உருவானதே அந்த மோதல் தான்..
@perpetprabhu1033
@perpetprabhu1033 Год назад
Excellent explanation ji....... 🎉
@RS-qk7xf
@RS-qk7xf Год назад
உங்க வாய் என்னவேண்டுமானாலும் சொல்லலாம் 🤦🏻‍♀️😒
@siva36_11
@siva36_11 Год назад
டேய் இழுமினாடிகலா சந்திரக்கலையை ஹேக் பன்னி எடுக்க முடியாது 😂🤘🙏
@naveenkumars4381
@naveenkumars4381 Год назад
என்னதான் சயின்டிஸ்டா இருந்தாலும் கம்பி கட்டுற கதையிலாம் விடக்கூடாது...😂
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 7 месяцев назад
ஹிஹிஹி என்ன என்ன கம்பி கட்டுற கதை .நீ எப்படி உருவான இதுக்கு மொதல்ல பதில் சரியா சொல்லு அப்புறம் நிலாவுக்கு சொல்லலாம்.😅😅😅😅😅
@veeramanisumathi2942
@veeramanisumathi2942 7 месяцев назад
பூமியை விட்டு நிலவு விலகி செல்லும் போது இரண்டுக்கும் இடையே ஈர்ப்பு குறையும் போது, பூமியின் சுழற்சி வேகம் கூடும், பூமியின் ஒரு நாள் என்பது 24யிலிருந்து குறையும் அல்லவா!
@abdulkatherjailani4186
@abdulkatherjailani4186 6 месяцев назад
Neengalam padichrukinga,thana uruvana thapirukum,it's all god decision,thana yeduvum uruvahathu
@ameenbasithameen4280
@ameenbasithameen4280 Год назад
தோசை நல்லா இருக்கு. சூரிய தோசை! . மாவு எங்க இருந்து வந்துச்சு! 450கோடி. 1-2 கூட கூட குறைவா இல்ல வருடம். உருட்டு நிலாவருடம் ? சூரிய வருடம்? புவிவருடம் ? தயிர். பால் எங்க இருந்து வந்துச்சு.?தானா கடைஞ்சு நெய் வந்துச்சா! பேக்ரவுண் மியூசிக்! யாரால்பிறந்த நிலாசூரியனை சுத்த புவியின் சாய்வு புவிய சுத்த நிலவின் சாய்வு நிலவு பிறந்தது 444தூசிவருடம். வானில் பிரமாண்டத்தின் ஒரு துளி பூமித்தாய் அதில் ஒரு மண்திவளை நிலா வெளிச்சத்தில் 14.5இருளில14.5 சுழலில்1
@vediram617
@vediram617 5 месяцев назад
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. 9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்
@balathandapanibalu2825
@balathandapanibalu2825 Год назад
எனது வினா சிறுவயதில் வானில் இரவில் எரிகற்கலை பார்த்திருக்கிறேன் ஒரே நாளில் 2 விழுவது கூட உண்டு . கொஞ்ச காலமாக (என் வயது 60) ஒரு முறை கூட பார்க்க காண வில்லை
@rajeswarisakthivelkumar7791
Sir உங்கள் விளக்கம் அருமை. Example supero super
@madansamy5535
@madansamy5535 Год назад
பூமி ஒரு பெண்,,,,😮😮😮😮
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
தமிழன் பல்லாயிரம் ஆண்டுகளாக பூமித்தாய் என்றுதானே அழைக்கிறான்
@balasubramaniyamvendabalasubra
@balasubramaniyamvendabalasubra Месяц назад
ஐயா தெளிவான தமிழில் மிக அருமையான விஞ்ஞான விளக்கம் தருகிறீர்கள் மிக அருமை
@singaravelusubramaniam5042
@singaravelusubramaniam5042 Год назад
இவர் படித்ததையும் சாப்பிட்டதையும் வைத்து இந்த பிரபஞ்சத்தை விளக்கமாக எடுத்துச் செல்ல முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் இந்த பதிவின் கடைசியில் நிலாவை பற்றி யூகத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த விளக்கம் விஞ்ஞானபூர்வமாக அறிவியலோடு இல்லை இவர் இன்னும் படிக்க பரிந்துரைக்கிறேன்
@Misc_useful
@Misc_useful Год назад
Nice valuable content BBC. Keep it up
@seemasriseemasri6284
@seemasriseemasri6284 6 месяцев назад
சார் நீங்க சின்ன பசங்களுக்கு சொல்லித் தர மாதிரி அழகா விளக்குரிங்க எனக்கு எனக்கு சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சு அதிகமா தமிழ் வார்த்தை பயன்படுத்துங்க அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு இருக்கிறது சில பேர் இங்கிலீஷ் மட்டுமே பயன்படுத்துவாங்க எனக்கு புரியாது
@mohamedrafeek902
@mohamedrafeek902 Год назад
இரைவன்தான் மிக அறிவுள்ளவன் நீங்கள் சொல்றது கற்பனையே வேற ஒன்றும் இல்லை.....
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk Год назад
எந்தக்கடவுளும் இந்த உலகையும் , உயிரினங்களையும் படைக்கவில்லை
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Год назад
நாம் கூட எவர் தூண்டுதலும் இன்றி தன்னாலேயே வந்தோம் என்றும் கூட கூறலாம். அதிலும் கூட தவறு ஒன்றும் இல்லை. இது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உண்டு. There is no ethiest in the fox wholes. அதாவது யுத்த முனையில் பதுங்கு குழியில் துப்பாக்கி பிடிக்கும் ஒரு இறை மறுப்பாளனுக்கும் கூட அங்கே இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற நம்பிக்கை வந்துவிடும் என்று அந்த பழமொழி கூறுகின்றது.
@maryrani.a8992
@maryrani.a8992 Год назад
Boomi in Mala layer than nilla. Look like orange. Pia kol mothunathum boomien Mala layer thaniya poiduchu. Saivu kamiya iruku. Pia kol marubadium boomi Mala mathavum 23 degree saichidichu. Poverrpu visainala nilla boomiya suthivaruthu. Boomi in mama layer than nilla.
@funblogwithavin8910
@funblogwithavin8910 Год назад
I accept the 3rd theory but why moon is brighter did moon expels any luminous content And also in full moon time why moon attracts our earth sea beds and ocean ??
@arulsaravanan16
@arulsaravanan16 Год назад
Now, a team led by nuclear physicist Yosuke Kondo of Tokyo Institute of Technology in Japan has found two oxygen isotopes that we've never seen before, oxygen-27 and oxygen-28, with 19 and 20 neutrons respectively.
@commonman5157
@commonman5157 Год назад
அது சரி நிலா இரண்டாக பிளந்த மாதிரி இருக்கே அது எப்பிடி ? பதில் குர்ஆன் உள்ளது
@VijayRajagopal06
@VijayRajagopal06 Год назад
Dai BBC todaythaanee correct & useful news poiturugaa
@MrVj-wh6ed
@MrVj-wh6ed Год назад
These all are assumptions only
@johnraja6176
@johnraja6176 Год назад
நான்காம் கூற்று கடவுளின் படைப்பு புமியும் நிலவும் சூரியனும்,
@abdhullahasyed1950
@abdhullahasyed1950 Год назад
Your example are easy to understand all persons with or without knowledge person 👍
@poovarasu3906
@poovarasu3906 Год назад
அனைவரும் புரிந்து கொள்ளுமாறு மிக எளிமையாக விளக்கமளித்தமைக்கு நன்றி.
@maryrani.a8992
@maryrani.a8992 Год назад
Suriyan pakathula boomi irukarathu nala isotope boomila athigama iruku. Vuirgal vala thaguthiya iruku. Boomil irunthu nilla tholaivil irukarthala isotopes kamiya iruku. Vurgal vala mudiyathu.
@manikavasagamg7498
@manikavasagamg7498 Год назад
Wav ! ... Simple and Genuine Explanation of Scientist Venkateshwaran sir ! Let your educating service be continued ....!
@mr__xs___2437
@mr__xs___2437 Год назад
God created the creation .... creation needs a creator
@anantharamans.g.9207
@anantharamans.g.9207 Год назад
Sir You programme is good , informative and full of knowledge. But you are using Tamil for all science words, which is difficult to understand. Please use the same science English words as it is. Thank you.
@mohanthaskingsley3201
@mohanthaskingsley3201 6 месяцев назад
என்ன விளக்கம் இது , போன்டா இட்டிலி தோசை என்று ஒப்பிட்டு😂
@itsmesharfudeen7195
@itsmesharfudeen7195 Год назад
Holy Quran la ithatkanaa siru vilakam irukku
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Год назад
அந்த மூலப்பொருள் எப்படி உருவானது?
@revathisharma7007
@revathisharma7007 6 месяцев назад
Vanakam ji very good explanation very easy to understand everyone congrats🙏🏻🙏🏻🙏🏻
@angelroses6107
@angelroses6107 Год назад
God has created in a beautiful way .. no one predict .. how it’s born ..
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 Год назад
😂
@gunasekaranarumugham2352
@gunasekaranarumugham2352 Год назад
நிலாபிரிந்தபிறகுதான்பூமிசாய்ந்தநிலையில்சுற்றியது
@ashwiniachu5461
@ashwiniachu5461 3 месяца назад
Excellent explanation 🎉 we r looking for more videos from your explanation sir 🙏🙏🙏👍
@JeevaAjay_57
@JeevaAjay_57 Год назад
Sir vilakku pudichathu suriyan thana😂
@Gk-iw7fx
@Gk-iw7fx Год назад
நீ யாருக்கு பொரந்தன்னு உனக்கு தேரியுமா....
@thineshthinesh5087
@thineshthinesh5087 2 месяца назад
இந்திய நாட்டின் பெருமை நன்றிங்க ஐயா
@josephs9451
@josephs9451 Год назад
Imaginations have no boundries and limits.We the humans therefore care about the planets.What is the use ?
@sathyaadhikesavan5270
@sathyaadhikesavan5270 Год назад
Eraivan manitha rupathil padaikiran arumaiyana vilakkam ayyaa narigal pala
@ManikLabu
@ManikLabu Год назад
450kodi varusam maaa ni irunthiyo pattiyo
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 Год назад
Mind blowing and educative video. Thank you very much sir
@1971gnana
@1971gnana Год назад
வான் முகில் ஏன் சுத்திக்கிட்டு இருந்துச்சி 😅
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 2 месяца назад
Who gave light power sir? How it's looks like circles?U people r saying that human came from Monkeys, that means how monkeys came?There is GOD sir,He created everything
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 19 дней назад
🤣😂🤣😂
@priyadharshiniaathira1689
@priyadharshiniaathira1689 Год назад
Very informative and the way of delivery and animation are awesome...
@LIKE-SHARE22
@LIKE-SHARE22 Год назад
Then who is the father of moon.... And Earth is widow or divorce....
@poetenoch
@poetenoch Год назад
Namma school la kuda ippidi solli thara illa sir.😂
@jayakumarg6780
@jayakumarg6780 Год назад
என்ன ஆச்சர்யம் இவ்வளவு விடயம் இருக்கா
@ஜெய்ஆஞ்சநேயா-ற6வ
அழிவின் ஆரம்பத்தை தொட்டுவிட்டிர்கள்
@govindarajanrajan9171
@govindarajanrajan9171 Год назад
If we believe Vedas what he is telling is not acceptable. Our belief is it was created as it is.
Далее