Part 1 : bit.ly/2IKLzhr
இணையத்தை கலக்கிய Black sheep அணி, படத்திலும் கலக்கி கொண்டு வருகின்றனர். விக்னேஷ்காந்த, சுட்டி அரவிந்த் மற்றும் கார்த்திக்யின் பர்ஸ்களை ஒரு சோதனை போட்டோம் அதில் என்ன இருக்கு என்று பார்ப்போம். அவர்களின் அடுத்த பிளான் மற்றும் பல விஷயங்களை ஜாலியாக நம்மிடம் பகிர்ந்துக்கொண்டனர்.
#BlackSheep #RJVignesh #AsiavilleTamil
Facebook : / asiavilletamil
Twitter : / asiavilletamil
Instagram : / asiavilletamil
21 апр 2019