Тёмный

Title song Uthiri pookal-ஏ இந்த பூங்காற்று தாலாட்ட.. 

shanmuganandhan
Подписаться 686
Просмотров 55 тыс.
50% 1

A nice title song from the movie Uthiripookal. This song was sung by Maestro Ilayaraja. There is no much dance sequences and cinematography works in this song since it was being the title song.
I have given a new look to this song but without disturbing the original score.
All the credit goes to Maestro Ilayaraja.
Watch more videos in my channel" shanmuganandan".
Song-yeh intha poonkatru thalatta
Music: Ilayaraja
Movie; Uthiri pookal

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@satyam5554
@satyam5554 9 дней назад
How come this genius piece of music is so underrated , it has to be in the top 10 of Maestro Ilayaraja sir
@VinothKumar-ro7tl
@VinothKumar-ro7tl Год назад
கடவுளே பாட்டு ஆரம்பிக்கும் போதே கண்ணீர் வருதே...ராஜா ராஜாவே நீ மனுசனே இல்ல...
@c.shanmugamsundaram2031
@c.shanmugamsundaram2031 Год назад
தொடங்கும் போதே கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வருகிறது. ராஜாவை அடித்துக்கொள்ள இனி ஒருவன் பிறக்கப்போவதில்லை ❤இந்த படத்தை ஒரு 20 முறை பார்ததுள்ளேன் படம் முழுக்க என படம் பார்த்ததாக நினைவில்லை, முழுக்க அந்த கிராமத்தில் நானும் இருப்பது போல உணர்வு❤❤❤❤
@sekarpg6323
@sekarpg6323 3 месяца назад
இசை ஞானி கொடுத்தது இசை குடை......... ரசிகர்கள் நனைந்தது இசை மழை.,.....
@selvakumark9342
@selvakumark9342 23 дня назад
மிகவும் அருமயான பாடல் & படம்.......நம்ம இசை ஜானி....இசை அற்புதம்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karuppusamysamy9194
@karuppusamysamy9194 Год назад
உயிரை உருக்கும் இசை ,இந்த படத்தின் இறுதிக்காட்சியை பார்த்துவிட்டு அழுபவனின் கண்ணீர்த்துளி ஓராயிரம் ஆஸ்கார்க்கு சமம் 🙏🙏🙏
@NaveeN0607
@NaveeN0607 10 месяцев назад
Unga comment pathudu Naan uthiripoomal climax pathudu kanner vitten
@user-gw5bn6px3x
@user-gw5bn6px3x 6 месяцев назад
🙏
@shivaKKumar-rn3db
@shivaKKumar-rn3db Месяц назад
நான் பார்த்ததிலேயே, என்னை உருக்கி உறைய வைத்த கிளைமாக்ஸ் காட்சி என்றால், அது உதிரிப்பூக்கள் திரைப்பட காட்சி தான்...
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 18 дней назад
மிகவும் உண்மை
@Indran71
@Indran71 17 дней назад
திரைக்கதையின் முடிவு, மனசை கனமாக்கி விடுகிறது... வன்மம் பிடித்தவன் செத்து தொலையட்டும் என்ற எண்ணம் வராமல் கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டுகின்றதே!😭😭😭
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 2 года назад
உங்களின் இந்த பாடல் ரசனைக்கு என் இரு கரம் கூப்பிய சிரம் சாய்ந்த வணக்கம் சார்!
@shanmuganandan8832
@shanmuganandan8832 2 года назад
Thanks 🙏
@applekamal
@applekamal 4 месяца назад
This is the only Tamil movie that should be in the list of world cinema.
@perfectplate5006
@perfectplate5006 9 дней назад
kurale ithuthano thallattu en manathuku manathuku nerukkammana padal isai
@Truth2023teller
@Truth2023teller 9 месяцев назад
கண்ணீர் வந்துவிட்டது😢
@guruvammalarumugam3637
@guruvammalarumugam3637 Месяц назад
வாழ்த்துக்கள் சார் 😢😢😢😢 சூப்பர் 😢😢😢😢🎉🎉❤❤❤❤
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 10 месяцев назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@gunasekar596
@gunasekar596 Год назад
உதிராதபூக்களாகராஜா.மகேந்திரன
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey Год назад
இசைஞானி அய்யா அற்புதமான பாடல்கள் நன்றி
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 Месяц назад
இசை பிரம்மா அவர்களின் குரல் கேட்க உசுரே போகுது❤ ராஜா ராஜா தான்❤
@iniyanxia9321
@iniyanxia9321 2 месяца назад
No words
@BalaChennai
@BalaChennai 5 месяцев назад
அருமை.
@benhurjudah7135
@benhurjudah7135 Год назад
Great, Raja sir great music great composing
@tony2012pillai
@tony2012pillai 10 месяцев назад
Idhudan cinema..innum makkal manadhil nilaitha masterpiece
@MohamedAli-jb6ik
@MohamedAli-jb6ik Месяц назад
🌹🤲🌻
@user-pt8ht9rc4i
@user-pt8ht9rc4i Год назад
தேன் மழை 😅😅🕺🕺🕺🤩🤩💐💐💐❤️❤️❤️🤗🤗🤗🌺🌺🙏🙏🙏🤩🤩🤩🤩🤩😍😍😍😍🤩🤩🤩🙋🙋🙋🙋🍇🍇🍇
@2010BLUEHILLS
@2010BLUEHILLS Год назад
Beautiful finish thess kind of finish is not seen these days utter sophistication
@kumaresankumaresan464
@kumaresankumaresan464 Год назад
இனியராகம்
@praveenavenkat3960
@praveenavenkat3960 3 года назад
Fantastic
@user-eu6hw3ew5z
@user-eu6hw3ew5z 3 месяца назад
Raja sir neengal ulaga rajathee Raja.i am s saravanan thonndu vck cheyoor tk tn.
@srikanthchitty.96
@srikanthchitty.96 Год назад
ilanti natural songs nature unnanthavaraku vintune untam .
@manoharanm7779
@manoharanm7779 Год назад
Such a beautiful track
@jainulalavudeen7277
@jainulalavudeen7277 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@Balaji-ez1ft
@Balaji-ez1ft Год назад
Awesome
@rexlineleonorachinnamaruth3113
Yes
@PriyaPriya-pl1de
@PriyaPriya-pl1de 6 месяцев назад
ஐயா நீங்கள் நூறாண்டு வாழவேண்டும்
@parthibangurusamy8012
@parthibangurusamy8012 3 года назад
Great visual and edit bro semma..
@shanmuganandan8832
@shanmuganandan8832 3 года назад
Thanks a lot bro
@sathiyarajraj8759
@sathiyarajraj8759 Год назад
Padal arumi
@sentilks6882
@sentilks6882 Год назад
Superb Shanmuganandan brother. Top class lullaby your video mixing & synch is nice. No words to express than my soul melts. 💕🙏 Request you to do such rare ones of like this. I think in vetri vizha title song, varusam 16 bgm bit, kadalaro kavithigal violin bit n more from Isaignani 🎼🎶 keep rocking
@shanmuganandan8832
@shanmuganandan8832 Год назад
Thanks bro for your words.. surely will upload the videos of your choice..🙏
@user-ul4fu7ro8m
@user-ul4fu7ro8m 3 года назад
🙂👍
@sukanyabharath8813
@sukanyabharath8813 Год назад
Who is here after insta reels???
@Imaiyaa.-.2002
@Imaiyaa.-.2002 3 месяца назад
After Shifty's recommendation
@sureshkumarsureshkumar2826
@sureshkumarsureshkumar2826 Год назад
This song ringtone send me sir
@shanmuganandan8832
@shanmuganandan8832 Год назад
friendstamilmp3.net By typing movie name " Uthiripookal", you can download the song.. For ringtone, go to your telecom service provider website.. Thanks
@VinothKumar-ro7tl
@VinothKumar-ro7tl Год назад
கடவுளே பாட்டு ஆரம்பிக்கும் போதே கண்ணீர் வருதே...ராஜா ராஜாவே நீ மனுசனே இல்ல...
@iniyanxia9321
@iniyanxia9321 Год назад
Yes
Далее
OG Buda - Сабака (A.D.H.D)
02:19
Просмотров 134 тыс.
Mahendran - Uthiri Pookal Part 12
10:00
Просмотров 42 тыс.
Maestro - Varusham 16 BGM
1:50
Просмотров 186 тыс.