அருமையாக சொல்லி கொடுத்தீர்கள். நன்றி. கிராஸ் கட் தான் பெஸ்ட் னு இத்தனை நாள் நினைச்சு ட்டு இருந்தேன். இனி நேர் கட்டுக்கு மாற போறேன். எனக்கு சோல்டர் பிரச்சனை எல்லா பிளவ்ஸ்லயும் வந்துச்சு. அதன் காரணத்தை புரிய வைத்த உங்களுக்கு நன்றி
Wow super... ரொம்ப அருமையாக சொல்லி கொடுத்தீங்க வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏🙏...இப்போ தான் நான் பிளவுஸ் தைக்க பழகி இருக்கேன்...இதற்கு முன்பு நீங்கள் போட்ட வீடியோ பார்த்து தான் எனக்கு ஒரு பிளவுஸ் தைத்தேன் மிகவும் அருமையாக வந்தது. அதற்கு முதலில் உங்களுக்கு தான் நன்றி சொல்லவேன் thank u so much..🙏🙏🙏என்னோட அம்மா நான் தைத்த பிளவுஸ் பாத்துட்டு நீயா தச்சதுனு ஆச்சரியம் பட்டங்கள் நன்றி..🙏🙏🙏
மேடம் இப்போ நாங்க நார்மல் சிட்டி ல இருக்குரோம் ஆண்கள் பெண்களுக்கு எப்படி சென்டர் நிப்பில் பாயின்ட் எடுக்கமுடியும் கஸ்டமர்கு கூச்சமா இருக்காதா இல்ல கூட பேரன்ஸ் இருந்தா தப்பாநினைக்க மாட்டாங்களா
Mam smtmes sila blouse la armhole join pannura idathula oru side meala oru side keela stiches iruku blouse mark pannum podhu entha linne la mark pannanum nu therila mam plz oru video podunga