Тёмный

blouse cutting and stitching /பிளவுஸ் அளவெடுத்து கட் பண்ணி தைப்பது முழு விளக்கம் /  

Shreeja ulagam
Подписаться 50 тыс.
Просмотров 30 тыс.
50% 1

இந்த காணொளியில் பிளவுஸ் உடம்பில் அளவெடுத்து ஃபார்முலா யூஸ் பண்ணி மார்க் பண்ணி கட் பண்ணி தைப்பது எப்படி என்று இந்த வீடியோவில் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு அளித்துள்ளேன் நன்றி.
#diy #tailoring #sewing #fashion #4k #easy #tamil #simple #blouse #blousecutting #beginners

Опубликовано:

 

23 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@ambikameikandar9272
இது போல் ரொம்பத் தெள்ளத் தெளிவாக யாருமே சொன்னதில்லை.மிக்க நன்றி.
@padhmaramesh1841
Front cross length எப்படி அளவு எடுப்பது என்பது விளங்கவில்லை. Blouse full length எப்படி அளவு எடுக்கிறோமோ அதே தான் front cross length ஆ? புரியவில்லை.
@chandraraj3943
கைகுழி குடைந்து வெட்டுவது மட்டும் எனக்கு குழப்பமா இருக்கு சிஸ்டர் கைசென்டர் வரைக்கும் குடையறிங்க சரியா வருமா இரன்டாவது பஸ்ட் ரவுன் எடுக்க வேன்டாமா? 💐💐 மிகவும் பொருமையா அருமையா சொல்லித்தந்திங்க நன்றி நன்றி! 💙💙👍🙌🙌
@Lajnathulhidhaya
Neenga sonna maariye measurements potten... thachathum romba tight ah irukku.... Enna reason sister???
@padhmaramesh1841
Armhole round எடுப்பது எப்படி?ஒரு விரல் அளவு loose வைக்கணுமா. Video வில் தெளிவாக இல்லை .
@Banu21
Sis front height back height a vida athigama varuthu sis.back 13,but front 14 varuthu patti add panna romba atjigama varume ithuku rply kuduga sis ....chest 36
@user-yb2pc8dp8q
எப்படி அக்கா இவ்வளவு தெளிவான விளக்கம் super அக்கா யாரும் இவ்வளவு தெளிவான விளக்கம் சொல்லித் தரவில்லை 👌🙏🥰
@user-kg8vl1np7n
Enaku sinna santhegam frant neck ku epadi calculate pannuvathu ungaluku 6 sonninga athu epadinu sollunga sis back neck la erunthu 1 kalikanuma
@savithria.savithri2180
@savithria.savithri2180 14 дней назад
Video அருமை Sister. என்னோட chest measurment 32 front cross length 12 1/2 வருது அது எப்படி Stitch பண்ணுறது Pls சொல்லுங்க Sister.
@chithukutty8330
Sis na unga follower tha unga channel pathu na maxi stich pannan nalla vanthathu. Blouse shape mattum tha saria varala sis. Pls idea kodunga
@kamatchikamatchi224
@kamatchikamatchi224 21 день назад
Super👌👌👌
@vinosivaa8990
Meachine vangi first ippa unga video pathuthan first blouse thaikaran very clear explanation thanks sis💐💐💐💐
@jayapriyamca3601
அருமையான பதிவு
@hajeerasanthu4654
🎉Ur best teacher....❤ Thank you for your video....😊
@raviathammal7097
@raviathammal7097 28 дней назад
அருமை
@user-ed1jd2sj5n
சூப்பர் 👍👍👍
@lakshmieaswaran7737
மேடம் உங்கள் வாய்ஸ் 👌👌
@anushajayakumar6823
Super akka nalla soli thanthiga thanks
@saranyab2543
Excellent teaching 👍👍👍👍
Далее
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 3,4 млн
I Built a EXTREME School Bus!
21:37
Просмотров 3,4 млн