வணக்கம், உங்களுடைய இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேம், மிகவும் நன்றி 🙏💕 ஒரு சந்தேகம் கை பகுதி கட் பண்ணும் போது முன்பகுதியை சற்று உள்வலைத்துகட் பண்ணுவோம், அதுநாள் எனக்கு கைபகுதியை சாக்கெட்டில் இணைக்கும்போது ஏற்றத்தாழ்வு வருது, இது எதனால் விளக்கம் அளிக்க வேண்டும் பிளீஸ் மேம்
Hi... Alavu blouse la measurement edukkama 36" 38" etc ippadi tape la ella measurement um sollunga... Exact measurements like height dot measurement etc... Thank you... Unga videos ellam ore mathiri tha irukku... Tailoring video la first unga videos tha na pathu stitch panen but perfect ah varala... Many doubts...
Very nice Mam.. cloth folding sleevekku,pattikku purilla Mam.. na tailoring class la folding la than adhega mistakes pannen Mam.. folding innum nalla explain pannunga Mam.. otherwise yenakku yellam clear ah purunjuthu mam
Sis naan unga video parthu than blouse cutting and stitching pannen. Annal blouse mun pakkam cup size tight ah irukku. Moochu adaikkira mathiri irukku.naanum 3 blouse la try pannitten. Cup size m sariya varala. Blouse m mun pakkam tight ah irukku. Enna panrathu. Sollunga sis. Waiting for your answer.
ஹாய் மேம் ஐ அம் தி ஃபர்ஸ்ட் லைக், அண்ட் ஃபர்ஸ்ட் கமாண்டர் பண்ணியிருக்கேன் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க மேம் ஆக்சுவலா நான் வந்து இனிமே தான் கட்டிங் பழக போலாம் அப்படின்னு நினைச்சுட்டு இருந்த ஸ்டிச்சிங் ஓரளவுக்கு தெரியும் கட்டிங் மறந்து போச்சு உங்களுடைய இந்த வீடியோ எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு மேம் தேங்க்யூ சோ மச் ❤