Тёмный

Bottlegourd urundai kulambu | கறிக்குழம்பு தோற்றுப்போகும். அவ்ளோ ருசி.செஞ்சுசாப்பிட்டுட்டு சொல்லுங்க 

Sarasus Samayal
Подписаться 464 тыс.
Просмотров 201 тыс.
50% 1

#சுரைக்காய்உருண்டைகுழம்பு #traditional #bottleguordreci
சுரைக்காய் மசாலா உருண்டை குழம்பு
இதுவரை யாருமே சாப்பிடாத வகையில் அவ்வளவு ருசியாக இந்த குழம்பு செய்யலாம். மட்டன் சிக்கன் குழம்பு எல்லாம் தோற்றுவிடும். சுரைக்காயில் நிறைய நீர்ச் சத்துக்கள் உள்ளது.சுரைக்காயை வெயில் காலத்தில் நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.இந்த மாதிரி குழம்பு வைத்தால் இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். மிகவும் வித்தியாசமான சுவையில் எளிமையாக வீட்டிலேயே அருமையாக செய்யலாம். சரசுஸ் சமையலில் இந்த ருசியான சத்தான குழம்பை பார்த்து நீங்களும் கண்டிப்பாக வீட்டில் செய்து பாருங்கள். செய்து பார்த்து சாப்பிட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள். பார்வையாளர்களே உங்கள் விருப்பமே எனது எண்ணம்.மீண்டும் உங்களுக்காக நல்ல நல்ல ரெசிபிகளை கொடுக்க காத்திருக்கிறேன். என்னுடைய சமையல் பழமை மாறாமல் சுவையாக இருக்கும். உங்கள் ஆதரவினை எனக்கு எப்பொழுதும் போல தொடர்ந்து கொடுங்கள். நாம் சுறுசுறுப்பாக இயங்க நல்ல சாப்பாடு தேவை.அதே சமயத்தில் சத்தானதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். என்னுடைய சமையல் அந்த வகையில் அமைந்திருக்கும். கொங்குநாட்டு சத்தான சுவையான சமையல் வகைகள் கொடுத்திருக்கிறேன். பார்வையாளர்களை நீங்களும் பார்த்து பயனடையுங்கள் நன்றி வணக்கம்.

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 108   
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Dear viewers, Pls visit my description box.very useful messages in description box.viewers and my Subscribers always welcome to my channel. Thank you so much for your big support.My heartiest thanks to everyone.question answer session will come every Monday.If you have any questions please mention comments section.Thanks for watching.
@atscalistus7303
@atscalistus7303 4 года назад
Very very very super bottle gord kulabu
@sudhakarraju8460
@sudhakarraju8460 3 года назад
0
@mariyappan1761
@mariyappan1761 3 года назад
Super
@mariyappan1761
@mariyappan1761 3 года назад
Njnb
@sarala2784
@sarala2784 Год назад
இன்று நான் சுரக்காய் கோலா உருண்டை குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்க வீட்டில் ஒரு பாராட்டு மழை தான்
@paulthangam.2564
@paulthangam.2564 3 года назад
பருப்பு வடை செய்து கோலாஉருண்டைக்குழம்பு செய்தது போலவே இருக்கிறது. சூப்பர்.
@Jishnu_Rockstar
@Jishnu_Rockstar Год назад
Hi Today intha kulambu recipe try panen Semma taste my husband super ah iruku sonnanga thank you so much
@tamijarassykengamuthu2300
@tamijarassykengamuthu2300 4 года назад
கோலா உருண்டை குழம்பு மிகவும் சுவையாக இருந்தது👌
@porkodibalasubramanian5577
@porkodibalasubramanian5577 3 года назад
Wow miga arumai yummy recipe Mam congrats Mam
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 4 года назад
இப்பத்தான் நான் இந்த குழம்பு பார்க்கிறேன்.அருமை.காய் சாப்பிடாதவங்களுக்கு இது ஒரு நல்ல ஐடியா.வாழ்க வளமுடனும் நலமுடனும்.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
மகிழ்வுடன் நன்றிங்க...வரவேற்கிறேன்
@maheswaridurairaj6313
@maheswaridurairaj6313 4 года назад
Excellent different recipe super pa I will try soon Saras tq
@chandrat9
@chandrat9 Год назад
Very nice mamsupera seitheenga👌👌👌👌👌valga valamudan
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Very nice vegetarian dish
@jayasreesuresh8282
@jayasreesuresh8282 3 года назад
I tried this today, really delicious dish
@swapnasekar1246
@swapnasekar1246 2 года назад
Hi mam yesterday I tried yo recepie came out very well everyone in my family liked 💓💓🙏thanku mam
@joyceraj1959
@joyceraj1959 3 года назад
சுரைக்காய் உருண்டை குழம்பு செய்தேன் அக்கா சூப்பராக இருந்தது நன்றி
@selvaranikannappan6346
@selvaranikannappan6346 3 года назад
Very nice recepye
@shanthichandran6864
@shanthichandran6864 4 года назад
Super dish mam..we call it kofta also..thank you ma..
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
OK ok ma... welcome
@ushaj2877
@ushaj2877 3 года назад
Today I try this recipe semaaa thank you aunty
@jeyanthijeyanthi60
@jeyanthijeyanthi60 10 месяцев назад
சூப்பர்
@vedavalli6434
@vedavalli6434 4 года назад
I tried this recipe came out very wel thanks amma
@swapnasekar1246
@swapnasekar1246 2 года назад
Nice amma going to try today 🙌😍💓all the best for upcoming vedios 👍👌
@elakkiyamithra1534
@elakkiyamithra1534 2 года назад
Super.......
@varshaak.s9884
@varshaak.s9884 Год назад
நல்ல recipe mam
@santham8581
@santham8581 4 года назад
Wow summer ku 🙌🙏 nalla kulambu akka
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Yes ma
@pashanmugam
@pashanmugam 3 года назад
Madam , i tried this today the taste is really good. Thanks for the recipie
@thilagavathiranganathan540
@thilagavathiranganathan540 2 года назад
Try this dish today very nice tasty
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Thank you so much 🙏
@santhajoseph8355
@santhajoseph8355 4 года назад
Amma super l will try thank you ma
@raju26044
@raju26044 4 года назад
It’s looks different ...I will try it tomorrow thank you 🙏
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Год назад
வாழ்க வளமுடன்
@Milo12593
@Milo12593 4 года назад
Super recipe ma.. thank yu
@shermashakilar7150
@shermashakilar7150 4 года назад
I know bottle guard s useful to put in sambar.very good recipe Amma TQ.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much... always welcome
@tamilselvisivasamy7741
@tamilselvisivasamy7741 4 года назад
Super ra erukku akka differenta erukku Akka
@rajagopalvl1057
@rajagopalvl1057 3 года назад
M ul7
@paranthamanpandurangan522
@paranthamanpandurangan522 4 года назад
Super amma
@aroumougame1236
@aroumougame1236 3 года назад
Very neat and clear explanation sis, thank you
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
அருமை, அருமை!
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றி நன்றிங்க... வரவேற்கிறேன்
@priyakumaravel8652
@priyakumaravel8652 3 года назад
Mam today i tried this recipe.it came out very well.
@saranghae5498
@saranghae5498 Год назад
Today we tried this recipe it's was delicious MA thank you
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
Ohhhh.... super super...im very happy... congratulations 💐... always welcome to my channel 🙏😍
@tamilselvim7578
@tamilselvim7578 4 года назад
Super suraikai urundaikulambu ma
@ART-cn7fr
@ART-cn7fr 2 года назад
👌 Amma
@pankajamparameswaran1370
@pankajamparameswaran1370 3 года назад
Super
@Hemarajapandiyan-13
@Hemarajapandiyan-13 4 года назад
Very clean explain
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you pa
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 3 года назад
Super 👌
@abhiniheartweaves
@abhiniheartweaves 4 года назад
Tried today sooo yummy
@indranigangadhar3370
@indranigangadhar3370 Год назад
👏👏👍🙏
@MrSrikanthraja
@MrSrikanthraja 4 года назад
Super amma. We will try soon
@alifimam7676
@alifimam7676 3 года назад
Good amma
@brammavidyanayakiprakash6235
@brammavidyanayakiprakash6235 4 года назад
Super Amma
@ganeshraja3799
@ganeshraja3799 4 года назад
Nice amma
@gayathripappu9578
@gayathripappu9578 4 года назад
சூப்பர் அம்மா
@meghnasivakumar7839
@meghnasivakumar7839 4 года назад
Super ma
@destination907
@destination907 3 года назад
Really came out so well.. 👍 Thank you Aunty ..
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank you so much 🙏
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm 4 года назад
Supermadam
@venivelu5183
@venivelu5183 4 года назад
Madam, super
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome
@jeyagowrir6554
@jeyagowrir6554 4 года назад
Superma niga kola urudai seitha kadai ennathuma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Only steel kadai....with copper bottom... thank you
@santhirajah297
@santhirajah297 2 года назад
Kadaimau,ellai endral maitha mau payan paduthalaama amma
@lakshmignanasekharan4965
@lakshmignanasekharan4965 3 года назад
பார்க்கவே நல்ல இருக்கு
@chandraprabha6342
@chandraprabha6342 4 года назад
Amma i tried but i could not prepare perfect balls bcs it was watery. We squeezed the sorakkai well but still it became watery. I have a suggestion, after grating sorakkai we have to leave it sometime as such so that extra water comes out & then if we squeeze more water will come out
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Ok... thank you so much...that time add some kadalai mavu...it is very better
@jaishriC6387
@jaishriC6387 4 года назад
Puli thanni thevai illaiya ma? Very nice recipe.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Masala kulambu...so puli vendam
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 2 года назад
அருமை அம்மா 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Rava snacks ungalukkaha pottirukken parunga... mentioned your name
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 2 года назад
@@SarasusSamayal Amma I'm Roshini.
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
@@roshniyoutubechannel7008 Yes Roshini...unga name solliyirukken 👍
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 2 года назад
@@SarasusSamayal Wooooow apdingla ma appo kandipa paakuren ma
@kalaiarasiganeshan6369
@kalaiarasiganeshan6369 4 года назад
Vanakkam Amma super different gravy ma coconut paste use pannalama amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Use pannalam...sollama vittutten pa
@sriramswepna845
@sriramswepna845 3 года назад
kulambula chilli powder vendaama akka
@nandhivelunayagam9004
@nandhivelunayagam9004 4 года назад
Urundai idli pathirathil vega vachu serkalama
@sharankannan9949
@sharankannan9949 4 года назад
amma eppadi irrukinga.superb recipe.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Fine... thank you
@kalyanivlogsandcooking743
@kalyanivlogsandcooking743 4 года назад
Nice mam
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@Latha-bk2om
@Latha-bk2om 4 года назад
அருமை அருமைங்கமா 😊🌹🌹🌹கடலைமாவா பொட்டுகடலைமாவாங்கமா
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
கடலைமாவு
@Latha-bk2om
@Latha-bk2om 4 года назад
@@SarasusSamayal 👍🌹🌹
@haripriyagb
@haripriyagb 4 года назад
Nan epavmae seeds eduthuduwaen ma ipo indha kuzhambu ku ena panuradhu
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Seed mutriyadha irundha eduthidunga
@meenakshir966
@meenakshir966 4 года назад
Amma can we make the same Kuzhambu using minced meat?
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Sure sure... kandippa seyyalame
@shanmugavelartist8077
@shanmugavelartist8077 4 года назад
Gud morning amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Good morning
@jebarani7686
@jebarani7686 4 года назад
அம்மா சுரைக்காய் உள்ளே இருக்கிற அந்த விதைகள் எல்லாம் எடுத்து விடலாமா? அல்லது அப்படியே சீவனுமா?
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
இளசாக இருந்தால் எடுக்க வேண்டாம்
@vinothkumar.1426
@vinothkumar.1426 3 года назад
Arisimavu illana paravalya
@sitaraman1956
@sitaraman1956 3 года назад
உருண்டையை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து சேர்த்தால் உடலுக்கு நல்லது
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@geethasundaresan7135
@geethasundaresan7135 4 года назад
Hi ma puli karaisal thevai illaya amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Masala kulambu...so.. vendam
@karpagamramalingaramalinga1564
@karpagamramalingaramalinga1564 4 года назад
Super ma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome
Далее
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57