Тёмный

#Brahmins 

Smriti- [The Vedic Lifestyle]
Подписаться 29 тыс.
Просмотров 33 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@sudhar889
@sudhar889 3 года назад
Intelligence comes through practice and discipline. Simple as that
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
Paarpanar othukkamataar 🤗
@sudhar889
@sudhar889 Год назад
@@sanjaysurya6840 ayya mela sonna nane brahmanan than. Yennakku therintha varaiyil uzhaippu illatha thiramai velaikku aagathu. Uzhaithal mattumme uyarvu. Illanna entha jaathiyaanalum wastu than.
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
​@@sudhar889💯 Correct 😊
@0xcoffee427
@0xcoffee427 3 месяца назад
brahmans have advantage because of their family spiritual practices because of gods grace they are intelligence and good calm mind focus on work and studies more but still some brahmans are failure and struggle in life.
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 года назад
Simple concept சுய ஒழுக்கம்...💞
@RAJESH_V666
@RAJESH_V666 3 года назад
அருமையான விளக்கம் உண்மையை உரைக்க சொன்னீர்கள் 🌹💘💐
@savitrisubramanian4398
@savitrisubramanian4398 3 года назад
You. Hit the nail on the head.even today I make my grand children(boys) to do sandhyavandanam at least two times a day . Morning they do both sandhyavandam and madhyanhikam together and evening Salam Sandhills.
@life_explorer
@life_explorer 3 года назад
Memory power and Intelligence are two different things.
@SmritiTheVedicLifestyle
@SmritiTheVedicLifestyle 3 года назад
Which clearly explained in that video
@life_explorer
@life_explorer 3 года назад
@@SmritiTheVedicLifestyle The clerk also had excellent memory power. That can't be taken as intelligence. Memory power can be enhanced by practice like chanting and remembering different mantra/slokas.
@Harikumar-in3dn
@Harikumar-in3dn 3 года назад
True. Creativity is different and memory is different
@pavany6499
@pavany6499 2 года назад
@@life_explorer great line of thoughts, u must be a Brahmin to have such intelligence
@AsherMurugan
@AsherMurugan 3 года назад
paravalayae...... neenga pesuravitham arumai.nekku romba pidikum😅
@hariharanr2140
@hariharanr2140 3 года назад
100% true what you have said sir.
@jagadeeswaranl8577
@jagadeeswaranl8577 3 года назад
முற்றிலும் உண்மை . நமஸ்காரம் 🙏🌹
@sbalabala4938
@sbalabala4938 3 года назад
தெளிவான விளக்கம் சமமான முறையில் தான் தாங்கள் கூறுகிறீர்கள்.
@ravirajadurai2635
@ravirajadurai2635 3 года назад
Totally you have spoken the truth, should have real guts to speak like this, all cannot spy the truth, simply great, thanks
@vedhagaming167
@vedhagaming167 3 года назад
ஸ்வாமி. தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. பலர் இதை ஏற்க மறுப்பார்கள். ப்ராமனியத்தை பலர் இழந்துவிட்டார்கள். துர்லபம்.அடியேன்🙏🙏🙏
@selvarasuuma836
@selvarasuuma836 3 года назад
பிறவிப் பெருமையை பெரிதாக கூறாமல், வாழ்க்கை முறை மற்றும் பயிற்சி பற்றி தற்கால உளவியல் அறிஞர்கள் கூறுகின்ற கருத்துக்களை மிக எளிமையான முறையில் விளக்கியுள்ளீர்கள்.நூற்றில் ஒருவராய் வாழும் இறைவன் அடியார்கள் ஒவ்வொரு சமூகங்கள் நடுவிலும் வாழ்கின்றனர்! அவர்களின் பொருட்டே மழை பெய்து வளம் தருகிறது!
@sekarrajendran2253
@sekarrajendran2253 2 года назад
Your explanation is very informative 👌 👏 👍
@gikivenkatesan3979
@gikivenkatesan3979 3 года назад
முற்றிலும் உண்மை உண்மை
@nandaks9624
@nandaks9624 3 года назад
தங்களுடைய விழிப்புணர்வு உரையாடல் சிறப்பு. புரிதல் உணரப்பட்டது. உண்மை. தமிழில் கேட்டு ஆங்கிலத்தில் அதிக குறிப்புரை. இது தான் தற்கால பிராமணன் நிலை.
@parthasarathyep5644
@parthasarathyep5644 3 года назад
You are plainly speaking and your assertions are 100% true. Let the Brahmins listen and rectify themselves for the sake of their successors and society.
@ponnusamysuppaiyan2829
@ponnusamysuppaiyan2829 3 года назад
.....அறிவால்...பிறகு அதனால் உண்டாகும் குணத்தால் ..பிறகு மேம்பட்ட .மெய்யறிவால்.(ஞானம்)...யாதொரு மனிதனும் அடைவதே "ப்ராமணத்துவம்"...!.. ....அது போற்றத்தக்கது..!... ..... மற்றபடி ஜாதியால் மட்டும் ப்ராமணனாய் இருப்பதில் ..ஆராய்ச்சி செய்ய ஒன்றுமில்லை..!.. .... வேதம் காட்டும் "ப்ராமணத்துவத்தை"...தக்க தகுதியால் யார் வேண்டுமானாலும் அடையலாம்..!!.. ..... 🙏 .....
@murugans-el8np
@murugans-el8np 3 месяца назад
பார்ப்பனர்கள் அதுமாதிரி ஆனவனை ஒத்துக்கொள்கிறார்களா
@pnsreenivasan4743
@pnsreenivasan4743 3 года назад
three generations before as they followed daily routines and vedaparayanam they had memory power that passed to subsequent generation by DNA
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 года назад
Iam a brahmin but I don't know anything about vedas.. I dont think vedas can act as panacea for all the problems.
@ungoyaji2012
@ungoyaji2012 2 года назад
@@sanjaysurya6840 u r rare even for a Brahmin
@rajkumarthangavel4190
@rajkumarthangavel4190 3 года назад
ஐயா, நேர்மையான நடுநிலையான பதிவு
@vijayc9921
@vijayc9921 3 года назад
Góod information sir nice to hear ur words
@Ajith-Krishnan
@Ajith-Krishnan 3 года назад
Excellent! Athma Namaskarangal 🙏🏻 Srimathe Ramanujaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻
@s.vaasudhevan2327
@s.vaasudhevan2327 3 года назад
This is cent percent correct. To the minimum, at least Sandhya must be performed thrice. I have heard that Brahmins were cursed by Saint Gautama Maharishi and what see today is exactly the reflection of the Saint’s curses. Gayatri alone can save the community from the curse.
@0xcoffee427
@0xcoffee427 3 месяца назад
its a lie its just to make them do sandhya daily
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 месяца назад
Brahmins who do not perform Sandyavanthanam is not Brahmin.😅
@sagadevankb5894
@sagadevankb5894 Месяц назад
Brahmins work hard and learn their work intrestingly to achieve their goals and objectives
@srikanthsankaran9596
@srikanthsankaran9596 3 года назад
Romba Nandri
@sitharaman9126
@sitharaman9126 3 года назад
I totally agree yourpoints y have expressed my views thanks alot
@vijayakannan3054
@vijayakannan3054 3 года назад
yes, you are correct. we have to do 'Nithya Karmanushtanangal' properly. yes nonveg eating some Brahmins and Drinking liquor and telliing proud about it are also now a days there sir. some Brahmin people eventhough poor do their Anushtanam properly.
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 3 года назад
Their Systems..,Dedication.,made them Intellectuals...
@priyaprakash9695
@priyaprakash9695 2 года назад
அடியேனின் பணிவான வணக்கம்🙏
@baluelectric
@baluelectric 3 года назад
நீங்கள் கூறுவது மிக சரி ஐயா
@AFRAdhimoolam
@AFRAdhimoolam 3 года назад
சென்ற நூற்றாண்டுகளில் பிரமணியத்தை சர்சைக்குள்ளாக்கியவர்களுக்கு உங்களின் வீடியோ சிறந்த பதிலாக உள்ளது. மந்திரங்கள் நம்முடைய உடலின் சக்கரங்களை தூண்டுபவை. சக்கரங்கள் தூண்டப்பட்டால் உடல் வலுபெறும். நானும் சிறிது காலம் வரை பிராமணியத்தை வெறுத்தவன் தான். ஆனால் உடலில் உள்ள சக்கரங்களை பற்றி அறியும்போது அதை எழுப்பும் முறைகள் பலவற்றை பிராமணர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தேன் .... இப்போது நான் சொல்கிறேன் .... இந்து மத தர்மத்தின் நெறிபாடுகள் எல்லாம் நம்முடைய உடலின் சக்கரங்களை தூண்டுவதாகவே இருக்கும். மூலாதாரம் - விநாயகர் சுவாதிஸ்டானம் - மகாவிஷ்ணு என எல்லாமே அர்தங்கள் உடையன. காயத்ரி மந்திரம் நம்முடைய ஆக்ஞா சக்கரத்தை தூண்டுகிறது. இதனால் அறிவு மேம்படுவதாக ஐரோபியர்களே ஆய்வில் கூறுகிறார்கள்.... எனவே பிராமணியத்தின் அனைத்து சடங்குகளுக்கும் சம்பிரதாயத்திற்கும் காரணங்கள் உண்டு. இவ்வளவு அறிவுடையவர்கள் ஏன் சமூகத்தில் சமத்துவமாக இருந்திருக்கவில்லை என்பது தான் என்னுடைய வருத்தம் ( இப்போது ஓரளவு பரவாயில்லை)....…
@rngresearchandtraininghubr2980
@rngresearchandtraininghubr2980 3 года назад
Practice makes a man perfect.. Its general universal fact.
@bagirathannarayanan7185
@bagirathannarayanan7185 3 года назад
மிக்க சரியான விளக்கம்.சுத்த பிராமணனின் பேராசையால் தன் கடமை மறந்து தொடர்ந்து சீரழிந்துவிட்டான்.இனி இந்த இனமே இருக்காது.
@rajagopalr3584
@rajagopalr3584 4 месяца назад
நீங்கள் செய்யும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றை செய்யும் உங்கள் ஜாதி காரர்களை வாழும் போது பிராமணர்களை பகவான் காப்பாற்றுவார்
@orkay2022
@orkay2022 3 месяца назад
ரொம்ப நல்ல எண்ணம். ஒன்று நிஜம் இப்பிரபஞ்சத்தில். நாம் யாரையாவது எதையாவது நல்லதோ அல்லது கெடுதலோ சொல்லாலும் மனத்தாலும் செயலாலும் செய்கிறோமேயானால் முதலில் பந்து போட்டதும் திரும்பி வருமாபோலே நமக்கே திரும்பும். அதனால் ஒரு சில சொல்லை உதிர்க்கும் முன் நன்றாக யோசித்து வெளியிட்டால் நமக்கும் பிறர்க்கும் நன்மை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 29 дней назад
பாப்பாண். மட்டும். எப்படி அறிவாளியாக. இருக்கமுடியும் ? அவன் என்ன. 20. மாதத்தில் பிறந்தவனா ? இல்லை. ரெண்டு. மூளை உள்ளவனா ? பாப்பான். ஆடுமாடு மேய்த்துக்கொண்டு நாடோடி யாக. ஹைபர் கனவாய். வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த. வந்தேறிப்பயல் கடவுளின். பெயரால். எதைக்கூறினாலும் மக்கள். எதிர்க்க மாட்டார்கள் என்று. நாட்டை ஆண்ட ராஜாக்களுக்கு. தன் பெண்டாட்டி பிள்ளைகளை. கூட்டிக் கொடுத்து கோவில்களைக் கைப்பற்றினான் கடவுளின். பெயரால் சாஸ்திரம். என்ற பெயரில் பார்ப்பான். மட்டுமே படிக்கலாம். சூத்திரர்கள் அதாவது. தமிழர்கள் படிக்கக்கூடாது. பார்ப்பணர்களுக்காக உழைக்க வேண்டும் என்று கடவுளின் பெயரால் பொய்யான. அநியாயமான. சட்டங்களை. ராஜாக்களுக்கு தங்கள் பெண்டாட்டி பிள்ளைகளைத் கூட்டிக் கொடுத்து சட்டமாக்கினான் அதனால்தான். நம் தமிழ் மக்கள் பரம்பரை. பரம்பரையாக படிக்காததால் கை நாட்டாக பார்ப்பானுக்கு உழைத்துப் போடும் அடிமையானார்கள் இந்த. விஷப்பாப்பாண் தலைமுறை. தலைமுறையாக படித்ததனால். அறிவாளியானான் இவ்வளவு பார்ப்பாண் சதிக்குப்பின்னும் ஏவுகணை நாயகன் அப்துல்கலாமும் சந்திரனுக்கு. ராக்கெட் அனுப்பிய. அண்ணாதுரையும் தமிழர்கள் தானே ? ஆக தமிழன். அறிவாளி என்று நிரூபித்து. விட்டனர
@Nefrtiti
@Nefrtiti 3 месяца назад
Does memorising and repeating the same thing again and again make for iyalbilaye buddhisaaligal? If so, sonnathai sollum kilipillaiyum iyalbilaye buddhisaali thaan.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 года назад
வாழ்க்கை முறையில் தான் கணக்கு இருக்கு.. எல்லா தேவைகளையும் குறைந்த பட்சத்திலேயே வைத்துக் கொண்டு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனத் தெளிவோடு இயல்பாக, திருப்தியுடன் அன்பான இனிய வாழ்க்கை வாழ பழகினார்கள். இதே மாதிரி மீதி குலத்தவர்களும் கடைப்பிடித்து நல்ல ஆயுளோடு சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
@vetri_vel
@vetri_vel 3 года назад
I'm not brahmin. But I agree with you.
@RameshKumar-tm2un
@RameshKumar-tm2un 3 года назад
i am not brahmin, i also agree with you
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
ஊர் இருந்தது. அவ்வூரில் மரங்கள் இருந்தன; கனிகள் காய்த்தன; ஊட்டச்சத்து மிக்க உரம்போடாத உணவு கிடைத்தது. இதெல்லாம் கஞ்சிக்கே வழியில்லாத கடைநிலை மக்களுக்கும் கிடைத்தது. But no more. நான் பிராமண ஆதிக்க மனோபாவத்தை எதிர்பவன்தான். ஆனால், என்னதான் ஜாதி பிரச்சினைகள் இருந்தாலும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தது. But in today's world even the SO CALLED higher class people are also eating unhealthy foods. In the name of modernization we lost many things. எல்லாவற்றிலும் கலப்படம். எல்லா எண்ணெய்களிலும் petroleum oil. இதெல்லாம் பகவத் சங்கல்பம்னு கடந்துபோக வேண்டியிருக்கு.
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 5 месяцев назад
சரியான நேர்மை யான உண்மையான விளக்கம்
@naliniprakash6774
@naliniprakash6774 3 года назад
நிதர்சன உண்மை
@sundaravelam5711
@sundaravelam5711 3 года назад
சரியாக சொல்லியுள்ளீர்கள்
@janardhansubramanian4485
@janardhansubramanian4485 3 года назад
Apart from the grammatical error of the tittle, the apparent meaning behind the question too is both misconceived and illogical. The Speaker dealt about the virtuous life led by Brahmins of yore and concludes that such attributes begets “intellectuals”.. when monarchy disappeared Brahmins lost support in leading an ideal life , guiding society and gradually , over decades, began to disregard the prescribed practices by their ancestors. It was found not possible to live only on charity of others and their outlook gradually changed.. After English rule, the changes were more speedier. Starting from teaching, they took up various other professions more and more .. all at the expense of their Vedic practices prescribed.. The point to be noted was that they tried as best as they could to stick to whatever religious, cultural and social practices..But surely there were erosions in various degrees in different ways in different families. Still there are many families following the core of Dharmic living , often struggling to meet both ends. In such a background, it is some what irrelevant to pose the question of “intellectual “ which word offers different interpretations depending on various contexts in which it is referred to. If it is in studies or money making or scientific knowledge, religious or spiritual, or in any other fields we can find innumerable examples of persons of other castes shining.. were they all descendants of those who practised like Vedic time Brahmins? Certainly not! Genes undergo gradual changes.. for better or worse( depends on your definition) and therefore let us not try to find answers where none could universally be correct.. Even making a generalisation of any caste as full of good people , people of valour, of business acumen etc are erroneous.. least of all “ intellectual”. Some in this column referred to Saint Thiruvalluvar saying” மழித்தலும் நீட்டலும்…”.. If I may conclude that the Saint has well defined the qualities of Brahmins in a chapter in KURAL which is distilled wisdom … I too belong to the brahmin caste but am not eligible to be called a true one.. That is a very elevated one.. rarely found in these days.
@manjunathasrinivasan8796
@manjunathasrinivasan8796 3 года назад
I accept what you say I am one such example. I don't have any qualification to say as brahmin. I will try to reconnect to spiritual life. Now I am 43 yrs. I will follow it as much as possible in my rest of life. I know it will be big effort to me and also difficult to me because I am totally out spiritual life. After one year I will come back to this same video, I will share how far I have tried. I like our culture, but my mind is not try for this minimum spiritual life.
@saminathankumarasami9735
@saminathankumarasami9735 3 года назад
இது ஒரு வாய்ப்பு மற்ற சமுகம் அர்ச்சகர்ஆவதும் இறைவனை செந்தமிழ் பாசுரங்களால் அர்ச்சிப்பதும் மிகவும் சிறந்த து ஆனால் சிவபெருமான் கோயில்களில் அர்ச்சகர் சைவம் கடைபிடிக்கவேண்டும் மிகவும் அக்கறையுடன் நியமங்களை கடைபிடித்து பலரும் பாராட்டும்படி இருக்க வேண்டும் என்பது என் ஆசை
@gr2886
@gr2886 3 месяца назад
ஆனதுதான் ஆச்சு. அசைவம் சாப்பிட்டு டாஸ்மாக் போய் வந்து தான் பூஜை பண்ணுங்களேன். அறநிலையத்துறை நடத்தும் கோயில். நீங்க என்ன வேணாலும் பண்ணலாம்.
@shanmugamshan3742
@shanmugamshan3742 3 года назад
நான் பிராமணன் இல்லை ஆனாலும் கூட பிராமணர்களின் மீது மரியாதை மதிப்பு உள்ளது .வாழ்க உயர்அந்தணர் குலம் .நீங்கள் சரியாக பிராமணியம் செய்தால்தான் நாடு செழிக்கும் குடி உயரும் .வைதீக பிராமணர்கள் மேல் மட்டும்தான் மரியாதை உண்டு .
@Rgv125
@Rgv125 3 года назад
Superb speech
@savantdude
@savantdude 3 года назад
this argument is very sound! amazing!
@Dr.smileclinic
@Dr.smileclinic Год назад
Wow you are common man bro brilliant bro ninga..
@indunathan7612
@indunathan7612 3 года назад
Veda adhyayanam ( Auro Oral tradition) ensures superior intellect& memory . Sir what is your name, wanting to know
@SmritiTheVedicLifestyle
@SmritiTheVedicLifestyle 3 года назад
Adiyen Ramanuja Dasan ( Balaji )
@srinivasan9741
@srinivasan9741 3 года назад
நண்பர்களே மனதை ஒருமுகப்படுத்தினால் அனைத்தும் சாத்தியம்
@shubaclass5578
@shubaclass5578 3 года назад
Wonderful speach
@krishnachary7933
@krishnachary7933 3 года назад
Keep reporting outstanding personality of the community.How they have not accumulated wealth
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 месяца назад
E Ve Ra once told don't believe cosmopolitan Brahmin. Orthodox Brahmin is most trustworthy & he can be believed to any extent.🎉
@Ramanarajacademy1986
@Ramanarajacademy1986 3 года назад
கடந்த சில வருடங்களாக நான் என்னால் முடிந்தவரை சந்தியாவந்தனம் செய்வேன் அல்லது முடிந்தவரை அர்க்யம் ஆவது செய்து விட்டு என் வேலையை பார்க்க செல்வேன்
@velarasuchidhambaram9008
@velarasuchidhambaram9008 3 года назад
Excellent explanation
@Energy_Agent
@Energy_Agent 3 года назад
Namaskaram Swami...
@hemalathasanthanam4525
@hemalathasanthanam4525 2 месяца назад
Brahmins are genetically very brilliant...very focussed on education....very honest life they don't resort to violence
@barathvenkatachalam7068
@barathvenkatachalam7068 Год назад
🙏🙏🙏🙏
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 3 года назад
அந்தணர் அறம் போற்றினால் சமூகம் வணங்கும் 🙏🙏🙏
@ganeshkumarchandrasekaran2182
@ganeshkumarchandrasekaran2182 3 года назад
Absolutely true
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 года назад
True samy.ahara niyamam.without onion,garlic,drumstick,drumstick leaves,potatoes.
@myradiomedia917
@myradiomedia917 3 года назад
Drumstick leaves has more iron nu solrangale.. if a woman is anaemic, atha eduthika koodatha?
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 года назад
@@myradiomedia917 drumstick,drumstick leaves are strictly prohibited for Bhagavathas,who has done shamashrayanam/panchasamskaram.
@myradiomedia917
@myradiomedia917 3 года назад
@@anindianbookmartz4710 I know that sir/mam, I'm also from vegetarian family. We are from nellai saiva pillai. Our ancestors also had same restrictions in food. Even now I add onion garlic once in a while as medicine. For health reasons if we want to take those vegetables means??
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 3 года назад
@@myradiomedia917 if you have taken shamashrayanam/ panchasamskaram better get advice from your acharya swami.
@srivatsan.m8305
@srivatsan.m8305 3 года назад
Kandippaga very intelluctuals Brahmins.
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 3 года назад
Sir,it is correct.They are very well disciplined and focused on anything and everything.Naturally,they are successful in their lives.They are doing their duties without disturbing others.
@smsm8608
@smsm8608 3 года назад
Same supper Nan kuta ennaou nenaczn bro...100 %sariyaga sonnergal 👌👌...naan orevishyam mattum solli vaikiren bro ...AVARAVAR KARMAVINAI EIPPADIYO EILLAM APPADITHAN MUDIYUM.....😅😅😅JAI SRIRAM 💪💪💪👋
@mythilyramasubramanian3449
@mythilyramasubramanian3449 2 месяца назад
Well said the truth🙏
@Vasanthanarayanan
@Vasanthanarayanan 3 года назад
Fact....
@umadevibalasubramaniam7996
@umadevibalasubramaniam7996 3 года назад
They are very knowledgeable people when compared to the non Iyengakars
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
Non iyengars? 🤔 you mean iyers 😊
@manickavasagamselvaraju6174
@manickavasagamselvaraju6174 3 года назад
Sir,Let others follow what is good in the culture of the rare community of Brahmins.we are grateful to the Brahmins for the maintenance of our hindu religion and culture in India.
@aravindharajrajking6461
@aravindharajrajking6461 3 года назад
அது மட்டும் இல்லங்க. வேதம் மந்திரம் சொல்லிட்டு மது மாது மாம்ஸம் அனுபவிக்கறா. கண்ணால கண்டும் வயசு காரணா கேட்க முடியறதில்லை. ஐயா
@ramans5938
@ramans5938 3 года назад
Irrespective of caste those having high virtues r respected as brain not by birth
@ungoyaji2012
@ungoyaji2012 2 года назад
@RANGARAJAN M K 🤣🤣🤣
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
@@ungoyaji2012 You keep laughing like a funny bomman, thirumamamavan will punish you 🤗
@ungoyaji2012
@ungoyaji2012 Год назад
@@sanjaysurya6840 are u brain-dead as well good sire?
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
@@ungoyaji2012 my brain is not dead but majority of the brahmins are as good as being dead 🤗
@ungoyaji2012
@ungoyaji2012 Год назад
@@sanjaysurya6840 y u say that
@redfuji5967
@redfuji5967 3 года назад
நிச்சயமாக இல்லை... பிறப்பை..மட்டுமே அடிப்படையாக கொண்ட .ஒருவர்... அறிவார்ந்த நபராக இருக்க இயலாது.... இறைசிந்தனை. நல்ல கல்வி... ஒழுக்கம்.. பொருளாதார ரீதியாக சிந்தனை. இருந்தால் போதும்..அனைத்து. ஜாதிய.. தரப்பு மக்களும் ..அறிவில் சிறந்தவர்களாக இருக்கலாம்...
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 3 года назад
How to sharpen the brain now? BrAhmanOsya Mukham Aaseeth 😊
@NeelakandanS-r6k
@NeelakandanS-r6k 4 месяца назад
🙏🙏🙏, அருமை.
@hariharanjayaraman3402
@hariharanjayaraman3402 2 года назад
Sir, How can I learn Sandhya Vanthanam. 🙏
@RRadhika83
@RRadhika83 3 года назад
Very good swami .
@ragothamankrishnamoorthyra863
Excellent yes accepted BSc 3rd class mca correspondence now sofrware co yes accepted
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 3 года назад
Dear Sir,I would request you to take extra care while giving captions in English to your videos.In this case,the correct caption would be thus:Are Brahmins really intelligents?-Not as has been given by you: Is Brahmins are.....தங்களது கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு தான்.நன்றி.
@SaravanaKumar-mk4se
@SaravanaKumar-mk4se 2 года назад
Good job Balaji by Saravana bsc it
@radhikas243
@radhikas243 3 месяца назад
Sathyam sathyam sathyam..
@neelakandankk1749
@neelakandankk1749 2 года назад
பெரியார் பிராமணனையும் பாம்பையும் இணைத்து பேசுவது எதற்காக?
@chitrasampath260
@chitrasampath260 3 года назад
Is Brahmins are intellectuals by nature, the question is grammatically wrong! It should be 'Are Brahmins intellectuals by nature? '
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 года назад
You are right.. I thought of saying the same thing.
@ramachandraniyer6530
@ramachandraniyer6530 4 месяца назад
ஆசார நியமங்களுக்காக ஒரு இயக்கத்தை ஏற்படுத்தலாம் சுவாமி
@srikrishnangurumoorthy2953
@srikrishnangurumoorthy2953 3 года назад
Yes true
@pavany6499
@pavany6499 2 года назад
Hey u Brahmins should have been born in the western countries ya, if so then u would be the prime power of the world today💪
@c.s.lalithac.s.lalitha6416
@c.s.lalithac.s.lalitha6416 3 года назад
100 percentage correct
@devarajanrajamsubramanyan9190
@devarajanrajamsubramanyan9190 3 года назад
S
@hemagowri8915
@hemagowri8915 3 года назад
How Brahmins only get dejaus. Please clarrify me sir.
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
Chanting do help no doubt. But it's not just limited to Brahmins.
@sanjaysurya6840
@sanjaysurya6840 Год назад
​@@santhoshrider9474you mean to say that even meat eaters can chant vedas? 😶
@RB7Time
@RB7Time 3 года назад
.. பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்..
@marimuthuas4165
@marimuthuas4165 3 года назад
They are more cunning & oppurtunist. This much is true. Intelligence wise it depends each person without any regard for caste label.
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 5 месяцев назад
பிரம்மம் ஆகும் அனைவரும் பிராமனர்களே.ஆனால் இன்று மனதளவில் செயல் அளவில் உண்மையான பிராமணர்களை பார்ப்பது அரிது.எல்லாம் பேராசை.சுயநலம்.அந்தணன் என்போன் அறவோன்.மற்றெவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகலான்--திருவள்ளுவர்.பிஸ்மில்லா பிரஹ்மானிர் ரஹீம்.பிரம்மன் பிரஹ்மான் பிஸ்மில்லா ரஹீம் பரமன் பரமபிதா எல்லாம் ஒன்றே.ஒழுக்கமே உத்தமம்.வேத சடங்குகள் வெறும் ஆரவார வழிபாடே.
@vanitha8841
@vanitha8841 3 года назад
Very true ..thank u
@manakka1842
@manakka1842 3 года назад
Brahmins percentage has become very less so they should get reservation in education
@bhushanwadje371
@bhushanwadje371 Год назад
Please english i didn't understand🙏
@Ramanarajacademy1986
@Ramanarajacademy1986 3 года назад
நான் ஒரு வேலை காலை சந்தியாவந்தனம் மட்டும் செய்கிறேன்
@உண்மைத்தமிழன்
மூன்று வேளையும் செய்ய வேண்டும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள். நமது கடமை சிறந்த social service.
@sagadevankb5894
@sagadevankb5894 День назад
Are brahmins intellectual by nature is correct
@ramamurthyn7808
@ramamurthyn7808 3 года назад
Parents, grand parents were Brahmins.
@sanjaysurya6840
@sanjaysurya6840 3 года назад
So you are not a brahmin? Got converted to some other religion? 😊
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 года назад
ராமர் பட்டாபிஷேகம் முடிந்து ராமராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்த போது காடுகளில் சிரமத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு கூட்டம் ராமரிடம் தன் முன்னோர்கள் செய்த தவறுகளின் காரணமாக இப்போது நாங்களும் காட்டில் சிரமங்களை அனுபவித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறோம் அது அவர்கள் செய்த தவறு.அதனால் எங்களுக்கு மன்னிப்பு கொடுத்து நாங்கள் காட்டை விட்டு நாட்டில் வாழ அனுமதியுங்கள் நாங்கள் எந்த தவறுகளும் செய்ய மாட்டோம் என சத்திய ப்ரமாணம் செய்தார்களாம்.இராமபிராணும் மன்னிப்பு கொடுத்து அவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து வரம் கொடுத்தார்.வரம் வாங்கி காட்டை விட்டு நாட்டிற்கு வந்து நல்லபடியாக வாழ்ந்த காரணத்தால் இன்றளவும் எதை எழுதத் தொடங்கும் போதும் SRI ராமஜெயம் என்று ராமபிரானை நினைத்து எழுதிவிட்டு தான் எழுதுவார்கள்.
@shreesastha75varadharajan55
@shreesastha75varadharajan55 3 года назад
Super
@GAlamelu-f6v
@GAlamelu-f6v 7 месяцев назад
True 200//
@lloydevers7998
@lloydevers7998 3 года назад
Yes true .selvaraj Roman catholic christian coimbatore
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 3 года назад
First class Balaji (Fools day example)
@padmasanthakumar8435
@padmasanthakumar8435 3 года назад
Yes ma
@ramasamy7277
@ramasamy7277 3 года назад
சரிதான்
@radhakrishnannagarajan789
@radhakrishnannagarajan789 3 года назад
Sir what about girls children
@SmritiTheVedicLifestyle
@SmritiTheVedicLifestyle 3 года назад
Bhagavan nama Jabam ,music etc
@Kannan-qp4kn
@Kannan-qp4kn Год назад
Are they cunning by nature?
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 11 млн
ОН У ТЕБЯ ЗА ДВЕРЬЮ!
22:33
Просмотров 451 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 11 млн